Це відео не доступне.
Перепрошуємо.

How to Increase our Meditation Time for faster Results | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 сер 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #guru #spirituality

КОМЕНТАРІ • 146

  • @rajagopals1646
    @rajagopals1646 Рік тому +7

    நித்திலன் சார் நீங்க ஜெய்ச்சீடீடீங்க❤❤❤

  • @user-l221
    @user-l221 Рік тому +6

    சரியான தெளிவான நேரடி பதில் 👏👏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +6

    ஆன்மீகம் மூலம் பொறுமையின் முழு சக்தியை பற்றி அறிந்து கொண்டேன்
    மிக்க நன்றி அண்ணா நல்லதே நடக்கும்.

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Рік тому +5

    தெய்வமே நீவீர் நீடுழி வாழ்க 🎉🎉🎉🎉🎉😊

  • @venkatk4703
    @venkatk4703 Рік тому

    அருமை டா நித்திலன் தண்டபாணி நீடூடி வாழ்க வாழ்க.
    அருமை டா நித்திலன் தண்டபாணி நீடூடி வாழ்க வாழ்க,
    நான் பலமுறை இமெயில் மற்றும் கமெண்ட்ஸ் இல் உங்களுடைய மொபைல் நம்பரை கேட்டேன். ஆனால் அதற்கு நீங்கள் எந்த பதிலும் போடவில்லை. நான் சென்னையில் இருக்கிறேன். பலமுறை கோயம்புத்தூர் வரும்போது உங்களை நேரில் சந்திக்கலாம் என்று தொடர்பு கொண்டேன் ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம்.
    சொல்லிக் கொடுக்க வந்தவர் இப்போது ஞானத்தை அடைவதை தெளிவாக புரிந்து கொண்டார், புரிந்து கொண்டோம்.
    இதையே தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுபவன் தான் மனிதன் என்று தெளிவாக கூறியுள்ளார். இன்று அவருடைய 113வது பிறந்தநாள். வாழ்க வளமுடன்

  • @ramamoorthiramamoorthi4171
    @ramamoorthiramamoorthi4171 Рік тому +2

    வள்ளலாரின் மார்க்கத்தின் படி அனைத்து உயிர்களுக்கும் கருணை காட்டிக் கொண்டே இருந்தால் நான் எப்பொழுது முக்தி அடைவது ...
    எல்லா உயிரையும் இறைவன் தானே படைத்தது அவரே அனைத்து உயிர்களுக்கும் கருணை காட்டிக் கொண்டிருக்கிறார் ...
    இறைவனே அந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் ...
    பிறகு நமக்கு என்ன வேலை நாம் பாட்டுக்கு
    சிவனேன்னு
    என்னை உணர்ந்து ஆத்மாவின் விசாரம் செய்து ஒரு சாட்சியாளனாய் இருந்து (அஷ்டவக்கற கீதையில் கூறப்பட்டது போல்)
    கவனித்துக் கொண்டு விசாரணை செய்து எண்ணங்கள் அற்ற நிலையில் முக்கிய அடையாலமா ?

    • @Thiru-ib6sj
      @Thiru-ib6sj Рік тому

      Vallalar sonnathu eppothu pira uyarinam Mel karunai varanum thaa sonnaru

  • @balajenarayanan3061
    @balajenarayanan3061 Рік тому +3

    Wonderful explanation, bro past 1 year involving myself in meditation for 1 hour in the morning and evening. Still trying for a single focus, your talks gave me more confidence. Thanks for video

  • @ganesh36944
    @ganesh36944 Рік тому +4

    வணக்கம் குரு: எனக்கு சில கேள்விகள்
    1) ஆன்மீகத்தில் முன்னேற்றமே தியானத்தில்தானா உள்ளதா.?
    2) ஞானம் கிடைத்துவிட்டது என்றால் அதும் தியானத்தில் தானா
    3)சில மாயாஜால சக்திகள் அடைவதற்கும் தியானம் தானா
    4) மொத்ததில் எல்லாம் தியானத்தால் கைடகூடுமா
    ஆனால் தியானம் என்றால் எண்ணங்கள் அற்ற நிலை என்றால் நமக்கு மேலே குறிப்பிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும் குருவே..!

