தசாவதாரம் படத்தில் சொல்லப்படுவது என்ன தெரியுமா? | Actor Rajesh | Dr Nandhagopalan | Ego | love |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #omsaravanabhava #actorrajesh #drnandhagopalan
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 68

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Місяць тому +29

    ஐயா இருவருக்கும் மாலை வணக்கமுங்க, ஐயா மருத்துவர் பேசும்போது ஒவ்வொரு முறையும் எனக்கு தெரிந்த, நான் தெரிந்து கொண்ட என்று பதில் சொல்லி தான் ஆரம்பிக்கிறார் பதில்கள் சொல்ல ,ரொம்ப நாகரிகமாக இருவரும் கலந்துறையாடினீர்கள் ஐயா வாழ்த்துகள்

  • @raj-yo2jo
    @raj-yo2jo Місяць тому +18

    நீண்ட நாள்கள் பிறகு இருவரும் இணைந்து நிகழ்ச்சி மிக அருமையான தகவல் வாழ்க வளமுடன்

  • @kavikavi7086
    @kavikavi7086 Місяць тому +17

    டாக்டர் நீங்க வேர லெவல்...❤❤❤

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 Місяць тому +10

    Rajesh sir wonderful interview with nanthagobalan sir🙏🙏🙏💐💐💐💐💚💚💚💚💚💚

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Місяць тому +12

    இரு மேதைகளுக்கும் நல்வரவும் வணக்கமும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍✅✅✅✅💯

  • @user-ug9dw4jd4u
    @user-ug9dw4jd4u Місяць тому +3

    ஐயா நான் ஒரு தமிழ் படித்தவள். இருப்பினும் உங்கள் உரையாடல் என் அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கிறது. நன்றிகள் ஐயா.

  • @CyberSec_Galaxy
    @CyberSec_Galaxy Місяць тому +6

    15:33 👌 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🔥😇

  • @gokulkumaresan7540
    @gokulkumaresan7540 Місяць тому +10

    நந்தகோபாலன் sir நீங்க ஏலியன் 👽 தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள் 🥰

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Місяць тому +8

    🙏🙏🙏தொடரட்டட்டும்

  • @tamiltamilselvan5800
    @tamiltamilselvan5800 Місяць тому +12

    Dr.nandagopalan sir rajesh sir இருவருக்கும் வணக்கங்கள்

  • @rajarajamurugandy7964
    @rajarajamurugandy7964 Місяць тому +2

    Super and Real explanation about human psychology Drs. Thank You.

  • @user-jg5lb2vi9s
    @user-jg5lb2vi9s Місяць тому +2

    அருமையான வார்த்தைகள்,நாகரிகமான வார்த்தைகள். மிக அருமை.

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 Місяць тому +3

    உயரிய கருத்துக்கள் எளிய தமிழ் யாவரும் புரிந்து கொள்ள கூடிய விளக்கம் அதுதான் மருத்துவர் ஐயா சிறப்பு

  • @gokulkumaresan7540
    @gokulkumaresan7540 Місяць тому +3

    நந்த கோபாலன் sir யிடம் பகவான் ஓஷோ வை பற்றி ஒரு உரையாடல் நடத்துங்கள் pls🙏

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 Місяць тому +1

    மிக மிக அருமையான விளக்கம்..

  • @vidjayalatchoumyk3057
    @vidjayalatchoumyk3057 Місяць тому +2

    Best combination both of you sirs.

