How to Meditate Like Saints: புனிதர்களை போல ஜெபமாலையை சரியாக தியானம் செய்து ஜெபிப்பது எப்படி ??

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • ஜெபமாலையின் மறை உண்மைகளை முறையாக தியானித்து ஜெபிக்க வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில், புனிதர்களை போல ஜெபமாலையை சரியாக தியானம் செய்து ஜெபிப்பது எப்படி ? இந்த வீடியோ மறைவல்லுநர்கள் புனித அவிலா தெரசா, புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் மற்றும் புனித அல்போன்சுஸ் லிகோரி
    எழுத்துக்களின் அடிப்படையில் இந்த ரகசியங்களை விளக்குகிறது.இந்த வீடியோவில் கற்பிக்கப்படும் இந்த தியானம் முறை, நமது ஜெபவாழ்க்கையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும். இதன் காரணமாக நமது மொத்த வாழ்க்கையே முற்றிலும் மாற்றமடையும்.
    We often hear about the importance of meditating and praying the rosary correctly, but how do we meditate like the saints? This video unlocks the secret of meditation and mental prayer, drawing inspiration from the writings of revered Church doctors such as St. Teresa of Avila, St. Francis de Sales, and St. Alphonsus Ligouri.The method of mental prayer and meditation shared in this video will revolutionize not only our prayer life but our entire existence. Join us on this transformative journey to deeper spirituality.
    Click to watch the original video in English:
    • The Urgency of Mental ...
    4 Tips to Avoid Distractions in Rosary: கவனச்சிதறல்கள் இல்லாமல் ஜெபமாலையை நன்கு ஜெபிக்க 4 யுக்திகள்:
    • 4 Tips to Avoid Distra...
    திருவிவிலிய செபமாலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
    drive.google.c...
    உங்களுக்கு அற்புத பதக்கம் மற்றும் உத்தரியம் தேவைப்பட்டால், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
    தேவ மாதாவின் உத்திரியம் மற்றும் அற்புத பதக்கம் விண்ணப்பிக்கும் படிவம்:
    forms.gle/idEq...
    Brown Scapular & Miraculous Medals Requisition form:
    forms.gle/idEq...
    ----------------------
    4 Tips to Pray 4 Rosaries Everyday: தினமும் 4 ஜெபமாலைகளை ஜெபிக்க 4 குறிப்புகள்/யுக்திகள்:
    • 4 Tips to Pray 4 Rosar...
    மரியன்னை விருப்பப்படி ஜெபமாலை ஜெபிக்க இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்/Avoid these 5 mistakes in Rosary:
    • Avoid these 5 mistakes...
    ஒவ்வொரு நாளும் 4 ஜெபமாலைகளை ஜெபிப்பது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
    • Rosary Testimony - 5: ...
    • Rosary Testimony - 1: ...
    • Rosary Testimony - 3: ...
    • Rosary Testimony - 6: ...
    மொபைலில் "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்தைப் படிக்க, இந்த இணைப்பைக் கிளிக் செய்து Catholic Tamil Books (கத்தோலிக்க தமிழ் புத்தகங்கள்) APPபை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இந்த APPல் பல தமிழ் புத்தகங்களைப் பெற்று உங்கள் மொபைலில் படிக்கலாம். "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகமும் இந்த APPல் உள்ளது: play.google.co...
    "பாத்திமா காட்சிகள்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
    Please contact 'Society of Apostles of Mary' for the tamil book of Fatima.
    Phone number: +91 9487609983 or 0461 2361989.
    "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
    For 'Secret of Mary (Jebamalaiyin ragasiyam)' Book in tamil contact Mr. Dhanaraj (India Living Rosary).
    Phone number: +91 9790919203.
    For further details email us at:
    mothermarysswatacademy@gmail.com
    #rosarytestimonies #catholic #tamilrosary #rosarymiracles #thepowerofprayingtheentirerosary
    #howprayingtherosarychangeslives #catholictestimonies #rosary #tamil #holyspirit #holymass #holyrosary

КОМЕНТАРІ • 177

  • @mariyarajx7724
    @mariyarajx7724 10 місяців тому +27

    நீங்கள் சொன்ன படியே முயற்சி செய்தேன்..... உண்மையாகவே மிகவும் அற்புதமான ஜெப அனுபவத்தை உணர்ந்தேன்... நன்றி. ஒரு மிராக்கல் போலவே உள்ளது.....

