Netrikann | "வாயை மூடுங்க.. இதே வேலையா போச்சு உங்களுக்கு.." நேரலையில் கடுப்பான ஜென்ராம்.. | Jen Ram

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 435

  • @seyedomer3452
    @seyedomer3452 6 днів тому +84

    ஒவ்வோரு நேரலையிலும் கலவரம் செய்பவன் ஸ்ரீகாந்த் கருனேஷ்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 6 днів тому +3

      உண்மை.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 6 днів тому +2

      Ellorume Moothira Pathrikaiyalarkala?

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      சொல்லை முகரை சொன்றாம் ஒழிக! 😂

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 5 днів тому

      எவ்வளவு தூரம் செருப்பால அடிச்சாலும் தொடச்சிட்டு பேசும் ஒரே ஒரு மலுமட்டை கருனேஷ் மட்டுமே. என்ன கருமம் புடிச்ச மனுசன் இவரு

    • @rajeshraman8509
      @rajeshraman8509 2 дні тому

      Thiruttu dravidam waste

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 6 днів тому +44

    இந்த ஸ்ரீகாந்த் கருணாஸ் போன்ற ஆட்களை இதுபோன்று விவாதத்திற்கு எல்லாம் அழைக்காதீர்கள்

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 7 днів тому +93

    ஜென்ராம் சாருக்கு வாழ்த்துக்கள்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому +1

      அவன் ஒழிக 😂

  • @sridharp8617
    @sridharp8617 6 днів тому +67

    சொரிகாந்த் எல்லா விவாதத்திலும் உன்னோட திமிர காட்டுற. உன்னோட திமிர் அடங்கும் நேரம் விரைவில் வரும்.

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 3 дні тому

      இனிப்பான செய்தி விரைவில்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 днів тому +33

    ஜென்டில்மேன் உயர்திரு ஜென்ராம் சாருக்கு அன்பு வணக்கம். அருமையான கருத்துக்கள் சார். சிரீகாந்திற்கு நல்ல கருத்துக்களை பேச முடியாது. அவர் எப்போதும் குறுக்கேதான் அநியாயமாக பேசுவார். நன்றி.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை ஓட்டிவிட்டார்கள் 😂

    • @sekarr8819
      @sekarr8819 5 днів тому

      அவனே ஒன்றிய அரசுங்கிரான். சரியான கடைந்தெடுத்த 200 ரூபாய் உபி

  • @KripumpsCoimbatoreAllwaterpump
    @KripumpsCoimbatoreAllwaterpump 7 днів тому +81

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஜென் ராம் சார்

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 7 днів тому +37

    Srikanth as usual behave like his party.people feel shame of him

  • @nanjiltechnologies679
    @nanjiltechnologies679 6 днів тому +22

    பிராமணர்கள் தலைகணம் அதிகமாகி விட்டது.

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 6 днів тому +37

    சீரிகாந்த் பாரத்தால் வட இந்தியன் மாதிரியே இருக்கிறான்.

  • @gnanamani3312
    @gnanamani3312 6 днів тому +9

    தேர்தலே சந்திக்காத ஆட்சி செய்ய அடுத்த சட்ட திருத்தம் செய்ய இது ஒரு ஒத்திகை!

  • @austindavid2276
    @austindavid2276 7 днів тому +84

    ஜென்ராம் சாரையே கோபப்பட வச்சிருக்காங்கன்னா இவங்க எவ்வளவு மோசமாக நடந்திருப்பார்கள்?

    • @k.selvamkaruppannan5593
      @k.selvamkaruppannan5593 6 днів тому

      Jenram is not a neutral journalist. He is an arivaalayam begger and RSB Media person.

    • @icekumar
      @icekumar 6 днів тому +6

      Amam pavadai

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 6 днів тому

      ஆமாம்
      ஆமாம் இதுக்கு முன்னாலே ஒரு கோமியம் கதறுதே
      நாறுது

    • @sureshharinathbabu9717
      @sureshharinathbabu9717 6 днів тому

      Antha thevu piyan sanghi

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 6 днів тому +15

      ​@@icekumarகொமாரு உங்க அம்மா பாவாட கட்டாம கோமணத்தயா கட்டுறாங்க....😊😊😊

  • @kadhiravankathir3925
    @kadhiravankathir3925 6 днів тому +10

    Excellent jenram sir

  • @subashpranav129
    @subashpranav129 6 днів тому +48

    ஸ்ரீகாந்த் கணேசன் மற்றும் நித்தியானந்தன் எந்த தரவுகளும் இல்லாமல், வழி போக்கன் மாதிரி பேசுறாங்க 😂😂

    • @pvr19
      @pvr19 6 днів тому +4

      அதுதான் அவர்கள் வழக்கம்..

