Not only stranger everyone around us are dangerous specially for ladies. Always be on alert n basically don't trust anyone. நம்ப நட நம்பி நடவாதே always remember these. My grandmother always tell me those words since I was a child.
ரொம்ப வருத்தமா இருக்கு...பயமா இருக்கு... யாரையும் நம்பகூடாது.... இங்க இருந்தா பிரச்சினைன்னு அங்க போனாங்க...அங்க போயி அவங்களாகவே பிரச்சனையில் மாட்டீட்டாங்க. அவர்களது முடிவு வேதனையாக இருந்தது ..😭😭😭.அந்த தாயும் நம்பி குழந்தைகளை கூட்டீட்டு போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் அநியாயமாக உயிர் போயிருக்காது ரொம்ப கஷ்டமா இருக்கு... நம் குழந்தைகளுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்... நன்றி அண்ணா மற்றொரு முக்கியமான விழிப்புணர்வு பதிவு.... நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வீட்டில் இருக்கும் போது கூட safety ya இருக்கோமானு பாத்து இருக்கனும், யாரையும் எந்த உறவையும் நம்பக்கூடாது . நான் வீட்டில் தனியாக இருக்கும் போது தெரிந்த மாமா வீட்டுக்குள்ள வந்துட்டார், அவர் already டபுள் மினிங்கா பேசுவார், நான் அவர்க்கிட்ட பேசிக்கொண்டே எல்லா கதவு, சன்னல் எல்லாத்தையும் திறந்து வைத்தேன் நான் நினைத்த மாதிரி என்னை கட்டி பிடித்தார் உடனே தட்டி விட்டு வெளியே ஓடி வந்துட்டேன் அதுக்கப்பறம் அவரும் போயிட்டார். அன்று நான் தப்பித்தேன் . அன்றைய இலிருந்து தனியா இருக்கும் போது கதவை பூட்டி வீட்டு தான் இருப்பேன்
1 mistake: dad didn’t go with them for the trip 2. Mistake: Mom took 2 daughters with her believing a strange.They didn’t even know the country but they went to some isolated place. Mom must be more responsible when with kids
@@aneesafaroq2374 yeah, if the first mistake was rectified (if the Dad had gone with them) then there would have not been such situation.and more over one should act more responsible when we are with kids
True 1 mistake and 2 mistake but not they mistake our natural characters mistake 50%correct and wrong not decided so much who is good and bad person we got be confused my point ways.
Defnetly ladies should be aware of strangers.. specially mom of girl children.. And as a mother of boy I should be more responsible to bring up my boy to be respectful for every women. Love from dubai..
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும்போதெல்லாம்,என் மகளை என் மார்போடு அணைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் கலங்க பார்ப்பேன்,ஒவ்வோரு பெண்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய வீடியோ தான்.சரவணன் உங்கள் குரல் கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம்..வாழ்த்துக்கள்.
தெரியாத ஒரு நபர் தானாக வந்து உதவி செய்வது தப்பில்லை. வந்தவரை முழுமையாக நம்பி போனதுதான் இவர்களின் இந்த நிலமைக்கு காரணம். அறியாத தெரியாத நபர் கூப்பிடும் போது யோசிக்க வேண்டும். இது எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். From Sri Lanka ❤️
இதெல்லாம் நீங்க நாங்க றொம்ப பாதுகாப்பா இறுகுறத்துகாக பொற்றிகிங்க உங்க குரலும் சூப்பர் அண்ணா உங்க குறளுக்கு எங்க யாழ்ப்பாணதுல ரசிகர் பட்டாளம் அதிகம் அண்ணா
பெத்த தாய் கண்முன்னே தன் குழந்தைக்கு இப்படி நடப்பதை பார்த்தும் நம்மளால எதுவும் செய்ய முடியவில்லையே என்று அந்த தாய் எவ்ளோ துடி துடித்து இறந்திருப்பார்கள் 😭😭😭
Once I went to Delhi regarding my certification. When I was waiting in the Railway Station a police officer seemed like a good person and asked me more than twice to stay in his place. But I refused with a smile and went to passenger waiting room. Thank God
