Kurumugil Video Song - Sita Ramam (Tamil) | Dulquer | Mrunal | Vishal | Hanu Raghavapudi

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2022
  • #SitaRamam #MrunalThakur #SitaRamamTamil
    Sita Ramam starring Dulquer Salmaan, Mrunal Thakur, Rashmika, Sumanth, directed by Hanu Raghavapudi, produced by Vyjayanthi Movies and Swapna Cinema.
    Movie - Sita Ramam (Tamil)
    Song - Kurumugil
    Lyrics - Madhan Karky
    Singers - Sai Vignesh
    A Film By Hanu Raghavapudi
    Producer: Chalasani Ashwini Dutth
    Produced by Swapna Cinema
    Presented by Vyjayanthi Movies
    Music: Vishal Chandrasekhar
    Editor: Kotagiri Venkateswara Rao
    DOP: PS Vinod, Shreyaas Krishna
    Production Designer: Sunil Babu
    Executive Producer: Geetha Gautham
    Promo Shot & Cut: Prasanth Ankireddy
    Dialogues: Hanu Raghavapudi, Jay Krishna, Raj Kumar Kandamudi
    Costume Designer: Sheetal Sharma
    Additional Screenplay: Rutham Samar, Raj Kumar Kandamudi
    Art Director: Vaishnavi Reddy, Faisal Ali Khan
    Sound Designer: Jay Krishna
    DI: Annapurna Studios
    Colorist : Vishnu Vardhan
    PRO: Vamsi - Shekar
    Digital Media & Marketing Partner: Silly Monks
    Digital Media PR & Marketing: Prasad Bhimanadham
    Marketing Team: Mrinalini Vemulapati, Bend the Spoon Marketing
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Musician Credits :
    Composed, Arranged and Programmed by Vishal Chandrashekhar
    Music Supervisor and Choral Conductor - Sinduri S
    Chorus team:
    Aravind Annestt, Sai Sharan, Sarath Santosh, Pitty Vikram, Praveen RG, Shibi Srinivasan, Sreekanth Hariharan, Deepesh Krishnamoorthy, Keshav Vinod, Sudharshan Ajay, Velu, Balaji Sri,
    Sushmita Narasimhan, Devu Mathew, Feji Mathew, Aishwarya Kumar, Triya Sushma, Padmaja Sreenivasan, Kiran Sravana, Bhuvana Ananth, Akshaya Shivakumar, Aparna Hari
    Kids Chorus Singers :
    Dhanika Krishnasamy, Vishruthi.V, Yohitha.K, Aasitha.K, Shivathmika, Adhira Suresh Kumar, Ananya Swaminathan, Maya Swaminathan
    Strings - The Chennai Strings Orchestra
    Conductor - Yensone Bagyanathan
    Acoustic Guitars, Guitalele, Nylon Guitar - Chris Jason
    Banjo, Bouzouki, Electric Mandolin, Acoustic Mandolin, Oud, Ruan, Saz, Ukulele - Subhani
    Flute - Lalit Talluri
    Veena - Punya Srinivas
    Additional Programming by - Deepak Chander S
    Recorded at
    Moksha Studios, Hyderabad
    SoundDokk, Hyderabad
    20db Sound Studios, Chennai
    Offbeat Studios, Chennai
    AM Studios, Chennai
    2barq Studios, Chennai
    Soundtown Studios, Chennai
    MyStudio, Cochin
    Sound Design - K.Jai Ganesh (The Sound Smith)
    Audiography - A.M.Rahmathullah
    Recording Engineers :Chandu, Venkat, Avinash Sathish, Hariharan, Pradeep Menon, Sathyakumar, Divine Joseph , Vishnu, Akshay, Midhun Manoj, Lokesh Vijayakumar, Aditya
    Mixed by Jaiganesh
    Mastered by Rahmathullah AM
    Lyrical Video: Walls & Trends
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @sptfarm
    @sptfarm Рік тому +5071

    என் வாழ்க்கையில் ஒரு படத்தைப் பார்த்து தேம்பி தேம்பி அழுகிறேன் என்றால் இதுவே முதல் படம் இங்கேயும் படம் எடுக்குறானுங்களே ஜாதி ஜாதி ஜாதி. இதுவல்லவா படம். படம் எடுத்த டைரக்டருக்கு மிக்க நன்றி. சொல்ல வார்த்தை இல்லை என் கண்ணீரில் நன்றி சொல்கிறேன்......😭😭😭😭

    • @gj.lakshit4777
      @gj.lakshit4777 Рік тому +23

      😊

    • @harshasaitamilfan8555
      @harshasaitamilfan8555 Рік тому +42

      same felling 🤗😍😍😍

    • @panganmani
      @panganmani Рік тому +127

      கடைசியில் அந்த கடிதத்தை சீதாமஹாலக்ஷ்மி படிக்கும்போது நுரையீரல்கள் அடைத்துக்கொண்டு.. சுவாசிக்க இயலவில்லை...
      3 முறையும் இப்படித்தான் ஆனது...

