இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 218

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 10 місяців тому +56

    இப்பாடலை கேட்குறேன் நம்பிக்கையுடன் என் கடன் சுமை குறைகிறது ஓம் நமசிவாய ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏

  • @thendral8256
    @thendral8256 9 місяців тому +40

    இந்த பாடல் கேட்ட ஒரு ரெண்டு நாள் மட்டும் தான் எனக்கு இருந்த கடன் எல்லாமே இல்லாமல் போய்விட்டது நன்றி சிவனுக்கு 🙏🙏🙏🙏😭

    • @Suvi8888
      @Suvi8888 7 місяців тому +2

      Eppidi.. Nanum kekaren... Ethum nadakala

    • @santhanakiruthi9139
      @santhanakiruthi9139 6 місяців тому +3

      ஓம் நமசிவாய 💐

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 місяці тому +4

      ஒம்நமசிவாய

  • @MurugananthamKaliyan
    @MurugananthamKaliyan 8 місяців тому +7

    ஓம் நமசிவாய போற்றி என் கடன் நீங்கி செல்வம் வளம் தருக

  • @ElantrapattiKayathar-oj2ty
    @ElantrapattiKayathar-oj2ty 11 місяців тому +12

    தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி... கைலாசநாதனே போற்றி போற்றி போற்றி....

  • @sivam1666
    @sivam1666 Рік тому +21

    அப்பனே இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு அப்பனே என்ன படைத்த சிவனே ஓம் நமசிவாய

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +29

    அய்யனே எழை மகளுக்கு இறங்கும் தெய்வமே என்னை இந்த கஷ்டத்தில் இருந்து காபாற்றுங்கள் தெய்வமே....

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 8 місяців тому +7

    ஓம் நமசிவாய
    இந்த பாடலை கேக்கும் போது
    கண்ணீ என்னை அறியாமலே
    கசிந்து ருகுது அய்யனே அப்பனே
    ஈசனே எங்கள் அனைவரதும்
    கவலைகள் கஷ்டங்கள் தீர வேண்டும் அது போல் இன்னும்
    யாரெல்லாம் கேக்கிறாகலோ
    அனைவரும் மனம் நிறைவோடு வாழ வேண்டும் சிவ சிவ ஓம்😊

  • @vasudevans9711
    @vasudevans9711 9 місяців тому +8

    இப் பாக்கியம் எனக்கு இப்போது கிடைத்தற்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +10

    ஒம் நமசிவாயம் எத்தனை முறை கேட்க்க கேட்க இனிமையான குரல் அந்த ஐய்யன் ஈசனே பாடுகிறது போல் இருக்கிறது ஈசனே சுவாமி சக்தி உமயவளே அம்மயே என் வறுமை நிங்கி நல்லது ஒரு வாழ்வு தாங்க இறைவனே போற்றி வணங்குகிறேன் ஒம் நமசிவாயம் வாழ்க .....

  • @selvasparrow9221
    @selvasparrow9221 9 місяців тому +6

    🙏இந்த தேவார பாடல் கேட்க கேட்க... என்னுடைய வாழ்க்கை வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது.... அன்பு... கருணை... தர்மம் போன்ற நல்ல எண்ணங்களுடன்.... நன்றி என் அன்பு ஈசனே 🙏🙏🙏

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 8 місяців тому +3

    ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @Holispirit10
    @Holispirit10 6 місяців тому +7

    செல்வ வளத்தை தந்த இறைவா கோடான கோடி நன்றி ஐயா ❤❤❤❤

  • @parthiparthiban503
    @parthiparthiban503 11 місяців тому +18

    இந்த இனிமையான திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரப்பாடலை கேட்க கேட்க எனது வறுமைகள் குறைந்து கொண்டே வருகிறது.. நன்றி ஐயா வணக்கம்...

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +12

    கேட்க்க கேட்க திகட்டாத தேன் அமிர்தம்மாக இருக்கிறது ஐய்யா ஒம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க...