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 5 місяців тому +5

    நான் முதல் முதலாக இந்த தியான ஜெபமாலை தியானித்தேன்,மிக மிக அற்புதமாக இருந்தது .ஜெபமாலை முடித்ததும் நான் ஒரு அறையில் இருந்து ஜெபித்தேன்,நான் வெளியில் வந்து அடுத்த அறைக்கு போனேன்,அப்போது எங்கள் வீட்டு தலைவாசல் கதவு சத்தம் கேட்டது நான் நினைத்தேன் என் கணவரோ அல்லது பிள்ளைகள் வந்திருக்கிறார்கள் என்று ஆனா.வாற நேரம் இல்லையே உண்மையிலே அந்த சத்தம் சாதாரணமாக முடும் சத்தத்தை விட பலமாக இருந்தது.நான் கீழே போய் பார்த்தேன் ஆனா யாருமே வரவில்லை,எனக்கு ஆச்சரியமாக இருந்தது எங்கள் வீட்டு வாசலில் அதிதூதரின் படம் இருக்கிறது,நீங்கள் சொன்ன மாதிரி முறையாக செபம் எல்லோரையும் அழைத்து மிகவும் உருக்கமாக தியானிதேன் ,எனக்கு அந்த சத்தம் எப்படி வந்தது என்று புரியல்ல,நான் நினைக்கிறேன் எங்கள் வீட்டிலிருந்து ஏதோ போயிருக்கு .எனக்கு ஆதிசயமாக இருக்கிறது ,என் மன வேதனையுன் தான் ஜெபித்தின் என்மனதில் ஒரு லேசாக ஏதோ ஓர் உணர்வை உணர்ந்தேன்,மிக மிக நன்றி சகோதரா,இறைவனுக்கும் நன்றி

  • @Supremegaming11231
    @Supremegaming11231 2 місяці тому +3

    Bless my daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 6 місяців тому +3

    நன்றிசகோதரா உங்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பார்.மரியே வாழ்க❤

  • @BenedictJoseph-h9h
    @BenedictJoseph-h9h 19 днів тому +1

    Amen 🙏🏻 Amen 🙏🏻 Amen 🙏🏻

  • @deogratias9442
    @deogratias9442 10 місяців тому +8

    இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏

  • @BerwinDJai
    @BerwinDJai 5 місяців тому +3

    ஆமென்

  • @mariamadhumitha6317
    @mariamadhumitha6317 10 місяців тому +7

    Yes I'm grateful I'm thankful I'm blessed I'm so happy I'm connected amen

  • @shanthivarghese6514
    @shanthivarghese6514 Місяць тому +2

    Amen

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 10 місяців тому +3

    ஆமென் நன்றி ஜேசப்பா 👏👏

  • @jeshelenushelen8901
    @jeshelenushelen8901 26 днів тому +1

    Thank you so much. It's very useful to me

  • @josephricxon2053
    @josephricxon2053 10 місяців тому +2

    Ave Maria 🙏🙏🙏 praise you Jesus Thank you Jesus 🙏🙏

  • @user-rh7ko2qb2f
    @user-rh7ko2qb2f Місяць тому +1

    Thank you father

  • @jesikaru
    @jesikaru 10 місяців тому +4

    Thank you enkagaa solapataaa message matherii eruthuchuu thankyou jesus thankyou madha ave maria........

  • @henrygeorge9717
    @henrygeorge9717 10 місяців тому +5

    Praise the lord ❤

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 10 місяців тому +3

    Àrumiyana video nanri brother andavar ungalodu erupparaga amen appa

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 10 місяців тому +4

    Thank u so much for the wonderful message ❤amen

  • @michaelsebastian6434
    @michaelsebastian6434 10 місяців тому +3

    மரியன்னை பதக்கமும் உத்தரியமும் கிடைத்தது நன்றி தந்தையே

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  10 місяців тому +1

      Ave Maria!! Praise the Lord!!

