அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. 🤣 | Tamil Pechu Engal Moochu | Episode Preview

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு - நாளை காலை 11.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #Narmada #NagaMuthuPandian #TamilPechuEngalMoochu #TPEM

КОМЕНТАРІ • 272

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Рік тому +61

    இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இன்று வரை பல நபர்களுக்கு தெரியவில்லை... அவர்களுக்கு தெளிவாக விளக்கிய தோழிக்கு நன்றி

  • @kannang8609
    @kannang8609 Рік тому +44

    சகோதரியின் பேச்சு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் இருந்தது. என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Рік тому +525

    நாட்டுல முக்கால் வாசி பேருக்கு இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியவில்லை... அவர்களுக்கு தோழியின் பேச்சு ஒரு செருப்படி

    • @baladhanesh7087
      @baladhanesh7087 Рік тому +23

      இந்த இட ஒதுக்கீடு பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும்.... ஆனால் நாங்கள் அநீதி என்று சொல்வது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே பொருளாதார சமூக சூழலின் காரணமாக அனைத்து பதவி மற்றும் வேலைவாய்ப்பு பெற்று அதே சமூகத்தைச் சார்ந்த ஒருவர் இன்னும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருப்பதால் தான் இட ஒதுக்கீடு அநீதியாக பார்க்கிறோம்....

    • @s.sarathkumar6545
      @s.sarathkumar6545 Рік тому +26

      சரிதான் நண்பா நமக்கு தேவை சாதி ரீதியான இட ஒதுக்கீடு இல்லை பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு தான் அதை கணக்கெடுத்து அமல்படுத்தினால் அனைத்து சாதியினரும் முன்னேற்றம் அடைய வழி உள்ளது ஆனால் இதை செய்ய இந்த இழிவான அரசியல் வாதிகள் அனுமதிக்க மாட்டார்கள் காரணம் இவர்களுக்கு சாதி ரீதியான ஓட்டு போய்விடும்.

    • @harinicementworks4509
      @harinicementworks4509 Рік тому +3

      @@s.sarathkumar6545 well said.........but it wont happen in our life time

    • @yogeshwaranb8619
      @yogeshwaranb8619 Рік тому +3

      இங்க எல்லாத்துக்கும் reservation என்னனு தெரியும். அது எதுக்குன்னு மறந்தனால தான் இங்க எல்லாரும் பேசிட்டு இருகாங்க. 75yrs கு அப்புறமும் ஜாதிய வேற்றுமை னு இங்க ஒரு வார்த்தை இருக்குன்னா அப்போ இங்க பிரச்னை மக்கள் கிட்டயா இல்லை அத வெச்சு அரசியல் செய்பவர்கள் கிட்டயா னு தெரிஞ்சுக்கணும்!..... Blaming indians who settled in abroad is of no use! If they got right opportunity, why do they settle down there?

    • @baladhanesh7087
      @baladhanesh7087 Рік тому +4

      @@s.sarathkumar6545 பொருளாதார இட ஒதுக்கீடுகள் மத்திய அரசு கொண்டு வந்து விட்டது இருந்தும் அதில் ஒரு நன்மையும் இருக்காது தோழரே...ஏன் எனில் பொருளாதார அடிப்படையில் உயர்ந்த சாதியினர் அந்த இடங்களை மிக எளிதாக பெற்று விடுவார்கள்....இட ஒதுக்கீடுகள் தேவை... ஆனால் மேலும் நடைமுறை படுத்த வேண்டும்....அரசு பதவிகள் மற்றும் அதிகாரிகள் பொதுப் பிரிவினர் வகுப்புகளில் கொண்டு வந்தால் போதும் நாடு விரைவில் சமூக ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாயம் பிறக்கும்....

