இப்போது நான் வாழ்ந்துகொண்டிருப்பது வாழ்க்கை தானா? - கவிஞர் மனுஷ்ய புத்திரன் | அந்த ஒரு வரி

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024
  • #manushyapuththiran #AnthaOruVari #AnandVikatan
    Manushya Puthiran, a Tamizh poet from Tamil Nadu. He was born as S. Abdul Hameed in Thuvarankurichi, Tiruchirappalli district. He began his literary career in early 80's and at a very young age of 16, his first poem got published. In 2002, he was awarded the Sanskriti National Award for his outstanding contribution to Tamil literature as a young writer.
    He is known for his progressive views on various socio-political issues like capital punishment abolition, caste system annihilation, women liberation etc. He is the founder of Uyirmmai publication and Uyirmmai magazine.
    CREDITS
    Camera - ,T. Hariharan ,Edit - P. Arun ,Producer - V.Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

КОМЕНТАРІ • 34

  • @PUPSPERUMBALLAM
    @PUPSPERUMBALLAM Місяць тому

    கொடிய நோயோடு போராடுகிறேன். ஆனாலும் வாழ்தலை உணர்ந்தே கடக்கிறேன். வாழ்வதென்பது ஒரு மஹா சமுத்திரம். ..அதில் ஒரு துளிதான் நம் ஆயுள் ...இந்த கேள்வியை நிறைய பேரிடம் கேட்டிருக்கிறேன் . அவரவர் வாழ்விற்கான புரிதலை நினைக்கும் போது ... கொஞ்சம் பாவமாகவே தோன்றும்.
    தங்களின் கருத்தில் மூழ்கித் திளைக்கிறேன். நன்றி தோழரே💪👍🤝

  • @arunaarriane9842
    @arunaarriane9842 3 роки тому +6

    மனுஷ் வாழ்வியலையும் மனித உணர்வகளையும் பற்றி பேசும்போதெல்லாம் கண் கலங்குகிறது. லவ் யூ சார்! ❤

    • @EmanVel-gg5zh
      @EmanVel-gg5zh 5 місяців тому

      😊😊😊😊😊😊😊

    • @EmanVel-gg5zh
      @EmanVel-gg5zh 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @EmanVel-gg5zh
      @EmanVel-gg5zh 5 місяців тому

      😊😊😊😊

  • @jayanthip871
    @jayanthip871 2 роки тому +2

    ஒரு துயரத்திற்காக
    ஒரு மீட்பிற்காக
    யாரோ யார் முன்னே
    மண்டியிட்டு
    நிற்கிறார்கள்
    மீட்பரை தவிர
    எல்லோரையும் அந்த கோலம் மனம் கசிய செய்கிறது
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @vasukiAA
    @vasukiAA 17 днів тому

    ❤ super sir.

  • @maayahandimaayahandi9281
    @maayahandimaayahandi9281 3 роки тому +3

    அற்புதம் கவிஞரே! தீதும் நன்றும் பிறர் தரவும் வருகின்றது என்பதே வாழ்வியல் உண்மை!!!!!!

  • @subadradevi340
    @subadradevi340 3 роки тому +1

    Kadavul dhandipar srinivasaney engalai intha manusanidamirndhu kappatru

  • @puduvaiilavenil
    @puduvaiilavenil 3 роки тому +3

    நல்ல ஒளியமைப்பு ❤️

  • @பேராவூரணிகான்

    வாழ்வதற்காக செத்துக்கொண்டிருக்கிறோம், சாவதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப்போல எல்லோரும் உயிரோடு நடமாடுகிறோம் ஆனால் யார் வாழ்கிறார்கள், எது வாழ்க்கை என்று தெரியவில்லை. .

    • @arunarts8338
      @arunarts8338 3 роки тому

      அருமை

    • @josephinajames9090
      @josephinajames9090 3 роки тому

      உண்மையைத்தான் யாரும் உணர்வதில்லையே........கேடுகெட்ட மனிதரே அதிகம்....

