அருமையான பதிவு.. தென்னாட்டுடைய சிவனே போற்றி.. என்கிற வார்த்தை... உண்மை... தாங்கள் சொன்ன 25- சிவாலயங்களில் நான் சென்று வந்த பருவதமலை, மதுரை சுந்தரேஸ்வரர் சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் சிவாலயம்... இருந்தாலும்... எங்கள் ஊர் ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது மேலும் மிகவும் பழமை வாய்ந்த பஞ்சமுக வாத்தியம் இங்கு உள்ளது... நோய் தீர்க்கும் ஸ்தலம்... ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷராசியில் பிறந்தவர்கள் குறிப்பாக அசுபதி நட்சத்திர பரிகார ஸ்தலம் என்பதையும் பதிவு செய்கிறேன்... தாங்கள் அவசியம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் மையத்தில் உள்ள ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் பற்றிய ஒரு வீடியோ வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்... தென்னாட்டுடைய சிவனே போற்றி... என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க...
I visited 22 temples except parvatha malai, velliyangiri malai and sathuragiri. Moreover by God's grace, in my lifetime, I visited 236 shiva temples and nearly 50 perumal divya desams as of now. I strongly believe that I may go to further many more shiva temples. The Lord almighty will always gives his blessings to everybody. So trust in God and believe in God. Om namasivaya. Om namo narayanaya 🙏
உலகின் முதல் சிவலிங்கம் மலை திருவண்ணாமலை தான் திருவண்ணாமலைக்கு தான் உலகில் முதல் தெய்வ வழிபாடு தோற்றம். இன்று ஒரு பௌர்ணமிக்கு 15 லட்சத்திற்கு மேல் வருகிறார்கள் சித்ரா பௌர்ணமிக்கு 30 லட்சம் கார்த்திகை தீபத்திற்கு 50 லட்சம் தினசரி 30,000 இருந்து 50,000 பக்தர்கள். எனது திருவண்ணாமலைக்கு தான் முதலிடம் முதல் சிவலிங்க வழிபாடு.
25சிவன் ஆலயம் தெரிந்த உங்களுக்கு எங்க ஊரு கோவில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோவிலை எப்படி மறக்க முடியும். யமனை சம்ஹாரம் செய்த திருத்தலம். எவ்வளவு முக்கியமான திருக்கோயில். ஆயுள் விருத்தி தரும் திருக்கோயில். ஓம் நமசிவாய ❤🙏❤🙏❤🙏❤❤❤❤❤❤❤❤❤🙏
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மிகவும் அருமையான தளம் மிகவும் சக்தியான தாயார் மந்திர பீடேஸ்வரி மங்களாம்பிகை கும்பகோணத்திற்கு வருபவர் கண்டிப்பாக இந்தத் திருக்கோயிலை பார்க்க வேண்டும் கேட்பதைக் கொடுக்கும் இறைவன் ஆதி கும்பேஸ்வரர் சுவாமி
பல முக்கிய ஆலயங்கள் விடுபட்டுள்ளன அதற்கான காரணம் 25என்ற மிககுறுகிய எண்ணிக்கைதான் காரணம் . குறைந்தது 100 ஆலயங்கள் என்று எடுத்திருக்க வேண்டும். மன்னிக்கவும் நிறைவுதராத பதிவு
நூறு சிவன் கோயில்க்கு மேல். அதிகம் சென்று உள்ளேன் என்ஆன்மிகபயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் வாழ்க
அருமையான பதிவு சுசீந்திரம் தானுமாலய சுவாமி கோயில் பற்றிய கருத்துக்களை தெளிவாக கூறவில்லை அந்த கோவிலின் சிறப்பு சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் ஒரே லிங்கமாக அருள்பாலிக்கிறார். தாணு (சிவன்) மால் (விஷ்ணு) அயன் (பிரம்மா) தானுமாலயன்
வணக்கம் உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன்கோவில்.இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள உத்திரகேசமங்கை.மரகத நடராஜர் கோயில்.மிக மிக பழமை வாய்ந்த சிறப்புகளுக்கே சிறப்புமிக்க ஒரு ஸ்தலம்.
Great documentation, such as valuable notebooks for tourists Great architectural and historical landmark . Om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya 🙏🙏🙏
எனது நாடு இலங்கை. இதில் ஒரு கோயிலேனும் நான் இதுவரை செல்ல வில்லை.😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எனது உடலில் இருந்து உயிர் பிரிவதற்கு முன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான சிவபெருமான் கோயில்களிற்கு சென்று பரம்பொருளை தரிசிப்பேன். இது நிகழ்ந்தே தீரும். ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில்... One the oldest temple in tamilnadu, constructed by karikala chola & nayaks, pandias, and so, unique sculptures & statues,...