    • @krishnafashionstudio8857
      @krishnafashionstudio8857 Рік тому +18

      Nanum than 😢😢😢

    • @sudhaprasanna4131
      @sudhaprasanna4131 Рік тому +21

      நானும் தான்...😭😭😭💔

  • @gokulkrish862
    @gokulkrish862 Рік тому +8076

    *கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ..!* ❤️🦚
    *இந்த வரிகள் எத்தனை பேருக்கு பிடித்து உள்ளது..?* 🙋‍♂️💚

  • @vidhya5059
    @vidhya5059 Рік тому +290

    உடலுக்காக காதலிக்காமல்
    உள்ளத்திற்காக காதலித்ததாள்
    உடல் சேராவிட்டாலும், இரு உள்ளங்களும் ஒன்று சேர்ந்தது ராமின் மரணத்தில்😔😭😭

  • @kamatchikannan310
    @kamatchikannan310 Рік тому +480

    இது படம் அல்ல. அதிக வருடத்திற்கு பிறகு நான் பார்த்த, ரதித்த, என்னை மறந்து போக செய்த உண்மையான 100%காதல். இது 🖤❤️👍

  • @uniquebuilders616
    @uniquebuilders616 Рік тому +3880

    கம்பன் சொல்ல வந்து...ஆனால் கூச்சம் கொண்டு... எழுதா ஓர் உவமை நீ.... Lyrics 💯

  • @bluetick9114
    @bluetick9114 Рік тому +3147

    Hero - Malayalam
    Heroine 1 - marathi
    Heroine 2 - kannada
    Director - Telugu
    Music director - Tamil
    What a Indian Epic🥺❤️

  • @karthiksp2024
    @karthiksp2024 7 місяців тому +178

    -BGM-
    ஆண் : குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்…
    மழைகொண்டு கவிதை தீட்டினார்…
    இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்…
    சிரித்திடும் சிலையை காட்டினார்…
    ஆண் : எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை…
    இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை…
    என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்…
    குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
    வானோடு தீட்டி வைத்ததார்…
    தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
    நிலாவை கூட்டி வந்ததார்…
    -BGM-
    ஆண் : கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு…
    எழுதா ஓர் உவமை நீ…
    வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள…
    முடியா ஓவியமும் நீ…
    ஆண் : எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்…
    உயிரே இல்லாத கல்கூட காமமுறும்…
    உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்ன ஆகுவான்…
    குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
    வானோடு தீட்டி வைத்ததார்…
    தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
    நிலாவை கூட்டி வந்ததார்…
    -BGM-
    ஆண் : உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும்…
    அழகால் என்னை கொல்கிறாய்…
    அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி…
    கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்…
    ஆண் : கடலில் மீனாக நானாக ஆணையிடு…
    அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு…
    பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்…
    ஆண் & குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
    வானோடு தீட்டி வைத்ததார்…
    தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
    நிலாவை கூட்டி வந்ததார்…

  • @WonderD0
    @WonderD0 Рік тому +217

    தமிழுக்குதான் இந்த பாடல் பொருத்தமாய் உள்ளது ❤

    • @sureshr5767
      @sureshr5767 Рік тому +8

      ஆம் இந்த பாடல் நன்றாக உள்ளது ஆனால் தமிழ் அருமை 💕🚩😍

    • @sulthanaalavudheena3740
      @sulthanaalavudheena3740 3 місяці тому +1

      Yes

    • @checkraiser100
      @checkraiser100 Місяць тому +3

      Im telugu and I agree, this song is more suitable for bringing out the inner poetry and beauty of the tamil language.

  • @Surya-xd8ld
    @Surya-xd8ld Рік тому +1495

    The background children's choras voice made this song Next level...😍🔥😍

  • @priyapadma667
    @priyapadma667 Рік тому +2024

    முதல் முறை கேட்டவுடனே மிகவும் பிடித்த பாடல்......heart melting song,voice,lyrics...etc

  • @rajaramyam5027
    @rajaramyam5027 10 місяців тому +42

    3:21 கடலில் மீனாக நானாக ஆணையிடு
    அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு
    பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்🦚♥
    woooahh whatahh lines mesmerisinggg!!!!!
    7/11/2023

    • @agentreply
      @agentreply 10 місяців тому +3

      Madhan karky made his own name not like others who are still in Industry because of their parents.

  • @sancreationstudio5392
    @sancreationstudio5392 Рік тому +39

    3:12 how cute both are😍😍

  • @jeniferthangaraj7062
    @jeniferthangaraj7062 Рік тому +679

    தமிழில் எத்தனை வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு அழகான கவிதையாக ஒரு பாடல் ♥️♥️ கண்கள் செவிகள் மற்றும் இதயதிற்கான விருந்து இந்த பாடல் ..இந்த படம் ♥️♥️ அற்புதமான காவியம் ♥️♥️

    • @Farmer_27
      @Farmer_27 Рік тому +3

      உண்மை

    • @riyasasleen6295
      @riyasasleen6295 Рік тому +4

      Na solla ninaipathaiyellam comments la yellorume sollirukinga ennai pola yella rasiharhalukkum siru punnahaiyoda like mattum pottu kondu irukiren

