Avoid these 5 mistakes in Rosary: மரியன்னை விருப்பப்படி ஜெபமாலை ஜெபிக்க இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, நீங்கள் ஜெபமாலை ஜெபிக்கும் விதம் முற்றிலும் மாறிவிடும்.
    மக்கள் ஜெபமாலை ஜெபிக்கும் விதம் மற்றும் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை கவனித்தவுடன், இந்த வீடியோ 5 காரணங்களை சுட்டிக்காட்டுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த ஜெபமாலை ஏன் மக்களின் ஆன்மீகத்தில் வியத்தகு மாற்றத்தை கொண்டு வரவில்லை? ஏன் புரட்சியை ஏற்படுத்தவில்லை என்பதை விளக்குகிறது. இந்த காரணங்கள் புனிதர்களின் எழுத்துக்கள், அன்னை மரியாவின் காட்சிகள் மற்றும் வேத வசனங்களின் அடிப்படையில் பெறப்பட்டன.
    நீங்கள் மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆத்மாவாக இருந்தால் கண்டிப்பாக பார்க்கவும்!!
    After watching this video, your way of praying rosary will be entirely changed.
    Based on extensive observation on the way people pray their rosary and how they lead their lives, this video narrows down to 5 reasons why most probably the most powerful Holy Rosary is not bringing about a dramatic change in the spirituality of peoples and why it is not revolutionizing the whole world and yielding fruits to its full potential. These reasons were derived based on the writings of the saints, apparations of Mother Mary and scripture verses.
    Must watch for Marian souls!!
    "பாத்திமா காட்சிகள்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
    Please contact 'Society of Apostles of Mary' for the tamil book of Fatima.
    Phone number: +91 9487609983 or 0461 2361989.
    "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
    For 'Secret of Mary (Jebamalaiyin ragasiyam)' Book in tamil contact Mr. Dhanaraj (India Living Rosary).
    Phone number: +91 9790919203.
    For further details email us at: mothermarysswatacademy@gmail.com
    #rosarytestimonies #catholic #tamilrosary #rosarymiracles #thepowerofprayingtheentirerosary
    #howprayingtherosarychangeslives #catholictestimonies #rosary #tamil #holyspirit #holymass #holyrosary

КОМЕНТАРІ • 449

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 Рік тому +34

    Praise the lord.
    Dear friends in Jesus Christ and Our Joly Mother
    I am extremely overwhelmed to share my testimony in this section. I started my novena for 9 days for a special prayer request as requesting good marks in my daughter's university exams. I started last Wednesday on 20th September. As told in this video I prayed 4 rosaries daily with the novena of Holy mother. By the power of the novena today by 7th day itself at 2pm I got good news of my daughter's result. She cleared all her 8 papers with very good marks. I submit my testimony now and request all those watching this video to start a novena for 9 days immediately for your special favors. I surrender myself to our holy mother and requesting her presence and guidance always. Hail Mary 🙏🙏🙏🙏

    • @mabeljoshaline8281
      @mabeljoshaline8281 Рік тому

      Yes. Will do continue definitely 🙏🙏🙏🙏

    • @sheejathangaraj2599
      @sheejathangaraj2599 Рік тому +1

      I am jealous on you. Please pray for me to have faith in God specially praying rosary.

    • @chandrichendha7468
      @chandrichendha7468 Рік тому +1

      Pls pray for me and my daughter....I don't hv nothing..how to get to marry I don'tknow.....madha gave my daughter her is velankanni..pls pray for her....plsssssssssss..

  • @kanmanipurushothaman....613
    @kanmanipurushothaman....613 Рік тому +62

    இந்த காணொலியைக் கண்டு, நான் ஒன்பது நாள் நவ நாள் வைத்து தினமும் நான்கு ஜெபமாலை ஜெபித்தேன், மாதா எனக்கு மிகப்பெரிய அதிசயத்தை நடத்தியுருக்கிறார், மரியே வாழ்க🙏 இப்பணி சிறக்க கடவுள் உங்களை ஆசீர்வதிர்ப்பாராக,

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому +4

      Praise the Lord!! Ave Maria!! Please continue praying 4 rosaries everyday...Mother Mary will start using you for spreading God's gospel....

