ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக....... இந்த நாளுக்கான தேவ வார்த்தை எனக்கு மிகவும் பிரியோஜனமாக அமைந்துள்ளது.... கர்த்தர் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலமாக இன்னும் பல அற்புதங்களை செய்வாராக ஆமென்
Aman! Hallelujah 🙏 praise the lord. பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாய் இருக்கிறதோ , அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாய் இருக்கிறது. Hallelujah!
Evlo than kastam erukatum kavalai erukatum anudinamum kalaiyil walk with jesus pakum pothu jesus s talking with us through walk with jesus amen praise the lord appa
2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். மல்கியா 4:2
Jesus my father take away all darkness from my family appa. We are suffering specially my mom appa. She is not my mom, she is your daughter appa. Bless her with peaceful days pa, please be with her pa. Praise the Lord. Amen🙏🏻🌹
Praise the Lord... ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். - மல்கியா 4: 2 Amen !!
இயேசுவின் நாமம் மகிமைபடுத்துவதாக கர்த்தர் என்றும் நன்மை செய்கிற தேவன் என்றும் உம்மை துதிப்பேன் ஆராதிப்பேன் அப்பா என்னை நரம்பு தளர்ச்சி (நடுக்கு வாதம்) விடுதலை பெற இயேசு என்னை ஆசிர்வதிப்பார் . அப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி இயேசு ஆமேன்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாங்கள் உங்கள் தாயாரின் சுகத்திற்காக ஜெபித்திருக்கிறோம். நானே பரிகாரியாகிய கர்த்தர் என்ற வசனத்தின்படி பரிகாரியாக இயேசு உங்களோடு இருக்கிறார். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். ஆகவே, விசுவாசத்தோடு ஜெபியுங்கள். கட்டாயம் அற்புதங்களை காண்பீர்கள். எரேமியா 33 : 6ன்படி கர்த்தர், உங்கள் தாயாருக்கு சவுக்கியதையும், ஆரோக்கியத்தையும் வரப்பண்ணுவார். பரிபூரண சுகத்தை கொடுத்து சாட்சியாக நிறுத்துவார். மேலும் உங்கள் ஜெப உதவிக்கு - Ph: 04639-220000 அல்லது லிங்க் jesusredeems.com/prayer_request.php வழியாக தொடர்பு கொள்ளவும். ஜெபத்துடன், இயேசு விடுவிக்கிறாா்” ஊழியங்கள்.
என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். மல்கியா 4:2 அன்பின் பரலோக பிதாவே எங்களுக்கு இன்று நீர் கொடுத்த இந்த வாக்குத்தத்திற்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🙏
ஏன் இந்த வாக்குத்தத்ததை, உங்கள் சபை போதகர் சொல்லவில் லையா, வேதத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா? மோகன் c சொன்னால்தான் பலிக்குமென்று யார் சொன்னது? பேசாமல் எல்லா ஊழியர்களையும் தள்ளிவிட்டு, தமிழ்நாடு முழுக்க இவரை இவரை மாத்திரம் போதகராக நியமித்து விடுவோமா? சிந்தித்து பாருங்கள்
@@josephwilson2501 இது என்னுடைய தனிபட்ட விசயம் எனக்கு என்ன பன்ன வேண்டும் என்பது தெரியும் தயவு செய்து தங்கள் வேலையை பார்த்து செல்லுங்கள். எனக்கு யார் சொன்னாலும் நான் பைபிளிள் வாசித்தாலும் ஒவ்வொரு நாளுமே புதிய அர்த்தங்கள் தரும் தயவு செய்து என்னுடைய கருத்துக்களை குறை கூறுவதை நிறுத்தி வி்ட்டு பைபிளை தியானம் செய்ய நேரம் ஒதுக்கி செலவிடுங்கள் சகோதரரே
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.சங்கீதம் 32:8.தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். I யோவான் 5:4. ....சமாதானத்தோடே திரும்பிப் போ.. 1 Samuel 29:7. his guidances are differ from others, but it's leads to the right place..obey to his words..do with faith..receive apart from your expectations.. Amen
Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen
இயேசுப்பா இருள் சூழ்ந்த வாழ்கை மாற்றுகப்பா நிதின் சூரியன் என் மீது உத்திக்காட் டும் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🐟🐟🐟🐟✝️✝️✝️✝️
எங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும் என்று நீர் எங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்ததை இன்று நாங்கள் முழு மனதுடன் விசுவாசிக்கின்றோம். ஆமென்... 🙏🙏🙏
Praise the lord brother.
இயேசுவாகிய நீதியின் சூரியனை அப்பா கூப்பிடுகிற மேன்மையான பாக்கியத்திற்காக கோடாகோடி நன்றியப்பா Dady.