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 6 днів тому +5

      மாதிரியா..? அதுதான அவனுக வேலையே!

  • @PremaSelvamani
    @PremaSelvamani 7 днів тому +38

    ஒரே நாடு ,ஒரே இந்தி மொழி ஒரே அதிபராக அதானி அரசால்வார் இதுதான் நடக்கும்.

    • @sramakrishnan3212
      @sramakrishnan3212 7 днів тому

      First get good education

    • @PremaSelvamani
      @PremaSelvamani 7 днів тому +5

      @sramakrishnan3212 hi Mr,sangi ,you must get education

    • @naga7516
      @naga7516 6 днів тому +10

      என்ன எஜிகேஷன் ராமகிருஷ்ணா.. மனுஸ்மிருதி புத்தக எஜிகேஷனா?😅😅

    • @rameshv5348
      @rameshv5348 6 днів тому

      O, neenga andha groupa? 200 vadhacha?

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 6 днів тому

      ​@@sramakrishnan3212பார்ப்பன கழிசடைகளை ஆட்சியில் இருந்து ஐஐடி ஐஐஎம் எய்ம்ஸ் போன்ற ஒன்றிய அரசாங்கத்தின் நிறுவனங்களில் இருந்து விரட்டி அடித்தால் தான் மற்றவர்கள் படிக்க முடியும் இந்தியா முன்னேற்றம் அடையும்.

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 6 днів тому +12

    ஸ்ரீகாந்த் கர்த்தருக்கு சரியான செருப்படி கொடுத்தீர்கள் ஐயா

  • @gnanarajraj3396
    @gnanarajraj3396 6 днів тому +12

    Jenram sooooper சார்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 7 днів тому +49

    ஜென்ராம் சூப்பரோ சூப்பர் கரடிக்கு சரியான செருப்படி 😂😂

    • @anbuanbu8725
      @anbuanbu8725 6 днів тому

      👍 சாணியில முக்கி அடிச்ச செருப்படி

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 6 днів тому

      ஜென்ராம் திமுக நக்கி. 2026 திமுக ஆட்சி முடிவடைகிறது. எந்த மாதிரி தேர்தல் வந்தால் இதுங்களுக்கு என்ன

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை சொல்லை முகரை பயலை ஓட்டிவிட்டார்கள் 😂

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 7 днів тому +27

    Jenram well said

  • @seku0087
    @seku0087 6 днів тому +14

    முதலில் நாடு முழுதும் ஒரே சுடுகாடு சட்டம் அமுல்படுத்துங்கள்...... அதை செய்யுமா பிஜேபி rss govt. ......

    • @VelMurugan-vm9yr
      @VelMurugan-vm9yr 6 днів тому

      ஸ்டாலின் கிட்ட கேளு டா தலித முதல் வர் அக்க சொல்லு டா

    • @seku0087
      @seku0087 6 днів тому +1

      @VelMurugan-vm9yr நண்பா நாடு முழுதும் ஒரே சுடுகாடு மோடிகிட்ட சொல்லி நீ ஏற்பட்டுதுனான.
      நான் ஸ்டாலின்கிட்ட தலித்த முதல்வர் ஆக்க சொல்றேன்....
      நண்பா என் நண்பிய்ஸ்....

    • @sekarr8819
      @sekarr8819 5 днів тому

      செய்யச் சொல்ரோம்யா. உங்காளு இங்க அமுல்படுத்துவாரா?

    • @seku0087
      @seku0087 5 днів тому

      @sekarr8819 நானும் செய்ய சொல்றேயா. ......

