Katchigal Kelvigal: Seeman (Naam Tamilar Katchi)

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2016
  • Watch ► Jayalalithaa Takes Oath - Full Speech : goo.gl/W8w8Gr
    ~-~~-~~~-~~-~
    Seeman (Naam Tamilar Katchi)to answer the questions about Tamil Nadu elections(02/04/2016)
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/1O4soYP
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @wadood730
    @wadood730 4 роки тому +47

    எவ்வளவு வலி கடந்து வந்துள்ளாய்.. புரட்சி மிக விரைவில் வெல்லும்... நாம் தமிழர்.

  • @varunaninthiran3232
    @varunaninthiran3232 8 років тому +211

    தமிழின வெறியனாகவே சீமான் இருக்கட்டும்...இந்த நிலை எந்த சூழ்நிலையிலும் மாறாதிருந்தால் தமிழ் சமூகம் உன்னை எந்நாளும் போற்றும்...

  • @vsprabhuvsprabhu3932
    @vsprabhuvsprabhu3932 3 роки тому +22

    ஒவ்வொரு கேள்விக்கும் அருமையா பதில் கொடுத்திருக்கிங்க சீமான் அண்ணா

  • @karthiraja7772
    @karthiraja7772 4 роки тому +197

    2020 ம்...தேடியதில் கிடைத்த சிறந்த தலைவர் சீமான்..👌👌👌👍🙏

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +2

      🗡️💥⚔️

    • @klklkl9810
      @klklkl9810 Рік тому +1

      .
      8khrch

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Рік тому +3

      ஆந்திராவில்இருந்துவாழவந்தகருணாநிதிகூட்டம்உலகபணக்காரவரிசையில்இன்று😮

    • @SuppaiyaKaruppu
      @SuppaiyaKaruppu 4 місяці тому

      😊

  • @rameshram6400
    @rameshram6400 8 років тому +127

    நன்றி புதிய தலைமுறை, இப்படி உண்மையான தலைவர்களை இன்றய தலைமுறை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி

  • @sheikdawood5317
    @sheikdawood5317 8 років тому +100

    கருந்தமிழனே என் அண்ணா உன் ஆட்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்

  • @user-mz1bh9hd4l
    @user-mz1bh9hd4l Рік тому +101

    என்றும் அண்ணனோடு நாம் தமிழராய் 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💪🇰🇬🇰🇬

  • @rahim3679
    @rahim3679 3 роки тому +177

    தற்போதைய ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் தான் ❤❤❤❤💔💔💔

    • @prem91
      @prem91 Рік тому +2

      அதான் தேர்தலுக்கு தேர்தல் தோல்வி எனும் செருப்படி வாங்கிட்டு கதறிட்டு இருக்கான் 😂

  • @rajkkan
    @rajkkan 3 роки тому +121

    அண்ணா உங்களை எவனாலும், கேள்வி கேட்க முடியாது உங்களை மிஞ்ச யாரும் இல்லை நாம் வெல்வோம் நாம் தமிழர்

    • @asohkkumar8496
      @asohkkumar8496 Рік тому

      U. U. U u. Know

    • @asohkkumar8496
      @asohkkumar8496 Рік тому

      iRddd(d

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +2

      உண்மை 😭😭

    • @GaneshGanesh-kh1wg
      @GaneshGanesh-kh1wg Рік тому

      இப்பகேட்டவன்சுன்னியவூம்புவியா

    • @munusamy.p6049
      @munusamy.p6049 4 місяці тому +2

      கிறுக்கண்களுக்கெல்லாம்பொறுமையாகபதிலிருத்தசெந்தமிழன்வாழ்க.நன்றி.

  • @sivakurunathankanapathippi144
    @sivakurunathankanapathippi144 3 роки тому +69

    இது போல் எல்லா கட்சி தலைவர்களையும் கேள்வி கேட்க வேண்டும்

  • @Rangaraj-mb5cr
    @Rangaraj-mb5cr Рік тому +34

    தமிழ் இனாத்தில் தலவைர் பிரபாகரன் அண்ணா சிமான் தமிழ் வரலாறு மகன்கள் நாம் தமிழர் ✊

  • @sathurudeen6387
    @sathurudeen6387 4 роки тому +299

    எதற்க்கும் சலிக்காம பதில் அளிப்பவர் என் அண்ணன் சீமான்.. நாம் தமிழர்

    • @kaniswaria4939
      @kaniswaria4939 3 роки тому +4

      All.

