சித்தர்கள் யார்? மகான்கள் யார்? எந்தெந்த ஜீவசமாதி அதிகம் சக்தியுடையது..? | Secret of Siddhars
Вставка
- Опубліковано 5 лют 2025
- Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.co...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham....
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv
பாம்பன் சுவாமி மிக சக்தி வாய்ந்தது 🙏🏻ஓம் குமரகுருதாச குருப்யோ நம 🙏🏻
பழைமை வாய்ந்த ஜீவசமாதி சித்தர் கோவில் நான் இருக்கும் ஊரில் சென்னையில் பொன்மார் என்ற இடத்தில் உள்ளது.முதல் நாள் சென்று கண்மூடி தியானம் செய்தேன் உலகம் இருண்டது போன்று உணர்வு ஏற்பட்டது அருகில் இருக்கும் எந்த சத்தமும் சலனமும் என் காதுகளுக்கு கேட்க வில்லை....அப்படி ஓரு அனுபவம் நடந்தது என் வாழ்வில் முதல் முறை..இன்றும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது...
சகோதரரே பொன்மாரில் எந்த இடத்தில் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது
@@chennaihomes1829பொன்மார்.பேருந்து.நிருத்தம்.அருகில்.இடதுபக்கம்.ஒரு.கோவில்.
இருக்கும்.அதை.ஒரு.சாலை.செல்லும்.சுமார்.ஒரு.கி.மி.செல்லவேண்டும்.அங்கு.ஒரு.சிவன்.கோவிலிருக்கும்.அதன்.அருகிலிருக்கும்
Chennai peru nager oonmayele migaperia siddher boomi yeralamana jeeva samathigelzai uladakiyadu yenbadhil thuliyum sandegamillai
Yes True 100% Ponmar Powerful jeevasamathi
@@chennaihomes1829 பொன்மார் தேனுபுரீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ளது
குரல் வளம் அருமை 🙏
தற் பெருமை இல்லா பிறர் நலம் பேணும் நல் நயம் கொண்ட இறை தூதர்
தன்னை உணர்ந்தவரே எது சக்தி வாய்ந்த ஜீவசமாதி என்பதை உணரமுடியும்
வாழ்க குருவருள் வளர்க இறையருள் நான் உங்கள் அடியார்க்கும் அடியேன் ஐயா தங்களுடைய பதிவு உரையாடல் மிக சிறப்பாக உள்ளது நன்றி ஐயா கோடான கோடி நன்றி சிவாய நம ஓம்
ஐயா இந்த காணொளியில் சித்தர்கள் பற்றிய பல அரிய தகவல்களை மக்களுக்கு தெரிவித்து இருப்பது மிகவும் பாராட்டதக்கதாகும்.ஐயா உங்கள் பணி தொடரட்டும்.
நன்றி ஐயா
Lllllllllp
அருட்சாதனை ஐயா... தெளிவாக உணர்த்தி விட்டீர்கள்... விடை தெரியாமல் யார் யாரோ சொல்வதெல்லாம் கேட்டு எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தேன். இந்தக் காணொளி மிகவும் என்னை தெளிவு படுத்தி விட்டது.. மிக்க நன்றி ஐயா...
Mental
அய்யா....
அய்யனே....ஆக சிறந்த சித்தர்கள் பற்றிய தகவல்களை மிகத் தெளிவாகவும்.. அழகாகவும், சிறந்த குரல் பதிவு மூலமாக இக்காணொளியின் வாயிலாக கூறியதற்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் அய்யனே....
மிக மிக தெளிவு... அறிவு நிலை அய்யா....
மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து ஏமாறும் குணாதிசயங்கள் உள்ள மானிடர்களே....
நல்ல குருவையும் தேடவில்லை....
தேடி இருந்தால் தவறுகள் ஏற்படாது என்பது நிச்சயம்....
சித்தர்கள்.... பேரரறிவு நிலையில் உள்ளவர்கள் ஆவர்....
ஆக சிவமும் அப்படித்தானே....
சிவம் = பேரரறிவு நிலை கொண்ட சத்திய நிலை....
அந்நிவையை எவர் வேண்டுமானாலும் ஆட்கொள்ள இயலமுடியுமோ?....
அது விளையாட்டானது அல்லவே அல்ல....