  • @Anime__poke
    @Anime__poke 6 днів тому +35

    ஜென்ராம் உங்கள் பதிலடி தெடரட்டம்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому +1

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை ஓட்டிவிட்டார்கள் 😂

  • @NesamaniRajendran
    @NesamaniRajendran 6 днів тому +7

    மாநிலங்களின் ஒருங்கனணப்பே மத்திய அரசு. அதிகாரப்பகிர்வு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

  • @rainbow7x11
    @rainbow7x11 6 днів тому +15

    சபாஷ் ஜென்ராம் சார்

  • @EzhilranjanSivasubramaniam
    @EzhilranjanSivasubramaniam 6 днів тому +28

    ஜென்ராம்👌👌👍👍👍🔥🔥🔥🔥🔥

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை சொல்லை முகரை பயலை ஓட்டிவிட்டார்கள் 😂

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 7 днів тому +29

    Jenram sir arumi valtukal ❤

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை சொல்லை முகரை பயலை ஓட்டிவிட்டார்கள் 😂

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 6 днів тому +2

    சிரிகாந்தனை ஒரு மனிதனாகவே மதிக்க வேண்டியதில்லை .

  • @mohannallathambi360
    @mohannallathambi360 6 днів тому +2

    திரு. ஜென்ராம்
    பெருந்தன்மையாக கருத்துக் களோடு பேசுபவர்.
    சிரி..... கண்ட்ட.....நோ - வடக்கன் போல வேசம். சபை நாகரீகத்தை மீருபவர் , குழப்பம் செய்பவர். எல்லா நிகழ்ச்சியிலும் பார்க்கலாம்.

  • @muralikrishnan6158
    @muralikrishnan6158 6 днів тому +3

    ஜென்ராம் அண்ணா உங்கள் பேச்சு மிக, மிக அருமை🙏🙏🙏💐💐💐💐💐😍

  • @ragunathan3629
    @ragunathan3629 5 днів тому +3

    Jen Ram sir🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👏👏👏

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 2 дні тому

    ஜென்ராம் அருமை❤❤❤❤

  • @arulrajkalimuthu9395
    @arulrajkalimuthu9395 6 днів тому +24

    ஜென் ராம் சார் மூடர்கள் உடன்
    விவாதிப்பதை தவிர்க்கவும்

    • @sabarinathr4582
      @sabarinathr4582 6 днів тому

      Yeaa 200 kuda pesu

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை சொல்லை முகரை பயலை ஓட்டிவிட்டார்கள் 😂

  • @munvarsultan7829
    @munvarsultan7829 6 днів тому +3

    ஸ்ரீகாந்த்தைப் பார்த்தால் படித்தவர் போல தெரிகிறது. ஆனால்

  • @venkateshdamodharan5766
    @venkateshdamodharan5766 6 днів тому +3

    ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்து ஒரு எம் எல் எ அல்லது எம் பி இறந்தால் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்த மாட்டார்களா

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 6 днів тому +7

    திமுககாரருக்கு கோவம் வருவது நியாயம்தானே

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 День тому +1

    சமத்துவம், சகோதரத்துவம்,
    சமூகநீதி என்ற ஜனநாயகத்தின் கூறுகளை
    கூறு போடுவதற்கான வேலைதான் ஒரே நாடு
    ஒரே தேர்தல் திட்டம்.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 6 днів тому +1

    Saamiyar received a good 'shut up' reward from Jenram

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 5 днів тому +1

    ஜென்ராம் திமுக 200 உபிஸ்

  • @viswa20
    @viswa20 6 днів тому +1

    Do not call Mr. Srikanth for discussion. Next time if you call him then we will not watch your programme

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 6 днів тому +5

    Luckily, Sri Ram is absent

    • @pvr19
      @pvr19 6 днів тому

      😂

  • @jeyaprakash663
    @jeyaprakash663 2 дні тому

    ஜென் ராம்...பத்திரிக்கையாளர் போன்று பேசவில்லை.திமுக கார மாதிரி இருக்கு...

  • @bashaadam5914
    @bashaadam5914 7 днів тому +14

    Jenram sir ❤🎉✅😍👍💐🎉💯👌

  • @elangovankraman
    @elangovankraman 6 днів тому +4

    அணைத்து பொருட்களின் விலையையும் தாறுமாறாக ஏறும்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 7 днів тому +14

    முன்பு இரண்டு முறை
    ஒரே தேர்தல் நடந்ததே
    அவை எல்லாம் வாக்குச்சீட்டு முறையில் நிகழ்ந்தன.
    அதே மாதிரி ஒரே தேர்தலை நாடு முழுக்க நடத்தலாம்
    வாக்குச்சீட்டு முறையில்!
    EVM மூலம் வேண்டாம்!

    • @pramasamy2595
      @pramasamy2595 6 днів тому +4

      கள்ள ஓட்டுப் போட வசதியாகவா?

