யார் இந்த Charles J? Acting Christian என்னென்ன பித்தலாட்டம் செய்கிறார் பாருங்க மக்களே... சார்லஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 149

  • @oreb-mountainofgod667
    @oreb-mountainofgod667 2 роки тому +38

    அவர் உண்மையிலே கொஞ்சம் தான் கெட்டவர் உங்களுக்குப் பிடித்த ஊழியர்களை மட்டும் பேசும்போது மற்ற ஊழியரை பற்றி பேசும்போது அவர் நல்லவர் இதுதான் உங்களுடைய கருத்து

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if Місяць тому +1

    5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
    1 கொரிந்தியர் 4:5

  • @immanuelcjc1741
    @immanuelcjc1741 Рік тому +2

    தனக்கு தானே எந்த இராஜ்ஜியமும் நிலை நிற்க்காது அன்பு சகோ கேபா நீங்கள் ஒவ்வொரு ஊழியர்களை பின்தொடர்வதை தவிர்த்து இயேசுவை பின்தொடருங்கள்
    உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
    1 கொரிந்தியர் 1:12
    கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
    1 கொரிந்தியர் 1:13
    வீணான பாரம்பரியங்களை விட்டு கிறிஸ்துவை பின்தொடர்கிறவர் ஆகுங்கள்...

  • @s.blessingvimalabai643
    @s.blessingvimalabai643 Рік тому +1

    Amen thank God 🙏💖❤️ Mohan clazrus uncle 🙏🙏 Good 😊👍

  • @harshabolt2481
    @harshabolt2481 2 роки тому +6

    Romba romba sariyaaaaaaa sonninga Thambiiiiiiiiii, indha aala paththi..........👍👍👍👍👍👍👍

    • @savedchristian4754
      @savedchristian4754 2 роки тому

      'காணிக்கை/தசமபாகம் தந்தா ஆசீர்வாதம், தராட்டா ஆசீர்வாதம் கிடையாது' னு தேவகிருபையை இருட்டடிப்பு செய்து போதிக்கிற மோகன் லாசரஸும், டி.மோகன், பால் தினகரன் உட்பட அனைவரும் மாயக்கார பயலுக.

    • @Tabithakalaivani
      @Tabithakalaivani 2 роки тому +2

      உண்மையான ஊழியர்களை மரியாதை இல்லாமல் பேசி, குறை சொல்லி வீடியோ போடும் Acting Christian tamil Channel ah report அடிங்க please. 🙏🙏

    • @savedchristian4754
      @savedchristian4754 2 роки тому

      @@Tabithakalaivani
      பிசினஸ் ஆசீர்வாதம் அடைய இயேசுவின் புண்ணியத்தை நம்பணும். ஆனால் மோகன் லாசரஸ் இயேசுவின் புண்ணியத்தை அறிவிக்காமல் 50% லாபத்தை கொடுத்தால் ஆசீர்வாதம் கிடைக்கும் என்கிறான். காரணம் அவனுக்கு இயேசுவின் புண்ணியத்தின் மீது நம்பிக்கை இல்லை. பணம் கொடுப்பது இயேசுவின் புண்ணியத்தை நினைகூறவே தவிர ஆசீர்வாதம் பெற அல்ல. கிறிஸ்தவர்களை ஏமாற்றுகிறான் அவன். பகிரவும்.