  • @munisvaranbalraj2927
    @munisvaranbalraj2927 Рік тому +31

    சகோதரி கூறியது முற்றிலும் சரி தான்..... ஆனால் இதை இப்படி பார்போம்.... ஒரு ஏழை OC மாணவன் 95 மதிப்பெண் எடுக்கிறான், ஒரு தாழ்த்தப்பட்ட பணக்கார மாணவன் 94 மதிப்பெண் எடுக்கிறான்.... இந்த இருவரில் யாருக்கு கிடைக்க வேண்டும்....? ஆனால் யாருக்கு கிடைக்கும்...?

    • @subavarsha2994
      @subavarsha2994 Рік тому +3

      Ithunala en kudumbam evalavo kasta pattu iruku…… inum yethana kalathuku thendamai jathi nu arasiyal pana poranga theriyala…. Inga thendamai jathiya vachu ila panatha vachu tha iruku

    • @kameshr7702
      @kameshr7702 Рік тому +4

      நீங்கள் சொல்வது சரிதான் இடையில் 94,5 மதிப்பெண் பெற்ற BC.மற்றும் MBC மாணவர்களும் இட ஒதுக்கீடு பெறுகிறார்களே அதை ஏன் நீங்கள் கேட்க மறுக்கின்றனர் அவர்கள் இட ஒதுக்கீடு பெற்றுக் கொண்டு ஒன்றும் அறியாதவர் போல நடிக்கிறார்களே

    • @subavarsha2994
      @subavarsha2994 Рік тому +2

      @@kameshr7702 bc mbc oc sc st yelathuku sethu tha pana irukuravan panam ilathavan nu mathalam nu solran antha kalathula tha oru caste vasathiya inum oru caste vasathi ilama irunthuchu ipo apdi ila yela castle laium yelaium irukanga panakarangalu irukanga….. nanga middle class ava edutha mari 675 ava kuda padicha ponu appa amma doc + panakara vtu ponu ava 405 tha sc kura ore karanathula ipo ava 3 rd year padikura en thangachi 3 attempt ku aprm ipotha 1 st year…. Ipo manishanga caste vachu discrimate panratha vida panatha vachutha panranga inum yethana kalathuku intha jathi arasiyal ah nambitu iruka porom nu theriyala

    • @tamilarasant3127
      @tamilarasant3127 5 місяців тому +1

      இப்போ economic weaker section onnu iruku bro ippo kondu vanthu irukangka so athula avangkalalukku kedachidum...

  • @dineshkumare6736
    @dineshkumare6736 Рік тому +43

    இடஒதுக்கீடு பற்றிய சகோதரியின் பேச்சு மிகவும் அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Рік тому +230

    உண்மையை உரக்க சொன்ன சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள்

  • @vanitha333
    @vanitha333 Рік тому +18

    இரண்டு பேரின் பேச்சு திறமை, அருமை.இருவருக்கும் வாழ்த்துக்கள். 🎉🎉❤❤,

  • @rajap4336
    @rajap4336 Рік тому +11

    *தமிழ்நாட்டில் சாதிவாரியான இடஒதுக்கீடு*
    BC 26.5%
    BCM 3.5%
    MBC. 20%
    SC 15%
    SCA. 3%
    ST. 1%
    Total. 69%

  • @prasanthank3487
    @prasanthank3487 Рік тому +36

    Excellent speech from Narmadha kudos

  • @மனிதம்-ய7ள
    @மனிதம்-ய7ள Рік тому +7

    இனி இட ஒதுக்கீடு பற்றி பேசும் போது தயவு செய்து 19% இட ஒதுக்கீடு பெறும் பட்டியல் சமூக மக்களை முன்னிறுத்தி பேசாமல் 50% இட ஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை முன்னிறுத்தி பேசுங்கள் ஏனென்றால் இங்கிருக்கும் BC,MBC மக்கள் இட ஒதுக்கீட்டை Sc,St மக்கள் மட்டும்தான் அனுபவிக்கிறார்கள் நமக்கு இட ஒதுக்கீடே இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