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 6 днів тому

      கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க... ஓட்டுச் சீட்டு முறை...
      EVM ஒரு கண்கட்டி வித்தை. ஏன் EVM ல் அச்சடிக்கும் ஒப்புகைச் சீட்டை ஓட்டு போடுபவர் எடுத்து ஒரு பெட்டியில் போட வேண்டும் அந்த சீட்டுகளை அமெரிக்கா தேர்தல் போன்ற உடனடியாக எண்ண வேண்டும்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 6 днів тому +3

      ​@@pramasamy2595 இல்லை , EVM மூலம் தானே கள்ள ஓட்டு போட முடியும்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 6 днів тому +4

      ரொம்ப புத்தி சாலி. கார் எதற்கு. மாட்டு வண்டியில் போலாமே.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 6 днів тому

      @radhajeeva3008 நீ மட்டும் போக வேண்டும் என்றால் அது உன் விருப்பம். ஆனால் ஜனநாயக நாட்டில் மக்களை ஏமாற்றி ஒரு கட்சி கொள்ளையடித்து கொண்டு இருக்கிறதே.
      சரி EVM ல் அச்சடிக்கும் ஒப்புகைச் சீட்டை மக்கள் சரி பார்த்து ஒரு பெட்டியில் போட்டு அதை அன்றே எண்ண வேண்டும்.

  • @vadivelhari3908
    @vadivelhari3908 5 днів тому

    Super jenram sir 👏👏👌👌👍👍

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 6 днів тому +2

    Jenram has rightly retorted .

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 7 днів тому +6

    Then why one state election in one day not conducted.

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 6 днів тому +2

    உடலில் ஒரு பகுதியில் உபாதை இருந்தால் அந்த உறுப்பை கவனிப்பார்கள் அல்ல முழு உடலையும் கூறு போடுவேர்களா

  • @bala9497
    @bala9497 6 днів тому +2

    நல்ல கருத்தை சொல்ல வரும்போது தடுக்கிறது இது மக்களுக்குதெரியும்

  • @nicksonnickson1263
    @nicksonnickson1263 6 днів тому +2

    இப்பம் எந்த கட்சி தேர்தலுக்கு பின்னர் மக்களைசந்திக்கிறார்கள்மறுதேர்தலுக்குத்தான்சந்திப்பார்கள்உண்மைநிலைமக்கள்ஓட்டுபோடமலேஎப்படிஆட்சிகுவற்ராங்கனுதெறியமயிருக்காங்க😂யென்னசெய்யப்போறமோதெறியல இந்தியாவின்நிலமைமிகமோசமாயிருக்குது

  • @manickamsridharan9441
    @manickamsridharan9441 6 днів тому +1

    அவர் இதைவிட மோசமான வார்த்தைகளை எதிர் கொள்ள வேண்டிய எல்லா தகுதிகளையும் கொண்டவர்.

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 5 днів тому

    We are Hindus We support B JP only not others. All political parties are support minorities only

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 дні тому

    Mr Jenram:
    Your 'Vaayai Moodu" advice should go to Saamiyar who is tacitly encouraged by Anchor to disturb you.
    This Saamiyar had received a lesson for life by Athavan in one recent SunTV debate.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 6 днів тому +2

    பாராளுமன்றம் ,சட்டமன்றம், பஞ்சாயத்து, என்று மூன்று தேர்தல் 1 வருடம் டைம் வேஸ்ட் விழாக்கள் மாநாடு 1 வருஷம் ஆக 5 வருஷத்தில் மக்களுக்கு 3 வருஷம் வேலை செய்வதே பெரிய விஷயமாய் உள்ளது

  • @ANANDKUMAR-us5hr
    @ANANDKUMAR-us5hr 4 дні тому

    மக்கள் விரோத கார்ப்பரேட் மதவாத மோடி ஆட்சி

  • @ganeshs2631
    @ganeshs2631 6 днів тому +8

    ஜென்ரம் யாருக்கு பேசறான் ஒரே தேர்தல் னா என்ன பிரச்சனை அதா யாரும் தெளிவா சொல்ல மாட்டானுங்க

  • @rajkumars5958
    @rajkumars5958 6 днів тому

    ஸ்ரீகாந்த் நல்ல பதிலுக்கு பதில் பேச வேண்டும் என்றும் பேசி உங்களை பாரதிய ஜனதா தலைவர்களை அடக்கப் பார்க்கிறான் பதிலுக்குப் பதில் கொடுத்தால் எல்லாம் சரியாகும்

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 6 днів тому +6

    Jenram, is a soft spoken scholar.Stupids, paid to richochet try to interrupt.