    • @sivaraj4754
      @sivaraj4754 Рік тому +1

      Summa erukkavendum summa eruppathe sugam

  • @ganeshm8510
    @ganeshm8510 Рік тому +6

    Well said bro... 100% true... self enquiry is the key to attain mukthi... it is simple and powerful but the same time very complex... most of the people don't realize it. Fortunately we got to know this secret through you. Especially me, am practicing this now a days. I could see some difference in me. Thanks a ton bro... keep it up this service...🎉

    • @sunandhaa7649
      @sunandhaa7649 Рік тому +1

      Yes.. Self enquiry is most sensitive thing.. But try to practice daily.. Then we see lot of difference in our character and behaviour. But keep on doing this on daily basis we became sensitive.

  • @Universalshakthi
    @Universalshakthi 5 місяців тому

    Nithilan brother, super, super. This is one of your most informative video. I had to replay several times to ensure that the facts enters my head. Yes, I've spend a lot of money in attending spiritual talks and receiving Deeksha and only now I realized that the most impt action is to JUST SIT DOWN QUIETLY FOCUS ON OUR 3RD EYE ( Agna chakra) also know as the Pineal gland. Thanks a lot Brother for opening our eyes. I and my daughter are fans of your channel. Great! You are doing a good job. Please continue to post such videos as many people out there still don't understand and wasting money and time. Hope to meet you one day. From Malaysia ❤

  • @rangaraj6721
    @rangaraj6721 Рік тому +1

    Unga video first time pakaravan adumathiri Kelvi keppa palaya subscriber keka Mattan.

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Рік тому +1

    Om agathiyar guru nama

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Рік тому +1

    logic is the magic bro.. true I am also a seeker and have seen many of them, eventually its just what you say BE STILL AND KNOW.. Jesus also said the same. I do realize it now. When we first start we think we need a guru.. but later on I understood after listening to Jiddu Krishnamurthi he says what you say.. Dont trust anything and anyone ask question and do it yourself. Nandri again

  • @sivam.s7104
    @sivam.s7104 Рік тому

    555👍. அருமை. பதில் அருமை. பதிவு. 💯👌💪நன்றி 🙏

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 Рік тому

    100%true bro. Nerai kudam thalumbadhu.

  • @arundevi7617
    @arundevi7617 Рік тому

    Very Good நித்திலன். ஆன்மீகத்தை பற்றி இதைவிட தெளிவாக குருவால் கூட சொல்லித்தர முடியாது.V.V.Good.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Рік тому +1

    Vanakkam Nithilan. My understanding of the subject is becoming clearer and clearer. And i have to thank you for this.

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Рік тому

    Very well said thambi good explanation thanks take care thambi

  • @kannasms
    @kannasms Рік тому

    சரியான விளக்கம். என் சந்தேகம் தீர்ந்தது. அதுவும் பித்ருக்களுக்கு ததி கொடுப்பது சம்பந்தமாக தாங்கள் கருத்துகளை நான் மிகவும் நம்புகிறேன்.

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 Рік тому

    Super friend we r the god we want to feel it yes it takes time I feeled just 2seconds I can't handle that power I opened my eyes it like பிரமாண்டம் power and work,family I can't follow it it's ok I will try after age 40 sorry for any mistake words 😊😊😊😊😊

  • @umaj6437
    @umaj6437 2 місяці тому

    Nandri🎉

  • @loganayagi7929
    @loganayagi7929 Рік тому

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @balasri3445
    @balasri3445 Рік тому

    நித்திலன் அண்ணா உங்களின் இந்த சேவைக்கு ஆத்மார்த்தமான நன்றி உங்களை போலவே நானும் நான் யார் என்ற தேடலில் இருக்கும் ஒரு ஆன்மா தான் எனக்கு ஒரு கேள்வி நாம் ஆன்மீக தேடலில் தொடர்ந்து இருந்து வருகிறது போது ஏதோ ஒரு கட்டத்தில் சலுப்பு ஏற்படுகிறது அதற்கு காரணம் என்ன
    நான் ஒரு சில மகான்கள் சித்தர்கள் யோகிகள் பற்றி செவி வழி கேட்கும் போது உற்சாகமாகவும் நாமும் இந்த நிலை அடைந்து விடலாம் என்று தோன்றுகிறது ஆனால் நாம் அதை பின்பற்றும் போது கடினமாகவும் சில நாட்களில் அதை பின்பற்ற முடியாமலும் போகிறது.
    பின்னர் சிறிது நேரம் அல்லது நாட்கள் கழித்து நாம் ஆன்மீக தேடல் முன்பு இருந்ததை விட அதிகமாக இருக்கிறது....
    இந்த நிலையை எப்படி மாற்றுவது.... அண்ணா

