@@syedbadusha9407 ahhaha yes. Do not compare like that tho. Offending the muslims. hmm noor jahan also an emotion. that is why director arranged the story by Ram's death. hahaah. if not will happen religion fight HAAHAHAHAH.
இந்த படத்திற்கு இசை பெரிய பலம் . பாடல் வரிகளும் இசையும் காட்சிகளுக்கு மிக மிக பொருத்தமாக உள்ளது. காலங்கள் தாண்டி காத்திருப்பேன் பாடல் அந்த காட்சியில் அந்த வரிகள் கேட்டவுடன் தானாக கண்களில் கண்ணீர் தாரை தாரை யாக கொட்டுகிறது. 😭😭😭
இராமாயண காதலை வீழ்த்தியது இந்த சீத்தாராமன் கம்பனும் சற்று பொறாமை கொள்வான் தம் சிந்தனையில் தவறு செய்து விட்டோமே என்று . Very very beautiful love story ❤
பாடலைக் கேட்கும் போதெல்லாம் இதயம் லேசாகி மன அமைதியாகிறது.. பாடல் வரிகள் இசை..பாடிய விதமோ அருமை.. உயிரோட்டம் உள்ள பாடல்... அன்பிற்கு இணை என்றும் அன்பே..💕💕💕
ஒரு படம் பார்த்த பிறகு மறந்து விடுவோம். ஆனால் சீதா ராமம் என்னும் ஒரு படம் என்று சொல்வதை விட ஒரு வாழ்க்கை அனுபவத்தை தருகிறது. இருவரின் நடிப்பும் அருமையான காதல் ஓவியம். இரும்பாய் இருக்கும் மனிதன் கூட இந்த படத்தின் முடிவில் கண் கலங்குவார்கள்.
4. உடலோ இந்த மண்ணுக்கென உயிரோ இந்த பெண்ணுக்கென விழியாலே சொன்னாயடா நான் ரெண்டும் கேட்டேனடா இதழ் முத்தமிட்ட பின்னே அதன் ஈரம் காயும் முன்னே பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ .. பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ .. இந்த தேசம் ஓர் பாதையில் அவள் நேசம் ஓர் பாதையில் ரெண்டில் எந்த பாதை ஏற்பாய் பாவம் நீதானடா மார்பில் உந்தன் வாசம் நீ நீங்கியும் நீங்காமலே காற்றில் உந்தன் வார்த்தை கரைந்து போகாமலே {பிரியாதே ..ஏ மறவாதே..ஏ பிரியாதே..ஏ மறவாதே..ஏ} (2) புகை சூடும் போர் வானமோ பனி சூடும் என் நாணமோ எந்தன் தீயில் உந்தன் தேகம் நாளை குளிர் காயுமோ எங்கே எந்தன் பெண்மை உன் தீண்டலே இல்லாமலே ஹையோ அந்த உண்மை நான் இன்னும் சொல்லாமலே {பிரியாதே ..ஏ மறவாதே..ஏ பிரியாதே..ஏ மறவாதே..ஏ} (2)
8. அழகின் அழகு அவள் யார் என வியந்தே அண்ணல் நோக்கினான்... அழகை பருகும் அவன் யார் என மயங்கி அவளும் நோக்கினாள்... அழகின் அழகு அவள் யார் என வியந்தே அண்ணல் நோக்கினான்... மின்னுகிற பொன்னில் பூத்த முகமா? வண்டுகள் உண்ணும் தேனின் சுவையா? பூக்களில் தோன்றி வீசும் மணமா? பாக்களின் சொற்கள் பேசும் நயமா? அண்ணல் நோக்க அவளும் நோக்க உலகம் உறைந்திட....அ..அ..அ..ஆ அழகின் அழகு அவள் யார்....
1. ஹே சீதா உயிர் நுழைய வாசல் தா ஹே சீதா உன்னில் வசிக்க வாய்ப்பை தா என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா ஹே ராமா எனை பிரிய வேண்டாமா ஹே ராமா நிழல் அறிய வேண்டாமா நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை இன்றே எழுதுகோல் தீட்டுமா நேற்றே எழுதிய பாடல் ஒன்றை காலம் நாளையும் மீட்டுமா ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே இருக்குமா சும்மா ஹே சீதா இந்த திரிக்கி தீயை தா ஹே ராமா எனை பிரிய வேண்டாமா கண்களை கண்கள் கொய்கையில் நெஞ்சில் வானவில் மான்களா வார்த்தைகள் மாயம் செய்கையில் வானில் தூரிகை மீன்களா ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம் இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம் பாவம் நானென பாரடா என்ன செய்குவேன் கூறடா கொஞ்சும் சலங்கைகள் விலங்கென ஆனால் என் உலகம் என்னாகும் இரவிலே பேசும் தலையணை அதற்கு உன் பெயர் சூட்டு நீ உன்னை நான் கூடும் நாளில் என் செய்வேன் என்று நான் காட்டினேன் விழி நீ மூட உன் கன்னம் தீண்டும் தலையணை போல் நான் வாழ வேண்டும் மனதின் கூக்குரல் கேட்குமா வலிகள் ஓவியம் ஆகுமா உனை நான் அருகிலே கண்டு உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா ஹே ராமா உயிர் உருக வேண்டாமா நான் அள்ளி அதை பருக வேண்டாமா என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா.