    • @koushika7981
      @koushika7981 Рік тому

      I 😄 I. Ii 😄 😄j. 😄 😄

    • @koushika7981
      @koushika7981 Рік тому

      @@Farmer_27 u i

    • @kannikadevig4044
      @kannikadevig4044 Рік тому +1

      true

  • @Sai_Vignesh
    @Sai_Vignesh Рік тому +3936

    My sincere thanks to all of you for your tremendous response for this song . Overwhelmed with all your heartfelt wishes , support and love for Kurumugil . All credits to Vishal Chandrasekar Brother , Madhan karky sir , Hanu Raghavapudi sir , Vyjayanthi movies and the entire team of Sita Ramam for believing in me and giving this incredible melody :))

  • @cute-horror
    @cute-horror Рік тому +426

    🐜🐜 எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை
    இருதயம் சுமந்து போகுதே இனிக்கும் காதல் ஒன்றினை 😁☺

  • @Abi.MK22
    @Abi.MK22 Рік тому +60

    கண்ணீர் சிந்த வைத்த அழகிய காதல் கதை...💞....மெய் சிலிர்க்க வைத்து மனதை தொட்ட ஆழமான வரிகள் கொண்ட...பாடல்கள் 🎧சீதாராமம்...காதல்கதை அல்ல காதல்காவியம்❤

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +2248

    *1st time ~ Not Bad😻*
    *2nd time ~ Good Song🥰*
    *3rd time ~ Sema🤩*
    *4rth time ~ Vera level💥*
    *5th time ~ Addicted🕺💯*

    • @ajeshrxz1952
      @ajeshrxz1952 Рік тому +48

      Me first time itself addicted

    • @vineeshtaf8808
      @vineeshtaf8808 Рік тому +23

      First time addicted

    • @npm6598
      @npm6598 Рік тому +14

      Hats off to Team Sita Ramam. They have rewritten all songs in the Four languages. Recorded again all songs keeping Same theme for every song. Such a Hard Work 💯👍

    • @jakocomedy8172
      @jakocomedy8172 Рік тому +2

      Same annaw

    • @anithavino9088
      @anithavino9088 Рік тому +1

      Yes it's true ☺️

  • @priyapadma667
    @priyapadma667 Рік тому +176

    கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ.........
    உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான்.........Addicted this lyrics.....Karky Awesome man.....

  • @RajasekarStanislaus6886
    @RajasekarStanislaus6886 Рік тому +62

    இப்படி ஒரு அருமையான காதல் பாடலை இப்போதான் கேட்டு மகிழ்ந்தேன் அதுவும் எனது அன்பு காதலியுடன்....இவ்வளவு நாள் இந்த அருமையான காவியத்தை இழந்துவிட்டேனே....

  • @litheeswaran8049
    @litheeswaran8049 Рік тому +107

    No kisses,No intimate scenes,No vaulgarity but still love can be expressed ✨🥰

  • @raghulselvapandian
    @raghulselvapandian Рік тому +482

    சொல்ல வார்த்தைகளே இல்லை.. ❤️❤️❤️😘.. நீண்ட வருடங்களுக்கு பின் மனதை தொட்ட ஒரு காவியம் சீதா ❤️❤️ ராம் 😘

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +617

    *My Eyes - Closed for a while* 👁️
    *My Ears - Listening this Song* 🎶
    *My Hand - increasing volume* 🎚️
    *My brain - dreaming* 💭
    *My Mouth - humming the rhythm* 🥵
    *My nose - slowly going to deep breath* 👃
    *My heart - addicted to song* 💯
    *Finally this song takes me to heaven.* ❣️

  • @viviliabeya7949
    @viviliabeya7949 Рік тому +134

    Give an Award to Madhan Karky... What a Lyrics Man!!

    • @G2Chanakya
      @G2Chanakya Місяць тому

      Yes, someone who is a rasigan. Very few ppl like us bro.

    • @kuganesofficial.8519
      @kuganesofficial.8519 4 дні тому +1

      ​@@G2Chanakya me too bro 🤝

  • @saliniginesh8251
    @saliniginesh8251 Рік тому +82

    Im from kerala... Tamil version was superb... Sweetest ❤️

  • @saisri2507
    @saisri2507 Рік тому +2181

    இந்த படம் பாத்து 3 days ஆச்சு . இந்த மாதிரி ஒரு படம் நா பாத்ததே இல்ல.remba கஷ்டமா இருக்கு.இன்னும் படத்துல இருந்து வெளியவே வரல.🔥🔥

    • @priyanka9596
      @priyanka9596 Рік тому +21

      Same

    • @syedabbas8122
      @syedabbas8122 Рік тому +86

      தூய்மையான காதலை நேசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த படம் வெளிவர இயலாமல் ஆக்கி விடும்.. எனக்கும் அப்படித்தான் ஒரு மாத காலமாக இந்த படத்தின் காட்சிகளும் கதாபாத்திரங்களும் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது இருக்கும் காதலை தொலைத்து விட்டு திரையில் தோன்றும் காதலை நேசித்துக்கொண்டிருப்பவனின் பதில் இது

    • @Karna_Uchiha10
      @Karna_Uchiha10 Рік тому +45

      நான் அழுதுட்டேன் இயல்பு நிலைக்கு திரும்ப முடியல .கண் கலங்க வைத்த காதல் கதை. .❤

    • @chiyanrajaraja648
      @chiyanrajaraja648 Рік тому +16

      @@priyanka9596 ஆமாஎன்னாலும் தான் வெளிய வரமுடியல

    • @saisri2507
      @saisri2507 Рік тому +4

      @@Karna_Uchiha10 ss

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +513

    *"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇

  • @moviepopups2023
    @moviepopups2023 Рік тому +63

    How many of you agree that Mrunal is a so so angelic beauty Queen? ?