  • @t.siyamala3379
    @t.siyamala3379 4 роки тому +36

    ஓம் நமசிவாய
    தேவாரம் இயற்றிய திருஞானசம்பந்தர் அவர்களுக்கு நன்றி
    இப்பாடலை அனைவரும் கேட்க பதிவு செய்த தங்களுக்கும் நன்றி
    ஓம் நமசிவாய

  • @RaniRani.S-v1u
    @RaniRani.S-v1u 9 місяців тому +1

    ஐயா உங்கள் குரல் தெய்வீகமாக இருக்கிறது கண்களை மூடி கேட்டால் கண்கலில் தண்ணீர் வருகிறது நன்றி ஐயா ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏

  • @subramaniamsubramaniam6831
    @subramaniamsubramaniam6831 3 роки тому +18

    அருமை யான பாடல் தொடர்ந்து இப்பாடல் ஒலி க்க சொல் ல இறைவன் தான் அருள வேண்டும்

  • @sivarajansiva3782
    @sivarajansiva3782 3 роки тому +23

    எங்கள்வாழ்க்கைநிரந்தரமில்லை,இதனைஉணர்ந்துஅனைவரும்வாழ்ந்துசிவன்தாழ்பணிவோம்,
    ஓம்நமச்சிவாயவாழ்க,

  • @padmaselvaraj9595
    @padmaselvaraj9595 3 місяці тому +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஈஸ்வரா பரமேஸ்வரா இந்தப் பாடலை கேட்க கேட்க ஆனந்தம் .தங்களின் மிகவும் அற்புதம். ஈசனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @rathinakumari4943
    @rathinakumari4943 3 місяці тому +1

    என் கடன் கடன் சுமை குறையய மறனத்தில் இருந்து எங்களை காப்பாத்து நமச்சிவாயா

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 6 місяців тому +2

    ஓம் நமச்சிவாயா நம்பிக்கையுடன். இந்தப் பாடலை தினமும் கேட்டு வருகிறேன் என் கணவரின் கடன் சுமை நீங்கி குடும்பம் சந்தோசமாக வாழ்வதற்கு அருள் புரியவும் நமசிவாய🎉🎉🎉🎉👏👏

  • @ஆதிசிவன்-ழ3ச

    இந்த பாடலை கேட்டாலோ
    பாடினாலோ நிம்மதியாக இருக்கும்

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +8

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☺️💐💐🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🤗👸👸👸👸🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @peranisridharan8686
    @peranisridharan8686 7 місяців тому +1

    பக்தி உணர்வை வளர்க்கும் - மனதை வருடும் இசையோடு - நல்ல குரல் வளத்தோடு கூடிய மிக்க அருமையான பாடல்.
    இறைவன் மீதான பக்தி சரியானது .ஆனால் இறைவனை கொடுப்பவராகவும் கெடுப்பவராகவுமே உலகின் எல்லா சமயங்களும் காட்டுகின்றன .
    தன் வாழ்வின் இடர்களை தீர்க்க - தனது தேவைகளை நிறைவேற்ற எல்லாமும் வல்ல ஒரு வல்லமையை மனித மனங்கள் நாடுகின்றன .இந்த உளவியலை உள்வாங்கி பின்னாளில் பக்தி வாணிகமாகிடும் நிலை பெறுகிறது .
    நல்லதும் கெட்டதும் எவர் கொடுத்தும் வருவதில்லை
    நான் செய்ததன் பலன்களை நான் அடைந்தே தீரவேண்டும் - நல்லது கெட்டது எதுவாக இருப்பினும் .என்பதை ஏற்க மனம் மறுக்கிறது .
    அறியாமல் செய்கிற தவறுகள் பிழைகள் குறைகள் மன்னிக்கப்படலாம் .
    அறிந்தே செய்கிற தவறுகளுக்கு குற்றங்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என்னும் நன்னெறிக்கு மாற்றாக -- குற்றம் செய்தாலும் காணிக்கைகளை பெற்று கொண்டு இன்னல்களில் இருந்து விலக்கு தருகிறார் - வேண்டுதல்களை நிறைவேற்றி தருகிறார் ''எல்லாம் வல்லவர்'' என்கிற சூழ்ச்சிகள் தான் சமயங்களை இயக்கிடும் சூசகங்கள்.
    உலகையே உருவாக்கியவருக்கு நம்மால் என்ன காணிக்கை கொடுத்து விட முடியும்? என்கிற சிந்தையே உருவாகாமல் செய்திடுவதே பத்தி வாணிகத்தின் மூலாதாரம் .
    ''தீதும் நன்றும் பிறர் தர வாரா '' --- கணியன் பூங்குன்றனார் .

  • @Arxedits22
    @Arxedits22 6 місяців тому +2

    சிவாயநம எனக்கு இந்த பதிகம் ஐயாவின் குரலால கேட்டதுமே உடனே என் பண கஷ்டத்தை தீர்த்ததார் என் ஐயா ஈசன் சத்தியமாக சொல்றேன் இது உண்மை அன்பர்களே என் அப்பனை மனதார நினையுங்கள் தாயினும் இனிய என் தாயுமானவனை போற்றுங்கள் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும் என்னால் அவன் புகழை எப்படி பாடுவேன் இந்த கடையனால் பாடமுடியாது அழதான் முடியும் சிவ சிவ சிவாய நம

  • @srinivasann2247
    @srinivasann2247 Рік тому +16

    இன்னும் இறுதி 4 வரிகள்:
    1)வினையாயினநீங் கிப்போய்,(2) விண்ணவர் வியனுலகம் (3) நிலையாக
    முன்னேறுவர் 4)நிலமிசை நிலையிலரே -- திருச்சிற்றம்பலம்.