ராமநாதபுரம் திரு உத்திரகோசமங்கை ஆலயம்... கடைசி வரைக்கும் எதிர்பாத்தேன் வரவில்லை.... இந்தியாவில் மிகப்பெரிய மரகத சிவன் பார்வதி.. 3500 ஆண்டுகள் (கார்பன் கணக்கிட்டு முறையில் ) பழமை வாய்ந்த தல விருச்சம் இலந்தை மரம். லச்சம் மக்களை ஒரே நாளில் வரவைக்கும் ஆருத்திரா தரிசனம்... உலகின் முதல் சிவன் கோவில். 🙏🙏🙏🙏🙏🙏🙏
உத்திரகோசமங்கை காளையார் கோவில் திருவாடானை குற்றாலம் குற்றாலநாதர் திருவேலங்காடு விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் பட்டீஸ்வரர் போரூர் திருப்பட்டூர் நக்கீரர் பிறந்த கீரமங்கலம் மயிலாடுதுறை மயிலைநாதர் 274 பாடல் பெற்ற தலம் சிவன் தளத்தை சொல்லிக்கொண்டே போகலாம் நன்றி நன்றி நன்றி
அண்ணா நான் இதில் 5 திருக்கோவிலுக்குச் சென்று இருக்கிறேன் சுசீந்திரம் தாணுமலையான் பாபநாசம் பாபநாசநாதர் கோவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தென்காசி காசி விஸ்வநாதர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சங்கரன்கோவில் சங்கர லிங்க சுவாமி கோவில் அங்கு மாமன்னன் பூலித்தேவர் மறைந்த இடம் உள்ளது மேலும் மூன்று யுகங்கள் கண்ட மூன்று லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்தியாவின் ஒரே ஒரு சிவஸ்தலம் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் என்னும் இடத்தில் மாமன்னர் முத்து வடுகநாதத் தேவர் வீரமங்கை வேலுநாச்சியார் மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்களால் வணங்கப்பட்ட சுவாமி இவர் மேலும் அனைத்து மன்னர்களும் போரில் உயிர் துறந்து இருக்கிறார்கள் ஆனால் மாமன்னர் மருது பாண்டியர்கள் போரில் மரணம் அடையவில்லை அவர்களை எதிர்த்து போயிட்டு இறுதியில் இந்த காளையார் கோவில் கோபுரத்தை மருது பாண்டிய மன்னர்கள் தான் கட்டினார்கள் என்று அறிந்த ஆங்கிலேய தளபதி ஒருவர் மருது பாண்டியர்கள் எங்களிடம் சரண் அடையாவிட்டால் காளையார்கோவில் கோபுரத்தை பீரங்கி கொண்டு தகர்க்க உத்தர விடுவோம் என்று அறிவித்தான் இதனை அறிந்த மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து தங்களது உயிரை திருப்பத்தூரில் அக்டோபர் இருபத்தி எட்டாம் நாள் தியாகம் செய்து காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ராஜகோபுரத்தை மருது பாண்டிய மன்னர்கள் காப்பாற்றினார்கள் மருதுபாண்டிய மன்னர்களின் பெரிய மருது பாண்டியர் தலை மட்டும் கோவில் எதிரில் விதைக்கப்பட்டுள்ள
திருவானைக்காவல், திருவண்ணாமலை, மதுரை, இராமேஸ்வரம் சங்கரன்கோவில் மாமல்லபுரம் மயிலாப்பூர் சென்று பார்த்து இருக்கிறேன் தங்கள் பதிவு அருமையாக இருந்தது நன்றி வணக்கம் தம்பி 🙏🏼🙏🏼
சதுரகிரி மலை மிக முக்கியமான ஸ்தலம் நான் அங்கு சென்றுள்ளேன் சித்தர்கள் பூமி .வாழ்வின் பிரச்சினைகளுக்கு சதுரகிரி மலைக்கு சென்றால் சிவன் அருளைப் பெறலாம் 🙏🙏🙏
On 15 June 2024 me and my spouse completed visiting 274 out of 276 PAADAL PETRA STHALAMS including Kailash Manasarovar Remaining 2 are Thriconamalai and Thiru Kedheswaram @ Srilanka. Om NaMa Shivaya
Thanks . Good video. You covered 3 temples from Pancha Sabai. i. e Porsabai - Chidambaram, Velli Sabai - Madurai, Tamira Sabai - Tirunelveli. We need to add Rathina Sabai and Chitra Sabai. I would add the following temples.1. Kutralanathar Temple,Coutralam (Chitra Sabai). 2. Vada Aaranyeswarar Temple (Rathina Sabai),Thiruvalangadu,Chennai. 2. Perur Patteswarar Temple,Perur , Coimbatore.
தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டங்களில் சோழர் கால சிறப்பு வாய்ந்த ஏராளமான கோவில்கள் உள்ளன. திருநாகேஸ்வரம் ராகு கோவில் ஆலங்குடி குரு கோயில் கஞ்சனூர் சுக்கிரன் சூரியனார்கோவில் சூரியன் கோவில் திருவிடைமருதூர் மஹாலிங்கசாமி கும்பகோணம் சாரங்கபாணி நாகேஸ்வரன் கோவில் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் வைத்திஸ்வரன் கோவில் சீர்காழி சட்டை நாதர் திருவிடைகழி திருக்கடையூர் இப்படி நிறைய இருக்கு
திருவண்ணாமலை அருணாச்சலர் கோவில் மற்றும் பருவத மலை கோவில்.மற்றும் வேலூர் கோவில். திருவண்ணாமலை புகழ் பெற்ற கோவில். நான் மற்ற கோவில்களுக்கு செல்ல முயற்சி செய்கிறேன்.
தம்பி. மிக மிக முக்கியமான உலக புகழ் பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் திரு உத்தரகோசமங்கையில் இருக்கும் மிகப் பிரசித்தி பெற்ற பச்சை மரகத நடராஜர் கோவில் பதிவு செய்யலேயேப்பா. அந்த சிலை ஐந்து அடிக்கு மேல் உள்ள உலகத்திலேயே விலை மதிப்பற்ற மிக அற்புதமான சிலை.
நான் ராமேஸ்வரம் ,தஞ்சாவூர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், ஆகிய ஐந்து கோவிலுக்கு மட்டும் தான் சென்று உள்ளேன். .....
நான் ஒரு கிறித்தவர் ஆனால் இது வரையிலும் 10 சிவன் கோவில்களுக்கு சென்றிருக்கிறேன். மீதமுள்ள 15 கோவில்களுக்கு செல்ல ஆசை. கண்டிப்பாக செல்வேன்
Amazing sir, I am hindu, thiruchar and kerala some church we went sir..
Have a wonderful day
He is god for world not for relegion🕉️
நமசிவாய
Super and I am mooooooost appreciate you sir
Om namacivaya
அருமையான பதிவு..
தென்னாட்டுடைய சிவனே போற்றி..
என்கிற வார்த்தை...
உண்மை...
தாங்கள் சொன்ன 25- சிவாலயங்களில் நான் சென்று வந்த பருவதமலை, மதுரை சுந்தரேஸ்வரர் சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் சிவாலயம்...
இருந்தாலும்...
எங்கள் ஊர் ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது மேலும் மிகவும் பழமை வாய்ந்த பஞ்சமுக வாத்தியம் இங்கு உள்ளது...
நோய் தீர்க்கும் ஸ்தலம்...
ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷராசியில் பிறந்தவர்கள் குறிப்பாக அசுபதி நட்சத்திர பரிகார ஸ்தலம் என்பதையும் பதிவு செய்கிறேன்...
தாங்கள் அவசியம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் மையத்தில் உள்ள ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் பற்றிய ஒரு வீடியோ வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
தென்னாட்டுடைய சிவனே போற்றி...
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க...
I visited 22 temples except parvatha malai, velliyangiri malai and sathuragiri. Moreover by God's grace, in my lifetime, I visited 236 shiva temples and nearly 50 perumal divya desams as of now. I strongly believe that I may go to further many more shiva temples. The Lord almighty will always gives his blessings to everybody. So trust in God and believe in God. Om namasivaya. Om namo narayanaya 🙏
திருச்சிற்றம்பலம்
Dear Sir you are blessed with God
Very happy to hear from you. Ramkumar
அண்ணா உலகின் முதல் சிவன் கோவில் திரு உத்திரகோசமங்கை நடராஜர் கோவில்.இதையே மறந்து விட்டுடீங்க...