    • @kanmanipurushothaman....613
      @kanmanipurushothaman....613 Рік тому

      Sure 👍😊

    • @jackulineputhumailogan16
      @jackulineputhumailogan16 Рік тому +3

      மரியே வாழ்க .மரியாயின் மாசற்ற இருதயமே என்னையும் என் குடும்பத்தையும் உம்மிடம் ஓப்படைக்கிறோம்,

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Ave Maria!! Praise the Lord!!

    • @sammanasumary393
      @sammanasumary393 Рік тому +2

      ஒரே நேரத்துல சொன்னிங்களா..... இல்ல.... Morning கொஞ்சம்... Afternoon கொஞ்சம்... Evening.. கொஞ்சம்... Ninght கொஞ்சம்... சொன்னிங்களா... முழங்கால் போட்டு சொன்னிங்களா... வேல செஞ்சிட்டே சொன்னிங்களா.... எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க..... Please....

  • @rameshdass9583
    @rameshdass9583 Рік тому +29

    இதனால் வரைக்கும் இதுபோல் அர்த்தம் நான் கேட்டதில்லை இனிமேல் நான் ஜெபிப்பேன் கடவுள் என்னை ஆசீர்வதிப்பாராக

  • @Mariyannaikanapor
    @Mariyannaikanapor 2 роки тому +53

    நவீன யுகத்தின் மாதாவின் அப்போஸ்தலரே உமது மாதா அப்போஸ்தல பணி சிறக்க வாழ்த்துக்கள். செபமாலையை தவிர்த்து நாம் செய்யும் வழிபாடுகள் வீண். செபமாலையை நாம் பக்தியோடு செபிக்க உதவும் இந்த வீடியோ அருமையான படைப்பு. உங்கள் மாதா பணி சிறக்க செபிக்கிறேன் ஜானி

  • @arulsamy483
    @arulsamy483 11 місяців тому +7

    இயேசு கிறிஸ்துவே ஆரோக்கிய மாதாவே ஜெபமாலை மாதாவே சகாய மாதாவே கார்மேல் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @michaelraj9571
    @michaelraj9571 Рік тому +10

    மரியாயே வாழ்க. தேவ விசுவாசம், தேவ நம்பிக்கை, தேவ சிநேகம் போன்ற புண்ணியங்களை பெற்றுத் தாருங்கள் அம்மா. ஆமென்.

  • @donbosco3735
    @donbosco3735 Рік тому +9

    ஜெபமாலையின்மகிமையும் அதன் மகத்துவத்தையும் என்வாழ்க்கையில்உனர்கிறேன்.மரியே வாழ்க

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Ave Maria!! Praise the Lord!! Share the videos with your friends and family members brother!!

  • @aamalraj2133
    @aamalraj2133 Рік тому +11

    பிரதர் நான் ஜெபமாலை இரகசியம் கேட்ட உடனே 153 ஜெபணிகள் சொல்ல ஆரம்பித்து விட்டேன் மரியே வாழ்க

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Amen. Amen. Ave Maria!! Ave Maria!! It is very encouraging brother. Please continue to pray 153 rosaries. Mother Mary will start using us to spread the kingdom of God.
      You will begin to see many changes within you and outside of you brother. Ave Maria!!

