புத்தரும் தசாவதாரமும் , Ram Mandir புதிய சர்ச்சை! Rangaraj Pandey Nerkanal With Sri Sri Ravi Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #Chanakyaa #rangarajpandey #rammandir #srisriravishankar #ayodhyaramartemple #rammandirayodhya #ramarkovil #narendramodi #ramarkovil #pandeyinterview #rangarajpandeylatest
    புத்தரும் தசாவதாரமும் , Ram Mandir புதிய சர்ச்சை! Rangaraj Pandey Nerkanal With Sri Sri Ravi Shankar
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 119

  • @dhansappu2424
    @dhansappu2424 6 місяців тому +27

    பாரத தேசத்தின் மிகவும் மதிப்புமிக்க நிகழ்விற்கு அயோத்தி ராமர் கோவில் அமைய குருதேவரின் பங்களிப்பு அளப்பரியது மற்றும் வாழ்நாள் முழுவதும் போற்றத்தக்கது. அனைத்து சமுதாய மக்களின் மன சந்தோசத்திற்கு வழிவகுத்தது. அருமையான விளக்கமான உரையாடல் நன்றி பாண்டே ஜீ

  • @aolmanikandanji
    @aolmanikandanji 6 місяців тому +48

    500 ஆண்டுகளாக இந்தியா சந்தித்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்ததில் குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் பங்கு முக்கியமானது. தமிழக மக்களின் மனதில் இருந்த பல கேள்விகளை பாண்டே அவர்கள் கேட்டதும் குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் அதற்கு அருமையான பதில் கொடுத்ததும் அருமை. அதிலும் புத்த அவதாரம் குறித்த பதில் அருமை. நன்றி பாண்டே ஜி

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 6 місяців тому +1

      *ஏன் ராவணன் ஒரு பொம்பள பொறுக்கியாக வாழ்ந்தான்*
      திருமாவளவன், சீமான் பா.ரஞ்சித், அவர்களே, ராவணன் ஒரு பொம்பள பொறுக்கியாக வாழ்ந்தான். ராவணனுக்கு சப்போட்டாக பேசும் நீங்களும் பொம்பள பொறுக்கியா???
      இப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில தமிழர்கள் அடுத்தவரின் பணம் திருடுகிறார்கள், அரசு அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்,
      அப்பாவி பெண் குழந்தைகள் முதல் இருந்து பெரிய பெண்கள் வரை கற்பழிக்கிறார்கள், சில தமிழர்கள் பணத்திற்காவும் நிலத்திற்கு காக்கவும் இன்னும் பல காரணங்களுக்காவும் அப்பாவி மக்களை கொலை செய்கிறார்கள். இப்பொழுது,
      தமிழ் நாட்டில் போலீஸ் ஸ்டேஷனே இல்லையா???
      நீதி வழங்கும் கோர்ட்டே இல்லையா???
      இப்பொழுது, தமிழ் நாட்டில் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்களா??? அதுபோல தான், திரேதா யுகத்தில் ராவணன் பொம்பள பொறுக்கியாக வாழந்தான்.
      பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள், தீய குணங்கள் நிறைந்த ராவணன்னை வதம் செய்தார்.
      ஶ்ரீ ராமர், ராவணனின் மனைவியையோ, ராவணனின தம்பி விபிஷணனை கொலை செய்ய வில்லை.....
      ஶ்ரீ ராமர் தர்மத்தை பாதுகாக்க அயோகியர்களையும், அரக்க குணம் கொண்டவர்களை தான் ஶ்ரீ ராமர் கொன்றார். ஶ்ரீ ராமர் அவர்கள் யார் குற்றம் செய்தாலும் அவருக்கு தண்டனை வழங்குவார். குற்றவாளி முருக பக்தரா, விநாயகர் பக்தரா, சிவ பக்தரா, அம்மன் பக்தரா, கிருஷ்ண பக்தரா, ராம பக்தரா என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி குற்றம் யார் செய்தாலும் அவருக்கும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டு :
      ஸ்ரீ ராமர் அவர்கள், துவாபர யுகத்தில் கிருஷ்ண அவதாரத்தில் பீஷ்மதேவரையும், துரோணாச்சாரியாரையும் கொன்றார். பீஷ்ம தேவரும் துரோணாச்சாரியாரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்கள் ஆவார்கள், இருந்தாலும் அதர்மத்தை செய்த துரியோதனனின் பக்கம் நின்றதால் பீஷ்மருக்கும் துரோணாச்சாரியார் -ருக்கும் மரண தண்டனை வழங்கினார். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி குற்றம் யார் செய்தாலும் அவருக்கும் தண்டனை உறுதி. இறைவனுக்கு பாரபட்சம் கிடையாது.
      தேவையில்லாமல் ராவணனுக்கு சப்போட்டாக பேசி அவனுடைய பாவத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பங்கு போட்டு பாதிக்கப்படாதிர்கள். மற்றும்
      யாரெல்லாம் அதர்மவாதிகளின் பக்கம் சப்போர்ட் செய்து பேசுகிறார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயம். மற்றும்
      சங்கி என்றால் இறைவனின் பக்தன். கடவுளின் பக்தனை யார் ஒருவர் தவறாக பேசினாலும் அவர்களின் மனதை புண்படுத்தினாளும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். பக்தனை நிந்திப்பது குற்றமாகும்.
      பேசும் பொழுது ஜாக்கிரதை யாகவும் விழிப்புணர்வுடனும் பேச வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதனும் யார் மனதையும் புண்படுத்தாமல் கடவுள் உணர்வுடன் ஒழக்கத்தோடும் நேர்மையுடனும், பனிவுடனும், உண்மையுடனும் எல்லோரையும் கருணையுடன் அரவனைத்து அன்புடன் ஆனந்தமாக கடவுள் உணர்வுடன் வாழ வேண்டும்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம், மகாபாரதம், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், ஶ்ரீ சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே 🔥
      நன்றிகள் 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥
      தயவுசெய்து, ராவணன்னை போன்ற அதர்மம் செய்யும் அயோக்கியர்களுக்கு சப்போட்டாக பேசாதீர்கள்.
      அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி குற்றம் யார் செய்தாலும் அவருக்கும் தண்டனை உறுதி.🔥🔥🔥

