விதியை வெல்லும் திருமுறை பதிகங்கள் | பன்னிரு திருமுறை பாராயணம் |Panniru Thirumurai Parayanam

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2024
  • Panniru Thirumurai Parayanam explains the stes involved in doing parayanam of panniru thirumuraigal.
    பன்னிரு திருமுறை பாராயணம் - திருமுறை பாராயணம்
    பன்னிரு திருமுறைகள் என்ன?
    தமிழ் வேதங்கள் என்று போற்றப்படும் பன்னிரு திருமுறைகளும் இறைவனின் அருளால் அவரது அடியார்களால் பாடப்பட்டு அதை இறைவன் கேட்டு மகிழ்ந்தவைகள் ஆகும். இருபத்தி ஏழு திருமுறை ஆசிரியர்கள் இறைவனது அருள் பெற்றுப் பாடிய சைவத்திருமுறைகளை பதினொன்றாக வகுத்துத்தவர் நம்பியாண்டார் நம்பி களாகும். அதன் பிறகு சேக்கிழார் அருளிச் செய்த பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை யாக சேர்க்கபட்டது.
    பன்னிரு திருமுறைகளில் உள்ள நூல்கள் யாவை ? அருளியவர் யாவர் ?
    • மூதல் மூன்று திருமுறைகள் - அருளியவர் திருஞானசம்பந்தர்.
    • நான்கு , ஐந்து , ஆறாம் திருமுறைகள் - அருளியவர் திருநாவுக்கரசர்.
    • ஏழாம் திருமுறை - அருளியவர் சுந்தரமூர்த்திசுவாமிகள்.
    • எட்டாம் திருமுறை (திருவாசகம் , திருகோவையார்) - அருளியவர் மாணிக்கவாசகர்.
    • ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு) அருளியவர்கள் -. திருமாளிகைதேவர், சேந்தனார், கருவூர்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தா, வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமநம்பி, சேதிராயர்.
    • பத்தாம் திருமுறை ( திருமந்திரம்) - அருளியவர் திருமூலர்.
    • பதினோராம் திருமுறை அருளியவர்கள்- திருவாலவாயுடையார், காரைக்கால்அம்மையார், ஐயடிகள்காடவர்கோன், சேரமான்பெருமாள்நாயனார், நக்கீரர்தேவர், கல்லாடதேவர், கபிலதேவர், பரணதேவர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டிடத்தடிகள், நம்பியாண்டார்நம்பி.
    • பன்னிரண்டாம் திருமுறை ( பெரியபுராணம் ) - அருளியவர் சேக்கிழார் .
    திருஞானசம்பந்தர் பாடியவற்றை திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர் பாடல்களை தேவாரம் என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல்களைத் ‘திருப்பாட்டு’ என்றும் கூறுவர்.
    திருமுறைகள் ஓதும் முறை :
    • காலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும், மாலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும் ஆக இருமுறைகள் தினமும் பாராயணம் செய்து வர வேண்டும்.
    • சுத்தமாக இருந்து, திருநீறணிந்து பூசை அறையில் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர வேண்டும்.
    • முதலில் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். பிறகு விநாயகப்பெருமானைத் துதிக்க வேண்டும். இதனை அடுத்து நால்வர் துதி பாடலளைப் பாட வேண்டும்.
    • அதன் பின்னரே, அவரவர்கள் விரும்பும் பதிகங்களை பக்திச் சிரத்தையுடன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) நாள்தோறும் இடைவிடாமல் மன உறுதியுடன் ஓதுதல் வேண்டும்.
    விநாயகர் துதி
    திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
    ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
    காதலால் கூப்புவர்தங் கை.
    நால்வர் துதி
    பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
    வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
    ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
    • பதிகங்களைத் துவங்குவதற்கு முன்பாகவும் முடித்த பின்னர் "திருச்சிற்றம்பலம்" என்று கூறுதல் வேண்டும்.
    • குளிப்பது எப்படி தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறதோ அதே போல, சில நிமிடங்கள் செலவிட்டு இந்த பதிகங்களை ஓதுவதும் நமது அன்றாட நடவடிக்கையாக இருக்கவேண்டும்.
    #aalayamselveer #panniruthirumuraiparayanam

КОМЕНТАРІ • 12 тис.