  • @sunenglishinstitutespiritu8123
    @sunenglishinstitutespiritu8123 2 роки тому +7

    செம bro எதிர்பார்த்த video... இன்னும் எதிர்பாக்குறேன்

    • @Tabithakalaivani
      @Tabithakalaivani 2 роки тому +1

      உண்மையான ஊழியர்களை மரியாதை இல்லாமல் பேசி, குறை சொல்லி வீடியோ போடும் Acting Christian tamil Channel ah report அடிங்க please. 🙏🙏

  • @IvanNstephen
    @IvanNstephen 2 роки тому +4

    நல்ல பதிவு 🤝

  • @FFGaming-if8qd
    @FFGaming-if8qd 2 роки тому +7

    No No No நான் ஊழியக்காரன் 40 வருடங்களுக்கு மேலாக ஊழியஞ்செய்கிறேன். நீ என்னை விமர்சிக்க கூடாது.உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது.நான் கள்ள உபதேசங்களை உபதேசிப்பேன.நீ தப்பு என்று சொன்னால். நீ 1 யூதாஸ்.எந்த 1 கள்ள ஊழியன் அல்ல. நீ என்னை கண்டனம் செய்தால் நான் SPயிடம் புகார் செய்வேன் .நான் செய்வது தனி ஊழியம் நான் நடத்துவது தான்தோன்றி சபை.இதுதான் இன்றைய கள்ள உபதேசங்களுக்கு இடங்கொடுக்கிற போதகர்களின் நிலை .பரிதாப நிலையில் பாவம் விசுவாசிகள்.

  • @wbshwghghh7556
    @wbshwghghh7556 2 роки тому +10

    அண்ணா நீங்கள் செய்த செயல் நல்ல ஒரு எண்ணத்தோடு தான் செய்தீர்கள் என்று எனக்கு தெரியும் ஆனால் அந்த நபருடைய அனுமதி இல்லாமல் நீங்கள் இப்படியான செயல்களை செய்வது அதாவது ஒருவருடைய அனுமதி இல்லாமல் அந்த நபருரை பின் தொடர்ந்து வேவு பார்ப்பது தவறு மிக மிக தவறு சகோதரா

    • @dhanamani393
      @dhanamani393 2 роки тому

      Avar Maddun ooliyakkararuku teriyamal avargala pin todarntu poy video yeduyu avatooray parapuvatu sariya

  • @govadeva1615
    @govadeva1615 2 роки тому +20

    வீட்டின் முன் ஒட்டி உள்ள sticker
    அவர் தந்தை ஒட்டியது என்று அவரே கூறியுள்ளார்.

  • @RR.905
    @RR.905 2 роки тому +19

    இது கடைசி காலம் நேரத்தை வீணாக்க மல் இயேசுவை பின் தொடர்வோம்.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 10 місяців тому

    இயேசு: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.
    மத்தேயு 5:39

  • @mahendraraj5926
    @mahendraraj5926 2 роки тому +5

    நல்ல பதிவு அண்ணா

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 Рік тому +1

    Only one thing we need to save our Christianity...as early days Missionaries did .. Today Preachers and Pastors should SELL all their personal assets and properties and give to the poor ...Then only our great Religion will survive in this country... Enough is Enough ... please stop creating and mounting assets.by cheating the innocent believers..God, my Lord... Please save our Religion..Mark 10-21

  • @venkatesanmunusamy7319
    @venkatesanmunusamy7319 2 роки тому +4

    நியாயமான கோரிக்கைகள் ஏற்க்கப்படும். நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை. யாரும் யாரிடமும் கெஞ்சி கேட்க வேண்டிய அவசியமில்லை. தலைக்கு மீறி போனப்புறம் ஒன்றும் செய்ய முடியாது !

  • @jeyajaya8295
    @jeyajaya8295 Рік тому +1

    Super vedio Bro....God bless you, good information...but he is a backslider...,God can change him,or...

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 Рік тому +1

    Sure thambi we are praying for his quick repentance

  • @ssylva9536
    @ssylva9536 Рік тому +3

    ஊழியக்காரர்கள் ஜனங்களை மோட்சம் போகிற வேலையை செய்ய வேண்டும். மோசம் போக்குகிற வேலையை அல்ல.