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 7 місяців тому +3

    இந்த பாடலை கேக்கும் போது
    மனம் நிம்மதி பெறுகிறது
    ஈசனே ஆறுதல் அடைந்தேன்
    ஓம் நமசிவாய 🌹🪔🙏🙏🙏🙏🔱
    என் மூச்சு உள்ளவரை ஓம் நமசிவாய. சிவ சிவாய

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 3 місяці тому +1

    இனிமையான குரல்

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 7 місяців тому +3

    ஓம் நமசிவாய ஐயனே போற்றி போற்றி போற்றி ஓம் 🌹🪔🪔🌹🙏🙏🔱🪔🙏🙏

    • @sivamaniarumugam6159
      @sivamaniarumugam6159 7 місяців тому

      🌹🙏🪔🔱🌷🌺🪔🌹🔱🙏🙏
      ஓம் நமசிவாய எனும் நாமம் தினம் சொல்ல விதி மாரும் விணை தீரும் திருவாசகம் என்னும் தேன்
      மனதுக்குள் தேனூரும் துன்பங்கள் தீரும் ஐயனே அப்பனே போற்றி போற்றி ஓம்
      சிவ சிவாய நமஹா

  • @srinivasanvellaisamy925
    @srinivasanvellaisamy925 7 місяців тому +3

    அருமையான பதிவு!
    ஆத்ம உணர்வுகள்!
    இறை நிலை!
    ஈசன் புகழ்!

  • @muthumuthu1313
    @muthumuthu1313 2 роки тому +20

    அன்பே சிவம்... அவனன்றி அனுவும் அசையாது...சிவ....சிவ.... 🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 2 роки тому +9

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @parvathianandhan4044
    @parvathianandhan4044 7 місяців тому +2

    இனிமையான குரல் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறேன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +12

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱

  • @chandranl.827
    @chandranl.827 2 роки тому +9

    ஓம் நமசிவாய
    சிவாயநம om

  • @karthishiva5386
    @karthishiva5386 3 місяці тому

    இப்பாடல் ஒலிக்க ஒலிக்க கடன் சுமை தொடர்ந்து குறைகிறது. ஓம் நமசிவாய வாழ்க 🙏💐

  • @chendurmurugan1096
    @chendurmurugan1096 2 роки тому +20

    வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம் நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே

  • @anandhianbazhagan1368
    @anandhianbazhagan1368 Рік тому +2

    Vazhga 🙏 valamudhan 🙏கடவுளே நன்றி 🙏

  • @rajaluxshimikandavel7437
    @rajaluxshimikandavel7437 2 роки тому +10

    Excellent performance by OS Arun Dr k

  • @sanjumurugan8064
    @sanjumurugan8064 3 місяці тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @pothiraj9689
    @pothiraj9689 2 місяці тому

    நல்ல பாடல்

  • @sonasri5968
    @sonasri5968 Рік тому +34

    இப்பாடலை கேட்க கேட்க என் வறுமை குறைந்து கொண்டே வருகிறது.ஓம் நமச்சிவாய.

    • @SaravananSundaram-fx8vb
      @SaravananSundaram-fx8vb Рік тому

    • @merkkukailliyampadurperund6430
      @merkkukailliyampadurperund6430 Рік тому +3

      Vaasi theeravay kaasu nalguveer enra paadal kealunga innum nanraga irukkum.

    • @selvamanichirambaram3109
      @selvamanichirambaram3109 11 місяців тому

      True

    • @SenthamilVeltai
      @SenthamilVeltai 5 місяців тому

      நானும் வாசிதீரவே பாட்டு கேட்டேன் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது ஆனால் இப்போது பலன் இல்லாதது போல் தெரிகிறது எதனால் என்று தெரியவில்லை

  • @thamilselvan4908
    @thamilselvan4908 3 роки тому +11

    ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!! ஓம் நம சிவாய!!!

