உங்க தாய் க்கு இது போல செஞ்சி அழகு பார்த்து இருப்பிங்களா. இதெல்லாம் தேவை இல்லாத ஒன்று. உங்களை படைத்தவளை விடவா நடித்தவரா உங்களுக்கு ஒன்று வந்து நிற்பார்.
திமுக அரங்கம் அதிர்ப்பத்தி இருந்தா போது ஜெயலலிதா வெற்றி பொருவதை தடுக்க கமலை கொண்டு வந்தார்கள் திமுக இப்போது விஜய் கொண்டு வந்து இருக்கிறது இது தெரியமால் பல கூமுட்டை தமிழ் மக்கள் 😂😂😂😂 ஆதவ் திமுகவை எதிர்த்து பேசுவதும் இதே போல தான் கமலும் 2016 ல் டிவி எல்லாம் உடைத்தர் இரண்டையும் பொருத்தி பாருங்கள் கணக்கு சரியாக வரும்
இனிமே தானே ஆரம்பம் 2026 க்குள் பல பிரச்சனைகள் வரும் கட்சிக்கு உண்மையான உழைப்பாளி வருட கணக்கில் மன்றத்தில் பயணம் செய்தர்வர்கள் ஒதுக்கப்படுவர்கள் இது அனைத்து கட்சியிலும் நடப்பது ...ஆனால் விஜய் கொஞ்ச வித்தியாசமாக இருப்பார் மேலிடம் சொல்வதை உடனே செய்யாமல் டீம் அமைத்து அவர்களிடம் இன்புட் வாங்கி நடவடிக்கை எடுப்பார் என்று நினைத்தேன்...ஆனால் கட்சிக்கு தான் தலைவர் மட்டுமே அதை தவிர வேறு எதுவும் தெரியாது என்பது போல் 10 தோடு 11 அரசியல்வாதி
அஜித் ரசிகனாக இருப்பது பெருமையாக இருக்கிறது...... முதலில் உங்க வேலையை பாரு.... உன் குடும்பத்தை பாரு.... பிறகு டைம் இருந்தால் என் படத்தை பாரு என்று யாரு சொல்வார்கள் .... தல தல தான் 🎉🎉🎉🎉🎉🎉
விழுப்புரத்தில் வெள்ளத்தில் எல்லாம் அடிச்சுட்டு போயிடுச்சு அதைப் பத்தி ஜோஸ் வாயவே திறக்கல இந்த மக்களுக்கு நீங்க ஒன்னும் செய்யவும் இல்லை மாநாடு நடத்தினிங்க ஷூட்டிங் போயிட்டீங்க
அன்பு தமிழர்களே..........அரசியல்வாதிகள் எல்லாம் அவர் அவர் குடும்பங்களை கவனிக்கும் போது நீங்கள் ஏன் அவர்களைக் கவனிக்கவேண்டும்.. நீங்கள் உங்கள் குடும்பங்களை கவனிக்கவும்....
மிஷனரிகளின் சொல்படி அரசியல் கட்சி துவங்கி இருக்கும் அவனிடம் போய் இந்துக்களும் தமிழர்களும் ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள் விஜய் யாருக்காக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் என்பதை நல்ல அறிவாளிகள் இடம் கேட்டு தெரிந்து கொண்டு அவனை ஆதரியுங்கள்
மிஷ்னரிகளுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம். மிஷ்னரிகள் தங்கள் இன்னுயிரு தந்து காட்டுமிராண்டிகளை போல வாழ்ந்து வந்த மக்களுக்கு கல்வியை மருத்துவத்தை அறிவியலை நாகரீகத்தை அறிவை ஒழுக்கத்ததை தந்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நீதி நியாயம் சத்தியம் பரிசுத்தம் அன்பு ஞானம் அறிவு ஒழுக்கம் நிறைந்த மெய்யான கடவுளை அறிவித்தவர்கள்.
ரொம்ப கஷ்டமா இருக்கு தம்பி நானும் ஒரு தீவிர கட்சில இருக்கேன் அந்த கட்சிக்கு ஒரு பத்து பைசா செலவு பண்ண மாட்டேன் என் கட்சியும் என்னிடம் கேக்கல ...முதலில் என் குடும்பம் ...அப்புறம் தான் கட்சி ...தம்பி உங்க குடும்பம் முக்கியம் .