  • @jananijawahar
    @jananijawahar Рік тому +31

    இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

    • @joyfuljoy5104
      @joyfuljoy5104 Рік тому +3

      No need ambulance and helicopter just banned tasmac😡😡😡😡😡

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому +55

    இருவரது பேச்சும் அருமை..ஒன்று "கசப்பு மருத்து"...இன்னொன்று "இனிப்பு மருந்து"

  • @annamalaiar2545
    @annamalaiar2545 Рік тому +14

    Erode mahesh shouting and anitha laughing sound should be cut while they are speaking
    It is very irritating

  • @VigneshKumar-km3fl
    @VigneshKumar-km3fl Рік тому +23

    One of the best programme ever keep rock it Vijay television…..

  • @Sevvaanam741
    @Sevvaanam741 Рік тому +5

    83 mark vangunathu doctoroda paiyan.....so Nan enna seyya 84 mark eduthutu....en appa vivasayi....

  • @akashpromotion
    @akashpromotion Рік тому +20

    அருமை அருமை நாகமுத்து பாண்டியன் அண்ணா துவக்கமே சிறப்பு ஓமு.ஓபி துக்கமும் சிறப்பு முடிவும் சிறப்பு சிறப்பான பேச்சு அண்ணா நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையான கருத்துக்கள் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் தேர்தல் சமயத்தில் இப்படி தான் மேடை பேச்சு மேடையோட போச்சு சிறப்பு அண்ணா மதுக்கடை பற்றி சிறப்பான கருத்து திறந்தே இருக்கலாமே எதுக்கு திறந்து திறந்து மூடுறீங்க செம்ம. வாழ்த்துக்கள் அண்ணா மிக சிறப்பு நான் உங்களுக்கு வேண்டி தான் இந்த நிகழ்ச்சி பார்கிறேன் இன்னும் அடுத்த அடுத்த பேச்சை கான ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள்

  • @mariappan-kumaravel
    @mariappan-kumaravel Рік тому +17

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்💐🤝💐

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    நாகமுத்துப்பாண்டியன் அருமையான பேச்சாளன்

  • @eswariananthan7624
    @eswariananthan7624 Рік тому +6

    மகனே நாகமுத்து பாண்டி சூப்பர் மாஸ்

  • @MoonMoon-ol6cl
    @MoonMoon-ol6cl Рік тому +29

    இருவரின் பேச்சும் அருமை... நாக முத்து பாண்டியன் நிறைய புத்தகங்களை படித்து சிறந்த தமிழ் பேச்சாளராக வளர வாழ்த்துகள் 🎉

  • @ilavarasisabitha4522
    @ilavarasisabitha4522 Рік тому +13

    அருமையான பேச்சு சகோதரியே உண்மையை உரக்கச் சொன்னதற்கு இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று தெரியாமலேயே சில பேர் மதிப்பெண்களில் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தான் சலுகைகள் கொடுக்கிறார்கள் என்று வருத்தம் அடைகிறார்கள் தயவுசெய்து இட ஒதுக்கீடு எதற்கு வந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள் இந்த உண்மையை எளிய மக்களுக்கு விஜய் டிவி மூலம் புரியவைத்த சகோதரியே உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @indianruokindianruok1838
    @indianruokindianruok1838 Рік тому +4

    அண்ணா அருமை

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому +4

    எப்பா மகேஷ் அவர்களே..இது ஒன்றும் கலக்கப்போவது நிகழ்ச்சியில்லை..பெரியவர்கள் உட்கார்ந்திருக்கும் போது அடக்கி வாசிக்கவும்..நன்றி....அரசியலில்இதெல்லாம் சாதாரணமப்பா என சொல்ல வேண்டாம்

  • @sivaappusamy158
    @sivaappusamy158 8 місяців тому +2

    இட ஒதுக்கீடு பற்றி நான் யோசித்துள்ளேன்..... ஆனால் இன்று தான் புரிந்துக்கொண்டேன் அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று... புரிய வைத்தமைக்கு நன்றி சகோதரி..