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 4 роки тому +224

    👌👏👏. நாங்கள் கஷ்டம் என்றால் ஜாதகம், கிரக அமைப்புகள் பார்ப்பதில்லை திருமுறைகள் ஒன்றே எங்களின் தீர்வு யாருடைய தயவும் இன்றி பிரச்சினை தீரும் இது அனுபவ உண்மை.🌹🌹🌹ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏🙏🙏

  • @gomathigg7513
    @gomathigg7513 5 років тому +8

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய அருமையான பதிவு. மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள் பதிய அருமையான பதிவு திருவாசகம் போடுங்கள் உங்கள் பணி சிறக்க அந்த சிவன் அருளால் வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 5 років тому +20

    ஓம் நமசிவாய 🙏பாடல் வரிகளோடு அர்த்தம் போட்டால் உணர்ந்து பாட வசதியாக இருக்கும்...நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      2ம் பதிவில் இருந்து அர்த்தம் உள்ளது சகோதரி... திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @sethulakshmik2619
      @sethulakshmik2619 5 років тому +2

      Yes

    • @kanisaara1896
      @kanisaara1896 2 роки тому +1

      Yes

    • @rkannan498
      @rkannan498 5 місяців тому

      Yes

    • @velmurugan74
      @velmurugan74 Місяць тому

      Yes

  • @KJSUBHASHINIKJSUBA
    @KJSUBHASHINIKJSUBA 2 роки тому +3

    சிவாயநம மிகவும் நன்று ஐயா தங்கள் பணி மேலும் தொடர எல்லாம் வல்ல சிவபெருமானின் திருவடியை வணங்கி கேட்டுக்கொள்கிறேன். திருச்சிற்றம்பலம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 3 роки тому +19

    ஓம் நமசிவாய ஜாதகம் பார்த்தாலும் ஒரு பலனும் இல்லை இந்த பதிவை பார்த்து விட்டு நான் எஸ் என்று பதிவிடுகிறேன் திருச்சிற்றம்பலம் 🌿🌿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

    • @balaguru2610
      @balaguru2610 2 роки тому

      அருமை 👍🙏

    • @marikannu3348
      @marikannu3348 2 роки тому +1

      Yes

    • @marikannu3348
      @marikannu3348 2 роки тому

      Yes

    • @balasubramanian3313
      @balasubramanian3313 2 роки тому

      Yes

  • @valar9131
    @valar9131 3 роки тому +29

    Yes.
    தயவு செய்து அனைத்து பதிகங்களையும் வரிசையாகப் பதிவிடவும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

    • @mathavanp5884
      @mathavanp5884 3 роки тому

      S

    • @gandhimathys8600
      @gandhimathys8600 3 роки тому

      Yes

    • @vishnupriyavip1207
      @vishnupriyavip1207 3 роки тому +1

      Yes yes yes

    • @muthulakshmi3112
      @muthulakshmi3112 3 роки тому +1

      Yes

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 5 років тому +51

    YES, எங்கள் ஆதரவு உங்களுக்கு பரிபூரணமாக உண்டு சகோ 🙏

    • @thangaraj2871
      @thangaraj2871 5 років тому +5

      Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +3

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோ. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @vasanthamallikanedunchelia6699
      @vasanthamallikanedunchelia6699 5 років тому +1

      Yes

    • @ramasamy3844
      @ramasamy3844 Рік тому +1

      Y7ES

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 Рік тому +1

    உண்மை.பதிகங்கள்தான் எனக்கு துன்பங்களில் துணையாக இருந்தன.🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @littleprincessmokshithabab9404
    @littleprincessmokshithabab9404 5 років тому +176

    நான் திருமுறைகளில் தோல் நோய் சம்பந்தப்பட்ட பதிகத்தை படித்து பலன் அடைந்துள்ளேன் அனைவரும் இறையருள் பெருக

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +7

      அருமை சகோதரி 🙏🙏👍👍

    • @HeyGopi
      @HeyGopi 5 років тому +2

      which one u used have any link share that pls for me also facing some rashes issue