  • @selvarajand9225
    @selvarajand9225 6 днів тому +2

    Very senior Journalist Thiru. Jennram Sir big salute to you Sir for your wonderful effective important meaningful explanation about One Nation and One Election which is highly appreciable and valueable. 👍👍👍👍👌👌👌🌹🌹

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 6 днів тому +2

    ஜென்ராமின் ஒரே நோக்கம் மத்திய அரசை எதிர்க்க வேண்டும்

    • @rajastephen2750
      @rajastephen2750 6 днів тому +1

      ஆமாம் உங்களுக்கு ஜால்ரா போட்டால் நல்ல மனிதன்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை சொல்லை முகரை பயலை ஓட்டிவிட்டார்கள் 😂

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 6 днів тому +1

    67க்கு பிறகு நடந்ததற்கு காரணம் காங்கிரஸ்

  • @AbdulRahman-yn6vj
    @AbdulRahman-yn6vj 6 днів тому +5

    அடி தூள் ஜெனராம் சார்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை சொல்லை முகரை பயலை ஓட்டிவிட்டார்கள் 😂

  • @selvadurairaj3
    @selvadurairaj3 6 днів тому +1

    We want first one nation for river water,and one nation for electricity .

  • @Rengasamy-vq8kb
    @Rengasamy-vq8kb 6 днів тому +4

    ஜென்ராம்சார் அவர்களின் இந்த கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அரசியல் அறிவியலில் சிறந்த ஆளுமை வாழ்த்துக்கள்...

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 6 днів тому +1

    All important issues diverted

  • @nagappans2944
    @nagappans2944 6 днів тому +2

    கலைஞர் ஆதரிக்கிறார்

  • @vganesan7172
    @vganesan7172 6 днів тому +2

    India may be devastated like Russia if the one Nation One election.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 4 дні тому

    Bloody Saamiyar intervenes others.But when others do, he advises to note down on paper.
    Great, idea.Deserves gold medal .

  • @GnanasekaranK-mw1ib
    @GnanasekaranK-mw1ib 6 днів тому

    ஜென்ராம் ஒரு திமுக அல்லகை இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் ல அப்போ இந்த கலைஞர் ஆதரிச்சாரே அதுக்கு என்ன காரணம்.ஒரு வேளை அப்போ இவருக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டியதிருந்திருக்கும்.

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 5 днів тому

      உன்னை மாதிரி அடிமை இல்லை ஜென்ராம அவர்கள்.

  • @gobinathans1012
    @gobinathans1012 6 днів тому +1

    நன்றி குணசேகர்,

  • @Nehemiah-p1l
    @Nehemiah-p1l 6 днів тому

    மந்திரிமார்கள் கொள்ளையடிக்காமல் இருந்தால் போதும் நாடு நன்றாக வளரும்

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 6 днів тому

    சரி...சரி...பரிசுக்காக பாடும் புலவர்களுக்குள் சர்ச்சை ஏற்படுவது வழக்கம் தான்...ஆனால் சணடையாக மாறிவிடக்கூடாது...ஆகவே சாந்தமாக உரையாடுங்கள்...😅

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை சொல்லை முகரை பயலை ஓட்டிவிட்டார்கள் 😂

  • @Azhagusundaram-l7g
    @Azhagusundaram-l7g 6 днів тому +2

    Unga thaguthikku avanuva kitta vathadavenam

  • @narayanans4360
    @narayanans4360 6 днів тому +2

    ஸ்ரீகாந்த் ஒரு ஜென்டில்மேன்.ஆனால் அவரை சத்தம் போட்டு பேச விடவில்லை.

  • @AnbuchezhiyanPvk
    @AnbuchezhiyanPvk 6 днів тому +1

    இப்போழுதே எங்களால் யார் MP. MLA என்று தெரியவில்லை ஒரே தேர்தல்?

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 години тому

    Thanks Jenram for silencing Saamiyar.