  • @sathiyamoorthyr6681
    @sathiyamoorthyr6681 Рік тому +53

    உன்னோடு காதல் கொண்ட மானுடன்தானன்
    என்ன ஆகுவான்...!!
    ✨♥

  • @kastrokavisan9054
    @kastrokavisan9054 Рік тому +352

    1:22 கம்பன் சொல்ல வந்து
    ஆனால் கூச்சங்கொண்டு
    எழுதா ஓர் உவமை நீ
    1:32 வர்ணம் சேர்க்கும்போது
    வர்மன் போதை கொள்ள
    முடியா ஓவியமும் நீ
    1:40 எலோரா சிற்பங்கள்
    உன் மீது காதலுறும்
    உயிரே இல்லாத கல்கூட காமமுறும்
    உன் மீது காதல் கொண்ட
    மானுடன் தான் என்ன ஆகுவான்

  • @Surya-dy7lc
    @Surya-dy7lc Рік тому +867

    No one can replace DQ in this movie for playing RAM 💯💞💖.
    200% perfect fit character for (PRINCESS NOORJAHAN) (SITA) for MRUNAL 💯💖💖..

  • @MohammadNiham-ze5kv
    @MohammadNiham-ze5kv 11 місяців тому +19

    இந்த பாடலில் சிறுவர்களின் குரல் மிகவும் இனிமையாகவும் மனதிக்கு இதமாகவும் உள்ளது
    அதனால எனக்கு இந்த படமும் இந்த பாட்டும மிகவும பிடிக்கும ❤❤❤❤

  • @sharuusri9621
    @sharuusri9621 2 місяці тому +11

    காமம் இல்லா காதல்

  • @user-vu1vm3qo9d
    @user-vu1vm3qo9d Рік тому +418

    கட்டிலில்லா மெத்தை இல்லா காமம் இல்லா உண்மைக்காதலை அரங்கேற்றிய காதல் காவியம்❤️

  • @mannudurai2406
    @mannudurai2406 Рік тому +149

    என் 37 ஆண்டுகால நினைவில் பாட்ஷா திரைப்படத்திற்கு அடுத்ததாக அதிக முறை பார்த்து ரசித்து வியந்த படம் சீதா ராமம்-தேனாய் தித்திக்கிறது🙂🙂💓💓

    • @banumadimadhavan1669
      @banumadimadhavan1669 Рік тому +5

      What a lyrics! Wow! No words...........

    • @Sulo_1977
      @Sulo_1977 Рік тому +1

      Yes. Wordless to praise this movie. So...ooo adorable

  • @pstutorial3676
    @pstutorial3676 Рік тому +17

    உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்னவாகுவான்... 😍 என்ன வரிகள்....அட பல லட்சம்முறை கேட்டாலும் ஓயாத பாடல் 😍😘😘😘

  • @pandiselviravi2656
    @pandiselviravi2656 Рік тому +149

    "குருஷேத்திரத்தில் ராவண வதம், யுத்தபூமியில் சீதையின் சுயவரம்"

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Рік тому +5

      நீ நேரில் பாத்தியா

    • @krishnakumar23071988
      @krishnakumar23071988 Місяць тому +1

      Dai summa katu kathaiya solatha.... Ravanan was strong king from South...

  • @KobiKobi-is1jv
    @KobiKobi-is1jv Рік тому +161

    குருஷேத்திரத்தில் ராவண வதம் யுத்த பூமியில் சீதையின் சுயம்வரம் _ சீதா ராமம் 💔

    • @msdh1139
      @msdh1139 Рік тому +3

      @@joel12388 in sita ram... Sita would be captured by antagonist in the battle field ( kurkshetra) and ram would rescue her as he won (vatham)against antagonist (ravanan) where.. Sita fell in love for ram (suyamvaram)...! I think so!

  • @manogaranvelu9055
    @manogaranvelu9055 Рік тому +14

    உடையால் மூடி வைத்தும்
    இமைகள் சாத்தி வைத்தும்
    அழகால் என்னை கொல்கிறாய்
    அருவி கால்கள் கொண்டு
    ஓடை *இடையென்றாகி*
    கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
    கடலில் மீனாக
    நானாக ஆணையிடு
    அலைகள் மீதேறி
    *உன் மார்பில்* நீந்தவிடு
    பேராழம் கண்டுகொள்ள
    ஏழு கோடி ஜென்மம் வேண்டும்
    தாய் தமிழில் மட்டுமே இந்த உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்.. 🥰🥰 அழகு தான்

  • @Nagomiya345-kn
    @Nagomiya345-kn Місяць тому +116

    2024 anyone ❤

  • @thehero5316
    @thehero5316 Рік тому +191

    Ram & sita will stay in Our hearts forever ❤️
    #SitaRamam 🦋🦋
    Ram 😭

  • @bhavanabhavyacoversongs8897
    @bhavanabhavyacoversongs8897 Рік тому +30

    2:50 Dq's expressions😍😅❤sorry Ram's expression😍😘😁so cute❤

  • @raghusirsi3556
    @raghusirsi3556 Рік тому +148

    The sweetest song in Tamil
    I'm from Karnataka......

