பதைபதைக்க வைக்கும் கோர காட்சி.. உயிரைப் பறிக்கும் தொப்பூர் கணவாய்.. | Thoppur Road Accident

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 320

  • @HLoodu-dt5yt
    @HLoodu-dt5yt 11 місяців тому +12

    நானும் ஒரு ஓட்டுநர் தான் எனக்குத் தெரிஞ்சு எந்த இடத்துல எப்படி என்ன மனநிலை வண்டி ஓட்டுறோம் அது ரொம்ப முக்கியம் 24 மணி நேரத்தில் எந்த நேரமாக இருந்தாலும் முடிந்தால் ஓட்டு இல்லை என்றால் ஓரமா போட்டு போட்டு தூங்கு யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது முடிஞ்ச அளவு ரோட்டை விட்டு கீழே இறக்கி நிறுத்தி படுத்து தூங்குங்க எல்லாருக்கும் நல்லது

  • @kandhasamy1002
    @kandhasamy1002 11 місяців тому +228

    நானும் ஹெவி டிரைவர் தான். பல ஆண்டுகளாக இதில் டிரைவ் செய்திருக்கிறேன். இதெல்லாம் ஓட்டுனர்களின கவனக்குறைவு தான் காரணம்.. மும்பை கண்டாலா வை விட இது அவ்வளவு ஹில்ஸ் ஏற்றம் இல்லை. .
    இறங்கும் போது இரண்டாவது கியரில் இறங்க வேண்டும்.

    • @JeevaJeeva-fp6dn
      @JeevaJeeva-fp6dn 11 місяців тому +2

      S

    • @KumareshKumar-sb4ho
      @KumareshKumar-sb4ho 11 місяців тому +13

      சூப்பர் சார் நீங்கள் சொல்வது உண்மை

    • @govidharajgovidharaj3459
      @govidharajgovidharaj3459 11 місяців тому +5

      கந்தசாமி வெண்ண
      டிரைவர் நீயே இப்படி ஒரு
      பதிவு போடலாமா??
      தவறு எப்போதும் எப்படி யும் நடக்கும்..

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 11 місяців тому

      @@govidharajgovidharaj3459 அப்படியா எருமை

    • @SurprisedPeacock-cz4qb
      @SurprisedPeacock-cz4qb 11 місяців тому

      😂​@@govidharajgovidharaj3459

  • @suryakavi058
    @suryakavi058 11 місяців тому +57

    அந்த காரில் இருந்தவர்கள் பாவம் 😭😭😭😭 ஆழ்ந்த இரங்கல்

  • @jmfarm2387
    @jmfarm2387 11 місяців тому +27

    குறிப்பிட்ட இந்த 6 km தூரத்திற்கு மட்டும் 2 செக் போஸ்டு அமைத்து வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல அறிவுறுத்த வேண்டும். இன்ஜினை ஆப் செய்யாமல் வண்டியை இயக்க சொல்ல வேண்டும்.நிரந்தர தீர்வு பக்க வாட்டில் சரிவாக இருக்கும் சாலைகளை சரி செய்ய வேண்டும்.சாலையையும் ,பாலங்களையும் அகலமாக மாற்றி அமைக்க வேண்டும்.

    • @12hn80
      @12hn80 11 місяців тому +3

      ITS ALREADY DONE

    • @mariappanvimal7265
      @mariappanvimal7265 11 місяців тому +2

      எல்லா அறிவிப்பு பலகையும் இருக்கு....

