"பிட்டு படம் பார்த்தவன்லாம் வரிசைல வா".. செட்டப் செல்லப்பாக்களுக்கு போலீஸ் வைத்த செக்.. | Crime Time

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2024
  • Crime Time | செல்போனில் ஆபாச படம் பார்த்ததற்கு அபராதம் விதிப்பதாக, போலீஸ் அதிகாரிகள் போல் பேசி பணம் பறித்த 9 பேர் கும்பலை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ளனர். மிரட்டி பணம் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews | #crimetime | #crime
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 493

  • @Jk..1988
    @Jk..1988 4 місяці тому +734

    ஆபாச படம் பார்ப்பது என்னுடைய தனிப்பட்ட உரிமை
    ஆபாச பட தலங்கங்களை முடப்பது உன்னுடைய கடமை....

  • @mdzamanmdzaman8966
    @mdzamanmdzaman8966 4 місяці тому +202

    இவன் ரிப்போர்ட்டர்ரா இல்ல மூவி ரிவ்யூ பண்றவனான்னு தெரியல😅😅😅

  • @RamKumar-yc4gw
    @RamKumar-yc4gw 4 місяці тому +297

    ஆபாச படம் பார்ப்பது தவறு என்றால் அந்த ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தவனை ஒன்றும் செய்யவில்லையே😂

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 4 місяці тому +20

      பதிவேற்றம்

    • @arunpaul-id7tp
      @arunpaul-id7tp 4 місяці тому +4

      ​@@The_civil_Engineer😂😂

    • @tamilworld5684
      @tamilworld5684 4 місяці тому +2

      Athu yeppadi seyvanuga avanugalum kasu taranugale

    • @saranksp
      @saranksp 4 місяці тому +1

      முழுசா கேளு

    • @Tamilvoice-nc6bc
      @Tamilvoice-nc6bc 4 місяці тому

      😂😂😂athu eapty ...rama

  • @user-tx4hy7md1p
    @user-tx4hy7md1p 4 місяці тому +61

    Polimer news வே மிஞ்சும் பலே பேச்சு😂😂😂😂This reporter

  • @trafoolology5491
    @trafoolology5491 4 місяці тому +215

    பிட்டு படம் பார்த்தவர்களை பிடிக்கும் காவல்துறை பிட்டு படம் எடுத்தவனையும் திரையரங்க உரிமையாளர்களையும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அது தான் உண்மையான நடவடிக்கையாகும்

    • @manikandanmani6715
      @manikandanmani6715 4 місяці тому +15

      நீங்க எந்த காலத்துல இருக்கீங்க இப்ப பிட்டு படம் போடற தியேட்டர் கிடையாது

    • @shinchan822
      @shinchan822 4 місяці тому +4

      😂😂😂loosu

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 4 місяці тому +17

      ​@@manikandanmani6715animal movie ella theatre layum odudhe... That's also bittu film

    • @Saravanansvd
      @Saravanansvd 4 місяці тому +2

      95% porn movie entha theatrelayum podurathile,indiale yarum ipo porn movie produce pandrathum ille,100% porn videos ipo online le iruku,

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 4 місяці тому

      அவருக்கு பிட்டு படம்னா முந்தைய காலத்திலே தியேட்டரிலே ஓட்டுனதுன்னு நெனச்சு கிட்டார் போல ஹைய்யோ ஹைய்யோ ​@@manikandanmani6715

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce 4 місяці тому +21

    Adeiii Avanuga panatha vida nenga kudukura mimicry tha da semaya iruku😅😅

  • @UJackson
    @UJackson 4 місяці тому +293

    Thalivare Neenga than romba nalla pesuringa😂😂😂🤣🤣🤣

  • @JoshuaHaynesw
    @JoshuaHaynesw 4 місяці тому +25

    Yow yaru ithu..... vera level news reader 😂

  • @rajebicharlese2788
    @rajebicharlese2788 4 місяці тому +78

    ஒரு வருடத்திற்கு முன்பு இதுபோன்று போன் செய்து மிரட்டினார்கள்.....நாங்க பயப்படுவோமா😂😂😂😂

