பிசாசின் வல்லமையிலிருந்து விடுதலை || Bro. Mohan C. Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 95

  • @shajinsajini
    @shajinsajini Рік тому +4

    என் சகோதரனின் ஆறாவது கீமோதெரபி இயேசுவின் பெயரில் நன்றாக நடந்தது!! மார்ச் 3-ம் தேதி ஸ்கேன் எடுக்கும் போது எந்தவொரு கேன்சர் கட்டியும் இல்லை என்று ரிப்போர்ட் வரச் செய்யும் இயேசுப்பா!! அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!!
    ஆமென்

    • @rajvandhana1818
      @rajvandhana1818 Рік тому +1

      உங்கள் நம்பிக்கை வீண்போகாது தொடர்ந்து ஜெபியுங்கள் 🙏🙏🙏

  • @AmmuAmmu-zt3ig
    @AmmuAmmu-zt3ig Рік тому +1

    இயேசப்பா என்னுடைய வறுமைமாறி எனக்கு ஒரு செழிப்பான ஆசிர்வாதம் தாரும் இயேசப்பா ஆமென்

  • @harshitanitish9149
    @harshitanitish9149 Рік тому +1

    Please nan பெரிய ஆப த் தி ல் இருக்கிறேன். எனக்காக பிரேயர் பண்ணுங்க

  • @antonyvimal.s9295
    @antonyvimal.s9295 Рік тому +3

    அப்பா தகப்பனே உம்முடைய இரத்தத்தினால் மட்டுமே பாவமன்னிப்பு உண்டு உம்முடைய இரத்தத்தினால் எம்மையும் என் குடும்பத்தாரையும் எங்கள் இந்தியா தேச மக்கள் அனைவரையும் கழுவி அனைவரும் இரட்சிக்கப்பட்டு எந்த ஒரு பயமும் தயக்கமும் இல்லாத வாழ ஆசிர்வதிங்கப்பா எங்களுக்குள் விசுவாசத்தையும் நம்பிக்கையும் பலப்படுத்தும் அப்பா..ஆமென்...

  • @sujanisujeev
    @sujanisujeev 5 днів тому

    Jesu appa vituthalai thangapa payathin avi vituthalai kodunga Jesu appa❤

  • @angeliaa-pt4ml
    @angeliaa-pt4ml 4 місяці тому

    Jesus en pavangalai maniyungal 🙏🏻... Andavarae ❤ esappa enaku 7 asutha avigal poratamaga irukirathu athil iruthu viduthalai tharungal andavarae 🙏🏻 athu matum illamal eval pilli suniya katugalil irunthu enaku viduthalai tharungal esappa 🙏🏻🫂 jesus nan ungalai mattum nambugiren ungalai irukamaga katikondu jebikuren andavarae thinamum... Esuvae esappa endru jebikuren... Nan sugam magi viten endru nanae en vayal sollavendum 🙏🏻 ❤ en muzhu ethayathodum ennai satchiyai niruthunga andavarae... 🙏🏻 nan jesus call's il satchi solluven andavarae... Next week iravu jebathil... Enaku viduthalai kudutha thevanuku sothiram 🙏🏻 andavarae esappa 😊❤ sugam kudukum thevanaku vaznal ellam sothiram 🙏🏻 nandri appa 🫂 tq jesus love u jesus😘 🤗🫂...

  • @selvarani9764
    @selvarani9764 Рік тому

    அப்பா ஆன்டவரே எனக்கு இருக்கிற வியாதிகள் எல்லாம் சரியாக கிருபை தாங்கள் ஆன்டவரே ஆமென் அல்லேலூயா

  • @jenishpregil9895
    @jenishpregil9895 Рік тому

    இயேசப்பா நீரே என் தேவன் நீரே என் ஆண்டவர் நீரே என் இரட்சகர் நீரே எனக்கு எல்லாம் அப்பா

  • @suthan1998
    @suthan1998 Рік тому +16

    இயேசப்பா வறுமை நெருக்கடியான சூழ்நிலை மாறனும் உதவி செய்யுங்க...🙏🙏😭😭😭😭

    • @techemirates160
      @techemirates160 Рік тому

      Yes, Jesus is ready to change your life don't,worry belive Jesus

    • @Psrfam
      @Psrfam Рік тому

      Jesus bless you

  • @sasikala4253
    @sasikala4253 Рік тому +7

    எங்கள் துக்கத்தை சந்தோசமான நாலாய் மாற்றி தருபவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @sujanisujeev
    @sujanisujeev 5 днів тому