விஜய் மக்கள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து உழைத்த அனைவரும் ஒதுக்கப்படார்கள் . அரசியல் ஆசையால் புதிதாக வந்த பணக்காரர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள் இதை தலைவர் விஜய் அவர்கள் கண்டு உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்
தமிழக வெற்றி கழக உறுப்பினருக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் நீங்கள் மற்றவர்களோடு பேசி தீர்ப்பதை விட ❤ விஜய் அண்ணனோட பேசுவது நல்லது ❤நான் தல ரசிகன் தளபதி தொண்டன். நற்பணி செய்பவர்களிடம் நல்ல பதில்கள் உண்டு❤❤
உங்க வாழ்க்கையை வீணடிக்காம, உங்க குடும்பத்தை பாருங்க.இல்லையென்றால் ஒரு நாள் உங்கள் குடும்பம் ரோட்டுக்கு வந்துவிடும். அப்ப விஜய் வந்து காப்பாற்றுவாரா ? கொஞ்சம் சிந்தித்து பார்த்து பொழைக்கிற வழிய பாருங்க. உங்கள பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா 😊😊😊
இதெல்லாம் என் போன்றவர்கள் நினைத்தது தான் இந்த வீடியோவை முழுமையாக பார்க்க மனம் இல்லை பொதுவாக இன்றைய அரசியல் கட்சிகளில் பயணிக்கும் பெரும்பாலானவர்கள் தன்னை விளம்பர படுத்துவதில் தான் உள்ளனர் , ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு சிந்தனை இல்லை,
தம்பி கட்சிகளை சேர்ந்த உடனே சினிமாவில் டிக்கெட் வாங்க போற மாதிரி முண்டி எடுத்துட்டு முன்னாடி போய் கட்சியில் சேர்ந்து விடுவது அப்புறம் சேர்ந்த பிறகு இங்கு குத்துது அங்க அங்கு குத்துது அவர் குத்துனா இவர் இவர் குத்துனா என்று யாரையாவது ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறது கொஞ்சம் பொறுமையா இரு உங்க பிள்ளை குட்டிகளை பாரு குடும்பத்தை பாரு இதுக்கெல்லாம் காரணம் ஒன்னும் இல்ல உணர்ச்சிவசம் அதிகமா உணர்ச்சிவசப்பட்டு அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார் விடு விடு விடு விடு விடு விடு
இவர் பேச்சில் உண்மை உள்ளது. விஜய் நல்லவரா கெட்டவரா என்பதை இந்த செய்தி உணர்த்தும். விஜய் இவரை அழைத்து இவர் கஷ்டத்தை கேட்கவில்லை என்றால் விஜய் அவர்களுக்கு என்னால் முடிந்த வரை ஓட்டுக்கள் விழாமல் செய்வேன்
இது உங்கள் மாவட்ட தலைவருக்கும் உங்களுக்குமான பிரச்சினை... உண்மையான ரசிகனாக இருந்தால் மேலிடத்திற்கு இந்த விடயத்தை எடுத்து போயிருக்க்க வேண்டுமே தவிர.... பத்திரிகையாளர் உளறுவது தவறு... காசு கேட்டால் இல்லை என்று சொல்ல வேண்டியது தானே... ஒன்றறை லட்சம் யாரு குடுக்க சொன்னது... உங்களுக்கு ஏதோ வேலை ஆக வேண்டி கொடுத்துறீப்பிர்கள்... மாநாட்டிற்கு கொடுத்தேன் என்ன சொல்லாதீங்க...
ஜோசப் விஜய் திராவிட அரசியல் பண்ண போகிறான் என்று சொல்றான் நாங்கெல்லாம் ஆன்மீகவாதி நாங்கள் எப்படி அவனுக்கு ஓட்டு போட முடியும் நாங்கள் கடவுளின் நம்புபவர்கள்
Ivara selavu panna Vijay sonnara.. ivaru oru alu kitta emathutaru... Antha varutham... Vijay oda kavanathuku pokum action edupanga... DMK ADMK kuda than pusal iruku... Enamoo pudhusa solluringa... He lost money but he ll shine.. since he is true..
Joseph Vijay பூஜை ரூம்ல சில்வ தான் வைத்திருப்பார் நீ ஏன்டா வேல் குத்த அதனால்தான் வீட்ல வச்சுக்கலாம் சார் நீ போய் நீ போய் முதல்ல உன் குடும்பத்தை பாரு எப்படியோ உங்களை எம்எல்ஏ சிட்டி எல்லாம் கொடுக்க மாட்டாங்க போஸ்டர் ஓட்டிகினு பின்னாடி சுத்தி இருந்தா நீ கடைசி வரைக்கும் இருக்கணும் உன்னோட எம்ஜிஆர் ரசிகர் நிறைய பேரை நான் பார்த்தேன் அவங்களுக்கு யாருக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கல இன்னும் ரிச்சா தான் ஓட்டிட்டு இறந்து போயிட்டாங்க
கூறுகெட்டவனுங்களா குடும்பத்தை பாருங்கப்பா.........
