This girl is really strong...இந்த விஷயம் கேட்கும் போதே எனக்கு மூச்சு திணறல் வந்துடுச்சு... ஆன அவங்க மனவலிமை அவங்கள அந்த ரண வேதனையிலும் அமைதிய இருக்க வச்சுருக்கு.. She is really great..
One Day I Was Suppose To Go To A Forest Rural Area and I saw a person following me for one kilometers on the way. So my inner conscious told Me not to proceed further sensing some danger so I decided not to go further and I cancelled the journey and returned back home.
இது போன்ற உண்மை நிகழ்வுகள் இன்னும் எங்கேயோ ஓரிடத்தில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது இளம் வயது முதல் அனைத்து வகை பெண்களுக்குமே இது ஒரு எச்சரிக்கை பதிவு நன்றி... 🙏🙏
அந்த பெண்னோட பெற்றோர்கள் சரியாக இருந்திருந்தால். அந்த பெண் வீட்டை விட்டு வெளியே போயிருக்க மாட்டா. பெற்றோர்கள் பிள்ளைகள் முன்னாடி சண்டை போடாமல் இருக்கனும்
அண்ணா எப்பவுமே உங்க வீடியோ பாப்பேன். ஆனா கமென்ட் பண்ணாம பாப்பேன். ஆனா நீங்க போன வீடியோல வந்த கமென்ட் பத்தி சொல்றப்ப நாம கமென்ட் போட்டா அண்ணா சொல்லுவாரா அப்படினு யோசிப்பேன். எனக்கு mystery கேக்க ரொம்ப பிடிக்கும். ஆனா உங்க வீடியோ மட்டுமே பாக்க முக்கியமான காரணம் உங்க குரலும் உங்க இசையும் தான். நான் US shiftல வேலை பாக்குறேன். தினசரி உங்க வீடியோ தான். இப்ப Noida கேஸ்ல கொஞ்சம் கேக்குறப்பவே படுபயமா இருக்கு. உங்க இசை மிரட்டுது. சுத்தி யாராச்சும் இருக்காங்களானு பாத்துட்டு work பண்றேன்.
My late mom used to emphasize that i should take the bus all the while. Once i had to take a taxi to my university. She wasn't at peace throughout my 1 hour journey. The moment i reached my campus and gave her a call she sighed a breath of relief. Now i understand why. Thank you to my mom in heaven. You took every step possible to keep me safe at all times. Love you always😭😭😭
Appreciate mary's brave... and she never give up... girl child should be very carefull to the strangers and be brave to face everything. Thank you brother for the video and as usual very clear explanation.... Jeeva M
😀I really realise, realising, realised that women are the power, "the super power" that they can bear to extreme 💪- So mens this video proved that women are mentally and physically tremendously strong in nature ❤️
I have a kid who is 15 yrs of age so this case affected me a lot. I was hearing while cooking. While you narrating I can't stand at all. My whole body was shivering
How much pain she must have undergone. Great guts. But after this worst nightmare she still lives a happy life. We have to learn from her Strong 💪 Heart. God bless her. At the same time the convinct should be given greatest punishment possible.
இது மிகவும் நான் அதிர்ந்து போன நிகழ்வு. அந்த பெண்ணின் மன தைரியம் உண்மையில் பாராட்ட கூடியது.🙏🙏 அண்ணா நீங்கள் கூறும் உண்மை நிகழ்வுகள் அத்தனையும் என் கண் முன்னே வந்து செல்கின்றன.