    Naan Canada porathu thadaikala irukkirenga Jesuvin namathinal thadaikal udaikkum Jesu appa nanri

  • @komban3808
    @komban3808 Рік тому

    En. Udampu Seri aaganunum. Appa. Uthaave. Seinga. 😭😭😭😭😭

  • @kamalakannan5861
    @kamalakannan5861 Рік тому +2

    எனக்கு கூட மன அழுத்தம் இருக்கிறது. மிகவும் பயமாக இருக்கிறது ஐயா

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான செய்திக்கு கோடன கோடி நன்றிகள் இயேசப்பா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா
    💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😭😭

  • @AthithanS-ym3xi
    @AthithanS-ym3xi Рік тому +1

    எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிங்க ஏசப்பா ஸ்தோத்திரம் ஆமென்

  • @rajvandhana1818
    @rajvandhana1818 Рік тому +2

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @pasupathik-dt5lv
    @pasupathik-dt5lv 7 місяців тому

    என் பெயர் பசுபதி எனக்கு கழுது வலிருந்து விடுதலை தாரும் இயேசுவே

  • @parkavisaravanan8083
    @parkavisaravanan8083 7 місяців тому

    அப்பா பிதாவே கண்ணமுமாவுக்கு இடதுபக்கம் காது பக்கம் உள்ள கட்டி மறைய ஜெபித்து கொள்ளவும் ஆமென்

  • @sasikala4253
    @sasikala4253 Рік тому +5

    ஆமேன் ஆண்டவரே சத்துருக்கள் என்னையும் என் பிள்ளைகளையும் அழிக்க தொடர்ந்து பில்லி‌ சூனியம் மந்திரம் செய்துகொண்டே இருக்கிறார்கள் சத்துருக்களின் சூழ்ச்சியும் சாத்தானின் கிரியையும் என்னையும் என் குடும்பத்தை நெருங்காதபடியும் என் ஜீவனை பரிக்காதபடியூம்
    பாதுகாத்து வருகின்ற தயவுக்கு நன்றி அப்பா நாங்கள் சாத்தானை குறித்து இனி கலங்குவதும் இல்லை பயப்படுதலும் நீர் எங்கலோடு இருக்கின்றீர் என்று விசுவாசிக்கின்றேன் அப்பா

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 3 місяці тому

    ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @rushgamer0022
    @rushgamer0022 Рік тому

    Esappa entha naal muluvathum engalai entha oru pisasu engalai thodathapadi prayer pannunga please 😭

  • @TKlifestyle-r7w
    @TKlifestyle-r7w 11 днів тому

    Jesus I love you appa

  • @pasupathik-dt5lv
    @pasupathik-dt5lv 7 місяців тому

    ஏசப்பா என் பாவங்கள் மண்ணிங்க ஏசப்பா கட்டுகளிருந்து எனக்கு விடுதலை தாரும் இயேசுவே

  • @suguraphael9267
    @suguraphael9267 8 місяців тому

    Yesappa hlp panuga..... Ungala tha nambura ethu varai enayum en baby ha husband ha pathukitinga....eniml pathuko ga... Yesappa.... Bayatha Nikki podunga appa amen

  • @mirrorboy6395
    @mirrorboy6395 Рік тому +1

    என்இயேசுவே

  • @judeshetty2161
    @judeshetty2161 Рік тому

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah ✋ nandri yeshuve

  • @msathya5792
    @msathya5792 Рік тому

    Yesappa ennudaiya kanavar kudipothaiyilirunthu viduthalai aganum swami

  • @umajeya5743
    @umajeya5743 Рік тому

    Amen Amenappa praise the lord Brother Jesusappa thanku So much Halleluja Sothiram Sothiram Amen ❤🌹🙏🙏🙏❤🌹🙏🙏🙏

  • @palaniyandikarupaiah6361
    @palaniyandikarupaiah6361 5 місяців тому

    Please pray for me.oh my jesus please help me LORD.

  • @ammushanmugam2343
    @ammushanmugam2343 Рік тому +1

    எனக்கு மன நிம்மதி தாங்க யேசப்பா

  • @Rajesh-hk6ez
    @Rajesh-hk6ez 7 місяців тому

    Yesappa enaku marana Bayam. Enna vittu pokanumpa pls😭😭🙏

  • @selvik2716
    @selvik2716 9 місяців тому

    Esuve enakku oru velai thiraappa esuve.

