Netrikann | ”இதைத்தான் அம்பேத்கர் சொன்னாரா.. ஆழமான வன்மம் இதெல்லாம்..”கேள்விகளால் விளாசிய ஷா நவாஸ்!

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 120

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 5 днів тому +48

    ஷ நவாஸ்சின் பதில் ரொம்ப சிறப்பாகவே இருக்கும் வாழ்த்துக்கள்

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 5 днів тому +22

    தோழர் ஆளூர் ஷாநவாஸின் தெளிவான உரையாடல் புரியும்படியான விளக்கம் நன்றி👍👍👍👍👍

  • @rajendracholan2752
    @rajendracholan2752 5 днів тому +50

    நெறியாளர் தமிழரசன் வாயடைத்து நிற்கிறார்.ஆளூர் ஷநவாசின் கருத்து மோதலில்.
    சீறிப்பாயும் காட்டாற்று வெள்ளம் ஆளூராரின் அம்பேத்கர் பற்றிய பேச்சு இங்கு.

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 5 днів тому +58

    இன்றைக்கு விவாதத்தில் பங்கு பெறும் இரண்டு பேர்! ஒன்று மதிவதனி இன்னொருவர் ஷாநவாஸ், இவர்கள் இருவரும் அற்புதமான கருத்துக்களை மறுக்க முடியாத அளவிற்கு மிகவும் திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். பேச வரும் பலர் மதிவதனி & ஷாநவாஸ் இருவரிடமும் கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @sadagopanaai
      @sadagopanaai 5 днів тому

      இது ஒன்றும் நேரலை அல்ல.....யார் பேச்சு நன்றாக வர வேண்டும் என்பது டிவி சேனல் கையில் இருக்கிறது என்பதை அறிவது பகுத்தறிவு

    • @rprabhu9509
      @rprabhu9509 4 дні тому

      Dai pulukeenee told tamilnadu TAsmac only 500 it's true?

    • @mohammedhanifa7772
      @mohammedhanifa7772 4 дні тому

      Yes true and correct

  • @Suraj-b5n3z
    @Suraj-b5n3z 5 днів тому +38

    Excellent Mr.Alloor Shanavas

  • @TamilSelvan-z4b
    @TamilSelvan-z4b 5 днів тому +52

    அமித்ஷா கிரிமினல் மறக்க முடியாது....

  • @chandranchandran7276
    @chandranchandran7276 5 днів тому +25

    இன்றைய உள்துறை அமைச்சர் பிரதமர் மகாநடிகன்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 5 днів тому +18

    அருமையா சொன்னிங்க சன நவாஸ் அவர்கள்

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 4 дні тому +7

    WOW.....Mr.Aloor Sha Nawas ...Super Super...Really crystel clear Answer. Always your speech is super Power.

  • @tamilvanandevaraj6232
    @tamilvanandevaraj6232 5 днів тому +13

    சபாஷ் ஷனவாஸ் வி.சி.காவின் இளம் தளபதியே வாழ்த்துக்கள்

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 5 днів тому +15

    Nanri 🤲🤝💙 MLA sir arumi unmidan nanri

  • @peer2361
    @peer2361 5 днів тому +25

    சாவர்கரின் கடைநிலைத்தொண்டர்கள்அம்பேத்கரிடம் எப்படி மரியாதை காட்டுவார்கள்???
    அம்பேத்கர் பின்னால் பெரிய சமூகம் இருப்பதால் அவரை தன்வயப்படுத்த முனைகிறது சந்தானசனாதனம்...
    பெரியார் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருந்தால்
    அவரையும் உள்வாங்க முனையும்....

  • @KathijaKathija-o7p
    @KathijaKathija-o7p 5 днів тому +6

    Annaan sanavaas very good speech super

  • @rajendracholan2752
    @rajendracholan2752 5 днів тому +22

    2000 வருட சூழ்ச்சியான புராண கதைகள் கூறி அடிமைப்படுத்தப் பட்ட சமூகம் இன்று விழித்து விட்டது. இந்துத்துவா புதிதான அஸ்திரம். பிரித்தாழ்வதற்கு

    • @rprabhu9509
      @rprabhu9509 4 дні тому

      But. Bjp world no 1 party
      Dravidia salem thanda yadukum theyreeyathu

  • @AbdulRahim-u7l
    @AbdulRahim-u7l 5 днів тому +11

    Excellent

  • @subramanianr3752
    @subramanianr3752 5 днів тому +12

    Legend, long live.

