ராமரா.. பாபரா..? Modi பிரதிஷ்டை செய்யலாமா? RANGARAJ PANDEY INTERVIEW | Ram mandir Ayodhya | Bjp

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 386

  • @rameshprinters4705
    @rameshprinters4705 9 місяців тому +63

    ஜெய் ஸ்ரீராம்
    ராமர் திருமேனி, பிரதமர் மோடி் எடுத்து வந்து நிறுவுவது பற்றிய விளக்கம் மிக எளிமையாக புரிந்து கொள்ளும்படியாக கூறினீர்கள் பாண்டே சார்.
    மிகச்சிறப்பு.
    ஜெய் ஸ்ரீராம்.
    மேலும் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு பற்றி கூறினீர்கள் அருமையான செய்தி.
    நன்றி.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 9 місяців тому +168

    வரும் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் உங்கள் சானக்யா சேனலில் " மோடி ஜி ஐ நீங்கள் மீண்டும் பேட்டி எடுக்கும் நாள் எதிர்பார்க்கப்படுகிறது..
    அந்த நிகழ்ச்சி நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👍🌹🌹🌹❤️

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n 9 місяців тому +5

      நானும் காத்திருக்கிறேன்

    • @nsatheeshkumarnagarasu383
      @nsatheeshkumarnagarasu383 9 місяців тому +3

      இதைவிட தெளிவாக வேறு எவராலும் சொல்ல அல்லது தெளிவு படுத்த முடியுமா......... சிறப்பு சிறப்பு

    • @aparnagopal3645
      @aparnagopal3645 9 місяців тому

      Yes waiting Pandey ji 🎉

  • @ponrajponraj139
    @ponrajponraj139 9 місяців тому +143

    ராமர் 14 வருஷம் வனவாசம் கதையில!
    மதவாச பிரச்சனையில் ராமர் 500 வருடங்கள் வனவாசம்😮😢
    இந்தியாவில் வாழும் 140 கோடி மக்கள் நலமுடன் வாழட்டும் அன்புடன் வாழட்டும் ராமர் புகழ்' புகழட்டும்😎😍💛💚❤
    ஜெய் ஸ்ரீ ராம்🎉🎉

    • @vidhyaChandru-vx8oq
      @vidhyaChandru-vx8oq 9 місяців тому +3

      14 years vanavaasam

    • @ponrajponraj139
      @ponrajponraj139 9 місяців тому +3

      @@vidhyaChandru-vx8oq தமிழ் ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் கூட தெரியாது' குரல் பதிவு'👆

    • @renganathanp4284
      @renganathanp4284 9 місяців тому +3

      🎉🎉JAI Sri RAM
      El l aaam RAAM
      Leeella ,

    • @AYOTHIRAMAR
      @AYOTHIRAMAR 9 місяців тому +2

      ஜெய் ஶ்ரீராம்

    • @krishnamoorthys6643
      @krishnamoorthys6643 9 місяців тому +3

      Vittukkoduthavargal periyamanithargal

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 9 місяців тому +24

    உள்ளம் தொட்ட பதிவு. நன்றி ரெங்கராஜ்.

  • @kannanveera6472
    @kannanveera6472 9 місяців тому +48

    தெளிவான விளக்கம் பாண்டே சார் வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 9 місяців тому +32

    திரு பாண்டே அவர்களின் கருத்து ஞாயமானது உண்மை ஆனது.உங்களின் ராமர் கோவிலை பற்றிய விளக்கம் மிக மிக அருமை.

  • @mrmadhumenon
    @mrmadhumenon 9 місяців тому +38

    எங்க ஊர் பழமைவாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்க்கு முதல்நாள் இறவு மருந்து சாத்துதல் என்ற நிகழ்வு நடக்கும் அப்பொழது ஜாதிவேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் கருவரையில் உள்ளே சென்று சிவனின் திருமேனியை கட்டி அனைத்து வழிபடகூடிய பாக்கியம் மக்களில் ஒருவராக எனக்கும் கிடைத்ததது கோவிளுக்கு செல்லாத தற்குறிகளுக்கு இதெல்லாம் எங்கே தெரியும்

  • @yuvaraj_status
    @yuvaraj_status 9 місяців тому +111

    Tamilnadu people please vote annamalai ji and make him a CM. North states are waiting to make him out future PM🙌💪