நம் மனசில் உள்ள இரக்க சுபாவத்தையும் அன்பெனும் அதிசயத்தையும் வெளியே கொண்டுவந்த திரைப்படம் இது என்பதை கடைசி காட்சியின் இசை தொடங்கும்போது வழிந்தோடிய கண்ணீர் சொல்லாமல் சொல்லிச் சென்றது... நிச்சயமாக இது காலம் தாண்டியும் வாழும் 💙
Director periya poem eluthirukkar.. ovvoru songsum.. ovvoru reactionum like a poem.. film or song ethai parthalum meimaranthu poyi antha kathaikkulla poyidurean...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
25:42...When “Kaalangal Thaandi”..Comes: My mind voice to my eyes: Me:இம்புட்டு நேரமும் நல்லா தானே இருந்தாய்.. ஏன் இப்போ மட்டும் அழுறாய்?.. My eyes : நீ வேற.. அவன் “உடலோ இந்த மண்ணுக்கென..” ன்னு ஆரம்பிக்கும் போதே நான் அழுக ஆரம்பிச்சுட்டன்.. முடிஞ்ச வரை அடக்கிக்கிட்டு இருந்தன்.. இதுக்கு மேல முடியாது.. 😭
Last one month la....Night la intha movie themes and song's ketkama thunga mudiyala.... Thutha and piriyadhey, kannukul all most songs 🎵🎶my favorite😍 bgm paa
இந்த மாதிரி படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும்.... மிகவும் அருமை யான பாடல் வரிகள் ❤❤❤❤❤ மிகவும் அருமை யான மியூசிக் தூய்மைனகதல்😢😢😢😢😢😢😢 கதைகள் சிறந்த நடிப்பு மிகவும் அருமை யான நடிகர் நடிகை❤❤❤❤ இந்த படம் பார்த்து கன்கள் கலங்காமல் இருக்கமுடியாது 😢😢😢😢😢😢😢 துல்கர் சல்மான் ❤❤❤❤❤❤❤❤💔💔💔💔💔💔💔😭😭😭😭😭
Great album in recent times..!🤩🤩..All those Soulful songs without today's western noise😎...Addicted 🖤🖤to this album from the Day of release of this amazing Masterpiece 😍😍😘🥰...Such a Lovely movie with a heartmelting climax...All songs in this album are unique and so pleasing to hear...Cant pickup my personal favourite track as all songs are so close to my heart....❣❣💯 Hats off to the Music director Vishal Chandrasekar🙏👌👏👏...
@@yogeshwaran2530 Bro. Nanum nalla irukunu than sonen... Pokkisham. Na.. Precious... Kidaikatha onru. Nu. Artham.. Apdi oru movie nama Indian cinema la.. Sonen
சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் அருமையான படம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் சேர்ந்துவிட்டது. நடிப்பும் மிக அழகு. சீதாராமம் ♥️♥️💖💖🥰👌👌👌👌👌👌👌🔥🔥
18.48.ல் இருந்து 19.33 வரை இதயத்தில் இரத்தம் கசியும் பாறையும் உறுகும் வரிகள் நீங்களும் கேளுங்கள் ,.............சிறை அதன் வானிலே சிறகுகள் காண்கிறேன் எனக்கு ஒரு தூது செல்லு புறா அவளது காதிலே உயிருடன் வாழ்கிறேன் என்னும் ஒரு சேதி சொல்லு புறா.... இசை நுழையாதா கருங்குழியிலே நெஞ்சம் தூங்குவதே அவளது ஈர நினைவிலே அவளிடம் சென்று சொல்லடா......
Sindhuri Vishal surprised the world with her Amazing voice. She’s wife of Music Director of this movie. Never seen husband giving break to his own wife 💕in music industry
Excellent work by everyone in this film.A beautiful film was presented to audience.this film BGM is my ringtone.every scene is justified as said by rashmik in the interview. Truly it touches my 💖. Once again a hearty congratulations to everyone in this film special mention to my favourite hero and new heroine 😍😍😍
ஹே சீதா! உயிர் நுழைய வாசல் தா ஹே சீதா! உன்னில் வசிக்க வாய்ப்பை தா என்றும் பிரிந்திடா! வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா பூமி அறிந்திடா! காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா ஹே ராமா! எனை பிரிய வேண்டாமா! ஹே ராமா! நிழல் அறிய வேண்டாமா! நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை இன்றே எழுதுகோல் தீட்டுமா! நேற்றே எழுதிய பாடல் ஒன்றை காலம் நாளையும் மீட்டுமா! ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே இருக்குமா சும்மா! ஹே சீதா! இந்த திரிக்கி தீயை தா ஹே ராமா! எனை பிரிய வேண்டாமா! கண்களை கண்கள் கொய்கையில் நெஞ்சில் வானவில் மான்களா! வார்த்தைகள் மாயம் செய்கையில் வானில் தூரிகை மீன்களா! ஓ! வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம் இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம் பாவம் நானென பாரடா! என்ன செய்குவேன் கூறடா! கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால் என் உலகம் என்னாகும் இரவிலே பேசும் தலையணை அதற்கு உன் பெயர் சூட்டு நீ உன்னை நான் கூடும் நாளில் என் செய்கிறேன் என்று நான் காட்டினேன் விழி நீ மூட உன் கன்னம் தீண்டும் தலையணை போல் நான் வாழ வேண்டும் மனதின் கூக்குரல் கேட்குமா! வலிகள் ஓவியம் ஆகுமா! உனை நான் அருகிலே கண்டு உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா! ஹே ராமா! உயிர் உருக வேண்டாமா! நான் அள்ளி அதை பருக வேண்டாமா! என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா
Been listening to this album in loops, its an awesome package of music, lyrics, singers!!! Soulful singing and music, gonna rule my heart for a long time !💞💞💞💞💞💞
ஒரு படத்தில் ஒரு பாட்டு, அல்லது ரெண்டு பாட்டு நல்லாயிருக்கும். மீதி ஒரளவு இருக்கும். இது எப்படி பா எல்லா பாட்டும் தரமா இருக்கு. விசாலின் இசை சம்பவம். கார்க்கி வரிகளின் ஆழம் அருமை.
