மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
  • 164
  • 1 504 002
2 Bible verses every Catholic should know: ஒவ்வொரு கத்தோலிக்கரும் தெரிந்து கொள்ள வேண்டிய 2 வசனங்கள்
இந்த வீடியோவில், பிரிவினை சகோதரர்களின் தவறான நம்பிக்கைகள் மற்றும் போதனைகளை அசைக்கும் 4 கேள்விகள் மற்றும் ஒரு போனஸ் கேள்வியை பார்க்க போகிறோம். கூடுதலாக, கத்தோலிக்க திருச்சபையின் போதனை அதிகாரம் மற்றும் புனித பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்க அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் உதவும் 2 முக்கியமான வசனங்களையும் இந்த வீடியோவில் பார்க்கிறோம்.
This video delves into four key questions, along with a bonus question, aimed at dispelling common Protestant misunderstandings and heresies. We also highlight two important Bible verses that help Catholics uphold and defend the importance of Sacred Tradition and the Church's Magisterium.
Click to watch the original video in English:
ua-cam.com/video/L1LK90dnRkI/v-deo.html
Click the following link to know the answers from Bible Verses - 1: பைபிளில் ஜெபமாலை எங்கே உள்ளது ?
ua-cam.com/video/IOElhuvHvcI/v-deo.html
உங்களுக்கு அற்புத பதக்கம் மற்றும் உத்தரியம் தேவைப்பட்டால், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
தேவ மாதாவின் உத்திரியம் மற்றும் அற்புத பதக்கம் விண்ணப்பிக்கும் படிவம்:
forms.gle/idEq3vbyQSuYa5ge6
Brown Scapular & Miraculous Medals Requisition form:
forms.gle/idEq3vbyQSuYa5ge6
ua-cam.com/video/NxuzKsFF5Qs/v-deo.html
----------------------
4 Tips to Pray 4 Rosaries Everyday: தினமும் 4 ஜெபமாலைகளை ஜெபிக்க 4 குறிப்புகள்/யுக்திகள்:
ua-cam.com/video/pN9SyBOeXoQ/v-deo.html
4 Tips to Avoid Distractions in Rosary: கவனச்சிதறல்கள் இல்லாமல் ஜெபமாலையை நன்கு ஜெபிக்க 4 யுக்திகள்: ua-cam.com/video/qlkncWupPKg/v-deo.html
மரியன்னை விருப்பப்படி ஜெபமாலை ஜெபிக்க இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்/Avoid these 5 mistakes in Rosary:
ua-cam.com/video/FDmTDaWLDR0/v-deo.html
ஒவ்வொரு நாளும் 4 ஜெபமாலைகளை ஜெபிப்பது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
ua-cam.com/video/x90Kw5qvSIk/v-deo.html
ua-cam.com/video/1ck-9MxUuJ0/v-deo.html
ua-cam.com/video/1pizmY2stZM/v-deo.html
ua-cam.com/video/M0wENoFV8Qw/v-deo.html
திருவிவிலிய செபமாலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
drive.google.com/drive/folders/13FSi-ZrXc_auAuins9ihhf7soHjbiT4C?usp=sharing
மொபைலில் "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்தைப் படிக்க, இந்த இணைப்பைக் கிளிக் செய்து Catholic Tamil Books (கத்தோலிக்க தமிழ் புத்தகங்கள்) APPபை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இந்த APPல் பல தமிழ் புத்தகங்களைப் பெற்று உங்கள் மொபைலில் படிக்கலாம். "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகமும் இந்த APPல் உள்ளது: play.google.com/store/apps/details?id=com.catholic_books.books
"பாத்திமா காட்சிகள்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
Please contact 'Society of Apostles of Mary' for the tamil book of Fatima.
Phone number: +91 9487609983 or 0461 2361989.
"ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
For 'Secret of Mary (Jebamalaiyin ragasiyam)' Book in tamil contact Mr. Dhanaraj (India Living Rosary).
Phone number: +91 9790919203.
For further details email us at:
mothermarysswatacademy@gmail.com
#rosarytestimonies #catholic #tamilrosary #rosarymiracles #thepowerofprayingtheentirerosary
#howprayingtherosarychangeslives #catholictestimonies #rosary #tamil #holyspirit #holymass #holyrosary
Переглядів: 2 579