அவர்கள் கேட்டதோடு விட்டிருக்கலாம், அவன் இடத்திற்கு சென்றது தான் இவர்களுக்கு இந்த நிலைமைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது, நம்பிக்கை வேண்டும், அதீத நம்பிக்கை ஆபத்தை விளைவிக்கும் 😐
Epdi G unga vedios ah skip panni pakka mudiyum ovvoru sec very interesting ah vedios poidu erukirappo.intha vedios illa unga ovvoru vedios um very super unga hard work Vera level,🔥👍👍👍👍
Ennaga suyava yosikala neenga madan gowri channel pathutu vanthu kekkuringa ethum puthusa kelunga pa top 5 tamil podra videos la mostly ma entha channel liyum pathathu illa anthamari critical ha case sollunga
Fear plays main role in every crime avanga three members avan oruthan than avankitta weapon irundhalum avanga bayam illama attack panni irundhaa thapichu irupangalo enavo never get fear of anyone no matter how strong they are how many members stay strong and fight for your life don't get scared
@@SaravananDecodes tq bro for your reply your crt but most of the time bayathunala thana neriya peru strong ah irukamattangaa nama life ku namathana fight pananum
எனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும். நான் குடும்பத்தோட எங்க ஊரு திருவிழாவுக்கு போயிருந்தேன். அப்ப கடைத்தெருவை வேடிக்கை பாத்துட்டு என் கூட வந்த அம்மா, சித்தி, பாட்டி எல்லாரையும் miss பண்ணிட்டு அழுதிட்டு இருந்தேன். அப்ப ஒரு ஆள் வந்து உன்னோட அம்மா அங்க தேடிட்டு இருக்காங்க வா, உன்ன அவங்ககிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லி அழைச்சிட்டு போனான். நல்ல வேலையா எங்க ஊரு அத்தை வந்து அவனை கன்னத்துலயே ஒன்னு போட்டு என்ன அவன் கிட்ட இருந்து கூட்டிட்டு வந்தாங்க. இன்னைக்கு, அம்மா, அப்பா, பாட்டி, சித்தி, அத்தை யாருமே உயிரோட இல்லை. ஆனா அன்னைக்கு அத்தை மட்டும் காப்பாத்தலேன்னா இன்னைக்கு நான் எங்க இருந்திருப்பேனோ, எப்படி இருந்திருப்பேனோ தினமும் அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்
Bro நா ஒரு பையன் தான் ஆனால் என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு விஷயம் நா அப்பு 12 th படிச்சிட்டு இருந்த அப்பு லா என்ன morning அப்பா தா விடுவாங்க நா evening மட்டும் பஸ் ல வீட்டுக்கு போவ இப்படி ஒரு நாள் யாருனு தெரியாத நபர் ஒருவர் என்னையும் என் நண்பனையும் போகவேண்டிய இடத்துலே விடுவதா சொன்னாரு நா முதலில் வேண்டாம் னு தா சொன்ன என் நண்பன் வா சென்று விடலாம் பயப்படாத நு சொல்லி என்ன கூப்பிட்டு போயிட்டு நா என்னுடைய நண்பன் உற்பட மூன்று பேர் சென்றோம் அந்த தைரியத்தில் ஏறினேன் பின் அவர்கள் சென்ற பின்பு அவர் என் வீட்டிற்கு நான் செல்லும் வழியை மாற்றி நெடு துரம் சுற்றி கூட்டி செல்வதாய் கூட்டிச் சென்றுவிட்டார் நான் பயந்தேன் நான் பயந்த வாரு நடக்க ஆரம்பித்து என்ன செய்ய வென்று தெரியவில்லை அவர் என்னிடம் தவறாகவும் பேசத்துடங்கினார் நான் அவரிடம் எனக்கு அது பத்திலா அவ்வளவு தெரியாது என்னை இறக்கி விடுங்கள் என்று சொன்னேன் அவர் அப்போழுது கையை ... செய்ய முற்பட்டார் நான் தடுத்து அவர் தொடுவதை தடுத்தேன் பின் என் ஊர் வருவதை அறிந்து நடந்தே சென்று விடலாம் என்று கூறி இறங்குறேன் என்று சொல்லி இறங்கி விட்டேன் அவருக்கு மதிக்க தக்க வயது இருக்கும் எப்படியும் வயதாகி இருந்தார். வருடங்கள் ஆகிவிட்டதால் முகமும் அந்த கார் நம்பர் ரும் மறந்து விட்டது ஆனால் கார் கலர் நினைவில் உள்ளது அதில் இருந்து நான் யாரையும் கடவுளை தவிர வேறு ஒருவரையும் நான் அவ்வளவாக நம்புவதில்லை மற்றும் அந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்னே நான் 7 ஆவது படிக்கும் போது என்று நினைக்கிறேன் என் தந்தை சொன்னார் யாரையும் நம்பாதே என்னையும் நம்பாதே என்று நா அப்பு அப்பாவயே நம்பாதனு சொல்லுரார னு feel பண்ண இப்பு புரிந்து கொண்டேன்... தயவு செய்து இந்த பதிவு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்குமே இதற்கு இப்போதைய உதாரணமாக என் வாழ்வில் நிகழ்ந்த இந்த மோசமான நிகழ்வுதான் 😭...
