Nerpada Pesu: ஜூலை11-ல் அதிமுக பொதுக்குழு… சாத்தியமா? சவாலா? | 23/06/2022
Вставка
- Опубліковано 22 чер 2022
- Nerpada Pesu: ஜூலை11-ல் அதிமுக பொதுக்குழு… சாத்தியமா? சவாலா? | 23/06/2022
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,
SPL sir super
Thaniarasu sir super 🌱🌱🌱🌱🌱🌱🌱
S.p Laxman sir sareya ana questions 👌👌sir
தனியரசு அண்ணா நீங்கள் சொன்னபடியே நடந்து விட்டது.மற்றவர்கள் கேலிசெய்தார்கள்.
இவனே அரசியல் ஆனாதை புறம்போக்கு பய தனியரசு
தனிஅரசு.அய்யா.பழயமந்திரிகள்.ஊங்களுக்கு.சின்னம்மா.தினகரன்.சின்மமா.பெரிய.ஆட்கள்.ஆனால்
ஆ. திமுக.தேண்டனுக்கு.பிடிக்காது
SPL arumai arumai arumai..👌👌👌
லஷ்மன் சார் நடுநிசி அருமையான சிறப்பான பேச்சாளர் பதிவு பதிலடி 👌👌👌👌👌
குபேந்திரன் லஷ்மன் கேள்விக்கு பதில் சொன்னாரே
குபேந்திரா நல்லா கதை சொல்றயா
ஓபிஎஸ் மகன் பொதுக்கூட்டம் நடப்பது தமிழக அரசின் கையில் இருக்கிறது என்று பேட்டி கொடுத்தார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்
SpL sir super
வழக்கறிஞர் என்று போடாதீர்கள்
எடப்பாடி பழனிச்சாமி வழக்கறிஞர் என்று போடுங்கள்
குபேந்திரன் சொன்னத காதுல வாங்குனிங்களா
இவன் வழக்கறிகர ? இல்ல EPS மாமா வேலை பார்க்கிறவன ?
அக்னீஸ்வரன் அவன் பேருக்கேத்த மாரியே நல்ல பத்த வக்கிறான்........தூதூதூதூ நாயே
No g
மூன்று முறை முதலமைச்சரா இருந்த ஓபிஎஸ் ஐ இப்படியாடா அவமான படுத்துவீங்க...
நாசமா போங்கடா.......
அவன் பன்னாடை மாதிரி நடந்து கிட்டால் இது தான் அவனுக்கு கதி..
அவர் செய்த செயலுக்கு தான் அவமானபட்டார்
அக்கேனிஸ்வரன் ஒரு advocate, SPL போன்று point பேசாம, வழ வழ குழ குழ
அக்கீனிஷ் SPL இடம் ட்ரைனிங் எடுத்தால் கோர்ட் இல் வாதடா பயன் படும்.
Unmai
Yes yes correct.
Super muruga
பணத்தால் வாங்கப்பட்டவர்கள் தான் அங்கு கூச்சலிட்டார்கள், பணம் பல கோடிகள் புரண்டுள்ளது,
money plays everywhere.
மொத்தம் 1500 கோடியாம் ....
ஓபிஎஸ் கிட்ட பணம் கிடையாதா
Salute to SPL Sir
Super thaniyarasu.
Thaniyarasu Anna super
ஒருவரிடம் ரூ-10000 கோடி இருக்கிறது. அதை வைத்து பொதுகுழு உருப்பினர்களை விலைக்கு வாங்கி கட்சியை கைபற்றி கொள்ளலாமா?
இந்த மாதிரி சூழ்நிலை ஒரு கட்சிக்கு ஏற்படும் போது நீதிமன்றம் தலையிட கூடாதா?
ஏன் ஒபிஎஸ் பிச்சைகாரனா அவன் இடம் காசுயில்லையா அப்புறம் ஏன்டா திமுகவுடன் கள்ள உறவு வைத்து யிருக்கிறான்.
கூடும் நீதி மன்றம் சரியாக செயல்பட்டது
ஒபி எஸ்ஸிடம் பலன் அடைந்தவர்கள்யாரும் கிடையாது போல
ஓபிஎஸ் தங்கள் சொந்த கிணற்றில் பொதுமக்கள் தண்ணீர் கொடுக்க அனுமதிக்க சொல்லுங்கள்
ஓபிஎஸ் கிட்ட ஒன்றுமே இல்லையா என்ன
SPL very excellent speach 😎😎😎🙏
இதே அக்னி சில நாட்களுக்கு முன் அம்மா அவர்கள் என்று சொன்னான் இன்று செல்வி ஜெயலலிதா என்று சொல்கிறான் இன்னும் சில நாட்களில்??????
Ayya Mr.Stalin Sir Avarkale Kodanadu case konjam quick enquire pannunka plz.
