கர்ப்பத்தை காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை.. மாயங்கள் நிகழ்த்தும் மந்திர விளக்கெண்ணெய் | Thanjavur

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 780

  • @salemtripletsssk8130
    @salemtripletsssk8130 2 роки тому +1241

    மூன்று வருடம் குழந்தை இல்லாமல் 2019 அம்மா கோவிலுக்கு போனோம் அடுத்த 48 வது நாள் என் மனைவி கர்ப்பம் ஆனால் ..அதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் ....இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் .....ஒரு குழந்தை கிடைக்காதா என இருந்த எங்களுக்கு ...மூன்று வருடம் சேர்த்து கொடுத்து விட்டார் அம்மா .....

    • @299store
      @299store 2 роки тому +6

      Unmai

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 2 роки тому +32

      என் மருமகளுக்கும் இப்படி ஒரு பாக்கியம் கிடையதால் ரொம்ப நன்றாக இருக்கும். ஓம் கர்ப்பராச்சாம்பிகை அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏

    • @shalini366
      @shalini366 2 роки тому +3

      Stay blessed

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 2 роки тому +1

      @@shalini366 thank you 🙏🙏

    • @salemtripletsssk8130
      @salemtripletsssk8130 2 роки тому +3

      @@samundeeswarinagarajan3552 kidaikkum kandippaaka

  • @kowsaliyakowsi7155
    @kowsaliyakowsi7155 2 роки тому +43

    இதை பார்த்ததும் எனக்கு அழுகை வருகிறது எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தா தாயே

    • @k.vasanthamohan
      @k.vasanthamohan 3 місяці тому

      @@kowsaliyakowsi7155 நம்பிக்கையுடன் இந்த கோவிலுக்கு சென்று மனதார வேண்டுங்க....கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும்...நம்புங்க...

  • @priyaraj3307
    @priyaraj3307 2 роки тому +254

    எனக்கு திருமணமாகி ஆறு வருடம் கழித்து ஒரு குழந்தையாவது கொடு அம்மா என்று அவர் காலடியில் சரணடைந்தோம் ஆனால் கர்ப்பரட்சாம்பிகை தாய் எங்களுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை கொடுத்து எனது வாழ்க்கையே மாற்றி கொடுத்த தாய்

    • @platha8
      @platha8 2 роки тому

      Ok good

    • @vino319
      @vino319 2 роки тому

      Really mam 4 years I'm waiting baby still no

    • @priyaraj3307
      @priyaraj3307 2 роки тому

      @@vino319 ungalukum papa varum don't feel sister neega ennaku call pannuga na follow pannatha ungalu solren

    • @vino319
      @vino319 2 роки тому

      @@priyaraj3307 where is the temple address sister,thank you your reply.what iam doing,3 times iui try no use

    • @vino319
      @vino319 2 роки тому

      @@priyaraj3307 iam going all temple no effect iam totally depressie

  • @Akka-Thangachi
    @Akka-Thangachi 2 роки тому +135

    அம்மா உன்னை நேரில் காண இயலாமல் இதன் வழி காண்கிறேன்
    எனக்கும் பெரிய வரமாகிய குழந்தை வரத்தை அருள்வாகிய...

    • @meenumanju7744
      @meenumanju7744 2 роки тому +4

      கிடைக்கும் சகோதரி

    • @vishnupriyakannan8685
      @vishnupriyakannan8685 2 роки тому +1

      Please go there

    • @tamilselvitamilselvi2236
      @tamilselvitamilselvi2236 2 роки тому +1

      Enakum kidaika vendum samy

    • @buvanaseelan3946
      @buvanaseelan3946 2 роки тому +1

      Ennakum than

    • @a.azhaguraj7643
      @a.azhaguraj7643 2 роки тому +3

      உண்மையா மனசுல நினச்சாலே போது அவள தேடி நீங்க அங்க போகவேண்டாம் அவ உங்கள தேடி வருவா . மனச விட பெரிய கோவில் எங்கையும் இல்ல அங்க போனாதா அவ அருள் கிடைக்கும்னு இல்ல ,[இருந்த இடத்துல இருந்தே பூஜித்த வாயிலார் நாயனார் என்பவர் இதையத்துல காட்சி தரலயா ].
      நேர்ல பாக்க முடியலனு வருத்தப்படாதிங்க மனசுல பாருங்க அவ Conform உங்களுக்கு குழந்தை வரம் தருவா. உண்மையான பக்தி பன்னா அவளே கூட குழந்தையா வந்து பிறப்பா.

  • @manikalai8924
    @manikalai8924 2 роки тому +217

    அனைவருக்கும் குழந்தை வரம் கிடைக்க அருள்புரிய வேண்டும் தாயே அம்மா நின் பாதம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @k.shanthishanthi2623
      @k.shanthishanthi2623 2 роки тому +3

      எனக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க அம்மா எங்களுக்கும் கொடுங்க அம்மா

  • @kamalramjikamalramji4218
    @kamalramjikamalramji4218 2 роки тому +19

    உண்மை கதை.... எங்களுக்கும் இந்த கோவில் சென்ற பின்னரே அழகான ஆண் குழந்தை பிறந்தது.....எங்கள் குலம் செழித்துவிட்டது... ஒரு வயது ஆனவுடன் தங்கத்தோட்டிலில் போட்டு எங்கள் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டோம்..... அம்மனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கணும்