    • @leelamanikandan9960
      @leelamanikandan9960 4 місяці тому

      😂😂😂😂

    • @dineshpkm
      @dineshpkm 4 місяці тому +2

      ஹிந்தி தெரியாது போடா

    • @rathinam90
      @rathinam90 4 місяці тому +2

      முடியாது போ டா 😂😂😂

    • @KD_2.O
      @KD_2.O 4 місяці тому +3

      Avanga kitayum link ketrupinga😂😂

    • @dineshkumar5april1997
      @dineshkumar5april1997 3 місяці тому +1

      போகங்கடா லவ்டிகாப்பால் 😂😂😂🤣😂

  • @ArjunbalajiChengalpattu
    @ArjunbalajiChengalpattu 4 місяці тому +13

    1:15 la irrunthu ... Fun pandra man nee.... Comedy 😅😂😂😂😂😂...

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard 4 місяці тому +214

    செய்தி வாசிக்கும் மாண்பையே கெடுத்து விட்டீர்கள்...

  • @m-y-k
    @m-y-k 4 місяці тому +19

    இந்த பிரச்சினை வேண்டாம்ன்னு தான், ஆபாச படம் தனியாக பார்ப்பது குற்றம் இல்லைன்னு கோர்ட் சொல்லிருச்சு போல.....

  • @AnviAish
    @AnviAish 4 місяці тому +67

    News Reading Slang Is Nice..❤
    இப்படி செய்தி வாசித்தால் தான் புத்தி வரும் திருடன்களுக்கு. 😊

  • @isai..tanjai
    @isai..tanjai 4 місяці тому +102

    சார் அருமையாக செய்தி வாசிக்கிறீங்க இயல்பான கதை சொல்லும் பாங்கு போன்று உங்க குரல் பாவனை அருமை வாழ்த்துக்கள் ❤🎉

  • @travellermani3337
    @travellermani3337 4 місяці тому +285

    An adult above 18 years have rights to watch adult videos. Indian law permits it. Unfortunately understanding about basic laws does not reach common citizens.

  • @dreamsindia6073
    @dreamsindia6073 4 місяці тому +231

    நேத்துதான் உயர் நீதிமன்றம் படம் பார்ப்பது தவறில்லை என்று கூறியது...மற்றவருக்கு படத்தை ஷேர் செய்தால் தான் குற்றம்

    • @maricarg7787
      @maricarg7787 4 місяці тому

      thiruttu kumbal tha intha mathri pesi mirattal vitu panam parikkuranga

    • @BOOPATHIRRAJA
      @BOOPATHIRRAJA 4 місяці тому +11

      உண்மையாவா 😮

    • @TheMeenalover
      @TheMeenalover 4 місяці тому +19

      இதுல என்ன சொல்றாங்க நீ என்ன சொல்ற, இவனுங்க மிரட்டி ஏமாற்றி சம்பாதிக்குறானுங்கனு சொல்றாங்க.

    • @dreamsindia6073
      @dreamsindia6073 4 місяці тому +15

      @@TheMeenalover நா நீதிமன்றம் சொன்னதை சொன்னேன்

    • @maricarg7787
      @maricarg7787 4 місяці тому +1

      @@TheMeenalover meena photovai pottu moodu ethuringe

  • @maniyogi0108
    @maniyogi0108 4 місяці тому +16

    Ultimate voice thala

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 4 місяці тому +37

    யோவ் எடிட்டர் வேற லெவல்யா நீ 😂😂😂😂😂😂

  • @Mc.RameshMC.Ramesh
    @Mc.RameshMC.Ramesh 4 місяці тому +216

    தமிழ்நாடு போலீஸ்க்கு வாழ்த்துக்கள்

    • @JathuJathu-hx5ib
      @JathuJathu-hx5ib 4 місяці тому +2

      I'll yjhiiyv..😮😅

    • @singaravelukc171
      @singaravelukc171 4 місяці тому

      ​@@JathuJathu-hx5ib❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivashakthi6067
    @sivashakthi6067 4 місяці тому +30

