Dear Sir, I am a regular (on line) student of your Socrates Studio. I never wan to miss any of your presentations. In my personal opinion, i used to consider, the 'most important thing in my Life' was the "Life" itself, but now, (by watching your videos regularly), to gain the "Wisdom" in our life has become the most important thing in my life. 'Thanks' so much for the "knowledge of wisdom" you are infusing into the audience mind. This post 'Socrates: The Rebel' was a tear jerking and heart filling one. Thanks to everybody. . .🙏
கடவுளுக்கு நன்றி இன்று (26/04/2022)இந்த காணொலியைப் பார்க்க நேரிட்டதற்கு. உங்களுக்கும் நன்றி முரளி ஸார்.இறுதி நிமிடங்கள் மிகவும் உருக்கமாக வலி மிகுந்ததாக இருந்தது.
விளக்கமாக அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி சாக்ராடிஸை பற்றி கூறியதற்கு அந்த ஆசிரியருக்கு எனதுநன்றியை தெரிவித்து கொள்கிறேன் மேலும் இது போல் நிறைய தகவல்களை பல தலைவர்களை பற்றி தமிழில் கூறும்படி எழுதும்படி மிக தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் நன்றி
மிக அருமையாக சாக்ரடீஸ் ஸின் சம்பவங்களை சொன்னீர்கள் மிக நன்றி. கிட்டத்தட்ட சாக்ரடீஸின் வாழ்வு ஆப்ரஹாம் என்றழைக்கப்படும் இபுறாஹீம் நபி அவர்களின் வாழ்வை ஒத்திருக்கிறது. இபுறாஹீம் நபி அவர்களை ப்பற்றிய வரலாறையும் ஏக இறைதத்துவ கோட்பாட்டின் தந்தையாக அவர் முஸ்லிம்களால் கொண்டாடப்படுவதையும் படித்து அவர் குறித்தும் சொல்ல வேண்டும் என்று உங்களிடம் விண்ணப்பிக்கிறேன்.
நீங்கள் ஒவ்வொரு தத்துவ மேதைகளை பற்றியும் அவர்களுடைய கருத்துக்களையும் எங்களுடன் பகிரும் பொழுது அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படுகின்றது. இந்த தூண்டுதலுக்கு நன்றி ஐயா.
தொடர்ந்து உங்க அறிவுப் பகிர்வுக் காணொளியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ஐயா. உங்கள் வாசிப்புத் திறனும் அறிவும் என்னை உறங்கவிடாமல் செய்துகொண்டே இருக்கிறது.
Today I got chance to listen this video. "Socrates have consumed the poison and have become immortal" in human race. (Great that, he had faith in God as that was his last wish to his disciple). He made the Humans to think in correct way and at the same time follow the Ethics and Rules. I always learn something about life and myself when I listen to your videos. Thank you very much for sharing such wonderful & thought provoking valuable information. Wishing you all the very best, Sir.
நான் கல்லூரியில் படித்திருக்கிறேன். இந்த மூன்று தத்துவ அறிஞர்கள் சிறப்பான வர்கள். அரிஸ்டாட்டில் புத்தம் படித்து அவர் அரசியலை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு வேளை எனக்கு ஆங்கில புலமை அல்லது புரிந்து கொள்ளும் திறன் இல்லை. தங்கள் பதிவிறக்கு நன்றி நண்பரே🙏
I have a chance to hear this lectures at the age of 50. Wonderful speech. All those informations must be taught in school level. Students should be taught about philosophy.
Sir, your word on my famous philosopher Socrates as "Inana Bilambu" is inspired me. You have touched simply on his philosophy especially on his method, epistemology, how to think what vs how to get true knowledge by critical, radical, critique exploration, arguments, investigation, examination ,research of research etc . Your clarification on his self defense against criminal charge sheet and order of death sentence due to despotic rule is indeed good.In short, general public can understand about socrates and useful for further reading on him. Thanks sir
Thankyou so much sir .. for collecting the epic Antiques .. There is a passion and love in your learning .. keep digging sir.. Thanks a lot for letting me know bulk information in 25 minutes..or else I want to look altest 10 Greek historian pages ..🙏🙏
Sir, your voice is very clear on this video, when compared with other videos, maybe you could have exhausted voice pitch with your class room teaching with students , But I'm late comer student for your class, please take care of your voice for the benefit of people like me, Kudos to you Sir, You are a virtual library for me, Sir, I salute your service to tamil people.