கொடநாடு விஷயத்தில ஒரு மயிரும் புடுங்க முடியாது உங்களை மாதிரி லூசுகளுக்காக உருவாக்கி உள்ள கற்பனை கதை.வழக்கின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி தான் அரசியல் ஹீரோ....
Yes yes..
எடப்பாடி அவர்களே, இன்று ஓபிஸ் அவர்களை அழைத்து மனம் நிறைய அவமானப் படுத்திவிட்டோம் என்று மகிழ்ச்சி கொள்ளாதீர்... நாளை உங்களுக்கு இதை விட பன்மடங்கு அவமானங்கள் வரும்... உங்க ஒட்டுமொத்த கொங்கு குரூபின் சூழ்ச்சியை ஓபிஸ் அவர்கள் முறியடிப்பார்... பணத்தால் சட்டத்தையும் நியாயத்தையும் உங்களால் விலைக்கு வாங்க முடியாது. அது உங்களை வீழ்த்தும்... இனி தொடர் தோல்விகளுக்கு வாழ்த்துகள்...
அம்மா காட்டிய தலைவர் ops சசிகலா காட்டிய தலைவர் eps
குபேந்திரன் வீனாக புலம்புரார்,,
Very true spl I like speech brother very brilliant man spl
OPS MASS👍👍👍👍👍👍👍👍
யாருடா.நீங்ககட்சிகாரன்.நாங்க.பொதுமக்கள்.முடிவு.பண்ணனும்.நீங்க.அவ்ளோதாண்
My vote ops
Spl super
தமிழ்நாட்டில் ஆளுமை சக்தி கொண்ட முக்குலத்தோர் சமுதாயம் மிக நீண்ட உரக்கத்தில் உள்ளது
சாதி அரசியல்..அதிமுக வை சாதி கட்சியாக மாற்ற முயற்சி
Goundar Munnetra Kazhagam
முக்குலத்தோர் தமிழ்தேசியத்தை ஆதரிக்கிறார்கள் இளைஞர்கள் தெலிவாகஉள்ளனர்
Thaniyarusu sir ur super ..
தனியரசு அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Always love SPL and his way of asking questions. Hats off to you for asking valid questions. Though it is internal politics of a party, I strongly believe. There is a need for unified leader. Let party people decide it's OPS or EPS. Also what CV Shamnugam did today was totally wrong. Ashamed that he will be our MP in Rajya Sabha.
Ll) ll) lllllllllllllllllllll
lll
Lpll
Llllllllllllllll
Point
F
.
@@spemurukesun9215 xvzxZxccxxclcXcxcxzzzxclx CA zcxc
காலை காலை காலை
லட்து ரொம்பவும் டென்சன்
Lakshman sir told well points....
Mr. Vijay Kannan which piont u like pls explain ❤️
Avan ore comedian talk rubbish only 🤭🤭🤭🤭
டேய் விஜய் கண்ணா, குபேந்திரன் 28 - 35 நிமிடத்தில் ஒபிஎஸ் மகன் சதி திட்டம் தீட்டியதை கூறிய பிறகும் லஷ்மணனை ஆதரிக்கிறாய் என்றால், நீ 200 ரூபாய் உபிஸ் என்பது தெள்ள தெளிவாகிறது. அதிமுகவை உடைக்கலாம் என கணவு காணாதே.
Ops
SPL சொல்வது அனைத்தும் சரியானது...
குபேந்திரன் பதில் சொன்னாரே அதற்கு அது தவரா
@@chandrachandra9610 ena kuduthan kubendran spl than super
Tamilnatin yathartha Genuine Speech Journalist SP Lakashman Sir
தனியரசு அவர்களின் கணிப்பு சரியானது...
Takkar English Translation
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
மிகவும் சிறப்பு! இது போன்ற விவசாய ம் சார்ந்த பொருட்களுக்கு பேருந்துகளில் லக்கேஜ் வாங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்!
EPS மிகவும் தந்திரக்காரர் மிகவும் ஜாக்கிரதை, ADMK நாசமாக போகப்போகுது வாழ்த்துக்கள்.
🤩
ஓபிஎஸ் செய்தது மட்டுமே யோக்கியமா
@@chandrachandra9610 இன்னும் செய்வார் ADMK நாசமாக போகும்.
Ni admk ellala athu pothum...
BJP adimai ops
விவாதங்கள் நடுநிலையாக இல்லை.🤔🤔🤔🙅🙅🙅
இது உட்கட்சி பிரச்சனை அவுங்க என்னமோ பன்னிட்டு போறாங்க....
நீங்க ஏன்டா இப்புடி சொம்பு தூக்கிட்டு கத்திகிட்டு கதறிகிட்டு இருக்குறீங்க....
