What will happen if we try Astral Travel by our own | PART 21 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 103

  • @gurua286
    @gurua286 Рік тому +17

    ஆயிரம் சொன்னாலும் இந்த வாழ்க்கை என்னைப்போல் சிலருக்கு கொடுநரகு...எப்படா சாவோம்னு இருக்கு

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Рік тому +3

    ஆர்வமுடன் இருக்கிறேன் நாளை பதிவிற்கு தம்பி உங்கள் பேச்சு இயல்பாகவும் நகைச்சுவையுடன் இருக்கு கோயம்பத்தூர் என்பதால் சென்னையில் இப்ப மழை இல்லை வெயில் வாட்டி எடுக்குது

  • @yvanbador4086
    @yvanbador4086 17 днів тому

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Рік тому +6

    ஆக தங்கு தடையில்லாமல்
    பிறவிகள் எடுத்திட்டு இங்கே வந்திட்டு சிலநேரம் மறந்துபோய் அழுகுணி ஆட்டம் விளையாடறோம் போல. அப்ப எப்பதான் இதுக்கு முடிவோ😢

  • @rajagopals1646
    @rajagopals1646 Рік тому +5

    நித்திலன் சார் எனக்கு இப்பொழுது ஆன்ம உலகத்தை பற்றி புரிதல் வந்துள்ளது. முன்பு நான் மிகவும் பயந்து மேல் உலகத்தில் கஷ்ட பட வேண்டும் என்று நினைத்தேன், இப்ப நான் எப்ப மேல் உலகத்தில் சுகமாக இருக்க ஆசை படுகிறேன்.
    ?❤

    • @s.r.gopikannan
      @s.r.gopikannan Рік тому

      Oh god 😮

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 Рік тому

      மேல் உலகம் அப்படி ஒன்று ஒன்னும் இல்லை எல்லாம் கற்பனையே

  • @kanikmouni7641
    @kanikmouni7641 Рік тому +5

    Sir such great details are in this book. Our ancestors are brilliant minds and they said matters are true. Pls continue the good work.
    Thanks for this video .💐💐💐

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому

    நாளை "கர்ணனின் புன்னியத்தை கிருஷ்ணர் வாங்குவது" போல் இருக்கும் என்று நினைக்கிறேன் எதிர்பார்ப்புடன்......
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @nesanvadivel7097
    @nesanvadivel7097 4 місяці тому

    நன்றி 🙏

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Рік тому +5

    அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Рік тому +3

    குழந்தை தூங்கும் போது உடை மாற்றுவதோ, முக அலங்காரம் செய்வதோ சிகை அலங்காரம் செய்வதோ கூடாது என்று என் பாட்டி சொல்வார். ஆன்ம உலகு சென்று வரும் ஆன்மா விட்டு சென்ற உடலை அடையாளம் காண வேண்டும் என்று காரணம் சொல்வார்.
    உங்கள் காணொளி நிறைய புரிதல்களை ஊர்ஜிதப் படுத்துகிறது.
    நித்திலன் அந்த வெள்ளி இழை தொப்பிள் புள்ளியில் இணைந்திருக்கிறது. சகஸ்ரத்தில் அல்ல.

    • @movieloverUS
      @movieloverUS Рік тому

      Yes even I have heard it … u should not freshen up Any baby during freshen up

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Рік тому +1

    வணக்கம் ரொம்ப நன்றாகவும் சுவாரஸ்யமான தாக இரு‌ந்தது நிதிலா. நிறைய பேர் பிறவா நிலை வேண்டுமென ஆசை படுவோம் அதற்க்கு தான் முயற்சித்து நல்ல வழியை மேற்கொள்கிறோம் அதே போல் மேல போய் பிறவி வேண்டுமென கேட்போமா பிறவா நிலை வேண்டும் என்பதை மறந்து விடுவோமா அல்லது நியாபகம் இருக்குமா