In this story not only strangers are cruel but also the uncle of that girl. So scary .... even it's hard to imagine how those things happened.... The investigation stories you choose...the way you explain...it just makes me to move to the edge of the seat....Amazing man
கல்லுல கயிறு போடும் பொழுது லைட்டா வீடியோவ ஸ்கிப் பண்ணிட்டேன் அடுத்து அவன் என்ன பண்ண போறான்னு எனக்கு தெரியும் நீங்க சொன்ன மாதிரி மனம் வருந்துவது போல் இருந்தது.
Verryy perfect combination of awareness and thrill.. Saro anna..your words are very true... Girls ku endha age layum safety Ilaa.. Namma suthi irukura yarayum nambave kudathu... Avnga nallavnga lave irundhalum paravalla.. Nambatheenga..... Because nallavnga nu nambi yemandhvnga dha inga adhigam.. Stay safe... ❤️❤️
Nanba unga video va na night 11:04 kku pathen ... Video paravala unga voice ketta than payama irruku... Vera level thalaiva... Ennoda support ungaluku than...... Nan ennoda family ellorukum share panna poraaaaaa
இப்போது வரை அதே கலெக்சன் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்... உங்களைப் பார்க்கும்போது பூரிப்பாகவும் பிரமிப்பாகவும் உள்ளது என்னை நானே கண்ணாடியில் பார்ப்பது போல் நானே வெற்றி அடைந்தது போல் உணர்கிறேன்... நீங்கள் மேலும் மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Bro, naan neraiya videos UA-cam la patthurukken. but unga videos something special ippo recent ta than patthen . Vera level explaining, unga voice, video selection ellam super bro. ippo unga videos mattum than pakkuran keep rocking bro 👍👍👍🔥🔥🔥
#T5TInvestigators #T5TFamily 🙌🌹❤😍
Hi
dandupalya patthi pesunga bro piz
Waiting ✋✋✋✋
Bro junko furuta case podugala bro please bro
Hi
"Stranger Danger "
Absolutely true words👍👍
👈👈👈👈👈👈
Not only stranger everyone around us are dangerous specially for ladies. Always be on alert n basically don't trust anyone. நம்ப நட நம்பி நடவாதே always remember these. My grandmother always tell me those words since I was a child.
😮😮
ரொம்ப வருத்தமா இருக்கு...பயமா இருக்கு... யாரையும் நம்பகூடாது.... இங்க இருந்தா பிரச்சினைன்னு அங்க போனாங்க...அங்க போயி அவங்களாகவே பிரச்சனையில் மாட்டீட்டாங்க. அவர்களது முடிவு வேதனையாக இருந்தது ..😭😭😭.அந்த தாயும் நம்பி குழந்தைகளை கூட்டீட்டு போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் அநியாயமாக உயிர் போயிருக்காது ரொம்ப கஷ்டமா இருக்கு... நம் குழந்தைகளுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்... நன்றி அண்ணா மற்றொரு முக்கியமான விழிப்புணர்வு பதிவு.... நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Skip pannama pathavagga like pannuga
Moral: all rugged guys are not bad, and all good looking guys r not good ones ...
All stranger's are danger this is not about looks
@@Sam_i0 correct bro
Perfect comment ever seen
Unfortunately this guy had real bad evil look
Even the worst ones look ugly.
