இதனால் நடந்த கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு திருப்பம் | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 600

  • @SaravananDecodes
    @SaravananDecodes  2 роки тому +35

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    50% Discount Price Rs-199 Only .
    Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0

    • @priyaarumugam3618
      @priyaarumugam3618 2 роки тому +4

      Gwangju inhaw south korea school case poduga bro pls....

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 2 роки тому +1

      Hi bro I big fan of ur video's

    • @farhath593
      @farhath593 2 роки тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love u bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @MohanMohan-zv8ci
      @MohanMohan-zv8ci 2 роки тому

      Kukufm

    • @hotwheels3896
      @hotwheels3896 2 роки тому

      Nooo

  • @banupriya6484
    @banupriya6484 2 роки тому +332

    It's remembering my childhood... my dad won 1 lakh cash price in lottery ticket 1997, we was in trouble with finance almost to loose our own house... we don't have money to buy food... that 1L rs. saved my family... we r in good position with my dad blessing... yes I lost my dad jan3rd 2022... this story remembering my dad n my childhood days...

  • @MrTharanipathy
    @MrTharanipathy 2 роки тому +199

    Oru Nalla kadhaiya kooda eppadi Terror ah sollanum nu unga kitta dhan kathikanum! Finally one story with a " Happy Ending"! 😅

    • @bavanadayalan2055
      @bavanadayalan2055 2 роки тому +4

      Ama bro nanum yedho avaru terror ra sollaporarunu bayandhu kettutu irundha 😅😅😅

    • @MrTharanipathy
      @MrTharanipathy 2 роки тому

      @@bavanadayalan2055 Lol! I was expecting this guy's body in a lake! 😛

    • @bavanadayalan2055
      @bavanadayalan2055 2 роки тому

      @@MrTharanipathy 🤣🤣🤣🤣

    • @sahadeen2900
      @sahadeen2900 4 місяці тому

      😄 that is the strength of Saravanan bro👏

  • @kannasaju591
    @kannasaju591 2 роки тому +59

    உங்கள் வீடியோவை கடைசி வரை பயத்துடன் பார்க்க வைத்துவிட்டு பிறகு வியப்பூட்டடும் தகவல் தந்த சரவணன் அண்ணா நீங்க வேற லெவல்.

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 2 роки тому +50

    வாழ்க்கையில் சோர்ந்து போகாமல் எதையும் சாதிக்கலாம்.என்பதற்கான இன்றைய பதிவு அருமை.பதிவின் இறுதியில் நீங்கள் சொன்ன கருத்து எந்த ஒரு செயலையும் தன்னம்பிக்கையோடு செய்தால் ஒரு நாள் " வெற்றி" நன்றி சரவணன்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +29

    வெறுமனே அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் தொடர் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் அந்த அதிர்ஷ்டம் தானாக நம் பக்கம் வரும் என்று இன்று அறிந்து கொண்டேன் 😇😇😇❤️❤️👍👍👍. அந்த நபருக்கு எனது வாழ்த்துக்கள் 👏👏👏👏🎉🎉!!! அருமையான காணொளி அண்ணா 😍❤️👍.

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 2 роки тому +69

    சூப்பர் சரவணன் அண்ணா ❣️இன்று நல்ல நாள் அதுவுமா ஒரு நல்ல விஷயத்தை சொல்லிருக்கீங்க 👍 positive வீடியோ போடதற்கு நன்றி ❤️வாழ்க வளமுடன் 🙏

  • @rameshsanthosh1515
    @rameshsanthosh1515 2 роки тому +163

    அதிர்ஷ்டத்தை நம்பாம, உழைப்பை நம்பனா, அதிர்ஷ்டம் நம்மள நம்பி நம்ம கிட்ட வரும்...
    உழைக்க தெரிந்தவன் தான் அதிர்ஷ்டசாலி...

    • @Mistymountainrider123
      @Mistymountainrider123 2 роки тому +2

      True!!

    • @invisibledon4060
      @invisibledon4060 2 роки тому +2

      Athirstatha nambunum bro , apo thaan adhu nama kita varum....lottery ticket vangi 25crore recenta kerala la oruthavaru jeicharu la ...avaru orey attempt la jeikala...nerya thadava more than 100 times velaikaga malasiya polam nu iruthapa thaan antha jackpot avarukum adichathu...5thalaimurai life settled la ipo...😀kaalam muluka ulachalum 25kodi sambathi ka mudiyathu...apo apo luck try panni pakanum...vandha malai pona mayru nu poitey irukanum😊

    • @Mistymountainrider123
      @Mistymountainrider123 2 роки тому +1

      @@invisibledon4060 everyone who buys lottery is not a winner, only a very few wins and others lose their money
      But everyone who really works hard will win!!