ஏங்க நீங்க தமிழன் தானே ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க
Anna ivangalam thiruntha mattanga
உங்க தாய் க்கு இது போல செஞ்சி அழகு பார்த்து இருப்பிங்களா. இதெல்லாம் தேவை இல்லாத ஒன்று. உங்களை படைத்தவளை விடவா நடித்தவரா உங்களுக்கு ஒன்று வந்து நிற்பார்.
@@jse907super ji tamilan nu solitu Vijay sir veetukle poi avrte photo onnu eduthu podunge ji apo tha gethu ... 😊
கூறுகெட்டவனுங்களா unga குடும்பத்தை பாருங்கப்பா
திமுக அரங்கம் அதிர்ப்பத்தி இருந்தா போது ஜெயலலிதா வெற்றி பொருவதை தடுக்க கமலை கொண்டு வந்தார்கள் திமுக இப்போது விஜய் கொண்டு வந்து இருக்கிறது இது தெரியமால் பல கூமுட்டை தமிழ் மக்கள் 😂😂😂😂 ஆதவ் திமுகவை எதிர்த்து பேசுவதும் இதே போல தான் கமலும் 2016 ல் டிவி எல்லாம் உடைத்தர் இரண்டையும் பொருத்தி பாருங்கள் கணக்கு சரியாக வரும்
@@ohmgod5366 correct bro
கோபப்படாதீங்க போதும் மற்றவர்களுக்கு நல்ல பக்குவத்தை சொல்லிக் கொடுங்க
கூமுட்டை ரசிகர்கள் திருந்த வேண்டும்
@@vaasan777நீ...முதல்ல அரசியல் இல்லாத நாடுகள் வேண்டும் என்று அறிவிச்சிட்டு வா...டேய் இங்க அரசியல் பண்ணாம யாரும் இருக்க மாட்டாங்க டா...
ஒருமசுரும் நடக்காது.பொதுச்செயலாளரே டம்மி.
DMK hayyy dummy thannnnn😂😂😂😂
Thirunthunga😂😂😂@@BalajiGopselConcepts
இந்த பணத்தை
உன் குழந்தைக்கு செலவு செய்திருந்தா அவங்களாவது நல்லா இருந்திருப்பாங்க.
Aramai Ana padhivu
இனிமே தானே ஆரம்பம் 2026 க்குள் பல பிரச்சனைகள் வரும் கட்சிக்கு உண்மையான உழைப்பாளி வருட கணக்கில் மன்றத்தில் பயணம் செய்தர்வர்கள் ஒதுக்கப்படுவர்கள் இது அனைத்து கட்சியிலும் நடப்பது ...ஆனால் விஜய் கொஞ்ச வித்தியாசமாக இருப்பார் மேலிடம் சொல்வதை உடனே செய்யாமல் டீம் அமைத்து அவர்களிடம் இன்புட் வாங்கி நடவடிக்கை எடுப்பார் என்று நினைத்தேன்...ஆனால் கட்சிக்கு தான் தலைவர் மட்டுமே அதை தவிர வேறு எதுவும் தெரியாது என்பது போல் 10 தோடு 11 அரசியல்வாதி
Already இவரு கட்சியில் இருந்து நீக்கபட்டவர். இவர மேல் criminal case இருப்பதனால் நீக்கப்பட்டுள்ளார்.
உண்மைதான் நண்பா
அண்ணாமலை எங்கள் தலைவர்
@@murthy480 seri unga thalaivar annamalai irunthut pokatum athuku nanga enna pananum 😂😂😂😂😂
Avarukku input mela irunthu varanamu avarum athukku Chingi thattuvar 😂😂@@murthy480
நீங்கள் ஏண்டா அவனை நம்பி போறிங்க 😡😤 அவ்வளவு பணம் அவர்களுக்கு ஏன் செலவு செய்தாய் 😤😡
Business Investment Bro.
