பலன் தரும் பதிகங்கள் | Palan Tharum Pathigangal | பதிகம் 02 | வேலை கிடைக்கச் செய்யும் திருப்பதிகம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • வேலை இல்லாமல் துன்பப்படுபவர்கள் வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு தகுதியை மேம்படுத்திக்கொண்டாலும் சிலருக்கு வேலை அமைவது சிரமமாக இருக்கிறது. அப்படி சிரமப்படுபவர்கள் திருஞானசம்பந்தர் அருளிய இந்த திருப்பதிகத்தை தினமும் சொல்லி வர நிச்சயம் நல்ல இடத்தில் நல்ல வேலை அமையும் என்பது தெய்வ வாக்கு.
    அது மட்டுமல்லாமல் வேலையில் வரும் இடைஞ்சல்கள் கூட நம்மை நெருங்காது.
    Please do Subscribe and Support
    பலன் தரும் பதிகங்கள்: • பலன் தரும் பதிகங்கள் |...
    #பலன்தரும்பதிகங்கள்
    #வேலைவாய்ப்பு
    #திருஞானசம்பந்தர்
    #தேவாரப்பதிகம்
    #வேலை
    #இடைஞ்சல்நீங்கும்

КОМЕНТАРІ • 106

  • @karthikcharan8400
    @karthikcharan8400 Рік тому +3

    சிவாயநம உங்கள் வார்த்தை வெற்றியாகட்டும்.
    ராமனுக்கே வெற்றிகள்

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 2 роки тому +17

    மேலும் இது போன்ற பல பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அண்ணா நன்றி நன்றி நன்றி

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 роки тому

      கண்டிப்பாக ங்க... மிக்க நன்றி

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 9 місяців тому

    எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் ஐயனே

    • @svikasnatarajan
      @svikasnatarajan  9 місяців тому

      நிச்சயம் நடக்கும் ங்க

  • @aishwariyam407
    @aishwariyam407 9 місяців тому +2

    வாழ்க வளமுடன் இந்த பதிகத்தை தயவுசெய்து டிஸ்கிரிக்ஷன் தாருங்கள் மிக்க நன்றி வணக்கம்

  • @dhiwashram795
    @dhiwashram795 3 місяці тому

    Thank you sir om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 3 місяці тому

    ❤❤❤❤❤
    Thank you very much sir 👍👍👌👍👍
    God bless you.
    Congratulations 👏👏👏👏

  • @eswarypanisilvam94
    @eswarypanisilvam94 Рік тому +2

    ஓம் நமசிவாய📿🙏🤲🙏

  • @vmutharasi8596
    @vmutharasi8596 2 роки тому +8

    True now I m n government in my home town because pathigam padichen

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 роки тому +4

      மகிழ்ச்சி ங்க🙏 எல்லாம் சிவமயம்

    • @pavithramani1016
      @pavithramani1016 Рік тому

      என்ன பதிகம் படித்தீர்கள்?

    • @sathyadhanavel4383
      @sathyadhanavel4383 Рік тому

      Entha pathigam padichinga

    • @renukamurugan9490
      @renukamurugan9490 Рік тому

      ​@@sathyadhanavel4383 à www

    • @arunelakkiya1400
      @arunelakkiya1400 6 місяців тому

      Sister enna pathigam padisiga....romba kasta padran exam pass pani posting kekdikala mendu mysri pandran private job resign panitu enna pathgam sister