  • @k.vasanthamohan
    @k.vasanthamohan 2 роки тому +143

    இது கதையல்ல நிஜம்
    அதற்கு சாட்சி நானே....
    நம்பிக்கை வையுங்கள்....
    அந்த அம்மன் கண்டிப்பாக அருள்புரிவாள் 🙏❤

    • @sivakkumarramalingam1535
      @sivakkumarramalingam1535 2 роки тому

      Bro i am Erode enakku konjam root sollunga bro

    • @flower_stuck_traveler
      @flower_stuck_traveler Рік тому

      @@sivakkumarramalingam1535 Thanjavur pakkathu papanasam iruku athuku pakkathula thirukaavur athutha stop antha oorula irunthu ulla straight pona koviluke pogum bro

    • @பாரம்பரியம்-ஞ2த
      @பாரம்பரியம்-ஞ2த 10 місяців тому +1

      சத்தியமான தெய்வம்.
      எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆனது. மருத்துவரை அணுகினோம் , வாய்ப்பில்லை என்று கூ றி செயற்கை கருத்தரித்தல் முறைக்கு அறிவுறுத்தினர்.
      ஆனால் கர்ப்ப ரட்சாம்பிகை தாயை சரணடைந்தோம்.
      இப்போது என் மனைவி கருத்தரித்து இருக்கிறாள்.
      மிக்க நன்றி தாயே....

    • @RekhaMurugesan
      @RekhaMurugesan 3 місяці тому

      Enaku lam goodnews varla bro

    • @k.vasanthamohan
      @k.vasanthamohan 3 місяці тому

      @@RekhaMurugesan நம்புங்க நல்லது நடக்கும்....

  • @kalaiyarasi7248
    @kalaiyarasi7248 2 роки тому +51

    💯💯💯💯 True..... please yaarellam kozhandhai ilama kashta padringlo..avangalam hospital ku poradhuku padhil indha Kovil ku one time poitu vaanga ...with in 3 months positive results kidaikkum ✨✨Kovil poga mudiyadhavanga veetlaye amma oda 108 potri & amma oda songs kelunga ...kandipa positive results kidaikkum...naan apdidhan pannan.ipo 10months pregnant ah irukan ...enna madhiri kashtapadravanglukaga dhan indha comment post pandran... please hospital poradha vittu one time Inga poitu vanga 🙏🙏 trust is the key ♥️

    • @sivaranjani4216
      @sivaranjani4216 2 роки тому

      Ok sis

    • @gayathiriv9794
      @gayathiriv9794 2 роки тому

      Sis neenga nei mozhugi kolam potingala

    • @maayanano4762
      @maayanano4762 Рік тому

      Adress sollungga sister plssss 🙏🙏🙏🙏

    • @rmsarees1935
      @rmsarees1935 Рік тому

      @@maayanano4762 thanjavur old bustand la irunthu thirukarukavur bus irukku. Morning 6.30 kku bus irukku. Bathroom ellam ange irukku.

  • @dhruvavalar7693
    @dhruvavalar7693 2 роки тому +37

    9வருடம் குழந்தை இல்லாமால் கஷ்டா பட்டோம் நாங்கள் இந்த அம்மாவை தரிசனம் செய்தா பிறகு எங்களுக்கு சிங்கக்குட்டி பிறந்தான் நன்றி அம்மா

  • @sahankutta
    @sahankutta 2 роки тому +190

    நான் ஒரு முறை மட்டும் தான் இந்த பாடலை கேட்டேன் . கர்ப்பமாக உள்ளேன் நன்றி அம்மா

  • @manithiya210
    @manithiya210 2 роки тому +178

    குழந்தை செல்வம் அருளும் கர்ப்பரட்சாம்பிகை அம்மா 🙏🙏🙏🙏🙏❤️

  • @Kalaieinstein
    @Kalaieinstein 2 роки тому +9

    கர்பரட்சாம்பிகை தாயே! என்னால் தற்போது கருக்காவூர் வர முடியவில்லை...மனம் உருகி கேட்கிறேன்....எங்களுக்கு குழந்தை செல்வத்தை தந்தருள்வாயாக....உங்களை முழுமையாக நம்பி காத்துகொண்டிருக்கிறேன்....கருணை புரிவாயாக....

  • @mahizhinisarees9468
    @mahizhinisarees9468 2 роки тому +79

    எனக்கு 5 வருஷம் குழந்தை இல்லாம இருந்துச்சு இங்க போய்ட்டு வந்து ஒரு மாசத்துல நா pregnant ஆயிட்டேன் இப்போ எனக்கு பெண் குழந்தை இருக்கு

    • @RekhaMurugesan
      @RekhaMurugesan 3 місяці тому

      Nanum ponen enaku goodnews varala

    • @dharmaligamdharmaligam509
      @dharmaligamdharmaligam509 14 днів тому

      Kandipa nanum mulusa ambikaiyai ninaithu vali padukuren....amma enakkum kulanthai varam kodungal Amma..
      .