இப்படியொரு கொடூரத்தை அந்த பாவி பண்ணிருக்கானே !!! 😠😠😠😠😠 இந்த மாதிரி ஆளுங்களுக்கு சவுதியில குடுக்குற மரணதண்டனை முறை தான் சரிபட்டு வரும் !!! 😏😏😏😏👍👍👍 கைகளில்லாத வாழ்க்கைய பெரும் மனவுறுதியோட வாழும் மேரி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏👏❤️❤️❤️❤️
Rape பன்னுறதே பாவம் சரி அப்படியாவது அவங்க உயிரோடு இருந்து இருப்பாங்க ஆனால் இந்த சைக்கோ தாயோலிகள் கையை வெட்டி காலு வெட்டி கொடுமைப்படுத்தி.. அதில் இன்பம் காணும் இவர்கள் மனித இனத்தில் வாழ தகுதி அற்றவர்கள் 😡
Secret image axe sir.இப்ப இருக்குற கால கட்டத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.எக்காரணத்திலும் வீட்டை விட்டு தனியாக வெளியே போகக்கூடாது.அப்படி போனால் மேரிக்கு ஏற்ப்பட்ட கதிதான்.ஆகையால் பெண்களே உஷாராக இருங்கள்.👍🏻சரவணன் சார் உங்கள் குரல் மிகவும் அருமை சார்.👌👏👍🏻
Bro neenka sollumpothey enakku thehila irukku ,,antha ponnukku epde iruthirukkum ,entha oru humankum illatha Mana valimai antha ponnukku iruthirukku ,so great,,,, Unka video parkkum pothu my child a ,evlo care full a parthukannu puriethu Thanks pro,👍🙏
Bro thriller and mysterious romba pudikkum and also naa oru fillmaker(director) naa oru true story based panni screenplay write pannitu ikiren neega god kitta pray pannuga for my future film thank you so much bro
வேற எந்த வீடியோக்கும் வராத பயம் இந்த வீடியோ பார்க்கும் போது வந்தது அதுவும் உங்க explain அப்படியே கண்கள் முன்னால் நடந்த மாதிரி இருக்கு இப்படியும் உலகத்தில் இருக்காங்கன்னு நினைக்கும் போது அவ்வளவு பயம் வருது
நீங்க சொல்றது சரிதான் brother உள்ளுணர்வு சொல்றத கேட்டாலே பாதி பிரச்சினையில் இருந்து வெளியே வந்திடலாம் ஆனால் நான் எப்பவுமே எந்த மாதிரியான சூழ்நிலையிலும் lift கேட்டு போனதும் இல்லை இந்த case பாத்தப்பறம் இனி போகவும் மாட்டேன்
I am trembled after hearing this story. Seriously mary is unbelievably stronger woman. She acted as if she died, this incident is more than a Hollywood crime story. This incident warns us not to go with a stranger, court should have a given death sentence to Lawrence, if given a innocent women wouldn't be died. Thanks for sharing and great work to you..
This is an eye opener for any stranger who tends to avail lift from an other stranger, as you said it is very dangerous to give and take lift from an unknown person. I really appreciate that 15 year old girl who decided to survive after such horrible incident just to save an other person getting affected bcoz of their ignorance which makes them to become a prey for people like lawrence. Whatever we are in a world where we cannot trust anyone blindly, so we have to develop that quality of being strong and smart enough to protect ourselves.
தயவு செய்து பெற்றோர்கள் கொஞ்சம் குழந்தைகளுக்காக வும் வாழலாம்.. அந்த பெண்ணோட பெற்றோர் சரியா இருந்து இருந்தால் இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருக்காது. அந்த பெண் வாழ்நாள் முழுவதும் இரு கைகளையும் இழந்து வாழும் வாழ்க்கை அந்த பெற்றோர்க்கு தண்டனை 😭
சரவணன் உங்க வீடியோ ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டே வருகிறேன் maximum video ல பாதிக்கபடுறது பெண்கள் தான் 😞இது மாதிரி நடக்குறதுலாம் பார்க்கும் போது ,நான் சொல்லவருவது, பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை சிறு வயதில் இருந்தே நல்லது எது கெட்டது எதுன்னு சொல்லி குடுத்து பெற்றோர்கள் பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும் .. குறிப்பாக தனியாக எங்கேயும் அனுப்ப கூடாது அப்படியே அனுப்பினாலும் நாம் அவர்களை கண்காணிக்க வேண்டும்.பெண்களை ஆண்கள் மதிக்க கத்துக்கணும் ..🙏அதே மாதிரி ஆண் பிள்ளைகளையும் பெற்றோர்கள் நல்லதை சொல்லி கொடுத்து ஒழுக்கத்தையும் கற்றுக் தர வேண்டும் , அப்பறம் குறிப்பாக பெண்களை ஆண்கள் தவறான பார்வையில் பார்க்க கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி சொல்லி வளர்க்கனும்... ஒரு ஆண் தவறான வழியில் செல்கிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்ரவர் பெற்றோர்கள் தான் 😡 குறிப்பாக சட்டம் கடுமையாக ஆக்க வேண்டும் ஒருவன் தவறு செய்கிறான் என்றால் சட்டம் அவ்வப்போது தகுந்த தண்டனை கொடுக்க பட வேண்டும் அப்படி தண்டனை கிடைத்தால் தான் குற்றங்கள் குறையும் 👍🏻