    • @renudass
      @renudass 5 років тому +2

      Entha thirumurai matrum entha pathigam endru koorinal udaviyaga irukkum sagodari

    • @thangavelpandian3872
      @thangavelpandian3872 5 років тому +3

      எனக்கு பிடித்த பாடல்கள் சிவன் பதிகங்கள்

    • @kaverimurugesun3871
      @kaverimurugesun3871 5 років тому +2

      Nejamava sis koncham solunga please yenaku life la neraya problem nanum pananum koncham sollunga yenaku helpfull ah erukkum

  • @gvsathya1
    @gvsathya1 5 років тому +21

    பதிகம் பாடும் போது எழுத்து வடிவில screen ல் தெரியும் வன்னமாக தாழ்மை உடன் கேட்டு கொள்கிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      கட்டாயம் பாடல் வரிகளுடன் சேர்த்து பதிவிடுகிறோம் நண்பரே

    • @abiramisrinivasan3620
      @abiramisrinivasan3620 5 років тому

      S

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @maddytom1069
    @maddytom1069 5 років тому +52

    ஓம் நமச்சிவாய நமஹ. சிவனின் பாதம் தொட்டு வாழ்கிறேன் வேறொன்றிலும் எனக்கும் கர்வம் இல்லை சிவனை வணங்குவதில் மட்டும் எனக்கு கர்வம் உண்டு சிவனே சரணம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @chandramohan1463
      @chandramohan1463 5 років тому

      , Send

    • @kumarvallivalli7338
      @kumarvallivalli7338 5 років тому

      S

    • @MegaOrkay
      @MegaOrkay 5 років тому

      Sorry sir pl leave your Garvam that is real attitude once you surrender Lord Shiva. Forgive me if you feel I am wrong. Regards

    • @banubanu6423
      @banubanu6423 5 років тому

      Radha,s

  • @RSudha-ub2tp
    @RSudha-ub2tp 10 місяців тому +4

    Yes. திருச்சிற்றம்பலம் அவனருளாலே அவன் தாள் வணங்கி திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @eshankuty6841
    @eshankuty6841 5 років тому +22

    Yes. I already know the power of Thiruppathigangal in my life.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @karunaramya
      @karunaramya 4 роки тому +2

      Yes

    • @kalaigodsongsbalu8366
      @kalaigodsongsbalu8366 3 роки тому +2

      Yes

    • @parameshshyam8595
      @parameshshyam8595 2 роки тому +1

      S

  • @selvarani2226
    @selvarani2226 5 років тому +45

    ஓம் நமசிவாய!
    சிவனே போற்றி
    சிவனடியே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +4

      🙏🙏🙏

    • @saravananshanthi4229
      @saravananshanthi4229 5 років тому +1

      Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      இன்று, முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @elangovanps9005
      @elangovanps9005 5 років тому +1

      Sw

    • @ithayaprincess
      @ithayaprincess 5 років тому +1

      Yes

  • @sivasamyvellaiyan3315
    @sivasamyvellaiyan3315 5 років тому +18

    Yes we also need the meaning of the each padhigam very eagerly waiting - Mrs.hema Sivasamy

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Ok Sister..sure we will do it. உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @sangeethasangeetha-vw2fc
      @sangeethasangeetha-vw2fc 5 років тому

      Aalayam Selveer yes

  • @punithar687
    @punithar687 2 роки тому +1

    ஆம் யாம் மிகவும் பாக்கியம் செய்துயுள்ளோம். ஒம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @bharathidhasan7891
    @bharathidhasan7891 4 роки тому +4

    மிகவும் முக்கியமான இப்பாடலைகொடுத்தைக்குநலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @balagowtham3416
    @balagowtham3416 5 років тому +4

    உங்களின் இந்த இறை பயணத்தில் எங்களையும் இணைத்தமைக்கும் உங்கள் முயற்சிக்கும் நன்றிகள்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @ckalaipriyachandrasekar9759
      @ckalaipriyachandrasekar9759 5 років тому