  • @girijau2480
    @girijau2480 2 роки тому +80

    அம்மா உன்னை நான் மனதில் நினைத்து வேண்டுகிறேன் அம்மா எனக்கு உன் தரிசனம் கிடைக்கும் விதமாக எனக்கு ஒரு குழந்தை வரம் அளித்திட உன்னை என் மனதில் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @gomathipalani9830
      @gomathipalani9830 2 роки тому +1

      நீங்கள் ஒரு முறை கோயில் சென்று அம்மாவை தரிசித்து வாருங்கள்.கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.எனக்கு பதினைந்து ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது.அம்மாவின் அருளால்.குழந்தை இல்லாதவர்களுக்கு சிறப்பு பரிகாரம் செய்து வழக்கம் அதில் கலந்து கொண்டு தாயின் அருள் பெறுங்கள்

    • @girijau2480
      @girijau2480 2 роки тому

      @@gomathipalani9830 tq sister but enaku marrige mudinchi one year tha aguthu but two about sister, second pregnant twins enaku manasu kekala kaduvula pray panna atha wait panra sister

    • @musikhasfashionkitchen1770
      @musikhasfashionkitchen1770 2 роки тому

      Yanaku inum baby illa valave pidikala

  • @pcmanieee
    @pcmanieee 2 роки тому +74

    இந்த கோவிலுக்கு சென்ற பின் தான் எங்களுக்கும் குழந்தை செல்வம் கிடைத்தது..
    என் மனதில் உள்ள தெய்வங்களில் முக்கியமானவர் இந்த ரக்ஷாம்பிகை அம்மன்..

    • @renugas9695
      @renugas9695 2 роки тому

      Intha kovil enga ullathu sollunga plzzz..

    • @ravichandran8558
      @ravichandran8558 2 роки тому

      @@renugas9695 ThiruKarukaavur
      ( Thanjavur Near )

    • @priyavishnu6677
      @priyavishnu6677 2 роки тому

      Sunday kovil openla irukuma soluga pls

    • @pcmanieee
      @pcmanieee 2 роки тому

      இருக்கும்

    • @priyavishnu6677
      @priyavishnu6677 2 роки тому

      @@pcmanieee k k annnna

  • @meena410
    @meena410 2 роки тому +133

    💯 உண்மை நானும் போன வருடம் இந்த கோவிலுக்கு போயிட்டு வந்தேன் இப்போ எனக்கு 9மாசம் கர்பமாக இருக்கேன் நம்பி போங்க நல்லதே நடக்கும் ஓம் சக்தி

    • @soundarya3024
      @soundarya3024 2 роки тому +2

      Sister nanga erode la irukkom intha kovil enga irukku sister sollunga pls sister

    • @gokilabalaji6212
      @gokilabalaji6212 2 роки тому +1

      @@soundarya3024 Kumbakonam vanthu patteeswaram and avoor valiyaga pogalam.appadi Ella vittal Thanjavur vanthu angirunthu saliyamangalam vanthu papanasam bus pudichi varalam. Kumbakonam vanthal Raman lakshmanan , nagoor andavar, A11 nu 3 bus erukku

    • @soundarya3024
      @soundarya3024 2 роки тому +1

      @@gokilabalaji6212 romba thanks my akkavukku baby 3years illa romba useful la irukkum thanks dr ithu true vu thana

    • @gokilabalaji6212
      @gokilabalaji6212 2 роки тому

      @@soundarya3024 yes it is 100% true

    • @gokilabalaji6212
      @gokilabalaji6212 2 роки тому

      Nan Kumbakonam pakkamtha adikkadi entha temple ku povom

  • @elakiyasanthi1504
    @elakiyasanthi1504 2 роки тому +62

    நான் அம்மா பாடல்களை கேட்டேன் அதற்கு அடுத்த மாதமே குழந்தை பாக்கியம் கிடைத்தது 🙏🙏🙏

    • @harishkkrishna1721
      @harishkkrishna1721 2 роки тому +1

      Enna song sollunga pl enga anna anni ku baby illa 6 years achu

    • @oscarvoice1517
      @oscarvoice1517 2 роки тому +1

      @@harishkkrishna1721 The song is Pillai varam kettan thaiea karparachigabagai..

    • @harishkkrishna1721
      @harishkkrishna1721 2 роки тому

      Thank u

    • @sasimozhi
      @sasimozhi 2 роки тому

      @@harishkkrishna1721 type karparakshabigai song in Tamil

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 2 роки тому +74

    I went to this temple february 25/2022..and i got pregnancy positive on March 28/2022..with in one month I got baby.. Now am 6 month pregnant.. Karparatchambigai amman very powerful God...

    • @aarthymanoharan6490
      @aarthymanoharan6490 2 роки тому +3

      Same nan jan 29 ponan 48 days ghee saptu mudikirathukula i m pregnant feb 22 confirm pana om karparatchambigaiyae potri🙏

    • @sunwukong2959
      @sunwukong2959 2 роки тому +1

      very true my cousin sister herself a surgeon 7yrs tried for baby...failed 5 times IVF failed, finally I went to this temple prayed for her and gave her the prasadh from this temple within 15days conceived and had a boy and 2nd time again gave her the prasadh after 3 years had a girl baby.
      I did the same for my cousin brother 5yrs no kid ivf failed twice ..i prayed for them and gave prasadh for the past 10months they were praying her ardently..last week friday they had boy.
      there is something special about this temple...the shiva - mullaivananathar and ambal-garbarakshambiga
      swamyum ambaalum romba saanithiyamaa irukaanga.