Unga videos romba helpful for me Anna.. Because enaku vezhi uzhagam romba theriyathu and na konjam shy and bayantha subavam.. Unga videosla irunthu na learn pannathu "don't believe stranger "
First time watching your video👌🏻. Your voice and narration picturized the incidents before our eyes. Really shivering one😥 afarid to live in such world😔 May GOD protect us all. Thanks bro for sharing such a video 👏🏻👏🏻👏🏻👍🏻
நீங்க சொன்ன அந்த உள்ளுணர்வு கண்டிப்பா நிறைய நேரம் நம்மை காப்பாற்றும் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் பார்த்திருக்கிறேன் பெண்கள் எப்படி பாதுகாப்பா இருக்கணும்னு நான் நிறைய தடவை உணர்ந்திருக்கிறேன் நான் ஒரு ஹவுஸ் வைஃப் ஆனால் வெளியுலகம் இவ்வளவு மோசமாக இருக்குதுன்னு தெரிய வருது உங்களுடைய கதைகள் அனைத்தும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்கள்
இதற்கெல்லாம் காரணம் அந்த பெண்ணின் அப்பா அம்மா மட்டுமே அவர்கள் பிரியாமல் இருந்திருந்தால் அவள் அந்த வீட்டை விட்டு வெளியே சென்றிருக்க மாட்டான் அல்லவா அவர்களுக்குத் தாய்க்கும் தந்தையருக்கும் பிடிக்கவில்லை என்று பிரிந்து விட்டார்கள் ஆனால் அந்த 15 வயது பிஞ்சு குழந்தை எத்தனை வலியை அனுபவித்ததோ நம்மளைப் போல் வேறு எந்த பெண்ணும் இப்படி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் கடவுளுக்கு கூட வராது என்றுதான் நான் நினைக்கிறேன் அந்தப் பெண்ணின் மன வலிமை மன உறுதி கண்டிப்பாக கடவுளே நேரில் கண்டது போல உண்டு சரவணன் அண்ணா🙏🙏🙏🙏
சில சமயங்களில் நம் மனசாட்சி எதுசரி, எதுதவறு என்று சொல்லும். அது கடவுள் சொல்லும் கட்டளையாகக்கூட இருக்கும். எந்தஒரு இடத்திலும் பொறுமையுடனும், நிதானத்துடனும், யோசித்து செயல்படவேண்டும். அப்பதான் பல அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும்.
Mary oda mana thairiyam than avangala kaappathiruku💯 namaku ethira entha oru visiyam nadanthalum namma nampikaiyavum thairiyamavum irukanum💯 athu etho oru vagaiyila namaku helpful ah irukum👍 enna nadanthalum namma atha ethirthu porada kathukanum 😈 Anna intha case potathuku rompa thanks 🤗 neenga ipdi cases podum pothu engaluku oru thairiyam varuthu💯🤗 athum unga voice la kekum pothu innum super ah iruku anna🤩❤
Good afternoon Anna, now I'm staying with my family and friends in my village after one year because of this lockdown period. While I'm talking with my friends, I introduce about you and your videos to my friends in my village. Always our support be with you. Move on your journey in your track without any hesitation to reach our one million achievement. Love you and god bless you அண்ணா. அன்புடன் 🇱🇰 இலங்கை பெண்.
Intha mathri antha person solumpothu Mary yosichakanum Ilana friends sonangala apo avanga yosichu porikanum really I like Mary because Nala bold aha iavanuku punishment kodukanum ninaichu avanga boldness aha paraturien ithey mathri ladies irukanum bold aha but safe aha kuda irukanum
உண்மையிலேயே கொல நடங்குற அளவுக்கு இந்த மிஸ்டரி இருந்துச்சி நீங்க சொன்னால் போல்.. ஸ்டார்டிங்க ல MUSIC போட்டிங்க பாரு சரோ உண்மையிலேயே பயந்தே பொய்ட்ட ... வேர லெவல் பயத்தோடும் பதட்டதோடும் இருந்துச்சி ... அந்த அம்மாக்கு பெரிய HATS OFF 🙏🙏 இத உண்மையிலேயே சம்பவம் நடந்த அந்த இடத்துல இருந்தா எப்டி இருக்குமோ அதே போல நீங்க present பண்ணிர்கிங்க சரோ ... Great presentation
This girl is really strong...இந்த விஷயம் கேட்கும் போதே எனக்கு மூச்சு திணறல் வந்துடுச்சு... ஆன அவங்க மனவலிமை அவங்கள அந்த ரண வேதனையிலும் அமைதிய இருக்க வச்சுருக்கு..
She is really great..
Aangalai Vida pengaluku mana valimai athigam 👍 hat's off
நீங்க சொல்லுவது 100% சரி bro.. நம்ம உள் உணர்வு என்னமோ நடக்க போகுது சொன்னாலே...கண்டிப்பா அன்னைக்கு எதாச்சும் ஒன்னு நடக்கும்..🙄
One Day I Was Suppose To Go To A Forest Rural Area and I saw a person following me for one kilometers on the way. So my inner conscious told Me not to proceed further sensing some danger so I decided not to go further and I cancelled the journey and returned back home.