  • @dharanidharani7248
    @dharanidharani7248 Рік тому +11

    மகேஷ் ஏன் ரொம்ப அதிகமா இருக்கு கொஞ்சம் குறைத்து கொள்ளுங்க அய்யா😅

  • @dgspathi
    @dgspathi Рік тому +11

    Narmatha mass speech 💐💐💐💐💐🎉👍👍👍👍

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Рік тому +7

    சிறப்பு 👍, இவங்களும் அவங்களும் (திமுக, அதிமுக கட்சிகள் )இனி வேண்டாம்

  • @abilashaj7258
    @abilashaj7258 Рік тому +61

    Wow.. Goosebumps while listening to narmadha❤

  • @anandanand943
    @anandanand943 Рік тому +16

    மகனே நாகமுத்து பாண்டியன் சூப்பர்👍

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 Рік тому +11

    இட ஒதுக்கீடு பத்தி அந்த அக்கா super ah pesunanga.... ஆனா அந்த அண்ணன் மொக்க காமெடியா ah பேசினாங்க..but அவங்க team தான் win pamnanga.... அதுல என்ன கொடுமை நா 5000 prize voucher வேற 🙄

    • @venkateshmaha1014
      @venkateshmaha1014 Рік тому +4

      பணம் வெல்வது எளிது மனம் வெல்வது அரிது . அந்த அக்கா தமிழகத்தின் மனதை வென்றார்

  • @Rajendran-em3sk
    @Rajendran-em3sk Рік тому +19

    அவர் பேசியது ஈரோடு மகேஷ்க்குத்தான்.

  • @kumarr6185
    @kumarr6185 Місяць тому

    தோழியே.உண்.ஊண்மைஉணர்வுக்கு.நானும்துனை.வாழ்த்துக்கள்

  • @Rameshkumar-pg4gf
    @Rameshkumar-pg4gf Рік тому +27

    Mr. Nagamuthu is highly capable to the audience alive and engaged.

  • @ramprakash8945
    @ramprakash8945 Рік тому +1

    Enakk antha ponnoda karuthula maatru karuthu irukku. Ean na ida othukeedu kalvi peruvathilo, matra nalathitta uthavikal peruvathilo iruppathu thavarillai. Aanal velai vaippil ida othukidu enbathu olikkapattu thiramai ku mattum munnurimai kudukka venum. Atha vittutu ida othukeedu oru varumaila irukkavan mela vara uthavana paravayilla. Antha ida othukeedu use panni already nalla nilamaiku vanthavangale thirumba thirumba atha payanpaduthi develop agite irukkaratha eathukka mudiyathu. Ennaiko yaaro senja thappukaga innaiku irukkavangala ida othukeedu perla thandichi mela poganum nenaikkirathu epdi sari aagum.

  • @senthilkumar1555
    @senthilkumar1555 Рік тому +10

    Congratulations sister for your factual talk but people have not been understanding the reservation system is shame to the so called people.
    ..

  • @rajarajan7
    @rajarajan7 Рік тому +6

    Mahesh konjam over acting pannatha nanga ellam tv pakkanum

  • @sundarr3259
    @sundarr3259 Рік тому +47

    83 மதிப்பெண் எடுத்தால் பரவா இல்லமா... 38 மதிப்பெண் எடுத்து வேலை வாங்கினால் எப்படிமா?

    • @mahiabi2664
      @mahiabi2664 Рік тому +33

      அவங்க சமூகத்தில் 38 மார்க் கூட வாங்க முடியாம தான் இருக்காங்கன்னு அர்த்தம்.. 84 வாங்கியும் கிடைகலைனா உனக்கு மேல இன்னும் பலர் இருக்காங்க அவங்க கூட போட்டி போடுன்னு அர்த்தம்

    • @monsterytru
      @monsterytru Рік тому +10

      @@mahiabi2664 slipper shot

    • @sundarr3259
      @sundarr3259 Рік тому +6

      எந்த ஒரு சமூகம் 100 சதவிகிதம் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதோ.. அந்த சமூகத்திற்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் அதுவே அநீதி...