  • @kannadasang2881
    @kannadasang2881 6 місяців тому +26

    பெரிய முயற்சி எடுத்துள்ளார். யாரையும் புண்படுத்த கூடாது என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்து, தீர்வு கண்டுள்ள குருதேவ் அவர்களுக்கு நன்றி! நன்றி!!

  • @jegajothi123
    @jegajothi123 6 місяців тому +16

    ஒத்துழைத்த இஸ்லாமிய பெரியவர்களுக்கும் முயற்சி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 6 місяців тому +7

    குருஜிக்கு நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 6 місяців тому +17

    2001 ஆம்‌ ஆண்டு வாஜ்பாய் அய்யா அரசு காலத்திலே‌ பேச்சு வார்த்தை நடந்த‌ ஸ்ரீ ஸ்ரீ‌ ரவி‌ சங்கர் அவர்கள் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்ததும்.நடந்த‌ விதமும்‌ பாராட்டுக்குரியவர் ரவி‌ சங்கர்‌ அய்யா

  • @thethoughtcare
    @thethoughtcare 6 місяців тому +10

    ஒரு சாதாரண வழக்குக்கு தீர்ப்பு கொடுப்பது என்பது ஒரு மிகக் கடினமான ஒரு விஷயம் .ஏதோ ஒரு தரப்பு கண்டிப்பாக பாதிக்கப்படும். ஆனால் இப்படி இரு மிகப்பெரிய சமுதாயம் சம்பந்தப்பட்டிருக்கின்ற இந்த ஒரு வழக்கில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் இரு சமூகங்களும் ஒன்றுபட்டு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் ஒரு தீர்வு கொடுத்தது அந்த தீர்வு சமாதானம் ஏற்படுவது மிகப்பெரிய ஒரு சாதனை. நீதிமன்றம் , எல்லா இந்து மத தலைவர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கு இந்த நேரத்தில் நம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @archanabalasubramanian400
    @archanabalasubramanian400 6 місяців тому +11

    Wow great efforts Gurudev. 🙏🙏.. Only a spiritual force like you who is neutral to all sections of the society can solve this complex issue. We are grateful to witness this wonderful event due to your commitment and service.