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 11 місяців тому +81

    😓இது எமனின் ரோடு உங்களுக்கு உயிர் மேல் ஆசை இல்லையன்றால் இந்த ரோடுட்டில் பயணிக்கலாம் இது எமனின் பாதை டா 😢😢😢😢😢😢கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் இறைவா😓

    • @priyasankariprabhakaran-qc1wf
      @priyasankariprabhakaran-qc1wf 11 місяців тому +1

      நா 4 வாட்டி கார் ஓட்டிகிட்டு போனேன் இனிமே போகமாட்டேன் பா சாமி

    • @Kaluguu
      @Kaluguu 4 місяці тому +1

      முதலமைச்சர் மற்றும் பிரதமர் தான் எமன் ரூபத்தில் உள்ளனர்

  • @sujiselfie812
    @sujiselfie812 11 місяців тому +65

    இவ்வளவு விபத்து நடந்தும் ஏன் இந்த பாதையில் சரி செய்யாம இருக்கீங்க 😮😮😮😮நடவடிக்கை எடுங்கள் அதிகாரிகளே🙏🙏🙏🙏

    • @ART-s7q
      @ART-s7q 11 місяців тому +5

      சுஜிம்மா இது பாதையில்ல
      பைபாஸ் பெரிய ரோடு
      இது லேசான ஹில்ஸ் பகுதி ரோடு மேல ஏறி கீழே இறங்கும்
      வளைவு அதிகம் கவனமாத்தான் வண்டி ஓட்டணும்

    • @SurprisedPeacock-cz4qb
      @SurprisedPeacock-cz4qb 11 місяців тому +4

      @sujiselfie812😂அதிகாரிகள பாத்து நீங்க கேக்குறது நியாயம்தான் ஆனால இப்போ இந்த ஆட்சில இருக்குறவனுங்களாம் கொள்ளைக்காரனுங்க😂

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw 11 місяців тому +27

    இது வரை எந்த பேருந்தும் இங்க விபத்து நடக்கவில்லை.... லாரிகள் ஓவர் லோடு ஏற்றி நியுட்டலில் வந்தால் எப்படி பிரேக் பிடிக்கும்

    • @pmtenson7155
      @pmtenson7155 10 місяців тому +1

      ஆமாம்..அதும் சரி தானே.

  • @rescueship1450
    @rescueship1450 11 місяців тому +5

    நானும் இந்த ரோட்டில் கவனமாக போயிருக்கிறேன் . கவன குறைவாக யார் ஓட்டினாலும் விபத்து நிச்சயம் உண்டு.

  • @cosmoslogics6263
    @cosmoslogics6263 11 місяців тому +63

    Rip those innocent souls

  • @harishdfc6049
    @harishdfc6049 6 місяців тому +3

    2:50 Clear explanation 💯

  • @sureshram5697
    @sureshram5697 11 місяців тому +33

    Road grip உள்ள ஜல்லி போட்டு mat finish செய்ய வேண்டும்! Road திரும்பும் இடங்களில் சூப்பர் elevation இல்லை! கண்டிப்பாக check செய்து சோதனை செய்யலாம்! Road test! திரும்பும் இடங்களில் இடது பக்கம் சாலை உயரமாக இருந்தால்தான் வண்டி ரோட்டை விட்டு track மாறாது! செவிடன் காதில் ஊதிய கதைதான் நான் தொடர்ந்து சொல்வது!😮😮😮

    • @rmg6283
      @rmg6283 11 місяців тому

      விபத்தின் வீரியத்தை குறைக்க ஒரு யோசனை - மலையின் கீழ் நோக்கி இறங்கும் வாகனங்களுக்கு ஒரு கேட் போட்டு வண்டிகளுக்கு இடையில் ஒரு நிமிடம் அல்லது 40 செகண்ட் இடைவெளி விட்டு அனுப்பலாம்.

    • @ganesanganesan1073
      @ganesanganesan1073 11 місяців тому +2

      இதைவிட பெரிய இறக்கமான பகுதிகள் இருக்கிறது ஆனால் அது நேராக இருக்கும் 300 மீட்டர் வரை ரோடு சாலை தெளிவாக தெரியும் அதனால் தான் அங்கு விபத்து நடப்பது இல்லை.. ஆனால் தொப்பூரில் 500 மீட்டருக்குள் மூன்று வளைவு இருக்கிறது புதிதாக வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அது தெரிவது இல்லை அதனால்தான் விபத்து நடக்கிறது...