    • @yuvabharath6476
      @yuvabharath6476 2 роки тому +3

      Yes ❤️ annan ulaga thalaivargalai padithavar...avar moolama naraya books therinjikitan
      Naraya padikiran....
      Vaasipu thiran... ❤️👍

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Рік тому +1

      புரட்சிகவிஞர்பாரதிதாசன்சொன்னார்தமிழாய்ந்ததமிழன்தான்தமிழ்நாட்டைஆட்சிசெய்யவேண்டும்.தமிழினபகைவர்கள்ஆட்சிவதைதடுத்துநிறுத்தவேண்டும்என்றுசொன்னஅவரின்கனவைநிறைவேற்றுவதுஒவ்வொருதமிழினதமிழரின்கடமையாகபாடுபடவேண்டும்.

  • @user-zk4vx5sd4q
    @user-zk4vx5sd4q 8 років тому +507

    சீமானை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு கீழ்கண்ட தகுதிகள் வேண்டும்.
    1.சீமானின் பேச்சின் உட்பொருள் உணரும் அறிவு.
    2.இன உணர்வு
    3.மொழிப் பற்று.
    4.வரலாறு.
    5.மண்ணையும், மக்களையும் காக்கும் உண்மையான அரசியல் அறிவு.

    • @kartube45
      @kartube45 8 років тому +19

      சரியாக சொன்னீர்கள். இறுதியில் எல்லோரும் பாராட்டியதையும் பார்க்கவேண்டும்

    • @MyDadMyMom503
      @MyDadMyMom503 8 років тому +9

      good one

    • @elangopandian1035
      @elangopandian1035 8 років тому +6

      +அ. சுப்பிரமணியன் Ofcourse not.. Anyone can be questioned by any of the stakeholders in the election. And the "Let me rule Andhra " is so childish & stupid... No one "lets" you rule a state.. you have to get the Mandate of the people. If the Andhra People elect you as CM then by all means you can be their CM. The indian constitution doesn't discriminate based on the so called ethnicity. And the NTK fan boys are not doing any good to their party by this blatant sycophancy... Please guys talk sense... Be open to criticism thats the only reasonable way for a society to improve...

    • @rj2175
      @rj2175 8 років тому +2

      +அ. சுப்பிரமணியன் IVVALAVU vasanam pesum ungal annanai , pira moli pesum dhravidargalin vakku naam tamilar katchikku thevai illai yenru
      arivikka sollungal..

    • @user-zk4vx5sd4q
      @user-zk4vx5sd4q 8 років тому +3

      சொல்லி 2 மாதம் ஆச்சு.... தேவையில்லை

  • @aravindhsubash3785
    @aravindhsubash3785 4 роки тому +108

    என் முதல் வாக்கு உங்களுக்கு தான் 😘

  • @ananthideva9311
    @ananthideva9311 4 роки тому +9

    எந்த வேறுபாடும் இல்லாம சின்னத்தனமா கேள்வி கேட்கும் கேள்வியாளர்க்கு அருமையான பதில்.இதுவே பெருமை

  • @karthicknani1153
    @karthicknani1153 4 роки тому +22

    பேரன்பும் உண்டு..பெருங்கோபமும் உண்டு...ஏனென்றால் நாம் தமிழர்...💪

  • @kalidev9192
    @kalidev9192 2 роки тому +36

    வருங்கால முதல்வர் சீமான் அண்ணன் இதை எவராலும் தடுக்க முடியாது பெண்ணை நேசிக்க வேண்டிய வயதில் மண்ணை நேசிக்க வைத்த எங்கள் அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் ஜெய்ஹிந்த்

  • @kirubat5268
    @kirubat5268 5 років тому +16

    2022 நீங்கள் வெல்வீர்கள் முதலமைச்சர் சீமான்

  • @panneerpaneerselvam4329
    @panneerpaneerselvam4329 Рік тому +42

    தமிழன் ஆள வேண்டும் என்றால் உலகையே ஆள வேண்டும் ஏனென்றால் தமிழ் தான் உலகின் மூத்த மொழி 👍

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Рік тому

      1967ல்எம்.ஜி.ஆர்.தமிழர்களிடம்ஒட்டுகேட்கும்போதுஅவர்மலையாளியாகபார்க்கவில்லைஅன்றுஅண்ணாஅவர்கள்ஒருலச்சம்தேர்தல்நிதிவேண்டாம்,உன்முகத்தைகாட்டுலட்சலச்சமாகஒட்டுவிழும்என்றார்.

  • @signtk8738
    @signtk8738 8 років тому +493

    நிச்சயமா சொல்றேன் வேற எந்த கட்சி தலைவர்களாலையும் இந்தளவுக்கு பொறுமையா, அருமையா பதில் சொல்ல முடியாது.. வெற்றி பெறுதோ இல்லையோ இந்த தடவை ஓட்டு உங்களுக்குதான்..