  • @vasukiAA
    @vasukiAA 17 днів тому

    Win the life you

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 3 роки тому +6

    நீங்கள் நிறைய வாசித்து, செய்திகளை சேகரித்து, சேமித்து வைத்து இருக்கலாம்.. நிறைய சிந்தனை செய்து இருக்கலாம்.. ஆனால், கள வேலை, ( or) தொண்டு.. எங்கே இருக்கிறீர்கள்?. என்றால், உங்களுக்கு சரியாக தெரியலாம்.. ஊழல் செய்வதில் சாமர்த்தியம் காட்டும்.. கட்சி.. க்கு.. பின்னால் இருக்கிறீர்கள்.. மன சாட்சி.. சரி என்று கூறுமா?

    • @vaspriyan
      @vaspriyan 2 роки тому

      யோக்யமான கட்சியிருந்தால் பரிந்துரையுங்களேன்.உள்ளதில் நல்லதை தெரிவு செய்துள்ளார் தோழர்.

  • @kundhavis3574
    @kundhavis3574 3 роки тому

    👍great sir.....simply superb 👏👌

  • @veeranganait4087
    @veeranganait4087 3 роки тому +1

    அருமை அருமை

  • @panneerselvams1423
    @panneerselvams1423 3 роки тому

    Manushya Puthiran is a very good Tamil literate and his depth in knowlege is at par excellence. Unfortunately he aligns with DMK party which is talking about Tamil for vote bank politics only. It is a pity that he doesn't understand DMK cunningness. Manushya Puthiran should have been an independent writer without affiliating to any party in general and DMK specifically. DMK's learned orators and well-behaved political stalwarts are no more by early 70's. Mr M Karunanidhi , no doubt, did a couple of film dialogues and literary works. But he became greedy and cutthroat politician and further didn't do anything for developing Tamil. DMK didn't do anything for Chola, Pandya and Pallava kingdom's memory. Neither Congress nor DMK only say Tamil vaazhga for votes only. I wish Manushya Puthiran declare himself an independent writer and help guiding younger generation of Tamilian to bring back glory to Tamil. Good Luck Manushya Puthiran sir.

  • @nagarajnagaraj8284
    @nagarajnagaraj8284 3 роки тому

    ராஜேஷ் (வரி )

  • @krishnakumarperumal6215
    @krishnakumarperumal6215 3 роки тому

    Good performance

  • @yermunai
    @yermunai 3 роки тому

    அது என்ன.. மனுஷ்ய புத்திரன்.... தமிழ் அழகாக பேசும் நண்பரே இதற்கான அர்த்தம் என்ன...

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 роки тому

    சூர்யா..
    ஆன்மீக வலசை..
    ....................................
    இறகரி மூது நசை குமைபெருன்னார்க்கு
    ஆளி என்னும் பெரிய புராணத்தில்
    சித்திரை வெயில் நான்
    என் வளைவிற்கு ஏற்று
    சுடும் தெப்பம் நீ..
    அழியர் புங்கம் அரின்
    செய்படா அவ் கரிநாளின்
    நின் படவோ என்னும்
    நந்த புராணத்தில்...
    செப்பல் மர நிழல் நான்
    இரு கொண்டு சிரிக்கும்
    நாடாரி வன பாகனா சிலை நீ..
    எனனையோர் மீள் வாளை
    நந்தி ஓர் பிளழ் சாழி குணய்
    சமரை பிறவாரற்கு என்னும்
    புறநானுறு சிற்று இசையில்
    நான் ஸ்வரம், ச, க ம, ப, ரி, ச
    நீ விரல் சிலிர்க்கும் சிந்து..
    ஈயரை பின்னே சயாரோளில்
    வான் பிளாவரற்கும் ஒன்று மிழா மன அசை படு குர் குறை
    இழி..
    என்னும் அகநானுரில்
    நான் வேதம் ஒதும்
    ஆறுமுகம் ஒதுவார் சுழி
    எனை காத்த சுத்தியல்
    விநாயகர் நீ...
    ஈச முக கறுவி நேரியண்
    குரோபலவின் அகனாரார்க்கு
    வினர்கோலமி ஆரிதை கோல்
    என்னும் சிவ புராணத்தில்
    நான் ஊர் எங்கும் காக்கும்
    பச்சையப்பன் வன சாமி.
    நீ யாதும் ஊரே, யாவரும் கேளிர்..
    என்னும் உலக நலம் கோரும்
    தமிழ் ஆசிரியை
    மஞ்சுளா உன் பேர்..
    சாழி பெருவன் ஆவ சூரா
    கூடர் சரித்து நினையை
    வடர் பேரின் ஆறு பசனை
    நிய்க்குழல் பாரா நின்
    என்னும் திருவருட்பாவில்
    உலகை காக்கும்
    முருக வேலை
    நித்தமும் யாசிக்கும்
    நான் ஒரு சமையர்காரன்
    அவ்வளவே..
    நீர்என்றும், தொழில் சால் என்றும், அறிவியல் பூங்கா என்றும்..நகர நவீனமே பெரிதென்ற ஓர்
    வடிவேலனின் கோலத்தில்
    உறைந்த அழகு புள்ளி நீ..
    அழகு மனம் நிரம்பியவள்
    அவன் பால் அன்றோ 🙂
    ர, ற, ளா ல, ன, ண
    என்பதில் எது சரியென எப்போதும் குழம்பும்
    பங்கி புராணத்தில்
    பெருங்குரலில்
    சத்தியம் தோற்பதில்லை
    என்கிறேன் நான்..
    சர் தான் என்கிறாய் நீ.. 🙂
    ஆமீன் 🌹🦋🙏💞🍂🥥🙂