I've been to Athens and surprised to note that there was no scalptue of Socrates in the Athens museum but was able to see his disciples such as Plato and Aristotle etc
அய்யா உங்களின் உரை பயனுள்ளதாக உள்ளது ஒருவரைப்பற்றி விளக்கும்போது அவருடைய குடும்பம்,மரப surname, தற்காலத்தில் அவர்களின் வாரிசுகள் உள்ளனரா?என்ற தகவல்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Dear Sir, I am a regular (on line) student of your Socrates Studio. I never wan to miss any of your presentations. In my personal opinion, i used to consider, the 'most important thing in my Life' was the "Life" itself, but now, (by watching your videos regularly), to gain the "Wisdom" in our life has become the most important thing in my life. 'Thanks' so much for the "knowledge of wisdom" you are infusing into the audience mind. This post 'Socrates: The Rebel' was a tear jerking and heart filling one. Thanks to everybody. . .🙏
கொஞ்சம் அறிவுத் தேடல் இருக்கும் அனைவருக்கும் சாக்ரடீஸ் பற்றி அறியும் ஆவல் இருக்கும். அழகாக தொகுத்து வழங்கினீர்கள். மிக்க நன்றி.
கடவுளுக்கு நன்றி இன்று (26/04/2022)இந்த காணொலியைப் பார்க்க நேரிட்டதற்கு. உங்களுக்கும் நன்றி முரளி ஸார்.இறுதி நிமிடங்கள் மிகவும் உருக்கமாக வலி மிகுந்ததாக இருந்தது.
தத்துவஞானி சாக்ரடீஸ் பற்றி மிகவும் அருமையான கூறினீர்கள் பேராசிரியர்.முரளி சார்! நன்றி.
விளக்கமாக அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி சாக்ராடிஸை பற்றி
கூறியதற்கு அந்த
ஆசிரியருக்கு
எனதுநன்றியை
தெரிவித்து கொள்கிறேன்
மேலும் இது போல் நிறைய
தகவல்களை பல தலைவர்களை பற்றி தமிழில் கூறும்படி
எழுதும்படி மிக தாழ்மையாக கேட்டு
கொள்கிறேன்
நன்றி
சாக்ரடீஸ் ஸ்டூடியோ.
சிந்திக்கும் திறமையை மட்டுமே கொண்டு
ஆளுமை வளர்கிறது.அந்த சக்தி இளமைக்கு நல்ல கல்வி ஆகிறது.
முதுமை உடலுக்குத் தான்.
என்னை கவர்ந்த தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றிய செய்திக்கு மிக்க நன்றி ஐயா
மிக அருமையாக சாக்ரடீஸ் ஸின் சம்பவங்களை சொன்னீர்கள் மிக நன்றி. கிட்டத்தட்ட சாக்ரடீஸின் வாழ்வு ஆப்ரஹாம் என்றழைக்கப்படும் இபுறாஹீம் நபி அவர்களின் வாழ்வை ஒத்திருக்கிறது. இபுறாஹீம் நபி அவர்களை ப்பற்றிய வரலாறையும் ஏக இறைதத்துவ கோட்பாட்டின் தந்தையாக அவர் முஸ்லிம்களால் கொண்டாடப்படுவதையும் படித்து அவர் குறித்தும் சொல்ல வேண்டும் என்று உங்களிடம் விண்ணப்பிக்கிறேன்.
நீங்கள் ஒவ்வொரு தத்துவ மேதைகளை பற்றியும் அவர்களுடைய கருத்துக்களையும் எங்களுடன் பகிரும் பொழுது அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படுகின்றது. இந்த தூண்டுதலுக்கு நன்றி ஐயா.
தத்துவ மேதை சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் தந்தமைக்கு உங்களுக்கு மிகவும் நன்றி வணக்கம்.
@@parthasarai907 நாங்கள் படிக்காத முட்டாள்கள் - நீங்க ????
தத்துவ மேதை சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்மைக்கு
வாழ்த்துக்கள்
நான் இதுவரை சொகிரட்டீஸ் அவர்களை பற்றி கேள்வி பட்டதில் நீங்கள் சில மேற்கோள்கள் வித்யாசமாக சொல்லிஉள்ளிர்கள். ஐயா தங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி.
Ignourance. Is the mother of mistry
அருமை
நீங்க லங்கா வோ?
சாக்ரடீஸ் கதையை மிகவும் அழகாக எடுத்துச் சொன்னீர்கள் ஏதோ அவர் என் எதிரிலேயே வாழ்ந்து முடிந்தது போல் இருந்தது
வலி மிகுந்த காணொளி அய்யா
You are contributing a big treasure to tamil media community...
Thank you very much sir
Sir this is one of the best UA-cam channel !!
அற்புதமான உங்களின் உறை..
இன்னும் அவரைபற்றி பல விசயங்களிருக்கு தொகுத்து வழங்குங்கள் நன்றி..