அஜித் ரசிகனாக இருப்பது பெருமையாக இருக்கிறது...... முதலில் உங்க வேலையை பாரு.... உன் குடும்பத்தை பாரு.... பிறகு டைம் இருந்தால் என் படத்தை பாரு என்று யாரு சொல்வார்கள் .... தல தல தான் 🎉🎉🎉🎉🎉🎉
@@Mathavan__041 உன்னுடைய பதிவுல இருந்து தெரியுது யார் தற்குரி என்று....
@@mariappanvimal7265😂😂😂😂 Aamaaa bro avaray kundu vaiparam avaray eduparam😂😂😂
AJITH KUMAR ❤️🙏 Always Great Man 👍❤
Da padatha paru naatayum paru anga thalaivar sonnathu
அடேய்! இன்னும் ஒரு தேர்தல் கூட சந்திக்கவில்லை😅 அதுக்குள்ள இவ்வளவு அரசியலாடா😅🤦 சிறுபிள்ளைத்தனமாக இருக்கு.😂
போங்கடா உன் கட்சியும் நீங்களும்
நடிகர் சீமான் கட்சி சரியா இருக்குமா
அவரவர் சொந்தவேலையைப் பாருங்கள். பணக்காரர்களுக்கு மட்டும்தான் பதவி கிடைக்கும்.
Correct
@@jebarajjeba7048பாஜக ஒன்றுமட்டும்தான் ஏழை எளியவருக்கும் சீட் கொடுக்கின்றது.
சொந்த வேல வெட்டியை பாருங்க டா. ஏன் நடிகர்கள் பின்னால் போகிறீர்கள். இப்போது புலம்புகிறீர்கள்.
நடிகர் சீமான் சரியா இருக்குமா
Illa nadigar udhayanidhi nalla erukkuma?
Illa nadikai Jayalalithaa katchi okay va ?
நடிகர்களை தலைவனாக நினைத்து பின்னால் போனால் இந்த நிலைமை தான்😂😂😂
அப்போ யாரை தலைவனா போட்டா நல்லா இருக்கும்டா நீயே சொல்லு
@rajasekar-gw1gg nee yarunu theriyum da unkita pesi no use
@@jafferali8758athaana odiru 200 Paytm 😂😂😂😂
கட்சியின் தலைவனே தற்குறியாக இருந்தால் என்ன செய்வது?!
Thrisa kuda suthave avanukku neeram illa itha enga paarkka poraan 👻
Neyu unga appavu velaku pudichu pathingala alatha bro😭@@anonydass2.o817
Correct @@anonydass2.o817
நீ த்ரிஷா கூட விஜய் இருக்கக்குள்ள அவருக்கு விளக்கு பிடிச்சியாடா
Da da mudu seriya🤬
எனக்கும் இப்படி நடந்தது நான் வெளிய வந்து விட்டேன்
Naan Tvk thaan .....enaku naala panranga thalaimai oru prblm um ila
இவ்ளோதான் நடிகர்கள்,ஒரு நிமிசம்கூட யோசிக்கமாட்டாஙக கலட்டிவிட
நடிகர் சீமான் சரியா இருக்குமா
@@vijayaprabu6669 எல்லா நடிகர்களும் அப்படிதான் சீமான் மட்டும் அதிசய பிறவியா
ஆரம்பமே வெடிகுண்டுகள் கலாச்சாரமா விளங்கிடும்
விழுப்புரத்தில் வெள்ளத்தில் எல்லாம் அடிச்சுட்டு போயிடுச்சு அதைப் பத்தி ஜோஸ் வாயவே திறக்கல இந்த மக்களுக்கு நீங்க ஒன்னும் செய்யவும் இல்லை மாநாடு நடத்தினிங்க ஷூட்டிங் போயிட்டீங்க
300 pera veettukku kuppittu chinna porul koduthuttu nah ellam pannitten nnu sollittan bro 👻
Verum 3 lacks la mudichittan
Vijay eduthuku kelvin keetiga
எத்தனை லட்சமா இருந்தாலும் அது அவர் கஷ்டப்பட்டு உழைத்த காசு தான் செலவு பண்றாரு அந்த மாதிரி உதவனும் என்கிற மனசு தான் இங்க நிறைய பேர்கிட்ட இல்லை
பழக்க வழக்கமெல்லாம் கேட்டுக்கு வெளியவே இருக்கணும்...
கட்சி பதவி எல்லாம் பணக்காரனுக்கும்.. நடிகனுக்கும் தான் 😂😂😂
தமிழ்நாடு எப்போதுமே நடிகர் கையிலதான் இருக்கு😅
சுதாகர் கோபி இந்த காணொளியை பார்த்தீங்கன்னா டிவிகே பாவங்கள் ஜோசப் விஜயின் போடுங்களேன்
Venam engaluku DMK and ntk paritha bangal thaan venum
Don't waste your valuable money.
