Це відео не доступне.
Перепрошуємо.

மனதிற்குள் விழுந்து மயங்க செய்யும் P.B.ஸ்ரீனிவாஸ் இரவில் மயக்கும் பாடல்கள் Iravil pb srinivas songs

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 261

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan6673 3 роки тому +18

    அழகான கண்ணதாசன் பாடல்கள். இனிய இசையுடன் ஸ்ரீனிவாஸ் பாடல்களை எல்லாம் கேட்கும் போது இவர்கள் காலத்தில் நாம் இருந்திருக்கிறோம் என்று நினைத்து பெருமையாக இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் இன்னும் கேட்க த் தோன்றும் இந்தப் பாடல்கள். எவ்வளவு இனிமை.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому +16

    இனிமையான பாடல்கள். மிகவும்
    இரம்மியமான
    கானங்கள். இதயத்தை சுண்டி இழுக்கின்றன....

    • @mohannadesan4004
      @mohannadesan4004 5 місяців тому

      😊😮😢😢😊😢😢😅😊😅😮😢😅😢😮😢😅😅😅😊😊😊😮😊😢😢😊😢😢😢😮😊😮😊😅😅😮😮😅😮😮😊😊😢😅😊😊😊😊😢😊😊😢😊😮😮😢😢 2:08 😊😊

    • @mohannadesan4004
      @mohannadesan4004 5 місяців тому

      😊😢😅😮😮😊😮😅😮😮😅😅😊😊😊😊😢😅😮😮😊😅😊😅😮😅😮😊😊😅😊😮😅😢😢😅😅😮😮😅😅😮😮😊😢😅😢😢😮😊😅😅😅😊😅😊😅😅😅😅😊😮😢😢😢😢😅😢😊😊😅😊😊😮😮😮😅😮😊😊😅😮😢😢😊🎉😊

    • @mohannadesan4004
      @mohannadesan4004 5 місяців тому +1

      😢😢😮🎉🎉😊😮😢😅😅😮😢😊😢😢

    • @mohannadesan4004
      @mohannadesan4004 5 місяців тому

      U 5:01 😊😊😮😮 5:02 5:02 😊😊😮 5:03 😊😊😊😅😢😮😢😢🎉😮😢🎉😢😊😢😅😊😮😊😊😮😢😊😮😊😮😮😅😢😅😮😮😊😢😊😅😅😅😊😊😊😊😊😅😢😊😊😢😊😢😊😊😊😊😊😊😊😅😢😢😅🎉😅😅😢🎉😊😢😊😊😅😮😊😢😊😅😊😊😊🎉😅😊😅😊😊u😊😊😊😊y😮😅😮😅😊😊😅😅😢😊😊😅😮😊😅😊😮😅😅😅😊😅😊😊😅😮😅😅😊😊😮😅😅😊😮😮a 5😮😢😮😢😢😮😅😢😢😢😊😢😅😊😢😊😊😅😮😊😊😊😊😢😊😊😊😊😅😅😊😅😮your 😢😢🎉😮😢😅😢😅😅😮😢😅😮p😅😊😅😊😊😅😮😅😊😅😢😊😊😮😅😊😊😊😊😢😮😅😅😅😢😊😢😅😮😊😅😢😅😊😅😅😊😊😅😢😊

    • @mohannadesan4004
      @mohannadesan4004 5 місяців тому

      😊😅😅😊😮😊😅😮😅😢😊😢😮😊😅😅 6:52 😊😊😅🎉😊😮😊😅😊😅 7:00 😊😊😊😅😊😅😢😊😅😅😊 7:04 😢 7:08 😢😢😊😊😅😢😢😮😊😊😅😢😅😊😢😊😅😊😅😮😢😊😅😊😊😊😅

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 роки тому +9

    எங்கே வாழ்க்கை தொடங்கும் எங்கே எவ்விதம் முடியும் பாதையெல்லாம்_
    மாறிவரும் பயணம் ஒருநாள் முடிந்துவிடும் _ மானிட வாழ்கைஇதுதான்

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 2 роки тому +16

    காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு... ஆரம்பமே அற்புதம்... இரவினில் காதில் தேன் வந்து பாயுது... மனது மயங்கி கிடக்குது... 😘

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 роки тому +19

    சிரிப்புப் பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி. அருமையான தத்துவபாடல். பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் என்ன அழுத்தம் அப்பப்பா

  • @arullkandasamy4104
    @arullkandasamy4104 6 місяців тому +2

    Takes me somewhere to those old golden days, thank you.