    • @punithapunitha4934
      @punithapunitha4934 10 місяців тому +1

      பதக்கம் எப்படி வாங்கனு

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  10 місяців тому

      தேவ மாதாவின் உத்திரியம் மற்றும் அற்புத பதக்கம் விண்ணப்பிக்கும் படிவம்:
      Please click this and fill the form. We will send you by post:
      docs.google.com/forms/d/e/1FAIpQLSczPAk4-1ICNfxJ0mejG3i1RgFMlkn_JtqMIdRL4wsJ7Gob9g/viewform

    • @punithapunitha4934
      @punithapunitha4934 9 місяців тому +1

      Eppothu Matha ammavuku pathagam kidakum fr

    • @punithapunitha4934
      @punithapunitha4934 9 місяців тому

      I am waiting fr

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 10 місяців тому +2

    Malum ungal pani thodara erivani vandukkarn amen jesus ❤

  • @nelsiruban5426
    @nelsiruban5426 10 місяців тому +2

    The wonderful message thank you jesus ave maria 🙏🙏🙏

  • @user-yh1uo6dr9k
    @user-yh1uo6dr9k 10 місяців тому +2

    ❤Thank you father and God pleas you ❤

  • @Anthoniammalaromaths-cc2vi
    @Anthoniammalaromaths-cc2vi 10 місяців тому +2

    Amen 🙏 Ave mariya 🙏 thankyou so much bro 🎈 useful message 🦋❤ mother blessing's always for yours 🎈🙏

  • @sugasorupa2827
    @sugasorupa2827 10 місяців тому +1

    Have mercy on our family and praise the lord and the God.

  • @gunasundaricelu5514
    @gunasundaricelu5514 10 місяців тому +1

    Praise tha lord ,,Ave Maria 😊

  • @MalarAntony7
    @MalarAntony7 10 місяців тому +1

    Thanks brother. Very good information. Thanks Jesus and Mother Mary

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 10 місяців тому +3

    Amen amen amen ❤ ❤ ❤ ❤ ❤

  • @arunar5159
    @arunar5159 10 місяців тому +1

    So many days i search answer for my question but today with help of God and Ave maria I got it through this video Thanks lot god Ave maria, because some many answer I got through this video... thanks lot Ave maria Amen..................

  • @user-jl2pq4px8m
    @user-jl2pq4px8m 10 місяців тому +2

    சகோதரரே நான் அன்னையின் அற்புத பதக்கம் பெற்று கொள்ளும் விண்ணப்பதை நிரப்பியுள்ளேன் நீங்கள் சரி பார்த்து எனக்கு அன்னையின் உத்திரியத்தையும் அற்புத பதக்கத்தையும் என் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்🙏

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  10 місяців тому

      Praise the Lord!! In one month time we will try to send it. Ave Maria!!

  • @lourdusamypackianathan5729
    @lourdusamypackianathan5729 10 місяців тому +1

    A heavenly message. Thank you.
    Ave Maria

  • @rosygeo6449
    @rosygeo6449 10 місяців тому +1

    Praise the lord 🙏🙏 Ave Maria 🙏🙏

  • @anishas.a2245
    @anishas.a2245 10 місяців тому +1

    Really amazing. Thanks for the wonderful video❤

  • @josephinejeyaseeli9744
    @josephinejeyaseeli9744 10 місяців тому +1

    God Bless You Brother. Ave Maria

  • @dominig1053
    @dominig1053 10 місяців тому +1

    Very much informative,thanks much for this video.

  • @martineflora1037
    @martineflora1037 10 місяців тому

    Praise the Lord. Ave Maria

  • @paulinemarys691
    @paulinemarys691 6 місяців тому

    Romba Thank you BROTHER
    Really God With you

  • @Anime_gamer108
    @Anime_gamer108 10 місяців тому +1

    PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER MOTHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇

  • @marygobitha6397
    @marygobitha6397 10 місяців тому +1

    Thank you brother praise the lord

  • @jerofinsusanna8455
    @jerofinsusanna8455 10 місяців тому +1

    Thank you so much for the wonderful message!!! We are also waiting for the miraculous medal in a very trouble some situation

  • @Maria_Sony
    @Maria_Sony 10 місяців тому +1

    Praise the Lord!
    Thank you brother for the message.. Perfect message for me at the right time.
    God bless u and your team and all you do.