நீதியின் சூரியனாம் எங்கள்மேல் உதித்து இருளை வெளிச்சமாக்குர இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.
Amen.yesappa eppothum umakku bayanthirukum ithayam thangapa.umaku bayappadum pollanguku vilagum ithayam thangapa.amen
Amen 🙏 நீதியின் சூரியனான இயேசுவே எப்பொழும் எங்கள் வாழ்க்கையில் உம்முடைய வெளிச்சம் இருக்க உம்முடைய நாமத்திற்கு பயந்து வாழ கிருபையை தாங்க இயேசு அப்பா
ஆமென் ஆமென் நன்றி நன்றி நன்றி ஆல்லேலூயா ஆல்லேலூயா ஆல்லேலூயா
எங்கள் வீட்டில் இருள் நீங்கி கர்த்தர் எங்களுக்கு வெளிச்சம் தந்து விட்டார் ஸ்தோத்திரம்
எங்கள் நீதியாய் இருக்கிற இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்.
AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah
amen .....appa......en nambikkai neereh aandavarae ....... allaelooyaa.......
Aman,alaluya,sothram,nir,நீதி இன் ,சூரியன் ,,umudaiya,முகத்தின் ,velishan
M,என் meal,பிரகாசிக்கட்டும் ,நன்றி ,,அப்போது ,என் ,கவலை ,கண்ணீர் ,எல்லாம் ,மாறிப்போகும்
YESAPPA enga sarirathula neenga thanganum appoludhu nanga parisuthamaagavum paathukaapaagavum irupom amen amen amen nandri Appa
ஆமென் நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா
கர்த்தருக்கு பயந்து நடக்கிற நம்மை கர்த்தர் ஆசீர்வதிப்பார்
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி நன்றி
அப்பா எனக்கு உதவி செய்ங்கா இயேசப்பா உங்கா நிதி என் மோல் இருப்பகாய் உமக்கு நன்றி ராஜா சாமுவேல் கேத்திரின் பியுலா
Praise the lord 🙏 Amen appa God bless you all family
Praise the lord amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen God bless you
Praise the lord appa 🙏🙏🙏 mm... punitha mariye eraivanin thaaye engalukku kaga vendi kanum thaye...appa...ama appa...ennoda manasu apditha erukku appa...ningatha engala pathukanum appa...enakku ellame ninga tha pathukanum appa...ningtha ellathaiyum pathukanum appa...appa... valkaiyila erukura kastam ellathaiyum ninga tha pathukanum appa... ongalaye nampi valura jeevan appa...athu pothum appa...na ongalakku payanthu nadakuren appa... punitha mariye eraivanin thaaye engalukku kaga vendi kanum thaye 🙏🙏🙏... Praise the lord appa 🙏🙏🙏 amen alleluia...
Amen Amen Amen🙏🙏🙏 Nandri Appa.... Glory to God.... Praise the Lord!!!!
Amen..... Thank you daddy for your presence . And your loving 🙏
அப்பா எங்கள் மேல் நீதியின் சூரியனை உதிக்க செய்யும் அப்பா
Amen amen
Amen appa amen amen amen amen amen pa
Needhiyin soooriyane yesapa engal Mel udhiyum
Amen..நீதியின் சுரியன் உதிக்கனும் அப்பா...
அப்பா என் இருள் நிக்கி பெடுங்கசாமி
✝️ egga Nalla pithave amen amen amen 🙏 thank you Jesus ✝️ thank you brother 🙏🙏✝️ Asappaa lrakkama lrum 🙏🙏🙏💐💐
ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக....... இந்த நாளுக்கான தேவ வார்த்தை எனக்கு மிகவும் பிரியோஜனமாக அமைந்துள்ளது.... கர்த்தர் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலமாக இன்னும் பல அற்புதங்களை செய்வாராக ஆமென்
Amen
Amen amen
Amen.... 🙏🙏🙏
❤👑⛪AMEN⛪👑❤⛪PRAISE THE LORD⛪👑❤HALLELUJAH⛪👑❤
2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்.
மல்கியா 4:2
Amen
Amen Yesappa❤ yes Lord😍
Aman! Hallelujah 🙏 praise the lord. பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாய் இருக்கிறதோ , அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாய் இருக்கிறது. Hallelujah!
🌷🌹🌷🌹🎆Amen appa🌺🌷🙏hallelujah Thanks Daddy 😭
Lord, I'll be ur obedient child, plz save me from the stress of darkness.. Amen
Yesappa Nan eppoluthum umakku bayanthu jeevika uthavai seiyum. Pollapukku velagi jeevika uthavi seiyum. Neethiyen sooriyan enmel uthikattum. amen
மல்கியா 4:2
என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்.