  • @Bavanunthan
    @Bavanunthan 4 місяці тому +2

    The voice of the great P. B. S. was unique in that it was smooth, ' silky ' , n mellifluous . Hardly anyone else possessed this attractiveness.

  • @balakrishnankannagi4970
    @balakrishnankannagi4970 4 місяці тому +1

    OLD is Gold 🥇❤🎉

  • @raviranganathan4716
    @raviranganathan4716 2 роки тому +18

    I wish we are still in the 60s. So sad. I am literally in tears when I hear these melodies. I don’t need lyrics for these songs because I have listened to them a million times.

  • @deivamdeva4126
    @deivamdeva4126 2 роки тому +2

    Super sir

  • @vimala5660
    @vimala5660 11 місяців тому +7

    Those beautiful lyrics ...n emotions shown are so mesmerising....and we can't get this now days .....❤❤❤❤❤❤❤

  • @suppramanimkalimuthu
    @suppramanimkalimuthu 10 місяців тому +2

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому +8

    ஆஹா எவ்வளவு அருமையாகவும்
    தெளிவாகவும் வாழ்வில் நடந்த்தை எடுத்துரைக்கிறார்
    கவிஞர்.

  • @parthasarathysangameshwara1078

    So melodies one can hear. Any number of time

  • @naturemohan6170
    @naturemohan6170 Рік тому +7

    பி.பி.சினிவாசு பாடல்கள் அனைத்து ம். எனக்கு மிகவும் பிடிக்கும் சு.மோகன். வெங்குப்பட்டு. சோளிங்கர்.

    • @ravichandrankv4227
      @ravichandrankv4227 5 місяців тому +1

      இரவில் இனிமையாக கேட்கக்கூடிய பாடல்

  • @kalaiselvansel1156
    @kalaiselvansel1156 3 роки тому +6

    Super

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 роки тому +4

    All the youngsters hear and enjoy old meludious songs. By u. murugappan 64 years old man. Good real comments are invited.

  • @dassjlm462
    @dassjlm462 2 роки тому +6

    பாடல் பொண் என்பேன் ஒ ஓ ஒஓ கண்ணதாசன் என்பேன் அவர்தான் கவிஞன் என்பேன் அவரை தவிர கவிஞன் யார் என்பேன் எந்த தலைபா இருந்தாலும் யாரால் எழுத முடியும் என்பேன் தமிழுக்கு ஒரே கவிஞன் என்பேன் சொந்த வாழ்க்கையில் பிழை இருக்கலாம் அவர் எழுதின் கவிதைகளில் பிழை இல்லை என்பேன் கவிஞரை எனக்கு அதிகம் பிடிக்கும் என்பேன் அவர் எழுதின அனைத்து பாடலும் வெற்றி என்பேன்

    • @shinyalina1996
      @shinyalina1996 Рік тому +1

      அருமை யான கவிதை

  • @krishnamoorthykv2058
    @krishnamoorthykv2058 2 роки тому +5

    I like very much gemini ganesan songs with the voice of P..B.S.