Відео

Power of Relics: புனிதர்களுடன் நட்பு உறவில் வளர, திருப்பண்டங்கள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன??
Переглядів 2,1 тис.21 годину тому
இந்த வீடியோ, மூன்று வகையான புனிதர்களின் திருப்பண்டங்கள் பற்றி விளக்குகிறது. கூடுதலாக புனிதர்களுடன் நட்பு உறவில் வளர இந்த திருப்பண்டங்கள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன மற்றும் அதன் சக்தியை வலியுறுத்துகிறது. This video explains the three classes of Relics and highlights their significance and power in helping us to grow in communion with the Saints. The address of Church in Chennai housing the Relic ...
Importance of Spiritual Reading: ஆன்மீக வாசிப்பின் முக்கியத்துவம்
Переглядів 1,8 тис.14 днів тому
இந்த காணொளி நமது ஆன்மீக வாழ்வில் ஆன்மீக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது This video highlights the crucial importance of spiritual reading in our spiritual life. Click to watch the original video in English: ua-cam.com/video/5oL06rCJL0M/v-deo.html உங்களுக்கு அற்புத பதக்கம் மற்றும் உத்தரியம் தேவைப்பட்டால், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். தேவ மாதாவின் உத்திரியம் மற்றும் அற்புத...
Wisdom of Saints - 10: புனித இலயோலா இஞ்ஞாசியார் மனமாற்றம் அடையும் போது செய்த 30 விஷயங்கள்
Переглядів 2,9 тис.21 день тому
புனித இலயோலா இஞ்ஞாசியார், மனமாற்றம் அடையும் போது, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியபோது, ​​அவர் செய்த 30 வாழ்க்கையை மாற்றும் விஷயங்களை இந்த வீடியோ பட்டியலிடுகிறது. This video enlists 30 life-changing things that St. Ignatius of Loyola did when he experienced a conversion of heart and embarked into a new life in Christ. To download the book "Autobiography of St. Ignatius of Loyola...
St. Benedict Joseph Labre: பிச்சைக்காரராக வாழ்ந்து புனிதராக உயர்த்தப்பட்ட புனித பெனடிக்ட் ஜோசப் லாப
Переглядів 3,5 тис.28 днів тому
பிச்சைக்காரராக வாழ்ந்து கத்தோலிக்க புனிதராக உயர்த்தப்பட்ட புனித பெனடிக்ட் ஜோசப் லாபின் வாழ்க்கை பற்றிய சுருக்கமான வரலாற்றை இந்த வீடியோவில் காண்கிறோம். இப்படிப்பட்ட புனிதர்கள் கூட கத்தோலிக்க திருச்சபையில் இருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். In this video, you'll discover the remarkable story of St. Benedict Joseph Labre, who lived as a beggar and yet was canonized as a Catholic saint...
What if We Die in Sin Wearing Brown Scapular? உத்தரியம் அணிந்துகொண்டு பாவம் செய்தால் என்ன ஆகும்?
Переглядів 7 тис.Місяць тому
பிரிவினை சகோதரர்கள் மட்டும் அல்லாமல், நிறைய கத்தோலிக்கர்களும் கூட, வழக்கமாக கேட்கும் ஒரு கேள்வி உள்ளது: உத்தரியம் அணிந்துகொண்டு பாவம் செய்தால் என்ன ஆகும்? இந்தக் கேள்விக்கு இந்தக் காணொளி பதிலளிப்பதோடு, உத்தரியம் அணியும்போது ஒருவர் கொண்டிருக்க வேண்டிய மனநிலையைப் பற்றி மேலும் விவாதிக்கிறது. Aside from protestants, many Catholics also often ask the question: What if I die in sin but wearing the Br...