    • @sunwukong2959
      @sunwukong2959 2 роки тому

      @@aarthymanoharan6490
      wish u all the best

    • @sunwukong2959
      @sunwukong2959 2 роки тому

      wish all the best

    • @aarthymanoharan6490
      @aarthymanoharan6490 2 роки тому

      @@sunwukong2959 where r u from

  • @revathisivaram1699
    @revathisivaram1699 Рік тому +7

    எங்களின் வாழ்கையை மிக அழகாக மாற்றிய அம்மன்💕 கர்ப ரக்ஷம்பிகை அம்மா.. எனக்கு இரண்டாவது குழந்தையும் நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் அம்மா... ❤️

  • @jothipriyap7227
    @jothipriyap7227 2 роки тому +4

    அனைத்தும் உண்மை.அம்மனை நேரில் சென்று தரிசனம் செய்யவில்லை ஆனால் அம்பாளை மனதார வணங்கிணேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் ஐ அங்கபிரதோஷம் செய்கிறேன் என்று வேண்டினேன் இப்போது நான் அம்மாவின் அருளால் 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரியுமாறு வேண்டும் அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulak9642
    @manjulak9642 2 роки тому +41

    நானும் கர்ப ரக்ஷாம்பிகை தாயை மூன்று வருடங்களுக்கு முன்பு வழிப்பட்டேன். இப்போது 8 மாதம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கவும் அன்னை தக்க சமயத்தில் அருள் புரிவாள்

    • @jojothi5668
      @jojothi5668 2 роки тому

      Kandipa amma. Unkalukku oru kulanthai kuduppanka

  • @rmdnanda8762
    @rmdnanda8762 2 роки тому +23

    உண்மை தான்.... 🙏 எங்களுக்கு திருக்கருக்காவூர் சென்ற பிறகே குழந்தை பாக்கியம் கிடைத்தது.. 🙏 சுகப்பிரசவம் ஆக, கருத்தரித்த 7 வது மாதம் திருக்கறுக்காவூர் கோவிலில் விளக்கெண்ணெய் வாங்கி பயன்படுத்தியதால் சுகப்பிரசவம் ஆனது..... 🙏 அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி..
    போற்றி.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrivignesh9990
    @gowrivignesh9990 2 роки тому +42

    உண்மை அம்மாவால் நான் ஆண் பெண் இரட்டை குழந்தைகள் குறையின்றி பெற்றுள்ளேன்.ஒரு மாதம் மட்டுமே மனமுருகி வேண்டி வரம் பெற்றேன்... 🙏🙏🙏

  • @sivan298
    @sivan298 2 роки тому +43

    ஓம் கர்பராட்சாம்பிகையே இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள் கண்டிப்பாக அருள் புரிவாள் அம்மா ,..... நம்பிக்கையோடு செய்யுங்கள்.... அங்கே கொடுக்கப்படும் நெய்யை தினமும் சாப்பிட்டால் நடக்கும்.அம்மன் அருளாள் எனக்கு ஒரு மகன் பிறந்தான்

  • @santhoshkavitha1399
    @santhoshkavitha1399 2 роки тому +86

    2 years baby illama irunthu thirukarukkavur ponom.. Within 3 month I got positive.. My king was born with normal delivery on 30 Dec 2021..kulanthai varam ketkum anaivarukkum kulanthai kandippaga koduppal en thaai🙏🙏karparatchambigai

  • @akshukitchen3748
    @akshukitchen3748 2 роки тому +80

    ஓம் கர்ப்பரட்சாம்பிகையே போற்றி ஓம் கருக்காத்த நாயகியே போற்றி

  • @yamunasundaresan7544
    @yamunasundaresan7544 2 роки тому +12

    நிச்சயம். எனக்கு 82 கிலோ வெயிட். சிசேரியன் ஆகும்னு சொன்னாங்க. என் தோழி இந்த கோயிலை சொல்லி பிரசாத் விளக்கெண்ணெய் கொரியரில் வாங்கி குடுத்தா. தினமும் வயிற்றில் தடவினேன். நான் சுகப்பிரசவம் ஆனேன். டாக்டரே ஆச்சரியப் பட்டார்.
    ஓம் சக்தி பராசக்தி.

    • @akshayamanju1778
      @akshayamanju1778 2 роки тому

      Hi sis oil online order kuduthangala.

    • @yamunasundaresan7544
      @yamunasundaresan7544 2 роки тому

      En fd amt ketanga. Nanum nambala. Avanga tha enaku vangi kuduthanga. Oru ammam chinna photo Bottlel. Ll oil. Kumkumam irunthathu. Delivery time ll vali payankaram. Nanum ennla mudiyala. Etho pannunga a. En mamiyar veetuku vvanthu antha oil kuduthu thadava sonnanga. Oru 1 hour or half an hour la normal delivery. 3 stitches avalavu than. Koil luku ponga. Illa pakkathil ulla relation iruntha iyyer kita kelunga. Tharuvaru.

    • @vinimani1519
      @vinimani1519 2 роки тому

      @@akshayamanju1778 kodukkuranga sis

    • @yamunasundaresan7544
      @yamunasundaresan7544 2 роки тому

      Super. Neenga vangunga sis.. nambigaiyodu use pannunga. Nallathae nadakum.

  • @kaniram1059
    @kaniram1059 2 роки тому +221

    I'm 9 month pregnant.. This month delivery.. Baby healthy ya normal delivery aga wish me friends..