  • @daisythambirasa142
    @daisythambirasa142 Рік тому

    Praise tha lord Amen Amen 🙏 ❤️

  • @kumarbathery1688
    @kumarbathery1688 Рік тому

    நானும் அவருடைய நிலையில் தான் உள்ளேன் ஐயா என் கணவர் இறந்து விட்டார் நானும் என் பிள்ளையும் இயேசுவை நோக்கி இருக்கும் எங்களை என்வீட்டாரு கணவர் வீட்டாரும் தடுக்கிறார்கள் இயேப்பா எங்களையும் எங்கள் வீட்டாரும் தோடுங்கள் ஆசிர்வதித்து கண்கள்🛐🛐🛐🛐🛐😭😭😭😭😭😭😭😭

    • @anusuyarajan4759
      @anusuyarajan4759 Рік тому

      கவலைப்படாதீர்கள் சகோதரி கர்த்தரை தேடுகிறவர்களை அவர் ஒருபோதும் கைவிடவே மாட்டார். கர்த்தரை நோக்கி பாருங்கள் உங்களுடைய முகம் நிச்சயமாக பிரகாசிக்கும் கர்த்தர் தம்முடைய ஒழிய எங்கள் மீது பிரகாசிக்க பண்ணுவார், கர்த்தரை நோக்கி பார்த்த முகங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிற வண்ணமாய் கர்த்தர் நிச்சயமாகவே தம்முடைய முகத்தின் ஒளியை உங்கள் மீது பிரகாசிக்க பண்ணுவார், நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. எனவே தாவீதுன் வைராக்கியம் உங்களுக்குள்ளாக இருக்க வேண்டும் கோலியத்தை கொல்வதற்கு சேனைகள் இருந்த போதிலும் கர்த்தர் தாவீதை பயன்படுத்தினர் தாவீது கர்த்தருடைய சமூகத்திலிருந்து புறப்பட்டு வந்தவராக இருந்தபடியினாலே கோலியத்தை மேற்கொண்டு ஜெயிக்க முடிந்தது அதேபோல நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் ஒன்று சாமுவேல் 16 17 18 ஆகிய வசனங்களை ஆகிய அதிகாரங்களை நீங்கள் வாசித்து பாருங்கள் உங்களுடைய வாழ்க்கை நிச்சயமாக கர்த்தர் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து உங்களுக்கு எதிரானவர்களை உங்கள் முன்பாக விட பண்ணுவார் ஆனால் நீங்கள் செய்வது கர்த்தரை நோக்கி வைராக்கியம் உள்ள விசுவாசத்தோடு உண்மையும் உத்தமமாய் இருங்கள் நிச்சயமாக கர்த்தர் உங்களை உயர்த்துவார்

  • @tamilarasiramu3698
    @tamilarasiramu3698 Рік тому

    அப்பா எனக்கும் குழந்தை பாக்கியம் தாங்கபா என் வயதில் இருக்கும் இரத்த கட்டியை நீக்கி அதிக கருமுட்டை வளர்சியை தந்து எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கபா😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭😭😭😭😭😭😭😭😭 🙏🙋🙋🙋

    • @nguedits9726
      @nguedits9726 Рік тому

      சகோதரியே கவலை படாதீங்க என் அண்ணன் மகளுக்கும் இந்த பிரச்சினை இருந்தது உபா வாசம் செய்து ஜெபிக்க. மருமகளுக்கு 2 மாதம் ஆண்குழந்தை இருக்கிறது அவள் வயிற்றில் தினமும் கைவைத்து வசனத்தை சொல்லி Prayer பண்ணுவா. இன்று சந்தோஷமாக இருக்க. நன்றி என் ஆண்டவருக்கு

  • @mugeshraj9977
    @mugeshraj9977 Рік тому

    Yesappa ennudaiya pavathula irunthu viduthalai kudunka yesappa 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sasikalasrikanth5822
    @sasikalasrikanth5822 Рік тому

    Aman appa thayau seithu kappathunga karthare viyathiyui thunppadukiren enakku oru arputham seinga

  • @hellanjoy565
    @hellanjoy565 Рік тому

    Amen Amen hallelujah 🙏🙏🙏

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Рік тому

    Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gowsipapa07
    @Gowsipapa07 2 місяці тому

    Amen visuvasikira pa❤

  • @gunadoj1
    @gunadoj1 Рік тому +1

    The righteous will hold to his way. In Jesus name Amen 🙏

  • @horrortime6774
    @horrortime6774 4 місяці тому

    Jesus save me

  • @anburosea725
    @anburosea725 Рік тому

    Praise the Lord Jesus

  • @monisharavi-fo9hr
    @monisharavi-fo9hr Рік тому +1

    Hallelujah 😍🙏🏻 AMEN 🙏🏻🥺

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 Рік тому +2

    Amen! Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stevenkaran5213
    @stevenkaran5213 Рік тому