    • @Sulo_1977
      @Sulo_1977 Рік тому +1

      Thank you bro. 🙏🙏

  • @nkannan9548
    @nkannan9548 Рік тому +25

    மதன் கார்க்கி யின் கற்பனைக்கு எட்டாத வைர வரிகள்.என்ன ஒரு அற்புதமான பாடல்.மெய் சிலிர்க்கும் இசை.

  • @Jinu-nu8ed
    @Jinu-nu8ed Рік тому +77

    0:42 This Portion ♥️♥️♥️

  • @karthiklakshmi2135
    @karthiklakshmi2135 Рік тому +177

    மதன் கார்த்தியின் வரிகள் மனதிற்கு நிம்மதியை தருகிறது🌠🔉🔉🔉🔉 காதல் கொஞ்சம் இசை கொஞ்சம் இலக்கணம் கொஞ்சம் சீதாராம் அருமையான காதல் காவியம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kannanm3562
      @kannanm3562 Рік тому +4

      தெலுங்கில் வரிகள் வேறு தாலிகட்டி அப்படி எல்லாம் வரும். ஆனால் தமிழில் கவிதைகளாக உள்ளது.

  • @krishnakumar3130
    @krishnakumar3130 Рік тому +71

    யாரெல்லாம் இந்த❤️பாட்டை 2023 கேக்குறீங்க🥰

  • @vees7906
    @vees7906 22 дні тому +1

    எண்ணில் அடங்கா முறை ஒரு திரைப்படம் பார்த்திருப்பேன் என்றால் இந்த சீதா இராமம் மட்டுமே அற்புதமான காதல் கதை காவியம் இங்கேயும் படம் எடுக்கிறார்கள் ஒரு 10 நிமிடம் கூட பார்க்கக் தகுதியற்ற படங்கள் தமிழ் படங்களை பார்ப்பதையே தவிர்த்துவிடும்படி ஆகிவிட்டது

  • @mrcolor77
    @mrcolor77 Рік тому +99

    அப்படியே 90களின் Rahman sir இன் பாட்டை கேட்ட உணர்வு.. மிகச்சிறந்த பாடல்💫💫💫❤️❤️❤️❤️❤️

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Рік тому +1078

    *Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️🥰*

    • @apoojithaalapakam6381
      @apoojithaalapakam6381 Рік тому

      😊👌👌👌

    • @dhasp4065
      @dhasp4065 Рік тому +3

      Thinking of our loved ones

    • @aravindandurairaj1820
      @aravindandurairaj1820 Рік тому +4

      Y tears.. don't cry.. good song only

    • @aswintbonic1444
      @aswintbonic1444 Рік тому +2

      ​@@aravindandurairaj1820 when you feel this song in your head with your loved one.. Tears will come unknown..

    • @aravindandurairaj1820
      @aravindandurairaj1820 Рік тому +1

      @@aswintbonic1444 don't cry bro. If you cry people will think you are boomer uncle

  • @Sai_Vignesh
    @Sai_Vignesh Рік тому +209

    My sincere thanks to each one of you for making this song a huge hit . Glad to have sung this Incredible melody composed by Vishal Chandrasekar Brother . Love you all :)) Keep supporting !!

    • @user-xq2ew8ns4l
      @user-xq2ew8ns4l Рік тому +2

      Its a very good song sir
      Huge fan of Dulquer salmaan from Gujarat.

    • @KnowHowWithNPM
      @KnowHowWithNPM Рік тому +1

      Sir, this, I think is the most memorable song. 👍👌
      - love from Maharashtra

    • @KnowHowWithNPM
      @KnowHowWithNPM Рік тому +2

      I don't know this language but can't stop myself from listening this 💎

    • @Biggie_on_adventures
      @Biggie_on_adventures Рік тому +1

      Have become your huge fan ❤️❤️❤️❤️❤️

    • @StarSiddharth
      @StarSiddharth 11 місяців тому +1

      Love ur voice sir...

  • @nameless--7650
    @nameless--7650 Рік тому +337

    I love how aesthetically pleasing this song is 💟

    • @MSSK6000
      @MSSK6000 Рік тому

      Begula

    • @devi9132
      @devi9132 Рік тому

      👏👏👏👏👏👏👏👏Hats off Music director, lyricist and Director 🙏🙏

  • @karthikas6994
    @karthikas6994 Рік тому +227

    No intimate scenes..no vulgarity. Such a sweet love story said that love is not for physic..its an feeling inside our heart..watched more than 10 times..

    • @pe2184
      @pe2184 Рік тому +4

      Yes 100℅ true.

    • @angeln9740
      @angeln9740 Рік тому +1

      Yes true🎉

    • @jesitham-nc8rt
      @jesitham-nc8rt 11 місяців тому +1

      Alakana varikal

    • @dr.catherinedward8224
      @dr.catherinedward8224 11 місяців тому +2

      God's abundant blessings to the singer who gave life and soul to the heart touching words.