    • @sureshram5697
      @sureshram5697 11 місяців тому

      @@rmg6283 இது ஒத்து வராது! எதற்கு சொல்கிறேன் என்றால் ஒருவர் 40 km வேகத்திலேயே செல்வார்! மற்றொருவர் 70,80 km வேகத்தில செல்வார்! யாரையும் நாம் வேக விஷயத்தில் கன்ட்ரோல் செய்ய முடியாது! திருப்பங்களுக்கு 100 மீட்டர் vibration speed breaker அமைத்து டிரைவர்களை உஷாராக இருக்க எச்சரிக்கை செய்யலாம்! எச்சரிக்கை சின்னங்களை இரவிலும் தெரியுமாறு 200 மீட்டர் முன்பாக வைக்கலாம்! இதற்கு மேல் விதி விட்ட வழி!🙂🙂😂😂🙃🙃

    • @sureshram5697
      @sureshram5697 11 місяців тому

      @@ganesanganesan1073 வளைவு தெரியா விட்டால் கூட சூப்பர் elevation சரியாக இருந்தால் track மாறாது! வளைவுகளுக்கு 100 மீட்டர் முன்பாக ஒளிரும் விளக்குகளால் எச்சரிக்கை சின்னங்கள் கண்டிப்பாக வைக்க வேண்டும்!🤔🤔

    • @damodharan5482
      @damodharan5482 6 місяців тому

      Now it is rectified 👍

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 11 місяців тому +23

    NHAI must do analysis and study this. Either to reconstruct it or place a banner stating it's severity and to be much beware and cautious about this!!

  • @ஜல்லிகட்டு-ய7ல
    @ஜல்லிகட்டு-ய7ல 11 місяців тому +46

    ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லாம் அனுபவம் இல்லாமல் கனரக வாகனம் ஒட்டினால் அப்படிதான் இருக்கும்

    • @clintenmike2409
      @clintenmike2409 10 місяців тому +3

      Auto driver na paravala, bike driver laa kelambiranunga😂

  • @ganesansvt6576
    @ganesansvt6576 11 місяців тому +34

    ஓட்ட தெரியாதன் ரோட்டை குறை சொல்லுவது மிகவும் வருந்த்தமளிக்கிறது காரணம் மேல் பகுதியில் வாகனங்களை நிறுத்தி தெளிவாக விளக்கமளித்து ஊழியர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.அதைப்பொருட்படுத்தாமல் அழச்சியமாக வருவது தான் விபத்துக்கு காரணம்.ஓட்டுனரின் அலட்சியம் தான் காரணம் 😂

  • @MarimuthuM333
    @MarimuthuM333 11 місяців тому +28

    Continuous speed breaker required before 50 Meters from turning

    • @lax4891
      @lax4891 11 місяців тому +4

      Neutral la potu otara vandikku speed breaker irundha enna illana enna. Most of them don’t have the breaking capacity while overloaded.

    • @xptweak
      @xptweak 11 місяців тому +1

      Instead of speed break it may need a short bridge for 1km atleast that will reduce the speed of the vehicle

  • @rajiraj-uo2jc
    @rajiraj-uo2jc 11 місяців тому +9

    Ivlo speed a enna pudungava poriga

  • @Asx001
    @Asx001 11 місяців тому +16

    vehicles lose their gravity due to improper slant road and sudden curve turning…

  • @venkat4690
    @venkat4690 11 місяців тому +4

    பொம்மிடி வழியாக நல்ல மாற்று பாதை போட்டுவிட்டு பணியை ஆரம்பிக்க வேண்டும்.இது மிக முக்கிய வழி.

  • @தமிழன்என்றுசொல்லடா

    கண்ட இடத்துல டோல் வேக்கும் அரசாங்கம் இந்த மாதிரி இடங்களில் டோல் வைக்கலாம்..... விபத்துகள் தவிர்க்கப்படும்

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 11 місяців тому +27

    ரோடு வளைவுதான் சரி தெரிந்தும் லாரி வர்ற வேகம் ரொம்ப அதிகம். வேக கட்டுப்பாடு பலகை வேகத்தடைகள் அமைத்தால் என்ன?