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  10 місяців тому

      Ave Maria!! Praise the Lord!! Please pray at least one Hail Mary daily for us so that we may continue to do this ministry according to God's will. Ave Maria!!

    • @Maria_Sony
      @Maria_Sony 10 місяців тому +1

      @@mothermarysswatacademy sure brother... Will also intercede for your ministry. Glory to God!

  • @rosaryamary
    @rosaryamary 10 місяців тому +1

    Thank u brother
    Praise the lord 🎉

  • @marcelinjosephraj9458
    @marcelinjosephraj9458 10 місяців тому +1

    Praise the Lord 🙏🙏🙏

  • @Amalselvi
    @Amalselvi 10 місяців тому +1

    Praise the lord

  • @jeshelenushelen8901
    @jeshelenushelen8901 10 місяців тому +1

    Super Father. Thank you

  • @jacinthachristian3266
    @jacinthachristian3266 10 місяців тому +1

    Praise the Lord

  • @rubyannuncia3252
    @rubyannuncia3252 10 місяців тому +1

    Praise the lord 🙏

  • @sailajesu8952
    @sailajesu8952 5 місяців тому +1

    ஆமென்.

  • @jamtrick9194
    @jamtrick9194 10 місяців тому +1

    It will help in my spiritual life

  • @gtasa0629
    @gtasa0629 10 місяців тому +4

    44:00

  • @roselinwilson3012
    @roselinwilson3012 10 місяців тому +1

    Thankyou Father 😊

  • @joysjoys3195
    @joysjoys3195 10 місяців тому +1

    Brother na nalla jebamalai sollitu erundhen . Ipo konjam two three weeks ah ennala rosary solla mudila . Neraiya questions enakulla erundhuchu. Aana ipo yellame clear aachu thank you sooo much. God bless you 🙏 Ave Maria 🙏

  • @estherwills4434
    @estherwills4434 10 місяців тому +2

    Bro intha video neenga pota anaiku pakla enaku night la ketkatha time kidaikum anaiku apram podlamnu avoid panta apram you tube open panapalam pakla ..alexa connection en hubby account la ide video vanthuchi avar subscribe panla ipa UA-cam open panathum 1st video apa madha edo soldranganu keka arambichita en manasula ula kelviklam answer solitrukinga thank god

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 10 місяців тому +1

    Praise the lord. Ave Maria.
    These are forgotten treasures of catholic faith. Due to increasing pressure of charismatic prayer to ride into catholic church in mass, adoration and all novena. Very very sad to find that all believe only that charismatic prayer method will yield results. Moreover just copying their methods of prayers is increasing by catholics

  • @annirose5311
    @annirose5311 10 місяців тому +1

    Tq for ur valuable video bro

  • @smothimamichael8427
    @smothimamichael8427 10 місяців тому +1

    ஆமென் 🙏

  • @arularul3194
    @arularul3194 10 місяців тому +1

    Thank you Amma

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u 10 місяців тому

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday jepabqlaivendeekoloum nantry

  • @maryamalraj3669
    @maryamalraj3669 10 місяців тому +1

    Amen amen amen🙏🙏🙏🙏

  • @albertsamson4409
    @albertsamson4409 9 місяців тому +1

    Even if you say 1000s of hail Marys, Mary can not hear because she is not omnipresent . Only Jesus is
    God of Gods . And he is present everywhere. Jesus loves you.

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  9 місяців тому

      Very sorry brother Revelations 5: 8 says that the Elders offer the prayers of saints to God in a golden bowl. How can human souls, the Elders, hear all the prayers of saints if at all God has not granted them the grace to do so. So saints are omnipresent not by nature....as only God is omnipresent as you said. But the saints are omnipresent and omnipotent by grace of God. In Acts we see St. Peter able to read the hearts and souls of people and prophesy while still on earth. Then how much more they can do when they are in heaven with God. By God's grace we can do anything if we are saints. For we partake in the divine nature of God in our souls (2 Peter 1: 4) when we are saints and hence by the power and grace of God saints can hear and be present everywhere to millions of prayers and answer them at same time by God's grace and power.
      Please read bible according to the tradition handed down by Apostles themselves who inspired by Holy Spirit wrote the New Testament. This tradition is preserved only in catholic church. Or else you will end up believing what your next door pastor thinks or interprets bible in a wrong way.
      Come back to the one true Catholic apostolic church founded by Jesus Christ himself.
      May God be with you!!
      Ave Maria!!