  • @saravananm6581
    @saravananm6581 3 роки тому +5

    Good

  • @akbarbadsha9251
    @akbarbadsha9251 2 роки тому +5

    Very nice voice evergreen voice

  • @remavijayan2897
    @remavijayan2897 9 місяців тому +1

    Super selection. Thank you 🙏

  • @kallivalappilsurendran928
    @kallivalappilsurendran928 4 роки тому +21

    மறக்க முடியாத அந்த நாட்கள் நெஞ்சை நெருடுகிறது

    • @seiyathali8534
      @seiyathali8534 3 роки тому

      Intha is i in poi poi in ipidi 8iiiipiii8iiiiiiiiipiiiiiiiiiiiiiiii8iipiiiipoi8i8ipii0oipiiiiiiiiiiIo0iiiiiiiiipiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @rangarajansubbarayan4250
      @rangarajansubbarayan4250 3 роки тому +1

      Vbb

    • @baboosingh8633
      @baboosingh8633 3 роки тому

      @@seiyathali8534 nxxnnxxnxnnnxnxxnxnxnxnnxxxnnx

    • @jayar8476
      @jayar8476 3 роки тому

      @@seiyathali8534 ட

    • @pcsathishmca9360
      @pcsathishmca9360 2 роки тому

      எந்த நாட்கள் மா ???

  • @RameshKumar-xd8st
    @RameshKumar-xd8st 3 роки тому +5

    Nice

  • @sowthrisowthri4943
    @sowthrisowthri4943 2 роки тому +4

    super

  • @mohamedzahimie9172
    @mohamedzahimie9172 2 роки тому +4

    Good song unforgettable gemini love king

  • @mullairadha5868
    @mullairadha5868 11 місяців тому +4

    அந்த காலத்தில் காதல்
    நினைவுகளில் நானும்
    தூக்கமின்றி துவண்ட
    நாட்கள் உண்டு இப்போது
    நினைத்துபார்த்தாலும்
    நெஞ்சம் நெகிழ்கிரது...

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 роки тому +7

    Super hit duet song good selection what a lovely songs Super superb 👌👏

  • @rajanu.a1270
    @rajanu.a1270 3 роки тому +8

    தேனில் கலந்து வரும் பாடல்கள்

  • @mohanr6831
    @mohanr6831 2 місяці тому

    ஒவ்வொரு பாடலையும் எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் கைவிட்டாத பாடல்கள் இனிமையான பாடல்கள் தேன்மழை சொந்தம் பாடல்கள்

  • @rajuv3181
    @rajuv3181 3 роки тому +75

    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா...பாடலை ரசித்து துய்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்

    • @theruvelu9792
      @theruvelu9792 3 роки тому +3

      My favourite song evergreen forever till the end of my life on earth

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +6

      Raju, பூஜித்து அல்ல சார். பூமிக்கு வந்த நிலவே வா

    • @nallaperumal9999
      @nallaperumal9999 3 роки тому

      ன்னு

    • @hariharan7751
      @hariharan7751 2 роки тому +2

      Up with the drugs

    • @rajuv3181
      @rajuv3181 2 роки тому +3

      @@SubramaniSR5612 corrected, thank you sir

  • @kannank.b5757
    @kannank.b5757 4 роки тому +19

    மனதை தொட்டு விட்ட பாடல்கள். நன்றி

  • @chandramurali9510
    @chandramurali9510 2 роки тому +5

    All songs are superb

  • @vivekkasi1544
    @vivekkasi1544 5 років тому +12

    இரவில் கேட்பதற்கு மென்மையான PBS யின் குரலில் பாடல்
    என்ன இனிமையான குரல்

  • @krishnannatrajan2
    @krishnannatrajan2 4 роки тому +5

    Superb Gemini ganeshan songs very molody.kadhukku ketka rombe inimai ya irrukku.

    • @raju1950
      @raju1950 4 роки тому

      all his movies have great songs close to hearts

  • @durairamaswamy1
    @durairamaswamy1 2 роки тому +15

    தேன்கசியும் குரலிசையில் மயக்கும் பாடல்கள் !காலத்தால் அழியாத கானங்கள் !