உள் உணர்ஊகள் நமக்கு எப்போதுமே ஒரு முன் எச்சரிக்கையை கொடுக்கும் அதை நாம் அலைச்சியம் செய்வதால்தான் நிறைய பிரச்சினைகளை எதிற்கொள்கிறோம்🙏🙏🙏
நிச்சயமான உண்மை
Yess💯
Correct
Yes
Athu sathiya aavi
சரவணன் நீங்க வேற level.." கர்வம் கொண்ட குரல்..அனைவரையும் கவரகூடிய குரல்..இது நம்ம Top 5 Tamil சரவணன்....
அது மைக்
😂😂😂
இரும்பு பெண்மணி மேரி💪🙍♀️...நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா நம்ம உள்ளுணர்வு எப்பவும் நம்மள காப்பாத்தும் ...
இது போன்ற உண்மை நிகழ்வுகள் இன்னும் எங்கேயோ ஓரிடத்தில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது இளம் வயது முதல் அனைத்து வகை பெண்களுக்குமே இது ஒரு எச்சரிக்கை பதிவு நன்றி... 🙏🙏
Omg... Can't control my tears...😢😢
மனித மிருகங்களை கடவுள் ஏன் உயிரோடு வைத்திருக்கிறார்...
இப்படி பட்ட இறக்கம் இல்லாத மனிதர்களை சும்மா விடக்கூடாது.... கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும்...
100வது lile என்னுடையது ❣️
@@roshan6238likea ?
அந்த 15 வயது பெண்ணுக்குள் என்ன ஒரு மன வலிமை 👏👏👏
உங்களின் காணொலி மூலம் நான் ஒரு படிப்பினையை கற்றுக் கொண்டேன்...இனி எப்போதும் என் உள்ளுணர்வுகளை அலட்சியம் செய்ய மாட்டேன் சகோ👍❤️
அந்த பெண்னோட பெற்றோர்கள் சரியாக இருந்திருந்தால். அந்த பெண் வீட்டை விட்டு வெளியே போயிருக்க மாட்டா. பெற்றோர்கள் பிள்ளைகள் முன்னாடி சண்டை போடாமல் இருக்கனும்
Super
À
Dp meethu gavamam seluthunga
உள்ளுணர்வுகள் எப்பழுதுமே கடவுளின் கட்டளையாகத்தான் இருக்கும் அண்ணா.
❤
Thiru vaarthaya sonninga 🥰
Athu moolai oda kattalai sago 🌚
ஆம்
Yes true
உள் உணர்வு கடவுளுக்கு சமமானது என்னுடைய அனுபவத்தில் இன்னைக்கு வரைக்கும் சரியாக நடந்திட்டு இருக்கு
Union is strength..கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.மற்ற இரு நபர்கள் கூறியதை மேரி கேட்டிருக்க வேண்டும்..
😱😱😱😱
Yess
நீங்க அடிக்கடி சொல்கிற உள் உணர்வு எல்லோரிடமும் உள்ளது அதை பயன்படுத்துவதில்லை.ஆனாலும் தொடர்ந்து சொல்லுங்கள் வாழ்த்துகள்🌷
அண்ணா எப்பவுமே உங்க வீடியோ பாப்பேன். ஆனா கமென்ட் பண்ணாம பாப்பேன். ஆனா நீங்க போன வீடியோல வந்த கமென்ட் பத்தி சொல்றப்ப நாம கமென்ட் போட்டா அண்ணா சொல்லுவாரா அப்படினு யோசிப்பேன். எனக்கு mystery கேக்க ரொம்ப பிடிக்கும். ஆனா உங்க வீடியோ மட்டுமே பாக்க முக்கியமான காரணம் உங்க குரலும் உங்க இசையும் தான். நான் US shiftல வேலை பாக்குறேன். தினசரி உங்க வீடியோ தான். இப்ப Noida கேஸ்ல கொஞ்சம் கேக்குறப்பவே படுபயமா இருக்கு. உங்க இசை மிரட்டுது. சுத்தி யாராச்சும் இருக்காங்களானு பாத்துட்டு work பண்றேன்.
Thank you so much bro 🙏❤️😊
My late mom used to emphasize that i should take the bus all the while. Once i had to take a taxi to my university. She wasn't at peace throughout my 1 hour journey. The moment i reached my campus and gave her a call she sighed a breath of relief. Now i understand why. Thank you to my mom in heaven. You took every step possible to keep me safe at all times. Love you always😭😭😭
What a brave girl she is omggggg🔥🔥🔥
அந்த பெண்யின் மனநிலை நீங்கள் சொல்லச் சொல்ல யோசிக்கும்போதே தல சுத்துது😭😭😭😭🙏🙏🙏
எந்த ஒரு case தெள்ளத் தெளிவாக புரியும் படி சொல்றிங்க அருமை...💞 Addicted your voice anna😇😇 i am waiting 😎💥
தெள்ள இல்லை தெல்ல தெளிவு
Tamil avalo va type pannathu illa atha na la konjam mistakes irukkum.😅en athu ellam public la solli ashinga paduthuringa🤣🤣....