நிஜமாகவே மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு இந்த கதை. உண்மையில் பெண்களுக்கு இது ஒரு முக்கிய பாடம்
😔
இது கதை இல்லை வரலாறு 😶
Namburau tappu illa romba namburadu tappu 😅
S correct
வீட்டில் இருக்கும் போது கூட safety ya இருக்கோமானு பாத்து இருக்கனும், யாரையும் எந்த உறவையும் நம்பக்கூடாது . நான் வீட்டில் தனியாக இருக்கும் போது தெரிந்த மாமா வீட்டுக்குள்ள வந்துட்டார், அவர் already டபுள் மினிங்கா பேசுவார், நான் அவர்க்கிட்ட பேசிக்கொண்டே எல்லா கதவு, சன்னல் எல்லாத்தையும் திறந்து வைத்தேன் நான் நினைத்த மாதிரி என்னை கட்டி பிடித்தார் உடனே தட்டி விட்டு வெளியே ஓடி வந்துட்டேன் அதுக்கப்பறம் அவரும் போயிட்டார். அன்று நான் தப்பித்தேன் . அன்றைய இலிருந்து தனியா இருக்கும் போது கதவை பூட்டி வீட்டு தான் இருப்பேன்
Thank u anna for this case because Girl's must aware.... Ready to face any situation.... Be bold be strong... 🙏🙏🙏🙏🙏
அவுங்க தந்தையின் மனநிலையை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.
எப்போவுமே டாப் 5 தமிழின் வெறித்தனமான ஃபேன் டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤️😊
@@SaravananDecodes o
@@SaravananDecodes 💯
1 mistake: dad didn’t go with them for the trip
2. Mistake: Mom took 2 daughters with her believing a strange.They didn’t even know the country but they went to some isolated place. Mom must be more responsible when with kids
Yes yes
We cannot blame a mom since females are more likely are adapted to believe strangers who are charming
@@aneesafaroq2374 yeah, if the first mistake was rectified (if the Dad had gone with them) then there would have not been such situation.and more over one should act more responsible when we are with kids
True 1 mistake and 2 mistake but not they mistake our natural characters mistake 50%correct and wrong not decided so much who is good and bad person we got be confused my point ways.
Not only strangers... kuda irukavanga some relatives nalla therinjavanga kuda danger than.. yaraum nampama irukarthe nallathu..
Defnetly ladies should be aware of strangers.. specially mom of girl children..
And as a mother of boy I should be more responsible to bring up my boy to be respectful for every women.
Love from dubai..
Yapaaa Saravana.... Enna ya title eh bayangarama eruku😌😌😌😌 🔥
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும்போதெல்லாம்,என் மகளை என் மார்போடு அணைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் கலங்க பார்ப்பேன்,ஒவ்வோரு பெண்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய வீடியோ தான்.சரவணன் உங்கள் குரல் கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம்..வாழ்த்துக்கள்.
முன் பின் தெரியாத நபர்களிடம் பெண்கள் பழகும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணம்👍👍👍
Therinjavanga kita pazhagum pothum pathuthan pazhaganummm🙃
I Accept both..Whoever it is .. girls should be careful..
அற்ப சுகத்துக்காக அநியாயமாக மூன்று உயிர்கள்.....
பெண்கள் யாரையும் நம்பாமல் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
தெரியாத ஒரு நபர் தானாக வந்து உதவி செய்வது தப்பில்லை.
வந்தவரை முழுமையாக நம்பி போனதுதான் இவர்களின் இந்த நிலமைக்கு காரணம்.
அறியாத தெரியாத நபர் கூப்பிடும் போது யோசிக்க வேண்டும். இது எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.
