ரூமியின் காதல் கவிதைகள் பற்றி கவிஞர் மனுஷ்யபுத்திரன்.....

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 28

  • @noortvmhk4598
    @noortvmhk4598 Рік тому +6

    தாகம் கொண்டவன் தண்ணீரை தேடுகிற போல நீரும் தாகம் கொண்டவனை தேடுகிறது
    என்று அவருடைய கவிகளில் ஒன்று

  • @543219229
    @543219229 5 років тому +8

    ரூமி ...வாழ்வின் எளிய சொல் அவரை புரிந்து கொண்டால் நம் வாழ்வே பேரண்டம்....நன்றி சார் அருமையான விளக்கம்.

    • @imrusvlog92
      @imrusvlog92 4 роки тому +1

      உங்களிடம் ரூமி அவர்களின் PDF book இருக்கா?

  • @vijayanand6479
    @vijayanand6479 5 років тому +7

    வார்த்தைகள் வர மறுக்கின்றன.. மனம் ஏனோ பாரமாய் உணர்கிறது

  • @user-kk3ey7op7v
    @user-kk3ey7op7v 5 місяців тому

    Super speech i like it 🌹🎉🇮🇳

  • @united7771
    @united7771 2 роки тому +1

    Thank you. Beautiful explanation brother. Wavoo Kamil from Hong Kong

  • @noortvmhk4598
    @noortvmhk4598 Рік тому

    ஷம்ஸ் தப்ரேஸ் அவருடைய குரு .... இவர் எழுதிய பல நூல்களை தண்ணீரில் போட்ட போது ஷம்ஸ் தப்ரேஸ் அவர்கள் ஒரு சொட்டு நீர் கூட படாமல் அந்த நூல்களை எடுத்து தந்தார்...இந்த கல்வி எங்கே நாம் கற்றதில் இல்லையே என்று அந்த கல்விதான் ஞானம் அதனை ஷம்ஸ் தப்ரேஸ் இடம் கற்றுக்கொண்டார் பெற்றுக்கொண்டார்... இருவரும் குரு சிஷ்யன் மட்டுமல்ல மானசீக மனங்கள் ஒன்றான பேரன்பு ....காதல் என்பது பைத்தியம் போன்றது குருசிஷ்யன் பந்தம்...அதற்கு இதற்கு மேல் விளக்கம் தரமுடியாது

  • @sharpana1
    @sharpana1 6 років тому +2

    சூப்பர்

  • @sumaiyarafi5385
    @sumaiyarafi5385 6 років тому +2

    Wow...never understood this deep

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 11 місяців тому

    Smart Delivery sir🎉🎉❤❤❤

  • @divandivan4138
    @divandivan4138 2 роки тому +1

    Beautiful creature

    • @baskarv4195
      @baskarv4195 Рік тому

      மிகச் சிறந்த கவிஞர் ஒருவரை பற்றிய மிகச் சிறந்த உரை! நன்றி கவிஞர் அவர்களே!

  • @mohamadfahim2562
    @mohamadfahim2562 6 років тому +1

    Excellent

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 Рік тому

    சிறப்பு!!

  • @shinnodolly7786
    @shinnodolly7786 3 роки тому +1

    சிறப்பு👌👌👌

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh7063 4 роки тому +1

    Nice

  • @jafersadiq499
    @jafersadiq499 5 років тому

    Super

  • @roshankadhar4103
    @roshankadhar4103 3 роки тому

    👌👌👌👌👌

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому

    ருமீ ❤🤍❤🤍❤🤍❤🤍🙌⭐🌟

  • @selvaganesh5284
    @selvaganesh5284 11 місяців тому

    18:21 💕

  • @harishsp7152
    @harishsp7152 6 років тому +1

    Where can we buy the book online?

  • @mariappankarthikeyan3311
    @mariappankarthikeyan3311 3 роки тому +7

    You all...😡😡😡😡 jalaluddin rumi is a great saint sufi saint he said love...is about god....not between love of male and female

  • @roshankadhar4103
    @roshankadhar4103 3 роки тому

    இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @naveenSRM87
    @naveenSRM87 6 років тому +1

    Insert shots எடுக்கும்போது ஏ பின்னாடி இருந்து பேசுறீங்க...

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 років тому +1

    அருமை