    • @muralic7649
      @muralic7649 9 місяців тому +5

      We should not leave him. Let him first correct the TN which is in bad shape

    • @yuvaraj_status
      @yuvaraj_status 9 місяців тому +1

      @@muralic7649 🤝💥

    • @janarthanamm7630
      @janarthanamm7630 9 місяців тому

      😂😂😂😂 (sorry)

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 9 місяців тому +86

    வெகு விரைவில் இந்தியாவில் ராமர் ராஜ்ஜியம் உருவாகும் அதற்கு அனுமாரும் ராமரும் அருள் புரிவார்கள்.
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்

    • @bhuvaneswariramachandran7541
      @bhuvaneswariramachandran7541 9 місяців тому +3

      அது மட்டுமல்ல.
      நம் போன்ற ஆத்திக வாதிகளுக்கு இந்த விஷயம் இராமரோட அவதாரம் என்றே நாம் ஆனந்தப்பட வேண்டிய தருணம்

  • @PARTHASARATHIGOPALAN
    @PARTHASARATHIGOPALAN 9 місяців тому +21

    அருமையான விளக்கம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @seenusri647
    @seenusri647 9 місяців тому +227

    நானும் எனது கிராமத்தில் விநாயகர் கோவில் பாலாலயம் நடந்த பிறகு 100 வருட பழைய விநாயகரை மூலவர் தூய்மைப்படுத்தும் பாக்கியம் கிடைத்தது

    • @poornapushkalambalmoorthy1250
      @poornapushkalambalmoorthy1250 9 місяців тому +25

      இது ராமரே தந்த தீர்ப்பு. தெய்வ தீர்ப்பு.

    • @பாரதமாதாகீஜே-ய2ய
      @பாரதமாதாகீஜே-ய2ய 9 місяців тому +17

      புண்ணியம் கிடைக்கப்பெற்றீர்

    • @thiruppathia6384
      @thiruppathia6384 9 місяців тому

      ❤❤​@@poornapushkalambalmoorthy1250

    • @indrar7592
      @indrar7592 9 місяців тому

      9m​@@பாரதமாதாகீஜே-ய2ய

    • @kamakshilakshmanan7247
      @kamakshilakshmanan7247 9 місяців тому +11

      இதை விட கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை பற்றி விளக்க இயலாது.அருமை திரு பாண்டே!!

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 9 місяців тому +20

    Well detailed amazing replies by Pandeyji We r so proud to have Modiji as our PM. Please God bless us to have Modiji as our PM in 2024 elections 🙏🙏🙏

  • @meenakshism8846
    @meenakshism8846 9 місяців тому +26

    ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா

  • @sgkumar73
    @sgkumar73 9 місяців тому +52

    😘நன்றி பாண்டே அவர்களே.... உங்களை போல் தெளிவாக பேசக்கூடியவர் மிகச் சொர்ப்பமே.... உங்கள் அரும்பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @sowmya7648
      @sowmya7648 9 місяців тому +2

      Yes. May Bhagawan bless him to continue the service

    • @bhuvaneswariramachandran7541
      @bhuvaneswariramachandran7541 9 місяців тому +1

      மிகச்சரி

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 9 місяців тому

      Nothing wrong in Modi ji doing for Tamar, only after PRANAPRATHISHI, only temple poojari will do pooja, as sankarchariya says it is not sin. But Modi ji is not belong to upper community the four archaryan neglect, it, as I work in temple and see three sambroshini I am very clear

  • @arjuns6419
    @arjuns6419 9 місяців тому +26

    150 வருட எதிர்பார்ப்பு ஐந்து நீதிபதிகள் சிறப்பாக தீர்ப்பை கூறினார்கள். சிறப்பாக நாட்டை வழி நடத்தியது தீர்ப்பின் மூலமாக. ஸ்ரீராமஜெயம். ❤🎉

  • @chakks63
    @chakks63 9 місяців тому +22

    வாழ்த்துக்கள் இருவருக்கும்!!! ஜெயராம் சீதா ராம், ஜய ஜய ராம்

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 9 місяців тому +15

    ஸீறீ ராமர் பூமியில் அடுத்த அவதாரம் எடுக்கும் நாள் ஞனுவரி 22சிறப்பு.இந்த காலகட்டத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பது ஒரு இந்துவாக ஒரு இந்தியனாக எனக்கு கிடைத்த பாக்கியம்.