From Sri Lanka ❤️
அருமையாக சொன்னீர்கள் ✌
@@SaravananDecodes
Thanks brother 🤝🤗
Yes
Hi
Bro உங்கட வீடியோஸ் அருமையோ அருமை.நீங்கள் அதை சொல்லும் விதம் 💯💯
I love top 5 Tamil
Thala neenga video ending la bye 👋 sollurathu vera level..(my daughter say like that..)
wow 😍 thank you 🥰🥰🥰
தெரியாத ஊர்ல கூட....பக்கத்துலதான் சொந்தக்காரங்க வீடுன்னு சொல்லி எத்தனையோ முறை நான் இந்த மாதிரியான ஆட்கள்கிட்ட இருந்து தப்பித்திருக்கேன்
Supet
Really
Oh no........ 😳 please yappudi papichinganu sollunga pls pls pls akka
@@karthis1507 மனசுல தைரியம் வேணும்பா...நம்ம முன்னாடி நிக்கிறது சகபிண்டம்தான்னு நினைச்சு பயப்படாம வெளியேறனும்
Nanum than..
போட்ரா வெடிய 🔥🔥🔥🔥 என் தலைவன் வந்து தாண்ட 👍🙏🎉🎉🎉😎
நீங்கள் சொல்வது 100% உண்மைதான் பெண்கள் எந்த காலத்திலும் கவனமாகத் தான் இருக்க வேண்டு்ம் .😱💔💔
S friend
ANDRUM INDRUM YENDRUM 💐MR.TAMILAN & TOP 5 TAMIL💐....🔥🔥🔥
hibro
பெண்கள் எப்போதும் தனக்கு மஹரமான ஆண் துனையோடு தான் வெளியில் செல்ல வேண்டும்.
உங்க ஸ்டோரி ya கேக்றதே ஒரு தனி ஜாலி dhan pa
Yen Ma Avaru...Murder Case Story Sollitu Irukaru Jolly Ah Irukkunu Soldra...😅🤣🤣
ஐய்யோ அப்டி இல்ல னா அவரோட வாய்ஸ் வேறleval அதான்
Actual title be like: top 5 tamilnu youtubela search panni video paathaa..
Inime thoongamaatinga😨🤒🤒😵
Story and backgroud music vera Marri 💯
🙌🥰
இதெல்லாம் நீங்க நாங்க றொம்ப பாதுகாப்பா இறுகுறத்துகாக பொற்றிகிங்க உங்க குரலும் சூப்பர் அண்ணா உங்க குறளுக்கு எங்க யாழ்ப்பாணதுல ரசிகர் பட்டாளம் அதிகம் அண்ணா
We are waiting From Sri Lanka ❤️
Yes
Yes
Me too
Me too
Yes me 2
பெத்த தாய் கண்முன்னே தன் குழந்தைக்கு இப்படி நடப்பதை பார்த்தும் நம்மளால எதுவும் செய்ய முடியவில்லையே என்று அந்த தாய் எவ்ளோ துடி துடித்து இறந்திருப்பார்கள் 😭😭😭
ஆமா நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை ரொம்ப கஷ்டமான தருணம்
Proud to be a part of a t5t investigater and a t5t family from sri lanka
I'm also Sri Lanka t5t fan
Eppidi irukinga
@@dhonidhanush7431 fine brother. Yu?
@@abdulasees4159 i
Love from Srilanka 🇱🇰♥️
Hi
Hello
Onga video va oru naal pathe ippp varaikum pathutu tha iruke❤👉👈
Once I went to Delhi regarding my certification. When I was waiting in the Railway Station a police officer seemed like a good person and asked me more than twice to stay in his place. But I refused with a smile and went to passenger waiting room. Thank God
Very good.. never trust anyone.. even a very known person
டெலிகிராம் வாய்ஸ் மெசேஜ்.. 🤩😍
my heart beat was raising each and every second of hearing this case
அவர்கள் கேட்டதோடு விட்டிருக்கலாம், அவன் இடத்திற்கு சென்றது தான் இவர்களுக்கு இந்த நிலைமைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது, நம்பிக்கை வேண்டும், அதீத நம்பிக்கை ஆபத்தை விளைவிக்கும் 😐
Theatre la iruka madhiri oru feel,super anna
Romba pavamane story uh iruke,🥺🙄🙄🥺
Epdi G unga vedios ah skip panni pakka mudiyum ovvoru sec very interesting ah vedios poidu erukirappo.intha vedios illa unga ovvoru vedios um very super unga hard work Vera level,🔥👍👍👍👍
Thanks anna ❤as a girl i will always remind this word in my life "stranger is danger "...