      Yessssss

  • @srinivasann4126
    @srinivasann4126 4 роки тому +7

    Good welcome!!!!
    We are appreciating!!!!
    This is very very important, since, all Hindus must know and get welfareness in their whole life....
    Thanks....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM OM

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

    • @bbalajibalaji1385
      @bbalajibalaji1385 3 роки тому

      @@AalayamSelveer yes

  • @JothiRani-f7v
    @JothiRani-f7v 8 місяців тому +1

    திருச்சிற்றம்பலம் நான் தினமும் இடர்களை பதிகம் பாராயணம் செய்கிறேன் 🙏இடர்களையாய் நெடுங்களம் மேயவனே 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 5 років тому +4

    ஆம் . அற்புதமான இறைவனின் அருளே! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இறைவன் வாழ்வதை உணர்ந்து ஈசனின் திருவடிகளில் சரணடையுங்கள்!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @revathiadvocate1732
    @revathiadvocate1732 5 років тому +8

    Shiva Vanakam 🙏 ... Yes sir eagerly waiting 🌹🏵️🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @sayeerajan5213
      @sayeerajan5213 5 років тому

      Yes

    • @sumathisubramanisumathi3905
      @sumathisubramanisumathi3905 5 років тому

      Yes

  • @hawkfocus
    @hawkfocus 5 років тому +4

    Yes I'm interested, hatsoff to ur service

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @venikarthik8317
      @venikarthik8317 2 роки тому

      S

  • @deepasairam2609
    @deepasairam2609 2 місяці тому +1

    Thirumuraigal very very powerful if you recite with devotion it gets you close to appa shiva and cures all diseases.
    Shivaya nama

  • @laxmilaxmii5699
    @laxmilaxmii5699 Рік тому +4

    ஓம் நமசிவாய எங்களுக்கு விருப்பம் ஐயா நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

    • @deivayanaikumar2717
      @deivayanaikumar2717 Рік тому

      Yes

  • @selvandp7130
    @selvandp7130 2 роки тому +3

    Yes sir, please need your guidance to understand more padhigam in detail explanation

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @dhilip11
    @dhilip11 5 років тому +4

    Yes sir ... waiting for tht ....ur doing good job

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      இன்று, முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @yogeshkannan1125
    @yogeshkannan1125 2 роки тому +2

    என்னப்பன் சிவன் நான் படிக்காதவன் நான் இறைவனை நோக்கி செல்கிறேன் பன்னிரு திருமுறை படிக்கிறேன் சிவா என்றும் துணை இருப்பார்

    • @yogeshkannan1125
      @yogeshkannan1125 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @venkatbharath777
    @venkatbharath777 2 роки тому +4

    Helo sir i started reading padhigam becos of u, and got many things by God's grace 🔥 and shared your videos to many people for their prblms really it worked a lot.. and another thing is there any book for padhigam kindly let me know,,,,
    நீங்கள் எங்கு இருந்தாலும் நல்லா இருக்க வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      மிக்க நன்றி சகோ, வாழ்க நலத்துடன்.
      விதியை வெல்வது எப்படி - திருவாடுதுறை ஆதீனம்
      தமிழ் வேதத் திரட்டு பாகம்-1 and 2
      Author: சிவ.ஆ.பக்தவத்சலம்
      You can Google and find these books online bro

    • @venkatbharath777
      @venkatbharath777 2 роки тому +1

      @@AalayamSelveer thanks a lot sir ❤️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      🙏👍

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 5 років тому +5

    Yes . Meaning also need . Meaning also need Then only many people can understand

  • @kamaladevibhamadevan5268
    @kamaladevibhamadevan5268 3 роки тому +4

    YES. Thank you . Namashivaya 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @elavarasanselvi-ru9qk
    @elavarasanselvi-ru9qk 7 місяців тому +2

    சிவசிவஓம் கண்டிப்பாக இந்த பதிகங்கள் வேண்டும் ஓம் நமசிவய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @slothsister2677
    @slothsister2677 3 роки тому +3

    Please continue the great work..we salute your great work

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @nmurugesan4
    @nmurugesan4 5 років тому +5