  • @kuboomgamerz
    @kuboomgamerz 9 місяців тому +8

    ஜாதி,இன,மொழி,மத,மாச்சர்யத்திற்கு,அப்பாற்பட்ட ராஜ்யம் ராம ராஜ்யம் ஏற்யடப்போகிறது. அதற்கு சாட்சியாக நாம் இருக்க வேண்டும் என்று இராமரை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 🙏🏻🙏🏻.ராமனுக்கே ஜயம் 🚩🚩🚩

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 9 місяців тому +14

    எங்கள் ஊர் வலையபட்டியில் மலைமேல் அமைந்துள்ள மலையாண்டி சுவாமி கோயிலில் வரும் ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதற்கு முன்பு 12வருடங்களுக்கு முன்பு நடந்த கும்பாபிஷேகத்தில் சிவலிங்கம் மூலவர் கருவறையில் வைக்கப்பட்ட போது நானும் மற்றவர்களுடன் கருவறைக்குள் சென்றிருந்தேன். சிவலிங்கத் திருமேனி அமரும் இடத்துக்குக் கீழே உள்ள குழியில் நாங்கள் அனைவரும் தங்கக் காசுகள் மோதிரங்கள் மற்றும் நாணயங்களை இட்டு சிவலிங்கத்தை அந்த இடத்தில் பொருத்தி மருந்து சாற்றினோம். எனது வாழ்நாளில் அன்று மட்டும் தான் நான் கருவறைக்குள் நுழைந்து சிவலிங்கத்தைத் தொட்டு தூக்கும் பாக்கியம் பெற்றேன். ஓம் நமசிவாய 🙏

  • @sivayanamaom
    @sivayanamaom 9 місяців тому +16

    அருமையான விளக்கம் திரு பாண்டே அவர்களே

  • @arjunan464
    @arjunan464 9 місяців тому +7

    உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.

  • @vishnureddy6380
    @vishnureddy6380 9 місяців тому +7

    ராமன் கோவில் கும்பாபிஷேகம் அன்று எங்கள் ஊரில் அன்னதானம் மூன்று முறை 🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🔥🔥🔥💐💐💐💐

  • @sambasivana.p6329
    @sambasivana.p6329 9 місяців тому +6

    What an awesome talk Pandeyji 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽Sreeramajayam ❤❤❤

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 9 місяців тому +7

    ராம் ராம் ராம் ராம் ஜெய் ஜெய் ஜெய் ராம்

  • @harishbjpharishbjp1400
    @harishbjpharishbjp1400 9 місяців тому +14

    ஜெய்ஸ்ரீராம்

  • @youngraja669
    @youngraja669 9 місяців тому +6

    Superb Sir.. பாலாலயம் , கும்பாபிஷேகம், அரசியல், வரலாறு, நீதி இப்படி அனைத்தும் அத்துப்படி சார்‌‌ உங்களுக்கு..👏👏🙏🙏

  • @Astro-dm2hf
    @Astro-dm2hf 9 місяців тому +12

    அருமையான விளக்கம் திரு. பாண்டே அவர்களே ராமர் நாமம் சொல்லுவோம்.வளர்க பாரதிய ஜனதா கட்சி பாரத் மாதா கி ஜெய் 🚩

    • @yamunadevis9050
      @yamunadevis9050 9 місяців тому

      Bjp ya vazhthura. Pichathan edukka pora.

  • @ramanathanj1523
    @ramanathanj1523 9 місяців тому +22

    Jai Shri Ram🙏

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 9 місяців тому +16

    Jai Shri Ram

  • @sarathambalr35
    @sarathambalr35 9 місяців тому +3

    திரு.பாண்டே அவர்கள் மூலம் ,எந்த குலத்தில் பிறந்து இருந்தாலும் ,😊🎉🎉 நிறைய விஷயங்கள் தெரியாத பலருக்கும் புரியும்படி எடுத்துரைத்த தெளிவான தகவல்கள்..நன்றி நன்றி.🎉😊 கிடைத்த5ஹான

  • @ramsrinivasan510
    @ramsrinivasan510 9 місяців тому +8

    இந்த காணொளியை பார்ப்பவர்கள் ஜெய் ஶ்ரீராம் சொல்லலாமே, பிளீஸ்?
    ஜெய் ஶ்ரீராம் 🙏🏾