Yenna manushan ya! He comes one day after another just to give us a wholesome goosebumps! Vera maari Anna neenga ❤️
Bro ennoda channela ghost story series panniruken check panni parunga 🙏
@@rukbytes ok bro
Appreciate mary's brave... and she never give up... girl child should be very carefull to the strangers and be brave to face everything. Thank you brother for the video and as usual very clear explanation....
Jeeva M
😀I really realise, realising, realised that women are the power, "the super power" that they can bear to extreme 💪-
So mens this video proved that women are mentally and physically tremendously strong in nature ❤️
அதை misuse பண்ண நினைக்க கூடாது
அந்த சைகோ தன்னையும் பெற்றடுத்தது ஒரு பெண் என்று உணர்ந்தால் அந்த தவறை செய்திருக்க மாட்டான்
I have a kid who is 15 yrs of age so this case affected me a lot. I was hearing while cooking. While you narrating I can't stand at all. My whole body was shivering
The iron lady ....Mary is the inspiration of every woman's ❤️ the little girl have strong heart and clever mind ♥️
How much pain she must have undergone. Great guts. But after this worst nightmare she still lives a happy life. We have to learn from her Strong 💪 Heart. God bless her. At the same time the convinct should be given greatest punishment possible.
I see this after cry.....
14:20 self confidence....... 👏👏
இது மிகவும் நான் அதிர்ந்து போன நிகழ்வு. அந்த பெண்ணின் மன தைரியம் உண்மையில் பாராட்ட கூடியது.🙏🙏 அண்ணா நீங்கள் கூறும் உண்மை நிகழ்வுகள் அத்தனையும் என் கண் முன்னே வந்து செல்கின்றன.
இப்படியொரு கொடூரத்தை அந்த பாவி பண்ணிருக்கானே !!! 😠😠😠😠😠 இந்த மாதிரி ஆளுங்களுக்கு சவுதியில குடுக்குற மரணதண்டனை முறை தான் சரிபட்டு வரும் !!! 😏😏😏😏👍👍👍 கைகளில்லாத வாழ்க்கைய பெரும் மனவுறுதியோட வாழும் மேரி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏👏❤️❤️❤️❤️
Rape பன்னுறதே பாவம் சரி அப்படியாவது அவங்க உயிரோடு இருந்து இருப்பாங்க ஆனால் இந்த சைக்கோ தாயோலிகள் கையை வெட்டி காலு வெட்டி கொடுமைப்படுத்தி.. அதில் இன்பம் காணும் இவர்கள் மனித இனத்தில் வாழ தகுதி அற்றவர்கள் 😡
Aama bro
@@superstar-vijay 👏👏👏👏👏👏👏👏👏👏👏😊😘
Secret image axe sir.இப்ப இருக்குற கால கட்டத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.எக்காரணத்திலும் வீட்டை விட்டு தனியாக வெளியே போகக்கூடாது.அப்படி போனால் மேரிக்கு ஏற்ப்பட்ட கதிதான்.ஆகையால் பெண்களே உஷாராக இருங்கள்.👍🏻சரவணன் சார் உங்கள் குரல் மிகவும் அருமை சார்.👌👏👍🏻
எப்போதும் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கனும். அப்பாத்தான் நம்ம வாழ்க்கையிலா வரும் எல்லா பிராச்சனைகளை சாமளிக்க முடியும்
Bro neenka sollumpothey enakku thehila irukku ,,antha ponnukku epde iruthirukkum ,entha oru humankum illatha Mana valimai antha ponnukku iruthirukku ,so great,,,,
Unka video parkkum pothu my child a ,evlo care full a parthukannu puriethu
Thanks pro,👍🙏
குடும்ப சண்டையில் யாரையும் நம்பியும் வெ ளிய போக கூடாது அண்ணா 😭🙏 மேரி ரொம்ப பாவம் அண்ணா🙏 🙏🙄🙄
நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது Top5 தமிழ் நான் உங்கள் சரவணன்... Vera level Anna... 👍☝
Well said Anna ....👏 trust your intuition. It never lies....
