தம்பி ஞானசேகரன் - அப்பாவு உளறினாரா? உள்ளதை சொன்னாரா? | Dinamalarsidelights | Vijay | Duraimurugan

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 104

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 11 днів тому +45

    கருணாநிதி இதை தான் அன்றே சொன்னாரோ “தம்பி வா தலைமை ஏற்க வா” என்று. அது ஞானசேகரன் தம்பிக்கு தான் போல தெரிகிறது

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய 10 днів тому +3

      @ ttaakkeellaa😊 அது கருணாநிதி (என் மகனே தலைமை ஏற்க வா என்றல்லவா கூற முடியும்) சொன்னது அல்ல. அண்ணாதுரை தம்பி நெடுஞ்செழியனை குறித்து கூறியது!.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 10 днів тому +2

      ​@@இந்தியன்-ட2யஅந்தக்காலதம்பிஞானசேகரன் கருணாநிதி அந்த சார் அண்ணாதுரை. திமுககூட்டமேஅப்படியாமே

    • @ravichandransivasamy7363
      @ravichandransivasamy7363 9 днів тому +2

      @@ttaakkeellaa 😀😂🤣😁😆😀

  • @sduraisamy7391
    @sduraisamy7391 11 днів тому +30

    திராவிட மாடல் அந்த சார்கள் பல பேர் இருப்பார்கள் போல் தெரிகிறது

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 10 днів тому +9

    மாணவிகள் மகளிர்களுக்கு நீதி வேண்டும் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் ஆட்சி மாற்றம் வேண்டும் ஜெய் ஸ்ரீ மோடிஜி சர்கார் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @nandakumaran7375
    @nandakumaran7375 10 днів тому +10

    ஞான சேகரன் அப்பாவு சகோதரர் ஆக இருக்க வாய்ப்பு உண்டு பழக்க வழக்கங்கள் அனைத்தும் ஒன்றாக உள்ளது.

  • @balakrishnankamaraj3637
    @balakrishnankamaraj3637 11 днів тому +15

    உள்ளதை உளறியுள்ளார்..

  • @thirunavukkarasukannivel5427
    @thirunavukkarasukannivel5427 10 днів тому +13

    என்றைக்கு அரசியலில் உள்ள ஊழல்வாதிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கிறதோ அன்றே விடுதலை

    • @ssumayhi9532
      @ssumayhi9532 10 днів тому

      அது நடந்தது ஜெயலலிதா அம்மா விற்கு மட்டுமே

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 11 днів тому +4

    நல்ல சபாநாயகர்😊😊

  • @gramanujam7507
    @gramanujam7507 11 днів тому +12

    யார் அந்த சாரில் நானும் ஒருத்தன் ..நானும் ஒருத்தன் ன்னு அ(ட)ப்பாவி சபா நாயகன் வாக்கு மூலம்.. 10.01.2025 . எப்பூடி??? என் தம்பி ஞானசேகரன் 🥱

  • @bhoopathym8421
    @bhoopathym8421 10 днів тому +6

    போலீஸ்விசாரணைல ஞாசேகரனுக்கு வலிப்பு வந்துருச்சாமே, அவொளவுதான் மேட்டர் முடிஞ்சுரும், கடைசிவரைக்கும் யார் அந்த சார் தெரியாதுனு நினைக்கிறேன் 🤔

  • @sureshkumarsangaiah5467
    @sureshkumarsangaiah5467 11 днів тому +6

    200 ரூபாய் நோட்டுக்கு நீங்கள் கொடுத்த விளக்கம்
    செம.....

  • @venkateshpg6536
    @venkateshpg6536 11 днів тому +12

    Daily side light போடவேண்டும் மிகவும் நன்றாக உள்ளது

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 10 днів тому +4

    வேங்கைவயல் உலகப் பிரசித்தி பெற்றது இந்த மாடலில்தான் என்பதை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்😂😂😂

  • @skr176
    @skr176 10 днів тому +1

    திமிர், காசு கொடுத்தா மக்கள் ஓட்டு போட போறாங்கனு🍾🎉

  • @k.sekarsekar9127
    @k.sekarsekar9127 11 днів тому +5

    இந்த தண்ணீர் தொட்டி உலக அதிசயங்கள் ஒன்று சேர்க்கவும்

  • @KanagarajanGGanesan
    @KanagarajanGGanesan 10 днів тому +2

    எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!😭

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 11 днів тому +8

    தமிழக வெற்றி கழாகமா அல்லது வெற்று கழகமா என்பது 2026 இல் தெரிந்துவிடும்.

  • @Jayaraman-bf7bs
    @Jayaraman-bf7bs 11 днів тому +3

    உடன் பிறப்புகள்

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 10 днів тому +2

    சபாநாயகர் அப்பாவு அவர்களும் தம்பியின் கிரிமினல் கூட்டத்தைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது 😆😁🤣😂😀

  • @Sakthivel-wo8gt
    @Sakthivel-wo8gt 10 днів тому +1

    Super Great

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 10 днів тому +2

    Super

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 10 днів тому

    திமுக அரசே பற்றாக்குறையை நீக்க அண்ணா ஆரம்பித்த தமிழக அரசு பரிசு திட்டம் கொண்டுவாருங்கள். மக்களிடம் அமோக ஆதரவு உண்டு. வரவிடாமல் பழனிச்சாமி உங்களை பயமுறுத்துவார்.