ஓபிஎஸ் பற்றி சொல்லிட்டாங்கனு கோபமா
AIADMK the END if EPS....
Gubaran sir u r great always telling truth super sir
Supper talk mr SPL long time what he said that’s correct I like him God bless him but that two judge’s judgment supper because one person attack from all peoples the judgment saved the one person God bless the both judge
Sp sir vera level🙏
Koundar munatra kalagam 💐🤝👌
Super ji. You made me laugh. Super comment 😂
Unmai
அக்னீஸ்வரர் எல்லாம் வழக்கறிஞர் சொல்றதுக்கு நீ உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம் சூழ்ச்சி நடக்கவில்லை என்று சொல்கிறாய் ரொம்ப முட்டுக் கொடுக்காத
லட்சுமனா திமுக ஊழல்கள் பற்றியும் பேசவும்
அக்னீஸ்வரர் என்னென்ன கம்பி கட்டுரா கதை எல்லாம் சொல்லுறாரு.
மொத்தத்தில் நஷ்டம் எட பாடிக்குத்தான்.என்ன நஷ்டம்
என்கிறீர்களா? பணம்.புரிகிறதா?பல கோடிகள்
எடபாடிக்கு நட்டமில்ல
அக்கினி கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆஜராகி வாதம் செய்யுங்கள். (எடப்பாடி)
காலம் நமக்கு உணர்த்தும்
கட்டளைகள்.....
என்னை பொது குழுவால் நிராகரிக்கப்பட்டு என்னை கட்சியிலிருந்து விளக்கினார்கள் என்கின்ற
ஒரே காரணத்தினால்....
இந்த இயக்கத்தைத் தொடங்கி பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் இணைந்து நான் துவங்கும் இந்த இயக்கத்தில் ஒரு தலைவனை வெளியேற்ற கூடாது என்கின்ற காரணத்தினால்.... துவக்கப்பட்ட இயக்கம்தான் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்...
அதே பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ் ஐயா அவர்களை விளக்குகிறார்கள் என்றாள்
கழகத் தொண்டர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்....
அனைத்து தொண்டர்களும் ஓபிஎஸ் ஐயா அவர்களிடமே...
புரட்சித் தலைவர் வெளியே வரும்போது ஐந்து பேர்தான்..... பஞ்சபாண்டவர்கள் போல்...
அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது.....
புரட்சித்தலைவி வெளியே வரும்போது ஐந்து பேர்கள்தான்.... பஞ்சபாண்டவர்கள் போல்...
அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது......
ஓபிஎஸ் ஐயா அவர்களிடம் இருப்பதும் இப்பொழுது ஐந்து பேர்தான்....
ஐயா அவர்களுக்கும் தொண்டர்கள் ஆதரவு என்றென்றும் இருக்கும் இருக்கும் இருக்கும்....
ஓபிஎஸ் ஐயா அவர்கள் வரலாற்றுச் சரித்திரம் படைப்பார்கள்.....
இ பி எஸ் அவர்களே.மின்னுவதல்லாம் பொன் அல்ல இப்பொழுது புரிகிறதா எடப்பாடி யின் உன்மைமுகம்
Thaniyarasu
இந்த திமுக ஆட்சி, துணிச்சல், ஆளுமைத்திறன், நிர்வாகத் திறமை எல்லாமே மந்தகதியில் தான் இருக்கிறது.
வெறுமனே விளம்பர அரசியலை செய்யாமல்,
ஆக்கப்பூர்வமாக கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த வேண்டும்.
9
Spl epavume superb 👏👌
Ops is best for leader
Honesty should prevail. Irrespective of political affiliation .
லட்சுமணன் திமுக ஆதரவு நபர்
Ops mass
திரு லட்சுமணன் சார் நீங்கள் சொன்னது போல் திமுக அரசுதான் பதில் சொல்ல வேண்டும்
தம்பி தனியரசு நீங்கள் கூறுவது போல இத்தனை முறை நீ முதலமைச்சர்இத்தனை முறை நிதியமைச்சர் என்றெல்லாம் நீங்கள் பட்டியலிடுவதின் போல்சிறந்த தலைவராக இருந்தால்பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் தன் பலத்தை நிரூபித்து இருக்கலாம் அல்லவா ஓபிஎஸ்அவர்கள்தன்சொந்த மாவட்டம்லட்சுமி புறத்தில் ஒரு கிணறை விட்டு கொடுக்காத ஒரு கேவலமான ஒரு மனிதர் பொதுமக்களின் பயன்பாட்டுக்குதன் ஊழல் செய்துவாங்கியநிலத்தை பொதுமக்களுக்காக விட்டுக் கொடுக்காத ஒரு அற்ப பிறவிஓபிஎஸ்
Nalla sonneiga
Spl speak super
EPS thalaivar aanal...DMK vetti...
