Madhura Nagaril Song | 60s Tamil Love Song | Paar Magaley Paar | R. Muthuraman | Sowcar Janaki

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 58

  • @thiagarajansundaragoo9715
    @thiagarajansundaragoo9715 23 дні тому +3

    அற்புதமான பாடல். தமிழின் சிறப்பும் பெருமையும் காலத்தால் அழியாதவை.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 10 місяців тому +6

    சாருக்கும் பெண் பாடகருக்கும் அருப்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +23

    இனிமையானப்பாடல்! என்னைக்கவர்ந்தப்பாடல்! அழகான இசையும் ராகமும்! முத்துராமனும் விஜயக்குமாரிமாவும் நல்ல ஜோடி ! பீபீஸ்ரீ ஆஹா! சுசீமா தேனம்மா! லவ்லீசாங் ❤❤❤❤❤❤❤❤❤

    • @samayasanjeevi
      @samayasanjeevi Рік тому +4

      விரும்பிய பாடல் வீடு தேடி வந்து விட்டது சந்தோஷம்😃🌹 💃🏽💃🏽✍️🙋‍♂️

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🙏 பூர்னிமா🌙 அவர்களே🌙🙏

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 7 місяців тому

      இந்தப் புளியோதரை சாதம் எப்படி இருக்கிறது ! சொல்லுங்கள்

    • @mohan1771
      @mohan1771 2 місяці тому

      உங்கள் வர்ணனை அற்புதம் ஹெலன் 👌🏻👌🏻

    • @kubendrapandian1017
      @kubendrapandian1017 2 місяці тому

      🎉

  • @manickame3834
    @manickame3834 12 днів тому

    அந்த காலத்து பாடல்களே‌ மிகவும் அருமையாக இருக்கும் மற்றும் புரியும் படியாக இருக்கும், இந்த பாடலை இயற்றி எங்கள் தமிழுக்கு பெருமை சேர்த்த பாடல் ஆசிரியருக்கு மிக்க நன்றி

  • @vivekanandans9844
    @vivekanandans9844 13 днів тому +2

    இந்த பாடலை எத்தனை முறை பார்த்து ரசித்தேன் என்று கணகிட முடியவில்லை

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +9

    அற்புதமான ஒரு பாடல். பூர்ணிமா🙏 அவர்களே. நீங்கள். அழகான😍💓 பாடல். தேர்வு செய்தீர்கள். நன்றி. சகோதரி🌹

    • @sudalais43
      @sudalais43 8 місяців тому

      பூர்னிமா அருமை

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому +1

      @@sudalais43 🙏🍍👌💫🌙

    • @sureshr8714
      @sureshr8714 7 місяців тому

      Agreed with Helen 😅😊

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 2 місяці тому

      இன்று இப்பொழுது பூர்ணிமா பாடலை தேர்ந்தெடுக்கவில்லை நான் தான் தேடி உங்களுக்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்! தோட்டத்தை வளர்த்துக் வளர்ப்பவன் நான் அதில் வரும் காய் கனிகளை பறிப்பது இன்னொருவரா!

    • @arumugam8109
      @arumugam8109 2 місяці тому

      @@murugappanoldisgold1295 சூப்பர்🙋🙏🌹

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Рік тому +8

    One of the "BEST SONG" to our
    "P.B.S & P.S"❤ Also Vijayakumari's performance is superb ❤

  • @vasudevancv8470
    @vasudevancv8470 9 місяців тому +4

    An Evergreen, Exquisite composition from All Time Great Viswanathan-Ramamoorthy in the honey voices of PBS Susheela. Thanx for uploading a Good Audio Quality Soundtrack.

  • @SubramaniA-hd3ld
    @SubramaniA-hd3ld 25 днів тому

    இந்த ஒரு பிறவில் தான் தந்தைதுவா படால்லேரிக்கும் 👌🌹👍

  • @jayaramanvaidyanathaparand8312
    @jayaramanvaidyanathaparand8312 5 місяців тому +4

    Vijayakumari acting superb.