  • @senthuranramamurthy3779
    @senthuranramamurthy3779 6 місяців тому +5

    மனிதர்களை புனிதர்களாக்கும் மரியாதைக்குரிய ஸ்ரீஸ்ரீ குருதேவரின் மதிப்புமிக்க மகுடத்தில் இந்த மத்தியஸ்த வெற்றிச் செயலும் ஒரு மதிப்புமிக்க வைரம். ❤

  • @chandrasekarr4778
    @chandrasekarr4778 6 місяців тому +10

    நல்ல கேள்விகள் அதற்கு அருமையான பதில்கள்

  • @veerabathiran-qp1tn
    @veerabathiran-qp1tn 6 місяців тому +14

    ஜெய் குரு தேவ்

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 6 місяців тому +4

    Pramadam pande sir. Guruji's answers very beautiful. Thank you so much. 🙏🙏🙏🙏👌

  • @rajip3590
    @rajip3590 6 місяців тому +5

    Very nicely and easily explained by Guruji.
    Thank you very much for your great efforts Guruji. Amazing.

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 6 місяців тому +10

    Well explained Gurudev ❤🎉

  • @user-do5qd3fl6l
    @user-do5qd3fl6l 6 місяців тому

    புத்தர் விஷ்ணு அவதாரம் என்று பாகவதத்தில் உள்ளதுபான்டே ஜீ அவர்களே மன்னிக்கவும் நமஸ்காரம் ங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rrkatheer
    @rrkatheer 6 місяців тому +3

    Thanks to Guruji and Pandey ji . Hats off

  • @rangals9214
    @rangals9214 6 місяців тому +3

    Great work by Sri Sri ji team

  • @raghuramant8507
    @raghuramant8507 6 місяців тому +8

    புத்தர் என்று நாம் இப்போது பேசுவதற்கும் திருமாலின் அவதாரத்திற்கும் வேறுபாடு உள்ளது

    • @desabhakthi6739
      @desabhakthi6739 6 місяців тому +1

      புத்தரும் நம் பாரதத்தில் பிறந்த அவதார புருசர் மட்டும் அல்லாமல் திருமலின் அவதாரம் என்பதில் எள்ளவும் தயவு செய்து சந்தேகம் வேண்டாம்🙏🙏🙏🇮🇳

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 6 місяців тому

      @@desabhakthi6739
      What is the meaning behind 10 avatars?

  • @gowthamnaidu.p
    @gowthamnaidu.p 6 місяців тому

    🔱. பாரத நாட்டின் 21-ம் நூற்றாண்டின் மிகசிறந்த சமூக சீர்திருத்தவாதி வாழும் கலை நிறுவனர் குருஜி ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் அவர்கள்.
    🔱. புத்தர் ஶ்ரீ விஷ்ணு-வின் தசாவதாரம்(மா) என்ற எனது மிக நீண்ட நாள் குழப்பம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் நேர்காணல் வாயிலாக தெளிவு பெற்றேன் நன்றி.

  • @kcseka1980
    @kcseka1980 6 місяців тому +5

    அருமை...அருமை...பாண்டே சார்

  • @mathaveuplands4395
    @mathaveuplands4395 6 місяців тому +1

    So happy to hear Gurudev speak in Tamil. Pranams Gurudev!!!

  • @youramuser
    @youramuser 6 місяців тому +1

    ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த்

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 6 місяців тому +1

    My beloved greetings to Padmabhushan Sri Sri Ravishankar ji 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramaapathmanaban7496
    @ramaapathmanaban7496 6 місяців тому +2

    Our Guru grace makes things happen

  • @vijiraja8253
    @vijiraja8253 6 місяців тому +1

    Learnt information about Buddha too in this discussion. Very proud the was this issue was handled.