  • @subadradevi340
    @subadradevi340 3 роки тому

    Eandapa indhu petkalil ula varikeerkal madaiyangla

  • @niruprani1542
    @niruprani1542 3 роки тому +3

    ஆனூல்உங்டளுக்குமரியாதைதெரியாதே

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 роки тому

    🌹🙏😊
    ஹேய், கவி அப்பா 🌹🦋

  • @SafathN
    @SafathN 3 роки тому +1

    'ஒரு' என்பதைத் தொடர்ந்து உயர்திணைச் சொல்லே வரும், உ.தா: "ஒரு மனிதன்". அஃறிணைக்கு முன்பாக " ஓர்" என்பதே வரும். எனவே "அந்த ஓர் வரி" என்பதே சரி. விகடன் மாற்றுமா ?

  • @panneerselvams1423
    @panneerselvams1423 3 роки тому

    Vikadan should correct the grammar mistake on the title. Forget what general public say. Title should be catchy agree but it should be correct. Ask Manushya Puthiran before going for uploading video

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 2 роки тому

    இவருக்கு நான் பரிந்துரைப்பது சரியாக இருக்குமா? ஊழலுக்காகவே.. ஆட்சி.ஐ. டிஸ்மிஸ் செய்யப்பட்ட கட்சி.. அது நல்லது என்றால்.. சொல்ல ஒன்றுமில்லை.. அவர்கள் சொத்து மதிப்பு.. டாடாவின் சொத்து மதிப்பு விட அதிகம்.. தெரியாதோ?

  • @Sendhurbalan
    @Sendhurbalan 10 місяців тому +1

    He may be a good human but ofcourse not a good writer … ivaroda kavithai books lam vangi padicha approm than theriyudhu ivar eluthurathu kavithaigale illa … ivar puthagangal ilakiyathil serathu

  • @vrkumar181
    @vrkumar181 3 роки тому +3

    Psycho...

    • @srinivasanvenkatasamy6152
      @srinivasanvenkatasamy6152 3 роки тому

      உயிர் எழுத்துக்கு முன் ஓர் பயன்படுத்த வேண்டும் எடுத்துக் காட்டாக நெஞ்சில் ஓர் ஆலயம்
      உயிர் மெய்யெழுத்துக்கள் முன் ஒரு பயன் படுத்த வேண்டும்.எடத்துக் காட்டாக அவளுக்கென்று ஒரு மனம்.உயர் தினை சொற்கள் முன்னர் ஒரு ஓர் பயன்படுத்த கூடாது எடுத்து காட்டாக ஒரு மனிதன் தவறு
      மனிதன் ஒருவன் என்பதே சரி