  • @vijayaaspra536
    @vijayaaspra536 Рік тому

    Mr.Nithilan well said .God bless u .Tqvm

  • @magespavi2681
    @magespavi2681 Рік тому

    அருமை.. அருமை தம்பி

  • @Praveenkumar--007
    @Praveenkumar--007 Рік тому +2

    அருமையான விளக்கம் ........🎉

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому +2

    Fantastic anna ❤❤❤

  • @kannaganesan3558
    @kannaganesan3558 Рік тому

    I always practice and try until I can do it...strong practice is give results

  • @boop12378901237890
    @boop12378901237890 Рік тому

    Hi Nithilin brother - I’m in coimbatore now, have a blessed life ✨🎉👍🍀May your spiritual journey help us all.. 🙏 thank youuuu

  • @JayaPriya
    @JayaPriya Рік тому

    ✨Well said anna untill people do self-realization they cnnt attain Anything in Life.😇🙏

  • @munish5049
    @munish5049 Рік тому +1

    Nalla message ❤ super excited thank God for your information brother 🎉😊

  • @rathaa2082
    @rathaa2082 Рік тому

    💯✔ தன்னுடைய சுயநலத்திற்காக மக்களை கெடுத்து வைத்திருக்காங்க 👀🤔👍

  • @velsha663
    @velsha663 Рік тому +1

    Super ji arumaiyana vilekam

  • @sunandhaa7649
    @sunandhaa7649 Рік тому

    Hi nithilan very good ma.. Final touch is extremely highlight... That's the truth also.. Keep rocking ma

  • @sureshrajendran4849
    @sureshrajendran4849 Рік тому

    Andra Sri Ram pathi solluga bro..

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Рік тому

    வணக்கம் நிதிலா, இதைவிட யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல மாட்டாங்க எங்களுடைய நன்மைக்காகவும் இவ்வளவு விளக்கமாக சொல்லறீங்க இப்பவும் புரியலைனா ரொம்ப கஷ்ட்டம்

  • @selviscooking
    @selviscooking Рік тому

    எனக்கு பதில் கிடைத்தது நன்றி தம்பி

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Рік тому

    Vazhga valamudan sir 🙏

  • @gopisuresh6690
    @gopisuresh6690 Рік тому

    Super bro ipa u tubula niraiya per ipdi than thiriyaranga nalla vilakam arumyana thelivu aanma munnertam adaiya ninaipavargal panam kuduthu eamra vendam nantri nithilan bro

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому

    👏👏👏👏👏நிதிலன் தம்பி!

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Рік тому

    Well done Nithilan.👏👏👏👏👏

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Рік тому

    EXCELLENT 👍miga sirapu. Nandri nithilan thambi. Vaalthukkal 🙏🙏🙏🙏🙏

  • @Athifshow
    @Athifshow Рік тому

    Neenga. Soldrathu romba value ana things , enaku understand panika mudithu bro. Thanks bro ❤ thank you bro sharing ❤from Chennai ❤ romba pandradhu romba nala nala vishyam pandrukinga bro ❤. En life la naa iniku na sila vishyam la apdiye hope vachitu poren bro,god help pani erukaru dhan but through you only dhana bro . So, thank you bro ❤

  • @saishiny4244
    @saishiny4244 Рік тому

    நன்றி உன்மை 🙏🙏

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Рік тому

    அருமையான விளக்கம் நித்திலன் நன்றி

  • @premahsubramaniam8622
    @premahsubramaniam8622 Рік тому +1

    Great Explanation. Thanks Brother

  • @AR-jd3wm
    @AR-jd3wm Рік тому

    Nice listening to your voice. Thank you brother🙏

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 Рік тому

    😊 good morning anna thank you so much morning very pawer full message ❤❤❤

  • @kannanncb2874
    @kannanncb2874 Рік тому

    வணக்கம் மிக அருமையான பதிவு நன்றி 🙏

  • @nithgameryt4788
    @nithgameryt4788 Рік тому

    நன்றி. அருமை தம்பி.

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 Рік тому

    Vanakam Ayyah. Well explained. Andal from Malaysia🇲🇾

  • @vanithavani7612
    @vanithavani7612 Рік тому

    Wow interesting topic.Well said with good explanation. People expectations has to dropped totally and they will get what they want 🤔.