  • @bharadhwajan2033
    @bharadhwajan2033 5 років тому +16

    மெய் மறக்க இனிய குரலுக்கு சொந்தக்காரர் திரு.சீரினிவாசர்

  • @NareshKumar-hx8po
    @NareshKumar-hx8po 4 роки тому +7

    அருமை

  • @phanisainallan3490
    @phanisainallan3490 Рік тому +4

    ఎంత విన్నా వినాలవిపించే మధుర గీతాలు

  • @ganesanm9135
    @ganesanm9135 5 років тому +19

    இரவை இனிமையாக்கும்...இனிமையான பாடல்கள்...அற்புதம்.

  • @interesting2738
    @interesting2738 3 роки тому +5

    Super ..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +13

    மயக்கம் தரும் பாடல்களே ! 👸 🙏

  • @anbumalarrajendran3429
    @anbumalarrajendran3429 3 роки тому +6

    very nice songs

  • @bala9277
    @bala9277 3 роки тому +6

    Super song

  • @kannageswari3174
    @kannageswari3174 3 роки тому +5

    Super hit songs

  • @theindiaindustrialchemical7000
    @theindiaindustrialchemical7000 3 роки тому +5

    Unthan parvaiku parvai bathil enna dollars Radha fantastic lines top tucker

  • @transportselvam5916
    @transportselvam5916 3 роки тому +5

    Very super songs

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 роки тому +5

    Super hit ever green songs listening in nights is so heart touching

  • @tamilselvan9207
    @tamilselvan9207 7 місяців тому +1

    மொத்தமா
    வந்தாங்க
    அவங்க
    வேலையா
    முடிச்சிட்டு
    போய்ட்டாங்க.
    நாம இன்னிக்கி
    பாத்து கேட்டு
    அனுபவிச்சிகிட்டு
    இருக்கோம்.

  • @kasparraj8607
    @kasparraj8607 5 років тому +13

    தூங்காத கண்களுக்கு இதமான சங்கீதம்.அந்த காலத்துக்கே நம்மை அழைத்து செல்லும் இன்பத் தேன்ஊற்று. திருமண வீடுகளில் இப்பாடல்கள்தான் எப்பவும் வலம்வரும். அனைவர் மனதிலும் இடம்பிடித்த இன்பத்தேன் சுவைக் கூடு.அனைவரும் கேட்டு மகிழ இவ்விருந்து படைத்த உங்களுக்கு கனிவான நன்றி நண்பரே!

  • @milobarathi802
    @milobarathi802 2 роки тому +4

    My fav Gemini Ganesan. Reminds me of my grandpa. My grandpa looks like him.

  • @vijayasekharveellu5734
    @vijayasekharveellu5734 3 роки тому +3

    Nice songs to listen nit like the ones now which sounds like real poriki songs.

  • @SivasamyNataraj
    @SivasamyNataraj 10 місяців тому +3

    PBS.SONGS.AIWAYSVERY.SWEET.AND.HEART.TOUCHI NG.SONGS

  • @mani6678
    @mani6678 Рік тому +1

    அடுத்த வீட்டுப் பெண் படத்தில் அஞ்சலிதேவியின் தம்பி மாதிரி இருக்கிறார் டி ஆர் ஆர்.

  • @drmurthym2872
    @drmurthym2872 3 роки тому +15

    இசைத் தேன் , இரவில் ரசித்தேன் , நன்றி !

  • @selvaranim.solaimuthu6159
    @selvaranim.solaimuthu6159 3 роки тому +5

    Super songs

  • @saismrti
    @saismrti 4 роки тому +17

    Mohd Rafi and PBS are singers with such mesmerizing voices that you can keep listening to their songs continuously and repeatedly without ever feeling fatigued!!! We must also credit the beautiful lyrics by Kannadasan, Vaali and other great lyricists and of course the music directors like MSV, Mahadevan and others who gave such fantastic music.

    • @thiagarajanchidambaram5340
      @thiagarajanchidambaram5340 4 роки тому

      Mathuramana kural valam....