சரவணன் அண்ணா போன video நீங்க சொன்ன கருத்து நாள்ள இருந்துச்சி semma bro ♥️♥️
பெண்களுக்கான ஒரு பாதுகாப்பான செய்தி 👍👍👍
கண்டிப்பாக அண்ணா நம்ம மனசாட்சிப்படி நாம நடந்த எந்த ஒரு ஆபத்திலிருந்து நம்மை தப்பிக்கலாம் 😊
என்னோட உள்ளுணர்வு என்ன சொல்லுது நா, T5T Saravanan bro ஒரு வருங்கால thriller Flim director என்று சொல்லுது 👍
Bro thriller and mysterious romba pudikkum and also naa oru fillmaker(director) naa oru true story based panni screenplay write pannitu ikiren neega god kitta pray pannuga for my future film thank you so much bro
Wish you all the very best 💐💐💐
All the best for your future plans bro🥰🥰
Bro nanum try panra. can you joint me...
Very inspiring...hope dis case can be made into movie...it will be great message to the young generation..
வேற எந்த வீடியோக்கும் வராத பயம் இந்த வீடியோ பார்க்கும் போது வந்தது அதுவும் உங்க explain அப்படியே கண்கள் முன்னால் நடந்த மாதிரி இருக்கு இப்படியும் உலகத்தில் இருக்காங்கன்னு நினைக்கும் போது அவ்வளவு பயம் வருது
Yes bro
உனக்கு மட்டும் லிப்ட் தரேன்னு சொல்லும் போதே வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும்....
நீங்க சொல்றது சரிதான் brother உள்ளுணர்வு சொல்றத கேட்டாலே பாதி பிரச்சினையில் இருந்து வெளியே வந்திடலாம் ஆனால் நான் எப்பவுமே எந்த மாதிரியான சூழ்நிலையிலும் lift கேட்டு போனதும் இல்லை இந்த case பாத்தப்பறம் இனி போகவும் மாட்டேன்
I am trembled after hearing this story. Seriously mary is unbelievably stronger woman. She acted as if she died, this incident is more than a Hollywood crime story. This incident warns us not to go with a stranger, court should have a given death sentence to Lawrence, if given a innocent women wouldn't be died. Thanks for sharing and great work to you..
Bro unga voice super.thriller aga iruku .neenga solum pothu.romba bayama iruku .neenga solra vidam sema
Avangaloda manavalimaya na paraturan👍Sinagapenne🔥🦁🔥💥❤️
This is an eye opener for any stranger who tends to avail lift from an other stranger, as you said it is very dangerous to give and take lift from an unknown person. I really appreciate that 15 year old girl who decided to survive after such horrible incident just to save an other person getting affected bcoz of their ignorance which makes them to become a prey for people like lawrence. Whatever we are in a world where we cannot trust anyone blindly, so we have to develop that quality of being strong and smart enough to protect ourselves.
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😊😅😊😅😅😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅
தயவு செய்து பெற்றோர்கள் கொஞ்சம் குழந்தைகளுக்காக வும் வாழலாம்.. அந்த பெண்ணோட பெற்றோர் சரியா இருந்து இருந்தால் இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருக்காது. அந்த பெண் வாழ்நாள் முழுவதும் இரு கைகளையும் இழந்து வாழும் வாழ்க்கை அந்த பெற்றோர்க்கு தண்டனை 😭
She is really a strong lady omg 👁️👄👁️
சரவணன் உங்க வீடியோ ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டே வருகிறேன் maximum video ல பாதிக்கபடுறது பெண்கள் தான் 😞இது மாதிரி நடக்குறதுலாம் பார்க்கும் போது ,நான் சொல்லவருவது, பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை சிறு வயதில் இருந்தே நல்லது எது கெட்டது எதுன்னு சொல்லி குடுத்து பெற்றோர்கள் பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும் .. குறிப்பாக தனியாக எங்கேயும் அனுப்ப கூடாது அப்படியே அனுப்பினாலும் நாம் அவர்களை கண்காணிக்க வேண்டும்.பெண்களை ஆண்கள் மதிக்க கத்துக்கணும் ..🙏அதே மாதிரி ஆண் பிள்ளைகளையும் பெற்றோர்கள் நல்லதை சொல்லி கொடுத்து ஒழுக்கத்தையும் கற்றுக் தர வேண்டும் , அப்பறம் குறிப்பாக பெண்களை ஆண்கள் தவறான பார்வையில் பார்க்க கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி சொல்லி வளர்க்கனும்... ஒரு ஆண் தவறான வழியில் செல்கிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்ரவர் பெற்றோர்கள் தான் 😡 குறிப்பாக சட்டம் கடுமையாக ஆக்க வேண்டும் ஒருவன் தவறு செய்கிறான் என்றால் சட்டம் அவ்வப்போது தகுந்த தண்டனை கொடுக்க பட வேண்டும் அப்படி தண்டனை கிடைத்தால் தான் குற்றங்கள் குறையும் 👍🏻