    • @rajasekaran8119
      @rajasekaran8119 Рік тому

      ஏன் சகோதரா லாட்டரியில் ஏதும் பரிசு விழவில்லையா

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 2 роки тому +47

    சந்தோஷம் தரும் அதிர்ச்சி TAYEBக்கு மட்டுமல்ல... எங்களுக்கும் தான்... CRIME CASE மாதிரி இருந்தது.. BUT நல்ல ஒரு SURPRISE முடிவு... உழைப்பின் ஊதியம் கண்டிப்பாக வந்தே தீரும்... நன்றி சகோ 🙏🙏🙏🙏

  • @udaya9201
    @udaya9201 2 роки тому +15

    கொலைகள் பற்றிய வீடியோக்களுக்கு நடுவே உங்களின் இந்த வீடியோ மிக நன்றாக இருக்கிறது நண்பா👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥

  • @erodevasanthnaturaltamilch5563
    @erodevasanthnaturaltamilch5563 2 роки тому +2

    Sti ல எனக்குத் தெரிந்து இன்னிக்குத் தான் ஒரு நல்ல விசயத்தைப் பற்றி பேசி உள்ளோம் இந்த எபிஸோட் ஆரம்பிக்கும் போது யாருக்கு என்ன நடக்குமோ யார் எப்படி கொல்லப் படுவார்கள் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது ஆனால் க்ளைமக்ஸ் வேற மாதிரி ஒரு சந்தோஷப் பட வைத்தது இந்த எபிஸொட் ரொம்ப சந்தோஷப் பட வைத்தது நன்றி சரவனன்

  • @shanmugapriyamahre
    @shanmugapriyamahre 2 роки тому +87

    Goosebump moment 😍😍 I was smiling without knowledge and looking at the video suddenly yu were also saying his victory with smile..💕💕 Celebrating joy of others tooo❤❤ this is so awesome and wonderful thing happened to him😍 I feel as if I won that lottery 💃💃

  • @rekharachel1997
    @rekharachel1997 2 роки тому +7

    இதற்கு பேர் தான் அதிர்ஷ்டம் 👍🏻👍🏻🤝

  • @bala-ge2tj
    @bala-ge2tj 2 роки тому

    இந்த மாதிரி செய்தி எல்லாம் மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. எனக்கு அந்த பரிசு கிடைத்தது போல் இருந்தது. இது போன்ற செய்திகளையும் அவ்வப்போது பகிருங்கள் மற்றும் நீங்கள் இந்த கதை சொல்லும் விதம் நன்றாக உள்ளது. நன்றி

  • @martinangelraj3415
    @martinangelraj3415 2 роки тому +11

    Wow spectacular 😍all credit goes to his wife.

  • @Zara-r9l8v
    @Zara-r9l8v 2 роки тому +1

    மனதை மிகவும் மகிழ்ச்சிப்படுத்திய ஒரு சம்பவம்..
    அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் ஆரம்பத்திலேயே ஊகித்து விட்டேன். இந்த சம்பவத்தை எங்களுக்குக் கூறிய உங்களுக்கு நன்றிகள்..

  • @miss.shalinimohanathan7309
    @miss.shalinimohanathan7309 2 роки тому +6

    Such a positive video. I am really drained now. This story inspired me. Thank you anna.

  • @shajithabegumchannel
    @shajithabegumchannel 2 роки тому

    அண்ணா உங்க சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் டெய்லி உங்க சேனல் தான் நான் பாப்பேன் ஃப்ரீயா இருக்க டைம் நான் உங்க சேனல் தான் பாத்துட்டு இருக்கேன் அதுல யூஸ் ஃபுல்லான விஷயமா நிறைய சொல்றீங்க இது மட்டும் இல்லாம நான் இப்ப ஆபீஸ் வேலைக்கு போற இடத்துலயும் நான் உங்க சேனல்ல நான் சொல்லுவேன் இந்த சேனல் பாருங்க நிறைய இன்ஃபர்மேஷன் உங்களுக்கு கிடைக்கும் சொல்லி இருக்கேன் சோ உங்களோட வாய்ஸ்சும் ஒவ்வொரு வீடியோவும் சரி, பெண்களுக்கு ரொம்ப நல்ல விஷயம் அதுவும் இல்லாம எப்படி ஒரு பெண் இந்த நாட்டில் இருக்கணும் வீட்ல இருக்கணும் அப்படிங்கிறத உங்க வீடியோ மூலமாக நான் நிறைய தெரிஞ்சிருக்குறேன் அதனால ரொம்ப நன்றி இன்னும் நீங்க நிறைய வீடியோ போடணும் தேங்க்ஸ் ப்ரோ