    இது காவல்துறை அதிகாரிகள் துணையோடு நடந்தது தான்.
    ஐகோர்ட் உத்தரவு காரணமாக இப்போது நடவடிக்கை

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 4 місяці тому +177

    கோவை கமிசனர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

    • @dhuruvan5554
      @dhuruvan5554 4 місяці тому

      Vela pathavan evano avanuku valthu solluda periya pudungi ivaru officer ku tha wish pannuvaru..

  • @JIREN970
    @JIREN970 4 місяці тому +14

    இதையே பொண்ணுங்க பண்ணி இருந்தா Face ah காமிச்சு இருக்க மாட்டீங்க 🤬🤬🤬

    • @vikramvicky3702
      @vikramvicky3702 4 місяці тому

      correct ji ellam poonuga kkoothiya nakuravanga

    • @Shekibrahim786
      @Shekibrahim786 4 місяці тому

      சரியான கேள்வி❓

  • @ernestisac296
    @ernestisac296 4 місяці тому +32

    காவல் துறை க்கு என்று தனி நம்பர் இருந்து அதில் இருந்து காவல் துறை விசாரனைகளை ஆரம்பித்தால் இப்படி குற்றங்கள் தடுக்க முடியும்.

    • @BenZArun97
      @BenZArun97 4 місяці тому

      😜 govt ku kodi kanakula selavu aairumea bro😂

  • @MarsFitnes55
    @MarsFitnes55 4 місяці тому +24

    This reporter 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-gk8sf7cf6w
    @user-gk8sf7cf6w 4 місяці тому +8

    New Reader ultimate 😂

  • @user-qg5dr6bu4v
    @user-qg5dr6bu4v 4 місяці тому +18

    Sema comedy voice 😂😂😂

  • @ksridhar3543
    @ksridhar3543 4 місяці тому +43

    ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருக்குதுன்னு சொல்ரீங்க. இவனுங்களை போலீஸ் சுட்டுத்தள்ள வேண்டியது தானே. இனிமேல் இவனுங்க திருந்த மாட்டானுங்க. எதுக்கு விட்டு வைக்கிறீங்க. போட்டு தள்ளுங்க.

    • @gdrgdr4177
      @gdrgdr4177 4 місяці тому +6

      பல பேருக்கு கிட்னி சட்னி வேணும் இவனுங்களைபழைய பைக் ஸ்பேர் பார்ட்ஸ் போல யூஸ் பண்ண வேண்டும் வழக்குகளை நிலுவையில் எந்த நாய் வைத்தது😂😂😂😂😂

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 4 місяці тому

      ​@@gdrgdr4177யோவ் வேற லெவல் கமென்ட்யா🎉🎉🎉

  • @user-je6ye4ts1u
    @user-je6ye4ts1u 4 місяці тому +30

    அவனது மூஞ்சிங்களும், மண்ட கட்டிங்கும் பாருங்க, 😡

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 4 місяці тому +2

      சிறுத்தைகுட்டி😂

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 4 місяці тому +110

    என்னங்கடா இப்படி பயந்து சாகறீங்க உயர்நீதி மன்றமே தீர்ப்பளித்த பிறகு எதற்கு பயம்😂😂😂😂

    • @user-ty3pv5br2r
      @user-ty3pv5br2r 4 місяці тому +2

      என்னனு

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 4 місяці тому

      @@user-ty3pv5br2r செய்திகள் பார்க்கறதில்லையா?🤣🤣🤣

  • @sankargvp12
    @sankargvp12 4 місяці тому +5

    எனக்கு லாம் இப்படி போன் வந்தால் நான் அசிங்க அசிங்கமா கேட்பேன் 😂

  • @Divya_official1202
    @Divya_official1202 4 місяці тому +22

    இந்த கதையை அடுத்த மாதம் திரையரங்குகளில் காணலாம்

  • @guruvishnu9193
    @guruvishnu9193 4 місяці тому +5

    😅😅😅bitu paarkathavan evan da irukan?
    Ithuku poi google map la irunthu number eduthurukinga...