அந்நிலையை உணரும் திறன் வரும்போது அவரவர் தன்னுள் இருக்கும் மெய்யியல் அறிவான வாழ்வை ஆக சிறந்த அறிவாக இருப்பர்....
அந்நிலையில் அவர்களுக்கு இயல்புநிலை மனிதர்களை விட சற்று வித்தியாசமானவர்களாகவும்
இருப்பார்கள்....
அவர்களிடம் பணம், மது, மாது புகழ் போன்ற அற்ப சொற்ப ஆசைகளுக்கு மயங்கி விடமாட்டார்கள்....
மிகவும் சாந்தமான மானிடர்கள் எளிதில் அவர்களை பார்த்தாலே காந்த ஈர்ப்பு விசை அவர்களிடம் இருக்கும்....
ஆனால் அவர்கள் வெளிவேச வேசம் இடமாட்டார்கள்...
அதுவே உண்மை....
நன்றி அய்யா....
ஏதோ தெரிந்தவற்றை தங்களிடம் பகிர்ந்து உள்ளேன் ஐயா....
தவறுகள் இருந்தால் தங்களிடம் இருகரம் கூப்பி வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அய்யா...இந்த முட்டாள் அடியேனுக்கு அடியேன்...
ஜீவசமாதி அனைத்துமே சக்தி வாய்ந்தவை தான்
பழனி கணக்கம்பட்டி பழனிச்சாமி குரு பகவான் மகிமையை கண்டிப்பாக கண்டு மகிழுங்கள்
ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அடைகிறேன் சித்தர்கள் முத்தர்கள் ஞானிகள் யோகிகள் ரிஷிகள் முனிவர்கள் தேவர்கள் தவசிகள் அறிஞர்கள் சான்றோர்கள் பெரியோர்கள் தாய்மார்கள் சிறுவர்கள் சிறுமிகள் அனைவரையும் போற்றி வணங்குவோம்...
சித்தர்கள் என்றாலே அதிகம் சக்திவாய்தவர்கள்தான்
மிகவும் அருமை ஐயா, தங்களது இந்த சேவைக்கு எங்களது மனமார்ந்த ஆத்ம வணக்கங்கள்.....🙏
நன்றி ஐயா
அற்புதமான விளக்கம் ஐயா.. இதை விட தெளிவாக எவரும் விளக்கமாக சொல்லியதில்லை.. சித்தர்கள் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் விழிப்புணர்வை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. மிக்க நன்றி..
ஓம் சாய் ராம், ஓம் கணக்கன் பட்டியாரே, ஓம் கசவனம்பட்டியாரே, ஓம் ஓத சுவாமிகளே, ஓம் பிச்சைசுவாமிகளே, ஓம் மெளனகுருசுவாமிகளே, ஓம் சாக்கடை சுவாமிகளே, ஓம் பொடி மட்டை சுவாமிகளே போற்றி போற்றி சற்குருவே சரணம் ஓம் முருகா ஓம் சிவாய நம... 🙏🙏🙏
😂😂😂😂😂
உண்மையான பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் நல்ல விழிப்புணர்வு நன்றி அண்ணா 🙏
ஓம் சித்தர்களை காணச் செய்தமைக்கு வணங்குகிறேன்... 🙏
ஐயா.மிக.மிக.சரியாக.சொல்லிஉள்ளீர்கள்.தெளிவான.பதில்களுக்கு.மிக்க.நண்றி..நண்றி!!!❤🤲👏🤲👏
😮்்்்அ்்
14:14 சரியாக சொன்னீர்கள் . நூற்றுக்கு நூறு உண்மை . என் தந்தை இதையே தான் சொன்னார் . கோயில்களுக்கு சக்தி வர காரணம் அங்குள்ள ஜீவா சமாதிகள் தான் காரணம் என்பார் .
அவரவர்கள் சொந்த ஜீவனே சக்தியுடையது ,,,,,,
உண்மையிலும் உண்மை! நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!!