    Amen Amen

  • @harshitanitish9149
    @harshitanitish9149 Рік тому

    Please enakkaka prayer pannunga

  • @joelfdo9811
    @joelfdo9811 Рік тому

    Amen

  • @jesijesi7367
    @jesijesi7367 Рік тому

    ஆமென்

  • @deepiratna3748
    @deepiratna3748 Рік тому

    Jesus

  • @ebiaalfien6836
    @ebiaalfien6836 2 місяці тому

    என்பெயர்எபினேசர்பயத்திலிருந்துவிடுதலைதாருங்கள்இயேசப்பா

  • @PastinaLiyana
    @PastinaLiyana Місяць тому

    En magaluku feverala euruka pls prayer for me

  • @prakashb4415
    @prakashb4415 Рік тому

    Praise the Lord Anna thanks you Jesus l love Jesus Amen hallelujah ❤️✝️🙏

  • @elizabethsheela4240
    @elizabethsheela4240 Рік тому +5

    Praise the Lord👏

  • @asmithaj7254
    @asmithaj7254 Рік тому +2

    In Jesus name we pray Amen 🙏🏻

  • @arokiasheela6916
    @arokiasheela6916 Рік тому

    Praise the lord 🙌 Jesus King of kings ❤️ thank you spirit of the living God 🙏🏻....
    Amen ✝️ hallelujah

  • @narayangc3203
    @narayangc3203 Рік тому

    🙏🙏Praise the lord Amen.

  • @isacsam8247
    @isacsam8247 Рік тому

  • @rajirajeswari37
    @rajirajeswari37 Рік тому +2

    சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட

  • @jtamilarasi578
    @jtamilarasi578 Рік тому +2

    Thank you Jesus

  • @shathismith1398
    @shathismith1398 Рік тому

    Praise the lord jesus Thank you jesus Amen Hallelujah

  • @Vadivel-gr3eb
    @Vadivel-gr3eb Рік тому

    😊

  • @vinothak6514
    @vinothak6514 Рік тому

    Praise the Lord

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 Рік тому

    Pastor pray for my family life to be together with my wife

  • @Ganesh_win
    @Ganesh_win Рік тому

    Amen 🙏

  • @kasturikasturikasturi1323
    @kasturikasturikasturi1323 Рік тому

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sudhakaran7545
    @sudhakaran7545 Рік тому

    😂😂😂❤💖💖

  • @VenkatVip-f4b
    @VenkatVip-f4b Місяць тому

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அப்பா அல்லேலூயா

  • @nallathai8739
    @nallathai8739 Рік тому

    ஆமென் 🙏

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 Рік тому

    Amen 🙏

  • @aravinds7490
    @aravinds7490 Рік тому

    Praise the lord

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj Рік тому

    Thanks Jesus

  • @vasukifun7015
    @vasukifun7015 Рік тому +3

    Thank you Jesus 💓 💗 💛 💖 💓 💗 💛 💖 💓

  • @akilamadhan8656
    @akilamadhan8656 Рік тому

    Amen

  • @jayasudari4506
    @jayasudari4506 Рік тому

    Amen praise the Lord 🙏

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 Рік тому

    Amen amen amen

  • @ITS_ME_God4
    @ITS_ME_God4 Рік тому

    Amen

  • @murugasamy5891
    @murugasamy5891 Рік тому

    ஆமென்

  • @kskumar5039
    @kskumar5039 Рік тому

    Thanks..Jesus..appa.

  • @amaladavid1415
    @amaladavid1415 Рік тому

    Amen 🙏🙏🙏

  • @sachinsach513
    @sachinsach513 Рік тому +1

    Amen ❤️

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 Рік тому

    Amen amen 🙏

  • @gospel24x7
    @gospel24x7 Рік тому

    Amen

  • @justinkumarkumar2293
    @justinkumarkumar2293 Рік тому

    Praise the Lord ❤

  • @lucildachandran8475
    @lucildachandran8475 Рік тому

    Amen

  • @kumaridilshan-zo9iy
    @kumaridilshan-zo9iy Рік тому

    Amen ❤❤

  • @Fancyaaridesigner
    @Fancyaaridesigner Рік тому

    Amen 🙏

  • @ramamary6186
    @ramamary6186 Рік тому +1

    Amen🙏🙏

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 Рік тому

    Amen 🙏