  • @murthykrishna3834
    @murthykrishna3834 6 місяців тому +5

    In 2001 only periava Jayendra Saraswati was there and not Maha Periava.

  • @thivaharanselva4153
    @thivaharanselva4153 6 місяців тому +3

    Eye opening

  • @thiyagurajan4686
    @thiyagurajan4686 6 місяців тому +1

    எங்களுக்குள் இருந்த நிறைய கேள்விகளுக்கு தங்கள் மூலம் அற்புதமான பதில்கள்

    • @thiyagurajan4686
      @thiyagurajan4686 6 місяців тому

      நன்றி குருதேவ்..

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 6 місяців тому +1

    இந்து சனாதன தர்மம் மிக பெரிய வாழ்வில் மதம் அது ஏன் இந்தியாவில் இவ்வளவு சோதனைகள் என்று புரியவில்லை மக்களுக்கு இன்னும் புரியவில்லயா புரிந்துகொள்ள முடியவில்லயா காலம்தான் பதில் நன்றி குருஜி

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 6 місяців тому +1

    *முக்கிய செய்திகள்*
    தமிழக முதல் அமைச்சர் மு.கா. ஸ்டாலின் அவர்களும் தமிழ் நாட்டில் தூய அன்புடன் பழைய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் தூய அன்புடன் செய்ய வேண்டும். மற்றும்
    234 தொகுதியிலும் ஒரு பிரம்மாண்டமாக பெரிய புதிய கோவில்களை கட்டி ஶ்ரீ முருகர், ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ துர்க்கை அம்மன், ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ ராமர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இவர்கள் எல்லோருக்கும் கும்பாபிஷேகம் பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும். உங்களுக்கும், இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்களின் ஆதரவு கிடைக்கும். மற்றும்
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அழைத்து அவர்களின் விவசாய நிலங்களில் அன்புடன் கட்டாயம் ஆர்கானிக் விவசாயம் செய்ய வேண்டும் மென்று கணிவுடன் கட்டளை பிறப்பிக்க வேண்டும். மற்றும்
    தயவுசெய்து, விவசாயிகள் ஆர்கானிக் விவசாயம் செய்ய அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்புடன் செய்து தர வேண்டும். ஏனென்றால் ஆர்கானிக் உணவே நாட்டு மக்களின் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் மற்றும் தமிழ் நாடு செல்வ செழிப்புக்கு வழிவகுக்கும். அப்பொழுது தான்,
    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஆதரவு களையும் மற்றும் வாக்குகளையும் பெறுவீர்கள். மற்றும்
    முருகரின் அன்பையும், விநாயகர் அன்பையும், அம்மன் அன்பையும் ஶ்ரீ சிவபெருமான் அன்பையும், பகவான் ஶ்ரீ ராமரின் அன்பையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பையும் பெற வாழ்த்துக்கள்.
    ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
    ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏
    ஓம் நமோ நாராயணாய 🙏
    ஜெய் ஹனுமான் 🙏
    ஜெய் ஶ்ரீராம் 🙏
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏
    ஹரே கிருஷ்ண 🙏
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே 🔥
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம் உண்மையுருவில், மகாபாரதம் உண்மையுருவில் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
    நன்றிகள் 🙏
    அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥

  • @sendmailtodeepak
    @sendmailtodeepak 6 місяців тому +4

    Never knew RaviShankar Ji could speak in Tamil so well.

    • @kora1433
      @kora1433 6 місяців тому

      He was born in kudavasal near Kumbakonam

    • @arunprakash94
      @arunprakash94 6 місяців тому

      Born in papanasam thanjavur, parented by tamil parents , proud son of mother visalakshi

    • @pattu3813
      @pattu3813 6 місяців тому

      Guru Dev's mother tongue is Thamizh. 🙏😊

    • @pattu3813
      @pattu3813 6 місяців тому

      தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசம் என்ற ஊரில் பிறந்தவர். அவரது தாயார் விசாலாட்சி அம்மாவின் சொந்த ஊர்.
      தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். 🙏😊

  • @manoharanpr7775
    @manoharanpr7775 6 місяців тому +4

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ஹனுமன்

  • @rajeshm6160
    @rajeshm6160 6 місяців тому

    Just by listening to Gurudev! I can understand other than him, no one could have solved this issue amicably that to in such a shot span of time.. Victory to both Muslims and Hindus no one could have though of such solution other than Gurudev..