  • @mansoorabusali8380
    @mansoorabusali8380 2 роки тому +11

    என்னென்ன கேள்வி மக்கள் கேட்டாலும் என் அன்னன் சீமான் பதிலளிக்க தயாராக இருக்கிறார் மக்களுக்காக வாழ்த்துக்கள்

  • @naturaltamiltamilan.3619
    @naturaltamiltamilan.3619 2 роки тому +26

    எனது வாக்கு நாம் தமிழர்க்கு தான் ❤️

  • @jamalmuhammad319
    @jamalmuhammad319 3 роки тому +34

    I am Malaysian 84 year old man l was Born in tamilnadu so when looking into plotical I am closical flowing seemans speech for last three years he is great leader please make use of him

    • @SG-mz4gy
      @SG-mz4gy 3 роки тому

      Thank you sir for supporting ntk seemaan.. I really appreciate that you understood what is seemaans plan. He is a great leader for our tn people. He really taking care of the nature. N poor village tamil people.. Sir. I understand that u r from tamilnaadu. I just want to know which part of malaysia you live.. Can i hv yr address pls? Tq sir gbu tkc.

    • @gopalchristopher6292
      @gopalchristopher6292 Рік тому

      Seeman please find out the truth and talk fact, u said free education and free medical in Singapore who told u that this government doing that, election is in Singapore is not honest but cheat lie fruad, please find out the fact and talk l support u, because l like u don't support wicknesses.

  • @sasmithasadventure62
    @sasmithasadventure62 8 років тому +212

    புதிய தலைமுறைக்கு மிக்க நன்றி நெறியாளர் அவர்களுக்கும் நன்றி.நல்ல தலைவரை என் சமூகத்துக்கு காட்டியதற்கு மிக மிக நன்றி.இவ்வளவு அற்புதமான கேள்விகளை கேட்ட என் சக நண்பர்களுக்கும் நன்றி.இந்த மாதிரியான கேள்விகளை திராவிட கட்சிகளிடம் கேட்டு இருந்தோம் என்றால் என் சமுகதிருக்கு எப்பொழுதோ நல்ல தலைவன் கிடைத்திருப்பான்.சீமான் என்று ஒருவர் வரவேண்டி அவசியம் இருந்திருக்காது.இருந்தாலும் இந்த மாற்றம் வரவேற்க்கதக்கது.நன்றி.

  • @kartube45
    @kartube45 8 років тому +21

    நல்ல நிகழ்ச்சி. இதுபோல் தலைவர்களை மக்கள் கேள்வி கேட்பது வெளிநாடுகளில்தான். நம் நாட்டிற்கும் இதை ஏற்படுத்திய புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள். கேள்வி கேட்பவர்கள் சுருக்கமாக கேட்கவேண்டும். பதிலளிக்க அனுமதிக்க வேண்டும். மற்றபடி மிக அற்புதமாக இருந்தது

  • @puratchis5686
    @puratchis5686 5 років тому +34

    இவரைத் தவிர வேறு யாரும் தெளிவான பதில் விளக்கம் மற்றும் தைரியம் இல்லை நாம் தமிழர் கட்சியின் தலைவர் அவர்களுக்கு செம்மார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 💐

  • @Mathu89
    @Mathu89 5 років тому +180

    நிதானமான பதில் 👏👏👏
    நாம் தமிழர் கட்சி
    💪💪💪
    Our ⏰ Start

  • @sathurudeen6387
    @sathurudeen6387 4 роки тому +76

    இதை போன்று ஸ்டாலினிடம் கேட்டால் ஏது திமுக..ஆளுங்கட்சியிடம் கேட்டால் ஏது அதிமுக..தமிழர்கள்
    துரோகத்தால் வீழ்ந்தவர்கள்

    • @agilanrajalingam924
      @agilanrajalingam924 3 роки тому

      Pavam Stalin

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 3 роки тому

      உன் பேச்சு புரியலடா நீயெல்லாம் சீமான ஊம்பி தான் வாழனும் இதாண்டா உன் தலை எழுத்து

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 3 роки тому

      @@agilanrajalingam924 சுண்ணி யாற்ரா பாவம் நீ வேனுமூனா சீமானுக்கு மாமா வேல பாரு எங்களுக்கு கூட்டி குடுத்து பழக்கமில்ல

  • @swathiniraju4731
    @swathiniraju4731 3 роки тому +19

    கூட்டம் கேல்வி கேட்க பயப்படுகிறது😄ஆகச்சிறந்த ஆளுமை அண்ணன்

  • @vavinthiranshozhavenbha6004
    @vavinthiranshozhavenbha6004 3 роки тому +40

    இப்பொழுது புரியும் மக்களுக்கு அண்ணாவின் அருமை

  • @sumithrakavingar9391
    @sumithrakavingar9391 4 роки тому +22

    வளரும் தலைமுறைக்கு சரியான தலைவர் சீமான் அவர்கள்

  • @POLITICAL_FORCE
    @POLITICAL_FORCE Рік тому +5

    டேய் கேள்வி கேட்ட எல்லோரும் 1.01.2023 எங்க டா போனீங்கா ஹாஹாஹா ....நாம் தமிழர் 💪🏻🙏🔥