Ama 😍❤
Canada la oru school la 213 kolandhaingaloda...yelumbu kandu pudichurukkaanga adha paththiii pesunga anna
Yes
Crct nanu itha news pathi theruchuka asapadurea atha children's ku eanna achunu... Nanu ithu pathi serch pannea but kanndu pudikala mudiyala top5 tamil ogala mathiri arivanavagallalatha theliva vealakka mudium annna plz poduga
@@sudieminho3818 if u want to know about this pls watch Pradeep Kumar UA-cam channel.. He explained everything
Madan gowri channel la he has spoke about this. You can check
Ennaga suyava yosikala neenga madan gowri channel pathutu vanthu kekkuringa ethum puthusa kelunga pa top 5 tamil podra videos la mostly ma entha channel liyum pathathu illa anthamari critical ha case sollunga
வணக்கம் மிஸ்டர் சரவணன் உங்களை அண்ணாணு கூப்பிடுற இல்ல தம்பி ன்னு கூப்பிடுற தான் எனக்கு தெரியலை ஆனா உங்க ப்ரோக்ராம் எல்லாம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 வாழ்க வளமுடன் நலமுடன்
*Let us pray to God that those who suffer with corona virus🦠😷will reach home safely😘😘*
My mother in law diet today morning because of corona .. we miss herr so much .. RIP AMMA
@@suregaammu so sad 😞🥺🥺
@@suregaammu rest in peace 😓don't worry sister
Hi
@@telanganacreations please change your profile
யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்👍
Indha Story Ketkumbodhe Rombavum Bayama Ieruku bro ....🙏🙏🙏🙏🙏
Nenga unmiyave Vera levala Invistigate Pannitu Supera realla Story Soldringa ❤️❤️❤️❤️❤️❤️
Eagerly waiting bro.... video length ah irundha innum mass ah irukum ❤️bro... 🔥
20 min 🥰
@@SaravananDecodes super bro vera level ❤️ waiting for tat❤️💜
Ithuvey intro la irunthu ellam full leanth ithuku melaya 10 mins video pota kk ithu rmpa
Fear plays main role in every crime avanga three members avan oruthan than avankitta weapon irundhalum avanga bayam illama attack panni irundhaa thapichu irupangalo enavo never get fear of anyone no matter how strong they are how many members stay strong and fight for your life don't get scared
You are absolutely right they were three they could escape from that arrogant animal if they were strong.
Not in all situations ! Sometimes fear will protect you !
@@SaravananDecodes tq bro for your reply your crt but most of the time bayathunala thana neriya peru strong ah irukamattangaa nama life ku namathana fight pananum
ஐ யாம் வெயிட்டிங்🔥🔥🔥
You have respect on womens thats something its behind everything im really proud to be subscriber anna
Saravanan annavoda voice and video kaga waiting Anna 👍🏻
Michael பாக்க கீர்த்தி சுரேஷ் மாறியே இருக்காங்க 😂😂
Great real story 👍 video skip pannavey illa
Hi
Aama sis
this incident made me cry 😭 🥺
Sad truth 💔
Never trust anyone 👍
அருமையான விழிப்புணர்வு..... ஏற்படுத்தியுள்ளது. உங்களது இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
Vera level VOICE
Really great voice and tone
.பெற்றோர், உடன்பிறப்புகள், கணவர்/மனைவி குழந்தைகள் இவர்களை தவிர யாரையும் முழுமையாக நம்ப கூடாது இவ்வுலகில் . கலிகாலம்!!!