  • @Dinoboy1334
    @Dinoboy1334 2 роки тому +6

    What a story bro... I felt goosebumps at the end of the video.. chance eh illeh.. vere level video

  • @mazoomiyajoomy4275
    @mazoomiyajoomy4275 2 роки тому +4

    Anna ungaloda kadal kadantha rasigai naan I'm srilanka Super Anna 🤩lifela intha second varaum kastam ah than irukku but eppayavadu oru naal life marum endra nambikka ode odittu than iruken... intha video innum ennoda nambikaikku oru motivation ah irukku Anna romba nanri Anna video different ah irukku Nalla irukku nenga innum valara valthukal Anna❤️

  • @wowacademyadmin504
    @wowacademyadmin504 2 роки тому

    பொதுவாக video ஆரம்பத்திலேயே முடிவை கூறிதான் ஆரம்பிப்பீர்கள்.
    ஆனால் இது ஒரு புது அனுபவம். கதையை கேட்க கேட்க சுவரஸ்யம் அதிமாகிக்கொண்டே இருந்தது. அருமையான கதை சொல்லும் விதம்🎉

  • @sherincharles5051
    @sherincharles5051 Місяць тому

    Anna thank you so much for this video it really inspired me
    Actually I'm a 2nd year nursing student,today I was totally heart broken because one of my tutor insulted me infront of everyone I bursted into tears .I used to watch ur videos regularly. I was writing my assignment and randomly this video came after watching and at the end u said somethings that really touched my heart which tears rolled down my face without my knowledge ❤once again thank you for this video

  • @ashoksin9353
    @ashoksin9353 2 роки тому +1

    Bro...ithu luck nu matum sollida mudiyathu... Naama vaazra vazkai la..naama seanju vacha nallathukana palan nu koda irukkalam .so...naama ellarumey... Mudinja alavuku piraruku nanmaigal ah athigamaga seiyanum..
    And...neenga indha story ya sonna vitham irukey...
    Amazing...
    Ungalalala...pala pear manasula.. Nalla vishayangal ah vithaikreenga..
    Unga manasukum.. Kandipa palan irukum.
    All the best... 💐

  • @pavis_voice
    @pavis_voice 2 роки тому

    Today story super.. Positive vibes.. இவ்வளவு நாள் கதை கேட்கிறப்போ, நெகட்டிவ் தாட் தோன்றும் மனம் பாரமா இருக்கும் ஆனால் இன்று பாசிட்டிவ் வைப்ஸ் சூப்பர் இனிமேல் இந்த மாதிரி பாசிட்டிவ் ஸ்டோரி சொல்லுங்க ப்ரோ

  • @youthrevivalprogram4471
    @youthrevivalprogram4471 2 роки тому +1

    Romba nalla irunthuchu Anna inimae intha mathiri positive ana videos podunga Anna.

  • @srisquarevlog4102
    @srisquarevlog4102 2 роки тому +7

    Neenga narrate start pannum podhe Nan sense panniten .. lottery nu.. super story bro !! Wife torture nenaikama love oda pannaru la that's the main reason for this huge price amt.

  • @SathyaSathya-kn5lq
    @SathyaSathya-kn5lq 2 роки тому

    Unga vedios ku comment panrathilla. But oru vedio kuda miss Pannama parthiduven 👍👍👍👍👍❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @kalaiselvi677
    @kalaiselvi677 2 роки тому +3

    Wow wt a change in that person's life circle really amazing 😍😍😍

  • @justinamalrajoffice5818
    @justinamalrajoffice5818 2 роки тому +9

    Saravanan Bro..... The way you narrated is awesome bro.... Before ending the decodes, the words said by you always will boost up for people like me who working hard with lot of financial problems.... I am not interested in believing the luck, but really people with honest will be gratitude .. I t may be delay, but will happen.... Super Bro....