நல்லது ஐயா!! ஆத்ம வணக்கம்
Om sri Sarguruve Saranam 👃 Kanakkanpatti ayya mootai swamigal thiruvadigale saranam👃
ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் துணை எல்லாம் நீயே 🌺🦋🙏 வாழ்க வளமுடன் 🌈 ஞான வள்ளல் அப்பா துணை 🌺🦋🙏🌺🐟🌺🦋🐟🌺🙏
மிக்க பயனுள்ள மற்றும் உண்மையான தகவல்கள்..... நன்றி அய்யா...
வள்ளல் இராமலிங்க அடிகளார் மற்றும் பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் ஜீவ சமாதிகளையும் காட்டியிருக்கலாம்.
நன்றி அய்யா...
திருச்சிற்றம்பலம்.
முதலில் காட்டிய தே பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிதான்.
Vallalar jeeva samadhi adayavilai, avarathu nilai sidhargalaium thandiyathu
இராம தேவர் சித்தர் அவர்களை வணங்குகிறேன்
Kanakkanpatti Sarguru appa 🙏🙏💚💚🦋🦋
நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
ஆத்ம வணக்கம் ஐயா
திருவொற்றியூர் பட்டினத்தார் ஜீவசமாதி அதிசக்தி வாய்ந்தது ஏன்னா என்னோட உள்ளே இருக்க காந்த சக்தியால் நான் உணர்ந்தது அதனால மூல சக்தி இருக்கிற ஜீவசமாதி பட்டணத்தார்
குருவே போற்றி பூண்டி மகானே போற்றி 🙏🙏🙏🙏🙏🕉️
ஓம் ஶ்ரீ சற்குரு பகவான் சரணம் 🙏
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா. ஞனாலயம் பற்றிய தகவல்கள் கூறுங்கள். wistom temple of pondicherry. thank u ji
ஐயா மன்னிக்கவும். நானே சில இடங்களில் ஜீவ சமாதிகளை பார்த்திருக்கிறேன். சில இடங்களில் அவர்கள் உடல்கள் விபூதிகள் நடுவில் உள்ளதை சில சமயம் செய்திகளில் புகைப்படத்துடன் வந்துள்ளது. அகத்தியர் வேள்வி செய்துள்ளார். தங்கள் சித்தர்களை பற்றி சொன்னதை விட, மற்றவர்களை பற்றி சொல்லியதே அதிக நேரம். உங்கள் நோக்கம் சித்தர்களை பற்றி விளக்குவதைவிட மற்றவர்களை குறை சொல்ல மட்டுமே இந்த பதிவு போல உள்ளது.
மிகச்சிறந்த முறையில் அமைந்த பதிவு ஐயா....தெளிவு...,! வாழ்க வளமுடன்!
Thatha unga jeeva samadhiku naan vandhu seekarama parpadhuiruku aasirvadhika padavendum ,
Hail Kanchana Mala , Great effort and I am proud of being the desciple's (Swamy Satyananda Saraswathy) desciple of Sri Neela kanta Gurupadar.
0:33 0:35
ஐயா. அருமையான பதிவு. உள்ளம் தெளிவானது
இதுதான் வேண்டும் ஐயா
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா🙏 🙏🙏
இறைவன் அருளாலும், ஈசன் அருளாலும், குருமார்களின் அருளாலும் விஜயகுமார் ஜி அவர்கள் தொகுத்த இரண்டு புத்தகங்கள்:
1. காகபுஜண்டரின் இமயமலை யோகிகளின் கிரியா யோக ஆசனம்:
ஜீவனாடி வாயிலாக பெற்ற மகா குரு ஸ்ரீ காகபுஜண்டர் உபதேசங்கள், இமயமலை யோகிகளின் உபதேசங்கள் மற்றும் சித்தர்களின் உபதேசங்களின் தொகுப்பே இந்நூல்.
