மக்கள் சபை: இலவச திட்டங்கள் வாக்கு வாங்கியா? மக்கள் நலனா? | சிறப்பு விவாதம் 20.01.2019

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2019
  • மக்கள் சபை: இலவச திட்டங்கள் வாக்கு வாங்கியா? மக்கள் நலனா?
    சிறப்பு விவாதம்
    பங்கேற்பாளர்கள்:
    மக்கள் நலனே:
    திரு.செம்மலை (அதிமுக )
    திரு.பிரசன்னா (திமுக வழக்கறிஞர்)
    திரு.கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )
    வாக்கு வாங்கியே:
    திரு.பாலு (பாமக )
    திரு.சீமான் (நாம் தமிழர் கட்சி )
    திரு.சுசி கணேஷ் (இயக்குனர் )
    மற்றும் நடுவர் திரு.மு.கணேசன்
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

КОМЕНТАРІ • 516

  • @muthupichai8646
    @muthupichai8646 Рік тому +24

    அண்ணன் திரு. சீமானின் கருத்து / பேச்சு -- அறிவார்ந்த / ஆக்கபூர்வமான - கருத்து / பேச்சு !
    ----- நாம் தமிழர் -ஆவடி தெற்கு தொகுதி - திருவள்ளூர் மாவட்டம்.

  • @kirushanthan6449
    @kirushanthan6449 Рік тому +24

    சீமான் நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻💪🏻

    • @chandranm5770
      @chandranm5770 Рік тому

      இலங்கைக்கு தமிழ்நாட்டை விற்கும் சீமானுக்கு ஓட்டா யாழ்பான தமிழன் நம்தமிழ்நாட்டானை மதிப்பதில்லை இது நிதர்சனமான உன்மை

  • @sambathrajesh8862
    @sambathrajesh8862 5 років тому +28

    வரி செல்லுத்துவது என் கடமை செய்தேன், செய்கிறேன் ,செய்வேன்.....
    கல்வி ,மருத்துவம் ,சுகாதாரம் மக்களுக்கு சரியாக முறையாக தரவேண்டியது அரசின் கடமை.
    நான் 1000ரூபாய் வாங்கவில்லை என்ற திமிருடன் சொல்கிறேன் அவர் அவர் தம் கடமை உணர்ந்து அதை சரியாக செய்தால் போதும் அடுத்து வரும்90நாட்களில் நம் நாடு வல்லரசுதான்.
    சிந்திப்போம் என் தமிழினமே....
    செயல்படுவோம்......

  • @ravikumar-tn8qj
    @ravikumar-tn8qj 5 років тому +31

    அருமையான விவாதம் என் கருத்து இலவசங்கள் மருத்துவத்திற்கும்,கல்விக்கும் மட்டுமே.

  • @sivaramandon7729
    @sivaramandon7729 Рік тому +18

    For Annan சீமான்

  • @kalimuthu2241
    @kalimuthu2241 2 роки тому +32

    பிரஸ் பிரசன்னாவுக்கு அருமையான பதிலளித்த சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @kaliammalramasamy1772
    @kaliammalramasamy1772 Рік тому +52

    சீமான் உரை நன்றாக உள்ளது எப்ப மக்கள் இவரை தேர்ந்தெடுப்பார்கள்

    • @Ntk78680
      @Ntk78680 10 місяців тому +4

      2026❤ உறுதியாக. அண்ணன் சீமான் தான் முதலமைச்சர் சகோதரா 💪

    • @davidmatthew7488
      @davidmatthew7488 7 місяців тому

      நாடு குட்டி சுவராக விடும் சீமான் வந்தால்

  • @vijayr1912
    @vijayr1912 4 роки тому +42

    seeman anna good speech 👍🏻👍🏻👍🏻💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾

  • @ananthppm5984
    @ananthppm5984 Рік тому +40

    அண்ணா உன் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அறிவு அவ்வளவு தெளிவு

  • @ganesanp99
    @ganesanp99 2 роки тому +145

    எங்கள் குடும்ப வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே

    • @user-tamil5671
      @user-tamil5671 Рік тому +9

      Arumai Valthugal

    • @nvelappan
      @nvelappan Рік тому +3

      @@user-tamil5671 1111111

    • @amuthan1449
      @amuthan1449 Рік тому +4

      💗💗💗

    • @arulmozhi3105
      @arulmozhi3105 Рік тому +1

      @@user-tamil5671 q q

    • @gunaseeland4792
      @gunaseeland4792 Рік тому +2

      எங்க கும்பம் வாக்கு அனைத்தும் திமுக மட்டுமே.