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 9 місяців тому +6

    ஜெய் ஜெய் ராம் சீதா ராம்!!! ஜெய் ஸ்ரீ ராம்!!❤

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 9 місяців тому +2

    அருமையான விளக்கத்துடன் தங்கள் பதிவு ஜெய்ஹிந்த் ஜெய் பாரதமாதா கி ஜெய ஸ்ரீராம்

  • @palaniyappan8329
    @palaniyappan8329 9 місяців тому +12

    RAM RAM JAI SRI RAM

  • @palani4uselvam
    @palani4uselvam 9 місяців тому +8

    Nobody could have explained this beautifully ❤🙏🏾👍🏾

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 9 місяців тому +11

    21:27 goosebumps when mentioning ayodhya ram mandhir. Is it resonating with us?

  • @ska459
    @ska459 9 місяців тому +3

    Pandey Ji, absolutely brilliant response. You have condensed some very important answers in such easy to understand manner. I have shared this with some present Gen kids so they understand and appreciate what is really happening. The significance of this historic event. Like you rightly said, We have to be truly lucky and blessed to be alive and kicking to witness the event. May every individual in this precious nation, irrespective of their race, caste, religion, creed get Shri Ram’s blessings. Jai Shriram. 🙏🙏. Well done, Pandey Ji👍

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy 9 місяців тому +9

    I am not part of any protest for ram mandir and i was not born at that time but that judgement day was most emotional day for me

  • @amiemohan8578
    @amiemohan8578 9 місяців тому +21

    im nt I dian, but when Raam temple judgement was out we almost cried...❤❤❤❤ All of my childhood days in Tamil Classess i grown up listening to Ramayana and Mahabharatham..Its definitely emotionally connected..nt just that, i learned even Raavan frm Sri Lanka, but Sri Lankan tamils builts Raam and Hanuman temples more...And SL tourism made Ramayana trip as a significant and iconic landmarks...❤❤❤❤

    • @bharathiramesh5878
      @bharathiramesh5878 9 місяців тому +3

      I assume u are Srilankan tamilian
      Yes..we all are emotionally connected to ShreeRam temple in Ayodhya🙏🙏🙏🙏
      I am from mumbai.

    • @karuppusamy-theblackgod603
      @karuppusamy-theblackgod603 9 місяців тому +2

      ​@@bharathiramesh5878 I am a Hindu from TN. Yes in our state tradition Valmiki Rishi is venerated as one of the 18 siddhas.. his samadhi is located in thiruvanmiyur and ettukkudi

  • @dhivakarank113
    @dhivakarank113 9 місяців тому +5

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🚩🚩🚩

  • @ramgraghav5181
    @ramgraghav5181 9 місяців тому +4

    Classic, cool, calm and informative interview- Excellent Mr. Rangaraj- Jaisriram

  • @sudhakarsudhakar508
    @sudhakarsudhakar508 9 місяців тому +10

    Jai shri ram

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 9 місяців тому +5

    இராமராஜ்யம் அமைப்போம்❤❤❤❤❤

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 9 місяців тому +6

    சபாஷ். சரியான விளக்கம்.

  • @anantharamann2646
    @anantharamann2646 9 місяців тому +3

    ரங்கராஜ் இந்திய புள்ளிவிவரங்களை புட்டு புட்டு வைப்பதை கண்டு வியக்குகிறோம்.❤

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 9 місяців тому +5

    சிறப்பான தெளிவுரை

  • @alwarrengan7763
    @alwarrengan7763 9 місяців тому +3

    சிறப்பு பாண்டேஜி வர்ணனை.

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 9 місяців тому +1

    ஜனவரி 22 நமக்கு சிறப்பு தீபாவளி

  • @nmaha125
    @nmaha125 9 місяців тому +3

    Very very appreciative explanation, May god Ram bless our country and every one here.