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 2 роки тому +3

    துன்மார்க்கன் வீட்டில்..........நீதி மொழி 3:33

  • @danielgogee5723
    @danielgogee5723 2 роки тому +2

    Brother please avru payeen pic yeduthuduge illati blur panuge please

  • @anitharosy1574
    @anitharosy1574 2 роки тому +4

    Super. Super

  • @kalkiavathaar2023
    @kalkiavathaar2023 10 місяців тому

    Christians should remain United in Jesus Christ.

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 роки тому +8

    அது அவரே சொல்லி இருக்கிறார் சகோ.என் அப்பா லாசரஸ் அவர்களின் விசுவாசி என்று.

  • @sheeladinakaran1957
    @sheeladinakaran1957 2 роки тому +4

    Amen jesus thank you so much brother

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Рік тому +1

      சார்லஸ் R s ,s கை கூலி பணத்திற்காக யூட்டுபு நடத்தி பணம் சம்பாதிக்கிர இவனல்லாம் கிறிஸ்தவன் என்று சொல்லவே வேற்கமாயிருக்கு, கிறிஸ்தவர்களை தவறாக சித்தரித்து போடும் போது கிறிஸ்தவ அல்லாதவர்கள் இதை விரும்பிப் பார்ப்பார்கள் அதற்காக இந்த கேவலமான போலப்பு செய்கிர அத்தனைப்பேருக்கும் இயேசப்பா எரிநரகமும்,பால்கடிப்பும் வைத்திருக்கிறார் 💯/💯

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 10 місяців тому

    சில பத்திரிகைகள் சிலரை குறித்து தவறாக எழுதுவதும் பணம் வாங்கி கொண்டு மன்னிப்பு கேட்பது இது அவர்களது பணம் சம்பாதிக்கும் வழி சகோதரர் செய்வ அப்படி தான் இருக்கிறது கிறிஸ்துவம் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம் உண்டு அவற்றை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டிய நாம் இப்படி செய்யலாமா

  • @dhanamani393
    @dhanamani393 2 роки тому +3

    God bless you

  • @PRAKASH-tm6fs
    @PRAKASH-tm6fs 2 роки тому +2

    2:51 bro neenga solurathu ellamer correct than but one mistake, Avanga therunje thaan copyright strike kudukuraanga... prayer requst pota video potathuku enakum strike kuduthanunga...

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 роки тому +1

    சார்லஸ் பிரதர் நல்ல மனுஷன் தான் 🌹சார்லஸ் சை பின் தொடர்ந்து போக என்ன இயேசு கிறிஸ்து வா???? மோகன் சி லாசரஸ் அவர்கள் நல்லவர் தான் 🌹மக்களுக்கு தெரியும் 🌹அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு 🌹உங்க வேலையை பாருங்கள் பிரதர் 🙏🙏

  • @princewilliam566
    @princewilliam566 10 місяців тому

    எந்த ஒருஊழியரையும் குறை சொல்வதை விட்டுவிடவேண்டும். இது சட்டத்திற்கு புறம்பானது. பிழைப்புக்கு வழி பார்ப்பது நல்லது.

  • @charlesfran7805
    @charlesfran7805 Рік тому +3

    சார்லஸ் நாத்திகர் அல்ல போலிகலை வெளியே சொல்கிரார். அவர் சாமிகும்பிட கூடாதா?

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 4 місяці тому +1

    Thank u bro எல்லாரை பத்தி பேசர charles ஐ பத்தி சொன்னதுக்கு, ஆனாஎதுக்கு இநத இரட்டை வேஷம் charles kku ciniima & சாமி னு

  • @samaugustinec8885
    @samaugustinec8885 2 роки тому +1

    அவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்தானம் பெறாமல் பரிசுத்த ஆவின் மரத்தில் பெறவே முடியாது. இதுதான் சத்தியம் முதலாவது நீங்கள் பாவ மன்னிப்பு கண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தினாலே ஞானஸ்தானத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பேதுரு சொல்லுகிறார்.