  • @Kmvijheyskum
    @Kmvijheyskum 3 дні тому +2

    அருமையாக பேசினீர்கள் எம்எல்ஏ சானாவாஸ் அவர்கள் நீங்கள் எம்பி ஆகி டெல்லிக்கு செல்ல வேண்டும் உங்களுடைய பேச்சு டில்லிக்குத் தேவைப்படுகிறது நன்றி வணக்கம்

  • @mdrafiqar3757
    @mdrafiqar3757 4 дні тому +9

    ஷாநவாஸ் அரசியல் முதிர்ச்சி அதிகம் உள்ளது என்பதை இது காட்டுகிறது

  • @anbupooja3981
    @anbupooja3981 4 дні тому +7

    உண்மை bro எம்எல்ஏ sanavash sir 🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @loganathang3820
    @loganathang3820 5 днів тому +4

    Well said annan aloor shanavas MLA

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 5 днів тому +12

    1:58 to 2:25 நெறியாளர் சொன்னது நமோவின் ஓவர் ஆக்டிங் என்று அவருக்கே தெரியாததா ...😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @brksk4309
    @brksk4309 4 дні тому +4

    This speech by Shaw Navas must be translated in regional languages and telecast all over the country.

  • @ragunathan3629
    @ragunathan3629 5 днів тому +8

    VCK 🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👌👌👌

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 5 днів тому +8

    விவாதங்கள் நடத்தும் ஊடகங்களே பல கண்ணை மூடிக்கொண்டு விவாதம் எனும் பேரில் மக்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் கட்டமைப்புகளையும் நியாப்படுத்தமாறு ஆட்களை கூட்டிவந்து இதுவரையில் நாடு அடைந்த, பயன் பெற்ற வளர்ச்சியை நீர்த்து போக செய்கிறார்கள். மக்களுக்கு உண்மையான அரசியல் தெரியும்.

  • @anandking100
    @anandking100 5 днів тому +9

    💯👍

  • @v.aravindhvenkat2751
    @v.aravindhvenkat2751 4 дні тому

    Excellent speech by Mr Shanavas❤

  • @AbdulKader-p9s
    @AbdulKader-p9s 5 днів тому +4

    ❤❤❤INDIA❤❤❤DR..Ambatkar❤❤❤INDIA..INDIA..INDIA❤❤❤🎉🎉🎉super ❤❤❤SHA 🎉🎉🎉NAVAS❤❤❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 дні тому

    சிறப்பு 🎉🎉 அண்ணா ஷானவஸ்

  • @sankaranchinnapapillai9378
    @sankaranchinnapapillai9378 5 днів тому +2

    நெறியாளன் ஒரு சில்லறை.

  • @ganigani7162
    @ganigani7162 5 днів тому +2

    🎉🎉👍👌🖤yes ounmail ounmai than sako sirppanathive 🎉👌👍

  • @soipualiali5865
    @soipualiali5865 2 дні тому

    Seama Super Speak Vera Level 🔥 Arumai 👍.

  • @ashokmurugan4369
    @ashokmurugan4369 5 днів тому +9

    Suthran ealuthiya sattathai earkka manam marukkiratha athan velippadu.amithsha peseyathu

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 5 днів тому +5

    Shanavas sangigaluku simmasoppanam 🎉🎉🎉🎉🎉

  • @rajavijay6450
    @rajavijay6450 5 днів тому +1

    Dr ambedkar 🙏🔥💙

  • @rmaheshvck5737
    @rmaheshvck5737 4 дні тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @abdulkadermunavver9311
    @abdulkadermunavver9311 4 дні тому

    இதைவிட தெளிவாக, அறமாக, உதாரணமாக எந்த அறிஞராலும் கூறிவிட முடியாது.
    இதற்கு எந்த சங்கி நீதிபதியாலும் பதிலளித்துவிட முடியாது. எனவே தமிழகத்தில் பாழடைந்த நீர்நிலைகளிலேயே தாமரை மலரும்.

  • @AbdhullahAbdul-y2p
    @AbdhullahAbdul-y2p 3 дні тому

    Sanavas Very Good Speech

  • @mohamedyounus6161
    @mohamedyounus6161 5 днів тому +1

    Translate into Hindi for vadakans

  • @vishwajithmani8577
    @vishwajithmani8577 5 днів тому +7

    கிரேட் ஷாநவாஸ் 👌👌

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 5 днів тому +4

    ஷாநவாஸ் அவர்களின் பேச்சு இந்தியமக்களுக்கானது. அம்பேத்கரின் பார்வை கொண்டது.

  • @AadilBai
    @AadilBai 16 годин тому

    Super speech

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 4 дні тому

    தமிழ் அரசு இந்த விவாதம் shwanawsh அருமை சூப்பர் நல்ல கவனத்திற்கு கொண்டு போங்க அப்பதான் உங்கள் ம்ம் டிவி கு நல்லது

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 4 дні тому +1

    தமிழரசுக் விவாதம் நடத்த தெரிய வில்லை.

