அப்பா பிதாவே நான் செய்த பாவம் எனக்கு தெரியும் அந்த பாவத்தில் இருந்து முற்றிலும் விடுதலை பெற வேண்டும், இனி மேலும் நான் அந்த பாவத்தில் விள கூடாது, என் பாவம் என்னை வாட்டி வதைக்கிறது ,மேலும் நானும் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் பாவம் செய்து இருந்தால் மன்னித்து விடுங்கள் ஏசுவே. அந்த பாவத்தினால் உண்டான சாபம் கடன் பிரச்சனை பணப்பிரச்சனை வறுமை தரித்திரம் , எல்லாம் என்னை விட்டு விலகவும் ஜெபம் செய்து கொள்ளுங்கள் ஐயா 😭😭😭😭😭ஆமென்.
இயேசப்பா என் கணவர் மனதை மாற்றுங்க பா அவர் மனம் மாறி என்னை தேடி வரனும் நாங்கள் இருவரும் ஒன்றாக சேரனும் அவர் வீட்டில் உள்ளவர்கள் மனம் மாறனும் எங்களை சேர விடனும் எனக்கு இரங்கும்
அப்பா பிதாவே நான் செய்த பாவம் எல்லாம் எனக்கு தெரியும் அப்பா😢 அந்த பாவத்தை எல்லாம் நீங்க மன்னிக்கவும் அப்பா இனி இந்த பாவத்தில் விள கூடாது அப்பா எனக்கு அந்த பாவத்தில் இருத்து விடுதலை குடுங்க அப்பா நல்லா தகப்பனே சீக்கிரம் விடுதலை குடுங்க நல்லா தகப்பனே 😢
ஆண்டவரே இயேசப்பா இன்று எனது பணியை மிகவும் எளிதாக்கி கொடுங்கள் ஐயா ஏசப்பா இன்று என்னுடன் வாருங்கள் ஐயா இயேசப்பாவிற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் சீக்கிரத்தில் இந்த வருஷத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா வண்டி இன்று கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த வருஷத்தில் கட்டி முடிக்க வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
இயேசப்பா நான் ஒரு பெரிய பாவி இப்போ அறிவு கெட்டு ஐம்பதுலட்சத்துக்கு மேலாக தீர்க்கமுடியாத அளவுக்குகடத்தையும் வாங்கிவச்சிட்டு கலங்கிபோய் நிற்கிறேன் என்னைவிட்டு நீங்காதபாவத்தை நீங்கநீக்கி போடுங்க கடனையும் அடைக்க ஒரு வாய்ப்பு தாங்க இயேசப்பா எல்லாரும்என்னை ஒதுக்க தொடங்கிட்டாங்க பயமார்க்கு என்னை காப்பாத்துங்க❤இந்த ஜனங்களின் மத்தியில் என்னை தலைநிமிரசெய்ங்கப்பா என்புருசனும் பிள்ளைகளும் பாவம் ஆண்டவரே ஆமென் அல்லேலுயா❤❤❤❤❤❤
En kanavarukku erukkira gastric problem, disc prolapse, burning urination, rectum la erukkira skin tag,and too much stress la erunthu veduthalai vaenum Eaesappa amen
Appa please prayer for my job and please prayer for my daughter AADHIRA bellam um sugam thange appa please prayer for my family number amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen helleluhaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் பிள்ளை10வகுப்புநல்லாபடிக்கனும்அப்பா

Amen. God will answer to your prayer. Keep praying...