ஆமென் 🙏
Life ya irul matum than iruku
Evlo than kastam erukatum kavalai erukatum anudinamum kalaiyil walk with jesus pakum pothu jesus s talking with us through walk with jesus amen praise the lord appa
கர்த்தருக்குள் மன மகிழ்ச்சி அடைகிறேன்
Lord I should fear for you lord take all my darkness in my life amen
praise the lord Jesus 🙌👨👩👧👦❤
Amen Hallelujah
Thanku lord Jesus
i love Jesus amen appa kartharukku magimai undavathaga amen appa
En mel neethiyin suriyan uthipathar Amen
ஆமென் அப்பா ஸ்தோத்திரம்
Yesu apppa umaku payapadukeratharkku Ennai oppukodukera
2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
மல்கியா 4:2
ஆமென் அப்பா. எங்களுக்கு நீதியின் சூரியனாய் இருப்பதற்காக ஸ்தோத்ரம்
Appaa.... umaku, umaku maathramae bayanthu, patrikondu, ummudaia vasana vazhikalil nadakka velitchamaai irukira Thagappanae..... Sthothiram Appaa...!!
Amen hallelujah 👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏
நீதியின் சூரியன்னே உமக்கு ஸ்தோத்திரம் amen 😍😘
Amen jesus Amen jesus Amen jesus
நன்றி யேசப்பா ஆமென் ஆமென்
என் மேல் நீதியின் சூரியன் உதிப்பதற்காக தோத்திரம் ஆமென் தேவனுக்கு மகிமையும் கனமும் உண்டாவதாக ஆமென்
Jesus my father take away all darkness from my family appa. We are suffering specially my mom appa. She is not my mom, she is your daughter appa. Bless her with peaceful days pa, please be with her pa. Praise the Lord. Amen🙏🏻🌹
என் இயேசு நல்லவர்
😭😭😭appa vaanga daddy please😭
Praise the Lord...
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
- மல்கியா 4: 2 Amen !!
Amen. Praise the Lord Uncle. Thank you Jesus for rising your light on us Lord 🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
என் அம்மாவின் கேன்சர்கட்டி மறைய செபிக்க அன்புடன் கேட்டுகொள்கிறேன்
GOD Bless You’re Amma
Nambikayode erungal
😊🌼😊 Yes. Ofcourse I pray for your mom akka 😊🌼😊
I will pray for your mom. God will heal definitely. Don't worry. Trust in Jesus only.
Sure akka.I am also pray for your mom .Jesus will heals her.
இயேசப்பாநீதியின் சூரியனாகிய இயேசு என் மேலே உதித்துவிட்டபடியினாலே உமக்கு ஸ்தேத்திரம் ஆமென் அல்லேலூயா
Amen இயேசப்பா உமக்கு கோடி நன்றியப்பா 🙏 எங்கள் மீது நீதியின் சூரியனை உதிக்கச் செய்கிற கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏
Amen amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Praise the lord thank you JESUS christ for this message 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Oh God please help me to live in right way in the name of Jesus Christ Amen
Samuel anand 🙏👌🇮🇳 Amen 💥 Amen 💥 Amen Delhi India 🙏
தேவனுடைய நாமம் மகிமை படுவாதாக🙏🙏ஸ்தோத்திரம் ஆமேன்🙏🙏🙏
Hallelujah. Thank you Jesus. You are the sun of righteousness.
Appa nege yanaku Nerathuku tagadha mari pesarige God bless you❤❤⛪⛪
Amen appa ummakku sothiram sothiram praise the Lord Mohan Anna
இயேசுவின் நாமம் மகிமைபடுத்துவதாக
கர்த்தர் என்றும் நன்மை செய்கிற தேவன்
என்றும் உம்மை துதிப்பேன் ஆராதிப்பேன்
அப்பா
என்னை நரம்பு தளர்ச்சி (நடுக்கு வாதம்) விடுதலை பெற இயேசு என்னை ஆசிர்வதிப்பார் .
அப்பா உமக்கு
நன்றி நன்றி நன்றி இயேசு
ஆமேன்
Amen Jesus neethin suriyan enmel uthika naan kaathu irukiren. Asthma wheezing ah la naan romba kashta paduran Jesus aana neenga enna intha viyathiyil irunthu viduvipinga nu naan mulumaiya nambi ungalukaaga kaathu irukiren amen.i love you Jesus
உம்முடைய வெளிச்சத்தில் நடக்க உதவி செய்யும். நீதியின் சூரியன் உதிக்க உதவி செய்யும். ஆமென்.
நீதியின் சூரியனாகிய நம் கர்த்தர் இயேசு என் இரட்ஷகராக இருப்பதால் அவர் ஒருவருக்கே என்
ஸ்தோத்திரம், அல்லேலூயா, ஆமென்.