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 11 місяців тому +1

      Good idea, but only small percentage will obey

    • @WhiteBubbles
      @WhiteBubbles 11 місяців тому +5

      எல்லாமே இருக்கு. எவனும் மதிக்கிறது இல்லை. இந்த சாலையில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்வது தற்கொலைக்கு சமம்.

  • @Ellaalan2005
    @Ellaalan2005 11 місяців тому +46

    எத்தனை பேர் இறந்தாலும் இந்த இடத்தை சரிசெய்ய மாட்டார்கள்...
    ஊழல் மிகுந்த அரசினால் இதை எப்படி சரிசெய்ய மனசு வரும்

  • @sivasakthi6682
    @sivasakthi6682 11 місяців тому +2

    எத்தனை விபத்து நடந்தாலும் டைவர்கல்
    வேகத்தை குறைத்து
    வாகனத்தை இயக்குவதேஇல்லை
    தயவுசெய்து வாகனத்தை கட்டுபடுத்தும் வேகத்தில்
    இயக்கவும்
    உயிர் கலை பாதுகாக்கவும்

  • @nikilram1208
    @nikilram1208 11 місяців тому +5

    தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சரியான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை அவரவர்கள் விருப்பத்திற்கு வலது பக்கம் இடது பக்கமும் செல்கிறார்கள்

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy 11 місяців тому +16

    பால் குடித்து செத்தவனும் இருக்கான். பாம்பு கடித்து பிழைத்தவனும் இருக்கான்.நேரம் சரி இல்லை என்றால் எல்லா ரோடும் விபத்து சாலையே. உதாரணம் பின்னால் இடித்த லாரி ஓட்டுனர் பிலைத்துவிட்டார் ஒழுங்காக கார் ஓட்டியவர்கள் இறந்து விட்டனர்

  • @litheeshbalan200
    @litheeshbalan200 11 місяців тому +2

    கார்ல வந்தவிங்க என்ன பாவம் செஞ்சாங்கடா...

  • @govidharajgovidharaj3459
    @govidharajgovidharaj3459 4 місяці тому +3

    அரசியல் மற்றும் அதிகாரிகள் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால்
    மட்டுமே இந்த பிரச்சனை மாற்றம் வரும்.

    • @Kaluguu
      @Kaluguu 4 місяці тому +1

      நிச்சயமாக

  • @travelvlogs7527
    @travelvlogs7527 11 місяців тому +8

    I think no need to waste 700 crores... instead the government should use continuous speed breakers and the speed limit must follow upto 20 to 30 kmph for some distance. Hence we can avoid more accidents...

    • @vigneshpasupathy9932
      @vigneshpasupathy9932 11 місяців тому +2

      Continuous speed breakers was tried , but that dint work .
      Trucks use air pressure for breaking with speed breakers pressure dropped and took time to recharge. So caused additional problems.
      Best solution is to construct a bridge .

    • @travelvlogs7527
      @travelvlogs7527 11 місяців тому

      @@vigneshpasupathy9932 okay Brother. Anyway all must be saved hereafter. There should not be any loss of lives atleast after that. Will see what the government will do.

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 10 місяців тому +1

    உயர்மட்ட சாலை என்றால் இன்னும் இருக்கிற கொஞ்ச நஞ்சம் மலைப்பகுதி மற்றும் மரங்களை வெட்டுவா? பாலைவனமாக மாற்றி விடுவார்களா என்பது சற்று புரியவில்லை

  • @vas885
    @vas885 11 місяців тому +32

    Please truck owners dont pressure drivers to save diesel. They are engaging neutral during down hill

    • @moulirathinavel
      @moulirathinavel 11 місяців тому +2

      Apdi la owner yaarum thitturadhu illa.. driver velaiku varadhey ipo periya vishayam. Demand adhigam aagiruchi

    • @kandhasamy1002
      @kandhasamy1002 11 місяців тому +1

      இந்த மாதிரி கணவாய் களில் empty லாரி யில் கூட neutral லில் இறங்க மாட்டார்கள்.