உன்மைய மறந்துவிட்டார் போல தென்நாட்டிவ் தோன்றிய முதல் சிவன் கோயில். ராமேஸ்வரத்தை காட்டிய அவர் அதற்கு முன் தோன்றிய உத்திரகோசமங்கை கோயில் தெரியாமல்
Uthira koda mangai kovil 3000 years old temple..ulagil muthalil thondir ya siva aalayam.I had dharshan at this temple
👎👎
Yes
உன்மை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலை திருக்கோவில் உள்ளது .சிவனும் பார்வதியும் பாதி பாதியாய் ஒன்றாக காட்சி அளிக்கின்றனர்
உலகின் முதல் சிவலிங்கம் மலை திருவண்ணாமலை தான் திருவண்ணாமலைக்கு தான் உலகில் முதல் தெய்வ வழிபாடு தோற்றம். இன்று ஒரு பௌர்ணமிக்கு 15 லட்சத்திற்கு மேல் வருகிறார்கள் சித்ரா பௌர்ணமிக்கு 30 லட்சம் கார்த்திகை தீபத்திற்கு 50 லட்சம் தினசரி 30,000 இருந்து 50,000 பக்தர்கள். எனது திருவண்ணாமலைக்கு தான் முதலிடம் முதல் சிவலிங்க வழிபாடு.
ஆவுடையார் கோவில், உத்திரகோசமங்கை தி ருக்கோவில் இரண்டையும் விட்டுட்டீங்களே!!
Saw 20 koil in this
Hi
Miss in AVUDAIYAR KOIL
முதல் முதலாக சிவன் கோவில் உருவானது உத்ரகோசமங்கை
சிவ பெருமான் கோயில் கும்பகோணம் அருகே உள்ள ஸ்ரீ வாஞ்சியம் மிக பழைமையான திருகோயில்.....எமதார்மன்க்கு தனி சன்னதி
மகாபலிபுரம் திருகலிகுன்ரம்
Yes I went 2 times, and I have one in six months 31paruthyur Ramar temple, Sri Kothanda Ramar temple 400 years old and very effort of power. 🙏
Iyyappan 👍👍
Athu thiruvarur ku pakkathula kombakonam romba long
எல்லாமே கும்பகோணம் தனா,😂😂
திருச்செங்கோடு அர்ததநாரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் 🙏🙏
Om namah shivaya ......i am so blessed 16 temple visited 🙏🏾
Naan theeviramana Sivan bathan om namah shivaye ❤❤❤❤
1. Rameshwaram
2. Chidambaram
3. Tiruvannamalai
4. Tanjore
5. Vellaiyangiri
6. Mahapalipuram
7. Vellore temple
8. Mylapore temple
9. Tiruvanmayur
10. Vadivudai amman koil
குமரி மாவட்டம் சிவாலய ஓட்டம் 12 சிவன் கோவில் உள்ளது. அருமையாக இருக்கும்.
25சிவன் ஆலயம் தெரிந்த உங்களுக்கு எங்க ஊரு கோவில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோவிலை எப்படி மறக்க முடியும். யமனை சம்ஹாரம் செய்த திருத்தலம். எவ்வளவு முக்கியமான திருக்கோயில். ஆயுள் விருத்தி தரும் திருக்கோயில். ஓம் நமசிவாய ❤🙏❤🙏❤🙏❤❤❤❤❤❤❤❤❤🙏
Kasthurivelmurugan
விருத்தாசலம் புகழ் பெற்ற விருத்தகிரிஸ்வர் ஆலயத்தை விட்டுவிட்டீரே அன்பரே ஓம் நமசிவாய 🔥🙏
உண்மை
I went 19 sivan temple in this list
Thank you for your video
சிவ சிவ
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மிகவும் அருமையான தளம் மிகவும் சக்தியான தாயார் மந்திர பீடேஸ்வரி மங்களாம்பிகை கும்பகோணத்திற்கு வருபவர் கண்டிப்பாக இந்தத் திருக்கோயிலை பார்க்க வேண்டும் கேட்பதைக் கொடுக்கும் இறைவன் ஆதி கும்பேஸ்வரர் சுவாமி
Motta kopuram stop
@@manikandanganesan1426 ஆமா bor
@@manikandanganesan1426 ஆமா bro
பல முக்கிய ஆலயங்கள் விடுபட்டுள்ளன அதற்கான காரணம் 25என்ற மிககுறுகிய எண்ணிக்கைதான் காரணம் . குறைந்தது 100 ஆலயங்கள் என்று எடுத்திருக்க வேண்டும். மன்னிக்கவும் நிறைவுதராத பதிவு
274 padal petra thalam, +12 jothida lingam, +27 star shivan temples, +++etc..all shivan temples
Yes...crt..திருவிடைமருதூர்....missing
Important Kovil vaitheeswaran Kovil ... mayiladuthurai district...