Ithellam kekkum pothey payankarama iruku... Apa antha nerathula antha ponnoda mana nilai epdi irunthurukum...... Ellam mana thairiyam tha 👍
😱😱😱😱... Kekkave kashttama iruk.... Paavam avnaga eppidi valiya thaangikittaro..... 😰😰😰😰.... Yarkkume ippidi vara koodaruth...... 😔😔.... Anna neenga nalla explain pannittinga... Unga voice super ....❣️❣️❣️.... Keep going 🔥
I can't control crying. No words 💔
Unga videos romba helpful for me Anna.. Because enaku vezhi uzhagam romba theriyathu and na konjam shy and bayantha subavam.. Unga videosla irunthu na learn pannathu "don't believe stranger "
First time watching your video👌🏻. Your voice and narration picturized the incidents before our eyes. Really shivering one😥 afarid to live in such world😔 May GOD protect us all. Thanks bro for sharing such a video 👏🏻👏🏻👏🏻👍🏻
நீங்க சொன்ன அந்த உள்ளுணர்வு கண்டிப்பா நிறைய நேரம் நம்மை காப்பாற்றும் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் பார்த்திருக்கிறேன் பெண்கள் எப்படி பாதுகாப்பா இருக்கணும்னு நான் நிறைய தடவை உணர்ந்திருக்கிறேன் நான் ஒரு ஹவுஸ் வைஃப் ஆனால் வெளியுலகம் இவ்வளவு மோசமாக இருக்குதுன்னு தெரிய வருது உங்களுடைய கதைகள் அனைத்தும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்கள்
ஒவ்வொரு முறையும் சீக்ரெட் இமேஜ கண்டுபிச்சிடலாம்னுதா வீடியோ பாக்குறே ஆனா உங்க வாய்ஸ் கேட்டு இமேஜ் பாக்குற தையே மறந்துப்போயிடு றே 😂😂
@@statusqueencreation329 😄😄
@@jayalashmi1787 same😂
@@chandru6958 😄
Best comment of the day..!
Nanum than ma
Neenga soldradhu 200% correct anna. Enakku kadavul naraiya time edhumathiri unarthi erukanga
Wow great sir u praised about women's tolerance and will power proud to be a women very nice story
பெண்ணை veda athigam பலம் vaithavar yarum இல்லை..
Most of the cases which you are uploading is based on girl’s safety.Wish you all the best for reaching 1million subscribers bro
Exactly
love from Kerala😁🥰❤️ always love T5T
Eagerly waiting sago...good night sweet dreams
இதற்கெல்லாம் காரணம் அந்த பெண்ணின் அப்பா அம்மா மட்டுமே அவர்கள் பிரியாமல் இருந்திருந்தால் அவள் அந்த வீட்டை விட்டு வெளியே சென்றிருக்க மாட்டான் அல்லவா அவர்களுக்குத் தாய்க்கும் தந்தையருக்கும் பிடிக்கவில்லை என்று பிரிந்து விட்டார்கள் ஆனால் அந்த 15 வயது பிஞ்சு குழந்தை எத்தனை வலியை அனுபவித்ததோ நம்மளைப் போல் வேறு எந்த பெண்ணும் இப்படி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் கடவுளுக்கு கூட வராது என்றுதான் நான் நினைக்கிறேன் அந்தப் பெண்ணின் மன வலிமை மன உறுதி கண்டிப்பாக கடவுளே நேரில் கண்டது போல உண்டு சரவணன் அண்ணா🙏🙏🙏🙏
Veetla parents sari illana, vilaivugal kulanthaigaluku than * Neenga solla solla antha pennoda mana nilamai yepdi erunthurukumnu yenakku nenachi parthalay Oru inam puriyatha bayam yerpaduthu ,athey samayam antha pennoda mana valimaiya nenachi penna pirantha thirku, perimai adaikiren 👍👍👍
This video change in my life... Tq Anna..💚
Vara level Anna 😍❤️ unsloved case uploaded panuga Anna iam waiting Anna💗
Top5Tamil is near to 1M subscriber's I'm waiting bro......❤❤❤❤❤❤
Good contain ...ethula erruthu ellam peoples sum purinjukanum ...theriyatha agala eopavumay namba koodathu ...❤️Ss❤️
சில சமயங்களில் நம் மனசாட்சி எதுசரி, எதுதவறு என்று சொல்லும். அது கடவுள் சொல்லும் கட்டளையாகக்கூட இருக்கும். எந்தஒரு இடத்திலும் பொறுமையுடனும், நிதானத்துடனும், யோசித்து செயல்படவேண்டும். அப்பதான் பல அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும்.