அக்கினி போபா. ரொம்ப பேசாத
July 11 èlavu for admk
தனியரசு - பஞ்சோந்தி. இவர் ஒரு ஜால்ரா .இனி எந்தபேச்சும் எடு படாது.SP.L_ பத்திரிகையாளர் என்று சொல்லி கொண்டு திமுகவுக்காக பேசுவது வெளிச்சம். அதிமுக எதிராக பேசுவதும் திமுகவுக்காக முட்டு கொடுப்பது வேலையாகி விட்டது.
லட்சுமணன் டிடிவி சொம்பு
Spl ஒரு சசிகலா விசுவாசி
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பொதுக் கூட்டத்தை நடத்துவது பற்றி தமிழக அரசு முடிவு செய்யும் என்று பேட்டி கொடுத்தார் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
Thaniyarasu questions is best questions.. 😎😎
Sarakku sanmugam koodiya seekkiram seththu poyiruvan
ஸ்டாலின் ஏன் மௌனம் காத்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின் உண்மையான மனிதன் இல்லையா
Spl supper
Chinnamaa only right person to save AIADMK if not AIADMK Future Nothing
புதிய தலைமுறை கவனத்திற்கு!!! debateஐ நடுநிலையான personsஐ கொண்டு விவாதம் செய்யவும்.🙍♂️🙍♂️🙍♂️
S.b.laksmen sir ur always right talk
Karthikaiselvam oru mattamanavan avanai mathiri parkave mutiyathu
Spl is speech is spirit and super
புதியதலைமுறை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைக்கும் குற்றசாட்டுகளுக்கு விவாதம் நடத்துமா?
இந்த விவாதத்தில் உண்மையை வெளியில் கொண்டு வந்து பேசினதை மற்றவர்கள் ஏன் பேசவில்லை
Eps ulla thallama vidamateenga pola latchumanan sir
இதுனால தினகரன் சின்னம்மா பின்னால போன ஒன்னரைகோடி தொண்டர்களுக்கு பாதிப்பில்லையே? 😂
இபிஎஸ் எப்படி பேசணும், ஓபிஎஸ் எப்படி பேசணும், ஜெயக்குமார் எப்படி பேசி இருக்கணும், வைத்திலிங்கம் என்ன சொல்லி இருக்கணும், இவங்கல்லாம் என்ன சொல்லி இருக்கக் கூடாது, யார் யார் எப்படி எப்படி நடந்திருக்கணும் என்று எல்லோரும் லட்சுமணனிடம் பாடம் கேட்டுக் கொண்டுதான் செயல்பட்டிருக்க வேண்டும். பாவம் , இவன் எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக் என்பதே இல்லாமல் சபையில் வந்து உட்கார்ந்து கொண்டு பெரிய நீதிமான் போல பேசுவதைப் பார்த்தால் எதால் சிரிப்பது என்றே தெரியவில்லை!!!!!!
Spl sir solvathu sari
அக்னிஸ்வரன் யாரால் நான்கு வருடங்கள் எடப்பாடி ஆண்டார்.
எம்ஏல்ஏக்களால் நீ நினைப்பது போல் சசிகலா இல்லைடா புறம்போக்கு பயலே த்துஊஊஊ தேறிய நாய்களா எப்படா திருந்தப்போறிங்க..
EPS waste
Kubendharan sir Well Said about Ops. It's True. Ops is True Culprit
குபேந்திரன் சொன்ன விபரம் சாதாரண டீக்கடைகளில் பேசிக்கிட்டு இருக்காங்க சார்.சும்ம நீங்க விபரமாக இருக்க என்று நினைக்காதீர்கள்.
அக்கினேஸ்வரன் சொல்வது தவறு உள்கச்சி விவகாரம் என்றால் அது கோர்ட் வரைக்கும் வந்துவிட்டது இதை எப்படி நீங்கள் உள் கட்சி விவகாரம் என்று சொல்வீர்கள்
SPL good good
Thaniyarase thani all
Pl talk about Agnipath
OPS and EPS could not take any decision
அக்னி மெண்டால்
Super Gupendiran
எஸ் பி எல் மட்டும் தான் உண்மையான நடுநிலையான பத்திரிக்கையாளர் துணிச்சலோடு எதையும் உண்மையே பேசக் கூடியவர்
நடந்தால் பார்க்கலாம்.
MONKEYBATH AGNIPATH=50/50 OPS EPS TTV BJP
Aiadmk ops
SPL argument against Kubendran is not logical and his problem is TTV is not there to play Ball in this situation. Did OPS inform party about his meeting with TTV , Thaniarasu as usual Paavam comedy King
Ops maaasss,,,,,
லட்சுமணன் யார் என்று ஏப்போதே தெறியும்
Why spl is getting tense while arguing ? Because he is a supporter of TTV/VKS.