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 6 місяців тому

    ஜெய் ஶ்ரீராம்

  • @vimalkankani6408
    @vimalkankani6408 6 місяців тому +3

    Amazing work by Gurudev. Resolving a 500 year conflict is not easy. He has United the two communities.

  • @gvjayanthi7311
    @gvjayanthi7311 6 місяців тому +1

    Unity is strength was proved Jai Hind

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 6 місяців тому

    அருமையான பதிவு

  • @ytgan1
    @ytgan1 6 місяців тому

    Thank you Gurudev for making the Ayodhya Ram Mandir in the most amicable manner😊

  • @umaparameswaran9617
    @umaparameswaran9617 6 місяців тому +1

    Jai Gurudev

  • @RamMuthiah
    @RamMuthiah 6 місяців тому +1

    Comments from the first look, while watching... குரு சொல்லும் 2001 காலத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் - பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் இல்லை... அப்போது ஜெயேந்திரர் தான் இருந்தார்... தங்கள் ஃபோட்டோக்களை மாற்றவும்.🙏

  • @manface9853
    @manface9853 6 місяців тому

    Om siva om muruga om sri ram

  • @Ramprasad85
    @Ramprasad85 6 місяців тому

    Jai Hind ❤🙏🎉🕉️

  • @KrithigaAttur
    @KrithigaAttur 6 місяців тому

    ஜெய் குரு தேவ் 🙏

  • @இனியதமிழ்
    @இனியதமிழ் 6 місяців тому +1

    20:20 குருஜிக்கு தண்ணீர் கொடுங்கள்

  • @jayatheerthank
    @jayatheerthank 6 місяців тому +3

    Balarama is an 'amsha' of Sri Sankarshana roopi paramAtma (i.e Vishnu). Buddha is very much an avatara of Sri Mahavishnu and the 9th one in Dashavataram list.

    • @Rabonykannan
      @Rabonykannan 6 місяців тому

      Buddha preached against the superstitious rituals ,beliefs of Hindu religion.... He was against Varnasrama ....He never declared himself as reincarnation of Vishnu..... for how many years you people will Lie ...

    • @UshaDevi-fr4um
      @UshaDevi-fr4um 6 місяців тому

      Jaigurudev😊

    • @lakshmis598
      @lakshmis598 6 місяців тому

      Buddhadar mahavishnu avatharamthan

    • @Rabonykannan
      @Rabonykannan 6 місяців тому

      @@lakshmis598 Ithu Brahmins avuthuvidum pachcha poi ....

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 6 місяців тому

      What is the meaning behind 10 avatars?

  • @RaviKumar-ce9uw
    @RaviKumar-ce9uw 6 місяців тому

    Jai Guru Dev

  • @MuthuKumartex-9791
    @MuthuKumartex-9791 6 місяців тому +1

    ❤❤

  • @zpunchinfo
    @zpunchinfo 6 місяців тому +1

    Did Krishna say next is kaliyuga?

  • @banuprasad8197
    @banuprasad8197 6 місяців тому

    Ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram

  • @radhekrishna5596
    @radhekrishna5596 6 місяців тому

    3:13 Kanchi Jayendra Saraswathi notJagadguru Shri Chandrasekharendra Saraswati Mahaswamigal

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 6 місяців тому

    Pande sir makkalukku irukkum all doubts guruji moolam clear panni irukkar. Gurunji yin sevaikku Indiargal ellorum thalaivanagavendum. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aksisters2189
    @aksisters2189 6 місяців тому

    ஜெய்குருதேவ்

  • @SSAIAPARNA-RNo
    @SSAIAPARNA-RNo 6 місяців тому

    Baudhavatharam was utterly unknown to Guruji. Surprising.

