Tamil Karaoke Paradise
Tamil Karaoke Paradise
  • 80
  • 670 101

Відео

Errani Kurradhani Gopalaa (Kadhalan) Karaoke with Lyrics HQ
Переглядів 1,5 тис.Рік тому
Errani Kurradhani Gopalaa (Kadhalan) Karaoke with Lyrics HQ
Secret Of Success (Boys) Karaoke with Lyrics HQ
Переглядів 7 тис.Рік тому
Secret Of Success (Boys) Karaoke with Lyrics HQ
En Sogame (Pulanaivu) Karaoke with Lyrics HQ
Переглядів 204Рік тому
En Sogame (Pulanaivu) Karaoke with Lyrics HQ
Chinna Thayaval Karaoke with Lyrics HQ
Переглядів 4,1 тис.Рік тому
Chinna Thayaval Karaoke with Lyrics HQ
Chick Chick Chinna Kiliye Karaoke with Lyrics HQ
Переглядів 370Рік тому
Chick Chick Chinna Kiliye Karaoke with Lyrics HQ
Kannalanae (Bombay) Karaoke with Lyrics HQ
Переглядів 2,7 тис.Рік тому
Kannalanae (Bombay) Karaoke with Lyrics HQ
Paadaadha Paatellam (Rudhran) Karaoke with Lyrics HQ
Переглядів 761Рік тому
Paadaadha Paatellam (Rudhran) Karaoke with Lyrics HQ
Don'u Don'u Don'u Karaoke with Lyrics HQ
Переглядів 1,1 тис.Рік тому
Don'u Don'u Don'u Karaoke with Lyrics HQ
Dilruba Dilruba (Priyam) Karaoke with Lyrics HQ
Переглядів 2 тис.Рік тому
Dilruba Dilruba (Priyam) Karaoke with Lyrics HQ
Kaadhalaa Kaadhalaa (Suryavamsam) Karaoke with Lyrics HQ
Переглядів 6 тис.Рік тому
Kaadhalaa Kaadhalaa (Suryavamsam) Karaoke with Lyrics HQ
Konda Seval Koovum Neram Karaoke with Lyrics HQ
Переглядів 4,6 тис.Рік тому
Konda Seval Koovum Neram Karaoke with Lyrics HQ
Indha Sirippinai Angu Paarthaen Karaoke with Lyrics HQ
Переглядів 941Рік тому
Indha Sirippinai Angu Paarthaen Karaoke with Lyrics HQ
Pogum Vazhiyellam Kathe Karaoke with Lyrics HQ
Переглядів 751Рік тому
Pogum Vazhiyellam Kathe Karaoke with Lyrics HQ
Vinodhamanavalae Karaoke with Lyrics HQ
Переглядів 413Рік тому
Vinodhamanavalae Karaoke with Lyrics HQ
Poi Solla Koodadhu Karaoke with Lyrics HQ
Переглядів 21 тис.2 роки тому
Poi Solla Koodadhu Karaoke with Lyrics HQ
Hello Doctor Karaoke with Lyrics HQ
Переглядів 1,4 тис.2 роки тому
Hello Doctor Karaoke with Lyrics HQ
Soniya Soniya Karaoke with Lyrics HQ
Переглядів 6 тис.2 роки тому
Soniya Soniya Karaoke with Lyrics HQ
Chalakku Chalakku Karaoke with Lyrics HQ
Переглядів 3,4 тис.2 роки тому
Chalakku Chalakku Karaoke with Lyrics HQ
Thottu Thottu Pesum Sulthana Karaoke with Lyrics HQ
Переглядів 4 тис.2 роки тому
Thottu Thottu Pesum Sulthana Karaoke with Lyrics HQ
Chupke Chupke Chori Chori Karaoke with Lyrics HQ
Переглядів 2322 роки тому
Chupke Chupke Chori Chori Karaoke with Lyrics HQ
Oh Raghini Karaoke with Lyrics HQ
Переглядів 4372 роки тому
Oh Raghini Karaoke with Lyrics HQ
Kannoram Kannoram Karaoke with Lyrics HQ
Переглядів 16 тис.2 роки тому
Kannoram Kannoram Karaoke with Lyrics HQ

