3 மாதம் முன்பு நானும் கான்கிரிட் போட்டேன் 30 நிமிடம் கழித்து அடைமழை 3 மணி நேரம் மிகவும் பயந்து விட்டேன் பின்பு மறுநாள் எனது இஞ்சினியர் indigo polimer chemical போட்டு அரஸ் செய்தார் எந்த பயமும் இல்லை மிகவும் அருமையாக உள்ளது.
மழை பெய்தாலும் காங்கிரட் போடலாம் நல்ல பெலம் அதுபயப்பட தேவையில்லை மூடி வைக்க தேவையில்லை நானும் 30 வருடமாக இதே பீல்டில் உள்ளளேன் இதுவரை பெயிலியர் ஆனதே இல்லை. எனவே மழையிலும் காங்கிரிட் போடலாம்
Manal artificial or river sand used for that concrete sir.because we use that artificial sand (manapara sandi) for brickwork but confused to use for concrete .next week we planned to roof concrete.
நாங்களும் இதே போன்ற சூழ்நிலையில் . இரண்டு நாட்கள் முன்பு ரூப் காங்கிரிட் போடப்பட்டது. . இரண்டு நாட்கள் தான் ஆகிறது ஆனால் அதில் தண்ணீர் சொட்டுகிறது.. சில பேர் தண்ணி சொட்ட கூடாது என்கிறார்கள்.. எது சரி என்று கூறுங்கள் ஐயா
தண்ணீர் சென்டரிங் அடியில் இருந்தும் சொட்டலாம். சென்டரிங் பிரித்த பிறகு முழுமையாக சோதனை செய்து பாருங்கள். அப்படி roof ல் இருந்து தண்ணீர் கொட்டினாலும் சரி செய்து கொள்ளலாம்.
நேற்று என் வீடு காங்கிரட் இதே மழையில் தான் நடந்தது இடம் காரைக்குடி அருமையான வீடியோ
அருமை. மிக்க நன்றி.
Nangalum than pondy la
3 மாதம் முன்பு நானும் கான்கிரிட் போட்டேன் 30 நிமிடம் கழித்து அடைமழை 3 மணி நேரம் மிகவும் பயந்து விட்டேன் பின்பு மறுநாள் எனது இஞ்சினியர் indigo polimer chemical போட்டு அரஸ் செய்தார் எந்த பயமும் இல்லை மிகவும் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
நன்றி
மழை பெய்தாலும் காங்கிரட் போடலாம் நல்ல பெலம் அதுபயப்பட தேவையில்லை மூடி வைக்க தேவையில்லை நானும் 30 வருடமாக இதே பீல்டில் உள்ளளேன் இதுவரை பெயிலியர் ஆனதே இல்லை. எனவே மழையிலும் காங்கிரிட் போடலாம்
வணக்கம் சார், எனக்குஉம் நல்ல பாடம், நல்ல தையிரியம் கொடுத்தீங்க கத்துக்கொள்கிறேன் ரொம்ப நன்றி ங்க சார்
Thank you Sir. Wonderful explanation.
நன்றி சகோ
Sir vanakam..ARS 550D vs Kiscol 550D tmt intha rendu brand la entha brand use pannalama belt concrete ku?
Super ஒரு திரில்லர் movie பார்தமாதிரி இருந்துச்சு
நன்றி சகோ
Love this long videos… 👍👍
Thank you brother
சூப்பர்❤❤❤
நன்றி
Artificial crusher manal plastering work ku use pannalama bro ???
👍
Super anna🎉🎉
Thank you brother
Cement manal thanniudan neengal kalakkum powder and liquid name sollavum sir
Additive powder name ?
Super anna
Thank you brother
Intha admixture yethukku nu sollaveh illayeh quick settingka illa late setting ka
👌👌👌👌👌👌👌👌👌
🙏
Manal artificial or river sand used for that concrete sir.because we use that artificial sand (manapara sandi) for brickwork but confused to use for concrete .next week we planned to roof concrete.
River sand
Amma steel bestaa sir pls reply
Which paint is best
மயிலாடுதுறையில் கட்டி தர முடியுமா சார்.? சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன் சார்
Call me bro 8428756055
@@ErKannanMurugesanEnaku labour contract work irutha sollunga sir & BOQ work irutha kuda sollunga
நான் வீடு கட்டலாம் என்று இருக்கிறேன் சார் அப்போது உங்களை தொடர்பு கொள்கிறேன் சார்
அழையுங்கள் சகோ. 8428756055
Super sir 🎉🎉🎉
👍👍👍🏠🏠🏠🏠
நன்றி
சார் வணக்கம்.. கான்கிரீட் க்கு வீல் பாரோ ஏன் பயன்படுத்த வில்லை சார்..
சென்னையில் பொதுவாக இப்படித்தான் செய்வார்கள்.
நாங்களும் இதே போன்ற சூழ்நிலையில் . இரண்டு நாட்கள் முன்பு ரூப் காங்கிரிட் போடப்பட்டது. . இரண்டு நாட்கள் தான் ஆகிறது ஆனால் அதில் தண்ணீர் சொட்டுகிறது.. சில பேர் தண்ணி சொட்ட கூடாது என்கிறார்கள்.. எது சரி என்று கூறுங்கள் ஐயா
தண்ணீர் சென்டரிங் அடியில் இருந்தும் சொட்டலாம். சென்டரிங் பிரித்த பிறகு முழுமையாக சோதனை செய்து பாருங்கள். அப்படி roof ல் இருந்து தண்ணீர் கொட்டினாலும் சரி செய்து கொள்ளலாம்.
அண்ணா மார்கழி மாதம் ரூப் கான்கிரிட் போடலாமா?
முதல் முறையாக தளம் போடுவதாக இருந்தால் கூடாது
நன்றி
Thanjavur papanasam video sir?
பாபநாசம் வேலை முடியும் தருவாயில் உள்ளது. வீடியோ பதிவு செய்கிறேன்.
@ErKannanMurugesan நன்றி சார்
கம்பி பிட்டர் ரேட் எவ்வளவு ஸார்
1000 per day
House owner gets full off tens