Rosary is Sown in our DNA-புனித பிரான்சிஸ் சவேரியார் ஜெபமாலை பக்தியை நம் மரபணுக்களில் விதைத்துளார்!
Переглядів 4,6 тис.Місяць тому
இந்த காணொளியில், புனித பிரான்சிஸ் சவேரியார் தனது சொந்த கைகளால் எழுதிய இரண்டு கடிதங்களைப் படித்து விவாதிக்கிறோம். நம் முன்னோர்களை மாற்றுவதற்கு அவர் எவ்வாறு பாடுபட்டார் என்பதையும், கிறிஸ்தவ நம்பிக்கையின் விதைகளை விதைப்பதற்கும், இயேசுவின் கட்டளைகளைப் பின்பற்றுவதற்குத் தேவையான அருளை பெறுவதற்கும் ஜெபமாலை ஜெப முறையை ஒரு கருவியாகப் எப்படி பயன்படுத்தினார் என்பதை நாம் இந்த காணொளியில் அறிவோம். Join us in...
3 Ways to Get Our Prayers Answered in Emergency Times: கண்டிப்பாக நமது ஜெபங்கள் கேட்கப்பட 3 வழிகள்
Переглядів 5 тис.Місяць тому
இந்த வீடியோவில், நம் வாழ்வின் முக்கியமான மற்றும் தீர்க்கமான தருணங்களில் கடவுளின் அருளையும் கருணையையும் பெறுவதற்கான 3 சக்திவாய்ந்த வழிகளைக் காண்கிறோம். இந்த 3 வழிகள், ஆன்மீக வறட்சி அல்லது நம்பிக்கையற்ற நிலையைக் கடக்க கருவியாக உதவுகிறது. In this video, we explore three powerful ways to obtain God's grace and mercy during crucial moments in our lives. These methods are also key to overcoming spiri...
Lost Catholic Treasure - 10: கத்தோலிக்கப் பெண்கள் திருப்பலியில் முக்காடு அணியவில்லை என்றால் பாவமா ?
Переглядів 11 тис.Місяць тому
இந்த காணொளியில், பெண்கள் திருப்பலியின் போது அல்லது ஜெபிக்கும்போது முக்காடு அணிய வேண்டுமா என்பதை ஆராய்வோம். கத்தோலிக்க பாரம்பரியம், வேதம் மற்றும் மாஜிஸ்டீரியம் ஆகியவற்றிலிருந்து, இந்த கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறோம். In this video, we explore whether women need to wear a veil during Mass or prayer. Drawing from Catholic tradition, Scripture, and the Magisterium, we seek to answer this question....
Is St. Joseph an Old Man? மாதாவுக்கும் சூசை தந்தைக்கும் திருமணம் எப்படி நடந்தது? அவருடைய வயது என்ன?
Переглядів 7 тис.2 місяці тому
இந்த வீடியோவில் Dr. பிராண்ட் பிட்ரே, புனித சூசை தந்தை தேவ மாதாவை மணந்தபோது அவருடைய வயது என்ன என்பது பற்றிய விவிலிய மற்றும் வரலாற்று ஆராய்ச்சி அடிப்படையில், அவர் புனித சூசை தந்தையின் சாத்தியமான வயதை உறுதிப்படுத்துகிறார். In this video, Dr. Brandt Pitre explores a historical-critical analysis to determine St. Joseph's age at the time of his marriage to Mother Mary. Using biblical and extrabiblica...
Channel's 2nd Year Birthday Testimony - சேனலின் இரண்டாவது ஆண்டு பிறந்த நாள் சாட்சியம்
Переглядів 1,4 тис.2 місяці тому
இந்த வீடியோவில், ஜூன் 12, 2022 அன்று சேனல் எவ்வாறு தொடங்கப்பட்டது என்பதற்கான சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தச் சேனலின் முதன்மையான நோக்கத்தையும் இலக்குகளையும் நாங்கள் விளக்குகிறோம். மரியன்னையின் பரிந்துரையை வேண்டி, எங்கள் சார்பாக ஒரு அருள் நிறைந்த மரியாயே ஜெபத்தை ஜெபிக்க நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மரியன்னையின் அருளும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கடவுளின் திருவுளப்படி இந்த ஊழிய...