  • @shanmughamsubramanian4159
    @shanmughamsubramanian4159 6 місяців тому +3

    இனிமையான பாடல். நன்றி.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Місяць тому +1

    N விஜிம்மா இந்தப்பாடல் உனக்கு ரொம்பவும் பிடிக்குமே. இந்த பாடல் பாடியே என்னை கவுத்துட்டியே. Chellam i miss you daA. Bye Naattaraayan

  • @ShanKuddithamby-ek6fj
    @ShanKuddithamby-ek6fj 4 місяці тому +4

    It is Vijayakumari with Muthuraman-Just for info. Thanks. So nice to watch/listen multiple times.

  • @balakumar1149
    @balakumar1149 Місяць тому +1

    Great MSV Ramamurthy

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +1

    அற்புதமான பாடல்

  • @சீதாராமன்
    @சீதாராமன் 2 місяці тому +1

    ராமாயணம் மகாபாரதம்
    இரண்டு காவிய நாயகர்களையும் உயரிய பாடல்வழி நவரசத்திலகம் முத்துராமன் விஐய குமாரியின் அழகு ததும்பும் நடிப்பால் திரையில் கொண்டுவந்த
    அனைவருக்கும் நன்றி

  • @ChinnachamiChidambaram
    @ChinnachamiChidambaram Місяць тому +1

    Melody's Memories Un forgettable

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 3 місяці тому +3

    மந்தைவெளி கபாலி தியேட்டரில் போய் பார்த்த திரைப்படம் பார் மகளே பார்

    • @k.harishk.harish8241
      @k.harishk.harish8241 Місяць тому

      இப்ப அந்த தியேட்டர் கிடையாது கபாலி டாக்கீஸ்

  • @jackdaniels-cn1kz
    @jackdaniels-cn1kz Місяць тому

    Soothing song 👍👍👍

  • @samaypalani2497
    @samaypalani2497 8 місяців тому

    அருமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +2

    Superb beautiful nice song and voice and 🎶 28.10.2023

  • @shanthibaskaran6808
    @shanthibaskaran6808 Місяць тому

    Super

  • @ashikamumtaj4744
    @ashikamumtaj4744 Місяць тому +1

    பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
    இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி
    இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
    அதில் மங்கல கீதம் முழங்கும்
    மதுரா நகரில் தமிழ் சங்கம்
    அதில் மங்கல கீதம் முழங்கும்
    இருவர் : கவி மன்னவர் காவியம் பொங்கும்
    அதில் காதலர் உள்ளம் மயங்கும்
    கவி மன்னவர் காவியம் பொங்கும்
    அதில் காதலர் உள்ளம் மயங்கும்
    இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
    அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
    பெண் குழு : ஹா….ஆஅ….ஆஅ…ஹா….ஆ….
    ஹா….ஆ…ஆஅ….ஹா…..ஆ…..
    ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்
    பொன் மேனிகள் ஜானகி தங்கம்
    பெண் குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
    ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்
    பொன் மேனிகள் ஜானகி தங்கம்
    மணி மாடத்திலே வந்து தோன்றும்
    மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
    பெண் : ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே
    பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
    ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே
    பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
    பெண் குழு : லல்லல் லா லலலல் லா லல்லல் லா லா லல
    லல்லல் லா லலலல் லா லல்லல் லா லா
    இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
    அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
    பெண் குழு : ஹா….ஆஅ…ஆஅ….ஹா….ஆஅ…
    ஹா….ஆஅ….ஆஅ….ஹா….ஆ….
    பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்
    அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்
    பெண் குழு : ஹா….ஆஅ…ஆ….ஆஅ…
    பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்
    அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்
    வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்
    பெரும் காதலிலே களியாட்டம்
    ஆண் : எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்
    உயர் காதலிலே அவன் மன்னன்
    எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்
    உயர் காதலிலே அவன் மன்னன்
    இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
    அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
    இருவர் : ஹா….ஆஅ…ஆ….ஆஅ…
    இருவர் : அந்தக் காட்சிகள் மாறியதேனோ
    நம் காதலை நாம் பெறத்தானோ
    ஆண் : அந்த தேவ மகள் இவள் தானோ
    பெண் : மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ
    இருவர் : நாம் இன்பத்தில் ஆடிடும் மலர்கள்
    நல் இன்னிசை பாடிடும் குயில்கள்
    அஹ ஹா….ஹா…..ஹா….ஹா….
    ஹா….ஹா…..ஹா….ஹா…..
    இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
    குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
    இருவர் : அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
    குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
    இருவர் : கவி மன்னவர் காவியம் பொங்கும்
    குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
    இருவர் : அதில் காதலர் உள்ளம் மயங்கும்
    குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
    இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
    குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
    இருவர் : அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
    குழு : ஹா….ஆஅ….ஆ.........