  • @jaseriyaz5581
    @jaseriyaz5581 2 роки тому +10

    "I love orange juice now" is an emotion ❣️

  • @nathannathan5869
    @nathannathan5869 2 роки тому +5

    அதிஷ்டம் எந்த உருவத்திலும் வரும் அண்ணா 👍👍👍👍

  • @ungaliloruvan1999
    @ungaliloruvan1999 2 роки тому

    Neenga Sonnadhu 💯💯 Unmai Anna. Nama Endha Alavuku lifela Kashta padaramo adhe alavuku Pinnadi nama romba Happya irupom Anna. Ungalukum Ungal Kudumbathinarukum SD Investigators Anaivarin Sarbaga iniya Deepavali Thirunal Nalvalthukal Anna 💯💯🎆🎆🎇🎇🎁🎁🎂🎂🎉🎉🎊🎊😀😀❤❤👏👏😍😍👍👍😊😊😇😇

  • @priyaSuresh-us5tx
    @priyaSuresh-us5tx 4 місяці тому

    I never thought that this story would end with this happiness.. Like other stories I thought he would face problems who are already facing it. But in the end I got tears in my eyes.. like you said the person who faces problems in life will not end with the same.. i could guess the next scenes but didn't expect this much jackpot.. but seen a different script in your channel.. I wanted to hear something like this also because most of the cases in ur channel are all about women's tragedies.. So this is different and I liked it very much..🎉🎉🎉

  • @PeterPeter-wk1wq
    @PeterPeter-wk1wq 9 місяців тому

    ஐ லவ் யூ சரவணன் சார் ஒவ்வொரு நாளும் டிராவல் பண்ணும் போது உங்களுடைய கிரைம் விஷயத்தை நான் கேட்பேன் இப்படி கூட உலகத்தில் நடக்குமா அப்படின்னு நான் வியந்து இரண்டு பெண் பிள்ளைகளுடைய தந்தை என்ற முறையில் நான் ரொம்ப பயப்பட ஆரம்பிச்சேன் இதுவரைக்கும் உங்களுக்கு லைக் மட்டுந்தான் கொடுத்திருந்தேன் இன்னைக்கு எனக்கு ஒரு விஷயம் நடந்தது இந்த ஒரு வீடியோ எனக்கு ஒரு நல்ல மோட்டிவேட் ஏன்னா எனக்கும் அதே பிரச்சனை தான் நம்ம வேலைய கரெக்டா செஞ்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்❤❤❤ தேங்க்யூ சரவணன் சார் எப்பவுமே உங்க ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்க❤ ஹாப்பி சாட்டர்டே

  • @சாஜாஹான்
    @சாஜாஹான் 2 роки тому

    🇱🇰🇱🇰நண்பா🙏🙏🙏 ஓங்க கானொளி ஒன்றையும் மிஸ் பண்னாம பார்தூ கொன்றூ வாறன் super👍👍👍 மெலும் மெலூம் வழற வாழ்தூக்கள் 🙏🙏

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +1

    சின்னதான மாத்தியோசி...
    பெரிய பரிசு...
    Happy story...

  • @jacobmaran9491
    @jacobmaran9491 2 роки тому +21

    ஒரு மனிதனுக்கு எப்போது அதிர்ஷ்டம் வரும் என்பது தெரியாது. கஷ்டப்படுபவர்கள் எப்போதும் கஷ்டபடுவதில்லை. கடவுளின் கிருபையால் ஒரே நாளில் நிலைமை மாறும்.

  • @nashathaara8470
    @nashathaara8470 2 роки тому +1

    Wowwwwww unexpected end......
    Self confident is very important

  • @naveennaveen1593
    @naveennaveen1593 2 роки тому +6

    என்னோட தனிப்பட்ட கருத்து
    நீங்க big boss show க்கு voice கொடுக்கலாம்
    உங்க voice அவ்ளோ அழகா இருக்கு bro

  • @tn.4910
    @tn.4910 2 роки тому +16

    நேர்மையா இருந்தா அந்த கடவுள் நமக்கு நல்ல வழி காட்டுவாரு🥰😍😍

    • @krithikasubramaniam6848
      @krithikasubramaniam6848 2 роки тому

      அது "வலி இல்லை. 'வழி' .