  • @divineblessing1293
    @divineblessing1293 5 років тому +120

    நம்ப அப்பன் கோபபடாமல் இருந்ததால்தான்..
    இந்த தலைமுறை போராடுகிறது

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 3 роки тому +17

    இயற்கை வளங்களை பாதுகாக்க.. 🏞️🌴
    நீர் ஆதாரங்களை பெருக்கிட...⛈️💧💦
    தற்சார்பு பொருளாதாரத்தால் தன்னிறைவு பெற...
    வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சிக்கே

  • @Ntk78680
    @Ntk78680 5 років тому +89

    வெல்வோம்.நாம்தமிழர் 💪2021
    நாம்தமிழர் அமைக்கும்.வெல்வோம்.தமிழா

    • @harishraj1722
      @harishraj1722 3 роки тому

      Nakkittu Pochi maideen apdi da tamilar ana 🤣🤣

  • @vaazhgaurimayudan9864
    @vaazhgaurimayudan9864 8 років тому +49

    @36:27 எல்லாம் நம்ம தம்பிதான!!!அண்ணணின் உண்மையான உணர்வின் யதார்த்த சாட்சி.

  • @bestlife924
    @bestlife924 8 років тому +297

    கன்னியா குமரி மாவட்டத்தில் கேரளாவின் எல்லை பகுதியை சார்ந்தவன் நான்
    எனக்கு மலையாளமும் ஆங்கிலமும் கலக்காமல் பேச வேண்டும் என்ற உணர்ஙு தூண்டியது திராவிட அரசுகளால் அல்ல
    அண்ணன் சீமான் அவர்களால்
    தமிழன் ஆண்டால் தமிழ் வாழும்

  • @ashokandharma228
    @ashokandharma228 3 роки тому +101

    எங்கள்அண்ணனுக்கு நிகர் எங்கள் சீமான் தான்... நாம் தமிழர் இராமநாதபுரம்

  • @sobanasobana1389
    @sobanasobana1389 3 роки тому +14

    ....🔥🔥🔥🔥எங்கள் அண்ணன் ஏங்கும் சிங்கம் டாாாா🔥🔥🔥🔥.....

  • @elixirworldwide
    @elixirworldwide 8 років тому +147

    SEEMAN is Great..
    he is the only person who is eligible for CM...
    all the BEST

  • @kirubat5268
    @kirubat5268 5 років тому +69

    இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர கூப்பிட்டு நடத்துங்க அப்போ பாப்போம் முதலமைச்சர் தேர்தலில் என் ஓட்டு உங்களுக்கேகேகேகே

    • @rabinchinnaraj4825
      @rabinchinnaraj4825 2 роки тому

      பல்லு படாம கேள்வி கேட்பாங்க

  • @nrs4584
    @nrs4584 5 років тому +14

    சந்தனக்கட்டை தேய்ந்தாலும் மணம் குறையாதது போல வெற்றியாளர்கள் தோல்வியிலும் மன ஆற்றலை இழப்பதில்லை. இனிய காலை வணக்கம் 🙏

  • @kidslove63
    @kidslove63 2 роки тому +3

    அண்ணன் சீமானிடம் விவாதிட்டு யாராலையும் வெல்லவே முடியாது ஏன் என்றால் அவர் அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் அரசியல் களத்தில் உண்மையில் மாற்றம் செய்வதற்காக வந்தவர்
    💪நாம் தமிழர்💪

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy7602 5 років тому +90

    எனது வாக்கு நாம் தமிழருக்கு. நாம் தமிழர் 💪💪💪💪 .

  • @chotupoomaran7018
    @chotupoomaran7018 8 років тому +42

    இங்கே தங்களது கருத்துக்களை வைக்கும் அனைவரும் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டுகிறேன். சீமான் அண்ணன் இதை போன்ற ஒரு கேளவிகனைகள் வந்து விழும் நிகழ்ச்சிக்கு தனது அறிவாற்றல் கொண்டு தனது மன நிலை சீர்கொண்ட காரணத்தினால் அனைத்திற்கும் பதில் என்னிடம் உண்டு என்று துணிந்து அவர் பாணியிலே சொல்லி சென்றுள்ளார். இன்றைய சூழ்நிலையில் மக்கள் பிரச்சனை என்ன என்று கூட தெரியாமல் தங்கள் சுய நலன் கருதி நம் தமிழ்நாட்டை சுரண்டிவிட்டு மறுபடியும் தைரியமாய் நம் முன்னால் வாக்கு கேட்டு வந்து நிற்கிறார்கள். அங்கே இது போன்ற கேள்விகளை அந்த துரோகிகளை பார்த்து கேட்க இங்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள். இவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது எங்களது சிந்தனை அல்ல, நாங்கள் தேடிய ஒரு உண்மையான மக்கள் தலைவர், எம் இனம் பற்றி தன மனதில் இருந்து பேசும் அண்ணன் சீமான் ஒருவர் எங்களுக்கு கிடைத்ததற்கு நாங்கள் பெருமைபடுகிறோம்.