  • @anandn6905
    @anandn6905 4 місяці тому +9

    😂என்னா ப்ரம்மாதமா வாசிக்குறாருயா

  • @n0faP_thurai_amaichar
    @n0faP_thurai_amaichar 4 місяці тому +1

    arumai arumai

  • @technicalteam9732
    @technicalteam9732 4 місяці тому +6

    எனக்கு கூட இது மாதிரி போன் கால் வந்துச்சு ஆனால் நான் 😂உன்னால முடிஞ்சது பார்த்துகோனு சொல்லிட்டு எனக்கு தெரிந்த ஓரு si க்கு கன்பரன்ஸ் போட்டு அவனை கலாய்த்துவிட்டேன்😂😂😂😂😂

  • @sundarsundar3157
    @sundarsundar3157 4 місяці тому +5

    பேசுபவர் வடிவேலு காமெடி போல் கொஞ்சம் பண்ண வேண்டும் எ‌ன்று பாவனையோடு பேசிப் பார்க்கிறார். ஆனால் சொதப்புகிறது. ஆசை தான். என்ன பண்ண ???

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 4 місяці тому +18

    மிருகங்களை மனிதன் என்று ஏற்று கொண்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தியவர்கள் அவர்கள் குடும்ப வாரிசுகள் இந்த பாவங்களை அனுபவிக்கட்டும்.

  • @prabhuelangovan8566
    @prabhuelangovan8566 4 місяці тому +6

    idhungalyum konudunga.. irunthu enna panna pogudu

  • @RameshSethu-zo7tx
    @RameshSethu-zo7tx 4 місяці тому +2

    இது எதுக்கு உலகமே பார்க்க தான் செய்கிறது அது முன்னாடியே இந்த மாதிரி பார்க்க விடும் பழக்கம் ஆக்கிடிங்க இதை எப்படி தடுக்க முடியும்

  • @arun3624
    @arun3624 4 місяці тому +4

    Sema voice

  • @samuelshace
    @samuelshace 4 місяці тому +2

    சிறப்பான சம்பவம்

  • @ammu-nz5zb
    @ammu-nz5zb 4 місяці тому +6

    இது யாருடைய குற்றம் என்று மக்கள் நீங்கள் கூற வேண்டும்

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 4 місяці тому +1

    அருமை

  • @SathickJaffer-hs5sj
    @SathickJaffer-hs5sj 4 місяці тому +3

    Ennada news read panna sonna dialogue deliver pannitu iruka😂😂😂😂

  • @isharealtricks1939
    @isharealtricks1939 4 місяці тому +3

    எத்தனை லட்சம் வேணும்னாலும் cash ஆ pay பண்றேன்னு , நேர்ல வர சொல்ல வக்கில்ல?

  • @ashok6687
    @ashok6687 4 місяці тому +2

    Intro super narration by voice reader

  • @kalaivp3080
    @kalaivp3080 4 місяці тому +15

    😂😂😂😂சிரிப்பு செய்தி....சூப்பர்.....நினைச்சேன்....இவனுங்களாம் கல்லூரி மாணவர்கள்தான்

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 4 місяці тому +4

    மிக அதிகடினமாக இருக்க வேண்டும்

  • @prashanthkt4733
    @prashanthkt4733 4 місяці тому

    Good message & thanks. ..