திருநள்ளார் சனிஷ்வர பகவான் திருகோவிலில் உள்ள தர்பானிஷ்வரர் லிங்கம் மிகவும் சிறப்பு மிக்கது
திருநெல்வேலி மாவட்டம் உவரி சிவன் கோயில் அந்த கோயிலையும் கடல் இருக்கு இந்தக் கோயிலைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க
விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவில் மிகவும் அழகாக பிரம்மாண்டமான கோவில்
Super
நூறு சிவன் கோயில்க்கு மேல். அதிகம் சென்று உள்ளேன் என்ஆன்மிகபயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் வாழ்க
தில்லை நடராஜபெருமான் ஆனந்த தாண்டவ மூர்த்தி. இந்த சிதம்பரம் மண்ணில் வசிப்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்
8K
Am also chidhambaram
Anna Nadarajar temple Pradosham naanga vantha paakalama ( allowed a)sollunga pls
@@mythelem6593 ella time layum allowed Undu neenga Enna ooru
@@GaneshKumar-mi2em kallakurichi
Bro kalaiswaran Kovil located in kalaiyarkovil😢 missing bro
திருச்ங்கோடு ஆண்பாதிபெண்பாதி வரலாறு சிவன் கோயில்
அர்த்தநாரீஸ்வரர் kovil ga athu
அர்த்தநாரீஸ்வரர்திருக்கோவில்சூப்பர்
ஓம் நமசிவாய நன்று சிறப்பு.
விடுபட்டுப்போனதில் முக்கியமாக உருத்திரகோசமங்கை ஆலயம் .நன்றி.
நீங்க உத்திரகோச மங்கை கோவில் சொல்லவில்லையே மிக முக்கியமான ஸ்தலம் 🙏🏾 ॐநம சிவாய நம:🌼🌼🌸🌸🙏🏾🙏🏾
அருமையான பதிவு சுசீந்திரம் தானுமாலய சுவாமி கோயில் பற்றிய கருத்துக்களை தெளிவாக கூறவில்லை அந்த கோவிலின் சிறப்பு சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் ஒரே லிங்கமாக அருள்பாலிக்கிறார். தாணு (சிவன்) மால் (விஷ்ணு) அயன் (பிரம்மா) தானுமாலயன்
I went to 17 sivan temples.
Thank you so much
வணக்கம் உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன்கோவில்.இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள உத்திரகேசமங்கை.மரகத நடராஜர் கோயில்.மிக மிக பழமை வாய்ந்த சிறப்புகளுக்கே சிறப்புமிக்க ஒரு ஸ்தலம்.
Tiruvannamalai daa🔥
Great documentation, such as valuable notebooks for tourists
Great architectural and historical landmark .
Om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya 🙏🙏🙏
எனது நாடு இலங்கை. இதில் ஒரு கோயிலேனும் நான் இதுவரை செல்ல வில்லை.😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எனது உடலில் இருந்து உயிர் பிரிவதற்கு முன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான சிவபெருமான் கோயில்களிற்கு சென்று பரம்பொருளை தரிசிப்பேன். இது நிகழ்ந்தே தீரும். ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭.
25 சிவன் கோவில்களில் 21கோவில்களைதரிசிக்கும் கம் எல்லாம் வல்ல இறைவன் அருளால்பார்த்து நான் பார்த்து தரிசனம் செய்யப்பட்டது
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில்... One the oldest temple in tamilnadu, constructed by karikala chola & nayaks, pandias, and so, unique sculptures & statues,...
(Tamil) Clapping in front of Chandikeswarar
ua-cam.com/users/shortsydznE25yiFY?feature=share
நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏
வணக்கம் அருமையான புனித ஸ்தலம் நன்றி
நல்ல முயற்சி மேழுபதிடுகள் நான்12 கோயயில்கள் தரிசிஉள்ளேன் நன்றி சிவசிவ ஓம்நமோ
ua-cam.com/video/glLvqLEP3vM/v-deo.html
தகவலுக்கு நன்றிஅழகான வீடியோ
சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம்
ராமநாதபுரம் திரு உத்திரகோசமங்கை ஆலயம்... கடைசி வரைக்கும் எதிர்பாத்தேன் வரவில்லை....
இந்தியாவில் மிகப்பெரிய மரகத சிவன் பார்வதி..
3500 ஆண்டுகள் (கார்பன் கணக்கிட்டு முறையில் ) பழமை வாய்ந்த தல விருச்சம் இலந்தை மரம்.
லச்சம் மக்களை ஒரே நாளில் வரவைக்கும் ஆருத்திரா தரிசனம்...