    • @santhagnanasekaran8412
      @santhagnanasekaran8412 2 роки тому

      உயிர் உருகும் இசை மனதை களவு கொள்ளும் வார்த்தை களின் சரமாய் நம் ஜீவனில் கலந்து விடுகிறது

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 5 місяців тому +1

    இதயம் தொட்ட பாடல்கள்

  • @mohanr6831
    @mohanr6831 2 місяці тому

    இனிமையான குரல் வளம் கொண்ட இவருக்கு கேட்கக்கூடிய பார்வை அருமையான குரல் வளம் கொண்ட பாடல்கள் என்றென்றும் நாம் மனதில் நீங்க ஆரம்பித்துக்கொண்டே இருக்கும் அருமையான கருத்துள்ள பாடல்கள்

  • @plan41
    @plan41 5 років тому +17

    I just cannot resist listening to those lilting old Tamil romantic or even sad songs with melody as pathos ...! Thank you for making it very easy for me now to listen through the UA-cam. Years ago in various cities I used to madly browse through the stocks of (1) Audio Tapes (2) CDs (3) MP3 etc. -locate a good collection of such old melodies, but in vain. Now, some like-minded music lovers are taking great pains to collect what all that is best in every genre of music in Tamil as well - apart from other Indian languages. A BIG THANK YOU , UA-cam, once again!

  • @muthupillai184
    @muthupillai184 6 місяців тому +1

    Mohmed Rafi ji Avarkalluku Padmasree kodukapavilla8 yen yentu Thiruavillai

  • @premachandrika775
    @premachandrika775 3 роки тому +8

    Unbeatable value
    Unreplaceable
    Irresistible

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    Ketten,rasithen,,parthen,,
    Chuvaithen,,manicanna,unai,
    Ninaithen,parattinen,manam,
    Magizhnthen,,,padalgalai,
    Rasithen,,enayum,maranthen,
    Padaludan,onrai,enainthen

  • @thangamanibaskaran7597
    @thangamanibaskaran7597 Рік тому +2

    My fayvarate songas

  • @transportselvam5916
    @transportselvam5916 3 роки тому +8

    So Heart Sweet feelings super songs.

  • @ERODEHRSCLEANING
    @ERODEHRSCLEANING 3 роки тому +3

    Arumaiyanatheaanéesaipatalgàl

  • @easwarr8509
    @easwarr8509 4 роки тому +12

    Heart touch songs

  • @ambuli1227
    @ambuli1227 4 роки тому +10

    I thank you tube,old is gold songs,for the benefit of senior citizens.

  • @raju1950
    @raju1950 4 роки тому +7

    super o super...
    dislike people are pitiable cases
    who don't know what is good music

  • @sivasangaran4204
    @sivasangaran4204 2 роки тому

    Too long played ads.If we forget to use the skip ads option ,thats all we are finished

  • @transportselvam5916
    @transportselvam5916 3 роки тому +7

    Very beautiful songs very super voice very super music

  • @mariyasamysatthyavel773
    @mariyasamysatthyavel773 3 роки тому +8

    Super song👌

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 роки тому +6

    அருமையான பாடல் கள்

  • @selvana2956
    @selvana2956 5 років тому +15

    மயக்கும்அற்புதமான.பாடல்கள்.ஆ.செல்வன்.ஜெயலட்சுமி.J.S.Rathipreethi.jambai.👨‍👩‍👧💖

    • @palaniappanlakshmanan5822
      @palaniappanlakshmanan5822 4 роки тому +2

      Devasong

    • @vasanthigiva1936
      @vasanthigiva1936 3 роки тому +1

      👩‍❤️‍👨👩‍❤️‍👨💃👪👪👪👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨💃💃👪👪👪👪👩‍❤️‍👨👪👪💃💃💃👩‍❤️‍👨👩‍❤️‍👨💃

    • @munusamy5807
      @munusamy5807 2 роки тому

      @@palaniappanlakshmanan5822 LLlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @munusamy5807
      @munusamy5807 2 роки тому

      @@palaniappanlakshmanan5822 LLlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @munusamy5807
      @munusamy5807 2 роки тому