    Continue your service=God bless you always

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 роки тому +4

    Fact is lord Shiva change your Head facts
    Om nama shivaya 🕉️🔱🙏

  • @shanmugamkrishnamoorthy5584
    @shanmugamkrishnamoorthy5584 6 місяців тому +1

    தயவுசெய்து அனைத்து பதிகங்களையும் நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 місяців тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @balajishock3546
    @balajishock3546 5 років тому +61

    தங்கள் போடும் தேவாரம் ,கீழே வரிகள் இருந்தால் படிக்க வசதியாக இருக்கும்.திருச்சிற்றம்பலம்🙏

  • @manjulamanju359
    @manjulamanju359 3 роки тому +9

    Yes ஓம் நமசிவாய வணக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

    • @VadivuKarasi.k
      @VadivuKarasi.k 3 роки тому

      Yes🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubananthan540
    @kirubananthan540 5 років тому +4

    🙏🏻❤️🌲🌹 வணக்கம் ஐயா!
    அற்புதமான பதிவு 🏝💝🍇❤️🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம். உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோ. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @chitradurai5625
      @chitradurai5625 3 роки тому

      Yes

  • @ramyashiniramya5253
    @ramyashiniramya5253 2 роки тому +1

    அருமையான பதிவு சகோதரரே..... ஓம் நமச்சிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம் சகோதரி , திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @mpachaiyammalmpachaiyammal5236
    @mpachaiyammalmpachaiyammal5236 2 роки тому +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்🙏🙏🙏sssss

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @vaijayanthipurushothaman4486
    @vaijayanthipurushothaman4486 5 років тому +4

    Yes we want, but in a good and clear voice

  • @ravichandranr3971
    @ravichandranr3971 4 роки тому +14

    ஓம் நமச்சிவாய

  • @mrs.jeyaaarumugam1644
    @mrs.jeyaaarumugam1644 2 роки тому +1

    Yes bro, vithiei velvathu eppadi book ennidam ullathu ithuai thinthorum padithullen atherkku palan kidithullathu. Vazhga valamudan. 👌👍👌💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

    • @mrs.jeyaaarumugam1644
      @mrs.jeyaaarumugam1644 2 роки тому

      @@AalayamSelveer bro pogam artha poonmulayal thanodum ponnagalm entru thodangum padal pathu link illa bro athu than ennakku podunga ragama pada theriyala. Bro pls send it thirunallaru pathigam ettam itathu sani, eallarai sani, antha pathigam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Ok bro we will try, for Sani dosham pls try this ua-cam.com/video/q5jvx5bu-1g/v-deo.html

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 7 місяців тому

      Super anna ithe book enkitaum iruku nanum patikran ana onnum natakra mathiri therila kastama iruku

  • @m.p.shambhavim.p.shambhavi6170
    @m.p.shambhavim.p.shambhavi6170 5 років тому +4

    ஓம் சிவயநம🌼
    ஓம் யநமசிவ🌼
    ஓம் மசிவயந🌼
    ஓம் வயநமசி🌼
    ஓம் நமசிவய🌼

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @mohananusuyamanika31
      @mohananusuyamanika31 5 років тому +2

      Yes

    • @mohananusuyamanika31
      @mohananusuyamanika31 5 років тому +1

      Yes

  • @YogiSureshRaman
    @YogiSureshRaman 5 років тому +14

    Yes
    வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோ. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @karunyan7427
      @karunyan7427 5 років тому +2

      Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      இன்று, முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @vishalkumar.t.s1980
      @vishalkumar.t.s1980 5 років тому +1

      🙏🏻Yes🙏🏻

    • @gobalkrishnan4357
      @gobalkrishnan4357 5 років тому +1

      Yes

  • @sasikalam5577
    @sasikalam5577 5 років тому +8

    Yes. We need with Lyrics

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Yes we have posted with lyrics sister

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @SC-os1ez
      @SC-os1ez 2 роки тому +1

      Nanri nanri Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @omsargurusai
    @omsargurusai Рік тому

    Yes என் மகனுக்கு திருமணத்தை சிவன் தான் நடத்தி வைக்க வேண்டும் தங்கள் வழிபாட்டில் பிரார்த்தனை வையுங்கள் ஐயா நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      கவலை வேண்டாம் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம், ஈசன் அருள் புரிவார்