உலகின் முதல் சிவன் கோவில். 🙏🙏🙏🙏🙏🙏🙏
உத்திரகோசமங்கை
காளையார் கோவில்
திருவாடானை
குற்றாலம் குற்றாலநாதர்
திருவேலங்காடு
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர்
பட்டீஸ்வரர் போரூர்
திருப்பட்டூர்
நக்கீரர் பிறந்த கீரமங்கலம்
மயிலாடுதுறை மயிலைநாதர்
274 பாடல் பெற்ற தலம்
சிவன் தளத்தை சொல்லிக்கொண்டே போகலாம் நன்றி நன்றி நன்றி
அண்ணா நான் இதில் 5 திருக்கோவிலுக்குச் சென்று இருக்கிறேன் சுசீந்திரம் தாணுமலையான் பாபநாசம் பாபநாசநாதர் கோவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தென்காசி காசி விஸ்வநாதர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சங்கரன்கோவில் சங்கர லிங்க சுவாமி கோவில் அங்கு மாமன்னன் பூலித்தேவர் மறைந்த இடம் உள்ளது மேலும் மூன்று யுகங்கள் கண்ட மூன்று லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்தியாவின் ஒரே ஒரு சிவஸ்தலம் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் என்னும் இடத்தில் மாமன்னர் முத்து வடுகநாதத் தேவர் வீரமங்கை வேலுநாச்சியார் மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்களால் வணங்கப்பட்ட சுவாமி இவர் மேலும் அனைத்து மன்னர்களும் போரில் உயிர் துறந்து இருக்கிறார்கள் ஆனால் மாமன்னர் மருது பாண்டியர்கள் போரில் மரணம் அடையவில்லை அவர்களை எதிர்த்து போயிட்டு இறுதியில் இந்த காளையார் கோவில் கோபுரத்தை மருது பாண்டிய மன்னர்கள் தான் கட்டினார்கள் என்று அறிந்த ஆங்கிலேய தளபதி ஒருவர் மருது பாண்டியர்கள் எங்களிடம் சரண் அடையாவிட்டால் காளையார்கோவில் கோபுரத்தை பீரங்கி கொண்டு தகர்க்க உத்தர விடுவோம் என்று அறிவித்தான் இதனை அறிந்த மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து தங்களது உயிரை திருப்பத்தூரில் அக்டோபர் இருபத்தி எட்டாம் நாள் தியாகம் செய்து காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ராஜகோபுரத்தை மருது பாண்டிய மன்னர்கள் காப்பாற்றினார்கள் மருதுபாண்டிய மன்னர்களின் பெரிய மருது பாண்டியர் தலை மட்டும் கோவில் எதிரில் விதைக்கப்பட்டுள்ள
பாடலீஸ்வரர் கோவில் எங்கள் ஊரில் (கடலூர்) அற்புதமான கோவில்
திருவானைக்காவல், திருவண்ணாமலை, மதுரை, இராமேஸ்வரம் சங்கரன்கோவில் மாமல்லபுரம் மயிலாப்பூர் சென்று பார்த்து இருக்கிறேன் தங்கள் பதிவு அருமையாக இருந்தது நன்றி வணக்கம் தம்பி 🙏🏼🙏🏼
Good have seen 11 temples against 25 indicated. Thanks for the information
பாபநாசம் 1 தஞ்சாவூர் 2 வெள்ளங்கிரி 5:22
இந்த முனறு கோவில் மற்றும் நான் பார்த்திருக்க ஏன்
அடியேன் ,7 கோயில்கள் தரிசித்துள்ளேன் ! மகிழ்ச்சி !
🙏🙏🙏🙏அற்புதம் நான் திருநெல்வேலி தென்காசி மாவட்டம்
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌻🙏🍋
Utharakosamankai in Ramanathapuram, I heard about it the oldest temple in .the history related to Ravanan.?
சிவகங்கை மாவட்டம்
காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் பெருமை தெரியுமா உங்களுக்கு?????
அடியேன் தரிசித்துள்ளேன் பிறம்மாண்டமான அழகிய கோயில்
சதுரகிரி மலை மிக முக்கியமான ஸ்தலம் நான் அங்கு சென்றுள்ளேன் சித்தர்கள் பூமி .வாழ்வின் பிரச்சினைகளுக்கு சதுரகிரி மலைக்கு சென்றால் சிவன் அருளைப் பெறலாம் 🙏🙏🙏
நான் பதினாறு 16 கோயில்களை தரிசித்து உள்ளேன்..