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Рік тому +2

    12:17 - oh appo Silver cord top of the head la dhaan connect ayuruka ? 🤔 And not from our Naabi kamalam ah, as mentioned in all other internet sources ?
    .
    Now i understand why Venus (silver) gets exalted in the end of revathi star which is the portion just above our Head !! 🤔

  • @sushmats6077
    @sushmats6077 Рік тому +3

    Much awaited one❤

  • @kavithat2694
    @kavithat2694 Рік тому +4

    Hi, greetings sir, your speech made me think a lot .. few things felt i have to change.. thank you so much... Definitely will try to change.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 11 місяців тому

    Thanks , Love and Generous Blessings ❤️🎉❤🎉❤

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Рік тому +1

    Practice PMC patriji anapanasati meditation for 40 days . You will exeperience beauty of spirit world

  • @arulmythilireels1841
    @arulmythilireels1841 Рік тому

    Before I use to have fear of death one day we all will die but now Iam happy that this is the school to learn and practice good habits and grow pure thoughts in minds so that you will go and live in your peacefully .. only our body will be here in this soil but still we continue our life there with our like minded people😊

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Рік тому +1

    13:27 - Oho !! so this is why Venus is the natural Maarakathipathi for Kaalapurusha chakram, as it is the lord of 2 & 7th house which are the Maaraka houses for Movable sign...!! (Aries in this case) 😃🙌

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому +1

    வணக்கம் நித்திலன் 🙏🙂

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Рік тому +7

    ஒரு சந்தேகம். நாம ஆவிகள் பத்தி புத்தகங்கள் படிக்கும் போதோ இல்லை அவர்கள் தொடர்பான வீடியோக்கள் பார்க்கும் போதோ நாம் நெகடிவ் ஆன்மாக்களை இன்வைட் பன்றோமா ஐயா?? ஏனென்றால் 1-3 படிநிலைகளில் இருக்கும் ஆன்மாக்களை பற்றின உங்கள் வீடியோ போன வெள்ளிகிழமை பார்த்துவிட்டு சிறிது நேரம் கழித்து தூங்க போனேன். பிறகு என் கனவில் ஒரு கெட்ட ஆன்மா என்னை ஆட்கொள்ள வந்தது. மிகவும் பயந்து போய் கனவில் என் குலதெய்வ பெயரை 4-5 முறை உச்சரித்தேன். உடனே அந்த கெட்ட கனவு கலைந்தது.

    • @Modernkids17
      @Modernkids17 Рік тому +3

      ‌nega romba kavanamaga kettu irukika and athu kanava vanthiruku ithu nature so dont fear

    • @harinik.n.7342
      @harinik.n.7342 Рік тому +1

      Yes you are right.. instead of thinking negative we can just think atma in neutral way.. in that case you attract that will help you