  • @TamilSelvi-rk1zj
    @TamilSelvi-rk1zj 5 років тому +29

    கடன் தீர சிவன் பாடல் அனுப்பவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +3

      கட்டாயம் பதவிடுகிறோம் சகோதரி

    • @abiramisrinivasan3620
      @abiramisrinivasan3620 5 років тому

      S

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      வணக்கம், முதல் கடன் தீர திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @imayaimaya3774
      @imayaimaya3774 5 років тому

      Tamil Selvi s

    • @ramvel1034
      @ramvel1034 5 років тому

      Yes

  • @mr.phoenixgamingnick9556
    @mr.phoenixgamingnick9556 2 роки тому +1

    நானும் கற்றுகொள்ள விருப்பப் படுகிறேன் ஐயா

  • @umahariharan5310
    @umahariharan5310 5 років тому +4

    Yes 🙏🙏
    Om Namah Shivaya 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      வணக்கம், முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @malathishankar2219
    @malathishankar2219 5 років тому +4

    Yes
    ஓம் நம சிவாய ....🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @chitraarumugam9980
    @chitraarumugam9980 3 роки тому +3

    ஓம் நமசிவாய.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @AllisWell-cj3jf
    @AllisWell-cj3jf 2 роки тому

    Yes கன் திஸ்ட்டீ நீங்க பாடல் வரிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

  • @karthigaiselvi5629
    @karthigaiselvi5629 5 років тому +5

    Yes நன்றி அண்ணா 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @paramasivam9371
      @paramasivam9371 5 років тому +1

      Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      இன்று, முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310 5 років тому +6

    கண்டிப்பாக பதிவிடுங்கல் அண்ணா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 роки тому +1

    nandri iyya thiruchitrambalam yes we need more and more

  • @dsk4551
    @dsk4551 5 років тому +9

    திருச்சிற்றம்பலம் நமசிவாய 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      வணக்கம், முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @balasubramanianarumugam2654
      @balasubramanianarumugam2654 5 років тому +2

      ஓம் நமசிவாய போற்றி
      🙏🙏🙏 எஸ்

    • @kannanlalitha3776
      @kannanlalitha3776 5 років тому +1

      Omsivayanamaha
      Lalithasivakannan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @amoudhapougajendirane5223
    @amoudhapougajendirane5223 5 років тому +4

    Yes 🙏🙏🙏
    சிவாய நம 🙏
    சிவாய நம 🙏
    சிவாய நம 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @maheshwaran8016
      @maheshwaran8016 5 років тому +1

      Yes

    • @maheshwaran8016
      @maheshwaran8016 5 років тому +1

      Yed

    • @meenasudhakar5839
      @meenasudhakar5839 5 років тому

      Yes

  • @kowsalyasoundarraj4043
    @kowsalyasoundarraj4043 2 роки тому +1

    Sir enaku oru problem sir enoda husband 1 year ku munadi nagai kondupoi adagu vachutarru na venna nu solium kakama vachuttaru athunala naraiya problem vanthu poiyachu but ipa antha nagai innum en kaiku vara en husband antha nagaiya bank la mathi vachutta na vikala ila nu ipa varaikum solitrukarru
    Ana ipa varaikum entha proff um enkitta share panamatikiranga na vithutina unmaiya solu nu Sona na vikavala ila antha nagaiku due katitruka nu tha soldraru Ana katrarra ilaya nu onumea enaku tharila enkitta ethuma katra nu soli soli ithu varaikum katamatingirra ru enaku paithiyam pudikira Mari irruku ipa Ena soldraru na seetu panam vanthuruku iniku thirupiruva naliku thirupiruva na solitruka ru seetu panam vanthathaium enkitta ithu varaikum katamatingirra ruu enaku Ena pandrathu nea tharila ivaru soldrathu unmaiya poiya nu enaku tharila enaku ithula problem la irrunthu epdi valiya varathu nu tharila ... Plzz help panuga enala en valkaila sandhosam mava irruka mudila...😭😭😭😭😭plzz ethachu solution solunga

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 5 років тому +5

    Yes welcome this pathiyu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோ. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @சைவம்-வ9ச
      @சைவம்-வ9ச 5 років тому

      Yes

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 5 років тому +8

    ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌹 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @m.karthikeyan2538
      @m.karthikeyan2538 5 років тому +1

      @@AalayamSelveer I'mYes.