      @@palaniappanlakshmanan5822 LLlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @anagaraj6613
    @anagaraj6613 3 роки тому +10

    Very nice all-time favorite songs old is gold🏆

  • @venkatesanramalingam5930
    @venkatesanramalingam5930 5 років тому +30

    பி. பி. ஸ்ரீநிவாஸ் (Prativadi Bhayankara Sreenivas, செப்டம்பர் 22, 1930 - ஏப்ரல் 14, 2013)தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார்.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому +3

    அருமையாள பாடல் உள்ளூரக் கருத்து

  • @jothimeenakshisundaram4378
    @jothimeenakshisundaram4378 2 роки тому +5

    Lovely voice

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 місяці тому +1

    சூப்பர் பாடல்கள்.

  • @venkitaramansubbaramaiyer9470
    @venkitaramansubbaramaiyer9470 4 роки тому +13

    Beautiful song and gemini savatri super action

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 4 роки тому +13

    Old is gold, sweet voices of PBS,Susheelamma, Janakamma never tiring songs, scintillating, reverberating songs.....

  • @raniyasin2393
    @raniyasin2393 4 роки тому +10

    Oh another heart breaking song. Devika so beautiful

  • @sunilroberts7936
    @sunilroberts7936 3 роки тому +5

    All the songs are very nice thanks 😊

  • @thirupathithirupathi2184
    @thirupathithirupathi2184 3 роки тому +4

    Super super super

  • @mohanr6831
    @mohanr6831 2 місяці тому

    எந்த காலத்திலும் கேட்கலாம் இது போன்ற பாடல்களை இதற்கு வயது வரம்பு கிடையாது காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் இது போன்ற பாடல்கள்

  • @sridharantony6149
    @sridharantony6149 8 днів тому

    PBS was born for melodious songs

  • @manoharana7364
    @manoharana7364 5 років тому +31

    மொழி அறியாத பாடகரும் தமிழ் மொழி யினை ரசிக்க வைக்க‌ முடியும் என்று தேன் தமிழால்

  • @chandrashekhara5555
    @chandrashekhara5555 3 роки тому +17

    MELODIOUS VOICE GREAT VALUE GREAT CONTRIBUTIONS TO THE CINE WORLD ...RIP

  • @sagayaraja2528
    @sagayaraja2528 5 років тому +8

    Inimai! Inimai!👌😍

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 4 роки тому +7

    I like this PBS songs

  • @raveenpillai4436
    @raveenpillai4436 3 роки тому +8

    This music is just tempting while having a few packs of drinks....

  • @malathimanoharan5256
    @malathimanoharan5256 3 роки тому +3

    Tnanks

  • @sajithabarveen3938
    @sajithabarveen3938 3 роки тому +8

    semma voice👌👌👌

  • @sridharr7562
    @sridharr7562 4 роки тому +19

    Lovely voice and golden words by p.b.srinivas.

  • @SudhakarSudhakar-kr8vz
    @SudhakarSudhakar-kr8vz 3 роки тому +9

    PBS-SPB melody kings

  • @raniyasin2393
    @raniyasin2393 4 роки тому +7

    Oh so romantic nice to listen at night kadal nilaveh song.

  • @RajeefRajeef-wx1kr
    @RajeefRajeef-wx1kr 3 місяці тому +1

    Rasigarkal,irukumvarai,kalachargal,luku,aleveilai

  • @ragavendraalagesan6647
    @ragavendraalagesan6647 3 роки тому +6

    அருமை அருமை ❤️❤️❤️

  • @aruna17sep
    @aruna17sep 5 років тому +21

    I thank you tube for brought soul satisfying melodies of yester years to the benefit of present and the seniors mesmorized by the old melodies. But some were repeated instead classified year wise and singerwise. kindly take effort for the benefit of senior citizens , whose only entaitaiment is the old is gold songs.

  • @rukmasr5496
    @rukmasr5496 4 роки тому +9

    Beautiful songs.