ஆதிப்பிரானும் அணிமணி வண்ணனும். சோதிக்கமலத்து அலர்மிசையானும் சோதிக்கில் தொடர்ச்சியில் மூன்றும் ஒன்று என்னார் பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே! என்று திருமூலர் பெருமான் தெளிவாக, சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் ஒன்றே என்று கூறியுள்ளார். மாத்திரமல்ல பல பாடல்களில், ஓருவனுமே உலகேழும் படைத்தான், துடைத்தான், காக்கிறான் என்று பல விதங்களில் கூறியும் அரியும், சிவனும் வேறு என்று கூறுவது சரியானதா? சிவமே முழுமைபெற்ற தெய்வம் எனில் சிவனுக்கு அன்னியமாகவேறு தெய்வம் எங்கிருந்து வரும்? ஒன்றவன்தானே என்றே திருமந்திரம் துவங்கும். சிவனை வணங்குவதை விட திருமாலை இகழ்வதே வேலையாகச் செய்து என்ன பயன்? அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதார்,"வாயில்", "மண்".இரண்டும் ஒன்று என்று அறியாத வரை, அவன் பிறவி தீராது. மீண்டும் மீண்டும் பூலோகமாகிய மண்ணிற்கு வந்து கொண்டிருப்பான். வாயில்- gate. சாப்பிடும் வாயல்ல! இறந்தவனுக்கு அரிசி போடுவர், மண்ணாசை நீக்க சிலர் மண் போடலாம். மண் போடும் வழக்கம் இல்லை. பேதங்களை விட்டு விட்டு உண்மை உணருதல் நலம். மால்விடையோன் என்று ஞானிகள் கூறுகின்றனர். சிவனே அமரும் வாகனமான நந்தியே அரி என்றும், பார்வதியின் சகோதரன் என்றும் கூறியபோதும் இகழ்வதற்கு ஏது இடம்? சிவபெருமானும், அரியும் கட்சி நடத்தவில்லை. மனிதன் வாழ்வது இறைவனால், எனவே சிவனுக்கு எதிரி அரியுமல்ல, பரியுமல்ல. எல்லாம் ஒன்றே!
திருமுலர் திருமந்திரத்தில் இப்படி ஒரு பாடல் இல்லை . பொய் சொல்லாதே. அப்படி பாடல் இருப்பின் பாடல் வரிசை எண் பதிவிடு . சிவன் வேறு திருமால் வேறு பிரம்மன் வேறு . மூன்றும் ஒன்று அல்ல
Thirumoolar has said divine virgin mother parasakthi with his lover(para sivam) has given birth to 5 children 1) sadhashiv 2) maheshwar3) rudra(shiv) 4) thirumal5) Brahma Trinity: Brahma Vishnu rudra Read thirumandhiram thoroughly Parasivam ¶sakthi does not have form Sadhasiv(doing anugraha) Maheshwar(putting us into illusions) Rudra(destruction) Vishnu(preservation) Brahma (creation)
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥
நமசிவாய போற்றி போற்றி 🔥🔥🔥🔱🙏🏼
நன்றி தாமோதரன் ஐயா அவர்களின் பொற் பாதம் வணங்குகின்றேன் நன்றாக குரு வாழ்க குருவே துனை நன்றாக குரு வாழ்க குருவே துனை
Om Namah Shivaya
அறிவும் சிவனும் ஒன்று.
அருமையான விளக்கம் ஐயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா
🌿🕉️ Siva Siva 🕉️🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🕉️ Thiruchitrambalam 🕉️🌺🌺🌺🌺🌺🤧
சிவ சிவ 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
சிவன் ஒருவனே 🙏
மிகவும் அருமை ஐயா...நல்ல விளக்கம்..திருசிற்றம்பலம்..
சிவாயநம 🙏🙏🙏🙏🙏
🙏💯💯👌அருமை ஐயா
❤
iruku., swamy, sivan poojitha, sthalangal. vishnu va. namakula, roopa pedam, daan. thathuvam therinchukonga.
சிவ சிவ..🌷💞
Arumai
Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
குருவின் திருவடி சரணம்
குருவேசரணம்,,நன்றிஐயா,,நமசிவாய🙏🙏🙏
அருமையான பதிவுங்க ஐயா.. மிக்க நன்றிங்க ஐயா.. ஓம் திருச்சிற்றம்பம் ஒம்🙏
தென்னாடுடைய சிவனே போற்றி...