அருமையான தகவல் மிக்க நன்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
எல்லா கோவிலுக்கும் அண்ணா திருவாரூர்
அருமையான பதிவு சிவாய நம
முதல் முதலில் இந்த உலகில் தோன்றிய கோவில் ராமநாதபுரம் அருகே உள்ள திருஊத்தரககோஸமங்கை அண்ணா
Bro 3000 aantugal pazhimaiyana kovil cuddalore district Vriddhachalam veruthakirishwarar temple poda marathutinga
ராமநாதபுரம் ஊத்தரகோஸமங்கை திருக்கோவில் முதல் சிவன் கோவில்
Naan last year ponean... it was awesome...
Ama bro
Yes bro
That shivan temple 1529 to 1542 year creation, can you please visit Sri sailam 8th ce temple of lard shiva🙏 AP. Amazing place
Crct first sivan kovil.aathi kailayam. Ravananuku marriage ana kovil
On 15 June 2024 me and my spouse completed visiting 274 out of 276 PAADAL PETRA STHALAMS including Kailash Manasarovar
Remaining 2 are Thriconamalai and Thiru Kedheswaram @ Srilanka.
Om NaMa Shivaya
திருவாசகம் பிறந்த,அருவ,உருவ, அருஉருவ வழிபாடு கொண்ட திருப்பெருந்துறை ஆத்மநாதர் திருக்கோயில்
வேலூரில் இருக்கும் மார்கபந்தஈஸ்வரர் திருக்கோயில் விருஞ்சிபுரம்
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
1. Jambugeshwarar - Thiruvanaikaval - water
2. Ekambaranathar kanchipuram - land
3. Natarajar - Chidambaram - sky
4. Annamalaiyar thiruvannamalai - fire
5. Meenatchi amman madurai (pandiyas)
6. Periya kovil - Thanjavur
7. Airavatheeshwarar kumbakonam (tharasuram) - chozhas sculptures
8. Gangai konda chozha puram
9. Thiyagarajar - thiruvarur (Ther)
10. Ramanathaswamy - rameswaram
11. Nellaiyappar - nellai
12. Thanumalaiyar - suseendram KK
13. Paapanasar - papanasam
14. Kasi viswanathar - tenkasi
15. Sankaralinganar - nellai (sankarankovil)
16. Sathuragiri aandavar srivilliputhur
17. Velliangiri aandavar (then kailaaiyam)
18. Malliga arjunar thiruvannamalai
19. Vethagireeshwarar - thirukazhukundram (sangu 12years)
20. Mahabalipuram (pallavas)
21. Kailasanathar - kanchi (pallavas)
22. Jalagandeshwar - vellore
23. Kabaleeshwar - mylapore
24. Marundeeshwar - thiruvanmiyur
25. Thiyagarajar - thiruvotriyur
You missed Coimbatore Perur Patteeswar Temple and Thiruchengode Arthanareeseeswar Temple
@@08mrkrishna I'll add sir
Thank you
ரொம்ப நன்றி எங்க ஊரு காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் கிட்ட பாட்டி வீடு பாக்க் ரொம்ப சந்தோஷம் ப்ரோ.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பழமைவாய்ந்த 108 சிவாலய சன்னதி உள்ளது மிகவும் சிறப்பிற்க்குறிய திருக்கோவில்
✌️✌️☺️🙂
அண்ணா
கும்பகோணம் கோவில் நகரம் அண்ணா
மகாமகம் திருவிழா உள்ள கோவில்
பஞ்ச சபை கோவில்களை விட்டு விட்டீர்கள்
Vridhachalam. Pragateeshvarar sivan கோவில்
மதுரை மாவட்டம் திருவேடகம் ஊரில் உள்ள திருஏடகநாதர் திருக்கோயில் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் அனைபட்டி ஊரில் உள்ள சித்தர் மலையில் அமைந்துள்ள மகாலிங்கம்
Nandri 👍
Mayiladuthurai mavattathilulla gangatharapuram enra ooratchi la ulla Nimmeli enra village la 1000 varudathirku munnadi ulla kasi visva natha thiru kovil
Missing one biggest temple in Devikapuram - அருள்மிகு பெரியநாயகி உடனுறை கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம்
நன்றி பாராட்டுகள்
Ethukum ah nanba dislike panuvenga..
Super vedios.