  • @ganeshganesh-zg4ss
    @ganeshganesh-zg4ss Рік тому +7

    I love seeman brother valka baratham velka tamil

  • @MurugesanMurugesan-jv1em
    @MurugesanMurugesan-jv1em 3 роки тому +19

    புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு நன்றி நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏💪💪💪🌳🌳🌳🌳🌳

  • @sudakar7912
    @sudakar7912 8 років тому +277

    அடுத்த முதல்வர் அண்ணன் சீமான்

    • @ravichandran1796
      @ravichandran1796 6 років тому +2

      Poda venna

    • @rckalwin4589
      @rckalwin4589 5 років тому +8

      @@ravichandran1796 pola thevidiya

    • @benjaminrichardjonej1454
      @benjaminrichardjonej1454 4 роки тому +7

      இத்தனை கேள்விகள் இவரைக் கேட்கிறீர்களே ஏன் இதுவரை யாரையும் கேள்வி கேட்டதில்லை!!!!!!!

    • @lgrdiesel9655
      @lgrdiesel9655 4 роки тому

      Joke

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 3 роки тому

      சீமான் ஊம்ப கூட லாயகில்லை அவன போய் முதலமைச்சருனு சொல்ரியடா உனக்கு வெக்கமா இல்ல

  • @dictator619
    @dictator619 8 років тому +33

    What a clear vision this man has got for TN, salute you sir! With a deep Tamil literature knowledge, with a great understanding on Self-reliant and Socio-economic structure, you truly deserve a high place in TN politics. Time and time again in all his videos, he conveys the same thing in a concise manner. It is always good to have an intellect as a ruler. He has got a great leadership qualities and we as people cannot afford to miss him. Congratulations Seeman Bro! Your speeches helps in my personal life too. truly inspirational! We expect your arrival for a clean politics.

  • @saddamhussain5893
    @saddamhussain5893 4 роки тому +10

    எல்லாம் நம்ம தம்பிங்கதானே 🔥❤️

  • @Ntk78680
    @Ntk78680 3 роки тому +7

    2021ல முதல்லர் சீமான் 💪

  • @balankumar25
    @balankumar25 8 років тому +82

    சீமான் பதில்கள் அருமை. .

  • @santhiya2532
    @santhiya2532 8 років тому +43

    இந்தோனேசியாவில் அரச உத்தியோகத்திட்கு ஆங்கிலம் அவசியமில்லை...தமிழ்நாட்டில் தமிழ்மட்டும் போதும்

    • @user-sn6yl6ym4u
      @user-sn6yl6ym4u 3 роки тому +1

      உண்மை நான் இந்தோனேஷியாவில் இருக்கின்றேன்🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 3 роки тому +32

    இந்த இடத்தில் ஸ்டாலின் , எடப்பாடி இருந்து இருந்தால். பிழைப்பு சிரிப்பாக சிரிச்சிருக்கும்

    • @karthikp5180
      @karthikp5180 2 роки тому +1

      மங்குனி அமைச்சர்கள் வறுவதற்கு முதலில் கேள்விகள் அவகள்,வீட்டுக்கு கொடுத்து அனுப்பினால் தான் பதில்களை தயாரித்துக்கொண்டு, வருவார்கள்.!

    • @rajeshentokumar1117
      @rajeshentokumar1117 6 місяців тому

      ​@@karthikp5180😂😂😂😂

  • @evmsschool8714
    @evmsschool8714 3 роки тому +18

    நமது முதல்வர் எப்போதும் செந்தமிழ் சீமான்தான்

  • @ellalacholan
    @ellalacholan 8 років тому +135

    அண்ணனை இனவெறியன் இனவெறியன் என்று மாற்றான் சொல்லும்போது, இவன் தான் உன் அண்ணன் இவனை இறுக பற்றிக்கொள், இவன் தான் உன் அண்ணன் இவனை இறுக பற்றிக்கொள் என்கிறது உள்மனது.