КОМЕНТАРІ

  • @AdhvikSmiles
    @AdhvikSmiles 3 дні тому

    ஆண் : சோனியா சோனியா சோனியா சோனியா சோனியா…….. ஆண் : சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு ஆண் : ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு பெண் : சில நாள் சைவம் உண்டு சில நாள் அசைவம் உண்டு பெண்ணின் கண்களை கண்டு சேவை செய்வது நன்று ஆண் : சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு பெண் : சில நாள் சைவம் உண்டு சில நாள் அசைவம் உண்டு பெண்ணின் கண்களை கண்டு சேவை செய்வது நன்று ஆண் : …………………………………. ஆண் : பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம் வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே மாா்போடு இழுத்தால் அது அசைவம் பெண் : புல்லில் வந்து விழும் தூறலை போல் ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம் கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல் ஒரு பெண்ணை சோ்ந்து எல்லை தாண்டுவது அசைவம் ஆண் : பெண் கூந்தல் மீது பூவாகட்டா உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை மெத்தை மேல் சைவத்தில் அா்த்தமில்லை போின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை ஆண் : சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு ஆண் : உள் நெஞ்சும் துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும் பூ போலே அணைக்க பொறுமை இல்லை பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை கையால தொிந்தால் கவலை இல்லை ஆண் : காதல் கிாிக்கெட்டில் சட்டம் இல்லை ஒரு சாஸ்திரம் இல்லை ரன்ஸ் எடுப்பதுதான் வேலை பெண் : பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை கண் தூங்குவதில்லை பெண் மல்லிகை பூ மாலை ஆண் : தட்டாமல் போனால் தங்கமில்லை ஒட்டாமல் போனால் மோகமில்லை காமத்தின் வாதத்தில் நியாயமில்லை கன்னத்தின் காயங்கள் காதலில்லை பெண் : பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை ஆண் : சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு பெண் : சில நாள் சைவம் உண்டு சில நாள் அசைவம் உண்டு பெண்ணின் கண்களை கண்டு சேவை செய்வது நன்று ஆண் : சோனியா… சோனியா சோனியா

  • @vasanthvasanth4353
    @vasanthvasanth4353 7 днів тому

    வித்யாசாகர் கைவன்னம் இது போல யாரும் இசை அமைக்க முடியாது...🎉

  • @musthafasinger4531
    @musthafasinger4531 7 днів тому

    Super

  • @AdhvikSmiles
    @AdhvikSmiles 8 днів тому

    ண் : ஊஊஓஓ……….. ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : ஹா…..ஆஅ…..ஆ…..ஹா….ஆ…..ஹா….. ஹா….ஆ…..ஹா……ஆ…… ஆண் : இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இதுவரை சிக்கவில்லையே பெண் : ஹா……ஆ…..ஆ…. என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே பெண் : பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா ஆண் : ………………………… ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய் பெண் : ஹா…..ஆஅ……ஆ….. புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய் ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே……..ஆஅ……ஆஅ……ஆ…… ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…….

  • @panneerselvamp8965
    @panneerselvamp8965 8 днів тому

    Super 🎉

  • @musthafasinger4531
    @musthafasinger4531 8 днів тому

    சூப்பர் சார்

  • @MadhuMadhu_27
    @MadhuMadhu_27 8 днів тому

    நான் இலங்கை மட்டக்களப்பு ஸ்ரீ முருகன் 🙏🙏🙏 அருமையான பாடலை தந்து விட்டு w வெறும் ஆங்கில எழுத்துக்களை தந்திருக்கிறீர்கள் இது நியாயமா 😭 இந்திய தமிழ்நாட்டிலிருந்து தானே இந்த பாடல்கள் எல்லாம் வருகின்றன ஏதோ அமெரிக்காவில் இருந்து பாடகர் வருவது போல் ஆங்கிலத்தில் தருகிறீர்கள் ஆகவே இனிமேல் தமிழ் எழுத்துக்களை தாருங்கள் 😭😭😭

    • @ptpremnath
      @ptpremnath 8 днів тому

      நன்றி நண்பரே ... நம் தமிழ் மக்கள் மட்டும் அல்லாது தமிழ் தெரிந்த பிறமொழி அன்பர்களும் பயனடைய வேண்டி ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். தமிழில் தர முயற்சி செய்கிறேன் நண்பரே.