  • @eswaramoorthieswaramoorthi6421
    @eswaramoorthieswaramoorthi6421 5 місяців тому +1

    Super hit song

  • @5dotts
    @5dotts Місяць тому

    ❤❤

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 Місяць тому

    Kannadasan Kalai Magan

  • @ganeshans9377
    @ganeshans9377 Рік тому +2

    Nanum.un.racikan.sir.fan.

  • @ChandrasekharS-e4x
    @ChandrasekharS-e4x 6 місяців тому

    Super song

  • @gkjamunasamy329
    @gkjamunasamy329 8 місяців тому +1

    வரிகள் வேண்டும்

  • @r.v.easwar7423
    @r.v.easwar7423 6 місяців тому +3

    காபி ராகத்தை இத்தனை கவர்ச்சியாக கையாள முடியுமா!

    • @mohan1771
      @mohan1771 2 місяці тому

      Very true 👍🏻

  • @ganeshans9377
    @ganeshans9377 Рік тому +2

    Kannathasan.msv.beemsing.dr.p.b.s.susi.mam.old.fan.

    • @arjunanarjunan8154
      @arjunanarjunan8154 Рік тому

      😊😊

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 8 місяців тому

      அதை காதலர் உள்ளம் வணங்கும். ஆஹஹஹஹ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RevathiBhuvana-l2h
    @RevathiBhuvana-l2h 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PalRaj-qn8lp
    @PalRaj-qn8lp 7 місяців тому