  • @karthickr5571
    @karthickr5571 3 місяці тому +1

    Bitu படம் எடுத்து upload செய்தவர்கள் நல்லவர்கள்..பார்த்தவர்கள் கெட்டவர்கள்.எனன்ன கொடுமை சார்

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 4 місяці тому +3

    Great👍 TN POLICE👮

  • @jayr4991
    @jayr4991 4 місяці тому +10

    நல்லா வளர்த்து இருக்கீங்க டா பிள்ளைகளை 😂😂😂😂

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 4 місяці тому +1

    Super ❤❤❤🎉🎉🎉

  • @sekrajrajsek
    @sekrajrajsek 4 місяці тому +7

    Venthathu vegathathu arai vekadu ellam irukuthu

  • @irfansha8422
    @irfansha8422 4 місяці тому +17

    பா.ஜ.க ஆட்களா தான் இருப்பார்கள் 😂

    • @intelnew
      @intelnew 4 місяці тому +7

      kundila thangam kaduthureaa kootam

    • @irfansha8422
      @irfansha8422 4 місяці тому +1

      @@intelnew சூத்திர வேசி மகனா 😂🤣

    • @dhanushkaran8313
      @dhanushkaran8313 4 місяці тому

      இல்லை அனைவரும் குண்டியில் தங்கம் கடத்தும் கூட்டத்தை சேர்ந்தவர்கள்

    • @Borntowin894
      @Borntowin894 4 місяці тому

      Kundi baamb kroop ah❤😂😂😂​@@irfansha8422

    • @againstevilworld9433
      @againstevilworld9433 4 місяці тому +4

      Kulla Bai kootama irukkum😅

  • @ganeshr9078
    @ganeshr9078 4 місяці тому +2

    Paavam.... Kodumai.....

  • @AnandAnand-wp1ww
    @AnandAnand-wp1ww 4 місяці тому +1

    Machans care full da😂😂😂

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya 4 місяці тому +1

    Display names in description..pls..and publish, their big photos, so that general public get awareness..❤❤

  • @jayaprakash895
    @jayaprakash895 4 місяці тому +3

    நீங்க பன்றது தா உண்மையா அசிங்கமா இருக்கு...

  • @mohammedejaz7662
    @mohammedejaz7662 4 місяці тому +5

    We should know one thing, police navae paripaanga nu oru bimbam adha odaikanum. Adhukku police department la oru reformation varanum.

  • @rathinakumarramachandran2481
    @rathinakumarramachandran2481 4 місяці тому +1

    Ennama yosikkiranga....

  • @bharathamraju9912
    @bharathamraju9912 4 місяці тому +37

    Future dmk chief Minister vaazhga

    • @mohansackthi1169
      @mohansackthi1169 4 місяці тому +3

      ரேபிஸ்டுக்கும் கொலைகார்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் நீங்க மற்ற கட்சியை பார்த்து ஆருடம் சொல்வது தான் காமெடி 😍😍😍😍😍

    • @kosopet
      @kosopet 4 місяці тому

      இது vadakkan modell..jamtara UP கிராமம் style

  • @anianiarnd8325
    @anianiarnd8325 4 місяці тому +2

    👍👍👍

  • @vijip29
    @vijip29 4 місяці тому +1

    Yo sema voice ya

  • @kalaikumark3572
    @kalaikumark3572 4 місяці тому +2

    😅😂Neenga tha nallea pesininga 1:28 siripu adakamudiyala da saami😂😂😂😂

  • @newupdates88
    @newupdates88 4 місяці тому +3

    Nowadays police are doing their job better, congrats for the team puts some effort to discover things like this. Definitely this will save someone life I have seen so many suicides for this kind of Harrasment in social media. Be aware and spead positivity please share this to your friend.