Concentrate your family.
தம்பி இது ஆரம்பம் தான், கொள்கை இல்லாத கட்சி காலப்போக்கில் காணாமல் போகும்.... உதாரணம் (மக்கள் நீதி மன்றம், ...........
உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடித்த நீங்கள், தேர்தலில் ஒரு நல்ல அரசியல்வாதியைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்
தம்பி உன்னதமான அரசியல் தமிழ் தேசியத்தை ஆதரவு கொடுத்து உங்களுடைய குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
அன்பு தமிழர்களே..........அரசியல்வாதிகள் எல்லாம் அவர் அவர் குடும்பங்களை கவனிக்கும் போது நீங்கள் ஏன் அவர்களைக் கவனிக்கவேண்டும்.. நீங்கள் உங்கள் குடும்பங்களை கவனிக்கவும்....
தம்பி இது ஆரம்பம் தான் தம்பி இது கட்சி இல்ல தம்பி கார் கிரேட் தம்பி
மாநாடு முதல் தேர்தல் வரை....கட்சி தான் எல்லா செலவும் பார்க்கணும்.....
aama aama dmk la ella velaikum stalin pocket la irundhu dha eduthu kudukuraaru??? ivane dmk vacha aala irupaano nu dha sandhegamaa iruku.
அட போக்கத்தவனுங்களா..
போய் பொழப்ப பாருங்க .
ஏண்டா அவன் பேரு ஜோசப்
எப்படிடா அவனுக்கு எங்க வெள்ளி வேல்லைஎப்படி குடுப்பீங்க❤
கையால் தான் குடுப்பாங்க......
Niyum nallah vaayala umbura 👻@@Mydin11sha
@@Mydin11shaசிறந்த நகைச்சுவை 😂
அதை வேலாக நினைக்க மாட்டாங்க. வெள்ளி பொருள் என்று தான் நினைச்சு சொத்தில் சேர்த்துக் கொள்வாங்க
@@rameshramaswamy3375 true
இந்த கட்சி நிலைக்க போவது இல்லை அவரவர் வேலையை பார்த்தால் உருபடுவீர்கள்.
விஜய் குறிப்பிட்ட சமூக வாக்குகளை பெறுவதில் மட்டுமே குறி 🙏வாழ்த்துகள் tvk
தளபதி பின்னால் சென்றவர்கள் எல்லாம் பட்டு தான் திருந்துவார்கள்
Ayyo unga vela ______ parunga
Yentha thalapathy?😂😂😂
தற்குறிகள் வெட்டி கழகம்😂😂😂😂
வெள்ளி சிலுவை கொடுத்து இருந்தீர்கள் என்றால் நடிகர் ஜோசப் இடம் சென்றிருக்கும்
Un dp lo irukura pic kudukalaana
S 😅😅😅
இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள் விஜய் அரசியலுக்கு வந்தது அவருடைய நலனுக்காக
மிஷனரிகளின் சொல்படி அரசியல் கட்சி துவங்கி இருக்கும் அவனிடம் போய் இந்துக்களும் தமிழர்களும் ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள் விஜய் யாருக்காக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் என்பதை நல்ல அறிவாளிகள் இடம் கேட்டு தெரிந்து கொண்டு அவனை ஆதரியுங்கள்
Correct 👌
மிஷ்னரிகளுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம். மிஷ்னரிகள் தங்கள் இன்னுயிரு தந்து காட்டுமிராண்டிகளை போல வாழ்ந்து வந்த மக்களுக்கு கல்வியை மருத்துவத்தை அறிவியலை நாகரீகத்தை அறிவை ஒழுக்கத்ததை தந்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நீதி நியாயம் சத்தியம் பரிசுத்தம் அன்பு ஞானம் அறிவு ஒழுக்கம் நிறைந்த மெய்யான கடவுளை அறிவித்தவர்கள்.
மிஷினரி கருப்பு பணத்தை காப்பாற்றுமா? பாஜக காப்பாற்றுமா?
Yes , correct
Romba sari
ரொம்ப கஷ்டமா இருக்கு தம்பி நானும் ஒரு தீவிர கட்சில இருக்கேன் அந்த கட்சிக்கு ஒரு பத்து பைசா செலவு பண்ண மாட்டேன் என் கட்சியும் என்னிடம் கேக்கல ...முதலில் என் குடும்பம் ...அப்புறம் தான் கட்சி ...தம்பி உங்க குடும்பம் முக்கியம் .