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார் மழைகொண்டு கவிதை தீட்டினார் இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார் சிரித்திடும் சிலையை காட்டினார் எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார் குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார் தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார் கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள முடியா ஓவியமும் நீ எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல் கூட காமமுறும் உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான் குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார் தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார் உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும் அழகால் என்னை கொல்கிறாய் அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி கடலாய் நெஞ்சம் கொள்கிறாய் கடலில் மீனாக நானாக ஆணையிடு அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும் குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார் தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்
1. Hey sitaa
Uyir nuzhaiya vaasal thaa
Hey sitaa
Unnil vasikka vaaipai thaa
Endrum pirindhidaa
Vannam undhan kaiyai
Irukkiyae korka thaan
Bhoomi arindhidaa
Kaadhal ondrai tharuven
Nirappa un nenjam thaa
Thanimaiyil unnai
Naan neengaatha
Urimai vendum thaa
Hey ramaa
Enai piriya vendamaa
Hey ramaa
Nizhal ariya vendamaa
Naalai nigazhnthidum kaatchi ondrai
Indrae ezhuthu kol theettumaa
Netrae ezhuthiya paadal ondrai
Kaalam naalaiyum meettumaa
Ragasiya neruppu ondru enullae
Irukkumaa summaa
Hey sitaa
Indha thirikku theeyai thaa
Hey ramaa
Enai piriya vendamaa
Kangalai kangal koigaiyil
Nenjil vaanavil maangalaa
Vaarthaigal maayam seigaiyil
Vaanil thoorigai meengalaa
Oh valakannil oonjalaadum mayakkam
Ida kannil thaayamaadum thayakkam
Paavam naan ena paarada
Enna seiguven kooradaa
Konjum salangaigal vilangena aaanaal
En ulagam ennaagum
Iravilae pesum thalaiyanai
Atharkku un peyar soottinaen
Unnai naan koodum naalil en seiven
Endruthaan kaattinen
Vizhi nee mooda un kannam theendum
Thalaiyanai pol naan vaazha vendum
Manadhin koo kural ketkumaa
Valigal oviyam aagumaa
Unai naan arugilae kandu
Urugi veezhgaiyil
Alli kollammaa
Hey ramaa
Uyir uruga vendamaa
Naan alli
Adhai paruga vendamaa
Endrum pirindhidaa
Vannam undhan kaiyai
Irukkiyae korka thaan
Bhoomi arindhidaa
Kaadhal ondrai tharuven
Nirappa un nenjam thaa
Thanimaiyil unnai
Naan neengaatha
Urimai vendum thaa.
2. Kurumugilgalai sirumugaigalil
Yaar thoovinaar
Mazhaikondu kavidhai theetinaar
Ilam piraiyinai idhazh idaiyinil
Yaar sootinaar
Sirithidum silaiyai kaattinaar
Erumbugal sumandhu pogudhae
Sarkkarai paarai ondrinai
Irudhayam sumandhu pogudhae
Inikkira kaadhal ondrinai
En china nenjin meedhu
Inba baaram yetri vaithadhaar
Muyal mayil kuyigaal kaanum venilla
Vaanodu theeti vaithadhaar?
Tharai irangi vandhu aadugindrathae
Nilaavai kooti vanthadhaar?
Kamban solla vandhu
Aanaal koocham kondu
Ezhudha oar uvamai nee
Varnam serkkumbodhu
Varman bodhai kolla
Mudiya oviyamum nee
Eloraa sirpangal
Un meedhu kaadhalurum
Uyirae illaadha
Kalkooda kaamamurum
Un meedhu kaadhalkonda
Maanudan dhaan
Enna aaguvaan
Muyal mayil kuyigaal kaanum venilla
Vaanodu theeti vaithadhaar?
Tharai irangi vandhu aadugindrathae
Nilaavai kooti vanthadhaar?
Udaiyaal moodi vaithum
Imaigal saathi vaithum
Azhagaal ennai kolgiraai
Aruvi kaalgal kondu
Odai idaiyendraagi
Kadalaai nenjam kolgiraai
Kadalil meenaaga
Naanaaga aanaiyidu
Alaigal meedheri
Un maarbil neendhavidu
Peraazham kandukolla
Ezhu kodi jenmam vendumae
Muyal mayil kuyigaal kaanum venilla
Vaanodu theeti vaithadhaar?
Tharai irangi vandhu aadugindrathae
Nilaavai kooti vanthadhaar?
3. Vinnodu minnadha vinmeen edhu
Adhu adhu un punnagai
Otrai poo pookindra dhesam edhu
Adhu adhu un paadhugai
Thudikkum erimalai edhu
Adhu en nenjam thaanadi
Inikkira thee edhu
Adhu undhan theendalae
Sudugira poi edhu
Adhu undhan naanamae anbae
Kannukkullae karaindha nilavu
Enadhu iravai thirududho
Uyirinai varududho
Kannukkullae nuzhaintha kanavu
Unadhu vadhanam varainthadho
Irudhayam nirainthadho
Carnatic : ………………….
Oosi kan kaana noolum edhu
Pennae un idai adhu
Yaarum kolla inbam kondathu yedhu
Nee soodum aadai adhu
Mayakkidum bodhaiyo edhu
Aduthu nee solla povadhu
Aadaigalai kalaintha piragum
Ozhiyai anivadhu
Nila adhu
Kannukkullae karaindha nilavu
Enadhu iravai thirududho
Uyirinai varududho
Kannukkullae nuzhaintha kanavu
Unadhu vadhanam varainthadho
Irudhayam nirainthadho
Carnatic : ………………….
Kobangal illa yudham edhu
Meththaiyil nigazhvadhu
Mounam adhai vellum oar paadal edhu
Muththathin ozhi adhu
Badhil illa kelviyum edhu
Aduthu nee ketka povadhu
Iru nizhal nerungum pozhudhu
Norungum porul edhu
Hmm mm hmm mm
Kannukkullae karaindha nilavu
Enadhu iravai thirududho
Uyirinai varududho
Kannukkullae nuzhaintha kanavu
Unadhu vadhanam varainthadho
Irudhayam nirainthadho.