  • @pravint4484
    @pravint4484 4 місяці тому +3

    Reporter💥😂😂😂😂😂

  • @minallay_studio
    @minallay_studio 4 місяці тому +1

    Nice voice due🎉

  • @anandr1482
    @anandr1482 4 місяці тому +1

    Super

  • @deepank9633
    @deepank9633 4 місяці тому +12

    Néenga yenda mimicry pandra saavadikiringa.. Normal ah news pandinga da

  • @ramachandranshanmugavel-uc2bq
    @ramachandranshanmugavel-uc2bq 4 місяці тому +5

    It is like Tasmac is not a problem, but drinking is a Crime

    • @arunkris7299
      @arunkris7299 4 місяці тому

      Drinking crime illa drunk and drive than crime

  • @rahmanreview
    @rahmanreview 4 місяці тому +2

    ஆனா நீ நல்லா பேசுர யா😂

  • @rakeshrao7366
    @rakeshrao7366 4 місяці тому +1

    Yov nee pesurathu than ya maasssuuuu🎉❤😂

  • @dineshm7477
    @dineshm7477 4 місяці тому +2

    Not well educated but their intelligence of crime is very new.

  • @TN33GROUPsGKR
    @TN33GROUPsGKR 4 місяці тому +1

    ஒக்கரவண விட்ருங்கடா 😃 பாக்குறவன புடிங்க

  • @balaandworld1091
    @balaandworld1091 4 місяці тому +1

    Tn situation bad

  • @phoenixuniversaleditz
    @phoenixuniversaleditz 4 місяці тому +1

    அடப்பாவிங்களா

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar 4 місяці тому

    Tamilan ❤

  • @Man-ch2et
    @Man-ch2et 4 місяці тому +3

    Pulingo romba bayangaram, inime jail la thaan thoonganum....

  • @Pagadi5
    @Pagadi5 4 місяці тому +11

    பாத்தா குத்தம் கிடையாதுனு நீதிமன்றமே சொல்லிருக்கோ இல்லோ.... அப்புறம் என்ன கொழுக்கட்டையா வாயில வச்சிருந்தேள்....

    • @mohansackthi1169
      @mohansackthi1169 4 місяці тому

      பார்த்தவங்களை மிரட்டி பணம் பறித்தால் கூடவா குற்றம் இல்லை என்று சொல்லி இருக்கிறது? நியூசை முழுவதும் கேளுங்க தல அப்புறம் கமெண்ட்ஸ் பண்ணுவீங்க 😍😍😍😍

  • @sangilipillai9823
    @sangilipillai9823 4 місяці тому

    நேத்து டான்ஸ் சூப்பர்

  • @user-kg6mi1bb7h
    @user-kg6mi1bb7h 4 місяці тому

    news reader masss

  • @maricarg7787
    @maricarg7787 4 місяці тому +16

    Ivangala potu polakkanum vidavae kudathu cyber crime police 👌🙏

  • @dinoselva9300
    @dinoselva9300 4 місяці тому +4

    இவங்களின் மூஞ்சையை பார்த்தால் வடக்கன்கள் போலுள்ளது.

  • @sebilonprabhu
    @sebilonprabhu 4 місяці тому +12

    அனைவரும் இளையவர்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும். நான் மிகவும் வருந்துகிறேன். பணம் சம்பாதிக்க பல நல்ல வழிகள் உள்ளன.

    • @rx100z
      @rx100z 4 місяці тому +6

      நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. பாதிக்கப் பட்ட பக்கம் நில்லு.. அது உன் தாய், த்கப்பன் தங்கை அக்கா இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்.. இரக்கம் வராது

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 4 місяці тому +4

    நீதிபதி: வாங்கப்பா தங்கங்களா. நீங்க தான் எங்களுக்கு பொன் முட்டையிடும் வாத்து. நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்... அன்லிமிடெட் ஜாமீன் கொடுத்து காப்பாத்தி விட நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