    • @vlg8136
      @vlg8136 10 місяців тому

      It's love to show everyone, including parents ......m

  • @saideshna.r4470
    @saideshna.r4470 Рік тому +129

    Kids portion elevates the song to next level

  • @harshaasaravanakumar7481
    @harshaasaravanakumar7481 4 місяці тому +144

    Who’s hearing in 2024🎉❤

  • @Deshaa_R
    @Deshaa_R 7 місяців тому +13

    I am a srilankan,I cry when I seeing even one part of this amazing movie,thanks for director to this great creation ❤

  • @kathiravanchokkalingam4839
    @kathiravanchokkalingam4839 Рік тому +14

    இந்த மாதிரி ஒரு love story movie இனிமே வருமானு தெரியல 😇😇😇

  • @raavanakaadhali9761
    @raavanakaadhali9761 Рік тому +86

    1:40 எலோரா சிற்பங்கள்
    உன் மீது காதலுறும்
    உயிரே இல்லாத
    கல் கூட காமமுறும்
    உன் மீது காதல் கொண்ட
    மானுடன் நான்
    என்ன ஆகுவான்❣...
    ப்பா ..என்ன ஒரு உவமை🙈💖

    • @sureshr5767
      @sureshr5767 Рік тому +1

      தமிழ் தான் அருமை...அவள் அழகை காட்டியது💕😍👑

    • @raavanakaadhali9761
      @raavanakaadhali9761 Рік тому

      @@sureshr5767 சரியா சொன்னிங்க

  • @kasthurikasthuri1032
    @kasthurikasthuri1032 Рік тому +17

    Solla mudiyatha comments entha song ku ennum ennal entha padathula irrunthu meendu vara mudiyala 💖🥰dtc to my sweet heart..🥰😔 ...

  • @athandayuthapani1290
    @athandayuthapani1290 Рік тому +5

    ஏதாவது ஒரு ஓரமாக தொலைதூரத்தில் இந்த படத்தின் இசை கேட்டாலும் கண்ணீர் உடனே வந்து விடுகிறது, ஒவ்வொரு முறையும் இந்த படத்தை காண்கையிலும் கண்களில் இருந்து கண்ணீர் உடனே வந்து விடுகிறது மிகவும் சூடாக... அவ்வளவு என் உயிருடன் கலந்து விட்டது... உயிரினும் மேலாக நேசிக்கிறேன் போல இப்படத்தை...

  • @arumugamsubbiah3506
    @arumugamsubbiah3506 Рік тому +18

    Spotify la repeat mode la indha paattu thaan poittu irukku...sai ganesh voice is super...great composing....madhan karky in penavukku anbu muththangal.....

    • @Sai_Vignesh
      @Sai_Vignesh Рік тому +4

      Very glad to know this ! Thanks a lot :)

  • @thalapathybloods9930
    @thalapathybloods9930 Рік тому +251

    Sita Raman Movie 😍 Still Ruling In My Mind ❤️

  • @msel04
    @msel04 Рік тому +5

    அருமையாக பாடியிருக்கிறார் சாய் விக்னேஷ்..தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருக்க வாழ்த்துகிறேன்...

  • @vasanthsuriya5569
    @vasanthsuriya5569 Рік тому +10

    ஏராளம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டுமே❤️

  • @maayonstatus2997
    @maayonstatus2997 Рік тому +183

    பூக்கள் பூக்கும் தருணம் க்கு பிறகு நான் கேட்ட மிகச்சிறந்த அழகான வரிகள் இந்த பாடலில் உள்ளது ❤️

    • @yogapravin1892
      @yogapravin1892 10 місяців тому +1

      Naanum pookal pookum tharunam my fav song next this😊

    • @MAGESWARIP-qs1id
      @MAGESWARIP-qs1id 8 місяців тому

      Same to you guys ❤❤

    • @minnalaramdev8101
      @minnalaramdev8101 5 місяців тому

      Movie innum super ha irukum sis ❤

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj2908 Рік тому +10

    வார்த்தைகளின்றி வாயடைத்து நிற்கிறேன்..... தேன் தமிழின் இனிமை கண்டு....கேட்பதற்கு இனிமையான பாடல், அதுவும் என் தாய்மொழியில் என்பது மேலும் சிறப்பு❤️❤️❤️❤️

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 Рік тому +43

    இந்த பாட்டை கேட்கும் போது காதலிக்காத எனக்கும் காதல் வரும் என்று தோன்றுகிறது இந்த பாடலுக்கு அடிமை

    • @ViVo-xj2ng
      @ViVo-xj2ng Рік тому +1

      👍👍

    • @gunaviews2997
      @gunaviews2997 Рік тому +1

      Song mattum kelu ma kadhal panna niaikkathaa nondhu noodles aakiruvaa 😂😂😂

    • @ragavaragava8070
      @ragavaragava8070 Рік тому

      @@gunaviews2997 why bro

    • @rajbow1
      @rajbow1 Рік тому

      god bless you

  • @Grace-nt4ce
    @Grace-nt4ce Рік тому +5

    the dialogue 'prabanjam niiducha'..... reminds me of the ad 'unga toothpaste la uppu irruka*

  • @srija0611
    @srija0611 Рік тому +20

    02:51 😂😂😍His reaction😍😍😍

  • @Playfk791
    @Playfk791 Рік тому +20

    மழை நேரத்தில் வீட்டின் ஒரு அரையில் ஜன்னல் ஓரமாக ஜன்னல் வழியாக மழை தூரல் இழைகளில் மோதி மோதி கீழே தெறிப்பதை பார்த்துகொண்டே இந்த பாடலை கேட்க …wow ❤❤

  • @samthescorpions
    @samthescorpions Рік тому +7

    Wow. Tamizh. 👌.