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 5 днів тому

    After Maharashtra election victory INDI alliance is trouble

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 5 днів тому

    Thanks, Jenram:for snubbing Saamiyar

  • @thulasiramankandasamy6693
    @thulasiramankandasamy6693 5 днів тому

    ஜென்ராம் சாரே கோபப்படும் அளவிற்கு ஏன் நெறியாளர் செயல் படுகிறார்

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 6 днів тому

    தங்களுக்கு வேணும் வளர்ந்த மேல் நட்டு திட்டலை ஏறுப்பங்க!!!
    இல்லைன்னா, என்ன இது எப்ப பார்த்தாலும் இப்படிவோரு கொழினியல் மைண்ட் செட், அப்படின்னு சொல்லுவாங்க!!!

  • @MohanK-p1i
    @MohanK-p1i 6 днів тому +2

    இந்த நெறியாளர் திமுக ஆதரவாளர் கேள்வியே கேட்கமாட்பார்

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 6 днів тому +1

    This Anchor allows the Saamiyar to interject Jenram.

  • @sivaprasath4723
    @sivaprasath4723 6 днів тому

    Jenram sir👍

  • @mohanammuralimurali4406
    @mohanammuralimurali4406 6 днів тому +1

    Where it gets affected the Tamil Nadu growth due to frequent election,,,

  • @moulanatravels4362
    @moulanatravels4362 5 днів тому

    ARUMAI...

  • @ramachanderr1374
    @ramachanderr1374 6 днів тому +6

    மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 дні тому

    Saamiyar is terrified.Next😢

  • @asiqamanullah7444
    @asiqamanullah7444 4 дні тому

    உங்கள் வயது என்ன டி வி அனுபவம் என்ன நீங்கள் இப்படி நடக்கிறது சரியான அனுகுமுறைஇல்லை ஸ்ரீ காந்த

  • @rajavenkat5753
    @rajavenkat5753 6 днів тому +1

    Jen Ram...nalla peyar...

  • @RagothamanRamakrishnan
    @RagothamanRamakrishnan 6 днів тому +2

    ஜென்றாம் சொல்வது சரியில்லை மக்களுக்கு நல்லது நடந்தால் அதாவது யார் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போட போகிறார்கள் அரசியல் வாதிகளுக்கு ஏன் பயம் அரசியல் வாதிகள் ஏன் அடிக்கடி மக்களை சந்திக்க வேண்டும்

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 6 днів тому +1

    Running commentary Sori kanth, ஒரு naal oda oda adi vanguvan. Debate ai divert panna varubavan.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை சொல்லை முகரை பயலை ஓட்டிவிட்டார்கள் 😂 நெறியாளனா இருந்தவன் 50 ரூபாய்க்கு கூவ வந்துவிட்டான் கம்மனாட்டி 😂

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 5 днів тому

    By conducting these types of debates ,pl tell who is going to be benefited or in what way a common man is going to benefited ?

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 6 днів тому +1

    ஏன் இந்த சிரீராம் அடிக்கடி பேரை மாற்றிகொள்கிறார்.

  • @senthilkumar-ii3nw
    @senthilkumar-ii3nw 6 днів тому +1

    Mr. Red light Jenram

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 днів тому

      புதிய தலைமுறை டிவியிலிருந்து இவனை சொல்லை முகரை பயலை ஓட்டிவிட்டார்கள் 😂 நெறியாளனா இருந்தவன் 50 ரூபாய்க்கு கூவ வந்துவிட்டான் கம்மனாட்டி 😂

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 5 днів тому

    Government is run by government employees, so not affected by frequent election

  • @subramanigovindarajan6395
    @subramanigovindarajan6395 День тому

    அடிக்கடி தேர்தல் வருவதால் பெட்ரோல் கேஸ் விலை ஏற்ற முடியவில்லை. தனக்கு போட்டியாக பிஜேபி கட்சியில் ஒரு தலைவர் உருவாவதை விரும்பாத மோடி.எல்லா இடங்களுக்கும் மோடி மட்டுமே போவதில் உள்ள சிரமம் ஆகவே இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் .

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 4 дні тому

    Mr Anchor:
    In your referred to 32 Parties:
    Many have not yet participated in Elections.

  • @sagayarajantony8918
    @sagayarajantony8918 6 днів тому +1

    @8:00 look of Shri Nithyanantham😂😢😮😅

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 дні тому

    Saamiyar has got a good snub.

  • @manomveera3489
    @manomveera3489 5 днів тому

    சிறிகாந்த் வளர்ந்த விதம் சரி இல்லாமல் இருக்குமோ!????????

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 години тому

    Why Saamiyar makes running commentary?

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 5 днів тому

    Mr Anchor Do you have to beg Sri Kanth to remain sane in debates? And also the Saamiyar present there