Super Om Namachivaya 🕉🕉
Want to see all the sivan temples... Atleast in Tamilnadu temples... Om nama shivaya
ஏகாம்பரஸ்வர் -காஞ்சி
திருவண்ணாமலை
தஞ்சாவூரில் பெரிய கோவில்
தியாகராயநகர் திருவாவுர்
இராமநாதஸ்வர் இராமஸ்வரம்
மல்லிகார்ஜனன் பருவதமலை
மாமல்லபுரம்
ஜலகண்டஸ்வரர் வேலுர்
கபாலிஸ்வர் மைலாப்பூர்
மருதஸ்வரர் திருவான்மியூர்
10 கோவிக்கு தரிசனம் செய்தாச்சு, இன்னும் 15 கோவிலுக்கு காலம் கூடி வரனும் ..
சிவ சிவா🙏🙏
தன்னை தானே பூஜித்த சிவன் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் இங்கு சிவன் சாமிக்கு உருவம் உள்ளம்
Thanks 👍❤ அன்பே சிவம் 🙏
வடபழனி, வேங்கீஸ்வரர்.. திருக்கோவில்.. ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🙏
சிவ சிவ
நன்றிகள் பல கோடி
In Salem uttamasollapuram Periya Kovil, tharamangalam kailasanathar Kovil, thiruchengodu arthanareeswaran Kovil, Salem 1008 sivan kovil
Yes i am proud my salem
You missed Kodumudi ,Bavani Shankar
Chidambaram mathiri varuma 🔥
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🏔️🙇🏻♂️🙏🏻🙏🏻🙏🏻
Thanks . Good video.
You covered 3 temples from Pancha Sabai. i. e Porsabai - Chidambaram, Velli Sabai - Madurai, Tamira Sabai - Tirunelveli. We need to add Rathina Sabai and Chitra Sabai. I would add the following temples.1. Kutralanathar Temple,Coutralam (Chitra Sabai). 2. Vada Aaranyeswarar Temple (Rathina Sabai),Thiruvalangadu,Chennai. 2. Perur Patteswarar Temple,Perur , Coimbatore.
தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டங்களில் சோழர் கால சிறப்பு வாய்ந்த ஏராளமான கோவில்கள் உள்ளன. திருநாகேஸ்வரம் ராகு கோவில் ஆலங்குடி குரு கோயில் கஞ்சனூர் சுக்கிரன் சூரியனார்கோவில் சூரியன் கோவில் திருவிடைமருதூர் மஹாலிங்கசாமி கும்பகோணம் சாரங்கபாணி நாகேஸ்வரன் கோவில் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் வைத்திஸ்வரன் கோவில் சீர்காழி சட்டை நாதர் திருவிடைகழி திருக்கடையூர் இப்படி நிறைய இருக்கு
Very informative, can you give info about vishnu temples in Tamil Nadu
திருவண்ணாமலை அருணாச்சலர் கோவில் மற்றும் பருவத மலை கோவில்.மற்றும் வேலூர் கோவில். திருவண்ணாமலை புகழ் பெற்ற கோவில். நான் மற்ற கோவில்களுக்கு செல்ல முயற்சி செய்கிறேன்.
Tamil keyboard
திருவண்ணாமலை .... TN25 🔥🔥🔥
Super
தம்பி. மிக மிக முக்கியமான உலக புகழ் பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் திரு உத்தரகோசமங்கையில் இருக்கும் மிகப் பிரசித்தி பெற்ற பச்சை மரகத நடராஜர் கோவில் பதிவு செய்யலேயேப்பா. அந்த சிலை ஐந்து அடிக்கு மேல் உள்ள உலகத்திலேயே விலை மதிப்பற்ற மிக அற்புதமான சிலை.
எங்க பழமலைநாதர் கோவில் காணும் விருத்தாசலம்
Semma Om nama shivaya
வைத்தீஸ்வரன் கோவில் ஐ விட்டு விட்டீர்கள்.
Mudhan mudhalil thondriya thiru uthirakosamangai sivan kovil enge ..
List le kanom
Tiruchengode (arthanareeswarar) temple pathi video poodugaa bro
17 சிவன் கோயில் தரிசனம்
கிடைத்துள்ளது.
Thiruvanaikovil 🔥
நான் ராமேஸ்வரம் ,தஞ்சாவூர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், ஆகிய ஐந்து கோவிலுக்கு மட்டும் தான் சென்று உள்ளேன். .....
நீங்க சொன்ன கோயில் எல்லாம் டூர் கூட்டிட்டுப் போனாங்க
நன்றி ஐயா நான் இரண்டு கோவில் பார்த்து இருக்கேன் 🙏🙏
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அனைவர்க்கும் குலதெய்வம் கோவில்
Uthirakosamangai kovila maranthutingala bro