இயேசப்பா என் கணவர் மனதை மாற்றுங்க பா அவர் மனம் மாறி என்னை தேடி வரனும் நாங்கள் இருவரும் ஒன்றாக சேரனும் அவர் வீட்டில் உள்ளவர்கள் மனம் மாறனும் எங்களை சேர விடனும் எனக்கு இரங்கும்
இயேசப்பா எனக்கு விடுதலை கொடுங்கள் ஆண்டவரே... என்னுடைய கடன் பிரச்சனையே நீக்கி விடுங்கள் ஆண்டவரே... என்னுடைய பாவத்தை மன்னியுங்கள் ஆண்டவரே❤❤❤❤❤❤❤
என் குடும்பம் சமதனம்இல்லைஅப்பாபிளிஸ்எதவுதுசெய்யும்உங்களாளமுடியும்ஆமொன்
அப்பா பிதாவே நான் செய்த பாவம் எல்லாம் எனக்கு தெரியும் அப்பா😢 அந்த பாவத்தை எல்லாம் நீங்க மன்னிக்கவும் அப்பா இனி இந்த பாவத்தில் விள கூடாது அப்பா எனக்கு அந்த பாவத்தில் இருத்து விடுதலை குடுங்க அப்பா நல்லா தகப்பனே சீக்கிரம் விடுதலை குடுங்க நல்லா தகப்பனே 😢
En pavathai mannium yesappa
ஆண்டவரே இயேசப்பா இன்று எனது பணியை மிகவும் எளிதாக்கி கொடுங்கள் ஐயா ஏசப்பா இன்று என்னுடன் வாருங்கள் ஐயா இயேசப்பாவிற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசப்பாஎன்பாவத்தைமன்னியும்
O lord jesus plz eanakku kuzhanthai Selvam thanthu aaseervathiyum appa plz 🙏
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் சீக்கிரத்தில் இந்த வருஷத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா வண்டி இன்று கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த வருஷத்தில் கட்டி முடிக்க வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
சுசித்ரா இயேசுவின் பிள்ளை சுசித்ரா இயேசுவின் பிள்ளை மது ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம் கேன்சரில் விடுதலை குடுங்க அப்பா
இயேசப்பா நான் ஒரு பெரிய பாவி இப்போ அறிவு கெட்டு ஐம்பதுலட்சத்துக்கு மேலாக தீர்க்கமுடியாத அளவுக்குகடத்தையும் வாங்கிவச்சிட்டு கலங்கிபோய் நிற்கிறேன் என்னைவிட்டு நீங்காதபாவத்தை நீங்கநீக்கி போடுங்க கடனையும் அடைக்க ஒரு வாய்ப்பு தாங்க இயேசப்பா எல்லாரும்என்னை ஒதுக்க தொடங்கிட்டாங்க பயமார்க்கு என்னை காப்பாத்துங்க❤இந்த ஜனங்களின் மத்தியில் என்னை தலைநிமிரசெய்ங்கப்பா என்புருசனும் பிள்ளைகளும் பாவம் ஆண்டவரே ஆமென் அல்லேலுயா❤❤❤❤❤❤
என் மகன் ஆண்டனி ராஜாவிற்கு விரைவில் துபாயில் இருந்து வேலைக்கான விசா வரவேண்டி ஜெபிக்கிறோம் கர்த்தாவே ஆமென்.
ஆமென்
Enakkagave sonna mathiri irukku appa thank you dady
Amen Hallulajuh 🙏🏻🙏🏻
Nan seitha pavathai mannium...
En kanavaraiyum en irandu makankalaiyum ennaiyum en marumakalaiyum mikavum pathiramaka pathukathu engalukku nalla udal aarokkiyam neenda aayul uyir pathukappinaikkoduthu arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Engalai anaithu kariyankalilum anaithu pokkuvarathilum anaithu idankalilum anaithu pirachinaikalilum mikavum pathiramaka pathukathu, vazhinadathi um vay varthaikalai engal vayile aruli arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Kodanukodi nandri Appa Nandri.
Amen appa kulantha irukku veetukulla paambu poochi eathum varamal pathukathukolunga jeevanodu belathodum sugathodum vaazhavainga appa
இயேசப்பா என் வாழ்க்கையில் சில பாவம் தொழில் தடை கடன் பிரச்சனைகள் இந்த கட்டிலிருந்து விடுதலை தாங்கப்பா
Jesu appa en pawathai manniyunga Jesu appa enakku husband anupa Wendiya kaasu anupuranga illai appa avarukku kirikai seiyum pollatha sathanai kaaling Kile podunga
Praise the lord
Amen appaaaaa...!!!!!!🙏🙏🙏❤❤❤❤❤🙋🙋🙋🙋🙋🙋
என் கணவர் குடிபழக்கத்தில்இருந்துவெளியவரனும்ஜெபியுங்கள்பிளிஸ்ஆமென்அப்பா
Yes Appa. But I am solely trusting to my Jesus alone. Sthothiram Karthaave.