  • @DrMariyappaHarijan
    @DrMariyappaHarijan 9 днів тому

    Aishu my fuck❤

  • @F7Oppo-w2w
    @F7Oppo-w2w 13 днів тому

    Aplod lyric with Karaoke song

  • @NASURDEENFARSATHFARSATH
    @NASURDEENFARSATHFARSATH 16 днів тому

    ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே குழு : வா வா… ஆண் : என் வாசல்தான்… குழு : வந்தால்… ஆண் : வாழ்வேனே நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தால் ஆண் : நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான் நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே ஆண் : மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே குழு : வா வா… ஆண் : என் வாசல்தான்… குழு : வந்தால்… ஆண் : வாழ்வேனே நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே

  • @plastram
    @plastram Місяць тому

    அருமையான track…. நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @ArjunBS-fp6vd
    @ArjunBS-fp6vd Місяць тому

    പുരുഷൻ : { അൻബേ അൻബേ- ഏ... } (2) പുരുഷൻ : ………………………………. പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ... പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ പുരുഷൻ : നടയ് പോടും പൂങ്കാട്രേ പൂങ്കത്രേ വാ വാ എൻ വാസൽദാൻ വന്താൽ വാഴ്വേനാ ഞാൻ പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ... പുരുഷൻ : ആഗരം ഇല്ലാമൽ നാൻ വാഴ കൂടും അൻബേ ഉൻ പേരായി സിന്തിത്താൽ നീ കുച്ചി ഇല്ലാമൽ തേ മൂത്ത കൂടും കണ്ണേ നാം കണ്ണുകൾ സന്ധിയാൽ പുരുഷൻ : നാൻ എന്ന് പറഞ്ഞാൽ ഞാൻ അല്ല നീയാണ് നീ ഇന്ദ്രി ജീവിക്കാൻ നീർകൂട തീതാൻ ഉൻ ശ്വാസ കാറ്റിൽ വാഴ്വെൻ ഞാൻ പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ... പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ പുരുഷൻ : നിമിഷങ്ങൾ ഒവ്വണ്ടും വരുസങ്ങൾ ആകും നീ എന്നൈ നീങ്ങി സെൻട്രലേ വരുസങ്ങൾ ഒവ്വണ്ടും നിമിഷങ്ങൾ ആഗും നീ എന്നും പക്കം നിന്ദ്രലേ പുരുഷൻ : മെയ്യാഗ നീ എന്നൈ വിരുമ്പാദ വരെ പോയി ഒന്നു സോൾ കണ്ണേ എൻ ജീവൻ വാഴും നിജം ഉണ്ടൻ കാതൽ ഇന്ദ്രാൽ ആ ആ... പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ... പുരുഷൻ : നാൻ നിഴലിലാധവൻ തെരിയദാ എൻ നിഴലും നീയേന പുരിയദാ ഉടൽ നിഴലായി ചേരവേ മുടിയാ അൻബേ അൻബേ - ഏ പുരുഷൻ : നടയ് പോടും പൂങ്കാട്രേ പൂങ്കത്രേ വാ വാ എൻ വാസൽദാൻ വന്താൽ വാഴ്വേനാ ഞാൻ പുരുഷൻ : എന്നൈ കാണവില്ലയെ നേത്രോഡു എങ്ങും തേടി പാർക്കീരെൻ കാറ്റൊരു ഉയിർ ഓടി പോയതോ ഉണ്ണോട് അൻബേ -ഏ ...