  • @jkjk67671212
    @jkjk67671212 9 місяців тому

    God never judging others wat are you doing are you doing what youare expecting others to do

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 2 роки тому +12

    Eppo acting Christian endru channel pottano Avan true Christian illa.
    Christianity azikka vantha saathan

  • @johnrajsingh4797
    @johnrajsingh4797 2 роки тому +12

    UA-cam மூலம் பணம் சம்பாதிப்பதற்காக சில கள்ள போதகர்களை விமர்சிக்க ஆரம்பித்தார். இவரது விமர்சிக்கும் விதம் மற்றும் மொழி போன்றவை வித்தியாசமான தாக இருப்பதால் பலரிடம் வரவேற்பைப் பெற்று வருகிறார். அதனால் தான் இப்போது சகட்டு மேனிக்கு எல்லாரையும் விமர்சித்து வருகிறார். இது too much ஆக தெரிகிறது. மோகன் அண்ணாவை குறித்து அவர் விமர்சித்தது அவர் மேலுள்ள தனிபட்ட விரோதத்தால் தான் என்று அவரே சொல்லி விட்டார். அதைசரி செய்து ஒப்புரவாகுங்கள்

  • @rajapandian6083
    @rajapandian6083 2 роки тому +2

    வீடு அவ்வளவு பிரகாசமான இல்லை

    • @dhanamani393
      @dhanamani393 2 роки тому

      Pisasukku ooliyam seythal irulthane irikkum

  • @jayaranih6718
    @jayaranih6718 2 роки тому +15

    மோகன் சி லாசரஸ் பற்றி என்ன தப்பா சொல்கிறார் என்று சொல்ல முடியுமா?????

    • @babithas4124
      @babithas4124 2 роки тому

      Avar channela parunga kaluvi kaluvi uthuvar

    • @savedchristian4754
      @savedchristian4754 2 роки тому

      @@babithas4124
      'காணிக்கை/தசமபாகம் தந்தா ஆசீர்வாதம், தராட்டா ஆசீர்வாதம் கிடையாது' னு தேவகிருபையை இருட்டடிப்பு செய்து போதிக்கிற மோகன் லாசரஸும், டி.மோகன், பால் தினகரன் உட்பட அனைவரும் மாயக்கார பயலுக.

  • @eaglepost2691
    @eaglepost2691 2 роки тому +3

    அண்ணே உங்களைப் பற்றி சொல்லவில்லையே.

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Рік тому

    Charles must be in NIMHANS

  • @sherenepunitha6048
    @sherenepunitha6048 Рік тому +1

    Super super

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +1

    சார்லஸ் அப்பா தான் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்

  • @shanthiedison7118
    @shanthiedison7118 2 роки тому +2

    Luke 6_26 jeremiah 14_14

  • @themegacityengneering6655
    @themegacityengneering6655 Рік тому

    He is digging his own grave ,we will pray for him .God's punishment is very painful

  • @chandrank4904
    @chandrank4904 2 роки тому +4

    Charles must first read Bible and obey God's words and then do your criticism

    • @Tabithakalaivani
      @Tabithakalaivani 2 роки тому

      உண்மையான ஊழியர்களை மரியாதை இல்லாமல் பேசி, குறை சொல்லி வீடியோ போடும் Acting Christian tamil Channel ah report அடிங்க please. 🙏🙏

    • @jiomail5086
      @jiomail5086 9 місяців тому

      ​@@Tabithakalaivaniஉண்மையான ஊழியர்கள் யார் என்று அவர்களின் பெயரை சொல்ல முடியுமா?

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 2 роки тому +3

    You can be arrested do you know that for stalking?

  • @thangaganesh257
    @thangaganesh257 4 місяці тому

    போலிகளை தோலுரித்துக் காட்டினால் துரோகி😅😅😅😅😅

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 10 місяців тому +2

    சார்லசுக்கு இந்த உலகத்தில், வேறு ஊழியமே இல்லையா😮😮😮??!