  • @anandakumar8418
    @anandakumar8418 10 днів тому

    superb👌👍

  • @thillainatarajans566
    @thillainatarajans566 6 днів тому +1

    அம்மாவின்சேலையை தலைமுடியை சட்டசபையிலேயே இழுத்தடித்து அவமானப்படுத்திய கலியுக துச்சாதனனல்லவா.இன்றுதான் பலனை அறுவடை செய்கிறார்களோ

  • @lalsha8362
    @lalsha8362 11 днів тому +6

    Oru criminal ah thambi nu solravanuku aalunar patri pesa yenna vakku, thrani irukku..🤔🤭

  • @aravindkumar2217
    @aravindkumar2217 11 днів тому +4

    வோட்டு.போட.200.க்கு.500.ரூ
    தர்கா.ஓட்டுபோட.மக்கள்.இருக்காங்க

  • @saenchai5071
    @saenchai5071 10 днів тому +1

    அவ்வளவும் கல் மண்ணு அள்ளி போட்டு அப்பனும் மவனும் கஷ்டப்பட்டு சம்பாதித்தது !

  • @sivaneeyan
    @sivaneeyan 11 днів тому +6

    சென்னை ஐகோர்ட் , 3 காவல்துறை பெண் அதிகாரிகளை நியமித்து, என் தம்பி ஞானசேககரனை விசாரிக்க ஆணையிட்டுள்ளது என்று அப்பாவு ஐகோர்ட் ஆணையைப்பற்றி பேசும்போது, எப்படியடா, அது வேறொரு ஞானசேகரன் ஆவான்?...

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb 10 днів тому +1

    செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமாரை எப்போது போலீஸ் கண்டுபிடிக்கும். இதற்கு பேனர் வைப்பார்களா?

  • @vijayasekhar3635
    @vijayasekhar3635 10 днів тому

    மூத்த திமுக உயர் தலைமை TR Balu தான், வேறு யாரும் அந்த அளவு பவர்ஃபுல் கிடையாது😂😂😂

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 11 днів тому +4

    விஜய் .ஏன். அண்ணா பல்கலைக்கழக தி.மு.க காரனின் அந்த கற்பழிப்பு சம்பவத்திற்கு குரல் கொடுக்க வில்லை....? விஜய் தெளிவுபடுத்த வேண்டும் .

    • @mayilvaagana
      @mayilvaagana 10 днів тому

      தன் மதம் சார்ந்த ஞானசேகரனை பற்றி Crypto-Christian ஆகிய ஜோசஃப் விஜய் விவாதித்து பேசி காட்டிக்கொடுக்க கூடாது என்று லயோலா களவாணிகள் மற்றும் மிஷநரிகளின் உத்தரவு!

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 11 днів тому +3

    திமுக பயக்க வயக்கப்படி மினிமம் 3 தான்.நான் 200 ₹ நோட்டைத் தான் சொல்கிறேன்😂😂😂😂

  • @madhukarmarur8487
    @madhukarmarur8487 10 днів тому

    Very friendly team.

  • @vishnurprakasha
    @vishnurprakasha 11 днів тому +2

    மனிதப்பட்டி திராவிட மாடல்....

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 11 днів тому +5

    2026 இல் நிறைய waste luggage களை தமிழக மக்கள் களை எடுத்து தமிழகத்தை சுத்தம் செய்வார்கள் 😅😅😅😅

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 10 днів тому

    👍

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 днів тому +1

    ED THE GREAT🎉

  • @ravichandran6
    @ravichandran6 5 днів тому

    ராகுலுக்கே அந்த ஆசை இல்லாமல் ஒரு பேரணியும் டெல்லி யில் நடத்த வில்லை

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 11 днів тому +2

    Side lights ஏன் தினமும் போடமாட்றீங்க

  • @SakthiBliss
    @SakthiBliss 10 днів тому

    2:30 thalaivaa 😅

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 10 днів тому

    சபாநாயகர்கள் மாநாட்டில் ஏதோ பேசினாராமே அதைப்பற்றிய செய்திகள் ஏதும் இல்லையா.

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 10 днів тому +1

    அப்பாவு அண்ணன் "தம்பி வா! தலைமை ஏற்க வா!! என்று இன்று கூறிவிடுவார்!

  • @bhavanisubramanian6020
    @bhavanisubramanian6020 10 днів тому

    தம்பி ராமகிருஷ்ணன்! உங்களுக்காக யாரோ குரல் கொடுத்துள்ளனர். உடம்பு சரியில்லையா என்ன? ஒத்துவரவில்லை.

  • @rajagopal3012
    @rajagopal3012 11 днів тому +3

    Appavu sir kollai aditha craval manal kollai Patrick pesavum.

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 10 днів тому

    ஆம் தலைவனை பின் தொடரும் thondon

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 10 днів тому +1

    Most of the DMK ministers have become unfit and utter something and thesuppirt media of DMKstratgiving justification.