    • @vasanthraj1813
      @vasanthraj1813 Рік тому

      ஆல் விழிப்பு நிலையில் இல்லாமல். மேல் விழிப்பு நிலையில் விஷயத்துக்கும் எதிர்வினை ஆட்ருகிரோம். அந்த எதிர்வினை மிகவும் அழுத்தமாக இருக்கும் போது அந்த எதிர்வினைகள் சந்தேகங்கள் இருக்கும் போது, அல்லது அந்த விஷயத்தை முழுமைத் தன்மை தெரியாத போது. பல எதிர்வினைகள் சேர்ந்த ஒரு கலப்படம் பட்ட கனவாக வெளிப்படுகிறது.
      இந்த கனவுகள் தொடர்ச்சியாக மேல் விழிப்பு நிலையில் இறங்கிக்கொண்டிருந்த எதிர்வினையாற்றும் மனம் உறங்கும் போது அது தொடரும் போது கனவு வெளிப்படுகிறது.
      இந்த கனவுகள் எதிர்வினை இன் மனதின் ஒரு பதிலாக இருக்கிறது. ஆனால் கனவில் வரும் அனைத்தும் unmaai தான் . அது உங்களுக்குள் இருந்து தான் பிறக்கிறது. ஆனால் அது தெளிவு இல்லாத ஒன்றாக இருக்கும். அதன் பதில்கள் உண்மை அல்ல.
      உறங்கும்போது எதிர்வினையாற்ற எதுவும் இருக்காது அங்கு. அதனால் அனுபவத்தை மனதினால் பெறமுடியாது.அந்த நேரத்தில் மனம் அனுபவத்தைப் பெற போது இறந்த கால அனுபவத்தை எண்ணங்கள் ஆக மாற்றி , கற்பனைகளைக் கொண்டு மீண்டும் எடுத்து கனவுகளின் தொகுப்பாக வெளிப்படுகிறது.
      கனவு என்பது உண்மைதான் ஆனால் கனவில் தெளிவு என்பது இல்லை. அது மனதின் அனுபவத்தில் கட்டுண்ட (வழிவழியாக தொடர்ச்சியாக) conditional வந்துகொண்டே இருக்கும்.
      இங்கு எதிர்வினை என்பது ஒரு செயல் நமக்கு முன்னால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதற்கு நாம் எப்படி பதில் அளிக்கிறோம் react என்ற ஒன்றாக இருக்கும்.
      முழுமை பெற்ற அனுபவத்தை பெரும் மனம் ஆழமானதாகவும்.
      அனுபவத்தைப் பெற கடந்த கால அனுபவத்தை எடுத்து எண்ணங்களை உருவாக்கி கற்பனை கொண்டு இயங்கிக் கொண்டிருப்பது மேலோட்டமான மனதாக இருக்கிறது. மனம் என்பது எதற்கும் எதிர்வினை ஆற்றுகிறது. எதிர்முனை என்பது ஒரு விஷயத்தை நாம் பற்றுடன் அணுகுகிறோம் பற்றற்ற நிலையை அடைகிறோம் என்பது தான் முக்கியம். பற்றுடன் நீங்கள் அணுகும்போது அதை தெளிவாக பார்க்க. பற்றற்ற நிலையில் நீங்கள் எதிர்வினையை அணுகும் போது முழுமையாக பார்க்க முடியும். பற்றற்ற நிலையில் எதிர்வினையாற்றும் போதும் இனி நான் என்பது. நான் எனக்கு முன்னே இருக்கும் ஒன்றை பார்க்கிறேன் அதன் மீது பற்று பற்று இல்லை அதனால் அதனை தெளிவாகப் பார்க்கமுடிகிறது அதன் முழு அனுபவத்தையும் என்னால் பெற முடிகிறது.
      அனுபவத்தைக் கொண்டு தெளிவு புரிதல் பிறக்கிறது. ஒவ்வொரு ஆழமான தெளிவு கொண்ட புரிதலும் மூலம் ஒவ்வொரு விஷயத்தையும் கடந்து
      கடந்து வர முடிகிறது.
      இங்கு மனதிற்கு எத்தனை பெயர்கள் வேணாலும் வையுங்கள்
      அது எப்போதும் இயங்கிக் கொண்டே. அது ஒரு அனுபவமாகவும் , கடந்த கால அனுபவத்தின் எண்ணங்களைக் கொண்டு இயங்கி கொண்டு இருக்கிறது. அது சமாதி நிலையிலும் சமாதியின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டே இருக்கிறது. சமாதி நிலை மனம் இல்லாமல் போகவில்லை அது முழுமை பெற்று நிலையில் இருக்கும்.

    • @nandhinisuriyakumar7441
      @nandhinisuriyakumar7441 Рік тому +3

      மிக்க நன்றி.🌼🙏 கனவு கலைந்தவுடன் அது என் மனப்ரமையாக இல்லாமல் நிஜமாகவே நெகடிவ் ஆன்மாவாக இருந்தால் அது விரைவில் மேல்நிலை அடைய வேண்டும் என்று குலதெய்வ சாமியிடம் வேண்டிக்கொண்டேன். பாவம் அந்த ஆன்மாக்களும் அவர்கள் துயர் நிலையில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்று ஏங்குகிறார்கள்.😔