    • @tn.4910
      @tn.4910 2 роки тому +1

      @@krithikasubramaniam6848 auto correct la maaritu bro ...sorry

  • @karthickrajaraja2858
    @karthickrajaraja2858 2 роки тому +1

    Superb motivation bro kojam mind happy ya iruku

  • @rifkhanriflan8220
    @rifkhanriflan8220 2 роки тому +3

    Anna unga edit super 315M Appidi Sonndhudan Udambella Goosebumps a irukku

  • @safiyathapsoon2931
    @safiyathapsoon2931 2 роки тому +2

    Such a simple story but the way u narrate it awesome bro.... It was so thrilling... Really talented 👌👌

  • @ajeesrs2009
    @ajeesrs2009 2 роки тому +2

    நல்ல பதிவு 👍👍 அந்த நொடிக்கு விலைமதிப்பே இல்லை 💯 அந்த மனிதர் திருப்தியாக இருப்பார் ❤ எல்லாரிடமும் உங்களால் முடிந்த வரை அன்பை பகிருங்கள் 💞💞 இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ🥰🥰

  • @jollykillers2583
    @jollykillers2583 2 роки тому +5

    Inga time 12am night aguthu nerathoda video podunga brother. From Singapore Fans club.🤣🤣

  • @shabinjohn6336
    @shabinjohn6336 2 роки тому +17

    Anna..,Nan Orange juice with biriyani saptutu irukum pothu crt ah intha video notification vanthu😂Enna oru timing!!🤣Big fan from KanyaKumari❤️🙌

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 роки тому

    Paah vera levels news saro anna semma romba Santa hoshamana video ithu mathiri happened aana videos innume koda podunga saro anna ☺☺☺☺

  • @fathima.jfathima.j4486
    @fathima.jfathima.j4486 2 роки тому +1

    வசீகரிக்கும் குறல் .வாழ்த்துக்கள் சகோதரரே❤️❤️❤️

  • @krishpirakan188
    @krishpirakan188 Рік тому

    Bro unga vidio recent marupadium paththutu irukken.. Adhunala na pakkadha vidio UA-cam la vandha front la varudhu bro 😊😊😊😊😊so happy na search pannamaye na paththuttu irulkken😊😊

  • @monivi8235
    @monivi8235 2 роки тому

    நன்றிகள் பல நம்பிக்கை எழுந்தவனுக்கு எந்த video நம்பிக்கை உண்டு பண்ணுகிறது tx u Saravana enakkum வழக்கை இருக்கு போராடுவேன்........

  • @hamdihassan5637
    @hamdihassan5637 2 роки тому +3

    Brother your words made me tears in my eyes

  • @kandasamykandasamy6964
    @kandasamykandasamy6964 2 роки тому +4

    Hii
    Anna I am waiting panra
    Unga videos kaga 👍❤️❤️

  • @punithanatrajan8605
    @punithanatrajan8605 Рік тому

    New yearla intha story paththen yanakku Rompa happyya irukku ❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +13

    Big fan from Sri Lanka anna 😍😍😍😍🇱🇰!! Waiting for your video 😄😄😄.

  • @mithuandthara6583
    @mithuandthara6583 2 роки тому

    Romba thanks Anna neenga kadaisiya sonna antha varthaiku nanum en family உம் antha one day Kaga wait panrom.😊😊😊

  • @Thejohnjohnson7132
    @Thejohnjohnson7132 6 місяців тому

    Bro ..I watched allyour videos that you uploaded in one year ago .. and I watched this video now and I am writting this comment with a smile on my face 🙂🙂🙂 I think only this one i finished with a happy face " thank god 🙏🙏🙏

  • @redmi9cpodapna339
    @redmi9cpodapna339 2 роки тому +4

    I like this episode, thanks thoala🙏

  • @maxprabhu1
    @maxprabhu1 2 роки тому

    Ur video showed me in my difficult time tks it's give me some more energy tks

  • @benitallma4438
    @benitallma4438 2 роки тому +2

    Hard work never fails...If you work hard , everything will possible for you... Don't lose your self confidence...keep on trying your best, one day you will be shine...hard word is the darkest path way for the shining and successful destination...so don't lose you hope...trust yourself and everything will happen like a miracle at the right time...
    Victory and luck will not come directly to a person...For getting them one should keep on working hard for that...
    For example: I will share my own story.... When I was studying 10th std ...I was studying good and gain good marks in the term exams but while at the public exam, I didn't perform well in the maths exam but I work hard for the whole year... After the exams got over I felt so depressed and I couldn't even eat... finally,the exams result has came and It was a miracle and I was shocked and I couldn't even believe my marks... because I have scored 96 marks in maths...
    So after this incident,I have learnt that hard work will definitely lead to success...If you really work hard,it will never let you down...and it will accompany the luck with it and make you feel that miracle moment...
    Thanks Saravanan bro for these kind of motivational videos...All SDIs, be confident...be bold... work hard... don't lose your hope and trust yourself...