  • @tsvmurugan90
    @tsvmurugan90 2 роки тому +2

    Thank you for sharing such valuable pathigam

  • @sripro5157
    @sripro5157 5 місяців тому

    🌺 ஓம் நமசிவாய வாழ்க 🌺🙏🙏🙏🌺

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Рік тому +1

    Om namashivaya🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯

  • @user-vw1dm2jz9d
    @user-vw1dm2jz9d 4 місяці тому

    ஓம் நமசிவாய

  • @user-ef2qq5vu8u
    @user-ef2qq5vu8u 3 місяці тому +1

    I am daily worshipping also. having gain

  • @abiramiarun5592
    @abiramiarun5592 Рік тому +2

    Thank you anna

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 5 місяців тому

    நன்றி sir

  • @nandhinidevi5943
    @nandhinidevi5943 3 місяці тому

    Mantri om Namachivaya

  • @arulmurugan8488
    @arulmurugan8488 2 роки тому

    Super Anna nee sonnatha thu pol ungal vai muguthram palikanum Anna 🙏🙏🙏

  • @eesanin_ethaya_thudipu8442
    @eesanin_ethaya_thudipu8442 2 роки тому +2

    Thank you Sir

  • @SakthiVel-rs2es
    @SakthiVel-rs2es 6 місяців тому

    Om namah shivaya 🙏🙏🙏

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 10 місяців тому

    Nandri

  • @nithiganesh6851
    @nithiganesh6851 Рік тому

    Thank you for sharing!

  • @balachander4802
    @balachander4802 Рік тому

    Thank yoi

  • @revathybaburaj919
    @revathybaburaj919 3 роки тому +1

    போற்றி ஓம் நமச்சிவாயங்க அண்ணா .நன்றிங்க அண்ணா

  • @sunisuni3594
    @sunisuni3594 7 місяців тому

    Om namashivava 🙏🙏

  • @s.v.bavanshreepriya6145
    @s.v.bavanshreepriya6145 3 роки тому +1

    ஓம் நமச்சிவாய

  • @kalakavi8480
    @kalakavi8480 2 роки тому +2

    Thiruchitrambalam Enakkum Arasu velai kidaikka vendum Nov 13,14,15 pgtrb exam. Shiva peruman enakkum Arasu velai thara vendum thiruchitrambalam🙏🙏🙏🙏🙏

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 роки тому +1

      கண்டிப்பாக ஈசன் அருள்புரிவார்

    • @sarikasri3325
      @sarikasri3325 Рік тому

      Mam did you get job

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 11 місяців тому

      Vanakkam .pg trb school teacher aganum iraivan arul puriyanum

  • @pathmanathanagaleya9848
    @pathmanathanagaleya9848 Рік тому

    Om namacivaja 🙏🙏🙏🙏🙏

  • @sankareshwari1611
    @sankareshwari1611 3 місяці тому

    Thanks bro

  • @sasikaladevisekar5925
    @sasikaladevisekar5925 3 роки тому +1

    Super Vikas

  • @vaetrivelvasthunumerology6932
    @vaetrivelvasthunumerology6932 3 роки тому +1

    Super

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 Рік тому

    Hello Vikas. Nice. All The Best to you Always. God Bless You. 🕉🙏🌹

  • @sarikasri3325
    @sarikasri3325 2 роки тому

    First time seeing your video bro thank you so much.god bless you.3 times I missed my government job 😔

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 роки тому +1

      Don't worry nga... Surely you will get.
      கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

    • @sarikasri3325
      @sarikasri3325 2 роки тому

      @@svikasnatarajan thank you bro

    • @sarikasri3325
      @sarikasri3325 2 роки тому +2

      Accidently I saw your video .but then onwards I started to listen this padigam everyday whenever I felt like .to my surprise all of sudden one 5th standard boy near my house his mother asked me can I take tution for her son .ok n started with one boy as the days went now total 7 member have joined .something is better than nothing so I started to take tutions.Thank you so much for your valuable service to society sir

    • @svikasnatarajan
      @svikasnatarajan  2 роки тому +1

      So happy for you nga... வாழ்க வளமுடன் 🙏

    • @sarikasri3325
      @sarikasri3325 2 роки тому

      @@svikasnatarajan 😊 again I dono what to say I wrote assistant professor exam yesterday cut of list now my chance is 50 50 I just left to god .please pray for me for my hardwork some miracle should happen

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Рік тому +1

    தேர்தலில் வெற்றிபெற மக்கள் செல்வாக்குபெற மந்திரம் இருக்கா அண்ணா..