இந்தப் புத்தகத்தில் உள்ள சில முக்கிய தலைப்புகள்:
a. காகபுஜண்டரின் ஆசனம் குரு குலபீடம்
b. சித்தர்களின் ஆசனங்கள்
c. அகத்தியரின் ஆசனம் குரு குலபீடம்
d. பதஞ்சலி யோகம் குருகுல பீடம்
e. இமயமலை யோகிகளின் ஆசனம் குரு குலபீடம்
f. இறைவன் அறிவு உபதேசம்
g. அறுபடை வீட்டின் தத்துவம்
2. வர்மக்கலை குரு நூல்:
மனிதர்களின் உடம்பில் உள்ள ஏதேனும் ஓர் உறுப்பில் ஓம்காரம் மௌனம் மருந்து குறையும் போது, இல்லாமல் இருக்கும்போது அந்த உறுப்பில் வியாதி உண்டாகிறது. எனவே ஒருவன் வியாதி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க அவனது உடம்பில் ஓம்காரம் மௌனம் மருந்து எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள சில முக்கிய தலைப்புகள்:
பல வர்மங்களை பற்றிய நுட்பமான விளக்கங்கள்
இந்த இரண்டு புத்தகங்களை வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்(WhatsApp Contact): 9884635936, 9865056250
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
யாரைப் பற்றியும் தெளிவாக தெரியாமல் மக்களை ஏமாற்றுவதாக கூறுவது முற்றிலும் முறையற்றதே.....சத்குருக்களை , கூடவே வாழ்ந்து தெளிந்தவர்கள் கோடி,கோடிங்க சாமி..
❤❤❤❤❤ super superb,Thank ú sir வல்துக்க.
ஜீவ சமாதிகளைப்பற்றி நன்றாக தெரிந்துக்கொண்டேன் 🎉
பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதி சங்கரன் கோவில் என்ற ஊரில உள்ளது. நான் போயிருக்கிறேன்.
ஓம் அகத்தியர் நமோ நம
ஓம் கொங்கன சித்தர் நமோ நம
ஓம் போகர் மகரிஷி நமோ நம
நன்றி நண்பரே நல்ல பதிவு அறியாத தை அறிவித்தார்
Cithar magaangal patri Aurmai yana vlakam koduthathu migha nandri anna ellam siva mayam
17:40 👌🤝🙏🔱💫
Excellent sir🙏🙏🙏. This is what the general public including me needs at this hour. I have been visiting a few jeeva samadhi peedoms near my home atleast once in a month and often gets chance. Over a period of years this has changed my life and my outlook towards me and life around me. For both spiritual and material upliftment, the safer method is to find a jeeva samadhi around your place and spend at least half an hour once in a month. Also try to spend a day or night full once in an year in a samadhi/dargah. This will definitely benefit. Thanks a million for such a detailed explanation. Ofcourse you can get benefit by following a living guru but you dont select a guru. The guru will select you when time comes. By Worshipping jeeva samadhi we can be sure that its the pure consciousness so you wont be cheated 🙏🙏🙏
Nice Ayya
Aiyavin Arumaiyana vilakkam sirappu Aanal Jaaki Ayogyanai kaattiruinga Ayogyan Jakkiya yetrukollamudiyathu athanal ivanai thavirkavum nanri
🎉🎉🎉 நன்றிகள் ஐயா
ஐயா வணக்கம்.எட்டுக்குடியில் உள்ள ஸ்ரீ முருகப் பெருமான் கோயிலுக்குள் 18 சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ வன்மீகரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. அடியேன் பிறந்த ஊரில் அவரது ஜீவாத்மா இருப்பதால் அவரை எப்போதும் மனதில் நினைத்து வணங்கி வருகிறேன்.
Vanmegar jivassmathy is fake, original at Thiruvanmiyur
ஐயா நான் கனக்கன்பட்டி ஜீவாசமாதி அய்யன் சாமி அருள் கிடைக்கும்
Indha idhal vanguvathu epadi
ஓம் கொங்கணர் சித்தா யா நமகே
பொன்மரில் எந்த இடத்தில் உள்ளது அட்ரஸ் தெரிவிக்க முடியுமா ஐயா, நன்றி தற்போது ஒட்டியம்பாக்கத்தில் உள்ளேன்.
ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய அருமையான கருத்துங்க நன்றி
ஓம் ஸ்ரீ கசவனம்பட்டி சித்தரே போற்றி
குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏🕉️பூண்டி மகான் போற்றி குருவின் பாதமே போற்றி 🕉️
Where பூண்டி temple sir
செஞ்சிக்கு அருகில் கலசபாக்கத்தில் உள்ளது பூண்டி
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
அய்யா மிகவும் உண்மை களைகுறிணிர்கள்
அற்புதம் நன்றி ஐயா 🌹
வாழ்க வளமுடன் 🌹🙏🌹
ஆத்ம வணக்கம் ஐயா
குருவே போற்றி குருவே சத்குருவே போற்றி
சத்குரு ஞானி . உணர்ந்தவர் அறிவர்.