Jesus, Give me a baby
Amen praise the lord appa 💗 hallelujah
Praise The Lord.Am.Amen.Allelluiah.
Ellorukkum nalla sugam thangappa sthothiram yesuvae
Neri adavaer ❤❤❤❤❤
En kanavarukku erukkira gastric problem, disc prolapse, burning urination, rectum la erukkira skin tag,and too much stress la erunthu veduthalai vaenum Eaesappa amen
இயேசு வே என் கணவர் சுகம் அடயவேண்டும்அப்பா
Let it be done god is great alleluias amen ❤❤❤
ஆமென் Thank u Jesus
God 30 savaran thirudu poivettathu. Larans. Anna parthavodana angu masag. Poduigu. Vanagam
Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏
ஐயா சொன்ன மாதிரி தான் என் பாவம் என்னை வருத்துகிறது.எனக்காக ஜெபம் செய்யவும்
En life la oru aarputham seinga appa❤🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என்னை மன்னியும் என் பயத்தையும் பதட்டத்தையும் விரட்டி அடியுங்கள் இயேசப்பா என்னை ஆசீர்வதியுங்கள் ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா
Appa please change my life no peace in my family
PRAISE THE LORD JESUS AMEN 👏👏
I want come out from sin. Only Jesus can relieve from that.Pl pray for me
Karpathin kani thangappa yesappa please 🙏
விசுவாசத்தில் சோர்ந்துபோகாமல் ஜெபத்தில் தரித்திருங்கள் கர்த்தர் கர்ப்பத்தின் கனியை தருவார் நங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்
Appa nangal kalangamal irukkaum engal lifeil pillaikal lifeil arpidam seingappa
Amen yesappa.
Pls forgive me Jesus
Please yesuappa palanthangaayesuappa elkarumsugampalan urukabum yesuappa amen அல்லேலூயா நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Appa nan elathatha eradipa patukola atputham sajunka
இயேசப்பா நகையை திருப்ப உதவி செய்யுங்க வட்டி கட்டனும்
என் குடும்பம் நல்லவழியில்நடக்காஜெபியுங்கள்
Amen appa enaku arputham seinga APPA na ethirpakra kariyathula ipove enaku sugam kudunga appa Amen appa 😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭
Thank you appa ❤❤❤❤
Kadan maranum naila veelaigana velinadu veesa en huspand kidaiaga udhavi seium appa
Yesppa nan seitha pavangali maniunga yanaku job kadaika pray for me pls...
Pls help me Jesus
Amen appa amen appa amen 🙏🙏🙏🙏
En paiyanuku VeeTak company la Vellai kedaaika uthavi Satyam ammeen
❤aaammenamenamen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kadavule en purusanuhu ofreshan panni testuhu anupieruhu athu konjam kastamanatha vanthu thirumbavum testuhu anupieruhu entha prachanaiyum illamal narmala eruha aseervathiha appa
Pls save me from enemy
💯💯
இயேசப்பா EMI CREDITCARD BILLகட்டணும்
அப்பா பிதாவே நான் செய்த பாவம் எனக்கு தெரியும் பாவத்திலிருந்து விடுதலை குடுங்க அப்பா உமது ரத்தத்தால சுத்தப்படுத்துங்கள் ஆண்டவரே என் பாவத்தை மன்னிங்க
Na 18years.sa.ennoda.vazkaikkaga poradugiren.karththar athai samathanamai marttuvaraga.pls.for.prayer me
Yessappa Nan oru pavi inada paviye ummuduya ratthathina kazhuvi suddigariyum ennoda ellaa prachanailirudu vidudalai thangappa
🙏😭✝️
Ameen
Amen amen amen
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எண்ணுடைய மகன் 12 ம் வகுப்பு படிக்கிறான அவன் வெற்றி பெற வேண்டும் 525மத
Amen 🙏
En marumagalku kulanthai bakiya thitgaka prayer pannuinga brother Amen
Marumagan rajachellaiah kudi viduthalai kidaikka prayer pannunga brother.