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 Місяць тому +1

    My favorite both teachers😊

  • @mnccorner
    @mnccorner Місяць тому

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ❤

  • @fxplanetpro1562
    @fxplanetpro1562 День тому

    Doctor super genius neega

  • @maran761111
    @maran761111 Місяць тому +2

    Superb knowledge 👍 & we are so glad

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Місяць тому +1

    Nice to see the discussion of two legends

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz Місяць тому +2

    Thank you sir

  • @Kuberan_22
    @Kuberan_22 Місяць тому +4

    19:14 - Fact

  • @geethashri1115
    @geethashri1115 Місяць тому +2

    Thank u so much for u r valuable information sir

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch Місяць тому +2

    ❤ ஒன்று சாத்தானின் அறிவு இரண்டு ஆசீவகத்தின் அறிவு யூதனின் அறிவு ஈவு இரக்கம் இல்லாமல் கொல்வது ஆசீவகத்தின் அறிவு அன்பும் இரக்கமும் கொண்டது.

  • @Nikhilz947
    @Nikhilz947 Місяць тому +4

    14:54 💯

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Місяць тому +1

    Iruvarukum Vanakkam ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 Місяць тому +1

    வணக்கம் சார் எல்லாம் எழுதப்பட்ட விதி அந்த ஈசன் ஆளும் மாற்றி அமைக்க முடியாது நீங்கள் சொல்வது உண்மை நான் மாரி முத்துராஜ் ஜோதிடர் கோவில்பட்டி

  • @sridharr3589
    @sridharr3589 Місяць тому +2

    நம்முடைய புணர்ச்சி/ பார்பாரிய மிஷனரி போஸ்ட்ச்சர் முறை இங்கு அறிமுகமாகும் முன்பு...
    இந்த முறை எந்த சிற்ப கோவிலிலாவது கண்டதுண்டா?

  • @mrbalan1306
    @mrbalan1306 Місяць тому +1

    Super sir dr💪

  • @IDHAYATH-i2z
    @IDHAYATH-i2z День тому

    👌

  • @kumarp8405
    @kumarp8405 19 днів тому

    நிறைய வீடியோவில் பதிவிட்டு இருக்கேன் இப்பொழுதும் சொல்கிறேன் சிவயோகி என்ற மனிதர் இருக்கிறார்இறைவனை தரிசித்து மற்றவர்களும் ஞானம் அடைய பயிற்சி கொடுத்து அனுபவமாக்கி வருகிறார் அவரை பலபேர் நேரில் சந்தித்து பயிற்சி எடுக்காமலேயே தவறாக சித்தரித்து வருகின்றனர்
    நீங்கள் ஒருமுறை பேட்டி எடுத்தால் பல மனிதருக்கு ஞான ரகசியமும் ஞான தேடல் உள்ளவர்களுக்கும் பயன்படும் பயன்படுவார்கள்
    பிறவிப் பெருங்கடல் நீந்த பலபேருக்கு உதவும் நன்றி

  • @chezhianparanan2908
    @chezhianparanan2908 Місяць тому +1

    sir pl make a video about varicocele as soon as possible.

  • @KasthuriKasthuri-qj8ci
    @KasthuriKasthuri-qj8ci Місяць тому +1

    Suriyan uyir valarkirathu nila udambu valarkirathu madra kiragangal kammi vazhi nadathukirathu nam pirantha naal athai mudivu seikirathu sir

  • @MrSathish9840
    @MrSathish9840 Місяць тому +1

    Pls let him speak him.. Don’t stop..

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому +2

    💖💖💖

  • @saranyanataraj3786
    @saranyanataraj3786 Місяць тому +1

    Is there any way for husband and wife reunion

  • @user-kn9xs6cc3s
    @user-kn9xs6cc3s Місяць тому +1

    வசிய மருத்துவ முறை கூறுங்க

  • @adhinakaran3615
    @adhinakaran3615 4 дні тому

    Enna evar vertical nu horizontal katrar horizontal nu vertical katrar.

