Enna Vilai Azhage Karaoke with Lyrics HQ

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 10

  • @MadhuMadhu_27
    @MadhuMadhu_27 8 днів тому +1

    நான் இலங்கை மட்டக்களப்பு ஸ்ரீ முருகன் 🙏🙏🙏 அருமையான பாடலை தந்து விட்டு w வெறும் ஆங்கில எழுத்துக்களை தந்திருக்கிறீர்கள் இது நியாயமா 😭 இந்திய தமிழ்நாட்டிலிருந்து தானே இந்த பாடல்கள் எல்லாம் வருகின்றன ஏதோ அமெரிக்காவில் இருந்து பாடகர் வருவது போல் ஆங்கிலத்தில் தருகிறீர்கள் ஆகவே இனிமேல் தமிழ் எழுத்துக்களை தாருங்கள் 😭😭😭

    • @ptpremnath
      @ptpremnath  8 днів тому

      நன்றி நண்பரே ... நம் தமிழ் மக்கள் மட்டும் அல்லாது தமிழ் தெரிந்த பிறமொழி அன்பர்களும் பயனடைய வேண்டி ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். தமிழில் தர முயற்சி செய்கிறேன் நண்பரே.

  • @suryasurya8961
    @suryasurya8961 2 роки тому +1

    Lovely 😍

    • @ptpremnath
      @ptpremnath  2 роки тому

      Thank you 🎉🎉🎉🎉

  • @salihmoonniyur9685
    @salihmoonniyur9685 11 місяців тому

    Super😍😍

  • @jaffar2309
    @jaffar2309 2 роки тому +1

    ஆண் : என்ன விலையழகே
    என்ன விலையழகே
    சொன்ன விலைக்கு வாங்க
    வருவேன் விலை உயிர்
    என்றாலும் தருவேன் இந்த
    அழகைக்கண்டு வியந்து
    போகிறேன் ஒரு மொழியில்லாமல்
    மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல்
    மௌனமாகிறேன்
    ஆண் : என்ன விலையழகே
    சொன்ன விலைக்கு வாங்க
    வருவேன் விலை உயிர்
    என்றாலும் தருவேன் இந்த
    அழகைக்கண்டு வியந்து
    போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
    குழு : …………………………………
    ஆண் : படைத்தான் இறைவன்
    உனையே மலைத்தான் உடனே
    அவனே அழகைப் படைக்கும்
    திறமை முழுக்க உன்னுடன்
    சார்ந்தது என் விழி சேர்ந்தது
    விடிய விடிய மடியில் கிடக்கும்
    பொன் வீணை உன் மேனி
    மீட்டட்டும் என் மேனி
    ஆண் : விரைவினில் வந்து
    கலந்திடு விரல்பட மெல்லக்
    கனிந்திடு உடல் மட்டும் இங்கு
    கிடக்குது உடன் வந்து நீயும்
    உயிர் கொடு
    ஆண் : { பல்லவன் சிற்பிகள்
    அன்று பண்ணிய சிற்பத்தில்
    ஒன்று பெண்ணென வந்தது
    இன்று சிலையே } (2)
    உந்தன் அழகுக்கில்லை ஈடு
    ஆண் : என்ன விலையழகே
    சொன்ன விலைக்கு வாங்க
    வருவேன் விலை உயிர்
    என்றாலும் தருவேன் இந்த
    அழகைக்கண்டு வியந்து
    போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
    ஆண் : உயிரே உனையே
    நினைத்து விழிநீர் மழையில்
    நனைந்து இமையில் இருக்கும்
    இரவு உறக்கம் கண் விட்டுப்
    போயாச்சு காரணம் நீயாச்சு
    நிலவு எரிக்க நினைவு கொதிக்க
    ஆராத நெஞ்சாச்சு ஆகாரம்
    நஞ்சாச்சு தினம் தினம் உனை
    நினைக்கிறேன் துரும்பென
    உடல் இளைக்கிறேன்
    ஆண் : உயிர் கொண்டு
    வரும் பதுமையே உனைவிட
    இல்லை புதுமையே உன் புகழ்
    வையமும் சொல்ல சிற்றன
    வாசலில் உள்ள சித்திரம்
    வெட்குது மெல்ல உயிரே
    ஆண் : உன் புகழ்
    வையமும் சொல்ல
    சிற்றன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல
    நல்ல நாள் உனைச் நானும்
    சேரும் நாள்தான்
    ஆண் : என்ன விலையழகே
    சொன்ன விலைக்கு வாங்க
    வருவேன் விலை உயிர்
    என்றாலும் தருவேன் இந்த
    அழகைக்கண்டு வியந்து
    போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

  • @rabithearmes2052
    @rabithearmes2052 Рік тому +1

    L

  • @asstudioofficial5597
    @asstudioofficial5597 2 роки тому +1

    My love song