  • @varahiamma5129
    @varahiamma5129 4 місяці тому +8

    விடியல் ஆட்சியில் எல்லா கொடுமைகளும் நடக்கிறது

    • @jackSparrow-oz9je
      @jackSparrow-oz9je 4 місяці тому +1

      Entha ஆட்சி வந்தால் நல்ல இருக்கும் சங்கி ண்டை ஆட்சி என்று சொல்லி விடாதே

  • @venkatachalamramu9929
    @venkatachalamramu9929 4 місяці тому +2

    It's not like news reading

  • @dinagardina481
    @dinagardina481 4 місяці тому +2

    Avanunga paravala nenga panra modulation irukae adai😂

  • @skumarskumar2735
    @skumarskumar2735 4 місяці тому +3

    தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

  • @aravinth7803
    @aravinth7803 3 місяці тому

    நல்ல ' தேவையான ' முக்கியமான' செய்திகளை பரப்புவதே நல்ல பத்திரிக்கைக்கு அழகு

  • @pandiarajan252
    @pandiarajan252 4 місяці тому +4

    TN kovai Police team ku vazhthukkal. ❤‍🔥😎 super sir

  • @prasanakumarkumar9171
    @prasanakumarkumar9171 4 місяці тому +2

    என் கடை நம்பர் தொடர்பு கொண்டு இப்படி தான் கேட்டார்கள் நான் அர்ரெஸ்ட் பண்ணி கொள்ளுங்கள் என்று சொன்னான் உண்மை தான் 👏🏻👏🏻👏🏻

    • @mohanakrishnan1654
      @mohanakrishnan1654 4 місяці тому

      உலகமாக உருட்டு அப்ப நீங்க பிட்டு படம் பார்க்கல😅😅😅😅😅

  • @fancricket1124
    @fancricket1124 4 місяці тому +2

    Bittu padam paathathu oru kuthuma ya😂😂😂😂 yelai......

  • @user-dc2nb2nn3o
    @user-dc2nb2nn3o 4 місяці тому +6

    எனக்கு இதுபோல் ஒரு சம்பவம் நடந்தது முகநூலில் ஒரு எண் இருந்து நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பா உடனே சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பேச்சுகிறேன் என்று ஒருவர் சொல்ல நீங்கள் ஒரு லேடிக்கு தவறான செய்திகள் அனுப்பி இருந்தால் அவர் கணவர் புகார் அளித்து உள்ளார் என்று மிரட்டும் தொனியில் பேச்சை நான் எந்த தவறான செய்திகளும் அனுப்பவில்லை என்று எனக்கு தெரியும் என்று சொன்னதும் இதுவரை 1500 செலவு செய்து உள்ளேன் என்று சொன்னதும் சரி இப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்று கேக்கே 5000 பணம் தந்தால் இந்த பிரச்சினையில் இருந்து அவர்கள் விலகி போவதாக அறிவித்தார் சரி நீங்கள் என் மேல் புகார் அளித்த மாதிரி நானும் உங்கள் மேல் புகார் தாரளமா என்று கேட்டதும் அதுக்கு அப்புறம் எந்த அழை பேச்சியும் வரைவில்லை

  • @pulsarshakthi
    @pulsarshakthi 4 місяці тому +1

    அந்த நபர் இனி தங்கள் அடிமை 😂..

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 4 місяці тому +2

    Kuttichuvara pochu ponga....
    Intha peedaigalallam enna seyyalam...enna seiyyanum....

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 4 місяці тому +3

    அப்படியே வேங்கை வயல் போய் குற்றவாளிகளை பிடியுங்கள் சார்.சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொல்லி திறிஞ்சதை காணோம்.

  • @murugammurugan7439
    @murugammurugan7439 4 місяці тому +1

    👍👍👍👍

  • @SamRichardson1990
    @SamRichardson1990 4 місяці тому +2

    Police ku Current law theriyadhu. eppadi thaan nariya casela potu aprom sambala panathil Fine katuvargal Judge kita.