My amma leg ankle fracture.. treatment pathum no use..nan kadavula mattum thaan nambinu eruka..pls pray for my mother's...
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாங்கள் உங்கள் தாயாரின் சுகத்திற்காக ஜெபித்திருக்கிறோம். நானே பரிகாரியாகிய கர்த்தர் என்ற வசனத்தின்படி பரிகாரியாக இயேசு உங்களோடு இருக்கிறார். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். ஆகவே, விசுவாசத்தோடு ஜெபியுங்கள். கட்டாயம் அற்புதங்களை காண்பீர்கள். எரேமியா 33 : 6ன்படி கர்த்தர், உங்கள் தாயாருக்கு சவுக்கியதையும், ஆரோக்கியத்தையும் வரப்பண்ணுவார். பரிபூரண சுகத்தை கொடுத்து சாட்சியாக நிறுத்துவார். மேலும் உங்கள் ஜெப உதவிக்கு - Ph: 04639-220000 அல்லது லிங்க் jesusredeems.com/prayer_request.php வழியாக தொடர்பு கொள்ளவும். ஜெபத்துடன், இயேசு விடுவிக்கிறாா்” ஊழியங்கள்.
உமக்கு பயப்படும் பயம் உண்டாகட்டும்🙏🙏
Yes daddy amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
ஆமேன் ஆமேன்
Amen , glory to God 😇
Amen,I hope heavenly father,the sun of righteousness god rise in my life,you ll remove to around darkness nd my problems...
amen en mela uthipppar I love my jesus
Amen praise God
Nanty thahappane
Praise the Lord brother 👏👏👏👏👌💝💝💝💝💛💛💛💛💛👍
என் இருளை நீக்கின நீதியின் சூரியனே உமக்கு காேடி ஸ்தாேத்திரம் ஐயா
Amen Amen Amen Appa praise the Lord Love you Appa 😍
என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
மல்கியா 4:2
அன்பின் பரலோக பிதாவே எங்களுக்கு இன்று நீர் கொடுத்த இந்த வாக்குத்தத்திற்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🙏
Amen
Amen.
ஏன் இந்த வாக்குத்தத்ததை, உங்கள் சபை போதகர் சொல்லவில் லையா, வேதத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா? மோகன் c சொன்னால்தான் பலிக்குமென்று யார் சொன்னது? பேசாமல் எல்லா ஊழியர்களையும் தள்ளிவிட்டு, தமிழ்நாடு முழுக்க இவரை இவரை மாத்திரம் போதகராக நியமித்து விடுவோமா? சிந்தித்து பாருங்கள்
@@josephwilson2501 ippavavathu janangal vilipa erukangannu santhosapadunga bro. Varthai eruku than namma situation appo paesumpodhu namaku therintha vasanama eruthalum athu puthusuthan. Glory to God only.
@@josephwilson2501 இது என்னுடைய தனிபட்ட விசயம் எனக்கு என்ன பன்ன வேண்டும் என்பது தெரியும் தயவு செய்து தங்கள் வேலையை பார்த்து செல்லுங்கள். எனக்கு யார் சொன்னாலும் நான் பைபிளிள் வாசித்தாலும் ஒவ்வொரு நாளுமே புதிய அர்த்தங்கள் தரும் தயவு செய்து என்னுடைய கருத்துக்களை குறை கூறுவதை நிறுத்தி வி்ட்டு பைபிளை தியானம் செய்ய நேரம் ஒதுக்கி செலவிடுங்கள் சகோதரரே
Amen appa. Plz forgive me. Umakku payappadukira payathai thanga. Umakkey munurimai kodukka kirubai thangappa. Pollangukku vilakki pathukathu kollunga appa. Amen
Amen ☺️..... அல்லேலூயா 🙏
Amen... Hallelujah... Umvillaiyerappetra vaarthaikku kodi sthothiram yesappa
Price the Lord pastor 🙏🙏🙏
Jesus never fails 🙏 🙏 🙏 🙏
ஆமென் ஆமென்....
Amen appa neer matthiramey Neethiyin suryan ummai thuthikayal en kastangal agattrathu
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏🙏
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.சங்கீதம் 32:8.தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
I யோவான் 5:4.
....சமாதானத்தோடே திரும்பிப் போ..
1 Samuel 29:7.
his guidances are differ from others, but it's leads to the right place..obey to his words..do with faith..receive apart from your expectations.. Amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
Thank you Lord JESUS ❤️.... lovely msg sir... God bless you... All praise glory honour love and thanks to lord Jesus Christ 🙏 Amen..
In jesus name amen
Jesus amen
Amen.....glory to jesus