  • @kasunihandapahandunna6092
    @kasunihandapahandunna6092 Рік тому +191

    I can't get over this movie🙂💔

  • @mallikasenthilkumar2684
    @mallikasenthilkumar2684 Рік тому +38

    சிறந்த நடிப்பு ராம் சீதா படைப்புராமாகவே வாழ்ந்த துல்கர் சல்மான் அவர்களுக்கு பாராட்டு சீதாவுக்கும் சிறந்த படத்தை கொடுத்த இயக்குனருக்கும் மொத்த பட குழுவினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த படைப்பு இதே போல் சிறந்ததாக அமைய 🌹🌹வாழ்த்துக்கள்👍👍

  • @anjalyt.s4451
    @anjalyt.s4451 Рік тому +15

    മലയാളത്തിനേക്കാൾ കേൾക്കാൻ മനോഹരം തമിഴാണ്...

  • @deepikasyamsankar926
    @deepikasyamsankar926 Рік тому +28

    Iam a malayali, but without any doubt i can tell Tamil version of this song is the best. Just addicted....

  • @kamaraj.r.k7275
    @kamaraj.r.k7275 Рік тому +3

    நா இந்த padam பாத்து 8days ஆச்சு ஆன இன்னும் இந்த படத்தின் தாக்கம் குறையவில்லை 👍👍

  • @somanathannagarajan5727
    @somanathannagarajan5727 Рік тому +148

    குருமுகில்களை சிறு முகைகளில்
    யார் தூவினார்
    மழைக் கொண்டு கவிதை தீட்டினார் இளம் பிறையினை இதழிடையினில் யார் சூட்டினார்
    சிரித்திடும் சிலையை காட்டினார்
    எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரம் ஏற்றி வைத்ததார்
    முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார்? தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்?
    கம்பன் சொல்ல வந்து
    ஆனால் கூச்சங் கொண்டு
    எழுதா ஓர் உவமை நீ வர்ணம் சேர்க்கும் போது
    வர்மன் போதைக் கொள்ள முடியா ஓவியமும் நீ
    எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்
    உயிரே இல்லாத கல் கூட காமமுறும் உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான்
    முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார்? தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்?
    உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும் கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
    அழகால் என்னைக் கொல்கிறாய் அருவிக் கால்கள் கொண்டு
    ஓடை இடையென்றாகி
    கடலில் மீனாக நானாக ஆணையிடு அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு பேராழம் கண்டுக்கொள்ள ஏழு கோடி
    ஜென்மம் வேண்டுமே
    முயல் மயில் குயில்கள் காணும்
    வெண்ணிலா
    வானோடு தீட்டி வைத்ததார்?
    தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
    நிலாவை கூட்டி வந்ததார்?

  • @narayanan4all
    @narayanan4all Рік тому +65

    மிகவும் அழகான வரிகள். காதலுக்கு மரியாதை செலுத்தக்கூடிய விதமாக அமைந்துள்ளது.
    அனைத்து காதலர்களுக்கும் பிடித்தமான பாடல் :) 👌👏🏼👏🏼👏🏼🙏🏼

    • @sangeethanarayananmusic
      @sangeethanarayananmusic Рік тому +1

      Nice movie and nice song too. Naan Indha Paadalai Veenayil Vaasithullen.
      ua-cam.com/video/7h0F2nJZGRo/v-deo.html
      Pidithaal en Channelil Ulla Videokkalai Paarkavum. Nandri.

  • @arulvip52
    @arulvip52 Рік тому +3

    என்னமோ இருக்கு இந்த பாட்டுல.. கேட்டுட்டே இருக்க..

  • @shaliniravi6976
    @shaliniravi6976 Рік тому +3

    ஒவ்வொரு வரிகளிலும் தமிழ் வார்த்தைகள் கூடி விளையாடுகிறது..... ரொம்ப நாள் கழித்து ஒரு தமிழ் பாடல் கேட்ட திருப்தி........

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Рік тому +57

    Mrunal Thakur => New age Trisha
    Do more good movies like SitaRamam
    You pulled 🐇 out of 🎩 by playing lifetime role Sita aka Princess Noor Jahan

  • @aktamilmusic5707
    @aktamilmusic5707 Рік тому +7

    கடுமையான வலியை தந்த படம் இப்படி ஒரு காதலி கிடைக்குமா சாதாரண ஒரு என்னைப்போல் ஒரு ஜீவனுக்கு

  • @prince-od6re
    @prince-od6re Рік тому +269

    I am from Odisha ☺️ I can't understand this language ☺️but i love this song 🥰Big fan 🤗DQ💕💕💕💕

  • @sureshsuresh-vh6sf
    @sureshsuresh-vh6sf Рік тому +4

    இப்படியும் ஒரு வலி வருமா ? சுகமாக. என்ன ஒரு பாடல்?