    • @durgadevi3859
      @durgadevi3859 2 роки тому

      Pray this goddess..there is a mantram for this god esp for pregnant. Chant 11 times a day..I worshipped this amman..i had a easy normal delivery

    • @Bake_your_cake
      @Bake_your_cake 2 роки тому +1

      Baby nalla padiya varum 👍🏻😊I pray 🤲

    • @lavanyat6143
      @lavanyat6143 2 роки тому +1

      Nallabadiya pirakum....

    • @sanjaysm783
      @sanjaysm783 2 роки тому

      U and ur prince or princess will be happy and healthy. God bless you dear. Always all our prayer and blessings are with you.

    • @deepikaven
      @deepikaven 2 роки тому

      Congratulations உங்களுக்கு நல்ல படியா குழந்தை பிறக்கும்,...

  • @vairamala5865
    @vairamala5865 Рік тому +1

    அம்மா உங்கள் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது 🙏🙏🙏🙏🙏 நீங்கள் கொடுத்த குழந்தையை நிறைந்த ஆரோக்கியமும் உயர்ந்த குணம் நலனும் பெற்று நல்லபடியாக சுகப்பிரசவம் ஆக நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ கர்ப்பரசஷாம்பிகை அம்மையே போற்றி ஓம் ஸ்ரீ கருகாத்த நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகப்பேறு தருபவளே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @actingstudeo5158
    @actingstudeo5158 2 роки тому +2

    தாயே எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என் இரண்டு குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்தை கொடுத்து அருள் புரிய வேண்டும் உன்னை நேரில் காண இயல முடியவில்லை என்னுடைய வேண்டுதலையும் ஏற்றுக் கொள்வாயாக தாயே,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthipandian7597
    @shanthipandian7597 Рік тому +2

    எங்கள் மகளுக்கு நல்ல படியாக சுகபிரசவம் ஆக வேண்டும் தாயே

  • @maimithra344
    @maimithra344 2 роки тому +59

    I went to this temple in 2002. I got my princess only because of this Amman. Thank you.....

  • @vschannel9932
    @vschannel9932 2 роки тому +26

    கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது ஆனால் எங்களக்கு குழந்தை இல்லை கடவுளே நாங்கள் உன்னை நான் வேண்டுகிறோம்

    • @பாரம்பரியம்-ஞ2த
      @பாரம்பரியம்-ஞ2த 10 місяців тому

      சத்தியமான தெய்வம்.
      எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆனது. மருத்துவரை அணுகினோம் , வாய்ப்பில்லை என்று கூ றி செயற்கை கருத்தரித்தல் முறைக்கு அறிவுறுத்தினர்.
      ஆனால் கர்ப்ப ரட்சாம்பிகை தாயை சரணடைந்தோம்.
      இப்போது என் மனைவி கருத்தரித்து இருக்கிறாள்.
      மிக்க நன்றி தாயே....

  • @anithaguna97
    @anithaguna97 2 роки тому +5

    அம்மா உன்னை நேர்பட காண முடியாமல் இதன் வழி காண்கிறேன் .. எனக்கும் பிள்ளை வரம் அருள் வாயாக🙏🙏🙏🙏🙏

  • @palanipriya7453
    @palanipriya7453 7 місяців тому +1

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @LakshmiPandian-f8e
    @LakshmiPandian-f8e 7 місяців тому

    அம்மா என் மகளுக்கும் என் தங்கை க்கும் குழந்தை வரம் தாருங்கள் தாயே நம்பிக்கையோடுகாத்துக்கிறோம்அம்மா அருள்புரியுங்கள்தாயே😢😢😢

  • @MonikaMonika-yk7nm
    @MonikaMonika-yk7nm 2 роки тому +24

    அம்மா எனக்கு ஒரு குழந்தை கொடு தாயே 🙏🙏🙏🙏

    • @amudha2010
      @amudha2010 2 роки тому

      மாதவிலக்கான முதல் நாளில் இருந்து கள்ளிப்பழம் சாப்புடுங்கள். 5 நாட்கள் வரை. சென்னை ராமாபுரத்தில் இருக்கும் சிருஷ்டி மருத்துவமனை சென்று Dr. சாமுண்டி சங்கரி அவர்களை பாருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும். நாச்சியார் 🙏

  • @kalpana0367
    @kalpana0367 2 роки тому +42

    It's 100% true... Very very very very powerful god🙏🙏🙏🙏 and Garbarakshambigai amman gifted me a princess 😊

  • @saravananrethinasamy9538
    @saravananrethinasamy9538 2 роки тому +19

    18 வருடம் கழித்து அம்மன் அருளால் எங்க அக்காவுக்கு குழந்தை பிறந்தது. அம்மாவின் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வழிபட்டோம்

    • @ananthraj7917
      @ananthraj7917 2 роки тому

      மகிழ்ச்சி plz number

  • @vimalas5479
    @vimalas5479 2 роки тому +5

    8 வருடங்களாக எங்களுக்கு குழந்தை இல்லை. அடிக்கடி கரு கலைந்துவிடுகிறது. தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு.