4. Udalo indha mannukkena
Uyiro indha pennukkena
Vizhiyaale sonnaayada
Naan rendum kettenada
Idhazh muthamitta pinnae
Adhan eeram kaayum munnae
Piriyadhae..ae..ae.. maravadhae..ae..
Piriyadhae ..ae..ae…maravadhae..ae…
Indha dhesam or paadhaiyil
Aval nesam or paadhaiyil
Rendil endha paadhai yerpaai
Paavam needhaanada
Maarbil undhan vaasam
Nee neengiyum neengaamalae
Kaatril undhan vaarthai
Karaindhu pogaamalae
{Piriyadhae..ae..ae..
Piriyadhae..
Maravadhae..ae..
Maravadhae} (2)
Pugai soodum porvaanamo
Pani soodum en naanamo
Endhan theeyil undhan dhegam
Naalai kulir kaayumo
Engae endhan penmai
Un theendalae illaamalae
Haiyo andha unmai
Naan innum sollaamalae
{Piriyadhae..ae..ae..
Piriyadhae..
Maravadhae..ae..
Maravadhae} (2)
5. Kadithathin vedathil idhaiyama
Mai vaasam pol veesum viralin vaasam
Viruthaalae poo pookum imaiyama
Solyaavum vinmeenin kuralil pesum.
Vizigalai thirakum munnalae
Ulaginai paarkum munnalae
Sirithidum sei pola
Aanaenae naanum pennae unnaalae
Uraiyum theeyil mazhaiyaai
Veezhndhu
Uyirai thoonda vandhaayaa
Vedikkum porkalathil
Venpuravendru aanaaya.. pennae
{Uraiyum theeyil mazhaiyaai
Veezhndhu
Uyirai thoonda vandhaayaa
Vedikkum porkalathil
Venpuravendru aanaaya.. pennae} (2)
Dialogue : ………………
Poonthottam ondru
Kaditham theetumaa
Neerodai ellam ezhuthuma
Paenavain maiyaai
Kadalae aagumaa
Megangal paadal pozhiyumaa
Mugathinai paarkaamal
Kuralinai ketkaamal
Piravigal ezhezhu unnodu
Vaazhven bodhai theeraamal
Dialogue : ………………
Uraiyum theeyil mazhaiyaai
Veezhndhu
Uyirai thoonda vandhaayaa
Vedikkum porkalathil
Venpuravendru aanaaya.. pennae
Uraiyum theeyil mazhaiyaai
Veezhndhu
Uyirai thoonda vandhaayaa
Vedikkum porkalathil
Venpuravendru aanaaya… pennae.
6. Nee thoo...aa...ai...
Aa..bha..ya....ai...
Sithai adhan vaanilae siragugal kaankiren enakkoru thoodhu sellu thoodha (enakkoru thoodhu sellu thoodha)
Avalathu kaathilae uyirudan vaazhgiren ena oru sedhi sollu thoodha (ena oru sedhi sollu thoodha)
Isai nuzhaiyatha karunguzhiyelae nenjam thoonguvathaen avalathu veera ninaivilae...ae..ae...avalidam sendru sollada...
Thoodha....vanna thoodha... endhan idhaya thudippai neeyum kondu po...
Thoodha....chinna thoodha... undhan siragin adippin vegam kooti po...
Tholaivile....vegum vali..yae unargiren...oh....idhayathin moolaiyin mudukillellam......
Tharai idhan meethile siragugal kaangiren....Paranthida valimai illaya...?
Puyal vazhiyo tharai vazhiyo virainthu nee sellu thoodhu vaa...en vizhi thuli nee sumanthu po thoodhu solli vaa...
Uyir ennun saaral enil surappathum naanum swaasippathum avaninai meentum kaanavae...varugiren endru sollada...(varugiren endru sollada)
Thoodha....vanna thoodha... endhan idhaya thudippai neeyum kondu po.
Thoodha.....chinna thoodha... undhan siragin adippin vegam kooti po.
7. Tharai irangi vantha mega vennila....Neeyae than bhoomi endratho...
Kurunchiraginil permalayinai yean yetrinaai...surungidum vaanai kaatinaai.
Verum kumiliyil pudhu nirangalai yean ootrinaai...irundidum ulagai theetinaai.
Erumbugal nasungumpodhilum uyirudan thatthi pogudhae.....iruthayam norungumpodhilo uyir ennai vittu poguthae...nee endhan kanneer endraenaginaai.
Tharai irangi vantha mega vennila neeyae than bhoomi endratho....
Un nenjil neenthi vantha kadhal vennila meentum Mel eri sentradho.
Raaman seidha porae seedhaikaaga thaanae aanaal enna poridhu...
unarvae illamal naan yeno aayudhamai....uyirae illamal nintraeno kaavalanai...nee endhan kanneer endraenaginaai.
8. Azhagin azhagu aval yaar ena viyanthae annal nokkinaan.
Azhagai parugum avan yaar ena mayangi avalum nokkinaal.
Azhagin azhagu aval yaar ena viyanthae annal nokkinaan.
Minnugira ponnil pootha mugama?
Vandugal unnum thenin suvaiya?
Pookkalil thondri veesum manamaa?
Paakkalin sorgal pesum nayama?
Annal nokka avalum nokka ulagam urainthida...a..a..a..aa
Azhagin azhagu aval yaar....
9. Kaalangal thaandi kaathirupen.
Kadhalai yenthi kaathirupen.
Kanuvugalal kaathirupen.
karainthidum mun unnai kaanpaenae.
Kanam ovvondrum un ninaivalaigal karaiyin nuniyil naan kaathirupen.
Kaalangal thaandi kaathirupen.
Kadhalai yenthi kaathirupen.
Kanuvugalal kaathirupen.
Karainthidum mun unnai kaanpaenae....
Udal ennum kootil kaathirupen.
Uyir sumanthae dhinam kaathirupen.