Saravanan unga voice super . Romba alagana kural neenga solradu ellame unmai
Kashtama and bayama irrukku 😭😭😭😭💔💔💔💔💔
Mary oda mana thairiyam than avangala kaappathiruku💯 namaku ethira entha oru visiyam nadanthalum namma nampikaiyavum thairiyamavum irukanum💯 athu etho oru vagaiyila namaku helpful ah irukum👍 enna nadanthalum namma atha ethirthu porada kathukanum 😈 Anna intha case potathuku rompa thanks 🤗 neenga ipdi cases podum pothu engaluku oru thairiyam varuthu💯🤗 athum unga voice la kekum pothu innum super ah iruku anna🤩❤
Tq anna unka information girls ku use fulla irruku
நானும் ரொம்ப நாளா கேக்குறேன் Omayra Sanchez என்ற 13 வயது குழந்தை 3 நாள் தண்ணியில் போராடி உயிரிழந்த உண்மை கதை யை எப்ப சொல்லுவீங்க
She is brave ❤
bak baknu iruku anna..Thanks a lot ..unga videos lam pathathuku aprm than romba careful enga ponalum porom..yarum avalo seikiram namburathum illa.. elarayum note panvum aramikiren..Neenga ungaluku theriyamalae ethana peroda life aa theriyuma kapathitu irukenga..God bless you
ஒவ்வொரு பெண்களுக்கு மன தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும் அந்த வகையில் she us so talented girl 😎
Vera lvl anna ❤️🔥 goosebumps overloaded 🔥
Super Saravanan bro 👏🏻👏🏻
Good afternoon Anna, now I'm staying with my family and friends in my village after one year because of this lockdown period. While I'm talking with my friends, I introduce about you and your videos to my friends in my village. Always our support be with you. Move on your journey in your track without any hesitation to reach our one million achievement. Love you and god bless you அண்ணா. அன்புடன் 🇱🇰 இலங்கை பெண்.
Good morning sis . Thank you so much 😊🙏❤️
@@SaravananDecodes Welcome அண்ணா... விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி... You are the good example to this quote. Love you Anna.
Hai
I salute her inner strength.
Unga voice vera level bro athavida bgm vera level vazhukal bro 👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎂🎂🎂🔥🔥
Bro Nan oru Murai kooda unga secret image Kandu pidikkala antha alavukku unga ovvoru video vum over goosebumps AAA irukku over all excite bro
Bro Tamil writing i don't now I am Tamil anderstanding. Sir Saravanan sir best video I like you your video thanks
Great inspiration story 👍
Intha mathri antha person solumpothu Mary yosichakanum Ilana friends sonangala apo avanga yosichu porikanum really I like Mary because Nala bold aha iavanuku punishment kodukanum ninaichu avanga boldness aha paraturien ithey mathri ladies irukanum bold aha but safe aha kuda irukanum
Neenga last sonnathu enna romba affect pannuchi , ullunarvu padi nadanthukonga sonnathu is really awesome 👏 🔥 antha suitation la avanga atha panna mattanga
Yeppavumea oru vishayam nadakkumbothu na appavea nenachanu solluvom ...so apdi appavea nenachanu solra vishayam yeppavum crct ah irukkum ...so namma adhanpadi irukkarathutha namakku safe
Ama anna it's correct namma ulunarvu solldradha kelunga frds adhu nammala safe pannum it's God's grace ❤
Asusual awesome case bro.. U always rock. Keep going .. Unga voice la kekrapa romba nallave irukku.. Thriller movie pakra feeling.. 👍👍👍
bro oru request. intha mari incidents nadanthu athula crct ah yosichu ,girls escape agira mari nadantha vishyam share panunga. girls ku boldness varum la. atha
Marana waiting 👿😁💘
Stranger is dangerous tq bro good awareness 🙏🙏🙏
Wow... Going to reach one million 🥰. Advanced congratulations 😎
உண்மையிலேயே கொல நடங்குற அளவுக்கு இந்த மிஸ்டரி இருந்துச்சி நீங்க சொன்னால் போல்.. ஸ்டார்டிங்க ல MUSIC போட்டிங்க பாரு சரோ உண்மையிலேயே பயந்தே பொய்ட்ட ... வேர லெவல் பயத்தோடும் பதட்டதோடும் இருந்துச்சி ... அந்த அம்மாக்கு பெரிய HATS OFF 🙏🙏 இத உண்மையிலேயே சம்பவம் நடந்த அந்த இடத்துல இருந்தா எப்டி இருக்குமோ அதே போல நீங்க present பண்ணிர்கிங்க சரோ ... Great presentation
Anna trailer super and I like you 🤗🤗🤗💗💗🤗🤗🤗
Feeling so pity for her and also she's so brave