உங்க தலைவர் சினிமாவுக்கு திரும்பி போயிடுவாரோ
எவனும் விஜய் கொள்கை புடிச்சி போய் கட்சி ல சேரல எல்லாரும் ரசிகன் ரசிகன் அப்படினு சொல்லிட்டே இருக்கீங்க ஏன்
Yes well said
அண்ணா: இன்னும்மாடா என்ன நம்பிட்டு இருக்கீங்க
எந்த அடிப்படையில் விஜய் கட்சி ல இருக்கிங்க ஒரு நாளும் விஜய் வெற்றி பெற முடியாது.. இங்க
விஜய் மக்கள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து உழைத்த அனைவரும் ஒதுக்கப்படார்கள் . அரசியல் ஆசையால் புதிதாக வந்த பணக்காரர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள் இதை தலைவர் விஜய் அவர்கள் கண்டு உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்
Theriyamaa pesaakuduthuu. Neegal vaiyai mudavum
❤❤❤❤ அண்ணன் செந்தமிழன் சீமானின் பேச்சுக்களை கேளுங்கப்பா...... நாடு நல்லா இருக்கும் ❤❤❤❤❤
உங்களை எல்லாம் பார்க்க பாவமா இருக்கு
Ha ha poonga thambi, kudumbatha paarunga
திருந்த மாட்டார்கள் திருந்தவே மாட்டார்கள்.... சினிமா மோகம்... சீரழிக்கிறது தமிழ்நாட்டை காமராஜர் தோல்விக்கு பிறகு....
கேப்டன் அவர்கள் மாஸ்
தமிழக வெற்றி கழக உறுப்பினருக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் நீங்கள் மற்றவர்களோடு பேசி தீர்ப்பதை விட ❤ விஜய் அண்ணனோட பேசுவது நல்லது ❤நான் தல ரசிகன் தளபதி தொண்டன். நற்பணி செய்பவர்களிடம் நல்ல பதில்கள் உண்டு❤❤
இது ஒரு கட்சி 😂
Azhatha kothadimai
தம்பிகள் கவ னத்திற்கு ... நடிகர் விஜய் நடித்து கோடிகளை சம்பாதித்து விட்டார் நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள்
Arasiyalil.ullavrkal.koodikalai.sappaarikkavilliya
உங்க வாழ்க்கையை வீணடிக்காம, உங்க குடும்பத்தை பாருங்க.இல்லையென்றால் ஒரு நாள் உங்கள் குடும்பம் ரோட்டுக்கு வந்துவிடும்.
அப்ப விஜய் வந்து காப்பாற்றுவாரா ?
கொஞ்சம் சிந்தித்து பார்த்து பொழைக்கிற வழிய பாருங்க.
உங்கள பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா 😊😊😊
2026 குள்ள கட்சியே இருக்காது கடைசியா சீமான் போல தான் கத்திட்டு இருக்க வேண்டியது தான் 😅😅😅😅😅
சீமான் கத்திட்டு இருந்தாலும் தெளிவான வளர்ச்சியை காட்டிட்டு இருக்காரு.
ஏன் உனக்கு இந்த வீண் வேலை இந்த பணத்தை உன் குடும்பத்திற்கு குழந்தைகளுக்கு செலவு செய்து இருந்தால் அவர்கள் சந்தோசமாக ஆரோக்கியமாக இருப்பார்களே😢😢
ஒரு தேர்தல் ஓட முடிஞ்சுரும் விஜய் கட்சி பாருங்க 😂
😂😂😂பொண்ணாட்டிய கவனிக்காம திரிஷா பின்னாடி ஓடுரான் விஜய்.
அவன் பின்னாடி நீங்க போனா தருதலையா போவீங்க. இல்ல கிரிமினலா ஆவீங்க.😂😂😂😂
Semma😂😂😂
ஒரு காலம் வரும்... ரஜினி ஒதுங்கிய காரணம் புரியும்.
சோத்துக்கு வழி பாருங்கடா 🤣😂🤣
நடிகர் விஜய் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணாம தன்னோட ரசிகரை வைத்து லாபம் பார்க்க யோசிக்கிறார் போல 😅 உங்களுக்கு எங்கடா போச்சு அறிவு
Ethu thevaya.