  • @Venkatesan-u4w
    @Venkatesan-u4w 10 місяців тому +1

    புதிய ட்ரைவர்கள் வேகமாக வருவது.திடிர்னு வளைவு கண்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பல பிரச்சினைகளும்

  • @MohamedaliMohamedali-m2m
    @MohamedaliMohamedali-m2m 11 місяців тому +23

    6 km ஒரு,100 கோடி கூட ஆகட்டும் அந்த மலையை சரி செய்ய முடியாதா? அடியோடு வெட்டி எடுங்கள் 😢

  • @arunprakashos4572
    @arunprakashos4572 10 місяців тому

    News18, you must add statutory warning before showing disturbing video clippings. Please be responsible.

  • @Rya852
    @Rya852 Місяць тому

    Roads has to be reconstructed !! Definitely civil engineers and transport engineers should work together and bring some solution

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 11 місяців тому +17

    I use this road frequently. NHAI should have constructed elevated lane instead of ground based roads which is gradient on one side (towards Salem direction). This is dangerous as heavy commercial vehicles often gets into accident due to over speeding, over load, brake failure, mechanical failure etc.

  • @nk7577
    @nk7577 6 місяців тому

    Thoppur kanavaai bus drivers only super handling.

  • @poms97
    @poms97 9 місяців тому +1

    Problem is these truck drivers, always drive in neutral when descending the ghat thinking they will save fuel which is wrong, with neutral gear you won't get engine braking that's why accidents happen

  • @Bharath.v
    @Bharath.v 11 місяців тому +4

    எல்லாம் நியூட்ரல் தட்டி ஓட்டுவது தான் காரணம்

  • @hoppes979
    @hoppes979 11 місяців тому +1

    First gear second gear போட்டு இறங்க வேண்டும் , 30 km வேகம்.

  • @gokul-zx2kd
    @gokul-zx2kd 11 місяців тому +1

    6 kmla 15 speak breaker vakanum, notice board vakanum, speeda poka nenachalum speed breakerla eri eri tired agi slowa va pokanum.

  • @robinclevenor
    @robinclevenor 10 місяців тому +1

    Engaging neutral is the most dangerous thing to do on a loaded vehicle. I have personally experienced this as i was a lorry driver for some time. Always keep in second gear or engage special gear

  • @pranavkhakhar
    @pranavkhakhar 2 місяці тому

    Cargo trains and trucks are the life line of economy.

  • @leoa7923
    @leoa7923 10 місяців тому +1

    Over speed is a problem here

  • @ranjithkumar-lf9pt
    @ranjithkumar-lf9pt 2 місяці тому

    Anna naanum lorry driver than ,,,anna oru 15 year munnal nudilil vandharkal ok but ippo varamudiyuma ,,,pro,neenga eppadi venalum pesuinga,,intha axidandat nadakka karanam roodala irukira speetprekkerthan

  • @Jamaljamal-ne8bl
    @Jamaljamal-ne8bl 10 місяців тому +2

    matthiya arasin indha pudhiya saalai vara verkka padavendiyadhu 🎉🎉🎉

  • @VengateshV-j1b
    @VengateshV-j1b 11 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @23107Abdul
    @23107Abdul 11 місяців тому +2

    Accident zone therenchu en da vegama varenga porumaiya pona koranchi poiduvengala illa unga lorry kovichukuma sollunga .Therenche vegama pona eppadi ethana pera kavu vanguthu antha road 8வழி salai 10வழி salainu solluranga intha roadku oru viduvu varalaye .

    • @RanjaniSvijisekar
      @RanjaniSvijisekar 11 місяців тому

      Idhan unmai.. enna facility pannalum avanga avanga Kai la dhan iruku.. rules follow panna mattumey idhellam thavirkka mudiyum..