  • @mujibrahman8608
    @mujibrahman8608 4 дні тому

    Nalla.vilakkam.valththukkal

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 4 дні тому

    Aloor sanavas sir mla vck
    Excetly truth Speech
    Ban Rss
    Ban Evm votes machine
    Down Down Down Rss Bjp modi Party's Government

  • @mahadevan7741
    @mahadevan7741 4 дні тому +1

    பொய்யான கட்டுகதைகளை சொல்லி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் அமித் ஷா

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 4 дні тому

    ஷாநவாஸ் அவர்களே உங்கள் சனாதனம் எல்லாம் தமிழ் நாட்டில் மட்டும் தான் ஏன் என்றால் நீங்கள் மட்டுமே முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு என்று சொல்லி வருகீறிர்கள் ஆனால் ஒன்று மறந்து விடாதீர்கள் இந்துக்கள் ஒட்டு மட்டும் வேண்டும் ஆனால் இந்து களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது பாவம்.

    • @rprabhu9509
      @rprabhu9509 4 дні тому

      That s muslim agenda
      Hindu are sleeping

  • @syuvarajj2999
    @syuvarajj2999 4 дні тому

    👏👏👏👏

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 4 дні тому +1

    தோழர்...சகோ....ஆளுர் ஷா நவாஸ் சூப்பர் பவர் பேச்சு

  • @leoarima3067
    @leoarima3067 5 днів тому

    2:25 👌

  • @R.Sivashanmugam
    @R.Sivashanmugam 4 дні тому

    Earlier days people used to say Padikkiradhu Ramayana idikkiradhu Perumal Kovil that is what they are doing.

  • @stephenjesuraj5814
    @stephenjesuraj5814 4 дні тому

    அங்கே அம்பேத்கர்பொதுவெளியில்தங்களைகாப்பாற்றிக்கொள்ளஇந்துஇதுதான் இவர்கள் ஆயுதம்

    • @rprabhu9509
      @rprabhu9509 4 дні тому

      Dar ambedkar india vil thondreya anmeeham mathathai yadru kondar
      ( Putha matham)
      Foreign adimai chistava mathai
      yandru kollavillai
      Jai bhim

  • @thamaraiselvibalaiyan4798
    @thamaraiselvibalaiyan4798 День тому

    👋👋👋👍👍VCK👋👋

  • @pandiyanangamuthu8098
    @pandiyanangamuthu8098 5 днів тому

    Sari enna epo pannalam

  • @waseembasha3920
    @waseembasha3920 5 днів тому

    Ambedkar constitution head and thala pear kum nasamam panna enna ya unga politics..??

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 4 дні тому

    Thambi tamilarsan softy questioned to sanghi navneeth
    Thambi tamilarasan you better join bjp
    Bjp doing things
    ''padippathu ramayanam idippathu perumal koil'

  • @snbalaji1
    @snbalaji1 5 днів тому +1

    இஸ்லாம் மதம் இந்திய அரசியலமைப்பை விட ஷரியத் சட்டத்திற்கே ஆதரவு தெரிவிக்கும்.

  • @saravanannsrk24y
    @saravanannsrk24y 5 днів тому

    DMK adimai thana VCK

  • @Saravanam-q7x
    @Saravanam-q7x 5 днів тому +3

    This anchor is always useless

  • @ganeshs2631
    @ganeshs2631 5 днів тому

    யோவ் சநவாஸ் சரியா பேசு சனிவாஸ் மாதிரி பேசாதே

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 4 дні тому +1

      Poda.papan.sanki
      Kaipar.kanavai
      Kundi.katti.maniyam

  • @rajeshv2573
    @rajeshv2573 5 днів тому +1

    தா மா கா. 😂😂😂😂

  • @mas7695
    @mas7695 5 днів тому +1

    தம்பி தமிழரசன், சாநவாஸ் போன்றவர்கள் தங்கள் பதவி மற்றும் பண ம் ஆதாயங்களுக்கு தொடர்ந்து பேசுவது சரியா?

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 5 днів тому +3

      Aen da venna 2 rs ku comment podra ni ellam pesa lama parathaesi 😂😂😂

  • @naga7516
    @naga7516 5 днів тому +3

    ஆளூர் ஷாநவாஸின் ஆணித்தரமான வாதம் கேட்டு பிரமிக்கிறார் நெறியாளர். விழி பிதுங்குகிறான் பார்ப்பான் நவ்நீத்.
    😅😅

  • @Antonylazer-c1n
    @Antonylazer-c1n 2 дні тому

    I am also ba........

  • @leoarima3067
    @leoarima3067 5 днів тому +1

    4:56 👌