  • @mariarun3072
    @mariarun3072 Місяць тому

    அம்மா நா நிறைய அவமானம் பட்டுக்கோன்டு இருக்கிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் தருக்கள் தாயே மாடி பிச்சையாக கேட்கிறேன். தயவு செய்து எனக்கு அருள் புரிக்கள் தாயே❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🏼🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀

  • @veeraselvanveeraselvan5474
    @veeraselvanveeraselvan5474 2 роки тому +1

    எனக்கும் இந்த கோவிலுக்கு போய் தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது, கற்பரக்ஷாம்பிகா போற்றி போற்றி

  • @sudhak3547
    @sudhak3547 2 роки тому +26

    எனக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது அம்மாவின் பாடலை கேட்டதால் நன்றி அம்மா.

    • @bahahealthylifestyle4046
      @bahahealthylifestyle4046 2 роки тому

      Entha song sis..pls soluga

    • @sudhak3547
      @sudhak3547 2 роки тому

      Karbharakshambikai song only I listen this song from mobile with wholehearted. The starting with mullai vanam nirukum thayye

  • @sudhak3547
    @sudhak3547 2 роки тому +36

    First I couldn't not believe later I only listen this song from mobile that miracle is happen to me yes this goddess gave me a cute Adorable little boy baby now he is 1 and half year thank you Amma.

  • @prabakarank8951
    @prabakarank8951 2 роки тому

    கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி அம்மா எனக்கு குழந்தை வரம் கொடு தாயே..

  • @PRIYA-pt7me
    @PRIYA-pt7me 2 роки тому +24

    Intha thagavalai sonnathuku Romba nandri thanthi tvku🙏

  • @meethijaswal2709
    @meethijaswal2709 Рік тому +6

    4 years baby illa after kovil ku poitu vanthom Amman ah pathutu vanthom antha month pregnant ah akiten eppo 6 month girl baby eruka antha Amman ye vanthuta en veetuku kutty devathaiya😊😊

  • @sakthibaskarvlogs4841
    @sakthibaskarvlogs4841 2 роки тому +4

    Naan poitu ammava pakanumnu intha month plan panniruthen, ana athukulla en thaai ennaikum kulanthai koduthu thaai aaki vachita.... 💝 amma unkita ketu varum ellarukum ni kolanthai selvathai tharanum thaye🙏

  • @kanagavallivalli1720
    @kanagavallivalli1720 2 роки тому +12

    Yes true after five years i m conceive i went this temple november month next 48 days i am pregnant this is nineth month i am so happy amma

  • @ஓம்1
    @ஓம்1 Рік тому +5

    நம்பிக்கையேவாழ்க்கை. நம்பிக்கையோடுசென்று வாருங்கள்நல்லதேநடக்கும் ஓம்சக்தியேபோற்றி🙏🙏🙏🙏🙏

  • @maharam2447
    @maharam2447 2 роки тому

    அம்மா கர்ப்ப ரட்ஷாம்பிகை தாயே என் பிள்ளைக்கு ஒரு பிள்ளையை கொடு தாயே 👏

  • @sugasaran2539
    @sugasaran2539 2 роки тому +7

    அம்மா இந்த மாதம் எனக்கு நல்லது நடக்கணும் 😭😭😭😭. இரண்டு வருடம் மிகவும் கஷ்டபட்டேன்.இந்த மாதம் நம்பிகையோடு உங்கள் கோவிலுக்கு வந்தோம்.குழந்தை பிச்சை கொடுமா அம்மா தாயே🙏🙏🙏🙏. ஓம் கர்ப்பரெக்சாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏🙏

  • @பாரம்பரியம்-ஞ2த
    @பாரம்பரியம்-ஞ2த 10 місяців тому

    சத்தியமான தெய்வம்.
    எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆனது. மருத்துவரை அணுகினோம் , வாய்ப்பில்லை என்று கூ றி செயற்கை கருத்தரித்தல் முறைக்கு அறிவுறுத்தினர்.
    ஆனால் கர்ப்ப ரட்சாம்பிகை தாயை சரணடைந்தோம்.
    இப்போது என் மனைவி கருத்தரித்து இருக்கிறாள்.
    மிக்க நன்றி தாயே....

  • @Vishsamayal03
    @Vishsamayal03 2 роки тому +19

    கர்ப்பத்தை ரட்சித்த கர்ப்பரச்சாம்பிக்கை அம்மா 🙏🙏🙏🙏சரணம் 🙏சரணம் 🙏🙏🙏🙏

  • @raviragulragulsketching2615
    @raviragulragulsketching2615 2 роки тому +9

    நம்பிக்கையோடு அன்னையை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்...🙏🏼🤩🙏

  • @manikalai8924
    @manikalai8924 2 роки тому +8

    அம்மா அருள்மிகு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை தாயே அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ponniyinselvan2359
    @ponniyinselvan2359 2 роки тому +3

    June month intha Kovil ponamm July month am pregnant power full god after 2 years kalishu intha pakkiyam yenaku kidasathu yen life long ungkala na marakaum matten valipadama irukaum matten ithu ungka kulanthai intha kulainthai nanraga valanthu arokiyamaka pirakka ungkalaye nampi iruken thayeee 🙏🙏🙏🙏 yennaium kulanthaium ashirvithungka amma

  • @velmurugan-ll8qo
    @velmurugan-ll8qo 2 роки тому +6

    💯true. I went to this karukavur Amman temple. I have good news 🌼 within 48 days. Very powerful god🙏. I have good news after 1 year. Thirukarukavur garbarakshambikai thaye potri 🙏🙏

  • @karpagampreethika5921
    @karpagampreethika5921 2 роки тому +28

    Most powerful God... I had normal delivery only because of this karparatsambigai amman.....