  • @moonstars327
    @moonstars327 11 місяців тому

    திருமங்கலம் டு மதுரை ரிங் ரோட்டில் ஒரு வளைவும் உள்ளது ஆபத்தான வளைவு

  • @gurum7032
    @gurum7032 11 місяців тому +1

    Peoples please 🙏🙏 be careful don't go very speed go 40km speed only please 🙏

  • @jebinthilak
    @jebinthilak 10 місяців тому

    runaway truck stopping road should be implemented as in other countries .

  • @raviwelcome19
    @raviwelcome19 9 місяців тому

    Thoppur accident prone area. The road should be engineered and hoarding must be placed to warn the drivers who are new to this steep road curve. Educate the drivers by sign boards about this road to slow their driving while passing through.
    It will save more lives.

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 3 місяці тому

    NH 44
    Kashmir to Kanniyakumari road
    AH highway till srilanka

  • @clashcreations8704
    @clashcreations8704 11 місяців тому +3

    This is all because of the inexperienced drivers.
    Due to drunken driving.
    Or due to over tiredness....
    Getting sleep in between.

  • @sivanparaman65
    @sivanparaman65 9 місяців тому

    bengalurukku varalama vendama solluga

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 10 місяців тому

    Rip sir 😢😢😢

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 11 місяців тому +4

    Very dange curves I have travelled many times in two Wheeler bike🚴.

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 11 місяців тому +3

    முக்கிய காரணம் புவி ஈர்ப்பு விசை அந்த இடத்தில் சற்று முரனாக இருக்க வாய்ப்புகள் அதிகம் 🤷‍♂️

  • @vijayg4483
    @vijayg4483 11 місяців тому +2

    Andha place la check post pottu 40 km la speed la pooganum sonna prblm konjam thavirkalam

  • @balamurugant.s5159
    @balamurugant.s5159 11 місяців тому +6

    Anda turning la oru toll gate vecha accident kammi aagum... becoz toll varudunu turning ku munnadiye brake poduvanga🤔

  • @jahirhussain2905
    @jahirhussain2905 9 місяців тому

    வளைவுகளில் வேகதடை முக்கியம்

  • @Tamilanenterinment
    @Tamilanenterinment 6 місяців тому

    Indha rottula Vara lorry driver dd check pannunga ena normala varavanga theriyum ithu aabathanana roadunu dringla vandha avangalukku control kedaikkathu so check postla dd check pannunga

  • @shanthakumar123
    @shanthakumar123 3 місяці тому

    So basically 5 vehicles were involved in the fiery crash which involved 3 lorrys and 2 cars with the first car being a Tata indigo and the second car is damaged beyond recognizing. I got to know that the first car was a tata indigo by checking its registration and it is unknown in which 4 people were killed in the cars and the lorry drivers all escaped alive. So all heavy commercial vehicles must drive slowly and go in second gear while decending

  • @ajayds8978
    @ajayds8978 11 місяців тому

    Yes...2 reasons.....
    1. Overload vehicles are one of the main reason... 30 tonnes capacity lorry carries 50 tonnes.
    2. Drivers should drive in gear, all the heavy vechicle drivers are driving in natural, as a result drum becomes heat at the end...
    Because of heavy vechicle owners and drivers the accident occurs, no use in making comments about government or the road.

  • @rmg6283
    @rmg6283 11 місяців тому +16

    விபத்தின் வீரியத்தை குறைக்க ஒரு யோசனை - மலையின் கீழ் நோக்கி இறங்கும் வாகனங்களுக்கு ஒரு கேட் போட்டு வண்டிகளுக்கு இடையில் ஒரு நிமிடம் அல்லது 40 செகண்ட் இடைவெளி விட்டு அனுப்பலாம்.

    • @gurumoorthysubramani1044
      @gurumoorthysubramani1044 11 місяців тому +2

      சில மாதங்களாக அப்படித்தான் வாகனங்களை நிறுத்தி அனுப்பி வைத்தனர் அப்படியும் விபத்து குறையவில்லை

    • @jollyramesh5990
      @jollyramesh5990 11 місяців тому +1

      Appadi porumaiai kayaluvangala..