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 Рік тому

    Superb bro neanga vera level.... Elorukum oru comfort zone tevapadutu atan attanaikum karanam

  • @Athifshow
    @Athifshow Рік тому

    bro. Thanks bro ❤ thank you bro sharing ❤from Chennai ❤ romba pandradhu romba nala nala vishyam pandrukinga bro ❤. En life la naa iniku na sila vishyam la apdiye hope vachitu poren bro,god help pani erukaru dhan but through you only dhana bro i think . So, thank you bro ❤

  • @selvi1188
    @selvi1188 Рік тому

    Simply with good explanation 👍 .. well done 👏

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому

    வணக்கம் நிதிலன் 🙏
    அருமை, மிக்க நன்றி.

  • @muthukumarangamuthu5490
    @muthukumarangamuthu5490 Рік тому

    karisalai and thoodhuvalai dailyum sapda sollunga

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Рік тому

    Vanakkam nithilan 🤝💐👍

  • @sanjayt4153
    @sanjayt4153 Рік тому

    நன்றி நன்றி நன்றி 🙏🙏👍

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 Рік тому

    Kodi nandrigal bro

  • @jaichandran4855
    @jaichandran4855 Рік тому

    Excellent brother.true true true.ilove brother 🎉❤❤❤❤❤

  • @Shadow-bp5pv
    @Shadow-bp5pv Рік тому

    Bogar 7000 pathi vedio continue pannunga

  • @sheila2021
    @sheila2021 Рік тому

    You nailed it....super explanation.....

  • @bhuvanasenthil2552
    @bhuvanasenthil2552 Рік тому

    Great service Great Master🙏🙏

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Рік тому

    Valzha valamudan 😇 Nallathea nadakum 👍

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @HinduMedia-jr8gx
    @HinduMedia-jr8gx Рік тому

    அருமை சகோதரா

  • @shalinig5306
    @shalinig5306 Рік тому

    Sir in pyramid meditation center their were teaching meditation for free it is simply called as pmc

  • @malathyb4956
    @malathyb4956 Рік тому

    அருமையான விளக்கம்

  • @anandthiagarajan7347
    @anandthiagarajan7347 Рік тому

    Arumaiyana vilakkam👌

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Рік тому

    வணக்கம் தம்பி மாதவிடாய் காலத்தில் பெண்கள் தியானம் பண்ணலாமா bed இல் அமர்ந்து தியானம் பண்ணலாமா because of back pain

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏 ♥️

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma Рік тому +2

    Yaaruppaa Vaathiya kindiyaathu..? Yaaru..? Etthani murai Vaathi sollirpaaru, time unggenaale mudintha varai seiyunggalnu..? Ithula tips su kettaa..?
    Namaskaram.. 100% unmai, thiyanam tanimai padutthi seivathu mattum alle, nadakum pothum, driving pannumpothum, sila² neranggalil summa irunthaale pothum, ethu..? Sinthanai atreh Nilai.. Summa iru endraal ukkaaruvathu alle, sinthikkaamal iruppathu, zero thoughts.. Vaathi solluvathu pol, iraivan tevai illai, guru tevai illai, organizations tevai illai, unnai nee arinthaal ulagatthai ariyalaam.. Muthaalil athma visaranai pannuvathu, naan yaaru endru, ithil irunthu ennoduya characters enna², seivathu tavara seriya, tavaru seri enbanthu nam padum ahanggaram, kovam, aanavam, perumai pechi pirar idam, peraasai, kenjathanam, poi pesuvathu pol inthaa maariyaana characters maathi kolvathu.. Naan kanduriken, daily karaita tiyanam seiyum manithar thanudaiya entha character riyum maatthaamal thaan solvathu seivathu seri endru muyalukku 3 kaal endru pirar manathu noguma illaiya endrum kuude yosikereh thanmai illai, aprom varuda kanakkaa pannaalum, 1st level of blessings kadaikkum like intuition instinct podrathu pol, aana adattha kattam antha athma naale pogeh mudiyaathu, pakkuvamum adaiyaathu..
    Ithani manikku thaan kulikanum, saapidanum, thiyanam pannanum, ivlo meratthukku thaan velai seiyanum, jogging poganum, sapidanum, rest edukanum, tiyanam pannanumnu routine work poleh aakittaingge aanmigatthai.. Aanmigatthai nesingga, love pamnungge, feel panungge, athe sinthanaiyil mukkavasi irunggal.. Aprom thannaale ellaam nadakkum.. Nambalai maathikke kaatthukenum, nammalai naam paarkathe varai, mel aanma nammalai paarkanum peraasai paduvathu veen aasai..