  • @vjkarthick6283
    @vjkarthick6283 5 років тому +18

    அண்ணன் சீமான் 🐯👍....

  • @Sriramassociates974
    @Sriramassociates974 3 роки тому +27

    சீமான் 👌👌👌👌

  • @saminathan468
    @saminathan468 3 роки тому +15

    Adengappa semma seeman vaalka naam tamilar vetri Vaalum cm

  • @user-rt1wh9rw6z
    @user-rt1wh9rw6z Рік тому +34

    எந்த கட்சி தலைவரும் தன் குடும்ப நிகழ்வுகளை விட்டு வரமாட்டார்கள் மக்களுக்காக போராடுபவர்கள் தான் குடும்ப எந்த நிகழ்வுகளௌயும் தள்ளி வருவார்கள்.மக்களுக்கான தலைவர் யார் அண்ணன் சீமான் தான்

    • @chandranaachari3855
      @chandranaachari3855 Рік тому +1

      S

    • @palanisamygk4914
      @palanisamygk4914 11 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
      😊😊😊😊
      😊😊😊l😊lu luv❤❤❤ lll😊

    • @sekaranttv8808
      @sekaranttv8808 10 місяців тому

      In

  • @jayapaul5395
    @jayapaul5395 3 роки тому +16

    2021-ல் தேர்தலுக்கு முன் பார்ப்பவர்கள்.

  • @ambosamy3453
    @ambosamy3453 Рік тому +46

    53:48 திரு செம்மலை ஐயாவின் உரைக்கு எழுந்திருக்கும் போது .....சீமான் எழுந்து வணக்கம் சொன்னது கவனிக்க வேண்டிய மாண்பு.
    என்னதான் எதிரணியில் இருந்தாலும் (அரசியலில்) மூத்தவர்களை பண்போடு அணுகும் சீமானின் அரசியல் ..ஒரு புரட்சி என்பது இன்று காண்கிறோம்.

    • @RameshBabu-em4gd
      @RameshBabu-em4gd 5 місяців тому

      அறிமுக உரையின் போதும் அண்ணன் மரியாதை செலுத்தும் வகையில் எழுந்தார்

  • @aslamrahman4089
    @aslamrahman4089 2 роки тому +17

    Seeman solrathaan sari

  • @sakthivel12941
    @sakthivel12941 2 роки тому +35

    42:1 seeman annan speech

    • @sakthivel12941
      @sakthivel12941 2 роки тому +1

      42 : 1 seeman

    • @Ntk78680
      @Ntk78680 10 місяців тому +2

      நாம்தமிழர் 2026❤

  • @Sriramassociates974
    @Sriramassociates974 2 роки тому +44

    திரு.சீமான்.... 👌👌👌

  • @palanipala8231
    @palanipala8231 5 років тому +19

    சீமான்

  • @thiyagarajant.ravikumar6607
    @thiyagarajant.ravikumar6607 10 місяців тому +24

    அண்ணன் சீமானின் கருத்துக்களை வரவேற்கிறேன். மேலும், ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

  • @newwells
    @newwells 5 років тому +26

    42.00 seeman

  • @murugamuruga5635
    @murugamuruga5635 5 років тому +71

    💪...தமிழால் இணைவோம்..💪

  • @sivagirivinoth3641
    @sivagirivinoth3641 5 років тому +242

    சீமானுக்காக வீடியோ பாக்கவந்தவன் மட்டும் லைக் போடு✌✋

  • @somaravi934
    @somaravi934 5 років тому +29

    " SEEMAN " Pearai Sonnathum , Arankam Athirnthathu -- Athuthandaa Annan

  • @madhavanrajendran4736
    @madhavanrajendran4736 Рік тому +16

    நான் இந்த காணொளி கானும் நேரத்தில் இதற்க்கான கருத்துக்களின் எண்ணிக்கை சுமார் 204 இதில் மக்களரசு முதல்வர் செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் கருத்தை ஏற்க்கின்றவர்களின் எண்ணிக்கை 204 ...... மறுக்க முடியாத தலைவன் தமிழ் மக்களின் ஓர் அங்கமாக அண்ணன் சீமான் 🔥🔥🔥