    • @srinisamiraaa30
      @srinisamiraaa30 5 місяців тому

      Sister.. indha 153 yepadi jebikanum nu solarigala... Nan Christian ila ana Nan jebam seiyanum nu asa padara ... 50 mani jebamalai vachi iruka.. adhuku yepadi jebikanum nu than ipo videos parka UA-cam vandha.. apo than indha video parthaen . Udanae Google la search panen ana enaku clear ah theriyala yepadi pananum nu.. so enaku konjam puriyara Madhiri solarigala

  • @HOLYFAMILYAJ
    @HOLYFAMILYAJ Рік тому +13

    மரியே வாழ்க 🙏🙏 தினமும் நான்கு ஜெபமாலை சொல்லும் பலனை நான் என் வாழ்வில் பல அதிசயங்கள் அற்புதங்கள் மூலமாக உணர்ந்துஇருக்கிறேன்.மாதா நமக்கு நிச்சயம் பரிந்து பேசுகிறார் என்பதை நன்கு உணரலாம்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்களும் ஜெபங்களும் ...Praise the Lord ✝️🙏Amen

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому +1

      Ave Maria!! Praise the Lord!! Please keep me in your prayers and share the videos with your friends and family members!!

  • @sagayamary9519
    @sagayamary9519 2 місяці тому +1

    ஜெபமாலையின் உண்மையான விரிவாக்கத்தை கேட்ட போது என் மனம் மிகவும் வருந்துகிறது..
    அன்னையே உம் திருமகன் யேசுவை முழுமையாக தியானித்து ஜெபமாலை ஜெபிக்க உமதருளை நிறைவாக பொழிந்தருளும் தாயே...❤🎉 ஆமென்..

  • @dominicpjm9263
    @dominicpjm9263 Рік тому +5

    மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மிகவும் பயனுள்ள தகவல்கள் ஜெபமாலை ஜெபிக்க உதவுகிறது கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்ச்சி அடைய உதவும் ஆமென் மரியே வாழ்க

  • @thabitha8945
    @thabitha8945 6 місяців тому +3

    வீட்டில் ஓய்வாக இருக்கும் வயதானவர்களுக்கு நல்ல பதிவு. மரியே வாழ்க.

  • @carolineanusuya3219
    @carolineanusuya3219 Рік тому +7

    மரியே வாழ்க. புரிய வைத்த மைக்கு நனறிதோழா.

  • @maniperiyanayagasamy9515
    @maniperiyanayagasamy9515 Рік тому +9

    அருமையான பக்திக்கு பயனுள்ள பதிவு மரியே வாழ்க 🙏🌹❤️🌹🙏

  • @Jayam2000
    @Jayam2000 Рік тому +5

    Brother thank you very much.🙏 இதுபோன்ற ஜெபமாலையின் விளக்கத்தை என் வாழ்க்கையில் இதுவரை கேட்டதே இல்லை. மிக்க நன்றி நாங்கள் இதை தொடர்ந்து முயற்சி செய்கின்றோம். எல்லோருக்கும் இதை சொல்கின்றோம். உங்கள் சேவை தொடரட்டும். ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @rasalingamrasalingam4115
    @rasalingamrasalingam4115 Рік тому +9

    Good morning father, thank you jesus 🙏 ❤ 🙏 amen 🙏 🙏 amen 🙏 🙏 amen 🙏 🙏

  • @antonyreginol5099
    @antonyreginol5099 Рік тому +8

    நம் வாழ்வில் ஜெபமாலையை சரியாகச் சொல்லாததால் இன்று நாம் அவதிப்படுகிறோம்.

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Very true. Ave Maria!! Praise the Lord!!
      Share the videos with your friends and family members.

  • @jaikkar
    @jaikkar Рік тому +6

    அருள்நிறைந்த மரியே வாழ்க..ஆண்டவர்உம்மிடத்தில் பெண்களுக்குள் ஆசிர்வதிக்கபட்டவர்நீரே..
    உம்திரு வயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசிர்வதிக்கபட்டவரே தூயமரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கின்ற எங்களுக்காக இப்போதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்
    மரியே வாழ்க ..எல்லாபுகழும் இயேசப்பாவிற்கே ஆமென் அல்லேலூயா.அல்லேலூயா அல்லேலூயா

  • @immaueldiaz6186
    @immaueldiaz6186 Рік тому +8

    மரியாயே வாழ்க 🙏.... எங்கள் தஞ்சமே, சீவியமே, மதுரமே வாழ்க.....