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому +2

      எந்த செயலை நாம் ஆழ்ந்து செய்தாலும் அந்த உணர்வுடன் நாம் ஒன்றிவிடுகின்றோம்,அது நம் வாழ்வில் பிரதிபலிக்கும்,அதனால் எதிர்மறையான விஷயங்களை பற்றி ஆழ்ந்து சிந்திகாதீர்கள், அது உங்கள் வாழ்வில் அங்கம் ஆகிவிடும், நேர்மறையான சிந்தனையில் ஈடு படுத்தி கொள்ளுங்கள், அல்லது எல்லாவற்றையும் தைரியத்துடன், எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள பழகுங்கள், நன்றி 🤝

  • @SubhashiniSubramaniyan
    @SubhashiniSubramaniyan Рік тому +1

    Nithilan .. I love all your video’s, and your thought process and analysis on it. Just one thing in this video I do not accept . Trashing a mother who gave birth to still child as a worst soul , for no soul like to born to her . May be it’s her karma to bear the child loss and the pain . But she will not be a soul rejected by everyone .. for the little knowledge I got from ur videos , all of us are same , we take different routes , the road make us dirty or pure .. but deep down we all are same , no one is superior or inferior , and souls cannot corner anyone and give a punishment like that , if it’s done it’s also a sin done by that soul ..this is my understanding

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому +1

    Mikka nandri ayya 🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому

    😢yes correct saying brother my gurusaid. My soul going and talking to my siddhar is no more but he talking with my soul. Often because I have some house problem hesaidtime will come wait lord muruga will help you the day will come

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Рік тому

    Vazhga valamudan sir 🙏

  • @Dharunya_F-A-F
    @Dharunya_F-A-F Рік тому +1

    15:05 ithumaariye In time movie layum same scenario irukum 🤔

  • @madhankumar6335
    @madhankumar6335 Рік тому

    thiruvarur Kamalambigai History Explain

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому

    எண்ணம் போல் வாழ்வு

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Рік тому

    100% correct. Subash Patriji from PMC is walkin of many master including jesus christ.

  • @tharanidheera5769
    @tharanidheera5769 Рік тому

    Tq nithilan, today's vedio went very interesting....

  • @sarayugajendra5666
    @sarayugajendra5666 Рік тому +1

    You are amazing 😊

  • @vennilanila6635
    @vennilanila6635 Рік тому

    Ungala kaana seitha en Aanma thedaluku nantri bro

  • @nagarathinamparamasivam1448
    @nagarathinamparamasivam1448 Рік тому +1

    Excellent ❤

  • @jyothivarshini4865
    @jyothivarshini4865 Рік тому

    Thank-you nithilan

  • @manjularamesh5410
    @manjularamesh5410 Рік тому +1

    Sir Gandhiji kkooda walk’in sollranga PMC tamil channel la

  • @umeshthaker7677
    @umeshthaker7677 Рік тому

    good work pls keep it up

  • @vinothv6733
    @vinothv6733 Рік тому

    அன்பே சிவம் ❤

  • @vigneshgopi4414
    @vigneshgopi4414 24 дні тому

    @nithilan 12:09 super 😂😂😂😂

  • @MuthukrishnanSelvam
    @MuthukrishnanSelvam Рік тому +1

    நான் சாமி கும்பிடும்போது எனக்கு உடம்பு எல்லாம் சிலிர்க்கிறது இதுபோல் எனக்கு நிறைய தடவை நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்

  • @sharathak4144
    @sharathak4144 Рік тому

    Yes it’s true ❤

  • @sandhiyaanju2568
    @sandhiyaanju2568 Рік тому +1

    Super😊😊

  • @sureshgopal2041
    @sureshgopal2041 Рік тому

    daily so interesting information

  • @ramsubramanianr4189
    @ramsubramanianr4189 6 місяців тому

    I have felt many times

  • @aparnanatarajan2129
    @aparnanatarajan2129 Рік тому +1

    I could connect very much with todays video content.. tks Mr. NIithilan

  • @rajiprathap0708
    @rajiprathap0708 Рік тому +1

    How can we attain deep sleep can you talk about it

  • @ysoserious5769
    @ysoserious5769 Рік тому +1

    How to justify to ourselves on a state without creation?
    Mind control by words is easy..But to remain in d state of dream itself have been a difficult task…Even during meditation..It’s comes n goes in seconds or smtyms minutes…I mean the dream state…Have u personally experienced deep sleep state bro?If yes, can explain how u did it?
    Might not imitate but we can take inspiration out of it.Tq

  • @sundarapandian18
    @sundarapandian18 Рік тому

    How many souls are there? Bacterias virus kuda soul irukuma ?

