உருமாறிய காதல் | வேற லெவல் | Manushyaputhiran | Kavithai | Philosophy

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #JenraamMedia​ | Poet Manushya puthiran talks about his journey in the field of Literature.
    #Manushyapudhranlatestinterview​ #Manushyapudhraninterview​ #Puthiyathalaimurai​​​ #PuthuPuthuArthangal​​​ #News18Tamilnadu​​​ #Kalathinkural​​​ #MudhalPaarvai​​ #Sasikalalatestnews​ #TamilLiterature​ #Poet​ #ManushyaPuthiran​ #DMK​ #Poetry​ #TamilPoet​ #JenraamMedia​ #Jenraam​ #JournalistJenraam​ #PoetManushyaputhiran​ #Writer​ #WriterManushyaputhiran​ #JenraamMedia​ #Jentalks​ #Jenraam​
    #Kalaignar​ #MKarunanidhi​ #tamiltv​ #tamildebates​ #tamilspeaker​
    Please Subscribe:
    UA-cam : bit.ly/3qBOHyC...
    Follow us on
    Facebook : / jenraammedia​​​​
    Twitter : / jenraam​​​​
    Telegram : t.me/jenraam​
    Spotify : open.spotify.c....
    Thanks for your support...

КОМЕНТАРІ •

  • @venkatesanmani8980
    @venkatesanmani8980 3 роки тому +6

    அருமையான உரையாடல்!!
    வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் நமது கேள்விக்கு சரியான பதில் ஏன் இல்லை, ஏன் ஆறுதல் பதில் மட்டுமே கிடைக்கிறது ஏன் முறை நினைக்கிறேன், இப்போது தொடர்புபடுத்த முடிந்தது!

  • @dhineshsakthidharan4695
    @dhineshsakthidharan4695 3 роки тому +3

    அருமையான உரையாடல் 👌, ஆழ்ந்த கருத்துக்கள். பிடிவாதமாக பின்பற்றுவது ஒரு கோளாறு தான்.

  • @eradhakrishnan7709
    @eradhakrishnan7709 3 роки тому +9

    கவிதை இரசித்து எழுதுவது. படித்து இரசிப்பது. இவற்றுக்கு மேலே இரு உள்ளங்கள் அக்கவிதையை அலசுவது. எழுதினவரும் படித்தவரும்.

  • @rameshraji7370
    @rameshraji7370 3 роки тому +2

    மிக அற்புதமான உரையாடல். கவிஞர் இவ்வளவு இயற்கையாக உரையாடியது நான் பார்த்தவரை உங்களுடன்தான் என நம்புகிறேன் திரு.ஜென்ராம் அவர்களே. இதுபோன்ற மனதிற்கிதமான உரையாடல்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள் திரு, ஜென்ராம் அவர்களே.

  • @sudhadhiravidamani2476
    @sudhadhiravidamani2476 3 роки тому +2

    கவிதையின் விளக்கம் அருமை!👏🏻
    கவிஞர் திரு.மனுஷ்யபுத்திரன் அவர்களின் எழுத்துகளில் எனக்கு ஆர்வமுண்டு. மிகத் திறமையானவர்.👍
    சிந்திக்கவைப்பவர்👌

  • @sheikmid7346
    @sheikmid7346 3 роки тому +3

    கேட்க கேட்க நேரம் போனதே தெரியவில்லை மிக அருமை👌👌👌

  • @jayamathi2418
    @jayamathi2418 2 роки тому

    பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகள் இல்லை என்னிடம்
    ஆனால் இதை எதார்த்தமாக புரிந்துகொள்ள பார்க்கிறேன்
    முன்பு எழுதிய நூலில்
    ஏன் எழுதுகிறேன் என்றே தெரியாமல் எழுதிய ஒரு கவிதையின் ஞாபகம்
    கிளர்ந்ததற்கு நன்றி
    காலனாவிற்கு பெறாது கஞ்சிக்கு மாகாது ஆனாலும் எழுதுகிறேன் எதற்கென்றே தெரியாது

  • @eradhakrishnan7709
    @eradhakrishnan7709 3 роки тому +3

    (mental ailment) மனப்பிறழ்வு எல்லோரிடமும் ஏதோவொரு வகையில் இருக்கிறது. அளவுகள் மாறுபடுகின்றன.