  • @praveenm6204
    @praveenm6204 11 днів тому +3

    Ada yen pa neenga vera 😂😂
    14 kodi ellam ivangalukku chilrai kaasu 😂😂😂

  • @svakumar8995
    @svakumar8995 9 днів тому

    சார் துரைமுருகன் வீட்ல எப்படியும் பல கோடிக்கு மேல பிடித்துருப்பாங்க போல

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 4 дні тому

    13.7 கோடி என்பதை சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் 13கொடியே 70லக்ஷம் என கூறினால் நன்றாய் இருக்கும் !?

  • @privatevid5066
    @privatevid5066 10 днів тому

    😮

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 10 днів тому

    Keeping money in the locker is illegal. Only documents can be jept

  • @sundariganesan4951
    @sundariganesan4951 10 днів тому +1

    வெளிநடப்பு இல்லை. பாத்ரூம் போயிருப்பாரு. நம்மள குழப்பும் சாரு யாரு?

  • @bhupathi667
    @bhupathi667 11 днів тому +1

    apaave sema sombu for DMK government.who to say thambi?😢

  • @KUMARAVELRAMANATHAN-wo3ux
    @KUMARAVELRAMANATHAN-wo3ux 10 днів тому

    enga senthil balaji a Mr. Duraimurugan Thagi ennu solla solla ga parpom!. never happen!

  • @ara1352
    @ara1352 10 днів тому +1

    சின்ன பொறி உருண்டை
    பெரிய பொறி உருண்டை

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 11 днів тому +1

    UG / PG unemployment - monthly income Scheme Super, Implement in Tamil Nadu

  • @aarunkumar1371
    @aarunkumar1371 10 днів тому

    Kd.durai

  • @balann9990
    @balann9990 11 днів тому

    உங்கள் இருவரில் யாரை சார் என்று கூப்பிடுவது

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 10 днів тому

    Vengai veyilil varum cbci makkalukku mattum malam jalantha thanneeer kidungal. Adutha second report varum

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 10 днів тому

    Vijay is not openly opposing DMK but indirectly making comment on BJP.

  • @SanthanamSomasundharam
    @SanthanamSomasundharam 11 днів тому

    :37 9:40

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 10 днів тому

    The govt should have built a new water tower and they can continue for 10 years .
    Where Mr Thiruma. .
    Because of alliance Darma he let down his own people

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 10 днів тому

    திராவிட மாடல்

  • @sivaramannagarajan7521
    @sivaramannagarajan7521 11 днів тому

    That's Appavi standard..

  • @rajendrang8159
    @rajendrang8159 11 днів тому

    Aramuruganey sollittaaru onnumey edukkalanuttu,edutha panamellam avangalodadhuillappa,ennappa 😅😅😅😅😅😅😅😅

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 10 днів тому

    The DMK govt releases prisoners on f the birth day of their leaders. The released people show gratitude for return.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 11 днів тому

    How much you said? 75L Cr?

  • @swaminathannatesan3650
    @swaminathannatesan3650 5 днів тому

    sir my doubt whether he deal with biriyani made of addu or raj bhavans deer beacuse some times they say deers or escaping from the boundry rest is u r s...........

  • @mathanprabhu8004
    @mathanprabhu8004 11 днів тому

    யார் அந்த சார்கள்னு சொல்லுங்க.

    • @sskindustries8813
      @sskindustries8813 11 днів тому

      திமுக மொத்த அமைச்சரவையும் ஞானசேகரன் கஸ்டமர்கள்.

  • @sakthiveltp5125
    @sakthiveltp5125 11 днів тому

    vote, 1500..okk

  • @neweuropeanvellore1330
    @neweuropeanvellore1330 10 днів тому

    Feroze Gandhi

  • @SatishBabu-po7sb
    @SatishBabu-po7sb 11 днів тому

    Vote for DMK they will give 5000 rs ok T N Person they want money ok

  • @SILAMBUARSANSilambuarsan
    @SILAMBUARSANSilambuarsan 11 днів тому

    🎉🎉😂😂😂😂😂😂

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 10 днів тому

    😂😂😂😂😂😂😂

  • @sociopath1991
    @sociopath1991 10 днів тому

    Fire checked shirt ...your program will be hit...irritating manners

  • @விஜய்622
    @விஜய்622 10 днів тому +1

    தண்ணிக்குள்ள குசு விட்டாலும் வெளியே வரும்.

  • @MrVramkri
    @MrVramkri 10 днів тому

    Best certificate for CBCID. Poor officers, getting bad name because of politicians. Appavoo Appaviya mariya tharunam 🙂

  • @Vedimuthu333
    @Vedimuthu333 10 днів тому

    சவுண்டு விடும் ஆரியனும்;
    கீச்சுக்குரல் "PTP புகழ்" தொண்டைக்குழி பயலும் 😂

  • @siva3745
    @siva3745 10 днів тому

    அட்ரா சக்கை 200rubai ups.......

  • @manithurainadar6141
    @manithurainadar6141 9 днів тому

    ஏண்ணா தொட்டி அவ்வளவு நாத்தம்