Unarvugalal kaathirupen udainthidum mun unnai kaanpaenae...
Kindly send all songs in one comment. I need in tamil text please
@@imranimmo472
I couldn't able to post all in one comment in Tamil text...
When I try to Upload...it shows "Comment failed to Update"
@@rijofdo2819 Ok bro thank you
It shows how much you like this film👍👍👌👌
@@nithyakirti1722
yeah! Who wouldn't like it?
Noor jahan is just a name . Sita mahalaxmi is an emotion✨❣️🦋
So true.... The best love story for a lifetime... Timeless feeling.. ❤️❤️❤️
poda loosu
@@syedbadusha9407 ahhaha yes. Do not compare like that tho. Offending the muslims. hmm noor jahan also an emotion. that is why director arranged the story by Ram's death. hahaah. if not will happen religion fight HAAHAHAHAH.
?,..,,
True ❤️
காலங்கள் தாண்டி காத்திருப்பேன் - காலங்கள் தாண்டி மக்கள் மனதில் வாழப்போகும் பாடல்❤️❤️❤️❤️❤️❤️❤️
Aama
kandippa
A
Yes Yes ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Yes👌👌👌👌👌👌👌👌👌👌👌
இந்த படத்திற்கு இசை பெரிய பலம் . பாடல் வரிகளும் இசையும் காட்சிகளுக்கு மிக மிக பொருத்தமாக உள்ளது. காலங்கள் தாண்டி காத்திருப்பேன் பாடல் அந்த காட்சியில் அந்த வரிகள் கேட்டவுடன் தானாக கண்களில் கண்ணீர் தாரை தாரை யாக கொட்டுகிறது. 😭😭😭
குருஷேக்ரத்தில் ராவண வதம் யுத்த பூமியில் சீதையின் சுயம்பரம் ❤️
ENNA BRO FF PLAYER AH
Climax.... கண்கள் தானாகவே கண்ணீர் சிந்த தவரவில்லை..... 👌👌👌best movie after pokkisham....
👌🏻👌🏻👌🏻
yes pokkisham was a great movie - may it inspired this movie
இராமாயண காதலை வீழ்த்தியது இந்த சீத்தாராமன்
கம்பனும் சற்று பொறாமை கொள்வான் தம் சிந்தனையில் தவறு செய்து விட்டோமே என்று .
Very very beautiful love story ❤
😅o😅oip😅😅o😅oi😅😅i😅😅😅ipo😅o😅😅😅😅😮😮😅i😅😅😅😅pp😅😅u😅😅😅i😅😅io😅io😮i😅in in p😅😅😅😅iio😅ii😅ioio😅😅😅ua-cam.com/users/shortsZ-Ptf3euL10?si=94qeqM2OpBxA2tWY😅😅😅😅😅😅😅
பாடலைக் கேட்கும் போதெல்லாம் இதயம் லேசாகி மன அமைதியாகிறது.. பாடல் வரிகள் இசை..பாடிய விதமோ அருமை.. உயிரோட்டம் உள்ள பாடல்...
அன்பிற்கு இணை என்றும் அன்பே..💕💕💕
Again again heared this songs.........Fav song is All songs in Sita Ramam...
His Simplicity Is The Main Reason For His Growth 🔥🔥
Hey guys SPB is not died, He is living through his son's voice ❤️✨ Mesmerizing Voice 🌸😍
S absolutely correct ❤️❤️❤️❤️
❤️
Yess❤❤
True.
@@bepositive530😊
ஒரு படம் பார்த்த பிறகு மறந்து விடுவோம். ஆனால் சீதா ராமம் என்னும் ஒரு படம் என்று சொல்வதை விட ஒரு வாழ்க்கை அனுபவத்தை தருகிறது. இருவரின் நடிப்பும் அருமையான காதல் ஓவியம். இரும்பாய் இருக்கும் மனிதன் கூட இந்த படத்தின் முடிவில் கண் கலங்குவார்கள்.
❤
4. உடலோ இந்த மண்ணுக்கென
உயிரோ இந்த பெண்ணுக்கென
விழியாலே சொன்னாயடா
நான் ரெண்டும் கேட்டேனடா
இதழ் முத்தமிட்ட பின்னே
அதன் ஈரம் காயும் முன்னே
பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ ..
பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ ..
இந்த தேசம் ஓர் பாதையில்
அவள் நேசம் ஓர் பாதையில்
ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
பாவம் நீதானடா
மார்பில் உந்தன் வாசம்
நீ நீங்கியும் நீங்காமலே
காற்றில் உந்தன் வார்த்தை
கரைந்து போகாமலே
{பிரியாதே ..ஏ
மறவாதே..ஏ
பிரியாதே..ஏ
மறவாதே..ஏ} (2)
புகை சூடும் போர் வானமோ
பனி சூடும் என் நாணமோ
எந்தன் தீயில் உந்தன் தேகம்
நாளை குளிர் காயுமோ
எங்கே எந்தன் பெண்மை
உன் தீண்டலே இல்லாமலே
ஹையோ அந்த உண்மை
நான் இன்னும் சொல்லாமலே
{பிரியாதே ..ஏ
மறவாதே..ஏ
பிரியாதே..ஏ
மறவாதே..ஏ} (2)
இந்த படத்திற்கு நான் அடிமை 😍💕
💕me to pro............... 🌹🌹🌹
Me to,🥰
Me too
Me too
Me too
17:54 Heart melting song😭😭😭😭😭❤
8. அழகின் அழகு அவள் யார் என வியந்தே அண்ணல் நோக்கினான்...
அழகை பருகும் அவன் யார் என மயங்கி அவளும் நோக்கினாள்...
அழகின் அழகு அவள் யார் என வியந்தே அண்ணல் நோக்கினான்...
மின்னுகிற பொன்னில் பூத்த முகமா?
வண்டுகள் உண்ணும் தேனின் சுவையா?
பூக்களில் தோன்றி வீசும் மணமா?