தம்பி இது என் தவறு அல்ல மேல் இடத்துல இருந்து இன்னும் ஏழுதி கொடுக்கல
நீங்க செலவு செய்வது சம்பாதிக்க தான் வேறு ஒரு மண்ணும் கிடையாது 😢
என்ன கொடுமை சரவணன் இது, 😂😂😂😂 இப்பதானடா கட்சி start பண்ணீங்க அதுக்குள்ள இவ்வளவு பிரச்சினையா😂😂😂😂😂😂 இது ஒரு கட்சி 🤦🤦🤦🤦🤦🤦🤦
பாவம் டா இந்த தம்பி
இதெல்லாம் என் போன்றவர்கள் நினைத்தது தான் இந்த வீடியோவை முழுமையாக பார்க்க மனம் இல்லை பொதுவாக இன்றைய அரசியல் கட்சிகளில் பயணிக்கும் பெரும்பாலானவர்கள் தன்னை விளம்பர படுத்துவதில் தான் உள்ளனர் , ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு சிந்தனை இல்லை,
இது ஒரு கட்சி 😂😂இதுல உட்கட்சி பூசல் வேற😂😂😂முடியலடா😂
😂😂😂
தம்பி கட்சிகளை சேர்ந்த உடனே சினிமாவில் டிக்கெட் வாங்க போற மாதிரி முண்டி எடுத்துட்டு முன்னாடி போய் கட்சியில் சேர்ந்து விடுவது அப்புறம் சேர்ந்த பிறகு இங்கு குத்துது அங்க அங்கு குத்துது அவர் குத்துனா இவர் இவர் குத்துனா என்று யாரையாவது ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறது கொஞ்சம் பொறுமையா இரு உங்க பிள்ளை குட்டிகளை பாரு குடும்பத்தை பாரு இதுக்கெல்லாம் காரணம் ஒன்னும் இல்ல உணர்ச்சிவசம் அதிகமா உணர்ச்சிவசப்பட்டு அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார் விடு விடு விடு விடு விடு விடு
😂 சினிமா தற்குறிங்களா😂. இந்த நாடு சினிமாவுக்கு அடிமைப்பட்ட நாடு 😂😂
எதுக்காக இவ்வளவு எல்லாம் செலவு செய்தாய் மக்கள் சேவைக்காக வா 🤔🤔🤔🤔🤔
நீங்க சொல்றதெல்லாம் விஜய் பாப்பானா இல்லையான்னு கூட தெரியாது
இவர் பேச்சில் உண்மை உள்ளது. விஜய் நல்லவரா கெட்டவரா என்பதை இந்த செய்தி உணர்த்தும். விஜய் இவரை அழைத்து இவர் கஷ்டத்தை கேட்கவில்லை என்றால் விஜய் அவர்களுக்கு என்னால் முடிந்த வரை ஓட்டுக்கள் விழாமல் செய்வேன்
இது உங்கள் மாவட்ட தலைவருக்கும் உங்களுக்குமான பிரச்சினை... உண்மையான ரசிகனாக இருந்தால் மேலிடத்திற்கு இந்த விடயத்தை எடுத்து போயிருக்க்க வேண்டுமே தவிர.... பத்திரிகையாளர் உளறுவது தவறு... காசு கேட்டால் இல்லை என்று சொல்ல வேண்டியது தானே... ஒன்றறை லட்சம் யாரு குடுக்க சொன்னது... உங்களுக்கு ஏதோ வேலை ஆக வேண்டி கொடுத்துறீப்பிர்கள்... மாநாட்டிற்கு கொடுத்தேன் என்ன சொல்லாதீங்க...
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் தான் ❤❤2026 நாம் தமிழர் கட்சி வெற்றி ❤❤
Komali star seeman😂😂
இது தான் பா அரசியல் புரியுதா...
🙏🏻பொதுச்செயலாளர் அண்ணன் இதற்கு விரைவில் முடிவெடுக்க வேண்டும் 🙏🏻
விஜய் கட்சி ஒருபோதும் ஆட்சிக்கு வராது . காட்சிக்கு வேணாலும் வரும்
உங்க பேமிலிய பாருங்க பாஸ்.
சீமான் அண்ணா இத்தனை வருடமா அரசியல்ல எவளோ பிரச்சனை பாத்துருப்பாரு விஜய் தாக்குபிடிக்க மாட்டார் எங்க அண்ணன் சீமான்தான் மாஸ்
நடிகர் சீமான் கட்சி சரியா இருக்குமா
ஆரம்பமே திருட்டாடா???