This June 7th Try 1 Hour Eucharistic Adoration: ஒரு மணி நேரம் நற்கருணை சந்திப்பு செய்து பாருங்கள் !!
Переглядів 17 тис.2 місяці тому
இந்த வீடியோவில், பிஷப் பெரன் ஒரு மணி நேரம் புனித நேரத்தின் சக்தியை விளக்கி அதை எப்படி செய்வது என்று விளக்குகிறார். In this video, Bishop Barron discusses the power of Holy Hour and provides guidance on how to practice it. Click to watch the original video in English: ua-cam.com/video/3snpp3VrYvE/v-deo.html The website created by Bl. Carlos Acutis/Bl. கார்லோஸ் அகுடிஸ் உருவாக்கிய இணையதளம்: www.mi...
30-day Eucharistic Revival !! நற்கருணையை பெறுவதற்கான சரியான 7 வழிகள்
Переглядів 6 тис.2 місяці тому
இந்த வீடியோவில், Fr. டொனால்ட் காலோவே, கத்தோலிக்க திருச்சபையில் ஒரு நற்கருணை மறுமலர்ச்சியை திறம்பட உடனடியாக கொண்டு வர செய்ய வேண்டிய 7 உறுதியான படிகளை அழகாக விளக்குகிறார். In this video, Fr. Donald Calloway eloquently outlines 7 practical steps to effectively and immediately foster an Eucharistic Revival in the Catholic Church. Click to watch the original video in English: ua-cam.com/video/zqhqyz...
Wisdom of Saints - 9: குருக்கள்/கன்னியர்களை பாவத்தில் விழச் செய்ய சாத்தான் வைக்கும் 4 பொறிகள்
Переглядів 2,6 тис.3 місяці тому
புனித ஜான் போஸ்கோவின் மிகவும் பயங்கரமான கனவுகளில் இருந்து, குருக்கள்/கன்னியர்களை பாவத்தில் விழச் செய்ய சாத்தான் வைக்கும் 4 பொறிகளை இந்த வீடியோவில் பார்ப்போம். This video describes one of St. John Bosco's most terrifying dreams, in which he sees demons gathering to conspire and devise four tactics to lead priests and religious sisters into sin. Click the link to watch the original video in Engli...
Fatima - 3 Life Changing Messages: நம் வாழ்க்கையை மாற்றிஅமைக்கக்கூடிய - 3 பாத்திமா செய்திகள்
Переглядів 12 тис.3 місяці тому
Fatima - 3 Life Changing Messages: நம் வாழ்க்கையை மாற்றிஅமைக்கக்கூடிய - 3 பாத்திமா செய்திகள்
Confession - 6 Benefits: பாவசங்கீர்தனம் செய்வதால் கிடைக்கும் 6 நன்மைகள் - தவிர்க்க வேண்டிய 3 தவறுகள்
Переглядів 3,6 тис.3 місяці тому
Confession - 6 Benefits: பாவசங்கீர்தனம் செய்வதால் கிடைக்கும் 6 நன்மைகள் - தவிர்க்க வேண்டிய 3 தவறுகள்
15 Benefits of Praying Entire Rosary : ஜெபமாலையை ஜெபிப்பவர்களுக்கு மாதா அளித்த 15 வாக்குறுதிகள்
Переглядів 33 тис.3 місяці тому
15 Benefits of Praying Entire Rosary : ஜெபமாலையை ஜெபிப்பவர்களுக்கு மாதா அளித்த 15 வாக்குறுதிகள்
Rosary Testimony - 10: ஜெபமாலை ஜெபித்ததால் குணப்படுத்த முடியாத ஒரு புற்றுநோய் குணமானது
Переглядів 5 тис.3 місяці тому
Rosary Testimony - 10: ஜெபமாலை ஜெபித்ததால் குணப்படுத்த முடியாத ஒரு புற்றுநோய் குணமானது