  • @estherlovesjesus8382
    @estherlovesjesus8382 10 місяців тому

    ❤ SHALOM No. Munisami Rudhrastham= Rose malai TITUS:1:11,12,- - - -.

  • @rochegilbert3014
    @rochegilbert3014 10 місяців тому +1

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க.
    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ பரிந்து பேசுங்கள் அம்மா.

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  10 місяців тому +1

      Start praying 4 rosaries everyday brother. Ave Maria!! Praise the Lord!!

    • @rochegilbert3014
      @rochegilbert3014 10 місяців тому +1

      @@mothermarysswatacademy
      நன்றி இயேசுவே
      மரியே வாழ்க

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 8 місяців тому +1

    மரியே வாழ்க ❤❤❤

  • @victoriamary6814
    @victoriamary6814 10 місяців тому +1

    Amen, 🙏

  • @davidkkdi5004
    @davidkkdi5004 10 місяців тому +1

    Ave Maria Amen

  • @valdervaldervaldervalder9942
    @valdervaldervaldervalder9942 5 місяців тому

    Amen ❤🎉 tq

  • @chellakumarthangadurai3674
    @chellakumarthangadurai3674 7 місяців тому +2

    பைபிள், இயேசு கூறும் வார்த்தைகளை, ஏற்று கொண்டு அதன் படி நடக்கவும்.அதுவே சத்தியம். நித்திய ஜீவன்.

  • @user-sq5wr3xj5z
    @user-sq5wr3xj5z 10 місяців тому +1

    Thank u brother

  • @nivedhavinu8663
    @nivedhavinu8663 10 місяців тому +1

    Ave Maria

  • @gtasa0629
    @gtasa0629 10 місяців тому +3

    நீங்கள் இந்த கானொளியில் குறிப்பிட்ட அந்த யுத்திகளை சுருக்கமாக எனக்கு type செய்து போடமுடியுமா நண்பரே 😊❤

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  10 місяців тому +2

      Neengal mulu videovai parthaal thaan nandraga dhyanithu jebamalai solla mudiyum brother. Ave Maria!! Praise the Lord!!

  • @gunasundaricelu5514
    @gunasundaricelu5514 10 місяців тому +1

    எனக்கும் அன்னையின் அற்புத பதக்கம் வேண்டும் எப்படி பெற்றுக்கொள்ளுவது என்று தெரியவில்லை எனக்கு உதவுங்கள் அன்பு சகோதரா

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  10 місяців тому

      தேவ மாதாவின் உத்திரியம் மற்றும் அற்புத பதக்கம் விண்ணப்பிக்கும் படிவம்:
      Please click this and fill the form. We will send you by post:
      docs.google.com/forms/d/e/1FAIpQLSczPAk4-1ICNfxJ0mejG3i1RgFMlkn_JtqMIdRL4wsJ7Gob9g/viewform

    • @makin6595
      @makin6595 10 місяців тому +1

      I want mother's Mary medal

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  10 місяців тому

      Please fill the form in the above comment. We will send you by post.

  • @venantiussheela226
    @venantiussheela226 10 місяців тому +1

    Really excellent message
    Thank you so much
    நாங்கள் உங்களை தியானத்திற்காக அனுகலாமா?