அப்பா பிதாவே எனக்கு வீட்டுபட்டா கிடைக்கவும் கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி நான் சாட்சி சொல்ல கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
பாண்டியன் சரோஜா பிள்ளை வேண்டி ஜெபம்
Sir. எனக்கு உடம்பில் சுகர் மற்றும் BP MIGA அதிகமாக உள்ளது.இயேசு ஆண்டவரின் விசுவாசி. எனக்காக prayer பண்ணுங்க please.
Amen
என்னுடைய திருமண தடைகள் எல்லாம் மாறி எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய ஜெபித்து கொள்ளுங்கள்.
யேசப்பா என் பாவத்தை மன்னியுங்க😂😂😂🙏🏻🙏🏻🙏🏻
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Please pray for my job.please pray for me.
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤0
Yesappa boy baby kutunga appa
Amen allailuya
Please pray for my job and my salary 🙏
இயேசுவேஎன்போடபட்டவழக்குநினைத்துஒவ்வோருநாளும்என்னைபயமுறுத்திக்கொண்டேஉள்ளதுஎன்பயம்நிங்கிவிசுவாசமயிருக்ககிருபைத்தாரும்🙏🏽
Plz pray for my son Surya to get job I'm struggling against financial prblm 🙏
To day my court vaida date please pray for my problem...amen allailuya
Entha vedhanai enakku thirumba kodukkathinga pls pa
Appa please prayer for my job and please prayer for my daughter AADHIRA bellam um sugam thange appa please prayer for my family number amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen helleluhaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen.Amen.Amen.Amen.Amen
Venkatesan.V.AnAndhi
🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
என் பாவம் மன்னிக்கப்படும் போது இந்த பாஸ்டர் சொல்றது உண்மைனு இயேசுவை நான் உறுதியாக பிடிச்சிருவேன் அவர விட்டு போக மாட்டேன் 😥😭😭😭😭🙄
Yes sampath land Nella padiyaga virkavendum yanakku udavi chaiyum
எனக்கு தொண்டையில் உள்ள வருத்தையை மாற்றுமாறு பரிந்துரைக்கிறேன் செருப்பின் குடீயை மாற்றுங்கள நீலா வுக்கு சுகம் தாருங்கள் இயேசுவே
Brother, please pray for my daughter in law to be blessed with a baby
Easappa en valiyea sari pannunga pa
Plzz pray for me someone i m not able to pay my admission
ayya naightle ado oru bayam vardi thukamo vardile plz prayer
🙏🏻🙏🏻😂😂😂
Zdä
Jesus takeout shame
Pastor ennoda husbandku prey pannuga oru poruppu illatha manusan konja nalaikku nalla work pannurar aparam ethavathu karanam solli vitukku vanthu vidurar enakku rendu pullainga irukkanga muthal babykku 8 vayasu rendavathu babykku 2 vayasu enakku appa illa amma kuda than irukkom amma innum work pannuranga. .. kittathula kuda ennoda friendkku msg panni pesi irukkar tiktok la ava ennidam sollita husband thavara pesurar naa ketathukku summa kalachen boy enru ninaithu than pesinen enru .. ennidam poi pesurar ... Phone pavithale ennidam unmaiya irukka mattar enakku olunga call panna mattar anal online iruppar romba kasta paduthurar poi pesurar pastor. ... Enimel nalla work pannanum poruppu ulla manusana maranum phonela seira pavam ellam maranum phone mela oru veruppu varanum ennoda life ninaithu amma romba yosikkiranga ennoda life nalla irukkanum. Enha vidu kattanum husbandku oru poruppu varanum prey pannuga pastor