Rosary Testimony-9: தினமும் 4 ஜெபமாலைகள் என்னை மனஅழுத்தம், பாவம், பயம், கவலையிலிருந்து விடுவித்தது
Переглядів 3,3 тис.4 місяці тому
Rosary Testimony-9: தினமும் 4 ஜெபமாலைகள் என்னை மனஅழுத்தம், பாவம், பயம், கவலையிலிருந்து விடுவித்தது
Anima Christi (with Tamil Subtitles): கிறிஸ்துவின் ஆத்மமே என்னை அர்ச்சியும் பாடல் | Catholic Song
Переглядів 4,6 тис.4 місяці тому
Anima Christi (with Tamil Subtitles): கிறிஸ்துவின் ஆத்மமே என்னை அர்ச்சியும் பாடல் | Catholic Song
The Veil Removed - Tamil: திருப்பலியில் கண்களின் திரை அகற்றப்பட்டால் நாம் என்ன காண்போம் தெரியுமா?
Переглядів 4,1 тис.4 місяці тому
The Veil Removed - Tamil: திருப்பலியில் கண்களின் திரை அகற்றப்பட்டால் நாம் என்ன காண்போம் தெரியுமா?
Unlocking 5 Tips to See Mother Mary in Our Lives: நம் அன்றாட வாழ்வில் மாதாவை காண - 5 வழிகள்
Переглядів 6 тис.4 місяці тому
Unlocking 5 Tips to See Mother Mary in Our Lives: நம் அன்றாட வாழ்வில் மாதாவை காண - 5 வழிகள்
What Happens When We Receive The Eucharist?: நற்கருணை நமக்குள் வரும் போது என்ன நடக்கிறது?
Переглядів 9 тис.5 місяців тому
What Happens When We Receive The Eucharist?: நற்கருணை நமக்குள் வரும் போது என்ன நடக்கிறது?
One Bible Verse that Transformed 4 Persons into Saints: 4 புனிதர்களின் வாழ்க்கையை மாற்றிய ஒரு வசனம்
Переглядів 6 тис.5 місяців тому
One Bible Verse that Transformed 4 Persons into Saints: 4 புனிதர்களின் வாழ்க்கையை மாற்றிய ஒரு வசனம்
2 Powerful Penances : பாதயாத்திரை and வேளாங்கண்ணி மணலில் முழங்கால்களில் ஊர்ந்து செல்லுதல்
Переглядів 10 тис.5 місяців тому
2 Powerful Penances : பாதயாத்திரை and வேளாங்கண்ணி மணலில் முழங்கால்களில் ஊர்ந்து செல்லுதல்
St. Philip Neri - Lent Role Model : புனித பிலிப் நேரி நேரியின் வரலாறு
Переглядів 4,2 тис.5 місяців тому
St. Philip Neri - Lent Role Model : புனித பிலிப் நேரி நேரியின் வரலாறு
"Feb 21" - Don't Miss - "Total Consecration": "முழு அர்ப்பணம்" செய்வதால் வரும் 7 நன்மைகள்
Переглядів 15 тис.6 місяців тому
"Feb 21" - Don't Miss - "Total Consecration": "முழு அர்ப்பணம்" செய்வதால் வரும் 7 நன்மைகள்
Lenten Season: Dos and Don'ts: தவக்காலத்தில் நாம் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
Переглядів 136 тис.6 місяців тому
Lenten Season: Dos and Don'ts: தவக்காலத்தில் நாம் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
Wisdom of Saints-8: Voice of God or Voice of Satan? Rules to Discern / ஆவிகளை எவ்வாறு பிரித்தறிவது?
Переглядів 7 тис.6 місяців тому
Wisdom of Saints-8: Voice of God or Voice of Satan? Rules to Discern / ஆவிகளை எவ்வாறு பிரித்தறிவது?
Wisdom of Saints -7: 3-Ways to Defeat Satan's Temptations /புனித ஜான் போஸ்கோவின் கனவுகளிலிருந்து
Переглядів 5 тис.6 місяців тому
Wisdom of Saints -7: 3-Ways to Defeat Satan's Temptations /புனித ஜான் போஸ்கோவின் கனவுகளிலிருந்து