சிவாய நம குருவே🙇🙇🥰🥰
🙏🥀சிவ சிவ🔱திருச்சிற்றம்பலம்🌹🥀
அருமை அருமை அருமை🎉
🌺 Nandrigal iyya💐💐🙏
சிவாய நம
🙏🙏🙏 om namasivayam
Om namah shivaya 🙏🙏🙏🙏
Oum Nama Shivaya namaha 🙏🙏🙏. Ayya vanakkam 🙏
Nandri iya
ஓம் நமசிவாய
We want more questions and explanation from this Swami
Shiva Shiva
OM NAMA SIVA🙏🙏🙏
அய்யா அருமையான விளக்கம்
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏👌
Atma Namaskaram 😊🙏🏻💐
அருமை ஐயா🙏
ஆதிப்பிரானும் அணிமணி வண்ணனும். சோதிக்கமலத்து
அலர்மிசையானும்
சோதிக்கில் தொடர்ச்சியில் மூன்றும் ஒன்று என்னார்
பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே! என்று திருமூலர் பெருமான் தெளிவாக, சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் ஒன்றே என்று கூறியுள்ளார். மாத்திரமல்ல பல பாடல்களில், ஓருவனுமே உலகேழும் படைத்தான், துடைத்தான், காக்கிறான் என்று பல விதங்களில் கூறியும் அரியும், சிவனும் வேறு என்று கூறுவது சரியானதா? சிவமே முழுமைபெற்ற தெய்வம் எனில் சிவனுக்கு அன்னியமாகவேறு தெய்வம் எங்கிருந்து வரும்? ஒன்றவன்தானே என்றே திருமந்திரம் துவங்கும். சிவனை வணங்குவதை விட திருமாலை இகழ்வதே வேலையாகச் செய்து என்ன பயன்?
அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதார்,"வாயில்", "மண்".இரண்டும் ஒன்று என்று அறியாத வரை, அவன் பிறவி தீராது. மீண்டும் மீண்டும் பூலோகமாகிய மண்ணிற்கு வந்து கொண்டிருப்பான். வாயில்- gate. சாப்பிடும் வாயல்ல! இறந்தவனுக்கு அரிசி போடுவர், மண்ணாசை நீக்க சிலர் மண் போடலாம். மண் போடும் வழக்கம் இல்லை. பேதங்களை விட்டு விட்டு உண்மை உணருதல் நலம்.
மால்விடையோன் என்று ஞானிகள் கூறுகின்றனர். சிவனே அமரும் வாகனமான நந்தியே அரி என்றும், பார்வதியின் சகோதரன் என்றும் கூறியபோதும் இகழ்வதற்கு ஏது இடம்? சிவபெருமானும், அரியும் கட்சி நடத்தவில்லை. மனிதன் வாழ்வது இறைவனால், எனவே சிவனுக்கு எதிரி அரியுமல்ல, பரியுமல்ல. எல்லாம் ஒன்றே!
திருமுலர் திருமந்திரத்தில் இப்படி ஒரு பாடல் இல்லை . பொய் சொல்லாதே. அப்படி பாடல் இருப்பின் பாடல் வரிசை எண் பதிவிடு . சிவன் வேறு திருமால் வேறு பிரம்மன் வேறு . மூன்றும் ஒன்று அல்ல
Thirumoolar has said divine virgin mother parasakthi with his lover(para sivam) has given birth to 5 children
1) sadhashiv 2) maheshwar3) rudra(shiv) 4) thirumal5) Brahma
Trinity: Brahma Vishnu rudra
Read thirumandhiram thoroughly
Parasivam ¶sakthi does not have form
Sadhasiv(doing anugraha)
Maheshwar(putting us into illusions)
Rudra(destruction)
Vishnu(preservation)
Brahma (creation)
Parasivam is called sivam
Ayya thiruvaru adi modi ariyum eidam
Sivam is real almighty, where as Hari is just a servant.
Ellam ungalukku theriyuma 🤬🤬
In thiyagarajar temple in heart of hari maha dev is there and in heart of people who love Shiva .
Vinayagar ah vananginarey
ஓம் நமசிவய
சிவாய நம 🙏