  • @martinsahayam
    @martinsahayam 8 років тому +156

    இவ்வளவு காலம் ஆட்சி செய்த , மற்றும் அதரவு அளித்த கட்சிகளிடம் இந்த கேள்விகளை கேட்ட்க முடியுமா

    • @user-vc2my8cg4z
      @user-vc2my8cg4z 8 років тому +13

      மாட்டார்கள். எவன் நல்லது சொல்ரானோ அவரை விட்டு விடுவார்கள். ஆனால் மற்ற கேடிகள் இவர்களுக்கு நல்லவர்கள். கவலை வேண்டாம் நாம் தமிழனையே தேரந்தெடுப்போம்.

    • @weaktime5805
      @weaktime5805 7 років тому +1

      +அ ஆ இ - தமிழன் oru seat jayikka vakkillai! kadalooril 5th place. vandha pudhu sil yellaa...thevdiya pasangalum..ipdi dhaan pesuvaanunga! ivane oru Christian vandheri (Sebastian). Ivan mathavangalai vandheri.... yengiraan?

    • @karthijais
      @karthijais 5 років тому +3

      பிஜேபி காரனே சீமானை கேள்வி கேட்க உனக்கு தகுதியே இல்லை வீம்புக்குகேள்வி கேட்டு கிட்டு இருக்கிறே.

    • @seksekm8945
      @seksekm8945 4 роки тому +1

      @@weaktime5805 நீ எந்த வந்தேரி

    • @kathirvelu2635
      @kathirvelu2635 2 роки тому +1

      புதிய தலைமுறையில் மற்ற கட்சித் தலைவர்களின் கூப்பிட்டு இதேபோல ஒரு சிறிய நாற்காலியில் உட்கார வைத்து கேள்வி கேளும்

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 5 років тому +4

    அறிவில் ஆளுமையில் சிறந்தவர் அண்ணன் சீமான்

  • @emerson2008ification
    @emerson2008ification 5 років тому +9

    SEEMAN answers were superb, able and efficient let us honour Tamil and Tamilnationalism

  • @prabhur6820
    @prabhur6820 8 років тому +32

    First time in Tamil political history a person contesting for cm post taking question from public ... Great Seeman... We need change... I will defiantly vote for Nam Tamiler...

  • @howtomake01
    @howtomake01 5 років тому +8

    தமிழ்💪

  • @rahim3679
    @rahim3679 3 роки тому +30

    என்றும் அண்ணனுடன் நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @SanthoshKumar-he3gu
    @SanthoshKumar-he3gu 2 роки тому +3

    தெளிவான விளக்கம்
    அன்னன் சீமான் 👍

  • @selvarajsangilimuthu
    @selvarajsangilimuthu 8 років тому +9

    Seeman clearly explained to everyone. Hats off to Seeman. - Selvaraj.

  • @santhosh_1989
    @santhosh_1989 8 років тому +42

    Clear vision nd mission by seeman Congrats!!

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 2 місяці тому +2

    அன்புள்ள நண்பர்களே.... உயர்திரு சீமான் அவர்களின் ஒவ்வொரு பேச்சும் சிந்தித்து பார்த்தால் தமிழர்களுக்கும் தமிழ் மொழி காக்கவும் வாழ்கிறார் என்பது நன்றாக தெரியும். அனுபவம் வரும் போது எல்லாம் புரியும். வாழ்க தமிழ். ......தமிழன் வேல்

  • @kodi2344
    @kodi2344 5 років тому +2

    வாய்ப்பே இல்ல ராஜா அருமையான பதில்கள் எதிர்கால சிந்தனைகள் அருமையோ அருமை

  • @vasanthdeepan1845
    @vasanthdeepan1845 8 років тому +73

    vote for seeman anna
    naam tamizhar

    • @prasanh
      @prasanh 4 роки тому +1

      Poda poruki

    • @sasi6325
      @sasi6325 4 роки тому

      அதை முன் தமிழில் எழுதுங்கள் நண்பா......

    • @samkingmaker103
      @samkingmaker103 4 роки тому +2

      @@prasanh nalla katharu

  • @PRMaha
    @PRMaha 5 років тому +1

    நன்றி புதிய தலைமுறை நிகழ்ச்சி நன்றி அருமையான பதில் சீமான் வாழ்த்துக்கள் அண்ணா👌👌👌

  • @mtmrj4155
    @mtmrj4155 3 роки тому +3

    இதுல கேல்வி கேட்டதில் சிலரை தவிர மற்றவைகல் எல்லாம் எலும்பை கவ்வும் நாய்கல்
    நாழைய முதல்வர் சீமான் வாழ்க

  • @entomologyclass5010
    @entomologyclass5010 8 років тому +43

    i think he has d deepest love to the tamilnadu and the people..and he can really do something for tamilnadu...lets give him a chance...