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Ave Maria!! Praise the Lord!! Share the videos with your friends and family members!!

  • @danianavis4497
    @danianavis4497 Рік тому +6

    அருமையானா பதிவு
    நன்றி.....
    மரியே வாழ்க ✝️🙏🏻...

    • @arulmarry4046
      @arulmarry4046 Рік тому

      அருமையான பதிவு நன்றி...
      மரியே வாழ்க

  • @jaikkar
    @jaikkar Рік тому +8

    பிதாவிற்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவியாரிக்கும் மகிமை உண்டாவதாக
    தொடக்கத்தில் இருந்த்துபோல இப்போதும் எப்போதும் எங்கள் இறப்பின் வேளையிலும் உண்டாவதாக ஆமென்

  • @ranimaran2396
    @ranimaran2396 12 днів тому +1

    மிகவும் நல்ல பதிவு பிரதர் நன்றி 🙏🙏🙏

  • @perbha5676
    @perbha5676 Рік тому +3

    Super Bro. Thank you jesus. Ave Maria. 👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Praise the Lord!! Ave Maria!! Share the videos with your friends and family members.

  • @gaitangomez6777
    @gaitangomez6777 Рік тому +4

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.

  • @gnanaalphonsa4585
    @gnanaalphonsa4585 Рік тому +5

    Very very thanks for your good message

  • @albertxavier3315
    @albertxavier3315 Рік тому +3

    வாழ்த்துகள் Brother Ae Maria. Amen.

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Рік тому +5

    Ave Maria vaazhga...! Amen 🙏,,, thank you soooooo much brother...!!!

  • @a.ambikaa.ambika5036
    @a.ambikaa.ambika5036 Рік тому +2

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா மிகவும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது

  • @96980
    @96980 Рік тому +5

    Praise the Lord amen....

  • @gasperchristopher4310
    @gasperchristopher4310 Рік тому +5

    Very essential and useful. Thank you

  • @janushaanusha5188
    @janushaanusha5188 Рік тому +3

    Thank you soooooo much....🙏🙏🙏
    Praise The Lord... Praise to be Jesus Christ... Ave Maria...⚘❤🙏

    • @janushaanusha5188
      @janushaanusha5188 Рік тому

      @@mothermarysswatacademy நிச்சயம் share செய்வேன். இது என் கடமை.... அனைவரும் இயேசு விரும்பும் வாழ்வை பெற்று பேரின்ப புனிதமடைவோம் Praise The Lord... Praise to be Jesus Christ... Ave Maria...

  • @J.Justin2008
    @J.Justin2008 Рік тому +4

    Ave Maria amen praise tha lord

  • @mahamurthy3623
    @mahamurthy3623 Рік тому +4

    Amen 🙏🙏✝️ Jesus name nandri yesappa sothram ✝️🙏

  • @CJohnJS
    @CJohnJS 11 місяців тому +1

    இயேசுவுக்கு புகழ்... மரியே வாழ்க...

  • @journeyofnature2761
    @journeyofnature2761 Рік тому +4

    It's true , rosary is the best way to change our life . Ave Maria

  • @marieanjanabandara3965
    @marieanjanabandara3965 Рік тому +4

    Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻

  • @danielraja3978
    @danielraja3978 Рік тому +3

    Today also I will try 4 rosary. Thank you very much for your message brother. The most powerful and morel women in the world is blessed mother. Amen

  • @agnesmini8629
    @agnesmini8629 Рік тому +2

    Praise the lord 🙏 Blessed Message 👍 Thank you so much ❤️🙌❤️ Ave Ave Ave Maria 🌹🙏🛐🙏🌹