அற்புதம் அற்புதம் அற்புதமான பதிவுநன்றி
Naan Chennai Ayappakkam ullan naavananga jeeva samathi yenku ullathu kurungal ayya
ஓம் முருகா சரணம் ஓம் அகத்தீசாய நம ஓம் சரவண ஜோதியே நமோ நம
Om guruve saranam 🙏
சிவாய நம 🙏ஸ்ரீ வேலப்ப தேசிக சித்தா் போற்றி போற்றி....ஸ்ரீ பாம்பாட்டி சித்தா் போற்றி போற்றி...🙏
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya guru Raya👃
ஓம் நாதமுனி சித்தர் நமச்சிவாய
Thank you very much for your useful information.
Om sarguru e saranam om Kanakkampatti appa muttai samookal saranam
திருவண்ணாமலை இரமண ஆசிரமம் உள்ளே சென்றவுடன் மனம் இயங்காத நிலையை அனுபவித்தேன்
excellent video
🏵️ Arumai Pathivu, pala kodi Nandrigall💐💐🙏
அன்பே சிவம் 🙏
Tiruppur avinashi kovil la vellai thambiran siddhar jeeva samathi ulla thu 1200 year old
Om. sarguruve. saranam. Appa. 🙏🙏🙏
ஸ்ரீ முத்துக்குமார சுவாமிகள் போற்றி போற்றி சேவூர்
அற்புதமான பதிவு ஐயா 🙏🙏🙏
நன்றி ஐயா
Thank you for your video
அன்பே சிவம் ஓம் நமசிவாய
ஜீவசமாதி என்றாலே சக்தி நிறைந்த இடம்தான். இதில் அதிக சக்தி நிறைந்த இடம் குறைவான சக்தி உள்ள இடம் என்று எதுவும் கிடையாது
448
அறியாமை
சித்தர்களை எடைபோட நமக்கு தகுதி இல்லை
Rr4rrrrrrrrrr4
Nenga sariya sonninga
ஓம் நமச்சிவாய நமக
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் 🙏🙏🙏
மகான் ஸ்ரீ ராகவேந்திரா சாமிகள் வணங்குங்கள் உங்கள் குறைபாடை நன்கு தீர்த்து வைப்பார்
Om sri ragavendraya namaga
Yes exactly
Om Sri Ragavendhraya namaga om Sri Ragavendhraya namaga
மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் 🙏✨
ஓம் நமசிவாய🎉❤
100% True
ஐயாவின் ஜுவஅமிர்தம் மாத இதழ் சந்தா விவரம் வேண்டும்
உங்கள் குறல்வழத்தில் இறைஆற்றல்உள்ளது
ஓம் சத்குருவே சரணம் கோடி கோடி தாத்தா சரணம்
ஓம்சிவாயநம🎉
அருமை. ஐயா. நன்றி 🙏🏼
நன்றி!! ஆத்ம வணக்கம்!!
Om sri sarguru saranam sakthi vaidha jeeva samathii palanisami sri sarguru
கடைசியா பேசுனது தான் உண்மை
Mayandi sithar jeeva samadhi idayamelur sivaganga 🙏🙏
சதுரகிரி கோரக்க சித்தர் தான் மாயாண்டி சித்தர் ஆடி அமாவாசையில் சுந்தர மகாலிங்கம் ஐயா
எவன் சிவன் பாதம் உயிருடன் அடைகின்ற வகையில் தனக்கு தானே சமாதி எழுப்பி அதனுள் உயிருடன் அமர்ந்து அண்ண ஆகாரம் எதுவும் இன்று காற்றை மட்டுமே சுவாசித்து கடைசியில் அந்த சமாதிகுள்ளேயே உயிர்துரந்து இறைவன் அடி சேர்கின்றாரே அதுவே ஜீவசமாதி. இறந்த பின் புதைத்து அதன் மீது சமாதி கட்டினால் அது ஜீவசமாதி கிடையாது. ஏமாற்று வேலை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🙏🙏🙏🙏
nanrisami,nanri,om,namashivaya