  • @ranjith8818
    @ranjith8818 8 років тому +18

    #seeman Explained, Explored, each and everything that's why he answered for everyone

  • @panneerpaneerselvam4329
    @panneerpaneerselvam4329 Рік тому +1

    அண்ணன் சீமான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அவர் தமிழினத்தின் சிகரம்

  • @anandhantmcp2789
    @anandhantmcp2789 Рік тому +1

    கோபபடுபவரிடத்து குணம் இருக்கும் என்பார்கள் இது நேற்றோ முந்தைய நளோ சொன்னவார்த்தை .அல்ல அதற்க்கு சான்றுதான் அண்ணன் நாம்தமிழர் சீமான் நன்றி

  • @balakrishnan5778
    @balakrishnan5778 8 років тому +99

    super mr. seeman, u had gem leadership guts...
    my vote is for u

  • @biokart
    @biokart 8 років тому +28

    The anchor was only interested in the questions and not the answers.....why do guys have this hidden agenda to bring down someone? We have a guy who is speaking sense after a long time.....we need to support him with all our strength

    • @praba1959
      @praba1959 5 років тому +1

      We are used with political comedians or ayokians. Difficult to accept when some one does not fit in to that category. We are used with politicians who do not have even back bone.

    • @mkvadivel366
      @mkvadivel366 5 років тому

      varalaru deriyadavargal Adaram kedpargal. avargal padil solla devai illai.

  • @POLITICAL_FORCE
    @POLITICAL_FORCE Рік тому +2

    சீமான் அண்ணா🔥👑💪🏻🙏

  • @vinodvinu5852
    @vinodvinu5852 4 роки тому +6

    The great leadership seeman in Tamilnadu,,,,💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝🏝👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏

  • @jeje143143
    @jeje143143 8 років тому +14

    விஜயகாந்த் நல கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சிங்கங்களே உங்க முதலமைச்சர் வேட்பாளரையும் ஒருதடவை இந்த கேள்விக்கணை நிகழ்ச்சியில் பங்குகொள்ள சொல்லுங்களேன்

  • @vijaythilakar7907
    @vijaythilakar7907 8 років тому +5

    இனம் குறித்து எத்தனை முறை கேட்ட கேள்விகளையே கேப்பீங்க. எத்தனை முறை அவரும் பதில் கூறுவார். தமிழ் நாட்டை தமிழர் ஆளனும்னு சொல்றதுல என்ன தவறு இருக்கு.அது இனத்தின் அடிப்படை உரிமை அல்லவா

  • @1988chandru1
    @1988chandru1 5 років тому +1

    வீர தமிழன்டா சீமான்.. கேள்வி கேட்ட ஒரு சிலருக்கு நல்ல செருப்படி

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому +7

    35:27 சிறப்பான பதிவு

  • @godvelan
    @godvelan 8 років тому +20

    The only person who is ready to face any kind of challenges !! Vaazhga !! Naam thamizhar.

  • @ramkumarjeganathan6978
    @ramkumarjeganathan6978 8 років тому +15

    my vote for you. well said.

  • @tamil.0047
    @tamil.0047 2 роки тому +3

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 3 місяці тому

    உண்மையான மண் வளம் மக்கள் மனவளம் பெருக .நாம்தமிழர்கட்சிக்கே எம்மின வாக்கே.வெல்க வாழ்க நம்மினமே.❤❤❤❤❤❤❤❤❤

  • @docmahen1
    @docmahen1 8 років тому +5

    Thambi Seeman you are a great man. Your commitment to good governance is very clear. I want you to win. More so I pray that you will continue this same commitment right through your political journey as a leader.

  • @sivaprakash7476
    @sivaprakash7476 8 років тому +10

    Salute to seman for first coming forward to answer the questions of ppl.. His anger is realistic but I wish he could reduce it a bit so that ppl are not horrified.

  • @arunrl
    @arunrl 2 роки тому +1

    Seeing this in 2022... Proud NTK Thambi 🔥🔥💪💪💪❤️❤️❤️

  • @seemanism4683
    @seemanism4683 4 роки тому +4

    அடுத்த தமிழக முதல்வர்!

  • @prabhumoni1430
    @prabhumoni1430 8 років тому +26

    very good answer annan seeman. my family vote for naam tamilar.

  • @premnathkarthik3762
    @premnathkarthik3762 8 років тому +18

    arumaiyana pathil

  • @rogeerverappan3317
    @rogeerverappan3317 5 років тому +1

    இவர்கள் தான் தமிழ் நாட்டில் உள்ள அதி புத்திசாலிகள் மக்கள். தமிழ் நாடு உருப்படும். இதை ஏற்பாடு செய்த புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்.
    ### இது ஒரு திட்டமிட்டு நாம் தமிழர் கட்சியை வீழ்த்துவதற்கு ஒரு சதி ###
    தமிழனுக்கு தமிழன் தான் விதி.................
    ### தமிழ் நாட்டிலே தமிழனே கொடு கொட்ட இனமாக ஆகிவிட்டது ###

  • @veera.r.kannan
    @veera.r.kannan 3 місяці тому +1

    ❤நாம் தமிழர்❤
    இலக்கு ஒன்றே!
    இனத்தின் விடுதலை.
    பெரியகட்சிகள் எல்லாமே சிறிய புள்ளில் இருந்தே வளர்ந்தன.
    சிறிது பெரிதாகும்.
    புரிந்து கொள்ளுங்கள்.