КОМЕНТАРІ

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 17 годин тому

    Amen

  • @sarobinarobin3954
    @sarobinarobin3954 19 годин тому

    நான் 53 மணி மட்டும் சொல்வேன் இனிமேல் 153ஜெபமாலை சொல்வேன் father,, நன்றி

  • @nirmalamary473
    @nirmalamary473 20 годин тому

    Thank you brother for your message.

  • @nirmalamary473
    @nirmalamary473 21 годину тому

    Amen. Glory itoGOD

  • @user-md2fj4ul5l
    @user-md2fj4ul5l 22 години тому

    Ave maria❤❤❤

  • @---np7mi
    @---np7mi День тому

    எனது கேள்வி.. ருத்ராட்சம் மாலை அல்லது முஸ்லிம் மக்கள் வைத்திருக்கும் ஓதும் மாலை என்ன ??

    • @nilanthinisr
      @nilanthinisr 15 годин тому

      இந்த கேள்விக்கான சேனல் இது அல்ல

    • @---np7mi
      @---np7mi 15 годин тому

      @@nilanthinisr இந்த மாலை சுற்றும் விடையம் இந்துக்களுக்கு உரியது இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்??? நீங்கள் தானே செபமாலை குறித்து விளக்கம் கொடுத்தீர்கள் அப்போ பதில் தரத்தானே வேண்டும்..

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp День тому

    Thank you Jesus Ave Marie

  • @chitraalbertchitraalbert5570

    Ave Maria...❤❤❤

  • @IvinRaj
    @IvinRaj День тому

    Thank you brother

  • @ccppushpam6178
    @ccppushpam6178 День тому

    Praise the real

  • @ryankblackson
    @ryankblackson День тому

    Thankyou for the good and clear explanation. Ave Maria,Hail Catholic church and it's teachings ❤

  • @ArokiyaRajGA
    @ArokiyaRajGA День тому

    Bro good explanation, four questions and two answer, this video for word by jumping lady Priya medom,RS mangalam shaba Chennai*thank you bro

  • @susilastellamary3040
    @susilastellamary3040 День тому

    25:00 la Neenga sounadu 100 unma..sometimes rosary solum bodu yenayrle ariyam yen mind veli vishyangala yosika start pan bode, yenakula oru kutra unarvu vrum, adanla again anda maniya prayer panuven.. actually i am praying rosary 53 times only for 1 week, really i am feeling peace inside..

  • @antonyjosephine494
    @antonyjosephine494 День тому

    Ave Maria..

  • @marymotherofjesusshyla9053
    @marymotherofjesusshyla9053 День тому

    Avemariama

  • @susilastellamary3040
    @susilastellamary3040 День тому

    Naa henadan soli puriyachalum sila per yen ada direct uh kadavul kitaye jebikalame nu dan soldranga. Adu yen madha kita soli apuram kadavul kita porarthuku, direct uh god kitaye pray panalam.. adan bible la um potruku nu soldranga..purinjika matranga

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy День тому

      We can only pray a Hail Mary for them so that they may come to know and love our Mother and their Mother......Blessed Virgin Mary

  • @raphealthomas0
    @raphealthomas0 День тому

    There is lot of mysteries behind Mother Mary, So don't complicated yourself unless you are guided by The Holy Spirit. Pray to Him and get the light. Daniel 2:22 In-Context 22 He reveals deep and hidden things; he knows what lies in darkness, and light dwells with him

  • @klaitusstephen4992
    @klaitusstephen4992 День тому

    இயேசுவே போற்றி, மரியே வாழ்க அம்மா தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @bs1334
    @bs1334 День тому

    One supporting verse for Mother mary as the queen of heaven.... Please read Jeremiah 13:8 and Luke 1:52. King and his mother will be the queen (as per Jews Mother is the queen), from the pride king and queen the crown was taken away from them and in Luke it says that Humble are raised, so to the humble king and queen (Jesus and Mother Mary) the crown was given forever.