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 Рік тому

    Ninga lasta sonnathu enga veettilaiyum nadanthathu , enga akka poranthappa enga appa mathiriye erunthatha , 1 month la kuzhaithaikku odambu mudiyama poittu eranthuttanga enga akka , piraku jathagam paththappa ni sakuriya ella onga appava thariyanu sami kettappa enga akka enna eduthukunga enga appa vittutunga sollittu erantha tha sonnanga , enakku enga Amma sollum pothu aatchariyama erunthathu ,

  • @nishamadhav8693
    @nishamadhav8693 Рік тому

    Very Nice interesting facts. But one doubt in this section how silver cord is connected via head. In all other places it is depicted as connected via belly button. Like how baby is connected to mother in womb.

  • @vijiramesh5183
    @vijiramesh5183 Рік тому +2

    2 r 3times during college days I went in to deep sleep in day time ..I have never been in such deep sleep ..romba nerama kadhva thattiyum kadhu kekala ..amma bayandhutanga..after sometimes nane elundhu vandhuten..bt romba nerama kadhava thatiyum phone paniyum edhume enaku kekala .. m 31 now..aftr that andha madiri nadnadhdhu ila.. oru vela soul world oda contact panirukumo

  • @ravimitesh3294
    @ravimitesh3294 Рік тому +1

    Hello sir, as u said I experience jerk while sleeping every now and then.. whenever I sleep, but after waking up I do not remember anything what had happened. But I really like that Jerk.. Thankyou for the information

  • @vrevathy3024
    @vrevathy3024 Рік тому +1

    வணக்கம் ஐயா
    இதன் காரணமாக தான் கர்பினித் தாய் தூங்கும் நேரத்தில் எழுப்பக்கூடாது என்றாற்களோ?

  • @திருஅறிவொளி

    ஓம் சிவாய நம்🙏🪔

  • @gowribala2568
    @gowribala2568 Місяць тому

    🙏🙏🙏

  • @surendra1972december
    @surendra1972december Рік тому

    Namaskaram sir

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    Vanakkam anna

  • @sdds4121
    @sdds4121 Рік тому +1

    Hi

  • @vigneshravi6025
    @vigneshravi6025 Рік тому

    Hi Anna
    What is the language of Souls?

  • @sureshvalvil0011
    @sureshvalvil0011 Рік тому +2

    sir ,மனிதன் இறந்தவுடன் அதற்க்கான வழிகாட்டி ஆத்மா கூட்டிசெல்ல வந்துவிடும் ! பிறகு தூங்கும்போது வெளியே செல்லும் ஆத்மாவை , அலையும் ஆத்மா அதனையும் அலைய கூட்டிசெல்வது ஏன்? ஆன்ம உலக்த்துக்கு செல்லாமல் ஏன் இங்கு சுற்றுகிறது ?

  • @vigneshgopi4414
    @vigneshgopi4414 24 дні тому

    11:16 That's called stress 😂😂😂😂😂😂😂

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Рік тому +1

    Nice one bro
    One question - I heard that people who don’t have family and kids or any commitments - there is no rebirth . Is this true ? Kindly clarify

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому +4

      நிச்சயம் அவருக்கு மறு பிறப்பு உண்டு, எவர் ஒருவர் தான் யார் என்பதை உணர்ந்து, முற்றும் உணர்ந்து அனைத்தையும் துறந்து, இறப்பாரோ அவருக்கே மறு பிறப்பு இருக்காது, அதை விடுத்து எந்த குறிக்கோலும் இல்லாமல் தனித்து, கடமையில் இருந்து விலகி வாழ்ந்தால் கீழ் நிலை பிறப்பை எடுப்பர், நன்றி