    Supar

  • @ramasamyponnaiah1530
    @ramasamyponnaiah1530 Місяць тому

    Both singing.
    Muthuraman ( P. B. Srinivas )
    Vijakumari (P. Suseela )
    மதுராம் நகரில் தமிழ் சங்கம் அதில்மங்கள கீதம் முழங்கும்
    மதுராம் நகரில் தமிழ் சங்கம் அதில் மங்கள கீதம் முழங்கும்
    கவி மன்னவர் காவியம் பொங்கும்
    அதை காதலர் உள்ளம் வணங்கும்
    கவி மன்னவர் காவியம் பொங்கும்
    அதை காதலர் உள்ளம் வணங்கும்
    மதுராம் நகரில் தமிழ் சங்கம்
    அதில்மங்கள கீதம் முழங்கும். ம். ம். ம்....
    ஆஹா.. ஹா..ஹக.. ஹா..ஆஹக..அ ஹக.. ஆஹா..அ
    ஆஹா.. ஹா..ஹக.. ஹா..ஆஹக..அ ஹக.. ஆஹா..அ
    Muthuraman ( P. B. Srinivas )
    மிதிலா நகரில் ஒரு மன்றம்
    உன் மேனிகள் ஜானகி தங்கம்
    ஆஹ..ஹா..ஹக..ஹா..ஹக ஹா ஹா
    Muthuraman ( P. B. Srinivas )
    மிதிலா நகரில் ஒரு மன்றம்
    உன் மேனிகள் ஜானகி தங்கம்
    மணி மாடத்திலே வந்து தோன்றும்
    மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
    Vijakumari (P. Suseela )
    ஸ்ரீ ராமனைகண்டது மனமே
    பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
    ஸ்ரீ ராமனை கண்டது மனமே பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
    லல்லல்லா,
    லல்லல்லா,
    லல்லல்லா,
    லா..லல்..ல
    லல்லல்லா,
    லல்லல்லா,
    லல்லல்லா,
    லா..லல்..லல்..லா
    இருவரும் சேர்ந்து
    மதுராம் நகரில் தமிழ் சங்கம் அதில்மங்கள கீதம் முழங்கும்
    ஆஹா.. ஹா..ஹக.. ஹா..ஆஹக..அ ஹக.. ஆஹா..அ
    ஆஹா.. ஹா..ஹக.. ஹா..ஆஹக..அ ஹக.. ஆஹா..அ
    Vijakumari (P. Suseela )
    பிருந்தாவனம் என்பது தோட்டம்
    அதில் பெண் எனும் பொன் மலர் கூட்டம்
    ஆஹா.. ஹா..ஹ.. ஹ..ஹ..ஹா......
    Vijakumari (P. Suseela )
    பிருந்தாவனம் என்பது தோட்டம்
    அதில் பெண் எனும் பொன் மலர் கூட்டம்
    வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்
    பெரும் காதலிலே களியாட்டம்
    Muthuraman ( P. B. Srinivas )
    எதிர்காலத்தை வென்றவன் கண்ணன்
    உயர் காதலிலே அவன் மன்னன்
    எதிர்காலத்தை வென்றவன் கண்ணன்
    உயர் காதலிலே அவன் மன்னன்
    இருவரும் சேர்ந்து
    மதுராம் நகரில் தமிழ் சங்கம் அதில்மங்கள கீதம் முழங்கும்
    அஹ..ஆ அஹ ஹக ஹக ஹா,
    இருவரும் சேர்ந்து
    அங்கு காட்சிகள் மாறியதேனோ
    நம் காதலை நாம் பெற தானோ
    Muthuraman ( P. B. Srinivas )
    அந்த தேவமகள் இவள் தானோ
    Vijakumari (P. Suseela )
    மன்னன் திரும்பவும் வந்து விட்டானோ
    இருவரும் சேர்ந்து
    நாம் இன்பத்தில் ஆடிடும் மலர்கள்
    நல் இன்னிசை பாடிடும் குயில்கள்.
    அஹ ஹா ஹா ஹா ஹா
    ஹா ஹா ஹா ஹக ஹ
    இருவரும் சேர்ந்து
    மதுராம் நகரில் தமிழ் சங்கம் அதில்மங்கள கீதம் முழங்கும்
    இருவரும் சேர்ந்து
    கவி மன்னவர்
    காவியம் பொங்கும்
    அதை காதலர் உள்ளம் வணங்கும்
    மதுராம் நகரில் தமிழ் சங்கம் அதில்மங்கள கீதம் முழங்கும்
    😮

  • @BaskaranRamalingam-s2y
    @BaskaranRamalingam-s2y 19 днів тому

    Sp muthuramman moddai
    Actin
    Avm
    Pessai and yy
    I
    Mussels
    Falling
    USA
    Lik
    Mg
    Kidney
    Fail
    Mennampakam
    Airport
    Vote
    Delhi
    E
    Bajao y
    O
    Okay
    Walking
    Age
    Human
    Rudo
    Jailbreak
    Development yyy
    I
    The best part 1
    P
    USA forest
    I’m
    Okay ❤ with this one
    Okay
    Respect

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 7 місяців тому

    🫡

  • @BaskaranRamalingam-s2y
    @BaskaranRamalingam-s2y 19 днів тому

    Dip Dmk suuny yy
    I
    Political Science Professor o
    I
    Safe
    RCMP okayed

  • @vimalag7857
    @vimalag7857 8 місяців тому +4

    𝐀𝐥𝐥 𝐓𝐢𝐦𝐞 𝐅𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞😍💜

  • @RevathiBhuvana-l2h
    @RevathiBhuvana-l2h 13 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