  • @docdisrespect2653
    @docdisrespect2653 7 місяців тому +7

    Ntk 🔥🔥🔥🔥

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 5 років тому +19

    செம்மலை போதும் போப்பா.நீ சொன்ன கருத்ததை பார்த்து மக்கள் சிரிக்கின்றது

  • @user-es3tx4bs2h
    @user-es3tx4bs2h 3 роки тому +94

    அண்ணன் சீமான்🔥🔥🔥

    • @ushamurugan5360
      @ushamurugan5360 Рік тому +1

      . எங்களுக்கு

    • @ushamurugan5360
      @ushamurugan5360 Рік тому +2

      எங்களுகவேலையைக் கொடுக்க

    • @ushamurugan5360
      @ushamurugan5360 Рік тому +2

      எங்களுக்கு வேலையை கொடுங்கள். வேண்டிய பொருட்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறேம்,

    • @ushamurugan5360
      @ushamurugan5360 Рік тому +1

      எங்களுக்கு வேலையைக் கொடுங்கள், வேண்டியப் பொருட்களை வேலை செய்து நாங்கள் வேண்டியப் பொருட்களை வாங்கிக்கொள்கிறேம். நன்றி.

    • @pichaimani2379
      @pichaimani2379 Рік тому

      @@ushamurugan5360 ,d,3

  • @kaleeshwaran7105
    @kaleeshwaran7105 Рік тому +6

    அண்ணனின் பேச்சுக்கு மாற்று கருத்து அங்கு உள்ள யாராலும் மறுத்து பேச முடியவில்லை

  • @gansgans1227
    @gansgans1227 Рік тому +129

    கல்வி மருத்துவம் தண்ணீர் இவற்றை இலவசமாக கொடு தனி மனிதனின் பொருளாதாரம் உயரும் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @ambosamy3453
    @ambosamy3453 Рік тому +135

    சீமான் அவர்களின் புரட்சி உரை.....மற்ற மூத்த அரசியல்வாதிகளை விட சிறப்பாக இருந்தது.
    நாம் தமிழரின் தூய அரசியல் வெற்றி பெரும்.

  • @nadikayu
    @nadikayu Рік тому +14

    semman anna great speech

    • @Ntk78680
      @Ntk78680 10 місяців тому +1

      நாம்தமிழர் 2026❤

  • @user-ti2lr1qm7h
    @user-ti2lr1qm7h 2 роки тому +82

    தலைவர் பிரபாகரன் 🙏
    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥

  • @user-ic6fq3rz8i
    @user-ic6fq3rz8i 4 роки тому +14

    தரமான மருத்துவம் கிடையாது நல்ல விதைகள்

  • @vaa6263
    @vaa6263 Рік тому +7

    அண்ணே நீங்க பேச வந்தாலே அய்யோ என்னத போட்டு கிழி கிழின்னு கிழிக்க போறாரோனு வயித்த கலக்கும்

  • @user-rt1wh9rw6z
    @user-rt1wh9rw6z Рік тому +31

    மிக சிறப்பு அண்ணன் மக்களுக்காக போராடுகிறார் என்று செய்சியாளர்கள் தெரியும்.ஆனால் விளம்பரம் பண்ண தயாங்குகிறார்கள்.அண்ணன் சீமானை

  • @palanim1837
    @palanim1837 5 років тому +16

    Annan seemaan......

  • @gooodooo2911
    @gooodooo2911 5 років тому +36

    நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா சார்பாக புரட்சி வாழ்த்துக்கள் பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு

  • @user-yf7ie8ih8n
    @user-yf7ie8ih8n 2 роки тому +12

    NTK 🔥🔥 seeman annan

  • @rajesh.s1564
    @rajesh.s1564 Рік тому +9

    Seeman sir

  • @singamprabhu5010
    @singamprabhu5010 Рік тому +4

    சீமான் அண்ணனுக்காகதான் இந்த வீடியோவை எல்லாம் பாக்க வேண்டியதா இருக்கு

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g 2 роки тому +24

    Seeman 🙏💕

  • @TN_39_NTK
    @TN_39_NTK Рік тому +5

    சீமான் அண்ணா சூப்பர் பேச்சு வாழ்க வளமுடன்😻😻

  • @jayabharathi1566
    @jayabharathi1566 5 років тому +14

    SEEMAN IS THE BEST

  • @manikongu9198
    @manikongu9198 Рік тому +2

    பாலு உன்னைப்போல தலைவர்களை வளர விட்டதால் தமிழகம் நாசத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v3287 5 років тому +22

    அண்ணன் சீமான் பேச்சு சிறப்பு

  • @palrajkaliappan6067
    @palrajkaliappan6067 Рік тому +5

    வாக்கு வங்கி சார்ந்த மக்கள் நலன்!?!?