  • @DancerThavendran
    @DancerThavendran Місяць тому

    Great job

  • @thevalogan1008
    @thevalogan1008 Місяць тому

    Perfect track Thanks for sharing ❤

  • @sudharagavendran6236
    @sudharagavendran6236 Місяць тому

    Plz upload with lyrics

  • @musiclearningentertainment
    @musiclearningentertainment 2 місяці тому

  • @grsennilavan8503
    @grsennilavan8503 2 місяці тому

    😢😂😂😂😂😂எனக்காக எழுதியது போல் இருக்கு இந்த பாடல்.எதார்த்தம்

  • @BoopathyBoopathy-h6g
    @BoopathyBoopathy-h6g 2 місяці тому

    Super song❤❤❤

  • @Onlinesettai
    @Onlinesettai 2 місяці тому

    ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே ஆண் : பொண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன் நீ மட்டும் தான் மோசம் நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா வாடி எனக்கோசம் ஆண் : அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன் ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே ஆண் : தம்புலில் ஒருபக்கம் இல்லையினா யாருக்கும் உதவாதுடி ட்ரெட் மில்லில் கை வெச்சு ஓடச் சொன்னா என்னால முடியாதுடி ஆண் : கா்ல சுழட்டி உன்ன நான் வெரட்டி உன் மண்டையில போட நினைப்பேன் விழிய உருட்டி என்ன நீ மிரட்ட காலில் விழுந்து நான் தண்டால் எடுப்பேன் மிதிச்சி அம்மாடி நீ போனா ஜிம் பாடி தாங்காது ஆண் : அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன் ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே ஆண் : நீதானே என்மேல காதலுன்னு என் பின்னே சுத்தி வந்த நான்தானே உன்னோட வாழ்க்கையின்னு ஊரெல்லாம் கத்தி வந்த ஆண் : பா்ஸ்ச பாத்துதான் மனச தந்தியா காச பாா்த்தா தான் காதல் வருமா உசுர மொத்தமா உருவி போனியே என் சாபம் உன்ன சும்மா விடுமா இதுக்கு முன்னால ஹீரோ நான் இனிமே உன் வில்லன் தான் ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே ஆண் : போடு { அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன் } (2)

  • @jasminalo1364
    @jasminalo1364 3 місяці тому

    Thks for the karaoke ❤❤❤

  • @knsbiochemistry417
    @knsbiochemistry417 3 місяці тому

    🎉❤👏👏

  • @sumanraj5293
    @sumanraj5293 3 місяці тому

    ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு காதலா காதலா உனைநான் விட மாட்டேன் கைத்தலம் பற்றுவேன் பிரிய விட மாட்டேன் கண்கள் மீது ஆணை அழகு மீது ஆணை விடவே விட மாட்டேன் ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால் உள்ளத்தில் உலகப் போர் மூளுமே நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால் என் கண்கள் பாலைவனமாகுமே பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும் துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும் கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும் ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும் கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன் சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும் தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரியேன் உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு காதலா காதலா உனைநான் விட மாட்டேன் கைத்தலம் பற்றுவேன் பிரிய விட மாட்டேன் கண்கள் மீது ஆணை அழகு மீது ஆணை விடவே விட மாட்டேன் ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

  • @bala4ever251
    @bala4ever251 3 місяці тому

    மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே ஆண் : உன் சோகம் என் ராகம் ஏன் என்று கேட்கிறாய் பெண் மானே செந்தேனே யாரென்று பார்க்கிறாய் உன் அன்னை நான் தானே என் பிள்ளை நீ தானே இது போதுமே ஆண் : தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே ஆண் : கண்ணீரில் சந்தோஷம் நானிங்கு காண்கிறேன் தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன் என் வாழ்வே உன்னோடு என் தோளில் கண் மூடு சுகமாயிரு ஆண் : தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ

  • @Meenaperiyasamy-b8k
    @Meenaperiyasamy-b8k 3 місяці тому

    Wow supper

  • @HabeebMowlana-zm3xk
    @HabeebMowlana-zm3xk 3 місяці тому

    த மீழ்வறி

  • @HabeebMowlana-zm3xk
    @HabeebMowlana-zm3xk 3 місяці тому

    தமிழ்

  • @yuvarani3489
    @yuvarani3489 3 місяці тому

    Shakalaka Baby Shakalaka Baby… Shakalaka Baby Shakalaka Baby… Papaaa..ba.... hooooo.... Shakalaka Baby Shakalaka Baby Look'ku Vidath Thoanalaiyaa Shakalaka Baby Shakalaka Baby Love Panna Thoanalaiyaa No No No No No No No No No No No No No No No No No No No No No No Shakalaka Baby Shakalaka Baby Look'ku Vidath Thoanalaiyaa Shakalaka Baby Shakalaka Baby Love Panna Thoanalaiyaa No No No No No No No No No No No No No No No No No No No No No No Vaarthai Enru Sollivizhum Roajaa Onrai Veesi Paaru Shaiyoa Shaiyoa Shaiyoa Shaiyoa No No No No No No No No No No No No No No No No No No No No No No Bababa Bababababa Bayam Enna Thathatha Thathathathatha Thadai Enna Ullathil Ullathu Ellaam Rendril Ondru Thoatral Enna No No No No No No No No No No No No No No No No No No No No No No Yeah..Shakalaka Baby Šhakalaka Baby Løøk'ku Vidath Thøanalaiyaa Šhakalaka Baby Šhakalaka Baby Løve Panna Thøanalaiyaa Humming Kadarkaraiyil Šudum Veyil Tharaiyil Pagal Pannirandil Šanthithiruppøam.. Oh...oh..oh... Oru Cøca Cøla'vil Rendu Kuzhalgalittu Šaayangaalam Varai Kudithiruppøam Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Èn Šattai Maela Icecream Køttippø.. Athai Thudaikkinra Šaakkil Ènnai Thøttuppø.. Šhai Yaiyai Yaiyai Yaiyai Yaiyyaa Friday'il Templekku Køøtituppøa Šaturday'il Discøthe'ku Køøtituppøa Šunday'il Titanic Køøtituppøa Køøtituppøa.. Na Na Na Na Na Na Na Na Na Na Na.. Na Na Na Na Na Na Na Na Na Na Na.. Yaa Šhakalaka Baby Šhakalaka Baby Løøk'ku Vidath Thøanalaiyaa Šhakalaka Baby Šhakalaka Baby Løve Panna Thøanalaiyaa Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Naan Pennaanathum Nee Aanaanathum Aen Aekku Dhujae Kae Liyae Kitta Vaa Aekku Dhujae Aekku Dhujae Aekku Dhujae Kae Liyae Aekku Dhujae Aekku Dhujae Aekku Dhujae Kae Liyae Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Nø Hey Karam ba... Hae Hae Hae Hae Ènnaangadaa Aachu Ungalukku Pengalai Veruppavanaa Nee Irubathil Muthiyavanaa Inthirathin Kadaikkutiyaa Šhaiyøa Høarae Aasaiyinnum Varavillaiyaa Nee Meesai Vaitha Chedi Kødiyaa Haahaahaaha Ki. Mu. Vil Piranthavanaa Šhaiyøa Høarae Løve'la Vizhunthu Life'la Èzhunthu Aangal Dhaadi Vechøam Pøathum Pøathum Pønnunga Padippil Athigam Jeyikka Naanga Køatta Vittøam Køatta Vittøam Løve'la Layichaa Løve'la Layichaa Vaazhkkai Oadi Vidum Oadi Vidum Life'la Jeyichaa Life'la Jeyichaa Pønnunga Thaedivarum Oadi Varum Yaa Šhakalaka Baby Šhakalaka Baby Løøk'ku Vidath Thøanalaiyaa Šhakalaka Baby Šhakalaka Baby Løvevu Pannath Thøanalaiyae Šhakalaka Baby Šhakalaka Baby Løvevu Pannath Thøanalaiyaa I Døn't Want I Døn't Want I Døn't Want Tø Løve I Døn't Want I Døn't Want I Døn't Want Tø Løve I Døn't Want I Døn't Want I Døn't Want Tø Løve I Døn't Want I Døn't Want I Døn't Want Tø Løve Ae Pøayaa Adiøs Amigø Uploaded by @riyakps Njoy :) Share