  • @Bmaaya
    @Bmaaya 6 місяців тому +1

    Sadhguru kita ramar temple pathi interview pannunga pls

  • @tejgautham4628
    @tejgautham4628 6 місяців тому

    🎉

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 6 місяців тому +1

    *ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
    முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களை போக்கி உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
    நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம்
    *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
    *ராம ராம ஹரே ஹரே* !
    இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
    கலியுகத்தில் ஒரு மனிதன் கடவுளை நேரடியாக பார்க்க விரும்பினால் அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்போடு அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்று உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள்.
    உங்கள் பாவத்தையும், இதயத்தையும் தூய்மைப் படுத்த மற்றும் பகவான் ஶ்ரீ ராமரின் அன்பையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பையும் பெற இன்றே அன்புடன் சொல்வீர் ஜெய் ஸ்ரீ ராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரம்.
    நன்றிகள் 🙏
    ஜெய் ஹனுமான் 🙏
    ஜெய் ஶ்ரீராம் 🙏
    ஹரே கிருஷ்ண 🙏
    உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥
    சங்கி என்றால் இறைவனின் பக்தன். கடவுளின் பக்தனை யார் ஒருவர் தவறாக பேசினாலும் அவர்களின் மனதை புண்படுத்தினாளும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். பக்தனை நிந்திப்பது குற்றமாகும்.
    பேசும் பொழுது ஜாக்கிரதை யாகவும் விழிப்புணர்வுடனும் பேச வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதனும் யார் மனதையும் புண்படுத்தாமல் கடவுள் உணர்வுடன் ஒழக்கத்தோடும் நேர்மையுடனும், பனிவுடனும், உண்மையுடனும் எல்லோரையும் கருணையுடன் அரவனைத்து அன்புடன் ஆனந்தமாக கடவுள் உணர்வுடன் வாழ வேண்டும்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்🙏🔥🔥🔥

  • @r.b6349
    @r.b6349 6 місяців тому

    4:10 இந்த தகவல் 🤨

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 6 місяців тому

    ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மக்களுக்கு தெரியும் - ஜக்கி வாசுதேவ் வித்தியாசம் ஆணவம்.

  • @srivathsannadathur9452
    @srivathsannadathur9452 6 місяців тому

    Buddha is in Saravana Ram in jayadevas ashttapathi and in Sarina’s bhaaghavatham

  • @nanaramji
    @nanaramji 6 місяців тому

    I have one question that keeps coming in my mind. why we were adamant on reclaiming this place rather than building a huge Ram mandir in a different place in Ayodhya. Is having found a Ram temple beneath the Mosque is the only reason? Do we have any historical importance other than this one reason? I found Guruji was trying to bring in a point about reference in Tulsiram, was it edited in the video to shorten the content. Please elaborate. Thanks Pandey sir

  • @mychessmaster
    @mychessmaster 6 місяців тому

    அங்கதான் பிறந்தார்னு மசூதி இடிச்ச இடத்தில் கோவில் ஏன் கட்டவில்லை.

  • @yogeshkrishna2549
    @yogeshkrishna2549 6 місяців тому

    Why is pajwar matha swamiji not spelled by him ??

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 6 місяців тому

    I dont believe Budda as one of the Dasaavadharam but I don't hate Buddha, I am netrual about Budhaaa's view

  • @jayanthip3280
    @jayanthip3280 6 місяців тому +1

    25 parties and talks over 8 months omg ...

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062 6 місяців тому

    As Sri Sri says there are many Buddah's - it is a quality (புத்தா என்பது ஓரு தன்மை) one who has realised is in the state of Buddha.

