சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பஜனை பாடல் வரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @Ranju_Chuky
    @Ranju_Chuky 15 днів тому +1

    Raman magane hariraman magane lyrics iruntha upload pannungeh samy. Much needed for the lyrics From Malaysia

  • @LifeonWheels985
    @LifeonWheels985 18 днів тому +4

    அம்மா ஆத்தா பிறந்த இடம் ஆத்தா பிறந்த இடம் அலகு நல்ல மலையாளம் மலையாளம் மலையாளம்...
    அம்மா தாயி பிறந்த இடம் தாயி பிறந்தஇடம்அம்மா தங்க நல்ல மலையாளம் மலையாளம் மலையாளம்.
    ஆத்தா உத்தமி பிறந்த இடம் உத்தமி பிறந்த இடம்.... அம்மாஒசந்த நல்ல மலையாளம் மலையாளம் மலையாளம்....
    ஆத்தா உன்ஆடகொடியலடிஆடகொடியலடி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி உன்ஆபரண பெட்டியிலே பெட்டியிலே பெட்டியிலே.ஆத்தாஉன் சேலை கொடியலடி சேலை கொடியலடி....
    சிந்தலக்கரையில் கோவில் கொண்ட மகமாயி.. உன் செல்வநகை பெட்டியிலே பெட்டியிலே பெட்டியிலே ....
    ஆத்தா பட்டு கொடியலடி பட்டு கொடியலடி
    உன் பவுணு நகை பெட்டியிலே பெட்டியிலே
    ஆத்தா முத்து போடும் வித்தைகாரி.... ஆத்தா முத்து போடும் வித்தைகாரி..எங்க மேல்நாட்டு குலவைக்காரி வாரியம்மா...
    அம்மா.நான் கூப்பிட்டுதான் அழைக்கிறேன் அம்மா....அம்மா.நான் கூப்பிட்டுதான் அழைக்கிறேன் அம்மா.... உந்தன் கோவிலுக்கு கேக்கலையோ கேக்கலையோ கேக்கலையோ
    ஆத்தா சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே’
    சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கோரஸ்]
    பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே
    சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கோரஸ்
    சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே
    சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கோரஸ்
    பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே
    சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே
    அன்ன நடைநடந்து ஆடிவாரா முத்தாலம்மா. அன்ன நடைநடந்து ஆடிவாரா முத்தாலம்மா சின்ன நடை நடந்து சிங்காராமா ஓடிவாரா
    சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கரேரஸ்
    பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே
    [கோரஸ்
    கையிலேயும் கிளுகிளுப்பை காளுளையும் வீரதண்டை கையிலேயும் கிளுகிளுப்பை 'காளுளையும் வீரதண்டை வீரதண்டை வேலெடுத்து வேகமாக ஓடிவாரா
    சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே [கரேரஸ்
    பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே
    சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே
    [கோரஸ்
    உடுக்கை பிறந்ததடி உத்திராட்ச மேடையிலே... உடுக்கை பிறந்ததடி உத்திராட்ச மேடையிலே... பம்பை பிறந்ததடி பழுங்கிமா மண்டபத்தில்
    சிலுக்க சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவராலே [கரேரஸ்
    ஆத்தா சிலுக்க சிலுக்க வாராலே என் முத்துமாரி சிலுத்துகிட்டு ஆடிவாராலே
    பறந்து பறந்து வாராலே என் முத்துமாரி பம்பரமாய் சுத்தி வாராலே 2முறை]

  • @_MR_SHAM_
    @_MR_SHAM_ 19 днів тому +1

    Super samy

  • @manisagi8725
    @manisagi8725 18 днів тому +1

    ஆஞ்சிநேயர் பாடல் இருந்த அனுப்புங்க சாமி

  • @_MR_SHAM_
    @_MR_SHAM_ 19 днів тому +3

    சாமி சிலுக்க சிலுக்க அம்மன் பாடல் வரிகள் இல்லை பாட்டு மட்டும் தான் இருக்கு

    • @NAKANICHANNEL
      @NAKANICHANNEL  19 днів тому +1

      Watsup contact pannuga send panran old video la watsup number irukum

    • @_MR_SHAM_
      @_MR_SHAM_ 19 днів тому +1

      Ippo tha contact panna lyrics kedachiduchi

    • @NAKANICHANNEL
      @NAKANICHANNEL  19 днів тому

      @_MR_SHAM_ 🙏🙏🙏

    • @NAKANICHANNEL
      @NAKANICHANNEL  19 днів тому

      🙏🙏🙏

  • @GiriGiri-ts6hl
    @GiriGiri-ts6hl 18 днів тому +1

    Moonu kannu dhenga pattu irundha anuppunga