Proud to be a part of t5t investigators ♥️
எனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும். நான் குடும்பத்தோட எங்க ஊரு திருவிழாவுக்கு போயிருந்தேன். அப்ப கடைத்தெருவை வேடிக்கை பாத்துட்டு என் கூட வந்த அம்மா, சித்தி, பாட்டி எல்லாரையும் miss பண்ணிட்டு அழுதிட்டு இருந்தேன். அப்ப ஒரு ஆள் வந்து உன்னோட அம்மா அங்க தேடிட்டு இருக்காங்க வா, உன்ன அவங்ககிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லி அழைச்சிட்டு போனான். நல்ல வேலையா எங்க ஊரு அத்தை வந்து அவனை கன்னத்துலயே ஒன்னு போட்டு என்ன அவன் கிட்ட இருந்து கூட்டிட்டு வந்தாங்க. இன்னைக்கு, அம்மா, அப்பா, பாட்டி, சித்தி, அத்தை யாருமே உயிரோட இல்லை. ஆனா அன்னைக்கு அத்தை மட்டும் காப்பாத்தலேன்னா இன்னைக்கு நான் எங்க இருந்திருப்பேனோ, எப்படி இருந்திருப்பேனோ தினமும் அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்
Super anna 👌😍❤
🥰🙌 advance wishes for 100k thambi ❤
Favourite channel rithik bro unga channel super
Bro நா ஒரு பையன் தான் ஆனால் என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு விஷயம் நா அப்பு 12 th படிச்சிட்டு இருந்த அப்பு லா என்ன morning அப்பா தா விடுவாங்க நா evening மட்டும் பஸ் ல வீட்டுக்கு போவ இப்படி ஒரு நாள் யாருனு தெரியாத நபர் ஒருவர் என்னையும் என் நண்பனையும் போகவேண்டிய இடத்துலே விடுவதா சொன்னாரு நா முதலில் வேண்டாம் னு தா சொன்ன என் நண்பன் வா சென்று விடலாம் பயப்படாத நு சொல்லி என்ன கூப்பிட்டு போயிட்டு நா என்னுடைய நண்பன் உற்பட மூன்று பேர் சென்றோம் அந்த தைரியத்தில் ஏறினேன் பின் அவர்கள் சென்ற பின்பு அவர் என் வீட்டிற்கு நான் செல்லும் வழியை மாற்றி நெடு துரம் சுற்றி கூட்டி செல்வதாய் கூட்டிச் சென்றுவிட்டார் நான் பயந்தேன் நான் பயந்த வாரு நடக்க ஆரம்பித்து என்ன செய்ய வென்று தெரியவில்லை அவர் என்னிடம் தவறாகவும் பேசத்துடங்கினார் நான் அவரிடம் எனக்கு அது பத்திலா அவ்வளவு தெரியாது என்னை இறக்கி விடுங்கள் என்று சொன்னேன் அவர் அப்போழுது கையை ... செய்ய முற்பட்டார் நான் தடுத்து அவர் தொடுவதை தடுத்தேன் பின் என் ஊர் வருவதை அறிந்து நடந்தே சென்று விடலாம் என்று கூறி இறங்குறேன் என்று சொல்லி இறங்கி விட்டேன் அவருக்கு மதிக்க தக்க வயது இருக்கும் எப்படியும் வயதாகி இருந்தார். வருடங்கள் ஆகிவிட்டதால் முகமும் அந்த கார் நம்பர் ரும் மறந்து விட்டது ஆனால் கார் கலர் நினைவில் உள்ளது அதில் இருந்து நான் யாரையும் கடவுளை தவிர வேறு ஒருவரையும் நான் அவ்வளவாக நம்புவதில்லை மற்றும் அந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்னே நான் 7 ஆவது படிக்கும் போது என்று நினைக்கிறேன் என் தந்தை சொன்னார் யாரையும் நம்பாதே என்னையும் நம்பாதே என்று நா அப்பு அப்பாவயே நம்பாதனு சொல்லுரார னு feel பண்ண இப்பு புரிந்து கொண்டேன்...
தயவு செய்து இந்த பதிவு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்குமே இதற்கு இப்போதைய உதாரணமாக என் வாழ்வில் நிகழ்ந்த இந்த மோசமான நிகழ்வுதான் 😭...
ஏ Bro பேய் படத்துல நடுச்சுடானா😂
அண்ணா உங்களுடைய இந்த வீடியோ . பாதுகாப்பா எப்படி வாழனும் என்று சொல்லிகொடுத்திர்கு
In this story not only strangers are cruel but also the uncle of that girl. So scary .... even it's hard to imagine how those things happened.... The investigation stories you choose...the way you explain...it just makes me to move to the edge of the seat....Amazing man
உங்கள் குரல் கேட்டால் தான் தூக்கம் காணாமல் போகிறது😱What a miracle voice😍
கல்லுல கயிறு போடும் பொழுது லைட்டா வீடியோவ ஸ்கிப் பண்ணிட்டேன் அடுத்து அவன் என்ன பண்ண போறான்னு எனக்கு தெரியும் நீங்க சொன்ன மாதிரி மனம் வருந்துவது போல் இருந்தது.