  • @jpenterprises711
    @jpenterprises711 2 дні тому

    Thank u Jesus Ave maria

  • @jesuraja1107
    @jesuraja1107 2 дні тому

    Thank you for your presentation 🎉

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 2 дні тому

    Thank u Jesus ❤

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs 2 дні тому

    Thankyou brother 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏🙏

  • @santoshs7417
    @santoshs7417 2 дні тому

    Hi brother please like this kindly give me more details in book format

  • @MonishaP-g2d
    @MonishaP-g2d 3 дні тому

    Nice

  • @user-ts5wn2xe4j
    @user-ts5wn2xe4j 3 дні тому

    Ave Maria. I will try to say everyday Rosary plz pray for me

  • @user-ts5wn2xe4j
    @user-ts5wn2xe4j 3 дні тому

    Praise the lord Farther plz pray for my son to atten mass to take holy communion

  • @arockiaselvakumar6458
    @arockiaselvakumar6458 4 дні тому

    Ave Maria

  • @user-to1vb6cr2t
    @user-to1vb6cr2t 4 дні тому

    Na jebamalai sollanumni ninaikuren ana pakthiya solla mudiyala.daily solla mudiya la..daily engalukaga prayer panunga

  • @arockiaselvakumar6458
    @arockiaselvakumar6458 4 дні тому

    Ave Maria

  • @denzilawebwarrior6d902
    @denzilawebwarrior6d902 4 дні тому

    Ave Maria ❤❤❤❤❤

  • @justinbadass82
    @justinbadass82 5 днів тому

    மரியே வாழ்க அம்மா ஆமென் 🛐🛐🛐🛐👏👏👏👏❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🙌🙌🙌🙌✝️✝️✝️✝️💫💫💫💫💞💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gaitangomez6777
    @gaitangomez6777 6 днів тому

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே. புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @sagayamaryanthaneyraj7525
    @sagayamaryanthaneyraj7525 7 днів тому

    PRAISE THE LORD JESUS ❤ AVE MARIA ♥️

  • @arockiyamaha6713
    @arockiyamaha6713 7 днів тому

    Ave mariyaye please pray my daughter and son Angel and Akilesh study 7th @5th standard please pray good stud study and my families bless ed Ave mariya

  • @marymotherofjesusshyla9053
    @marymotherofjesusshyla9053 7 днів тому

    Avemariama

  • @user-rs6yj9fi7l
    @user-rs6yj9fi7l 7 днів тому

    Thank you brother

  • @deogratias9442
    @deogratias9442 7 днів тому

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp 8 днів тому

    Praise the lord Thank you Jesus 🙏

  • @VedanayagamA-ed2df
    @VedanayagamA-ed2df 8 днів тому

    ✨✝️✨ 📖 ஆமென் 🙏 தேவனே ✝️ நன்றி ❤️ மரியே ✨📖✨ வாழ்க 🙏 தேவனே ✝️ என்னையும் உமது திட்டம், உமது வார்த்தையின் ✨📖✨படி வாழ செய்தாருளும் 🙏 ✨✝️✨📖 ஆமென் 🙏

  • @davidpushparaj4880
    @davidpushparaj4880 8 днів тому

    Piece of garment of our blessed mother is in konanankuppam, our lady of periyanayagi ... It is there , every first Saturday they expose it ....😊

    • @mothermarysswatacademy
      @mothermarysswatacademy 8 днів тому

      Oh....really.....Praise be to God!! We dint know that.....must make a video about it if God wills....Ave Maria!!

    • @davidpushparaj4880
      @davidpushparaj4880 8 днів тому

      @@mothermarysswatacademy Salve Regina...

  • @zefrinsimple
    @zefrinsimple 8 днів тому

    Praise the lord.Ave Maria

  • @elizabethrani3837
    @elizabethrani3837 8 днів тому

    Ave Maria praise the lord

  • @elizabethrani3837
    @elizabethrani3837 8 днів тому

    Good morning father

  • @marimuthumarimuthu4290
    @marimuthumarimuthu4290 8 днів тому

    Glory to living and loving lord's Jesus Christ ❣️

  • @CHRISTO_0101
    @CHRISTO_0101 8 днів тому

    🙏🏻😘💡💡🏏🥾🥾🥾🥾🥾🥾