    • @geethamani5308
      @geethamani5308 Рік тому +1

      Semma Sir. Evangalukku evlo koduthalum .. pathathu. Mathavanga pozhappula Kai vecha tha thookkam nimmadhiya Varum. Evlo per 38 marks mattum vangi seat vanguranga....

    • @mahiabi2664
      @mahiabi2664 Рік тому

      @@sundarr3259 இங்க பாகுபாடு பொருளாதார அடிப்படையிலா இல்லை சாதியால??
      வெரும் 18% இடஒதுக்கீடு இருக்க பட்டியல் சமூகத்தை பார்த்து 30% இடஒதுக்கீடு இருக்க பிசி இனம் அழுகுது .. 30% இருந்தும் அந்த 18% தான் உருதுத்துன்னா அது உங்க தப்பு உங்களால படிக்க முடியாத குறை

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg Рік тому +2

    1:13 Atra atra mahesh reaction
    Seuppu adi to mahesh

  • @subavarsha2994
    @subavarsha2994 Рік тому +2

    As a sister of neet aspirant, Neenga solratha keka nalarku en thangachi kita thatta 3 varusham kasta pattu yega patta depression, keli kindal nu yelathaium thandi ipo medical college la sera pora My question here “thaltha pattavar” kammi mark eduthu 12th mudichanjathu medical seat kadachavanga nijamave kasta padura fam la irunthu vanthavangala??
    “Thaguthin adipadail” doctors select agurangana inga thaguthi yethu mark ah ila ariva ila caste ah….
    Namba oorula enaku en caste ena nu enoda 20 vayasula tha therium but ipo en paiyan amma caste na ena ma nu kekuran ah athuku yar karanam nana ila intha society ya???
    Caste vena caste paka vena solravanga en inun caste pathi pesuranga??
    Intha ulagathula yentha kastamu katama en thangachi & pillaingala vaxhakanu nanaikuren but i think this caste wont allow it.
    Please respect the people who work hard to score high not the caste…. Apo neenga pagupadu kattuvan nu sona separate them as rich and poor.
    Request from a sister of who was gone through so much pain and trauma because of this so called caste
    And for your info my grandfather is from so callleddd upper caste but worked as a drainage cleaner so here work is not based on caste but on proverty

  • @evijayy
    @evijayy Рік тому +16

    nagamuthu is my favorite on the entire show

  • @sudha3640
    @sudha3640 Рік тому

    உண்மை. அருமையான பேச்சு தோழி

  • @rajarajan7
    @rajarajan7 Рік тому +2

    Vijay TV please remove mahesh and anitha show anchor. Because both are over acting

  • @SelvaKumar-zy4cb
    @SelvaKumar-zy4cb 7 місяців тому

    சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி.

  • @senthilvadivu3607
    @senthilvadivu3607 Рік тому +1

    Mahesh and anitha, please it is disturbing, konjam koraichukonga.....
    I am big fan of both of you
    Thats y i wish to tell you this

  • @bavyaarumugam7906
    @bavyaarumugam7906 Рік тому +18

    Andha ponnu theliva pesinaanga

    • @worldisnotonlyforhuman7784
      @worldisnotonlyforhuman7784 Рік тому

      Topic also matter ga.. Ivaru topic konjam sikalanathu alaga atha eduthutu ponaru... Both are having equal chance