  • @shankarvk922
    @shankarvk922 6 місяців тому

    Pandeyji audio is not good

  • @mailmevenky
    @mailmevenky 6 місяців тому

    Its not buddha , but its called Boudha.yes ofcourse one of the avatars of Lord shri Harih as correctly prescribed by Dvaita Acharya shri Madhvacharya, and shri Raghavendra Swamy echoed in all his works. Boudha avatara was taken only for few minutes to spread that vedas are false and this world is a illusion. This smart act was done by Lord for asura moha only and all holy saints know that World is not a Illusion. Udupi Pejawar mutt swamiji ofcourse is the follower of astha mutta established by jagadguru Madhvacharya (Vayu avatar as mentioned in vedas)..❤

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062 6 місяців тому

    Mr.Pandey, please read the bhagavatham which lists 22 avatars (which is essentially evolution)in that 21st avatar is Bhudda. Gautama the Buddha (Buddha means a quality someone who has raised above the bhuddi- which is discriminatory).....

  • @SSAIAPARNA-RNo
    @SSAIAPARNA-RNo 6 місяців тому

    பௌத்தாவதாரம் ஸ்ரீமத் பாகவதத்தில் இடம் பெறுகிறது. பலராமர் நாராயணின் அவதாரம் அல்ல. அவர் சேஷாவதாரம்.

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062 6 місяців тому

    மதத்தை உருவாக்கியவன் மனிதன்....மதத்தை கடந்து தன்னை உனருபவன் புத்தராகிரான்....

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 6 місяців тому

    புத்தரைப் பற்றி ரவிசங்கர் சொல்வது தவறு. புத்த என்பது நேரீஸ்வர வதா.
    கௌதமர் அல்லது சித்தார்த்தர் இந்து மதத்தில் குறிப்பிடப்படும் புத்தர் அல்ல (யாராவது அப்படி நினைத்தால்)
    மேலும் புத்தர் அவதாரம் ஆகும், (not in 10 avatar) அங்கு விஷ்ணு வேண்டுமென்றே திரிபுராசுரனிடம் சென்று வேதம் மற்றும் யாகங்களைப் பற்றி தவறாகப் பேசுகிறார்,
    மேலும் இந்திராதி தேவதைகளுக்கு
    யாகத்தின் காரணமாக எந்த நன்மையும் தரப்போவதில்லை என்பதால் யாகங்களை அழிப்பது நேரத்தை வீணடிப்பதாக அவர்களிடம் கூறுகிறார். அதனால் திரிபுராசுரர்கள் ரிஷிகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்தி, அவர்கள் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியில் செலவிடுவார்கள்
    ஒவ்வொரு அவதாரமும் தங்கள் கையில் என்ன வைத்திருக்கிறது என்பதையும் பாருங்கள்.
    நீங்கள் 10 அவதாரங்களை பரிணாமக் கோட்பாடாகப் பார்க்கும்போது
    வாமனன் தண்ணீர் பிடிக்க கமண்டலத்தை சுமக்கிறான். முதல் பரிணாமம் தண்ணீரை நிர்வகித்தது. ஆரம்ப மனிதனுக்கு தண்ணீரை எடுத்துச் செல்லத் தெரியாது. தண்ணீரைக் கையில் பிடிக்கக் கற்றுக்கொண்டார்.
    பரசுராமன்; கூடு கட்டும் பறவை போல, மரங்களை வெட்டி, கோடாரியை பயன்படுத்தி கூடு (குடிசை) அமைக்க ஆரம்பித்தான்.
    வேட்டையாடும் நாகரீகத்தை குறிக்கும் வில் ராமர் ஏந்தியிருக்கிறார்.
    வேட்டை நாகரிகத்திற்கு அடுத்தபடியாக விவசாயம் செய்யப் பயன்படும் கலப்பையை பலராமன் சுமந்து செல்கிறான்.
    தலையில் இறகும், இடுப்பில் புல்லாங்குழலும் கொண்ட கிருஷ்ணர்...
    He is a embodiment of art, Krishna is about discussion, art of debate etc.