  • @AbdulMalik-cz2zl
    @AbdulMalik-cz2zl Рік тому +24

    அன்புக்கு அரசியும் அவளே!!
    அன்பால் அடிமையாவதும் அவளே!!
    அக அழகியும் அவளே!!
    அகில அழகியும் அவளே!!
    இருப்பவன் அனுபவிக்கிறான், இல்லாதவன் இருப்பவனை கண்டு இரசித்து விட்டு செல்கிறான்
    Beautiful love story ❤️
    Something feeling 😌

  • @kanimozhi13
    @kanimozhi13 Рік тому +71

    Completely in love with the lyrics🥰
    எலோரா சிற்பங்கள் உன்மீது காதலுரும்..
    உயிரே இல்லாத கல் கூட காமமுரும் ..
    உன் மீது காதல் கொண்ட மானுடம் தான் என்ன ஆகுவான்.,❤️

  • @INNISAIYAGAM
    @INNISAIYAGAM 11 місяців тому +22

    ❤நற்றமிழ் பாடலில் இனிமையை மெருகூட்டுகிறது.❤

  • @Natarajan117
    @Natarajan117 Рік тому +3

    vera level song......anybody like this song....first like me and reply me

  • @ambimurugan8890
    @ambimurugan8890 Рік тому +22

    ,இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கிறது என்ன ஒரு அருமையான வரிகள் கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சம் கொண்டு எழுதா ஓர் உவமை நீ அருமை,,💯💯

  • @johnantony24
    @johnantony24 Рік тому +128

    I like the tamil version of this song more than any other languages ♥🎵

  • @user-sg8en1nj4m
    @user-sg8en1nj4m Місяць тому +77

    Anyone 2024?

  • @lakshmanan992
    @lakshmanan992 Рік тому +9

    Recent ah ippo tha film patha this movie last scene not control my tears....

  • @murugankalyan5993
    @murugankalyan5993 Рік тому +6

    படம் பார்த்த பின் தேசத்தை காதலிப்பதா என்னவளை காதலிப்பதா என்று குளம்பிதான் போய்விட்டேன்...
    சொத்தை பாகபிரிவினை செய்வதே முறை....❣

  • @akshaypvaidya3158
    @akshaypvaidya3158 Рік тому +148

    The Pallavi Tune in Tamil is different from Telugu & Malayalam... Which is what makes the Pallavi Tune makes so mesmerizing in Tamil ❣️

    • @ashwin.v7577
      @ashwin.v7577 Рік тому

      9 tc

    • @swathi6728
      @swathi6728 Рік тому +6

      Even Hindi. Telugu Malayalam Hindi are following same tune while Tamil has different tune in Pallavi

  • @saruncr1
    @saruncr1 Рік тому +41

    Across all language tamil is best for this song ..

  • @karthikg3156
    @karthikg3156 Рік тому +22

    The Whole Songs is 10/10 But The Children's Chorus Was Next Level 🤩🤩🤩

  • @MUMBAIKAR_ADITYA
    @MUMBAIKAR_ADITYA Рік тому +45

    I am From Maharashtra & Speak
    Marathi ,Hindi & English & I am Happy That Now I am learning Tamil too
    Becoz Of S.P balasubramanyam Sir & A.R RAHMAN Sir I Started To listen Tamil Songs From Roja Movie And further on .
    Jai Hind 🇮🇳

    • @beckhambeck989
      @beckhambeck989 Рік тому +1

      Try to learn malayalam too

    • @udayakumars9616
      @udayakumars9616 Рік тому

      Nandri bhaiya

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb Рік тому +1

      Chukriya bhaiya! Listen Harris Jeyaraj old songs too, Harris is the music director of zara zara song. We always have special place to Hindi movies.

    • @vat513
      @vat513 Рік тому

      Hear Tamil songs before Roja, Tamil songs of 1975-1990's, pure Ilayaraja timeline.

  • @sathyavsathya
    @sathyavsathya Рік тому +11

    மதன் கார்க்கி அண்ணாவிற்குஎன் வாழ்த்துகள்.. அழகான‌வரிகள் எல்லா பாடல்களுக்கும்... இரட்டை அர்த்த வார்த்தைகள் இல்லாமல் ... தமிழ் வார்த்தைகள் மட்டுமே வடித்திருக்கிறார்...

  • @priyaharinipriyaharini9721
    @priyaharinipriyaharini9721 Місяць тому +2

    Sweets kooda sometimes thegatum but intha song ethana time ketaaluuuuu thegatathuuu....❤

  • @kdqueen5707
    @kdqueen5707 Рік тому +4

    This song etho pannuthu.... 🙈😌😌😌

  • @kannanvannam2135
    @kannanvannam2135 Рік тому +15

    கடலில் மீனாக நானாக ஆணையிடு....அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு....பேராழம்‌ கண்டு கொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்.....✨👌