  • @sundarfurniture5433
    @sundarfurniture5433 Рік тому +11

    ❤️👍 நாக முத்து பாண்டி 🌟🌟🌟🌟🌟🌟👍🎇🔥😊😊😊😊

  • @Anna-zy1yp
    @Anna-zy1yp Рік тому +4

    என் தமிழ் மொழியில் பேச்சாளராக வேண்டும் என்பது எனது லட்சியம்

  • @manikandan064
    @manikandan064 Рік тому +8

    Naga Muthu tamilku kidacha sothu😅😅

  • @Kumar-sb8hh
    @Kumar-sb8hh 9 місяців тому

    🥃அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா🤣

  • @megha2967
    @megha2967 Рік тому +15

    Great speech dear narmadha❤

  • @mohan8817
    @mohan8817 Рік тому +1

    பிற மாநிலத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு பத்தி கொஞ்சம் பேசுங்களேன் ஆந்திரா கோ கர்நாடகாவுக்கு கேரளாவுக்கும் போனா அவர்கள் தணீ இட ஒதுக்கீடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இங்கு மட்டும் மெட்ராஸ் பிரசிடென்சி போட்ட பழைய இட ஒதுக்கீடு.. இதைப் பற்றி கொஞ்சம் பேசுங்க சகோதரி

  • @subbubharathi1244
    @subbubharathi1244 Рік тому +4

    என்னப்பா மகேஷ் இட ஒதுக்கீடு பத்தி ஒரு புள்ள எவ்வளவு வலியோடு பேசினால் அதற்கு வேண்ட வெறுப்பா கைதட்டிட்டு , whatsapp ஜோக்குக்கு நின்னு கைதட்டிட்டு இருக்கா உனக்கு , கோபி, சுதாகர் தான் கரெக்ட்டு 😜

  • @kalaikandhanvelu7068
    @kalaikandhanvelu7068 Рік тому +6

    சகோதரியே இட ஒதுக்கீடு எதிர்க்கவில்லை, ஆனால் அனைத்து சமூகத்திற்கும் சமமாக அளிக்க வேண்டும், சற்று ஆழமாக நோக்கினால் தற்போதைய இட ஒதுக்கீடு சமூகநீதி அல்ல,குறிப்பிட்ட சமூகத்திற்கான நீதி

  • @yogeshwaranb8619
    @yogeshwaranb8619 Рік тому +6

    Seems like mahesh has started his Cringe activities again😂

  • @RAJA-db2fb
    @RAJA-db2fb Рік тому +2

    அங்க ஒரு அரசியல் வாதி இருக்காரே அவருக்கு இதெல்லாம் புரியுமா

  • @s.tamilarasi3124
    @s.tamilarasi3124 Рік тому +1

    Super super super super.......

  • @Maan__Shree
    @Maan__Shree Рік тому +27

    I am a big fan of nagamuthupandi 💥💥💥💥

  • @ashok-c6i2t
    @ashok-c6i2t Рік тому +28

    நாமுபா....வேற லெவல்🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍

  • @sarathkumarnandhakumar2674
    @sarathkumarnandhakumar2674 5 місяців тому

    Super speech

  • @sastro93
    @sastro93 Рік тому +1

    Bro superb bro...💐💐💐👌🏻

  • @santhakumarappu2387
    @santhakumarappu2387 6 місяців тому

    Vera level speech 🔥

  • @vasanthakumarc1684
    @vasanthakumarc1684 Рік тому +1

    வளர்ச்சியில் கூடவா இட ஒதுக்கீடு...
    உடற்தகுதி தேர்வை எல்லையில் ஏசுங்கள்....

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg Рік тому +8

    Narmatha...........❤❤❤🎉🎉🎉

  • @sathishr2230
    @sathishr2230 Рік тому +4

    எழுச்சி தமிழர் எப்ப வருகிறர்கள்

  • @santhakumar501
    @santhakumar501 Рік тому +12

    Super speech... Anna 😂😂

  • @arunivethitha1420
    @arunivethitha1420 Рік тому +10

    84 ,83 illama....84 vs 54....😢

    • @arunsekar4925
      @arunsekar4925 Рік тому +5

      Seems still you haven't got her point...let it be 54 whats problem in it...the consideration is not work the mark....it is for the situation from which the mark has come...