பாக்களின் சொற்கள் பேசும் நயமா?
அண்ணல் நோக்க அவளும் நோக்க உலகம் உறைந்திட....அ..அ..அ..ஆ
அழகின் அழகு அவள் யார்....
கம்பன் வரிகள்...😍
My favourite song
1. ஹே சீதா
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா
உன்னில் வசிக்க வாய்ப்பை தா
என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா
ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா
ஹே ராமா
நிழல் அறிய வேண்டாமா
நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா
ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே
இருக்குமா சும்மா
ஹே சீதா
இந்த திரிக்கி தீயை தா
ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா
கண்களை கண்கள் கொய்கையில்
நெஞ்சில் வானவில் மான்களா
வார்த்தைகள் மாயம் செய்கையில்
வானில் தூரிகை மீன்களா
ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்
இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்
பாவம் நானென பாரடா
என்ன செய்குவேன் கூறடா
கொஞ்சும் சலங்கைகள் விலங்கென ஆனால்
என் உலகம் என்னாகும்
இரவிலே பேசும் தலையணை
அதற்கு உன் பெயர் சூட்டு நீ
உன்னை நான் கூடும் நாளில்
என் செய்வேன் என்று நான் காட்டினேன்
விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்
தலையணை போல் நான் வாழ வேண்டும்
மனதின் கூக்குரல் கேட்குமா
வலிகள் ஓவியம் ஆகுமா
உனை நான் அருகிலே கண்டு
உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா
ஹே ராமா
உயிர் உருக வேண்டாமா
நான் அள்ளி
அதை பருக வேண்டாமா
என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா.
31:07 ~ Melting Point of Heart
நம் மனசில் உள்ள இரக்க சுபாவத்தையும் அன்பெனும் அதிசயத்தையும் வெளியே கொண்டுவந்த திரைப்படம் இது என்பதை கடைசி காட்சியின் இசை தொடங்கும்போது வழிந்தோடிய கண்ணீர் சொல்லாமல் சொல்லிச் சென்றது... நிச்சயமாக இது காலம் தாண்டியும் வாழும் 💙
மிகவும் உண்மை....!!
@@rajashree.s15 thanks
Director periya poem eluthirukkar.. ovvoru songsum.. ovvoru reactionum like a poem.. film or song ethai parthalum meimaranthu poyi antha kathaikkulla poyidurean...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
"குருஷேத்திரத்தில் ராவண வதம் , யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்"
My favorite line
விஷால் சந்திரசேகர் இசையின் பங்கு பெரிதும் போற்றத்தக்கது......
S (Ji)
Ss..really fell good 🎶
இதுவரைக்கும் பத்தாயிரம் தடவைக்கு மேல் கேட்டு இருப்பேன் சலிக்கவில்லை கார்க்கியின் வரிகளில்
Listen to original version. It's more unique
@@telugenaswasa352 link
It is not a flim,it is a poem ✨🦋
😌
Very very true
Ya you said it
Exactly 🤗
No its an emotion
இரண்டு மணி நேர அழகிய கண்ணியமான காதல் கதை.
வறுமை இல்லா காதல் தனை நீ தர காத்திருப்பேன்.. This my own LYCRIC.. காலமெல்லாம் காத்திருப்பேன் song..
This movie always made me cry 😢😕
One of favorite ❤. A masterpiece 💯
28:25 hearts-melting
25:42...When “Kaalangal Thaandi”..Comes:
My mind voice to my eyes:
Me:இம்புட்டு நேரமும் நல்லா தானே இருந்தாய்.. ஏன் இப்போ மட்டும் அழுறாய்?..
My eyes : நீ வேற.. அவன் “உடலோ இந்த மண்ணுக்கென..” ன்னு ஆரம்பிக்கும் போதே நான் அழுக ஆரம்பிச்சுட்டன்.. முடிஞ்ச வரை அடக்கிக்கிட்டு இருந்தன்.. இதுக்கு மேல முடியாது.. 😭
அனைத்து பாடல்களும் மனதை மயக்கும் இசை . பாடலில் வரும் குரல்கள் சூப்பர்
S (bro)
எல்லாப் பாடல்களும் நம்மை 90-களுக்கு அழைத்துச் செல்கின்றன
Ya its true
90s endha movie Indha mathiri oru paata ketinga? Summa adichu vidrathu aana oona 90s nu
@@andril0019 oru Nalla headset a potu antha thoodha songs konjam ketu paarunga naan ondum adichi vidala
Hariharan sir, Chithra Amma ivangaloda songs a rasichi kekuravangaluku puriyum
@@Ghost-md8hp ayye padam 1965 la nadakura kathai! Padalgalum 60galuki etra mathiri tha iruku! Enamo 90s la pirandhuta ulagamey 90 la tha sutha arambicha mathiriyum athuku munala paatey ilatha mathiriyum enga ponalum 90s 90s 90s kids nu chai karumam orey cringe dash a iruku!