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  10 місяців тому

      Praise the Lord!! We have not goven off line talks. By online only we are giving talks currently. For further details please mail to mothermarysswatacademy@gmail.com

    • @venantiussheela226
      @venantiussheela226 10 місяців тому +1

      @@mothermarysswatacademy ok thank you

  • @user-ii8of4zm9v
    @user-ii8of4zm9v 10 місяців тому

    Amen amen amen

  • @jayasudhade6728
    @jayasudhade6728 10 місяців тому +1

    Ave maria❤

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 10 місяців тому +2

    Ave maria

  • @leonardmarianayagam
    @leonardmarianayagam 10 місяців тому +2

    Was Nathanael doing mental prayer under the FIG TREE??
    43 The next day Jesus decided to leave for Galilee. Finding Philip, he said to him, “Follow me.”
    44 Philip, like Andrew and Peter, was from the town of Bethsaida. 45 Philip found Nathanael and told him, “We have found the one Moses wrote about in the Law, and about whom the prophets also wrote-Jesus of Nazareth, the son of Joseph.”
    46 “Nazareth! Can anything good come from there?” Nathanael asked.
    “Come and see,” said Philip.
    47 When Jesus saw Nathanael approaching, he said of him, “Here truly is an Israelite in whom there is no deceit.”
    48 “How do you know me?” Nathanael asked.
    Jesus answered, “I saw you while you were still under the fig tree before Philip called you.”
    49 Then Nathanael declared, “Rabbi, you are the Son of God; you are the king of Israel.”
    50 Jesus said, “You believe[h] because I told you I saw you under the fig tree. You will see greater things than that.” 51 He then added, “Very truly I tell you, you will see ‘heaven open, and the angels of God ascending and descending on the Son of Man.”
    John 1: 43-50
    😯😯😯

  • @elizabethrani5846
    @elizabethrani5846 10 місяців тому +1

    மரியேவாழ்க

  • @christhuraj6325
    @christhuraj6325 10 місяців тому +1

    மரியே வாழ்க

  • @pilominalp1207
    @pilominalp1207 8 місяців тому

    மரியன்னை பதக்கம், உத்தரியம் வேண்டும்.

  • @mathimathi1252
    @mathimathi1252 10 місяців тому +1

    Ave maria..

  • @AnuraghuAnu-ds4mz
    @AnuraghuAnu-ds4mz 5 місяців тому

    Ave mariya.. My husband vere oru ponnukuda conduct la erukaru so pls pray for me eanaku rendu kulanthaigul erukanga.. Mathakita eanakaga en kanavarukaga pray pannunga plss brother

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u 10 місяців тому +1

    Kk😅Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen ❤😂😂🎉😢😢❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 місяців тому +1

    Mary, Mother Of God Pray for Me 🙏...

  • @sujivlogger3123
    @sujivlogger3123 10 місяців тому +1

    😊

  • @AnuraghuAnu-ds4mz
    @AnuraghuAnu-ds4mz 5 місяців тому +1

    Ovvoru nalum na sethukutu eruken pls help me brother miguntha vethanai

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy  5 місяців тому

      Please go for a stay-in retreat and discuss this with Fathers there.....you cn contact this number for Dharmapuri CMI retreat center: +919003449091 or for Chennai Elavur Retreat center contact: 9444666953

  • @pilominalp1207
    @pilominalp1207 8 місяців тому

    நான் ஏற்கனவே விண்ணப்பம் நிரப்பியுள்ளேன்.

  • @eswari9571
    @eswari9571 4 місяці тому

    மரியே வாழ்க sir விண்ணப்பத்தை அனுப்பி விட்டேன்
    பதக்கம் எப்பொழுதும் கிடைக்கும் sir

  • @user-zi2gr5uw1l
    @user-zi2gr5uw1l 10 місяців тому +1

    சார் எனக்கு ஒரு சந்தேகம் அற்புதப் பதக்கமும் உத்தரிய பெந்தகோஸ்து காரங்களும் போடணும்னு ஆசைப்படுறாங்க அவங்க கிட்ட அவங்க போட்டுக்கலாமா கொஞ்சம் பதில் சொல்லுங்க சார்

  • @adpd4280
    @adpd4280 10 місяців тому

    How to get mother's Mary medal and scapular .pls send four brother.how to send money to u

  • @makin6595
    @makin6595 10 місяців тому

    I want mother mary medal

  • @jeyarani8293
    @jeyarani8293 10 місяців тому +1

    Praise the lord

  • @mochunathan7400
    @mochunathan7400 10 місяців тому +1

    Praise the Lord

  • @Vimala242
    @Vimala242 10 місяців тому

    Amen

  • @elizabethrani5846
    @elizabethrani5846 10 місяців тому +1

    மரியேவாழ்க