  • @omkarlee9986
    @omkarlee9986 Рік тому +4

    Amen praise the lord

  • @emeldaemelda9976
    @emeldaemelda9976 Рік тому +3

    மிகவும் அருமை யான பதிவு. நன்றி

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 Рік тому +2

    Praise the lord. Ave Maria. Again Again my only way is rosary
    I have started another novena of 9 days from last Wednesday for a problem which is prevalent for 23 years. Iam confident that Again I will share my testimony in this channel. 🙏🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +1

    praise the lord father
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia alleluia
    Thank you so much for sharing message father
    God bless you all father

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 Рік тому +4

    Praise the lord. From today I have started the 9 days novena with 4 rosaries. I will submit my testimony in this column. Ave Maria 🙏🙏🙏🙏

  • @JosephAaronDanfred
    @JosephAaronDanfred Рік тому +2

    Thank you So Much Fr received Scapular and Miraculous Medal 💓very happy and feeling blessed Fr ,May God Bless you with Peace and Harmony Amen

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Praise the Lord!!
      Please pray atleast one Hail Mary daily for us so that we may continue to do this ministry according to God's will.
      Ave Maria!!

  • @celastinafrancis2221
    @celastinafrancis2221 8 місяців тому +1

    Praise the Lord. Ave Maria

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 Рік тому +2

    Praise the lord. Ave Maria
    I started the 2nd novena on last Wednesday for my health as I had severe neck, shoulder and knee pain. Was very worried and undergoing treatment for 1month. As I started my novena on the 4th day itself I confirmed with my doctor that my health is totally improved. No problem at all. Then I confirmed the same again on 6th day with another physician. Was greatly overwhelmed by these words as I was over worried with my health
    I submit my wholehearted thankfulness to my holy mother for holding me in her holy hands .
    Ave Maria🙏🙏🙏🙏
    Iam planning to start the next novena on coming Wednesday ie 19th October
    Thank you for the inspiration

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Ave Maria!! Wonderful sister....God is doing these miracles to bring you into faith on the power of rosary....slowly we need to move from stop asking our wishes...to asking what God wants from us....we need to ask God to know him more and get closer to him...love him more, understand him more, detach our soul from worldly pleasures and unite to God and grow in holiness and do his will...even it means suffering....thisbis what saints did...when they saw miracles happen in life..they left it and went after God....our ultimate aim is to get closer to God.....like saints did..
      Praise the Lord!! Continue praying 4 rosaries sister...it is creating a drastic change in all our lives.. Ave Maria!!

  • @user-os4wm5hm1q
    @user-os4wm5hm1q Рік тому +5

    Praise the lord 🙏🙏 மரியே வாழ்க 🙏

  • @jeshelenushelen8901
    @jeshelenushelen8901 Рік тому +2

    Thank you . Ave mariya
    .

  • @JudahSamuel23
    @JudahSamuel23 Рік тому +2

    Received my Scapulars and Miraculous Medals.
    Thanks 🙏
    Salve Regina ✝️

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Praise the Lord!
      Please pray at least one Hail Mary daily for us so that we may continue to do this ministry according to God's will.
      Ave Maria

  • @vivinamary8072
    @vivinamary8072 Рік тому +2

    Thank you somuch much brother🙏🙏🙏

  • @caldwelljasperjesudian1449
    @caldwelljasperjesudian1449 8 місяців тому +1

    இயேசு தான் உண்மையான தேவன்

  • @Anto_Ransom_
    @Anto_Ransom_ 2 роки тому +4

    Thank you father

  • @soosaim9315
    @soosaim9315 Рік тому +2

    I too got lots of blessings and miracles through rosary......Ave mariya

  • @mariyalsuresh8386
    @mariyalsuresh8386 10 днів тому +1

    மரியே வாழ்க 🙏🙏

  • @sarobinarobin3954
    @sarobinarobin3954 17 годин тому +1

    நான் 53 மணி மட்டும் சொல்வேன் இனிமேல் 153ஜெபமாலை சொல்வேன் father,, நன்றி

  • @j.philomina5993
    @j.philomina5993 6 місяців тому +1

    Thank you so much,May God bless you 🙏

  • @srsasikala1493
    @srsasikala1493 Рік тому

    மரியே வாழ்க🤷Ave Mariya🙆Good👌Nice🙇👼Mother Mary Bless with God Jesus you🙏🙌🌹💐👌

  • @mariaselvarajah3497
    @mariaselvarajah3497 Рік тому +1

    அருமையான பயனுள்ள பதிவு. நன்றி! மாதாவை சிரம் தாழ்த்தி மன்றாடுகிறேன்.