Very very useful message.Thank you so much for your useful work.Best wishes for you
மெய் உணர்ந்த மேதை. ஒன்றுமே தெரியாது என்று உணர்ந்து கொண்ட அரிதான அறிஞன்.. 🔥🙏
அற்புதம் அறுமை
One of The Best Teaching your Link
தொடர்ந்து உங்க அறிவுப் பகிர்வுக் காணொளியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ஐயா. உங்கள் வாசிப்புத் திறனும் அறிவும் என்னை உறங்கவிடாமல் செய்துகொண்டே இருக்கிறது.
அருமையான விளக்கம் அண்ணா சாக்ரடீஸ் அந்தகால ஞானி👍🙏
தமிழர்களை சிந்திக்க வைக்கும் பதிவு. நன்றி.
சாக்ரடீஸ் -- கிரேக்கத் தத்துவப் பேராசான்.. அவரது பிளேட்டோ, மற்றும் அவரது சீடர்கள் புடைசூழ வரலாற்றைச் சுருக்கமாக, உருக்கமாக உரையாற்றி இருக்கிறீர்கள்..
அருமை..
இளைஞர்களுக்கான அரிய.. அறிவுப் பேழை.. !
Socrates, history, massage, story, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Your voice was trembling while narrating the last few minutes of this great personality.
The pain was felt by me too.
Me too. So Tragic. Great lives are always misunderstood here on earth. MeenaC
Yes, I too felt it.
Today I got chance to listen this video.
"Socrates have consumed the poison and have become immortal" in human race.
(Great that, he had faith in God as that was his last wish to his disciple).
He made the Humans to think in correct way and at the same time follow the Ethics and Rules.
I always learn something about life and myself when I listen to your videos.
Thank you very much for sharing such wonderful & thought provoking valuable information.
Wishing you all the very best, Sir.
நீங்கள் அழகாக தமிழ் பேசுகிறீர்! நீங்களும் சற்று நா தழுதழத்துதான் அய்யன் சாக்ரடீஸின் கடைசி நிமிடத்தை பற்றி பேசினீர்!
Yes. True.
ஆம், அழுதுவிடுவாரோ என்று பயந்துவிட்டேன்.
ஐயா சொல்ல சொல்ல நான் அந்த சூழ்நிலையில் இருந்த மாதிரி இருந்தது... அருமை 💪
Indha video va download panna marunduruvom nu bayam irunduchu avlo arumayana video
Impressive talk professor.very easy knowledge sharing platform.thank you.
நன்றிகள்
நான் கல்லூரியில் படித்திருக்கிறேன். இந்த மூன்று தத்துவ அறிஞர்கள் சிறப்பான வர்கள்.
அரிஸ்டாட்டில் புத்தம் படித்து அவர் அரசியலை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு வேளை எனக்கு ஆங்கில புலமை அல்லது புரிந்து கொள்ளும் திறன் இல்லை.
தங்கள் பதிவிறக்கு நன்றி நண்பரே🙏
I have a chance to hear this lectures at the age of 50. Wonderful speech. All those informations must be taught in school level. Students should be taught about philosophy.
Nice video sir ! Thanka for uploading
அற்புதமான உரை Professor
Sir, your word on my famous philosopher Socrates as "Inana Bilambu" is inspired me. You have touched simply on his philosophy especially on his method, epistemology, how to think what vs how to get true knowledge by critical, radical, critique exploration, arguments, investigation, examination ,research of research etc
. Your clarification on his self defense against criminal charge sheet and order of death sentence due to despotic rule is indeed good.In short, general public can understand about socrates and useful for further reading on him. Thanks sir
Thanks Dr murali
Thogou your lecture is in short, it is useful for me. Thank you sir.
Dear Sir Excellent presentation
I Missed this kind of channel's for long time !! Very interesting and great relaxation !!! Thankyou so much for this kind of Aspiring channel
Yes. World is mixture of truth and false. Faith and logic, tangible and untangible even spiritualism is also believable and unbelievable.
சிறந்த உரை ஐயா.... 😊
கிரீஸ் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் இப்போதுதான் புரிகிறது
Thankyou so much sir .. for collecting the epic Antiques ..
There is a passion and love in your learning .. keep digging sir..
Thanks a lot for letting me know bulk information in 25 minutes..or else I want to look altest 10 Greek historian pages ..🙏🙏
Very informative.thank you so much sir....
Super Sir 😭😭😭😭Socrates is the roller great phillaaphyer in the world
Nice discussion! Very informative thanks 🙏 sir
அருமை அருமையான காணெலி
Very moving narration. Thanks for sharing. Must watch . Hope more youngsters watch this .