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Рік тому

      தெரிஞ்சா சொல்றேன் ங்க

  • @sagunthalak2673
    @sagunthalak2673 2 місяці тому

    Yennikku arasu vellai kedikknum om namasivaita

  • @chithram8602
    @chithram8602 Рік тому +1

    Nan 3days ah padika start paniruken anna

  • @prabuts8019
    @prabuts8019 Рік тому

    om namashivaya

  • @manojchakkaravarthi9844
    @manojchakkaravarthi9844 3 роки тому

    Good information vikas

  • @rsaravanan2503
    @rsaravanan2503 4 місяці тому

    அரசு வேலை கிடைக்க பதிகம் பதிவு போடுங்க

    • @svikasnatarajan
      @svikasnatarajan  4 місяці тому +1

      Entha pathigam padinga & muyarchi panunga kandipa kedaikum...

  • @umaram6807
    @umaram6807 2 роки тому

    Anna nalla hubby kidaikavum padhigam podunkanna

  • @arunelakkiya1400
    @arunelakkiya1400 6 місяців тому

    Sivaya namaha...ayyan 13,yrs ha private school teacher work paninan...exam tet government teacher ku pass pani 11yrs achu enum posting kedikala...tnpsc exam write pandran ...two daughters ...romba kasta padran...epo job resign panitu padistu erukan....rothrasam potrukan sivanaum hari um vangurom...epo daily thirugnasambthar poombavi pathigam padikeran epo nega sona pathikamum padikeran enaku my mrs government job kedika arul purianum sivaperuman pray panikoga na this pathigamm padikeran ayya

    • @svikasnatarajan
      @svikasnatarajan  6 місяців тому

      அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏 கண்டிப்பாக நடக்கும் ங்க

    • @arunelakkiya1400
      @arunelakkiya1400 6 місяців тому

      @@svikasnatarajan k ga sivaya namaha

  • @maheswariyakshitha3603
    @maheswariyakshitha3603 Рік тому

    🙏🙏🙏🙏

  • @Krishnaa9876
    @Krishnaa9876 2 роки тому +1

    Sir job transfer ku pls post any pathigam/ slogam/ mantra

  • @abiramiarun5592
    @abiramiarun5592 Рік тому

    Anna naan eluthiya indu samaya aranillai thurai therivill vetri pera vendum excutive officer job poganum ennakaga prayer pannikonga anna

  • @innumperuvaikkala6669
    @innumperuvaikkala6669 Рік тому

    என் அக்கா மாத விலக்கு...அப்போ சொல்லாம....or, முடிந்த பிறகு மீண்டும் continue seilama....illa na 1 st la irrunthu sollanum ma... counting irrukka anna

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Рік тому +2

      No counting.. periods is not an issue. Just pray to God 🙏

  • @nirmalanimidhanu5800
    @nirmalanimidhanu5800 3 роки тому +1

    எந்த புத்தகம் தயவுசெய்து பதில் தரவும் திருசிற்றம் பலம்

    • @svikasnatarajan
      @svikasnatarajan  3 роки тому +1

      என்னிடம் தமிழ் வேத திரட்டு மட்டும் உள்ளது ங்க வேறு புத்தகம் ஏதும் இல்லை ங்க... ஆன்மீக மலரில் வந்ததை என் அம்மா பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள்.

    • @rajeshkumarrk4936
      @rajeshkumarrk4936 3 роки тому +1

      மூன்றாம் திருமுறை 54 வது பதிகம் பொதுப்பதிகம்

    • @svikasnatarajan
      @svikasnatarajan  3 роки тому

      @@rajeshkumarrk4936 super Bro

    • @praveenasanthosh8987
      @praveenasanthosh8987 9 місяців тому

      Book name விதியை எப்படி வெல்வது

  • @poojalaxman3727
    @poojalaxman3727 4 місяці тому

    Tnpsc prepare pandren anna.
    . Na padikala indha thirupathikatha..

  • @jayakumar9861
    @jayakumar9861 5 місяців тому

    Unemployment..அப்பவே😮

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Рік тому

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @cowribalakumaran5220
    @cowribalakumaran5220 Рік тому

    ஓம் நமசிவாய

  • @girijas6416
    @girijas6416 3 роки тому

    Super

  • @RamRam-vs9yi
    @RamRam-vs9yi Рік тому

    ஓம் நமசிவாய