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Ave Maria!! Please share this video with your friends and family members!!
      Ave Maria!!

  • @Josephine30825
    @Josephine30825 10 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி

  • @antovijila6158
    @antovijila6158 Рік тому +2

    Thanks for your valuable information. Ave Maria

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Ave Maria!! Share the videos with your friends and family members.
      Praise and thanks be to Jesus Christ.

  • @jeyarajrasaiah5905
    @jeyarajrasaiah5905 Рік тому +2

    ஆமென். அல்லேலூயா....

  • @ambikaa.ambika5660
    @ambikaa.ambika5660 Рік тому +3

    Thanks a million useful help full this video

  • @yesumariatv336
    @yesumariatv336 2 роки тому +4

    Thank you Bro

  • @thesoulrelaxationmusic2023
    @thesoulrelaxationmusic2023 8 місяців тому +1

    Thank you brother for sharing.

  • @amalamary8542
    @amalamary8542 Рік тому +1

    Praise the lord
    Thank you very much Brother

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 Рік тому +1

    Praise the lord. Ave Maria 🙏🙏🙏🙏.
    Again I have started a new novena of 9 days. I will submit a testimony again.
    Thank you merciful Lord and I submit myself to our Holy Mother Mary

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Wonderful sister! Ave Maria!! Eagerly waiting for the testimony!!

    • @chandrichendha7468
      @chandrichendha7468 Рік тому +1

      Ime too taken 9 days...and went to velankanni church on 13 th sep....again I hv to take ...kindly guide me in prayer....I m Hindu...I believe madha

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Ave Maria!! Praise the Lord!! Just keep praying rosaries. Do you know how to pray rosary?? If not send a mail to mothermarysswatacademy@gmail.com. we will send you a document that will instruct you how to pray rosary in tamil. Or do you want to know about mother Mary ?? What kind of guidance do you want?? We are always ready.

  • @ranirani6083
    @ranirani6083 Рік тому +6

    Amen

  • @jesijesi1203
    @jesijesi1203 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому +1

      Ave Maria!! Praise be to Jesus Christ!!
      Share the videos with your friends and family members!!

  • @antonyyesu
    @antonyyesu Рік тому +2

    Super! very special message about our Amma Mary

  • @mariaregina3290
    @mariaregina3290 2 роки тому +5

    Awesome!

  • @abrahamregina4430
    @abrahamregina4430 Рік тому +2

    Thank you so much brother 🙏🙏🙏

  • @arulmarry4046
    @arulmarry4046 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி...மரியே வாழ்க

  • @marylydia5115
    @marylydia5115 Рік тому +1

    Ave Maria Really very motivational and inspiring message about Holy Rosary. Ave Maria

  • @rosittaanthony4560
    @rosittaanthony4560 Рік тому +3

    அம்மா தாயே நீயே துணை

  • @albinafernando5410
    @albinafernando5410 Рік тому +3

    Very nice. Just happened to see this video. I will follow these from now on. Thank you so much.

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Very encouraging!! Ave Maria!! Share it with your friends and family members!!

  • @a.ambikaa.ambika625
    @a.ambikaa.ambika625 Рік тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

  • @nithiantopanimathi828
    @nithiantopanimathi828 Рік тому

    Thankyou for uploading this video
    My aunty couldn't see for about nearly 20 days . One day i prayed 153 beads rosary the very next days her eyes were opened and she could see
    மரியே வாழ்க

  • @risharexyn8802
    @risharexyn8802 2 місяці тому +1

    Praise the Lord

  • @ranyratnakumar9985
    @ranyratnakumar9985 5 місяців тому +1

    Thanks a lot brother !