  • @PreminiManickavasagar
    @PreminiManickavasagar 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏❤️Namah Shivaya Ellotudaiya Thevaikalayum Santhiyunko Appa

  • @RaniRani.S-v1u
    @RaniRani.S-v1u 8 місяців тому

    Music voice irandum arumai

  • @preminim2903
    @preminim2903 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏❤Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    🙏Thank you for sharing with everyone
    🙏May God Bless You

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 3 роки тому +6

    Ullam uruguthaiya kural mikka nantri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrupriya3315
    @chandrupriya3315 2 роки тому +5

    நமசிவாய வாழ்க

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому +11

    🙏🙏🙏Om Namah Shivayaaaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
    Thank you for the beautiful song and the voice. May God bless you 🙏

  • @subramaniamsubramaniam6831
    @subramaniamsubramaniam6831 2 роки тому +3

    ஓம் சோமநாதீஸ்வராய நம்
    ஓம். மல்லிகார்ஜுனஸ்வராய நமஹ

  • @sensibleliving2150
    @sensibleliving2150 2 роки тому +11

    excellent🙏

  • @arunbala6816
    @arunbala6816 5 місяців тому

    செல்வம் பெருகிட நாளும் சொல்வோம் நமசிவாய

  • @pushparajlakshmi4423
    @pushparajlakshmi4423 6 місяців тому +1

    Super,song,thanks

  • @sivashakthi368
    @sivashakthi368 Рік тому +8

    ஓம் நமசிவாய 🙏🙏💐

  • @JananiHeyram-q6q
    @JananiHeyram-q6q 9 місяців тому +1

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandirajendran7280
    @pandirajendran7280 4 місяці тому +1

    ஒம்நமசிவாய

  • @Jayakumarsingar
    @Jayakumarsingar Рік тому +1

    அருமையான குறல்

  • @chenthurviji1218
    @chenthurviji1218 2 роки тому +11

    ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @yasvanthinimanohar9397
    @yasvanthinimanohar9397 8 місяців тому

    Om namasivaya en kadan nengi valvil oli peravendum namasivaya

  • @dhinagaran5568
    @dhinagaran5568 Рік тому +5

    Good song....🙏🙏🙏

  • @jayaomnamasivayajaya2738
    @jayaomnamasivayajaya2738 6 місяців тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤🙏🙏🙏

  • @THIRUPPUGAZH
    @THIRUPPUGAZH 2 роки тому +6

    செல்வம் தரும்படி வேண்டுவது
    இனித்த சர்க்கரை உண்ணவேண்டுவது போன்றது.
    இடர்களை தரும் இகபோகம்
    வேண்டாம்
    இன்னலை த்தாங்கும் இதயவலிமையை வேண்டுவோம்.
    வறுமை நம்மை வசப்படுத்துவது
    தன்மை வேண்டுவோம்
    இடர்களூக்கு இடர் பார்ப்போம்
    அருண் அவர்களின் அன்பளிப்பு இது
    அது தினம் கேட்டு
    அமைதிபெறுவோம்.
    அருண் ஆயுளும் ஆரோக்கியத்துடன் வாழ
    இறைவனை வேண்டுவோம்
    பரச

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 3 роки тому +2

    Vanakkam.Amutham Musicals-kku nantri. Edarinum padinal Thiruvavaduthurai -yil padiyadu.Thiruvavaduthurai-(Mayiladuthurai To Kumbakonam). , Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani. OmSivayanama.16.10.21.

  • @dhandapanivedachalam5785
    @dhandapanivedachalam5785 4 роки тому +4

    Ungal kural theiveeamanathuu. Iravan arul ungalukku nicchayam kidaikkum.

    • @swamyvswamy3939
      @swamyvswamy3939 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 11 місяців тому

    thiruchitrambalam atumyyana pathivu overflowing divine energy bakthi anbu mukthi allava

  • @malakadambavanasundaram1279
    @malakadambavanasundaram1279 11 місяців тому +1

    ஓம் நமச்சிவாய

  • @kvasugi7420
    @kvasugi7420 Рік тому

    சங்கரா நின்அ௫ளால் நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கேறாம்
    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @muthukumaranm2757
    @muthukumaranm2757 Рік тому

    Aiya enda patil varum gopuram antha thiruthalam i like your songs

  • @malathimalathi8121
    @malathimalathi8121 9 місяців тому

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @SomaShekar-s6k
    @SomaShekar-s6k 6 місяців тому +1

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kmlvarahan5418
    @kmlvarahan5418 4 роки тому +5

    Nice to hear

  • @kathi342
    @kathi342 3 роки тому +5

    Om namachivaya🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthyr3948
    @krishnamoorthyr3948 2 роки тому +2