  • @merlindias2997
    @merlindias2997 10 місяців тому +1

    These cleaners turned truck drivers killing innocent people..

  • @SenthilkumarU-l9h
    @SenthilkumarU-l9h 11 місяців тому

    Awareness board vaikka vendum

  • @johndaya.j.d4195
    @johndaya.j.d4195 11 місяців тому +1

    விபத்துக்கு காரணம் கார்... ஆனால் எல்லோரும் லாரி என்று சொல்கிறார்கள்

  • @dhamuganapathy9033
    @dhamuganapathy9033 11 місяців тому +8

    திருப்பதி மலைமேல் எத்தனையோ ஆண்டுகளாக மேலேயும் கீழையும் வண்டிகள் போய்கொண்டுதான் இருக்கின்றன ஓட்டுநர்களுக்கு கவணமும் சாதுர்யமும் வேண்டும்

    • @moulirathinavel
      @moulirathinavel 11 місяців тому

      Adhu hill road idhu highways 🤦🏼‍♂️

  • @sathishkumara8209
    @sathishkumara8209 11 місяців тому

    As a driver please take action and find permanent solution. Please central and state government implement immediately.

  • @kcbabu5193
    @kcbabu5193 10 місяців тому

    Designed Engineer should be sent to jail

  • @michelle-cd4px
    @michelle-cd4px 11 місяців тому +1

    அப்போ அந்த வளவுக்கு போகும் முன்பே சின்ன சின்ன மேடுகள் போட்டால் விபத்து நடக்காமல் தடுக்கலாம். மேடு இருந்தால் வாகனம் speed குறையலாம்.

  • @KumareshSK
    @KumareshSK 11 місяців тому +4

    Gearla erangama, brakela iranguna ippadithan.

  • @brio48
    @brio48 11 місяців тому

    Then y dont they do something? Maybe have traffic police in between to make drivers to slow down n drive safely

  • @jassjass1372
    @jassjass1372 11 місяців тому

    குறிப்பிட்ட அந்த பகுதியில் மட்டும் சில கிலோமீட்டருக்கு ஒரு வழி பாதையாக தனிதனியாக அமைத்தால் விபத்துகளை குறைக்கலாம்..! வளைவுகளை குறைக்க வேண்டும்

  • @WhiteBubbles
    @WhiteBubbles 11 місяців тому +1

    முழு நீளத்திற்கும் வேகத்தடைகள் மற்றும் ஒலி பெருக்கி எச்சரிக்கையயும் மீறி வேகமாக செல்லும் லாரிகளினால் ஏற்படும் விபத்துக்கள் இவை.

  • @ganesanambika1746
    @ganesanambika1746 6 місяців тому

    . உயர்மட்டம்தேவ. இல்லை. ஸ்பீட்பிரேக். போடுங்கள்.

  • @davidlivingston3462
    @davidlivingston3462 11 місяців тому

    இறக்கமான பகுதியை உயர்மட்டம் பாலம் விறைவில் அமைந்தால் விபத்து குறையும்

  • @kurusamy662
    @kurusamy662 11 місяців тому +1

    சூப்பர் டிரைவர்

  • @DineshKumar-r7v5s
    @DineshKumar-r7v5s 10 місяців тому

    Just install two back-to-back speed breakers before that turning 🤦

  • @Nasrin706
    @Nasrin706 11 місяців тому

    Neenga muditu paarthu porumaya ponga speeda poga vantiya road speeda poganum slowa poga vantiya yedathilla solava poganum

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 11 місяців тому

    Please don't rash drive be careful go slow my humble request I am heavy driver please show❤❤❤❤❤

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 11 місяців тому

    மலையை குடைய்ந்து ரோடு அமைக்க முடியாதா.... மேம்பாலம் தான் அமைக்கணுமா..😮😮😮

  • @shajidanieldanielshaji-ox5jb
    @shajidanieldanielshaji-ox5jb 11 місяців тому