  • @RajaJothi-s3t
    @RajaJothi-s3t 4 місяці тому

    Good song

  • @music2407
    @music2407 4 місяці тому

    பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாழவைக்கும் காதலுக்கு ஜெய் வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய் பெண் : தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே அம்பு விட்ட காமனுக்கும் ஜெய் ஆண் : வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜெய் பெண் : வாழவைக்கும் காதலுக்கு ஜெய் வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய் பெண் : ஹா…………………….. நாணம் என்னை விட்டுச்சே மோகம் என்னை தொட்டுச்சே கையணைக்க கையணைக்க ஆண் : கன்னி விழி பட்டுச்சே காளை மனம் கெட்டுச்சே மெய்யணைக்க மெய்யணைக்க பெண் : கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள அம்மம்மா என்னென்ன ரசிச்சேன் ஆண் : முன்னாலும் பின்னாலும் முத்தாடும் இந்நேரம் மோகம் கொண்டு அப்பப்பா தப்புக்கு தவிச்சேன் பெண் : பார்வை தன்னில் நாளும் நீந்தும் பாவை ஒரு மீனாச்சே ஆண் : தேகம் தன்னை நாளும் மூட ஆடை இந்த ஆண் ஆச்சே பெண் : வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜெய் ஆண் : வாழவைக்கும் காதலுக்கு ஜெய் வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய் பெண் : தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே அம்பு விட்ட காமனுக்கும் ஜெய் ஆண் : வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜெய் பெண் : வாழவைக்கும் காதலுக்கு ஜெய் வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய் ஆண் : தேன் மழையும் கொட்டுச்சே தேகம் எங்கும் பட்டுச்சே வெட்கம் விட்டு பக்கம் நிற்க பெண் : பெண் மனது அஞ்சிச்சே போதும் என்று கெஞ்சிச்சே வஞ்சி என்னை கொஞ்ச கொஞ்ச ஆண் : உன் மடி பொன் மடி மன்னவன் கொண்டாடும் நேரம் என்ன சொல்லடி சொல்லடி சிந்திச்சே பெண் : பொன் மகள் பூ மகள் என் மனம் எந்நாளும் தஞ்சம் என்று உன்னிடம் உன்னிடம் வந்துச்சே ஆண் : வாடை என நானும் வந்தேன் வாழை மடல் போலாச்சே பெண் : வாரி எனை நானும் தந்தேன் வாலிபம் தான் மேலாச்சே ஆண் : வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜெய் பெண் : வாழவைக்கும் காதலுக்கு ஜெய் ஆண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய் ஆண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே அம்பு விட்ட காமனுக்கும் ஜெய் பெண் : வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜெய் ஆண் : வாழவைக்கும் காதலுக்கு ஜெய் பெண் : வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய் ஆண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : வாழவைக்கும் காதலுக்கு ஜெய் ஆண் : வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்

  • @sravi955
    @sravi955 5 місяців тому

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் வெற்றி படம் எஜமான்

  • @rajagopal2949
    @rajagopal2949 5 місяців тому

    Tqsm 🙏 🙏

  • @florence4work
    @florence4work 6 місяців тому

    పువ్వంటి పదములకు పుష్పాంజలి ముద్దైన పెదవులకు మోహాంజలి కలహంస నడకలకు గీతాంజలి కనరాని నగవులకు కవితాంజలి (2) నిన్నదాక నువ్వూ నేను ఇరువురం ఎవరనీ కమ్మని బంధం ఇలా తెలిపెను ఒకటని కడలిని పడు వానలా కలిసిన మది ఇది కరిగిన సిరి మోజుల కథ ఇది నా చెలి ఎదురుగ తొలి స్వప్నం తొణికినది యదలో మధుకావ్యం పలికినది అంజలీ అంజలీ వలపుల నా చెలి పువ్వంటి పదములకు పుష్పాంజలి ముద్దైన పెదవులకు మోహాంజలి కలహంస నడకలకు గీతాంజలి కనరాని నగవులకు కవితాంజలి అంజలీ అంజలి పుష్పాంజలి (2) కన్నుల సంకేతమే కలలకు తొలకరి వెన్నెల జలపాతమే వలపుకు తదుపరి గుండెలో సంగీతమే కురిసినదెందుకో కోయిల పాటే ఇలా పలికిన విందుకో చెలువుగా యదమారే మధువనిగా అమావాస్య నిశిమారే వెన్నెలగా అంజలీ అంజలి ఇది హృదయాంజలి నీ ప్రేమ లాహిరికి పుష్పాంజలి నీ గాన మాధురికి గీతాంజలి యద దోచు నవ్వులకు నటనాంజలి కవి అయినా నీ మదికి కవితాంజలి అంజలీ అంజలి పుష్పాంజలి (2) అంజలి నీ చూపులో వెన్నెల వెల్లువే అంజలి నా ఊపిరై పలికెను పల్లవే కన్నుల నువు లేనిదే కలలే రావులే నా మది నువు లేనిదే కవితే లేదులే తెలిసెను నువ్వే నా మనసువని మోజుకు నెలవైనా వలపువని అంజలీ అంజలీ వలపుల నా చెలి పువ్వంటి పదములకు పుష్పాంజలి ముద్దైన పెదవులకు మోహాంజలి కలహంస నడకలకు గీతాంజలి కనరాని నగవులకు కవితాంజలి అంజలీ అంజలి పుష్పాంజలి (2)