@@andril0019 ok brother enaku 90s feel kuduthichu ungaluku 60s feel kudukuthu ungaluku ithe feel la ulla oru song sollunga yaaru cringe pandrathu endu paapam
ராம் இறந்துவிட கூடாது 😭அதற்க்கு பதில் அவர் அபிரீனால் வெளிக்கொண்டு வரப்படிருக்கலாம் 🥺யாரால் சிறைக்கு சென்றாரோ அவளாலேயே வெளியே வந்திருக்கலாம் 😭😭😭
நிஜம்தான்...ஆனால் இருபது வருட பிரிவுக்குப்பின் சேர்வது பார்வையாளர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்
சீதா ராமன் 2 எப்படியாவது மக்களிடம் கொண்டு வந்தால் நல்லா இருக்கும் ரம் தப்பி வந்த மாதிரி
The wait is over 💌
This BGM is my ringtone.. 🦋🎶
Last one month la....Night la intha movie themes and song's ketkama thunga mudiyala.... Thutha and piriyadhey, kannukul all most songs 🎵🎶my favorite😍 bgm paa
🦋🦋🦋🦋🦋
பாடல்கள் களை கேட்காத நாளில்லை ...💕💕
17:54 Thoodha song it's more emotion to me 😢😭
இந்த மாதிரி படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும்.... மிகவும் அருமை யான பாடல் வரிகள் ❤❤❤❤❤ மிகவும் அருமை யான மியூசிக் தூய்மைனகதல்😢😢😢😢😢😢😢 கதைகள் சிறந்த நடிப்பு மிகவும் அருமை யான நடிகர் நடிகை❤❤❤❤ இந்த படம் பார்த்து கன்கள் கலங்காமல் இருக்கமுடியாது 😢😢😢😢😢😢😢 துல்கர் சல்மான் ❤❤❤❤❤❤❤❤💔💔💔💔💔💔💔😭😭😭😭😭
Great album in recent times..!🤩🤩..All those Soulful songs without today's western noise😎...Addicted 🖤🖤to this album from the Day of release of this amazing Masterpiece 😍😍😘🥰...Such a Lovely movie with a heartmelting climax...All songs in this album are unique and so pleasing to hear...Cant pickup my personal favourite track as all songs are so close to my heart....❣❣💯 Hats off to the Music director Vishal Chandrasekar🙏👌👏👏...
What a movie....what a songs....overall fills our heart with love ❣️...Sita Ramam
This jukebox feels like treasure box❤️. Freshness remains same after 1 week of constant loop listening to #sitaramam songs🙌🏻
SITA RAMAM not only a movie, it's an emotion..... ❣️
Our heart beats faster when we hear Sitaram jukebox. Especially when listening to 'priyadhey', 'Sitaramam Theme' tears come automatically😔.
Pokkisham of Indian Cinema..
Padam nalla thaan irunthuchu 🤫
@@yogeshwaran2530 Bro. Nanum nalla irukunu than sonen... Pokkisham. Na.. Precious... Kidaikatha onru. Nu. Artham.. Apdi oru movie nama Indian cinema la.. Sonen
Intha nootrandin miga sirantha kaviyam sita Ramam
A best album after a long long time!
Best movie and best songs great acts of you❤❤❤❤❤❤❤
சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் அருமையான படம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் சேர்ந்துவிட்டது. நடிப்பும் மிக அழகு. சீதாராமம் ♥️♥️💖💖🥰👌👌👌👌👌👌👌🔥🔥
I like this songs❤❤❤❤
Singer Sindhuri Vishal is going to be a new sensation 💕
Omg! What a movie! Dq sir you are one of the best. This movie will live through generations to generations. Its music .. message.... Awesome. Wordless
ஒரு நாளைக்கு பல முறை கேட்டும் இன்னும் கேட்க தேனும் பாடல்கள்❤❤❤❤❤❤❤
These soulful music n soulful songs are great poems recited.. beautiful movie..
Greatest songs of this decade.
Reminds of songs yesteryears..
18.48.ல் இருந்து 19.33 வரை இதயத்தில் இரத்தம் கசியும் பாறையும் உறுகும் வரிகள் நீங்களும் கேளுங்கள்
,.............சிறை அதன் வானிலே
சிறகுகள் காண்கிறேன்
எனக்கு ஒரு தூது செல்லு புறா
அவளது காதிலே உயிருடன் வாழ்கிறேன் என்னும் ஒரு சேதி சொல்லு புறா....
இசை நுழையாதா கருங்குழியிலே நெஞ்சம் தூங்குவதே
அவளது ஈர நினைவிலே
அவளிடம் சென்று சொல்லடா......
Nice songs Vishal Chandrasekhar Sir 😇😇😇🤝🏻🤝🏻🤝🏻. Kudos to the entire singers and musicians of Sita Ramam 👏🏻👏🏻👏🏻
Por ootri eluthiya kadhal kathai... Paarthavargalin kanneer ootrai kathaikka seithathu..!!😍😍
This is such a master peice❤️🔥👏
Love from kerala❣️❣️❣️
The wholesome movie..
Pure masterpiece ❤️
Music & songs OMG just awesome
அந்த ஒரு நொடி கண்ணுக்குள் நிற்கும் காதல்🦋😍❤️
no words to say, and express my feelings... tears comes... hands-off director sir. excellent.
அனைத்து பாடல்களும் அருமை அருமை ...💯💯💯👏👏👏💐💐💐💕💕💕♥️♥️♥️♥️♥️♥️ அன்பிற்கு ஈடுஇணை உண்டோ ..அன்பினை தவிர...🙏🙏🙏❣️❣️❣️
அருமையான காதல் காவியம் ❤
Sita Ramam Theme Music pure Goosebumps .Hear with Headsets ..It's a bliss ❤️
மிகவும் அழகான பாடல்கள் ❤️❤️
உங்கள் காதல் கதை என் இதயம் லேசாகி விட்டது சிதா ரம்மாம் 🔥
Intha mathirilam movie parthu🙄and song keatu😍evalo nal aagi vitathu🤔
All songs sema vera level...... ❤️🫶🏻
@30:50 ... goosebumps
Sindhuri Vishal surprised the world with her Amazing voice. She’s wife of Music Director of this movie. Never seen husband giving break to his own wife 💕in music industry
Such an amazing movie...😘I can't control my tears.... My fav movie ....♥️♥️♥️
Best soulful album of the yr❤️
Excellent work by everyone in this film.A beautiful film was presented to audience.this film BGM is my ringtone.every scene is justified as said by rashmik in the interview. Truly it touches my 💖. Once again a hearty congratulations to everyone in this film special mention to my favourite hero and new heroine 😍😍😍
Wonderful song collection
Recently all songs kettukitte irukkira mathiri intha film la than supera irukku
ஹே சீதா!
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா!
உன்னில் வசிக்க வாய்ப்பை தா
என்றும் பிரிந்திடா!