    Tamizhakathil nadakkunna ella accidentukalkkum Karanam driver kalkku vandi otta theriyalla.rules theriyilla.valaivukalil vegathe kurakkavendum.straight road irunthal mattum ottamudiyum empathy avarkku rules theriyilla ennartham.2500 rs kooduthal RTO licence koduthiduvanga.avanukku ottatheriyuma rules theriyuma ithellam parkkonam.vandi ottarthukkulla license alla savukkulla license aanu RTO kkal kodukkirathu.Ezhuthu pareekshayum kelvi pareekshayum vekkanom.2 um 100 percent aanal mattum License kodukkonom.

  • @SriLaxan
    @SriLaxan 11 місяців тому

    Heavy vehicle la engine break use panrathilla, RTO lo erunthu engine break erugkanu check panna piragu fc pass pannanum.

  • @truthrespondschannel-jawab575
    @truthrespondschannel-jawab575 11 місяців тому +1

    *Vega thadai kooda elliya enge* ❓❓❓

  • @truthrespondschannel-jawab575
    @truthrespondschannel-jawab575 11 місяців тому +1

    *Matra mudiyathathau eduvum ellai, Maatru vaargala...* ❓❓❓

  • @TamilAnnaiMedia007
    @TamilAnnaiMedia007 11 місяців тому

    அறைகுற deriver pls ottathinga intha rotla mattum அப்புறம் ஓவர் load break failed,hight load வளைவில் saivathu,

  • @KarthikS-zs2xc
    @KarthikS-zs2xc 11 місяців тому

    அனைவரும்க்கு வணக்கம் சில வருடங்கள் முன்பு தொப்பூர் காட்டியில் எந்த விபத்து அதிகமாக ஆக வில்லை இன்னைக்கு டன் அதிக மா அரசு கூடுத்துருக்கு சில டிரைவருக்கு ஒட்ட தெரிய லா இதுவே காரணம்

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 11 місяців тому

    இந்த இடமே எமன் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. அந்த இடத்துல போகும் போதே பயமாக இருக்கும்

  • @santhipushparaj21
    @santhipushparaj21 11 місяців тому +1

    Ithukku munnadi 1/2 kilo metre kku
    oru 4 speed breaker poda vendiyathu thaana vegam koranchaley yentha pirachanayum irukathu

  • @sudhagopinath6040
    @sudhagopinath6040 11 місяців тому

    Immediately start the process road work don't take time every person life is important don't neglect government NAHI please 😢🥺😢😢😢😢

  • @sahulhammeed2936
    @sahulhammeed2936 11 місяців тому +1

    தொப்பூர் கணவாய் இல்ல எமலோக கணவாய்

  • @husttlearvind5369
    @husttlearvind5369 11 місяців тому

    Overspeed in cruves is what causing this accident its due to centrifugal force.

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 11 місяців тому +1

    Ethhana uyir poachhu

  • @prak1860
    @prak1860 11 місяців тому

    ரோடு கிரிப் சாலைகள் போட வேண்டும் 200 உயிர்கள் அனா மத்தாக போய் உள்ளது

  • @SKMT-i8c
    @SKMT-i8c 11 місяців тому +4

    அந்த வளைவில் செக் போஸ்ட் தடை வைக்க வேண்டும்.
    அதற்கு முன்பே பபல வேகத் தடைகள் அமைக்கவேண்டூம்

  • @Mukil114
    @Mukil114 11 місяців тому

    Why do drivers drive fastly in this section! If they know this route well they shouldn't over speed with such heavy load

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 10 місяців тому

    My regular travel route 🔥 verithanamana route 😂

  • @saravanasaravan3665
    @saravanasaravan3665 11 місяців тому

    😢😢😢😢😢😢

  • @mayacoorgsr3263
    @mayacoorgsr3263 11 місяців тому +2

    Drive 2nd gear it's safe

  • @durairaj542
    @durairaj542 11 місяців тому

    😭😭😭😭😭😭