    • @aarthisancaran742
      @aarthisancaran742 Рік тому

      @@pandianbose6978 thank you brother

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங Рік тому

    சிவா சிவா

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    🙏❤️😊

  • @perumalrengasamy8613
    @perumalrengasamy8613 Рік тому

    Sorry கரு கலைப்பு செய்யப்படும் அந்த குழந்தை யான ஆன்மா வின் நிலை அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை ஏற்படும் கர்மா பற்றி தயவுசெய்து பதிலளியுங்கள் நன்றி வணக்கம்

  • @trooptamil1035
    @trooptamil1035 Рік тому

    😇✨✨

  • @devinavoo8605
    @devinavoo8605 Рік тому

    ❤❤

  • @muniyaraj4368
    @muniyaraj4368 Рік тому +4

    ஆன்ம உலக தொடர்பாக நமது செயலைப் பத்தி சொன்னது குழந்தையாக நமது கனவின் வழியாக என்பது சரி எனக்கு தெரிந்த வரையில் கருத்து அனுபவம் கொஞ்சம் இதில் இருக்கு நாம் இறக்கும் சமயம் ஆன்ம க்களிடம் அல்லது ஆண்டவரிம் பேசிகிறோம் எப்படி என்றால் அந்த சமயத்தில் அந்த நிலையில் இருப்பவரிடம் தம்பி வர்றான் அக்கா வந்துட்டாங்க இது யாருன்னு தெரியுதா கேட்டு தொந்தரவு பண்ணுவோம் அது தவறு அவுங்க மேல்நிலையில் பேசி விட்டு வந்து அருகிலுள்ள அனைவரையும் வியக்க தக்க பார்வையிட்ட பிறகு மேல்நிலை ஆன்மா விடம் ( அ) ஆண்டவரிடம் செல்கின்றன ர் இது முழுக்க முழுக்க என் சொந்த அனுபவம்

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 Рік тому

      எப்படி அனுபவம் வந்தது செத்து, செத்து பிழைத்து வந்திங்கள😂

    • @muniyaraj4368
      @muniyaraj4368 Рік тому

      @@onlinefashionthamil6816 தம்பி ( அ) தங்கை எனது தாய் தந்தை தாத்தா பாட்டி இவர்கள் அருகில் இருந்து கவனித்த அனுபவம் அனுபவம் என்பது செயலிலும் அரியாலாம் மற்றவர் அனுபவிக்கும் போதும் உணரலாம் அதற்குத்தான் சுய அறிவு தம்பி நித்திலன் சொன்ன மாதிரி நமக்குள் நாமே கேள்வி கேட்கணும் பதில் தாமாக கிடைக்கும் இறை என்னத்துடன்

  • @hemeshwarerukkhmann6539
    @hemeshwarerukkhmann6539 Рік тому

    bro i heard from someone that most of the population is npc or soulless beings ? is it true

  • @rajeshkumar-xp5zx
    @rajeshkumar-xp5zx Рік тому

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @piruthivirajanpiruthiviraj1082

    Yathavathu sollanum solltha pa unaku enna therium

  • @baledheekshai1197
    @baledheekshai1197 Рік тому

    8..22 😂

  • @kirubaharans3709
    @kirubaharans3709 Рік тому +2

    உருட்டு உருட்டு😅😅

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +1

    நாளை "கர்ணனின் புன்னியத்தை கிருஷ்ணர் வாங்குவது" போல் இருக்கும் என்று நினைக்கிறேன் எதிர்பார்ப்புடன்......
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

    • @vinoth15
      @vinoth15 Рік тому +1

      பொருள் எண்ணம் இல்லாத உணர்வு உயிர் சொல்லின் இன்பம் 😇

  • @lifeingermany10
    @lifeingermany10 Рік тому

    Nice 🎉🎉

  • @Athifshow
    @Athifshow Рік тому

    ❤❤