    Excellent

  • @balalachu8369
    @balalachu8369 2 роки тому +2

    Super

  • @karpagamtamiltutor
    @karpagamtamiltutor 4 роки тому +3

    அருமை

  • @skks2024
    @skks2024 Рік тому +2

    ஓம் சிவனே நம

  • @veluvelu212
    @veluvelu212 Рік тому +1

    மிகவும் நன்றி ஐயா

  • @KarthikThiru-l1o
    @KarthikThiru-l1o Рік тому +2

    Omnamasiviaya

  • @a.elangoa.suthagar6200
    @a.elangoa.suthagar6200 3 роки тому +5

    ஓம் நமசிவாய

  • @ramyakarthik7228
    @ramyakarthik7228 2 роки тому +5

    Om namah shivaya

  • @seenivasankondalsamy1715
    @seenivasankondalsamy1715 2 роки тому +4

    om nama shiva.......💚

  • @daisyrani3617
    @daisyrani3617 Рік тому

    Migavum nandri iyya

  • @beulinc6827
    @beulinc6827 7 місяців тому

    ஓம் நமசிவாயம் போற்றி ❤️🙏✨

  • @saipmrsaipmr9394
    @saipmrsaipmr9394 2 місяці тому

    நிம்மதியா பாடலைக் கேட்கும் விட மாட்டேங்கிறீங்களே சும்மா விளம்பரம் தான் எத்தனை தடவைதான் போடுவீங்க😊

  • @muthukumaranm2757
    @muthukumaranm2757 11 місяців тому +2

    Entha video varum gopuram antha siva thalum i like gopuram

    • @dineshv753
      @dineshv753 9 місяців тому +1

      Thiruvannamalai kovilin Raja kopuram🙏

    • @muthukumaranm2757
      @muthukumaranm2757 3 місяці тому

      Thanks anna unkal kural very fine unkal kural anaku vandum anna kailasanathar

  • @umamaheshwari8977
    @umamaheshwari8977 Рік тому

    Kandipa varumnam varukirathu om namasivaya

  • @radhakavi6724
    @radhakavi6724 Рік тому +4

    Divinely 🙏🙏

  • @Jayakumarsingar
    @Jayakumarsingar Рік тому +1

    ஓம்சிவசிவஓம்

  • @saranmultimedia
    @saranmultimedia Рік тому

    Nice songs om nama shivaya

  • @anbubpt7793
    @anbubpt7793 3 роки тому +1

    Idar kalaivai eesaneee

  • @manimalav466
    @manimalav466 Рік тому

    Super sir jetpack unilateralism intha style at Dan veetlayum pathogen 15 years ah but ipa album name maranthutu today pathuten

  • @palanisudalaimuthu9939
    @palanisudalaimuthu9939 Рік тому

    சிவாய நமக I ❤

  • @kjkitchen6589
    @kjkitchen6589 Рік тому

    God gifts for song is very happy sri

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 роки тому +4

    thiruchitrabalam

  • @SenthuranLathu
    @SenthuranLathu 9 місяців тому

    Om Nama Sivaya 🙏

  • @rbalurbalu5858
    @rbalurbalu5858 4 місяці тому

    சமஸ்கிரதம் பாடல்களில்
    பாடல் முடியும் சமயம்
    பலஸ்ருதி என்று ஒன்று இருக்கும்.
    அதுபோல் திருஞானசம்பந்தர் பாடல்களில் 11 வது பாடல் அந்த பதிகத்தை பாடினால் கிடைக்கும் நன்மை பற்றி சொல்லி இருப்பார்
    இந்த பதிகத்தின் கடைசி அடியில்
    " வினை ஆயின நீங்கிப்
    போய் விண்ணவர் வியன் உலகம் நிலையக முன் ஏறுவர்
    நில மிசை நிலை இலரே, "
    என்று பதிகத்தின் பலனை கூறி முடித்து இருப்பார்
    O. S. அருண் அவர்கள் தன் இனிமை சொட்டும் சங்கதிகளுடன் கூடிய
    பாடலில் இந்த வரிகளை சேர்த்து பாட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.
    R.பாலசுப்பிரமணியன்
    ஓய்வு பெற்ற துப்பரவு அலுவலர். ஈரோடு - 7.

  • @prabakarantsntsn7645
    @prabakarantsntsn7645 4 роки тому +5

    DEVOTIONAL song.

  • @karunaisairam
    @karunaisairam 3 місяці тому

    Om Siva Siva

  • @amsavallirajaboominathan9996
    @amsavallirajaboominathan9996 3 роки тому +4

    Arummai thenisai

  • @KanchanaRaniK
    @KanchanaRaniK 7 місяців тому

    Om nama sivaya nama om!