  • @contactkarthik1239
    @contactkarthik1239 2 роки тому

    Great thoughts from Mr. Manusyaputhran . Extraordinary especially final 3 minute's

  • @devabalan
    @devabalan 3 роки тому +2

    Brilliant conversation! expect more non political discourses from you sir

  • @surendran.s718
    @surendran.s718 3 роки тому

    அருமையான உரையாடல் மகிழ்சி

  • @sathikbatcha3775
    @sathikbatcha3775 3 роки тому +2

    Excellent sir

  • @eradhakrishnan7709
    @eradhakrishnan7709 3 роки тому +4

    மனுஷ்யபுத்தரனை நேரில் சந்தித்து உரையாடிய மகிழ்ச்சியைப் பெற்றேன்.

  • @isaiselvam1795
    @isaiselvam1795 3 роки тому

    அருமையான உரையாடல் களம். அறிவுப்பூர்வமான அலசல்.

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Рік тому

    eruvaren pun seripu narkanal very great sir 👌👌👌👌👌👍👍

  • @bharathmunirajan6437
    @bharathmunirajan6437 3 роки тому +1

    This Conversation makes me feel light. Thank you sir

  • @minnalelavarasan8139
    @minnalelavarasan8139 Рік тому

    அருமை

  • @balayoutube3441
    @balayoutube3441 3 роки тому

    மிகச் சிறந்த உரையாடல். வேற லெவல்! ❤️

  • @shanmuganathannathan4305
    @shanmuganathannathan4305 3 роки тому +1

    Arumai. Tholargal iruvarkum vaalthukkal..

  • @vibunithishm5977
    @vibunithishm5977 3 роки тому

    Semma sir👌👌

  • @jeromrajan4665
    @jeromrajan4665 3 роки тому

    Manushya is such a fantastic orator, KAVIGNER.

  • @banusha9826
    @banusha9826 3 роки тому

    Loved the convention. Please continue sir.

  • @erodesoms
    @erodesoms 3 роки тому +1

    வேற லெவல் ....

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    சம்பந்தமே இல்லாத தெருவிற்கு அவள் சம்மதத்திற்கு பயணித்தேன் .....1999

  • @பெரியார்தாசன்

    ...........உண்மை காதல் - 2............
    இதயமெனும் சேற்றினிலே பாசமெனும் விதை விதைத்தேன்
    இறுதியில் இமயமாக வளர்ந்த அதை - என் கண்
    இமையினிலே வைத்து காத்திருந்தேன்
    பாசம் கொண்ட இதயமிது நீ மிதித்தால் கூட பழுதாகாது
    பாசம் கொண்ட உன் பெயரினையே - நித்தம்
    சொல்லிக்கொண்ட சுருங்கி விரிய பழகியது
    ஏற்றிவைத்த தீபம் நாம் இருள் விளக்கில்லைதான்
    நம்மைப் போல் எரிகின்ற சுடர் கூட
    இருள் கொடுக்கும் விளக்கடியில் தான்
    பிரியும் இந்தத் துன்பம் கூட சிறுதுளிதான் - நாளைப்
    புடம் விட்டு சுடச்சுட நம்மைத்
    துடிக்க வைக்கும் நினைவலைகள் தான்
    போன ஜென்மத்தில் எனக்குத் தாயாய் இருந்தவளே - இந்த
    ஜென்மத்தில் இயற்கையே நமக்குத் தாயாய் வந்து விட்டாளே
    அடுத்த ஜென்மத்தில் இதே தாயின் மடியின் விரிப்பாளே
    பிறந்தெழுவோம் பூத்துக் குலுங்கும் புன்னகை சிரிப்பாலே
    அடுத்த பிறவி ஒன்றிருந்தால் நாம் இருவர்
    ஓட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தையாகப் பிறப்போம்
    மன வளர்ச்சியே இல்லாமல் மண்ணில் விளைந்த
    முல்லையினைப் போல் புன்னகையுடன் சிரிப்போம்
    பெற்றவரிடம் இருந்து பிரிக்கும் திருமணம் என்ற
    சொல்லினையே தீயில் சுட்டெரிப்போம்
    பிறந்த பயனே பிரிவில்லாத வாழ்க்கைதான் என்று
    பிறருக்கு நம் மூலம் எடுத்துரைப்போம்
    கவிதை - ஏ. பெரியார்தாசன்

  • @RamRam-ed1og
    @RamRam-ed1og 3 роки тому

    Why don't u publish that kavithai here... Please....

  • @rajaguruisaac5820
    @rajaguruisaac5820 3 роки тому

    இது போல் தொடர்ந்து வெளியிடுங்கள்

  • @yogasan1026
    @yogasan1026 3 роки тому +1

    DMK Media
    Stalin went on private aircraft and booked 3 hotels
    Why dont you talk about that ??