  • @kavinanil7406
    @kavinanil7406 6 місяців тому

    Thats why Ram killed himself jumping into the Sarayu river, he knew the art of death too. Even after he died, he is now guilt trapped for the destruction of a mosque.. !!!hey Ram...!!😅😅

  • @AnandRajappan
    @AnandRajappan 6 місяців тому

    Jai Shri Ram 🙏✌️
    Hindus deserve more now.
    Excuses are so much for the foolish believers of the Arabic Deen believers.
    It is leading to the typical case of duryodhana who lost not only his place but lost everything.
    Asking ones right 👍 is our birth right.
    Hindus deserve real justices.
    Jai Shri Ram. 🙏✌️

    • @AnandRajappan
      @AnandRajappan 6 місяців тому

      We can't see if the Ravan gets hurt because of our asks?!
      It is foolish to think it will not hurt the bad rakshas - dharma hurts the adharmic raksha for sure.

  • @manface9853
    @manface9853 6 місяців тому

    No no y you give land

  • @user-hw6wq9th7x
    @user-hw6wq9th7x 6 місяців тому

    ஆஹா!! இவ்ளோ நாளா திருவள்ளுவரை இந்துவாக்க ட்ரை பண்ணினாங்க. தமிழ் நாட்டில அது முடியல. இப்போ ஒரே அடிக்கு புத்தரை தசாவதாரத்துக்குள்ளேயே கொண்டுவந்து பாக்காவா ஒரு மாஸ் உல்டா ஒன்னு பண்ணியிருக்காங்க. ஹா..ஹா...ஹா....!

  • @jagadeesanmohan2508
    @jagadeesanmohan2508 6 місяців тому

    உனக்கு செல்வாக்கு அதிகம்...
    இப்படி தீடீரென வீடியோ போடுவ....
    நாங்க கீழே இருக்கும் மக்கள்...
    இவரது வீடீயோவை பிறகு பார்க்கிறேன்..
    எனக்கு சிவனும் ஒன்றே...
    சீனிவாசனும் ஒன்றே....
    பாண்டே மாதிரி...
    வூடல இருந்து கிளம்பும் போது...
    வைணவம்...
    இங்கே சைவம் ன்னு பார்க்க தெரியாது...
    என்னை பொறுத்தவரை...
    பிறப்பு இல்லாத நிலை வேண்டும்...
    இதற்கு கொடுக்க படும்...
    விளக்கம்...
    பல..பல...பல..
    பல..பல..
    இந்த வீடியோ நீ எடுத்தது...
    பிறகு பார்க்கலாம்.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 6 місяців тому

      என்னை பொறுத்தவரை...பிறப்பு இல்லாத நிலை வேண்டும்......
      You are wasting time then. You are not really interested.

  • @Wiintb
    @Wiintb 6 місяців тому +1

    ராமர் அழகு தான்.
    புத்தன் சிலையை மீறிய அழகு.
    வடக்கு அடியார்கள் அறியாமல் செய்த புத்த பிழையை பொருட்படுத்த வேண்டாம்.

    • @desabhakthi6739
      @desabhakthi6739 6 місяців тому +1

      புத்தர் நம் இந்திய நாட்டில் பிறந்து வாழ்ந்த ராமர், கிருஷணர் போன்ற மகா புருஷர் இவரை 9 வது அவதார புருசராக இருந்ததை முன்னொரு காலத்தில் மாற்றியதை இப்போது சரி செய்யபட்டது🙏🙏🙏

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 6 місяців тому

      true

  • @rajkumarmuthiapillai448
    @rajkumarmuthiapillai448 6 місяців тому

    புத்தர் குறித்து குருதேவ் பெரிய வெடிகுண்டு போட்டு இருக்கிறாரே

  • @shankarm439
    @shankarm439 6 місяців тому

    டாலர் 40 ரூபாய்க்கு வந்திருச்சா?

  • @Kelvin-uv8pl
    @Kelvin-uv8pl 6 місяців тому

    மாட்டு மூத்திர சங்கீஸ் 🤣😂🤭
    ஜெய் சன்னி லியோன் 🤣🤭😂

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 6 місяців тому +1

    பதிய வீட்டை முழுவதும் கட்டி முடிக்கப்படாமலும் புது மனை புகு விழா நடத்தி விட்டு மீதமுள்ள கட்டுமானப் பணிகளை பிறகு மேற்கொள்வோரும் உண்டு!