  • @chandraraj9803
    @chandraraj9803 8 років тому +169

    கேள்வி கேட்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள்! இவர்களையெல்லாம் எப்படி கேள்வி கேட்க அனுமதிக்கிறார்கள்?

    • @ramesh.v856
      @ramesh.v856 8 років тому +2

      Nengalllam periya arivali velakennayalada. Ketta pathil solla mudiyala muttala. Nengathanda muttalunga.

    • @chandraraj9803
      @chandraraj9803 8 років тому +12

      +RAMESH. V முதல் முட்டாள் கேள்வி கேட்க வரல. வாக்குவாதம் பண்ண வந்திருக்கிறான். ரெண்டாவது முட்டாள் கேள்வி, காவேரி தண்ணி பிரச்சனைய மத்திய அரசு தீர்க்க முடியும் பொழுது எதுக்கு நாங்க தி.மு.க அல்லது அ.தி.மு.க-வை தேர்ந்தெடுக்கணும்? காங்கிரசு ஆண்ட காலத்துல ஏன் இது நடக்குலன்னு சீமான் சொன்னதுல என்ன குறைய கண்டு பிடிச்சுங்க? இப்படி ஒவ்வொரு கேள்வியா பாருங்க. எல்லாமே முட்டாள்கள்தான்! முணாவது கேள்வி நீங்க சின்ன கட்சி... இது அறிவுள்ள கேள்வியா? வேற வேலை இருந்தா பாருங்க!

    • @ramesh.v856
      @ramesh.v856 8 років тому

      avunge ketta kelvi onnukume pathil sollalaye yen. Yenna solla theriyathu. Kelvikkum pathilukkum sambanthame illama govappaduraru. Amaithiya pesatheriyathavanta ellam tamil nadu kudutha nanum nengalum innume naasama than povom. Nengale oru porattam pandrenngannu vainga boss amaithiyava pesuvaru. Thalaiya vettiramattaru. sollunga boss. Sabai nagarigam theriyathavana ellam enna panna boss. Nan solrathu thapunna sorry boss. Ella University layum Vice chancellor ku amount vanguranga crore kanakkula vanguranga ithai sari pannanumnu payangarama kathunaru unga seeman annachi. But avunga Aunty Kalimuthu sir kolunthiya entha oru VC ku qualificatione illama Mother teresa University la VC ya ponangha yen kekka sollungale unga annana. Athukku piragu vaaya kooda thorakkala seeman. Yen ennachu kekka vendiyathuthane. Pesa vanduttange pongada. Avungalukku enna labamo athai pandrange . Nama than kathitti irukkom summa.

    • @chandraraj9803
      @chandraraj9803 8 років тому +6

      +RAMESH. V இவ்வளவு வக்கணையா பேசுற நீங்க என் கேள்விக்கு பதில் சொன்னீங்களா? குறை ஏலலாரிடமும் இருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதியிடம் இல்லாத குறையா? எதையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று வள்ளுவர் சொன்னது உங்களுக்கு தெரியாதோ!

    • @danushm2223
      @danushm2223 8 років тому +1

      +RAMESH. V summa vaila vanthathai ellam perigirirukka koodathu. ennamo nethuvarikkum nadu sorgama nalla neethiya atchi nadantha mathiriye pesurathu. Avar athigarathil irunthapothu neethi thavari mudivu eduthaara. Nee mudal theruvula poradiniye en nalavuthu theruvula poradalannu veetla nalla thinnu kozhukira velaya mattumey panravanga pesakoodathu.

  • @solaipriyan7872
    @solaipriyan7872 Рік тому +4

    Seeman Annan 👌💯

  • @user-iw1nz9mu5q
    @user-iw1nz9mu5q 10 місяців тому +2

    சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்....

  • @lonelysparrow3338
    @lonelysparrow3338 5 років тому +1

    அண்ணன் சீமான் வாழ்க அருமையான தலைவன் ...

  • @thisaiengumtamilan7157
    @thisaiengumtamilan7157 3 роки тому +4

    2021 ❤️❤️❤️ சீமான் முதல்வர் 🔥🔥🔥

  • @AJ20304
    @AJ20304 8 років тому +43

    As usual each question very clear answers by Seeman - Congrats !!