விஜய் Super idea பண்ணிட்டார் 2 வருசாத்திற்க்கு 200 கோடி வாங்கினால் It காமிக்கானும் அரசியலில் மூலம் பணம் வந்த It கட்ட தேவையில்லை
Care for family👪
Yara neegalam 😂😂😂😂
Join with Annamalai for better future
👌👌👌👍
ஜோசப் விஜய் திராவிட அரசியல் பண்ண போகிறான் என்று சொல்றான் நாங்கெல்லாம் ஆன்மீகவாதி நாங்கள் எப்படி அவனுக்கு ஓட்டு போட முடியும் நாங்கள் கடவுளின் நம்புபவர்கள்
Sangi kachi irukke😊
பொருப்பில் இருப்பவர்கள் பொருப்பாக இருக்க வேண்டும். தளபதிக்கு இதை தெரிவிக்க வேண்டும்
நீ ஏண்டா வேல் கொடுத்தே..... அதனாலேயே சொருகிட்டான்.... இப்போ அழுது என்ன பூரியோஜனம்...?
பூரி யா😂😂😂😂😂😂😂
TVK single majority win 💯 confident 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦 people's want Vijay anna to be TN ❤ CM 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦💯
Do not waste your time and money on TVK....it is very unorganised and no decipline
Yes...
Now only they started some person will be do like dis..... ( VIJAY Anna we will take care....🔥🇪🇸🔥
நடிகர்கள் தலைவர்களாகமுடியாது.வர்கள்தூண்டில் புழு நீங்கள்.சிந்தியுங்கள்.மக்கள் நீதிமய்யம்என்ன ஆனது?குடும்பத்தைக்காப்பாத்துங்கள்
@@cjk9211Udhai Stalin la actor illaiya..
Ivara selavu panna Vijay sonnara.. ivaru oru alu kitta emathutaru... Antha varutham... Vijay oda kavanathuku pokum action edupanga...
DMK ADMK kuda than pusal iruku... Enamoo pudhusa solluringa...
He lost money but he ll shine.. since he is true..
சிரிதளவு அரழி விதை சேர்த்து காலை மாலை ஊண்டு வந்தால் சரியாகி விடும்
இப்ப தான் ஆரம்பிச்சுருக்காங்க இன்னும் இருக்கு வேட்பாளர் தேர்வுல இருக்கு பெரிய சண்டை "mark my words" ...
கட்சியில் ஏதாவது பதவி கிடைக்கும் என்ற பேராசையில் தானே இப்படி செலவு செய்தாய்😢😢 ஏமாற்றப்பட்டதால் புலம்புகிறாய்😢😢
Joseph Vijay பூஜை ரூம்ல சில்வ தான் வைத்திருப்பார் நீ ஏன்டா வேல் குத்த அதனால்தான் வீட்ல வச்சுக்கலாம் சார் நீ போய் நீ போய் முதல்ல உன் குடும்பத்தை பாரு எப்படியோ உங்களை எம்எல்ஏ சிட்டி எல்லாம் கொடுக்க மாட்டாங்க போஸ்டர் ஓட்டிகினு பின்னாடி சுத்தி இருந்தா நீ கடைசி வரைக்கும் இருக்கணும் உன்னோட எம்ஜிஆர் ரசிகர் நிறைய பேரை நான் பார்த்தேன் அவங்களுக்கு யாருக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கல இன்னும் ரிச்சா தான் ஓட்டிட்டு இறந்து போயிட்டாங்க
Ella poster le yum avaroda first name use panna sollunga bro..
Don't blive TVK See Family first bro
Joseph Vijay Tvk ❌ Corruption kabadadhari Katchi✅😂
நாம் தமிழர் கட்சியுடன் சேர்ந்து பயணியுங்கள்.....
நடிகர் சீமான் கட்சி சரியா இருக்குமா
😂 பூசி தன்னை கலைஞர் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை
டேய் நீங்க எல்லாம் அரசியல் குஞ்சிக்கள் டா இன்னும் கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு 😅😅😅😅😅
Daddy Munnetra Kalagathin velai super
இனிமேல் தான்டா உங்களுக்கு ஆப்பு இருக்கு 😂😂😂
தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை கொள்கை தலைவன் அண்ணன் சீமான் ❤
Ntk - naam thirutuu kuttamm😂😂
@VijayM-i8l நாம் தமிழர் கட்சி யாரிடம் திருடியது...உனக்கு தெம்பும் திராணியும் இருந்தால் என்னிடம் விவாதம் செய்ய வா 💪