  • @SivaKumar-mc5wb
    @SivaKumar-mc5wb 4 місяці тому

    Such a encourage video thanks brother Saravanan 🎉❤

  • @rosy4834
    @rosy4834 2 роки тому

    நானே வென்றது போல மகிழ்ந்தேன் .... வாழ்க...🤗🤗🤗💐🥲🥲🥲

  • @aswinsrinivaas9064
    @aswinsrinivaas9064 2 роки тому +28

    You are killing it man, always waiting for your videos and watching your videos by sitting on the edge of the seat, this video had unexpected twist on the end which was never expected 😝

  • @arunprasathrathinavel6890
    @arunprasathrathinavel6890 2 роки тому

    Brother the last statement neenga sonathu rmba pudichuruku romba naal ah unga channel pathutu iruka unga voice nalla iruku brother.
    Etho therla neenga last ah sonathu rmba motivation ah irunthuchu .Thank you so much and keep rocking.....

  • @aarthiprakash4805
    @aarthiprakash4805 2 роки тому +1

    Wow seriously i got goosebumps 😍 definitely this is an inspiring story for all . There comes a day in each of our life's ♥️ . The bottomline is work dedicately and don't ever think what will return for our work.

  • @rikaszayn4749
    @rikaszayn4749 2 роки тому

    🔥🔥"Na nenachum pakalla ipd oru news tharuvinga ndu goosebumps aagitu hats off"🔥🔥

  • @frose116aamena5
    @frose116aamena5 2 роки тому +1

    Positive vibe video ... Thank u for sharing

  • @RajkumarjRaj-no4ss
    @RajkumarjRaj-no4ss 2 роки тому

    Vera vera level of SD coded this kind of story or anything good message sollavendi kaathirukkum koottangalil nanum orvuan .best of luck 🤞💪💪💪💪💪🤞🤞🤞🤞 i 👍👍👍👍🌺🌺🌺

  • @devidevidevi7771
    @devidevidevi7771 2 роки тому

    Neenga kudutha intha intro paakum podhu rompa payama irunthuchu.video kadaisi varaikkime payathoda than kondu poninga super Anna unga voice. Athirstam yeppothum kedaikathu.nammoda kadina ulaippu mattum than nama lifela munnadi varrathukku best ah amaiyum.self help is the best help.......

  • @Rani.S.7273
    @Rani.S.7273 2 роки тому

    அருமை.அருமை.👍👍👍👍👍👍👍👍

  • @muralikumar610
    @muralikumar610 2 роки тому +4

    அதிகம் பேய் கதை போடுங்க அண்ணா ☀️

  • @ammuammu1421
    @ammuammu1421 2 роки тому +1

    Goosebumps agiduchu wow 👌

  • @BooktalkTamil
    @BooktalkTamil 2 роки тому

    Brought smile 😊 on my face at the right time much needed positivity for me thanks 🙏

  • @srikanthsrikanth2058
    @srikanthsrikanth2058 2 роки тому +1

    ತಾಳ್ಮೆ edre.. ನಂಬಿಕೆ ನಾ ಕಳೆದುಕೊಳ್ಳದೆ edre ಮುಂದೆ ಒಂದು ದಿನ ಒಳ್ಳೇದ್ agbhodu anoduke ಇ gathane nea sakshi... 🥰🥰🥰

  • @firoshiraz1438
    @firoshiraz1438 2 роки тому +22

    It’s not won from the orange juice, without refusing his wife’s word he went again to return the juice. Only because of it he saw the jackpot.. he is respecting his wife in everyway…

  • @paulrajanwilliam9346
    @paulrajanwilliam9346 2 роки тому

    Thanks for your good explanation
    Your face and MEESAI supera alaha irukku

  • @muthuselvam7291
    @muthuselvam7291 2 роки тому +1

    சில நாட்களாகவே எனக்குள் ஒரு எண்ணம் அது அவ்வப்போது கனவாகவும் வந்து போகிறது லாட்டரியில் நமக்கும் ஏதேனும் தொகை கிடைக்கும் நமது வாழ்வும் மாறும் என்று இதுவரை நான் எந்த லாட்டரியும் வாங்கியது இல்லை இந்த காணொளியை பார்த்தபின் ஒரு முறை முயற்சி செய்தால் என்ன என தோன்றுகிறது.