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Рік тому +13

    Seeman Anna speech king 👑

  • @naleem0
    @naleem0 5 років тому +101

    I am not seeman fan
    But what he says is 200% correct
    Really hats off
    TN is right path now

    • @007samir5
      @007samir5 5 років тому +2

      engaluku matra ethum venam arasainga velai mattum pothum

  • @sathishkumark8415
    @sathishkumark8415 5 років тому +21

    சிறப்பான பேச்சு சீமான் அண்ணா

  • @user-tamil5671
    @user-tamil5671 Рік тому +10

    Seeman

  • @Saravsvicga
    @Saravsvicga Рік тому +14

    Love you seemaan anna

  • @saravanank4594
    @saravanank4594 Рік тому +4

    Naam tamilar

  • @Sriramassociates974
    @Sriramassociates974 3 роки тому +11

    bangamo bangam.. பிரசன்னா.. sethu poidu

  • @user-kd5qs5sh1v
    @user-kd5qs5sh1v 5 років тому +18

    அருமை

  • @gnanakumarvijay
    @gnanakumarvijay 2 роки тому +21

    🔥🔥🔥🔥seeman 🔥🔥🔥

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 років тому +60

    Excellent brother seeman very good speech

  • @SathishSathish-kq4ke
    @SathishSathish-kq4ke Рік тому +5

    Seeman 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muthaiaha6168
    @muthaiaha6168 Рік тому +9

    NTK...💗

  • @shibapiano6946
    @shibapiano6946 5 років тому +59

    1:16:22.. seeman give nose cut to prasanna.. well done👏👏👏

  • @ajyoutech6024
    @ajyoutech6024 Рік тому +24

    எல்லா கமெண்ட்ஸும் சீமான் அண்ணனுக்குத்தான்...❤️

  • @yuvisays
    @yuvisays 5 років тому +17

    For NTK's principles..

  • @naturaltamiltamilan.3619
    @naturaltamiltamilan.3619 Рік тому +10

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்.

  • @G11521
    @G11521 5 років тому +29

    Weldon seeman Annan

    • @Ntk78680
      @Ntk78680 10 місяців тому

      TN PEOPLE. TRUE. LIKE POLITICAL. SEEMAAN SURE. 2026❤ COMING. SOON 2026❤

  • @manovae1202
    @manovae1202 Рік тому +3

    Ntk 🔥

  • @nadikayu
    @nadikayu Рік тому +27

    semman anna❤❤❤❤

  • @maaran9496
    @maaran9496 Рік тому +22

    அண்ணன் சீமான் 💪💪🔥🔥

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 років тому +23

    நாம் தமிழர் அண்னன் சீமானே சிறப்பான தலைவன் என்பதை இனியாவது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்

    • @vadivelkr9749
      @vadivelkr9749 5 років тому +1

      கேப்டன் விஜய்காந்த்

    • @sambathrajesh8862
      @sambathrajesh8862 5 років тому +1

      @Veera tamil Maravan தவறு நண்பா சிந்தித்து பார் அவன் கத்துவது நமக்காக எனபுரியும்...
      மனைவி இணைவி துணைவி ...... என போவது தான் பொறுக்கித்தனம்

    • @Ntk78680
      @Ntk78680 10 місяців тому +1

      காலத்தின் கட்டாயம் தேவை நாம்தமிழர் ஆட்சி 2026ல ❤💪💪💪💪💪💪

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 5 років тому +10

    Seeman is good for everyone

  • @dhanamsundharam3861
    @dhanamsundharam3861 Рік тому +10

    No one can defeet Seeman Annan

  • @rajeshrajesh2482
    @rajeshrajesh2482 Рік тому +6

    seeman mass

  • @antojose7436
    @antojose7436 Рік тому +2

    மேலே இருப்பவன் ஒரு நாள் கீழே இறங்கி தானாக வேண்டும் மனதில் இருக்கட்டும் நாம் தமிழர்

    • @antojose7436
      @antojose7436 Рік тому

      சீமான் சொன்னது தான் சரி அந்த கடவுளுக்கே தெரியும் அதுதான் சரி

  • @dhayanithis2020
    @dhayanithis2020 2 роки тому +74

    Seeman good speech 🔥🔥

  • @ashokandharma228
    @ashokandharma228 Рік тому +13

    நாம் தமிழர்

  • @somaravi934
    @somaravi934 5 років тому +24

    SEEMAN Speech Semma ; Super -- Annan Real Heroda

  • @Monishasagar
    @Monishasagar Рік тому +15

    சீமானின் பேச்சு மிக அருமை

  • @meetan-
    @meetan- 5 років тому +32

    Seeman is the hero in this debate , full of sensible arguments powerfully delivered... In today's scenario , none can match him in TN on his ideas for good governance and on communication to the people at large..