  • @nanband6936
    @nanband6936 11 місяців тому

    Sir, there is a course for every understanding , he/she in which class, 5th standard need 5th standard syllabus ,10 standards need 10standard syllabus,PhD need clarification ond clarification needed for temporary confusion. He/she is lkg.

  • @VijayKumar-tm9vu
    @VijayKumar-tm9vu 11 місяців тому

    Correct nanba🎉

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j Рік тому +1

    Thank you Anna 🙏🙏🙏

  • @sivavidhya1857
    @sivavidhya1857 Рік тому

    Arumai sir tq🙏🏻

  • @umamaheswari9381
    @umamaheswari9381 Рік тому

    Super explanation anna . Romba nandri anna

  • @devij1074
    @devij1074 Рік тому

    Nallathai sonna yaru keatkuraanga...
    athula nammalai vera loosu nu
    Sollittu poiduvanga....

  • @rajadhaya2106
    @rajadhaya2106 Рік тому +1

    நண்பா பல சித்தர்கள் கூறுவது சரியாக 12 வருடம் தியானத்தில் இருந்தால் இறை தன்மை அடைந்துவிடலாம் என்று கூறுகிறார் இது உண்மையா

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @naveenkrish6621
    @naveenkrish6621 Рік тому

    Anna oru chinna request itha kandipa neenga padikanu na lockdown la irundha unga channel ah follow pandra but ippo konja nala neenga use pandra end music sound ah kammi panna mudiuma oru mari santhama poguthu paduthitu kekrala suddenly sound increase aahurapa yellarum yelundhuranga

  • @UMASUJAY
    @UMASUJAY Рік тому

    Very good. Finally orutharaadhu ithaya sonnaangaley...nu iruku nithil. Thanks for breaking the ice. 🥳😀

    • @km-fl7hv
      @km-fl7hv Рік тому

      Na etha thaan sonnean, orutharum namba matengranga, engitta neraiya money erukanum nu soldranga, appa than sysyaiya erupeanu oru girl soldra😮 corporate yoga va thaan namburanga

    • @murugans5115
      @murugans5115 Рік тому

      ​@@km-fl7hvnambatum avlothana....

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Рік тому

    Factuu paaa you continue😂

  • @Athifshow
    @Athifshow Рік тому

    Thanks from my heart❤☺️🤗

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    💯om nama shivaya💙💙💙💙💙

  • @indiankitchen1188
    @indiankitchen1188 Рік тому

    Well said. Need Patience ..

  • @gweng6372
    @gweng6372 Рік тому

    சார் நான் தியான நிலையில் உட்காரும் போது கிறுகிறுன்னு உடலை சுத்துற மாதிரி ஒரு அனுபவம் ஏற்பட்டுச்சு பயந்து நான் எழுந்துட்டேன். ஏன் இப்படி நடந்துச்சுன்னு உங்களால சொல்ல முடியுமா?

  • @arunaganeshkumar1789
    @arunaganeshkumar1789 Рік тому

    Can u give any tips to focus between eyebrows

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому

    Nice to listen to you🎉🎉

  • @gokuldas5037
    @gokuldas5037 Рік тому

    Na meditation panna moocha kavanikum bothu puruva mathilayum ucham thala naduvalaum particular point la oru unarvu iruku athu nallavum iruku enaku, meditation pannum bothu automatic start avuthu please let me know about this in Q&A

  • @keshoret4751
    @keshoret4751 Рік тому

    Guru ji🙏

  • @ragaviraguraman487
    @ragaviraguraman487 Рік тому

    Very good

  • @BANUPRIYA-lq2wx
    @BANUPRIYA-lq2wx Рік тому

    Thank u❤❤❤

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Рік тому

    My guru

  • @periyasamysiva7575
    @periyasamysiva7575 Рік тому

    Really superb

  • @aaradhnadad7882
    @aaradhnadad7882 Рік тому

    Super bro.. Iam on the same page

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 Рік тому

    Well said 👍

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 Рік тому

    Aya super thanks 🙏

  • @kavithakavi3371
    @kavithakavi3371 Рік тому

    Sivayanama