  • @nithyapadma6769
    @nithyapadma6769 5 років тому +11

    பிறதோசம் அன்று சொல்லவேன்டிய திறுவாசகத்தின் பதிகம் எது?

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Рік тому +1

    மெய் அன்பின் கருணை வளரட்டும் அகிலத்தில், ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, 🪔🙏🤗

  • @sairam6054
    @sairam6054 4 роки тому +6

    YES

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

    • @sathyaelumalai869
      @sathyaelumalai869 4 роки тому

      Yes

  • @ssmylov1981
    @ssmylov1981 5 років тому +6

    விளக்கவுரை அளித்தால் மிக்க நன்று...

  • @graji1026
    @graji1026 5 років тому +4

    Yes bro 👍🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @MeeraDevi-by2nr
      @MeeraDevi-by2nr 5 років тому

      Yes 9976759778

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      இன்று, முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @chandrika.amaracinghe8119
    @chandrika.amaracinghe8119 Рік тому +1

    Its very nice idea om nama shivaya ❤❤❤❤❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @vimalar5520
    @vimalar5520 5 років тому +21

    Yes yes yes yes guru haiya ,,🎂

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @sudhajambulingam339
      @sudhajambulingam339 5 років тому +1

      Yes

    • @jeyasheju3876
      @jeyasheju3876 5 років тому

      Yes

    • @gopalgopalgopal602
      @gopalgopalgopal602 5 років тому

      Aalayam Selveer yes

    • @thangavelanuraj3157
      @thangavelanuraj3157 5 років тому +1

      Yes

  • @ponkarusivalingamp427
    @ponkarusivalingamp427 4 роки тому +4

    திருச்சிற்றம்பலம்

  • @gvagva7711
    @gvagva7711 5 років тому +5

    Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @chinnadurai6322
      @chinnadurai6322 5 років тому +1

      எஸ்

  • @umaranirajasekaran5619
    @umaranirajasekaran5619 3 роки тому +1

    Yes.அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.திரு சிற்றம்பலம்

  • @muthulakshmim3868
    @muthulakshmim3868 5 років тому +4

    Yes yes yeeeeesssss s....✔️✔️✔️✔️✔️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @nagarathnambalasubbunaidu1188
      @nagarathnambalasubbunaidu1188 5 років тому +1

      Yes

    • @kumoaraaguruakg3099
      @kumoaraaguruakg3099 5 років тому

      Yes

  • @sushcreativethinking5891
    @sushcreativethinking5891 5 років тому +7

    Yessss,,🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      இன்று, முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @santhinaren4863
      @santhinaren4863 5 років тому +1

      Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @gajalakshmienaganti6854
    @gajalakshmienaganti6854 5 років тому +7

    Yes yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @ganesaniyer421
      @ganesaniyer421 5 років тому

      Yes

  • @shankarsasikala3313
    @shankarsasikala3313 2 роки тому +2

    Yes, thanks for your information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @girinathgirinath6513
    @girinathgirinath6513 5 років тому +8

    Yes 🕉🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      இன்று, முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @senthilsenthil1195
      @senthilsenthil1195 4 роки тому

      Yes

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 5 років тому +4

    YES👍🌹

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 5 років тому +5

    Double YES

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @dhivyadhivya660
    @dhivyadhivya660 4 місяці тому +1

    Naan vazhga andhanar padithudhn indru arasu velaiyil ullane 🥺😭🙏Siva Siva sudarkozhundhe

  • @vasanthinanunarayanan6692
    @vasanthinanunarayanan6692 5 років тому +4

    Yes, can we get English version also for those not able to read Tamil. Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      Sure sister its a huge task to translate entire pathigam to English..need time..we will try our best

    • @vanitamanohar391
      @vanitamanohar391 5 років тому +1

      I also need it in English

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      @@vanitamanohar391 Sister..Please mail us at aalayamselveer@gmail.com we will share the translated lyrics in English