  • @tamil-songs80s
    @tamil-songs80s 6 місяців тому

    tamil2lyrics header logo image Dhanush Oothunga Da Sanghu Song Lyrics in Velai Illa Pattadhaari Englishதமிழ் பாடகா் : அனிருத் ரவிச்சந்தா் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன் போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன் ஆண் : மாமன் ஓட்டாண்டி பொிய லூசாண்டி அடிவாங்கியே நா ஸ்ட்ராங்கான மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நா வெறியான விருமாண்டி ஆண் : { அட ஊதுங்கடா சங்கு நா தண்டச்சோறு கிங்கு தமிழ் ஸ் மை மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு } (2) ஆண் : ஊது சங்கு நான் தான்கிங்கு ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான் தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு ஆண் : எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு எனக்காக யோசிக்க உயிரா இருக்கு மரத்த சுத்தி டூயட் பாடி லவ் பண்ண எனக்கும்தான் ஆச இருக்கு மானம் ரோசம்லாம் டீல்ல விட்டாச்சுடா பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா ஆண் : { டண்டணக்கா தகிட தக்க டண்டணக்கா தகிட தக்க } (4) ஆண் : அட ஊதுங்கடா நா தண்டச்சோறு தமிழ் ஸ் மை மதா் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் ஆண் : அட ஊதுங்கடா சங்கு நா தண்டச்சோறு கிங்கு தமிழ் ஸ் மை மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு ஆண் : ஊது சங்கு நான் தான்கிங்கு ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான் தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு அட ஓடுதுங்க டா tamil chat room Other Songs from Velai Illa Pattadhaari Album Amma Amma Nee Engha Amma Song Lyrics Amma Amma Nee Engha Amma Song Lyrics Ey Inga Paaru Song Lyrics Ey Inga Paaru Song Lyrics Po Indru Neeyaga Song Lyrics Po Indru Neeyaga Song Lyrics Velai Illa Pattadhaari Song Lyrics Velai Illa Pattadhaari Song Lyrics What a Karuvaad Song Lyrics What a Karuvaad Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Oothunga Konjam Oothunga Konjam Oothunga Song Lyrics Naan Kadavul Oru Kaatril Alaiyum Song Lyrics kaadhal-official-video-song-independent-musical-composed-by-ah-kaashif-photos-pictures-stills Kaadhal Song Lyrics Iyalodu Isaipole Iyalodu Isaipole Song Lyircs Vennilave Vennilave Vennilave 2 Song Lyrics Chinnanchiru Poove Chinnanchiru Poove Song Lyrics Nila Nila Poguthae Song Nila Nila Poguthae Song Lyrics Aanandhamaai Vaazha Vendume Aanandhamaai Vaazha Vendume Song Lyrics Thathalikuthe Song Lyrics Thathalikuthe Song Lyrics Inge Naan Song Inge Naan Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact

  • @rajagopal2949
    @rajagopal2949 7 місяців тому

    Tqsm

  • @VidhipathrikeYouTubechannel77
    @VidhipathrikeYouTubechannel77 7 місяців тому

    தயவு செய்து இதை தமிழில் வருமாறு செய்யும்

  • @ThagiThagi-q2w
    @ThagiThagi-q2w 7 місяців тому

    tamil war

  • @insamamulhaq606
    @insamamulhaq606 8 місяців тому

    ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு இளம் பூங்கொடியே இது தாய் மடியே பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு அணைத்தேன் உனையே இது தாய் மடியே ஆண் : நிலவே முகம் காட்டு பெண் : பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா இனிதான தென்றல் உன்னையே ஊரும் குறை சொல்லலாமா ஆண் : காலம் மாறும் கலக்கம் ஏனம்மா இரவில்லாமல் பகலும் ஏதம்மா நான் உன் பிள்ளை தானம்மா பெண் : நானும் கண்ட கனவு நூறய்யா எனது தாயும் நீங்கள் தானய்யா இனி உன் துணை நானய்யா ஆண் : எனை சேர்ந்தது கொடி முல்லையே இது போலே துணையும் இல்லையே இனி நீ என் தோளில் பிள்ளையே ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு பெண் : அணைத்தேன் உனையே இது தாய் மடியே ஆண் : சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் மானே இமை நீரும் கண்ணின் நீரென்றால் தினம் குடிப்பவன் நானே பெண் : மாலையோடு நடக்கும் தேரைய்யா நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா உன்னை மீற யாரைய்யா ஆண் : மாமன் தோளில் சாய்ந்த முல்லையே மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே நீ என் வாழ்வின் எல்லையே பெண் : இதை மீறிய தவம் இல்லையே இனி எந்தக் குறையுமில்லையே தினம் தீரும் தீரும் தொல்லையே நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு ஆண் : இளம் பூங்கொடியே இது தாய் மடியே நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

