If you are going to take fasting and irumudi its better to go with Guruswamy for 1 time Yatra, just going to visit temple and swamy darshan without irumudi you can go alone🙏🏼
@@RoverBiker-4Anna naa thaniya dhan polam nu iruken 1st time with irumudi nd viratham dhan polama en na enaku yaarum pakkathula gurusaami kidayathu naa enna panna konjam sollunga
பம்பா கணபதி கோயில் கணபதி சன்னிதானத்திற்கு பின்புறம் இருமுடி கட்டுவார்கள். Virtual qeue ஆன்லைன்ல புக் செய்து கொள்ளுங்கள் விஷ்வல் க்யூ புக்கிங் இல்லாமல் போகாதீங்க அனுமதிக்க மாட்டாங்க. முதல் முறையின ஜனவரி 1-ல் இருந்து 14 வரைக்கும் செம்ம கிரௌடு இருக்கும். எப்ப போனாலும் விர்ச்சுவல் க்யூ புக் பண்ணிக்கோங்க ஆன்லைன்ல புக் பண்ணிட்டு ஆதார் கார்டு எடுத்துட்டு போங்க போகும் போது
Virtual Q Pass என்னைக்கு புக் பண்ணி இருக்குமோ அந்த டேட்ல போகணும் இல்லனா கேன்சல் பண்ணனும், இப்போ புதுசா போட்டிருக்க ரூல் இது, இந்த மாதம் 19 நாள் நீங்க அங்க போய் கூட எடுத்துக்கலாம் டிக்கெட் இருந்தாலுமே ஆன்லைன்ல புக் பண்ணிக்கோங்க, 17-ஆம் தேதி டிக்கெட் 19 ஆம் தேதி யூஸ் ஆகாது, 14ஆம் தேதி கேன்சல் செய்து 19ஆம் தேதி புக் செய்து கொள்ளவும்
17ஆம் தேதி விர்ச்சுவல் க்யூ புக் செய்திருந்தால் கண்டிப்பாக கேன்சல் செய்யணும், கேன்சல் செய்யாம விட்டுட்டீங்கன்னா மறுபடியும் இந்த வருஷத்துக்கு நீங்க விசுவல் க்யூப் புக் செய்ய முடியாது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு என்னையும் கூட்டிட்டு போய் கொண்டு வந்து விட்டுட்டிங்க நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்துக்குகோடிநன்றி
சபரிமலைக்கே போனது போல இருக்கு 🙏
Enakum thaan bro
அருமையான பயனம்
🙏🏼🙏🏼
Arumai 🙏
அருமையான காட்சிப் பதிவு ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்
சாமி சபரிமலை யாத்திரை அற்புதமான பயணமாக எண்களுக்கும் இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏
Nandri 🙏🏼
Super sir well explained 👍
Thanks and welcome
nalla sabarimala darisanam .
Thanks for the video. old memories comes in front.
🙏🏼🙏🏼🙏🏼
சபரிமலைக்கு போனது மாதிரி உணர்வு நன்றி ஐயா ❤️
🙏🏼🙏🏼🙏🏼
🙏🏼🌺ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பன் 🌺🙏🏼
Arumaiyaana padhivu bro keep it up
🙏🏼🙏🏼
Nandri ayya arumayana katchigal
🙏🏼🙏🏼
சுவாமியே சரணம் ஐயப்பா
A mistake in video I had said Kannimoola Ganapathy instead of Pamba Ganapathy, it is pamba Ganapathy not Kannimoola ganapathy
Yes
🙏🙏🙏Swami Saranam VDO Super. Thanks Swami. Swamiye Saranam Ayyappa 🙏🙏🙏
Swamiye saranam Ayyappa🙏🏼🙏🏼🙏🏼
Sammy saranam 10q for video Sammy wonderful ❤️
Thank you so much
1:45 very nice😊
😍🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏😌
🙏🏼🙏🏼
OM Swami Saranam Ayappa 🙏...🌹
அருமை ❤
Thank you for the tips,
Om Swamiea Saranam Aayapa
Swamy saranam🙏🏼
Om Swamiye Saranam Ayyappa 🙏🏻🙏🏻🙏🏻
🙏🏼🙏🏼🙏🏼
Thank you brother 🎉
My pleasure Brother🙏🏼🙏🏼
Thank you ayya
🙏🏼🙏🏼
swami saranam
Thanks
Very nice.🎉🎉
Sami saranam ayyappa
Swamy sharanam
ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ 🙏🙏🙏
Swamy saranam 🙏🏼🙏🏼
Romba nandri anna
🙏🏼🙏🏼🙏🏼
swamiye saranam ayyappa 🙏
Samy saranam ayyapa
Thank s
சாமியே சரணம் ஐயப்பா
Video kaattinadhuku nandri iya....
Nandri 🙏🏼
Next month im coming.
Superb samy
Doli ku evvalavu charge pannuvanga?
🙏🙏🙏
🌺🙏🙏🙏🌺
🙏
down to top Total step yellow bro
Konjam thaan mathapadi malai erra madiri slope pa thaan irrukkum
Phones allowed ah bro
Allowed Bro, we should not take video in sannidanam other than no issues
நேரில் சென்று தரிசனம் செய்தது போல் உள்ளது.
நற்பவி நற்பவி.
Thank you🙏🏼
🙏😭🙏
Neengal pona paathai thaan periya paathaiya?
Illai naan ponadhu siru vazhi pamba la irundu pora vazhi 🙏🏼🙏🏼🙏🏼
@RoverBiker-4 Thank you🙏💕
Pamba ganapathi
டோலி க்கு எவ்வளவு கட்டணம்?
Last month 3000 pay pannaru en Luda vandha swamy
@RoverBiker-4 Season la jasti ah irukkuma?