    • @Beethovan
      @Beethovan 4 місяці тому

      Many False tonugues False teachers are doing blabbering nonsense ஊழியமே. You are a False Christians that is why only False teachers look like gods to you.

  • @jackobtamizharasan
    @jackobtamizharasan 2 роки тому +2

    முதல் எந்த ஒரு ஊழியர்களைக் குறைக் கூற கூடாது, வேதபடி அது குற்றம், ஆண்டவரிடம் மன்றாடுவது உகந்தது

    • @devirs355
      @devirs355 2 роки тому

      Correct tan bro enta comment ta acting charles ku comment pannunga

  • @anbanantharanbu2177
    @anbanantharanbu2177 2 роки тому +6

    அவ்வளவு யோக்கியமான ஆளுகள்னா நீ அவன் சூத்துக்கு பின்னாடி வேவு பாக்குறது தப்பு தம்பி

  • @samaugustinec8885
    @samaugustinec8885 2 роки тому +3

    மோகன் சி லாசரஸ் எந்த ஞானஸ்தானத்தை எடுத்தார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்தான எடுத்தாரா.

  • @anithamary4586
    @anithamary4586 Рік тому +1

    சரியான பதிலடி

  • @jeyajaya8295
    @jeyajaya8295 Рік тому +1

    Charles church poi pinnadi irundu vai pakraru Ivar ippo CSI illa,vimarsanam pannuna ok ,vimarsanam than charu ku vela, pinnmartakaran

  • @pangarajr681
    @pangarajr681 8 місяців тому

    சார்லஸ் அண்ணன் இப்ப எஙக இருகாரு கைது ஆன பிர்பாடு பேச்சு மூச்சே காணும்

  • @nadarmagan1952
    @nadarmagan1952 Рік тому

    ஸ்கெட்ச் போட்டாச்சிபோல

  • @chandradhas6952
    @chandradhas6952 10 місяців тому +1

    Antha poster ottunathe neyathan irukumo??? Otitu naisa video eduthuya?????
    Kadavulukuthan velicham.....

  • @MaryMary-ev7jo
    @MaryMary-ev7jo 2 роки тому +2

    Charles God punishment kodupir. Avan kettaven bro . Avanuka prayer pannuga. Avan kedi. Tq bro

    • @Tabithakalaivani
      @Tabithakalaivani 2 роки тому

      உண்மையான ஊழியர்களை மரியாதை இல்லாமல் பேசி, குறை சொல்லி வீடியோ போடும் Acting Christian tamil Channel ah report அடிங்க please. 🙏🙏

  • @ENJC2022
    @ENJC2022 2 роки тому +3

    Charles no 1

  • @thangaganesh257
    @thangaganesh257 4 місяці тому

    மோகனுக்கு முரட்டு முட்டுடாப்பா😅😅😅😅😅😅😅

  • @daniee333
    @daniee333 Рік тому

    நீங்க சொன்னதெல்லாம் சார்லஸே அவரோட சேனலில் சொன்னதுதான்... கன்டென்ட் பஞ்சம்?

  • @ringlejayakumare4325
    @ringlejayakumare4325 2 роки тому +6

    நண்பா நீ முதலில மனம் மாறு

  • @kugankandasamy4793
    @kugankandasamy4793 Рік тому +2

    Charles.j உள்ளதை உள்ளபடி சொல்லுகின்ற ஒரு சகோதரன் வேதமும் அதைத்தான் சொல்லுகிறது அந்த சகோதரனிடம் எந்த தவறும் இல்லை

  • @jessieyesudhason5608
    @jessieyesudhason5608 Рік тому +1

    Dnt spent / waste your time with his matter

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 9 місяців тому

    Hi

  • @gnanamani
    @gnanamani Рік тому +2

    என்ன சப்ப கட்டு கட்டுறிங்க

  • @antonyragu84
    @antonyragu84 Рік тому

    ஆனால் அவர் கூற்றில் உள்ளது உண்மையா இல்லையா என்பதே இங்கே விவாதம். சும்மா டீ ஆத்த வேண்டாம்

  • @PrakashKumar-yz4by
    @PrakashKumar-yz4by 2 роки тому

    Poster avanka appa ottinathu

  • @josephashokkumar
    @josephashokkumar 7 місяців тому

    பார்வை சரி இல்லை

  • @craftworldannie2712
    @craftworldannie2712 2 роки тому +2

    Can you give us a Proof ,That mohan.c has a relationship with Christ , if so show us.