  • @nethrasree.s.r.9b809
    @nethrasree.s.r.9b809 5 років тому +4

    Yes, yes.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @thamianthiealomalai4243
      @thamianthiealomalai4243 5 років тому +1

      Yed

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 5 років тому +4

    Yes yes yes 🙏🙏🙏

    • @indhumathirajaram5966
      @indhumathirajaram5966 5 років тому +1

      Yes yes very useful

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @princemano5486
    @princemano5486 Рік тому +1

    நன்றி🙏 வாழ்க வளமுடன்🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @maragathaselvam1
    @maragathaselvam1 5 років тому +6

    கண் பார்வை சரியாக பதிகம் பதியுங்கள் ஐய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      ஆராய்ந்து பதிவிடுகிறோம் சகோ

    • @RajaRaja-sr9op
      @RajaRaja-sr9op 5 років тому

      Yes

    • @memogus9671
      @memogus9671 5 років тому

      Gg

    • @sasireka9492
      @sasireka9492 5 років тому

      மீளா அடிமை உமக்கே திருஆரூர் பதிகம் பாடுங்க ஐயா

  • @srinivasantrl4053
    @srinivasantrl4053 5 років тому +4

    திருப்புகழை பாடபாட வாய் மணக்கும்...தேவாரத்தைபாடபாட ஆயுளுக்கும் குறையவில்லை!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      வணக்கம், முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @siveksivek5099
      @siveksivek5099 5 років тому

      உண்மையா

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 5 років тому +5

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @manoharankanniyappan5877
      @manoharankanniyappan5877 5 років тому +1

      Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @L_e_e_666
    @L_e_e_666 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ங்க.... நன்றிங்க....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி சகோதரி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @candygirlbeats
    @candygirlbeats 5 років тому +5

    Yes
    💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      இன்று, முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @sivashanmugamramalingam5898
      @sivashanmugamramalingam5898 5 років тому +1

      Yes

    • @mr___shin___chan____3177
      @mr___shin___chan____3177 5 років тому +1

      Yes 🙏🙏🙏🙏🙏🙏

    • @santhiselvaraju8053
      @santhiselvaraju8053 5 років тому +1

      Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 роки тому +1

    🌺 Thanks a lots to Alayam selvom........🌺🕉️ Thiruchitrambalam 🌺 Thiruchitrambalam 🏵️ Thiruchitrambalam 🌿 Thiruchitrambalam.......
    🏵️ Nandrigal 💐💐🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @ishwaryaam3833
    @ishwaryaam3833 5 років тому +4

    ஓம் நமசிவய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @hemalathachandrasekaran5419
    @hemalathachandrasekaran5419 5 років тому +7

    Yes 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி. விரைவில் பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @umanandhini81
      @umanandhini81 3 роки тому +1

      Yeaதிருசிற்றம்பமழம்

  • @venkatasubramaniansubraman2534
    @venkatasubramaniansubraman2534 9 місяців тому

    Yes. Interested to hear more from you sir 🎉🎉🎉🎉

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 4 місяці тому +2

    God bless you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 місяці тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @p.selvakumarkumar820
    @p.selvakumarkumar820 2 роки тому +1

    ஓம் சிவா. திருமுறைகளை பாடல் வடிவில் கேட்க விருப்பம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @aarthyn7383
    @aarthyn7383 2 роки тому +1

    Sir..one doubt ,48 days la non veg sapdalama kudatha...pls clear my doubt 🙏🙏🙏

  • @jayalakshmisubramani5535
    @jayalakshmisubramani5535 2 роки тому +1

    நற்றுணையாவதுநமசிவாயவே🙏 எஸ்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @sp-sivamurugan4441
    @sp-sivamurugan4441 2 роки тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @vijilakshmi1858
    @vijilakshmi1858 2 роки тому +2

    Yes,
    Kindly give us mantras for foreign jobs and for successful life.

  • @SDhanalakshmi-bj2ur
    @SDhanalakshmi-bj2ur 10 місяців тому +1

    😮பன்னிரெண்டு திருமுறை ... பாடல் . வேண்டும்