    • @kalpsjai3
      @kalpsjai3 Рік тому

      ​@@arunsekar4925👍

    • @King3074hn
      @King3074hn 10 місяців тому

      Dei entha government exam la 30 mark difference aa kudukuran... 5 marks tha diff varum... Max 7 marks... High caste soluringala... Arivum high level la irukum nu kuduthanga.. Vakku illa engaluku Reservation edunga solli kenjuvinga nu yaruku therium... Vaaila matu tha high caste solla sollunga... 1 seat irunthalu edukanum ... Avan tha high caste

  • @makeiteasy3776
    @makeiteasy3776 Рік тому +7

    Super narmadha😇😇😇😇

  • @sunilsathiya1833
    @sunilsathiya1833 Рік тому +6

    Excellent speech Narmadha sister. You delivered such a deep information and true fact about reservation.

    • @irose4066
      @irose4066 Рік тому

      But 84 and 83 is not a big different. But 50 and minus 5(-5) marks is the big difference. I seen I twitter for IIT entrance score. Reservation is needed but they have to fix minimum cutoff required to qualify the post. Even child will be selected if not attend the question.

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 Рік тому

    நன்றி பாராட்டுகள் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் போற்றி போற்றி போற்றி ஓம்.👍👍👍👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @eswariananthan7624
    @eswariananthan7624 Рік тому +1

    Super speech son

  • @King3074hn
    @King3074hn Рік тому

    Akka osm speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @generalstrangerthink3809
    @generalstrangerthink3809 Рік тому +4

    தரம் ❤❤... 👉எல்லோருக்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது.., ✨️ஏன் எதற்கு என்று தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டு 🙏... அரைகுறையாக தெரிந்துகொண்டு பேசக்கூடாது🤷‍♂️

  • @AmalasAmalasAmalas
    @AmalasAmalasAmalas 3 місяці тому

    Superrrrrr

  • @sharmilasubramani8366
    @sharmilasubramani8366 Рік тому

    miga sirapu thaye udembellam silirkiradhu🙏🙏🙏🙏

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj Рік тому +1

    இட ஒதுக்கீடு என்று சொல்லியே பகடையை உருட்டுவோம்..

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +2

    Aha aha supper veyanthu poniein vazthukal thambi weldan thambi 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌

  • @sugunasundarithangavelu5381
    @sugunasundarithangavelu5381 Рік тому +2

    Enjoyed every speech of yours, Nagamuthu Pandian. Great speech with a touch of humour and sarcasm. All the best to you, aiyya. Watching from Malaysia🙏

  • @sureshtechnology1593
    @sureshtechnology1593 Рік тому +1

    75 வருடம் இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனால் 5 தலைமுறை கூட இன்னும் முன்னேறாமல் இருப்பது யார் மீது தவறு ..

    • @King3074hn
      @King3074hn 10 місяців тому

      Reservation works in gov jobs mainly... Atha padika good education venum athuku amount pay panna kooda vali ilama thanae inum aaki vechirukinga

  • @sakthikumar715
    @sakthikumar715 Рік тому +10

    Nagamuthu brother kalakittinga🎉

  • @sundarakanip6393
    @sundarakanip6393 Рік тому +14

    Narmatha speech... Great

  • @BitePuppy97
    @BitePuppy97 Рік тому +1

    Super 👌 brother

  • @selvamgopal1125
    @selvamgopal1125 Рік тому +1

    Mahesh.i beg u please stay out of this essential episode

  • @cathtine1782
    @cathtine1782 Місяць тому

    good❤❤❤

  • @KakkanjiKakkan
    @KakkanjiKakkan 25 днів тому +1

    இட ஒதுக்கீடு என்பது எல்லா சமுதாயத்திற்கும் இருக்கு இங்கு sc மாணவனுக்கும் MBC மாணவனுக்கு தமிழ்நாட்டில் போட்டியே கிடையாது இந்த பெண் கூறியது போல் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை முற்றிலும் தவறான தகவல்

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Рік тому +1

    உங்கள் பேச்சு.அருமை.தம்பி.சாதாரணமாகவே.எல்லாத்தையும்.கூறிவிட்டிர்கள்.