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 Рік тому +2

    Praise the lord. Ave Maria 🙏🙏🙏. My dear holy mother guide me through wisdom.

  • @patrikjones4945
    @patrikjones4945 Рік тому +1

    Praise the lord

  • @GnanatheepannGnanapragas-oh9go
    @GnanatheepannGnanapragas-oh9go 9 місяців тому +1

    Thank you Brother

  • @antoinfant3158
    @antoinfant3158 Рік тому +2

    Ave maria
    Thanks for your great and useful information .

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому +1

      Ave Maria!! Praise the Lord!! Share the videos with your friends and family members!!

  • @danielsundarraj1309
    @danielsundarraj1309 8 місяців тому

    இயேசுவே நன்றி
    ✋🖐️

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Рік тому +2

    Thankyou father

  • @venesula849
    @venesula849 Рік тому +1

    மிக்க நன்றி அண்ணா .மிகவும் பயனுள்ள மசாஜ்

  • @pamelajerome8780
    @pamelajerome8780 Рік тому +1

    Wooow! this message is very useful to me .Thank you soooo much.Praise the Lord🙏🙏🙏

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  Рік тому

      Praise be to Jesus Christ!! Ave Maria!! Share the videos with your friends and family members!!

  • @antoniraj1617
    @antoniraj1617 Рік тому +3

    Praise to be Jesus 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому +2

    Amen.. Glory to God.

  • @sagayaraja5705
    @sagayaraja5705 Рік тому

    எனது, தவறுகளை' உனர்த்திய, என், தாய்க்கு.நன்றி ஆம்மா!!!,.

  • @rubyannuncia3252
    @rubyannuncia3252 Рік тому +1

    Praise the lord 🙏 Ave Maria 🙏

  • @mjas5462
    @mjas5462 Рік тому +1

    👌 மறையுண்மை தியானித்தல் and மாதாகிட்ட பேசுதல் இரண்டும் சேர்த்து எப்படி செய்வது?
    என்றதற்கான idea 🙏🙏🙏
    Thanks to st. Monfort .இதுதான் ஆவியார் தரும் ஞானம்.
    Thanks to vedio maker brother.👏👏

  • @auxiliaantony151
    @auxiliaantony151 Рік тому +5

    Ave Maria 🙏

  • @stellafranklin8412
    @stellafranklin8412 7 місяців тому +1

    Today onwards i will start brother ❤❤❤❤ Thank you so much ❤

  • @helsonkumar8173
    @helsonkumar8173 Рік тому +3

    May GOD bless all your efforts brother.

  • @muthumuthu9497
    @muthumuthu9497 Рік тому

    இறைவா நன்றி
    மரியே வாழ்க!வாழ்க!வாழ்க

  • @mariapraveena6671
    @mariapraveena6671 Рік тому +2

    நன்றி சகோதரரே

    • @mariapraveena6671
      @mariapraveena6671 Рік тому

      @@mothermarysswatacademy Definitely brother.

    • @mariapraveena6671
      @mariapraveena6671 Рік тому

      @@mothermarysswatacademy Brother na school la work panren.daily by walk than.20minutes .at that time na rosary solven. First nalla concentration panen.but ipo ennala concentration panna mudiyala.because of my thoughts.so athuku ethachum sollungalen brother.

  • @nirmalamary473
    @nirmalamary473 5 місяців тому +2

  • @sairam9661
    @sairam9661 Рік тому +1

    Wowwwww it's soo nice information thank you bro
    May the Jesus Christ will bless you more and the peace of our blessed lady will be u

  • @perbha5676
    @perbha5676 Рік тому +1

    Praise you jesus ave Maria. 🙏🙏🙏🙏