  • @harishchandrashekar8511
    @harishchandrashekar8511 2 роки тому +2

    I know this story, it's a true incident.... love it 👌

  • @GayathriGayathri-to5zy
    @GayathriGayathri-to5zy 2 роки тому

    Ithu ipo enaku sonna mari eruku ipo nan happy ya eruken tq

  • @kathiravankalidass7852
    @kathiravankalidass7852 Рік тому

    a very nice emotional incident you decoded , well done 🤝🤝🤝🤝🤝

  • @queensaariworks
    @queensaariworks 2 роки тому +1

    Hi bro...yenga family la yellarum wait pannittu erukkom unga video ku

  • @vithuvithusa3885
    @vithuvithusa3885 Рік тому

    Starting la éna video nala elanu josisan anna .but fulla paththu mudinsa pirakutan na josidan..it is good...avanka kastam elam niraiveridu endu aluka vantidu....... I wish elarum happy aa erukanum anna

  • @revathi8025
    @revathi8025 2 роки тому +1

    Wow superb 👏👏👏

  • @perumalprathi1184
    @perumalprathi1184 6 місяців тому

    Hi Anna. I like this video. Because this video is like be very useful in my life. So, thank you so much Anna.😢😢

  • @priyankan3545
    @priyankan3545 2 роки тому +5

    Eagerly waiting for your video bro 🥰

  • @Dhavamani-h6z
    @Dhavamani-h6z Рік тому

    இந்த வீடியோவுக்கு மிக்க நன்றி

  • @ARNsarees2023
    @ARNsarees2023 2 роки тому

    Please make videos like this too... it will motivate many people... Very happy today...

  • @banupriyaamal9391
    @banupriyaamal9391 2 роки тому +4

    Each and every person can have turning point in their life we quitely wait for that movement......

  • @praveenapraveena7944
    @praveenapraveena7944 2 роки тому +1

    Hi bro nan nethulirundhu wait panitirundhen unga video kaga ✨🔥🔥

  • @bhawanibalan1114
    @bhawanibalan1114 7 місяців тому

    Wonderful story ❤❤❤

  • @ramanichandrika9419
    @ramanichandrika9419 2 роки тому

    Normal stroy kuda neenga sollumpothu interest ah eruku bro...Romba thelive narrate pandringa....🔥🔥🔥

  • @Talksofarjuun2405
    @Talksofarjuun2405 2 роки тому +1

    OMGGGGG this is shocking🤯🤯🤯🤯🎇🎇🎇💥💥💥🙌🏻🙌🏻🙌🏻.....Enada video bore adikuthe nu paathen first 11 mins next vandhuchu paaru twist sema video Anna🤩🤩👏🏻👏🏻💯💯

  • @alexpandian0419
    @alexpandian0419 2 роки тому

    Background music Vera level Nanba💥💥🔥🔥🥰🥰

  • @vinoview2263
    @vinoview2263 2 роки тому

    Itha video paakum pothu oru vithamana happy ya iruku anna 😊😊😊😊😊

  • @naveenashanmugam3704
    @naveenashanmugam3704 2 роки тому +1

    Awesome story loved it ☺️

  • @megalaramar7788
    @megalaramar7788 2 роки тому +12

    Never missed ur vedio, proud to be SDI 🔥🔥

  • @ummamagehwari9959
    @ummamagehwari9959 7 місяців тому

    அவருடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இதே பரிசு எனக்கு விழுந்த மாதிரி நான் அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.

  • @kalaivani6015
    @kalaivani6015 6 місяців тому

    Happy to hear this situation.....😊

  • @mano2690
    @mano2690 2 роки тому +1

    IAM waiting brother ungaloda voice kekka super unga voice

  • @sowmiya6164
    @sowmiya6164 2 роки тому

    The vera level story narration Anna.... Oru crime and horror patha feel Ena achu ena achunu... Manasu solratha keakanu athan inga nadanthuduku.... Heart alwayz lead us in good path...

  • @pushpathilagar5218
    @pushpathilagar5218 2 роки тому

    I luv orange juice now. That sentence really made me smile 🙂 Felt really happy for tayeb