  • @rmani7611
    @rmani7611 Рік тому +15

    அண்ணனின் சிறப்பான பதிவில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள் அண்ணா 💪🦾🦾💪

  • @ArasiyalPazhagu2023
    @ArasiyalPazhagu2023 7 місяців тому +3

    நாம் தமிழர்💪💪💪

  • @sureshr1660
    @sureshr1660 Рік тому +9

    Naam tamiler 💯💯💯

  • @vijaywaran
    @vijaywaran 5 років тому +7

    சீமான் சீமான் தான் வேலைக்கு ஏற்ற ஊதியம்
    ஊதியத்தில் ஏற்ற
    சீமான் கட்சி இல்லை நான் ஆனால் சீமான் சொல்வது உண்மை

  • @jayakumar4744
    @jayakumar4744 3 роки тому +18

    supper seeman anna 🙏🙏🙏

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 Рік тому +9

    சீமான் அண்ணன் உரை மிகவும் அருமை 👌👌👌

  • @muthutamil8023
    @muthutamil8023 Рік тому +6

    Anna seeman

  • @keerthivaasan4100
    @keerthivaasan4100 Рік тому +2

    சீமான் அண்ணா பேச்சு மிகவும் சரி

  • @sivanat8113
    @sivanat8113 5 років тому +30

    Enga Annan Seeman

  • @noidea1219
    @noidea1219 Рік тому +2

    NTK

  • @sundarrajan5282
    @sundarrajan5282 Рік тому +9

    இதில் சீமான் பேச்சி மட்டுமே உன்மை மக்களுக்காக

    • @Ntk78680
      @Ntk78680 10 місяців тому +1

      நாம்தமிழர் வறனும் 2026❤

  • @paranjothivethamanikam
    @paranjothivethamanikam Рік тому +9

    மக்கள் வரிப்பணம் மக்களுக்கே
    கொடுக்கப்படும் லஞ்சம்,

  • @shanthirao3774
    @shanthirao3774 6 місяців тому +3

    Seaman s speech is excellent

  • @sridharselvarasu2042
    @sridharselvarasu2042 Рік тому +3

    Seeman is the one.

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x 4 дні тому +1

    நாம் தமிழர் சீமான் 🎙️🎙️🎙️

  • @balasubramaniyan8652
    @balasubramaniyan8652 Рік тому +1

    மாண்புமிகு புரட்சித்தலைவர்.மக்கள் நலம் திட்டம் தந்ததின்.அடிப்படையில் தான்.அவர் இருக்கும் வரை.தோழ்வி.ஏ,இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற்றார்.மூன்று முறை .இன்றும் அவர் உயிரோடு இருந்தால் அவர் தான்,முதல் அமைச்சர் ஆகஇருந்துஇருப்பார்.

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 7 місяців тому

      நெறி நீ போடற சோப்பு எங்கடா கிடைக்கும் அருமையான வழுவழுப்பு சோப்பு பாலகிருஷ்ணன் எல்லாரை விட மூத்த கேப்பாமாரி ஏன்டா நீங்க கூட்டணி பற்றி ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணியும் எனன சொன்னார்கள் செம்மலை டேய் அ தி மு க மற்றும் தி மு க

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 Рік тому +4

    😎❤️👍ntk

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Рік тому +1

    உருட்டுவதில் எல்லாரையும் மிஞ்சி விட்டார் நாம் திருடர் கம்பெனி ஓனர் சீமான்🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @hariprakash9361
    @hariprakash9361 Рік тому +9

    Seeman Anna 🔥🔥❤

  • @sankarasubbuzr
    @sankarasubbuzr Рік тому +3

    Seeman is the Best

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md 7 місяців тому +3

    Unmài seemàn sir🎉

  • @kanishpandipandi4122
    @kanishpandipandi4122 5 місяців тому

    அண்ணன் சீமான் பேச்சு நன்றாக உள்ளது, இலவசம் வேண்டாம்