Sir, your voice is very clear on this video, when compared with other videos, maybe you could have exhausted voice pitch with your class room teaching with students ,
But I'm late comer student for your class, please take care of your voice for the benefit of people like me, Kudos to you Sir, You are a virtual library for me,
Sir, I salute your service to tamil people.
No words sir ....Thank u sir
Arumai arumai splendid narration thank you so much sir
அற்ப்புதம் வாழ்த்துக்கள் தோழ ர், 👌👍🌹
Wonderful greatest happy with your
ஐயா உங்கள் பேச்சு மேம்பட்டிருக்கிறது மகிழ்ச்சி!
Arumaiyana message
மேற்ககுலகம் எப்போதும் முன்புதான்
Great video sir
நன்றி ஐயா 🙏
Very nice lession Sir 🙏
நல்ல பதிவு, அவர் ஏதும் குறிப்புகள் எழுதி வைக்காத பொழுது இவ்வளவு கருத்துகள் எவ்வாறு இன்று நமக்கு கிடைத்தது, பத்திலுக்கு காத்திருக்கிறேன்...
சாக்ரடீஸின் மாணவர் பிளேட்டோ அவர் பேசிய அனைத்தையும் தொடர்ந்து பதிவு செய்து வெளியிட்டார்
சாக்ரடீஸ் பிறப்பு இடம் பற்றி அறிமுகம் தேவை.
Socrates
My country is earth
I am citizen of the world .
Man of the Dignity.
தெளிவினும் தெளிவு
வாழ்த்துக்கள்
Wonderful thing Murali , you are doing now. Congratulations. Very useful information.
Thank you so much.please ask your friends and students to subscribe
@@SocratesStudio sure
voice super sir
Nandri sir,.. 😊
Excellent emotional description sir
Your presentation is thought provoking
என்ன தான் தத்துவ ஞானியாக இருந்தாலும், அவரும் ஒரு கோழியை காணிக்கை தருவதாக ஒரு தேவதையிடம் வேண்டி இருக்கிறார்....
அருமையான பதிவு
உண்மையை சொல்பவன் சதிகாரனா...!!
Here it is so, Sir. MeenaC
அருமை, மேலும் பல விஷயங்களை தொகுத்து தொடர வாழ்த்துக்கள்.
Thank you so much. Please ask your friends to subscribe and support
Very informative video.
மிகவும் அருமை
Thank you very much Sir.
இறுதி நிமிடங்களில் கேட்கும்போதும் கண்கள் கலங்கிவிட்டன. . .
Sure. Mine too. MeenaC
@@ayyanarbesantnagar6787 என்னாச்சுய்யா ஒனக்கு ?
@@ganesanr736 தவறாக பதிவாகிவிட்டது
@@ayyanarbesantnagar6787 விளக்கத்திற்கு நன்றி
End created tears
Om siva super
THANKS FOR GOOD NARRATION OF LIFE OF GREAT SOUL
Super முரளி சார்
Thank you.
அருமையிலும் அருமை மிக்க நன்றி ஐயா
I've been to Athens and surprised to note that there was no scalptue of Socrates in the Athens museum but was able to see his disciples such as Plato and Aristotle etc
My primary school explained this lesson very good.
அருமையான video
🤝👍
Please make as Episode and expose the Greek life and philosophy
Superb sir.
Good sir... Congratulations... 🎊
ஒன்றுமே எழுதலை,,,,இருந்தாலும்,,,,,தத்துவ வாதி,,,,
எவ்வளவு அறியாமையில் இருக்கிறோம்,,,
Anna chennail sakrriesh book enga irukka
நன்றி.
Arumaiyana pechu...
Sir 😢😢😢 clear mssg thanks 🙏
Good information bro....
I'm very proud to have his name....
Super sir good speech 👍
உன்னைபே நீ அறிவாய் என்று அவர் கடைசியில் கூறியதை ஏன் நீங்கள் கூறவில்லை
அவர் உயிர் மூச்சாக இருந்து வார்த்தை
உன்னையே நீ அறிவாய்
அய்யா உங்களின் உரை பயனுள்ளதாக உள்ளது ஒருவரைப்பற்றி விளக்கும்போது அவருடைய குடும்பம்,மரப surname, தற்காலத்தில் அவர்களின் வாரிசுகள் உள்ளனரா?என்ற தகவல்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
நல்ல பதிவு அருமை.
என்னை.போன்ர.சந்தனையாலர்களுககு.எங்குபோனாலும்.இன்னும்.கடுமையாக.தண்டனைதான்.கிடைக்கும்.இது.அழிவிலாத.பேச்சு.இது.ஓஷோ.வாழ்க்கையில்.நடந்தது.அவரை.பல.நாடுகள்.விரைட்டிவிட்டது.அவர்.பேச்சாலே.மயக்கிவிடுவார்.நன்றி