  • @logu1773
    @logu1773 2 роки тому

    ஆம் உண்மையே நான் கர்ப்பரட்சாம்பிகை நினைத்து வேண்டினேன் 4 வருடம் பிறகு அடுத்த மாதம் கருவுற்றேன் தாயை போற்றி ...

  • @KarthiKeyan-xy6uf
    @KarthiKeyan-xy6uf 2 роки тому +29

    100 unmai engu alagana devathai kuduthau Amma om Shakhi💯

  • @jaikumar7280
    @jaikumar7280 2 роки тому +3

    100% true in my life after 4 years married after visit amma only I got child this is very powerful place and power matha Jai Mathaji

  • @nanusri4558
    @nanusri4558 5 місяців тому

    நமச்சிவாய சிவா உண்மை யான நிலை

  • @subashinim1446
    @subashinim1446 2 роки тому

    Om karparakshambikaiyai potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselviveeran9054
    @tamilselviveeran9054 2 роки тому +28

    வாழ்க முல்லைவனநாதரின் பெருமை
    வாழ்க கருகாத்த நாயகியின் அருள்
    வாழ்க சீர் அடியாரெல்லாம்
    🙏🙏🙏

  • @sivachinraj9514
    @sivachinraj9514 2 роки тому

    அம்மா எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள்புரிய வேண்டும் தாயே பரா சக்தி🙏

  • @deivalingam936
    @deivalingam936 2 роки тому

    அம்மா கர்பகரக்க்ஷாம்பிகை தாயே பத்து வருஷமா கண்ணீரோடு காத்திருக்கிறேன் எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jegathishjegathish1026
    @jegathishjegathish1026 2 роки тому +1

    தாயே எனக்கு இரண்டு பென் குழந்தை இருக்கு ஆண் குழந்தை பிறக்க ஆசிர்வாதம் பன்னுங்க தாயே

  • @agrisminikitchen362
    @agrisminikitchen362 5 місяців тому

    அம்மா தாயே என் மகளுக்கு நல்ல படியாக குழந்தை சுக பிரசவம் ஆக வேண்டும் அவள் பிரசவ. வழியை தாங்கக்குடிய சக்தியை நீங்கள் தர வேண்டும் நீங்கள் அவள் பக்கத்தில் இருந்து நல்லபடியாக துணையாக இருங்கள். அம்மா கமலா அம்மா

  • @sureshgayu5009
    @sureshgayu5009 2 роки тому +2

    Enakkum rendu thadava abort agiduchi 3rd time yeatharthamaga UA-cam la entha Amman vedio parththa daily antha song keatta udane enaku karu uruvagiduchi eppo enakku oru pen kuzhanthai irukku nandri Amma

  • @santhiyasri2613
    @santhiyasri2613 9 місяців тому

    அம்மா தாயே எனக்கு இரட்டை குழந்தை குடுத்தும் மூன்றாவது எதோ வயிற்றில் கட்டி இருக்கிறது என்று சொல்கிறார்கள்... அப்படி எதுவும் இல்லாமல் நீதான் தாயே எனது இரு குழந்தைக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், என்னையும் என் குழந்தைகளையும் காத்து ஒரு குறையும் இல்லாமல் நல்லபடியாக பிறக்கணும்...👏🙏 ஓம் கர்ப்பரட்சாம்பிகை துணை🙏🙏🙏🙏🙏👏👏

  • @saranyasaranya-jg8ck
    @saranyasaranya-jg8ck 3 місяці тому

    Amma thaye kuzanthai varam tharungal amma... 🙏🙏🙏

  • @meethijaswal2709
    @meethijaswal2709 2 роки тому +7

    4 years ah baby illa karpa rakshambigai Amman kovil poitu vanthom 40 days pregnant akiten eppo than girl baby Poranthachu 100 powerful Amman nandri amma

  • @rajathavasio6034
    @rajathavasio6034 2 роки тому +11

    Yes 100 percentage true ......🙏🙏🙏🙏

  • @tamilselviveeran9054
    @tamilselviveeran9054 2 роки тому +10

    அம்மா கருகாத்த நாயகி போற்றி 🙏🙏🙏

  • @tnpsctips5180
    @tnpsctips5180 2 роки тому

    நீயே துணை அம்மா என் தங்கைக்கு ஒரு வரம் குடு அம்மா

  • @shakthisivakumar2844
    @shakthisivakumar2844 2 роки тому

    நன்றி தாயே

  • @deena7098
    @deena7098 2 роки тому +40

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி.'.