  • @saraswathis2274
    @saraswathis2274 Місяць тому +1

    🙏

  • @roopakrishnan7102
    @roopakrishnan7102 25 днів тому

    Vivekanandhar enna seidhar...?? Thuravi endra peyaril indru varai manithargalai kamathil irunthu thalli vaithullar

  • @ushapandiyan9008
    @ushapandiyan9008 Місяць тому +1

    I want to ask Rajesh sir, y you are always giving western example in every concept. Please connect the concept with our history

  • @dhanarajap1065
    @dhanarajap1065 Місяць тому

    ஆம் சில சாதிப் பெண்களுக்கு இது ஒரு சக்திவாய்ந்த ஆயுதம். வசியம் போன்ற செயல்களால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு என்ன தீர்வு. Appreciate if you can provide in-person consultation Doctor . 🙏

  • @JaiDinesha
    @JaiDinesha Місяць тому

    10:07

  • @VinothKumar-vf5pm
    @VinothKumar-vf5pm Місяць тому

    Sakalakala doctor doctor past present future ellam sollraru

  • @grameshtpt
    @grameshtpt Місяць тому

    Sir black magic is it true activity?

  • @jais8011
    @jais8011 Місяць тому

    🙏🙏🙏👏👏👏👏👌👌👌

  • @Omvaalai
    @Omvaalai Місяць тому

    விளம்பரம் வேண்டாம் டுபாக்கூர் முறை‌‌. Alp நந்தகோபால் கருத்து நன்று🎉

  • @GunasekaranErulan
    @GunasekaranErulan Місяць тому

    சிரஞ்சீவி எண்ணை எப்படி வாங்குவது ? வாட்சப் nomber தரவும்..

  • @baskarans7874
    @baskarans7874 Місяць тому +1

    இன்னா டாக்டரு மனிதன் horizontal லா vertical ல மாற்றி சொல்றீங்க. யானைக்கும் அடி சறுக்குமா.

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 Місяць тому +1

    11:47 தர்மடி வாங்குவியே 😂😂😂
    ஒரே வார்தே எல்லாம் உணர்வுகளும் க்ளோஸ். ஐபுலங்களும் அடகிட்டிங்க😂😂

  • @sridharr3589
    @sridharr3589 Місяць тому

    22:15... நித்தி பாவம்... ரஞ்சித் யாருக்கும் கெடைக்காம பண்டானேனு😂
    அப்படியே அரசியல் வியாதிகளை பார்த்தும் பண புகழ் அதிகார ஏக்கம்...

  • @mytrades3241
    @mytrades3241 Місяць тому

    இஸ்லாம் இல்லை என்றால் எல்லாம் வீண்...

  • @sridharr3589
    @sridharr3589 Місяць тому

    ஐரோப்பிய அறிவியல் மனதத்துவ முட்டாள்களை சித்தர்களை பற்றி தெரிந்த ஒருவர் உதாரணமாக பேசுவது😂

  • @sridharr3589
    @sridharr3589 Місяць тому

    செங்கிஸ்கான் சித்தபெருமானை வணங்கவேண்டும் 😂

  • @mytrades3241
    @mytrades3241 Місяць тому

    கதை விடலாம்... கதையையே கதை விடலாமா??? 😂😂

  • @jrajju
    @jrajju Місяць тому

    அரை குறை அறிவை வைத்து கொண்டு அவரை பேச விடாமல் இடையூரு செய்வதே இவர் வேலை

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Місяць тому

    வசியம் 😂😂எனக்கு ஒரு சித்த வைத்தியர் ஒரு செடியை கொடுத்து அதை வளர்க்கச் சொன்னார் அதன் இலைகளை 48 நாள் தினமும் காலையில் இரண்டு இலை என்று சாப்பிடச் சொன்னார் பெண் வசியம் ஏற்படும் என்றார் பெண்கள் என்னிடம் பாசத்தோடும் காதலோடும் பழகுவதை கண்கூடாக கண்டேன் 😃 அந்த தாவரத்தின் பெயர் சிரியா நங்கை

    • @ravimeena6922
      @ravimeena6922 Місяць тому

      😂பெரியா நங்கை இல்லையா?😂

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Місяць тому

      @@ravimeena6922 வைத்தியரிடம் தான் கேட்கவேண்டும் 😃