வண்ணம் உந்தன்
கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா!
காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை
நான் நீங்காத
உரிமை வேண்டும் தா
ஹே ராமா!
எனை பிரிய வேண்டாமா!
ஹே ராமா!
நிழல் அறிய வேண்டாமா!
நாளை நிகழ்ந்திடும்
காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல்
தீட்டுமா!
நேற்றே எழுதிய
பாடல் ஒன்றை
காலம் நாளையும்
மீட்டுமா!
ரகசிய நெருப்பு
ஒன்றென்னுள்ளே
இருக்குமா சும்மா!
ஹே சீதா!
இந்த திரிக்கி தீயை தா
ஹே ராமா!
எனை பிரிய வேண்டாமா!
கண்களை கண்கள்
கொய்கையில்
நெஞ்சில் வானவில்
மான்களா!
வார்த்தைகள் மாயம்
செய்கையில்
வானில் தூரிகை
மீன்களா!
ஓ! வலக்கண்ணில்
ஊஞ்சலாடும் மயக்கம்
இடக்கண்ணில்
தாயமாடும் தயக்கம்
பாவம் நானென பாரடா!
என்ன செய்குவேன் கூறடா!
கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால்
என் உலகம் என்னாகும்
இரவிலே பேசும் தலையணை
அதற்கு உன் பெயர் சூட்டு நீ
உன்னை நான் கூடும் நாளில்
என் செய்கிறேன் என்று நான் காட்டினேன்
விழி நீ மூட
உன் கன்னம் தீண்டும்
தலையணை போல்
நான் வாழ வேண்டும்
மனதின் கூக்குரல் கேட்குமா!
வலிகள் ஓவியம் ஆகுமா!
உனை நான் அருகிலே கண்டு
உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா!
ஹே ராமா!
உயிர் உருக வேண்டாமா!
நான் அள்ளி
அதை பருக வேண்டாமா!
என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை
இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா
காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில்
உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா
Ethu porutri eluthiya kathal kathai mattum ellai, en nenjil sen neerrutri eluthiya kathal malai... By seetha
Sita ramam masterpiece ❤️❤️❤️❤️❤️❤️❤️
Been listening to this album in loops, its an awesome package of music, lyrics, singers!!! Soulful singing and music, gonna rule my heart for a long time !💞💞💞💞💞💞
First big hatsoff for the singer this is really heart touching beats ❤❤❤❤❤🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
ஒரு படத்தில் ஒரு பாட்டு, அல்லது ரெண்டு பாட்டு நல்லாயிருக்கும். மீதி ஒரளவு இருக்கும்.
இது எப்படி பா எல்லா பாட்டும் தரமா இருக்கு. விசாலின் இசை சம்பவம்.
கார்க்கி வரிகளின் ஆழம் அருமை.
Munnadi lam rahman, yuvan, rahman avangalam ippudi thaan kodupanga aana ippolam evanoda paatume kaathula kekave mudiya maatinguthu. Especially anirudh and yuvan.
@@KesavanNivesh நல்ல இசையை கேட்டு கடந்துவிடுங்கள். எந்த இசை அமைப்பாளரையும் திட்ட வேண்டாம். இசை அமைப்பும், இயக்குநர் வேலையும் மிகக் கடினமானது.
Kaalanal thandi song 😭😭😭😭😭😭😭😭 that scene 😭😭😭
One of my favourite movie ♥️ 🎬
Every song melt in my heart..great composition
His simplicity ls The main Reason for His Growth ❤️🔥❤️🔥
Super super what ah magical voices 😍😍😍 I love all tha songg
Soulful songs... 🦋🦋🦋🦋🦋 Imaginary 🦋🦋🦋🦋🦋 flying...
2022 ல் செமயான லவ் ஸ்டோரி..பாடல்களும் சூப்பர்
Fantastic love Album after a long time 💗💗💗
Best album of the year ❤️
venthu thaninthathu kaadu lyricist ku vanakatha poodu 🥰❤️🥳
💙💫
Excellent movie. Mesmerizing music. Dulkar you are just awesome
S karky is one of best lyricticts in this generation God bless u karky
Namathu kangalaiyum manadayum kalanga vaitha intha padamum padalgalum ♥️
one of the best Album in recent times !!
குருமுகில்களை சிறுமுகைகளில்
யார் தூவினார்
மழைகொண்டு கவிதை தீட்டினார்
இளம்பிறையினை இதழ் இடையினில்
யார் சூட்டினார்
சிரித்திடும் சிலையை காட்டினார்
எறும்புகள் சுமந்து போகுதே
சர்க்கரை பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகுதே
இனிக்கிற காதல் ஒன்றினை
என் சின்ன நெஞ்சின் மீது
இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்
குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவை கூட்டி வந்ததார்
கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேர்க்கும்போது
வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ
எலோரா சிற்பங்கள்
உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத
கல் கூட காமமுறும்
உன் மீது காதல் கொண்ட
மானுடன் தான்
என்ன ஆகுவான்
குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவை கூட்டி வந்ததார்
உடையால் மூடி வைத்தும்
இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னை கொல்கிறாய்
அருவி கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
கடலில் மீனாக
நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி
உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுகொள்ள
ஏழு கோடி ஜென்மம் வேண்டும்
குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவை கூட்டி வந்ததார்
enakkum entha paattu romba pitikkum.
Sitaramam🥰🥰
kaalangal thaandi - very touching .. great Vishal 👋
Enaku adutha piravi irundha ,indha madhiri vazhanum ,vera pesa varthai illai no word's ,is not film, kanneerthan varudhu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Padam parthanaal irundhu ennoda status sita ram only 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
Thankyou for this treasure 🙏
Wonderful love story team your efforts are successful .its a great movie , music wowww❤️❤️ soulful heart touching poem sithaa and rama ❤️❤️
இனிமையான பாடல்கள்