    • @JB-lk5ds
      @JB-lk5ds 2 роки тому +5

      ஏன் ராசா பாளையங்கோட்டை அய்யா போடாத வழக்கே இல்ல போலையே 😂😂

    • @kalyani1632
      @kalyani1632 2 роки тому

      நன்றி ayya

    • @swaminathankanagarajan3504
      @swaminathankanagarajan3504 2 роки тому +2

      @@JB-lk5ds ithu fake bro athu mathiri oru case um podala

    • @JB-lk5ds
      @JB-lk5ds 2 роки тому +2

      @@swaminathankanagarajan3504 ivangaluku idha podradhala enna kedaikuthu,onnume puriyalaye bro,oru vela paithiyama irupangalo

    • @swaminathankanagarajan3504
      @swaminathankanagarajan3504 2 роки тому +1

      @@JB-lk5ds yes oru Vela paithiyama irukalam 😀

  • @annachi_007
    @annachi_007 2 роки тому +5

    யாவருக்கும் அருள் புரிய வேண்டும் தாயே....🔥🙏🏻

  • @monishaseeralan755
    @monishaseeralan755 11 місяців тому

    Om sakthi thaye

  • @thamaraikt6730
    @thamaraikt6730 2 роки тому +1

    கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sanjanamani2880
    @sanjanamani2880 2 роки тому +1

    அம்மா தாயே எனக்கு அழகான ஆண் குழந்தையை குடு தாயே 🙏

  • @durgadevi-ub3hq
    @durgadevi-ub3hq 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @riyariya7457
    @riyariya7457 2 роки тому +2

    ஓம் கர்ப்பரஹ்சாம்பிகை தாயே போற்றி

  • @PriyaPriya-hi2ib
    @PriyaPriya-hi2ib 2 роки тому +1

    அம்மன் அருளால் நல்லதே நடக்கும்.....எனக்கும் இங்கு வந்து ஆண் குழந்தை பிறந்தான்..🙏🙏🙏

  • @hemaawesome126
    @hemaawesome126 Рік тому

    amma thaye un arulal enaku aan kuzhainthai piraka vendum ma🙏🙏🙏🙏🙏

  • @girijagiri6097
    @girijagiri6097 2 роки тому

    Amma thaye enakum kulanthai varam vandum amma. Karparakshambigai thaye poori 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rgomthi4376
    @rgomthi4376 2 роки тому +4

    Amma enakku kulanthai bhagyam vendum Amma 🙏👣👣🙏

  • @MahaLakshmi-bb6jg
    @MahaLakshmi-bb6jg Рік тому

    🙏🙏🙏🤲🤲🤲அம்மா தாயே நம்பிக்கை இருக்கும அம்மா அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று 🙏🙏🙏🤲🤲

  • @priyadharshinir5162
    @priyadharshinir5162 2 роки тому +5

    கோவிலுக்கு இன்னும் போகல ஆனால் சுகப்பிரசவம் ஆக தாயின் ஸ்லோகத்தை தான் கடைசி நிமிடம் வரை முனுமுனுத்தேன்..... கர்ப்பரட்சாம்பிகா🌺🙏🙏🙏

    • @gkidslearning8528
      @gkidslearning8528 Рік тому +1

      Slogan send panunga plz

    • @priyadharshinir5162
      @priyadharshinir5162 Рік тому +1

      @@gkidslearning8528
      ஹே சங்கர சமரஹா ப்ரமதாதி நாதரி....
      மன்னாத ஸரம்ப சரிசூட ஹரதிரிசூலின்...
      சம்போஸுகப்ரசவ கிருத்பவமே தயாளோ...
      ஹே மாதவி வனேச பாளையமாம் நமஸ்தே....🙏
      சுகப்பிரசவம் ஆக இந்த மந்திரத்தை தான் நான் தினமும் சொல்வேன்.... நடைப்பயிற்சியின் போதும் கூட "முல்லை வனம் நிற்கும் தாயே கர்ப்பரட்சாம்பிகா எம்மை காத்தருள்வாயே...." என்ற பாடலை பாடிக் கொண்டே இருப்பேன்.... யூடியூப் ல் உள்ளது.....

    • @gkidslearning8528
      @gkidslearning8528 Рік тому

      @@priyadharshinir5162 thank you sister

  • @ramyamohanapriya7490
    @ramyamohanapriya7490 2 роки тому +1

    Om garbharakshabikeye potri

  • @gowsalyagowsalya3629
    @gowsalyagowsalya3629 2 роки тому

    அம்மா தாயே நீங்க தான் துணை

  • @manimekalai8491
    @manimekalai8491 2 роки тому

    அம்மாவே போற்றி போற்றி

  • @gomathimithran2805
    @gomathimithran2805 2 роки тому +4

    கரு காக்கும் அம்மையே போற்றி 🙏🙏🙏🙏 கற்பரச்சம்பிக்கை அன்னையே போற்றி 🙏🙏🙏

  • @elavarasi3225
    @elavarasi3225 2 роки тому

    நல்ல தகவல் ரொம்ப நன்றி எல்லாவற்றையும் காத்து அருள் வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bhuvanasuresh166
    @bhuvanasuresh166 2 роки тому +1

    Om Sri Karbarakshambigai Thaye Potri

  • @gomathigomathinayagam28
    @gomathigomathinayagam28 2 роки тому +3

    கர்ப்ப ரட்சாம்பிகையே சரணம்

  • @Hemalatha-zs3gr
    @Hemalatha-zs3gr 2 роки тому +16

    Amma yenaku kolantha pakkiyatha kuduma🙏🙏🙏🙏🙏

  • @saranyasaran4009
    @saranyasaran4009 2 роки тому +8

    It's true my cousin also experienced..

  • @revathimanivannan2625
    @revathimanivannan2625 2 роки тому

    Om karbarakshambigai thaye potri potri ungal arullal nan karutharithullen suga prasavam nadaka arul puriungal thayee