  • @muthupandi8395
    @muthupandi8395 Рік тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி ❤❤

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 Рік тому +11

    நாகமுத்து அண்ண💥🤣🤣🤣

  • @vijaytech4152
    @vijaytech4152 Рік тому

    புல்லரித்து விட்டது சகோதரியின் பேச்சு🎉🎉

  • @ravindranravi8237
    @ravindranravi8237 Рік тому +2

    சூப்பர் bro

  • @sgmethospitalerode3413
    @sgmethospitalerode3413 Рік тому +4

    சிறப்பு நாகமுத்து

  • @devedhiran.g1308
    @devedhiran.g1308 Рік тому +2

    Super akka💯🎉 super anna😂👏👏

  • @selvakumar5715
    @selvakumar5715 Рік тому +3

    இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு சகோதரியின் பேச்சு எளிமையாக சென்று சேரும் என நம்புகிறேன்.

  • @-BhuvaneswariKumaran
    @-BhuvaneswariKumaran Рік тому +2

    Super narmatha ❤🎉🎉

  • @moonlite3675
    @moonlite3675 Рік тому +2

    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.. இந்த நிகழ்ச்சி பரிமானாதையே மாத்தி விட்டார்கள்.. ஏதோ பட்டிமன்ற பேச்சு போல தான் எல்லாரும் பேசுறாங்க..
    இதே பழைய TPEM நிகழ்ச்சிய பாருங்க.. அவங்க சொந்த திறமைய நிருபிப்பாங்க..
    விஜயன் எல்லாம் பேசுனா அந்த body language பேசுற தோரணையே அவ்ளோ ஈர்பா இருக்கும்.. இப்போ தந்தி tv ல இருக்காரு..
    அப்போ பேசுனா எல்லாருமே தங்களுக்குள்ள இருந்த தமிழ் பற்ற கட்டுனாங்க..
    இப்போ என்னமோ செய்தி தாள்ல வர நியூஸ் information எல்லாம் கலந்து தகவல் சொல்லுற போல ஒரு பட்டிமன்றமா இருக்கு..

  • @ramsubramaniam269
    @ramsubramaniam269 11 місяців тому

    Yepidi nanjil sampathuku serupadi. Pavam

  • @rudra6828
    @rudra6828 2 місяці тому

    அவன் பொருள் எடுத்து அவனையே போடணும்

  • @nvairakannu632
    @nvairakannu632 Місяць тому

    எல்லாம் சரி.அரங்கத்தில் எப்படி மாடு வந்தது? மகேஷ் ஏய் ஏய் என்று விரட்டியும் மாடு போக மறுக்கிறதே??

  • @Sivagangai-thamilan
    @Sivagangai-thamilan Рік тому

    Super sister

  • @sonaikaruppuvlog
    @sonaikaruppuvlog Місяць тому

    இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சமம் என்னும் சிந்தனை மட்டுமே தேவை, ஆனால் பள்ளி, கல்லூரி முதல் வேலை வாய்ப்பு என எங்கு சென்றாலும் நீ என்ன ஜாதி என்று கேட்கும் வரை ஜாதியும் ஒழியாது சமத்துவம் பிறக்காது. ஆகவே இட ஒதுக்கீடு முதல் எந்த ஒரு சலுகைகளையும் ஜாதியின் அடிப்படையில் இருக்க கூடாது, அவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாட்டு மக்கள் என்றும் ஜாதியை மறக்க கூடாது என்று நினைப்பவர்களே!

  • @musicstudio9607
    @musicstudio9607 11 місяців тому +1

    aa rasa: namma mind vera anga poguthe...😂😂😂