Enaku illa
1boy ,3 girls avanga nenachuruntha attack pannirukalame ponnungaluku dhairiyam rompa mukkiyam
Valvo savo ipdi bayathula saguratha vida ethirthu ninnu sethuralam...💪🏻💪🏻🤝🏻
Schoolkku kuuda timekkku ponathulla ithu enda timekku vanthuduvam.😜😜😜😜
Super 👌👌👌👌
Verryy perfect combination of awareness and thrill.. Saro anna..your words are very true... Girls ku endha age layum safety Ilaa.. Namma suthi irukura yarayum nambave kudathu... Avnga nallavnga lave irundhalum paravalla.. Nambatheenga..... Because nallavnga nu nambi yemandhvnga dha inga adhigam.. Stay safe... ❤️❤️
bro editing sama bro keep rocking
Thank you so much !
Super awarness video anna ....❤️ thank you so much .....
Semme brother.....but very gruesome behaviour killing 😔😔.... from Malaysia
Nanba unga video va na night 11:04 kku pathen ... Video paravala unga voice ketta than payama irruku... Vera level thalaiva... Ennoda support ungaluku than...... Nan ennoda family ellorukum share panna poraaaaaa
Vera level
Thanks for social awareness ❤💕
பதிவு அருமை சரவனா பெண்கள் மற்றவர்களை உடனே நம்பி விடுவார்கள் நானும் அப்படி தான் பெண்களின் தலை எழுத்தை யார் மாற்றி எழுதுவது நன்றி தம்பி
Saravanan Anna your fan from srilanka ❤️🔥🇱🇰
Naanum udane ellaaraiyum nambiduvan bro bt ippo ellam unga vdos paathu yaaraiyum namburadhu illa edhayum theera visaarichi thaan seiradhu
❤sri lanka❤
Editing mass uhh💥💯
Ama thala🔥🔥🔥🔥🔥
Bro unga video open pannubothe like potu dhaan story ae paapen good speech keep up bro👌👌👌🙏🙏🙏
Today editing super bro💥❤️ continues this editing....this gives movie feeling 🙃❤️
இப்போது வரை அதே கலெக்சன் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்... உங்களைப் பார்க்கும்போது பூரிப்பாகவும் பிரமிப்பாகவும் உள்ளது என்னை நானே கண்ணாடியில் பார்ப்பது போல் நானே வெற்றி அடைந்தது போல் உணர்கிறேன்... நீங்கள் மேலும் மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Thank you very much for this Intresting videos.... Keep rocking.... Addicted to yr voice....
Your voice s ever perfect bro 🎉
Roslin
From:-🇱🇰
I always teach my daughter "STRANGER DANGER"
Innocent family very painful story your explanation is excellent 🙏🙏🙏
Bgm and the way you explained the narration is very thrilling than the story 👍👍
IAM .Waiting.Bro..Next.Story...mmm🙋🙋🙏🙏
Bro nenga vera level 😍😍
The last line stranger is danger .. a very good message bro.. handsoff....👍👍👍👍
Intro anda maari inda maari illa vera maari ! 🔥🔥
Appa pavam entha kastam yarukum varakudathu😓😭😢😭😨😱😱😰😧😦🤧🤧
Anna nice keep rocking I’m ur big fan Na recent ah than unga videos pkren 🤩
Thanks and welcome🙌
Sema voice ungalodadhu😍😘😘
Video quality, editing and ur way of Narration is moving forward day by day. Keep Rocking Saravanan💐 🎉
Nan ungal Saravanan
Bro, naan neraiya videos UA-cam la patthurukken. but unga videos something special ippo recent ta than patthen . Vera level explaining, unga voice, video selection ellam super bro. ippo unga videos mattum than pakkuran keep rocking bro 👍👍👍🔥🔥🔥
Ultimate voice bro keep rock .....always support for u 😊😊
Big thanks❤
@@SaravananDecodes 🙏🙏🙏
பிரதர்... உங்க வாய்ஸ் தான் வேற லெவல்... 🥰
I love the way you deliver the story Anne 💝