    • @chandrank4904
      @chandrank4904 2 роки тому +1

      Jesus helped the Poor's Bro. Mohan C has built a beautiful hospital and helping the poors Jesus cured healed many diseased person's Brother Mohan C also doing healing ministry. Jesus turned many souls towards God.He also turns millions of of souls to God by his ministries . Think how many souls you and me brought to God's presence. Any other evidence???

    • @robinthankaraj9241
      @robinthankaraj9241 2 роки тому

      Which relationship

  • @tephilsam
    @tephilsam 10 місяців тому

    Mohan c ku rompa sompu dookura da keba

  • @Latha-n6u
    @Latha-n6u 10 місяців тому

    Mathavarkalai kutra padutha evar yar . who are you.

  • @jayarani763
    @jayarani763 Рік тому +1

    Evruku ethuyum oru ozliam.

  • @gobiraghu7934
    @gobiraghu7934 2 роки тому +2

    Yellarum jebika Charles onnum parupu kidayathu.

    • @Tabithakalaivani
      @Tabithakalaivani 2 роки тому

      உண்மையான ஊழியர்களை மரியாதை இல்லாமல் பேசி, குறை சொல்லி வீடியோ போடும் Acting Christian tamil Channel ah report அடிங்க please. 🙏🙏

  • @saralmyers4490
    @saralmyers4490 Рік тому

    இவர் ஒரு அதியபிரசங்கி

  • @santhagracia2136
    @santhagracia2136 2 роки тому +3

    Mohan c annaniin valarchi Charles annanuku pudikala

    • @southtechie
      @southtechie 2 роки тому

      amaam. avaru kOdi kanakkil panam sambaathippathaip paarththu poRaami.

  • @rajasekarnebinazerlazuras3593
    @rajasekarnebinazerlazuras3593 2 роки тому +16

    நம் மோகன் சி ஐயா ஒருவரே பரிசுத்தர் என்பதை கூடிய விரைவில் Charles j புரிந்துகொள்ள நாம் ஜெபிப்போம். ஆமேன்.

    • @babithas4124
      @babithas4124 2 роки тому +8

      Yes u are correct ivargaluku Jesusai Vida mohan c than kadavul

    • @babithas4124
      @babithas4124 2 роки тому +7

      Andavaragiya yesucristhu oruvare thuyavar veru voruvatum illai yidhu mudalil purinthu kollungal

    • @jodhabai7725
      @jodhabai7725 2 роки тому +4

      @@babithas4124 true....

    • @elayarajaart
      @elayarajaart 2 роки тому +12

      தமிழ்கிறிஸ்தவமே தடம் மாறிக்கொண்டிருக்கிறது இந்த மோகன்சியால்

    • @jodhabai7725
      @jodhabai7725 2 роки тому +7

      @@jkreally9762 மோஹன் C iyya....நல்லவர் ஆக இருந்த(KARTHAR ARIVAR) இதை விரும்பமாட்டார்......ஊழியர்கள் கடவுளின் வேலைக்காரர்கள் NOT HEROS

  • @annallaksmin5120
    @annallaksmin5120 Рік тому

    ENTHA. YECHCHA DOG PATH THI PESI KALAM TIME VEST PANNA VENTAM😂😂😂😂😂 YEEP PA NEE NU MEY LAST LA EWANUK KU SOMPU THOOK KI YA ERK KIYE CHAII 🙄🙄🙄🙄