  • @dreamsmooth2831
    @dreamsmooth2831 8 місяців тому

    bro intha song hariharan sir padunatha podunga bro👍👍👍

  • @dreamsmooth2831
    @dreamsmooth2831 8 місяців тому

    super 👌👌tq🙏🙏

  • @ThagiThagi-q2w
    @ThagiThagi-q2w 8 місяців тому

    Tamil valley girl please

  • @ElahiElahi-ii7nw
    @ElahiElahi-ii7nw 9 місяців тому

    Qdcg

  • @vimalk1870
    @vimalk1870 9 місяців тому

    ❤❤

  • @vijaymusicalevents1510
    @vijaymusicalevents1510 9 місяців тому

    Super very nice

  • @Rajuboy23
    @Rajuboy23 9 місяців тому

    ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ நிலா நிலா கைவருமா இல்லை இல்லை கை சுடுமா குழு : யா…யா… யா பெண் : இதயம் திருடுதல் முறையா அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா ஆண் : முத்தத்தில் கசையடி நூறு அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா ஆண் & பெண் : …………………… பெண் : நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா தப்பித்து நாடு தாண்டி செல்வாயா ஆண் : இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில் குதித்து நான் சாக மாட்டேனா குமரி நீ சொல்லி மறுப்பேனா குழு : டாரா ராரிரா டாரா ராரிரா டாரா ராரிரா டர ரர நிலா நிலா கை வருமா இல்லை இல்லை கை சுடுமா……….. குழு : { காதில் குத்தாதே காதில் குத்தாதே காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே } (2) பெண் : மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய் ஆண் : மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன் பெண் : ஹே கிள்ளாதே ஆண் : என்னை கொல்லாதே உன் பார்வையில் பூத்தது நானா பெண் : சுடு கேள்வி கேட்டாலும் பணி வார்த்தை சொல்கின்றாய் என் நெஞ்சு மசியாது தெரியாதா கண்ணாடி வளையாது தெரியாதா ஆண் : கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு தன் காதல் அது சொல்லும் தெரியாதா தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா பெண் : ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா ஆண் : கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ பெண் : நிலா நிலா கைவருமே தினம் தினம் சுகம் தருமே விஷ்லிங் : ………………….. tamil chat room

  • @Rajuboy23
    @Rajuboy23 9 місяців тому

    ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ நிலா நிலா கைவருமா இல்லை இல்லை கை சுடுமா குழு : யா…யா… யா பெண் : இதயம் திருடுதல் முறையா அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா ஆண் : முத்தத்தில் கசையடி நூறு அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா ஆண் & பெண் : …………………… பெண் : நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா தப்பித்து நாடு தாண்டி செல்வாயா ஆண் : இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில் குதித்து நான் சாக மாட்டேனா குமரி நீ சொல்லி மறுப்பேனா குழு : டாரா ராரிரா டாரா ராரிரா டாரா ராரிரா டர ரர நிலா நிலா கை வருமா இல்லை இல்லை கை சுடுமா……….. குழு : { காதில் குத்தாதே காதில் குத்தாதே காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே } (2) பெண் : மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய் ஆண் : மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன் பெண் : ஹே கிள்ளாதே ஆண் : என்னை கொல்லாதே உன் பார்வையில் பூத்தது நானா பெண் : சுடு கேள்வி கேட்டாலும் பணி வார்த்தை சொல்கின்றாய் என் நெஞ்சு மசியாது தெரியாதா கண்ணாடி வளையாது தெரியாதா ஆண் : கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு தன் காதல் அது சொல்லும் தெரியாதா தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா பெண் : ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா ஆண் : கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ பெண் : நிலா நிலா கைவருமே தினம் தினம் சுகம் தருமே விஷ்லிங் : ………………….. tamil chat room

  • @rajagopal2949
    @rajagopal2949 9 місяців тому

    Tqsm

  • @rajagopal2949
    @rajagopal2949 9 місяців тому

    Tqsm

  • @hai2chathai2chat47
    @hai2chathai2chat47 10 місяців тому

    Nice

  • @rajagopal2949
    @rajagopal2949 10 місяців тому

    Tqsm

  • @Divineknowledeg8459
    @Divineknowledeg8459 10 місяців тому

    ❤❤❤❤