Seasonla upto 4000 irrukum
Indha season dolli charges 6500 government fixed rate
Sir, Can I Sabrimala alone or it is mandatory to go with Guru swamy?
If you are going to take fasting and irumudi its better to go with Guruswamy for 1 time Yatra, just going to visit temple and swamy darshan without irumudi you can go alone🙏🏼
@@RoverBiker-4Anna naa thaniya dhan polam nu iruken 1st time with irumudi nd viratham dhan polama en na enaku yaarum pakkathula gurusaami kidayathu naa enna panna konjam sollunga
@@ndcreations4431Then you maintain fasting where are you from I can guide you how to reach if I know where you live
Did you go this month?
Sep 21st darshan
Epo poneenga?
Sep 21st
Is it crowded?
How long it took for Darshan??
No for me it took 10 mins
For us it took 7hrs from queue to temple come out
When did you go ma
@@RoverBiker-4 Saturday 3pm
சார் நீங்க யாத்திரை போனது எந்த மாதம்
September 19th
Ticket scan pannuvangala
Ticket scan pannamattanga ma
@RoverBiker-4 thanks anna
Vehicle allow pandrangala pambai ku bro
Yes only cars allowed upto pamba
From November they dont allow that what they said
April month la pona pamba la kulika mudiyadhu Tanni romba kammiya irukum verum kai kaal matum tan nanaika mudiyum
Wrong info sir…it’s not kanni mulaganapathi… it’s cal pamba ganapathi … kanni mulla ganapathi at up hill sabari Mala
Yes, it is pamba Ganapathy thanks by mistake I had informed Kannimoola Ganapathy,🙏🏼🙏🏼
Swami saranam, ethana naal viratham irunthu poninga sami... 48 days compulsory viratham irukanum .. 4 years ku aprom poringa evlo naal viratham irunthinga 🙏
Naan 40 days irundhen ma, normala naan masa poojaiku pogumpodhu 21 or 30 days irruppen Karthigai masam 41 and above irrupen
@@RoverBiker-4 ok sami super..🙏❤..Ayyappan viratham important, ayyappan miracles, ayyappan pathi neraiya video ethir pakurom sami 🙏... Sami saranam ❤
@@dinesh-editing Hello bro how are you hope you know me 😊
சாமி சரணம் நான் மட்டும் தனியாக வருகிறேன் என்னுடன் வருவதற்கு யாரும் இல்லை பம்பையில் இருமுடி கட்டும் இடம் இருக்கிறது என்று சொல்கிறார்களே அது உண்மையா
பம்பா கணபதி கோயில் கணபதி சன்னிதானத்திற்கு பின்புறம் இருமுடி கட்டுவார்கள். Virtual qeue ஆன்லைன்ல புக் செய்து கொள்ளுங்கள் விஷ்வல் க்யூ புக்கிங் இல்லாமல் போகாதீங்க அனுமதிக்க மாட்டாங்க. முதல் முறையின ஜனவரி 1-ல் இருந்து 14 வரைக்கும் செம்ம கிரௌடு இருக்கும். எப்ப போனாலும் விர்ச்சுவல் க்யூ புக் பண்ணிக்கோங்க ஆன்லைன்ல புக் பண்ணிட்டு ஆதார் கார்டு எடுத்துட்டு போங்க போகும் போது
Any doubt text me in insta we can talk Roverbiker-4 insta id
PERIYA PADHAI EPO OPEN PANUVANGA ANNA
Jan 1st ma officially 🙏🏼
அண்ணா
நான் தேதி 17ம் தேதிக்கு பதில் 19ம் தேதி புக் செய்துள்ளேன்.ஆனால் என்னுடன் வருபவர்கள்17ம் தேதி புக் செய்துள்ளார்கள் நானும் அவர்களுடன் செல்லலாமா?
Virtual Q Pass என்னைக்கு புக் பண்ணி இருக்குமோ அந்த டேட்ல போகணும் இல்லனா கேன்சல் பண்ணனும், இப்போ புதுசா போட்டிருக்க ரூல் இது, இந்த மாதம் 19 நாள் நீங்க அங்க போய் கூட எடுத்துக்கலாம் டிக்கெட் இருந்தாலுமே ஆன்லைன்ல புக் பண்ணிக்கோங்க, 17-ஆம் தேதி டிக்கெட் 19 ஆம் தேதி யூஸ் ஆகாது, 14ஆம் தேதி கேன்சல் செய்து 19ஆம் தேதி புக் செய்து கொள்ளவும்
17ஆம் தேதி விர்ச்சுவல் க்யூ புக் செய்திருந்தால் கண்டிப்பாக கேன்சல் செய்யணும், கேன்சல் செய்யாம விட்டுட்டீங்கன்னா மறுபடியும் இந்த வருஷத்துக்கு நீங்க விசுவல் க்யூப் புக் செய்ய முடியாது.
@@RoverBiker-4 19 ம் தேதி புக் செய்து 17ம் தேதி போக முடியுமா
என்னுடன் வருபவர்கள் 17ம் தேதி தரிசனத்திற்க்கு செல்கிறார்கள்
Keerippillai ila saami adhu kaatu anil
Thank you ma
Samy romba kootama
Illai ma average but masa pojaiku jastithan 🙏🏼
Oh koil porathukooda vlog ellamae kasu ellamae content
Edhu vlog madiri therikiratha naan edhu sabarimala poganum endru asaierundu pogamudiyadavarkaluku pota padivu. Ungaluku vlog pol terindhal As you think you see🙏🏼🙏🏼🙏🏼
Om swamiye saranam Ayyappa
🙏🏼🙏🏼swamy saranam🙏🏼🙏🏼
சபரிமலைக்கே போனது போல இருக்கு 🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏
🙏
Did you go this month?
September 21st darshan