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 9 місяців тому +2

    Pranam
    God is with you sri.pandeyji
    God bless you in all your endeavours

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 9 місяців тому +1

    Jai Sriram Jai Sriram Jai Sriram Jai Sriram Jai Sriram Jai Sriram Jai Sriram Jai Sriram

  • @TamilvannanSangar
    @TamilvannanSangar 9 місяців тому

    தங்களின் விளக்கம் அதுவே
    உம்மை யா னது ஜெய் ஶ்ரீ ராம்

  • @kannanga4526
    @kannanga4526 9 місяців тому +2

    அருமையான பதில்கள் 😊

  • @krishnab1865
    @krishnab1865 9 місяців тому +5

    Arumaiyana Leader Sri Annamalai ji people of Tamilnadu must utilize Sri Annamalai ji I salute sir my vote my support for u
    U are a Leader 💯%

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 9 місяців тому +1

    The last line is very emotional and straighly touches the heart, those who. R alive on 22nd. Beautiful words of pandey. Ji.. Great

  • @ashashyamsundar3088
    @ashashyamsundar3088 9 місяців тому +1

    Jai Shree Ram. The way you have compiled the facts is amazing. The Universal God has given the judgement, blessed all Indians with his grace.

  • @Bharatsree
    @Bharatsree 9 місяців тому +15

    Jaishreeram

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 9 місяців тому +1

    ராம் ராம் ஜெய் ஸ்ரீராம்.🙏

  • @sachithanantham3860
    @sachithanantham3860 9 місяців тому +1

    நல்ல அருமையான உண்மையான நடுநிலை யான விவாதம்.

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 9 місяців тому +4

    ஸ்ரீஇராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் நாம் வாழ்வது என்பது மிகப் பெரிய வரம் என்ற தங்களின் கூற்று கண்களில் ஆனந்த கண்ணீரை வரவலைத்தது.

  • @gowrisubramaniam9716
    @gowrisubramaniam9716 9 місяців тому

    அருமையான பதிவு

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 9 місяців тому +1

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெயஜெயராம்

  • @nageshbabu6612
    @nageshbabu6612 9 місяців тому +1

    தங்கள் விளக்கம் மிக அருமை நன்றி ஐயா

  • @prakashraja2982
    @prakashraja2982 9 місяців тому

    என்ன ஒரு ஆன்மீக உணர்வு பாண்டே சார் உங்களுக்கு!!!
    நானும் உங்க பக்கத்து ஊர்தான், இராஜபாளையம்.
    என் குலசாமி அநாதி ஸ்ரீரெங்கதீர்த்த பெருமாள், ஆண்டாள் அம்மா கோவிலோட சேர்ந்ததுதான்.

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 9 місяців тому +3

    Most Awaited Video❤🎉

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 9 місяців тому +2

    * "பாலாலயம்" குறித்து பாண்டேயின் விளக்கம் அருமை!பாராட்டுக்கள்...!ஜெய்ராம்! ஜெய்பாரத்!!

  • @M.channalவின்னோர்சிறைமீட்டவேல்

    இவ்வளவு தெளிவான விளக்கம் தந்தது சிறந்த புத்திக்கூர்மையை காட்டுகிறது. ❤

  • @ravihalasyam4040
    @ravihalasyam4040 9 місяців тому

    திரு, ரெங்கராஜ் பாண்டே ஜீ வணக்கம், மிக தெள்ளத் தெளிவான விளக்கம் வரலாற்று சிறப்பு மிக்க ராமர் கோயில் "பாலகன் ராமர்" பிரதிர்ஷ்டை செய்ய படும் நாள் ஜனவரி 22 நாள் 2024 வருடம் பற்றிய தகவல் களுக்கு பாராட்டுகள் நன்றி,, அப்ப தங்களது தகவல் படி அங்கே பாபர்மசூதி இல்லை பாபர்தர்கா என்று வைத்துக் கொள்ளலாமா? வரலாற்று தீர்ப்பு படி இஸ்லாமியர் களுக்கு அய்யோத்தில் வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்க பட்டது என்ற கேள்வி உள்ளது அதன் விபரம் விளக்கம் அடுத்த பதிவில் தெரிவிக்கவும், அந்த இடத்தில் மிக பிரமாண்ட மசூதி கட்ட படுவதாக டாக்டர் சர்மிளா ஒரு பதிவை போடுகிறார் உண்மை யா??தகவல் எனது நண்பர் மூலம் 2007ல் அய்யோத்தில் வசிப்பவர் கேட்டதகவல் அங்கே உள்ளூரில் இந்து முஸ்லீம் சண்டை கள் எதுவும் ( அரசியல் வாதிகள் செய்யும் காபரா) இல்லை சுமுகமான ஒற்றுமையில் தான் இருக்கின்றோம் இஸ்லாமியர்கள் பூஜை பொருட்கள் விற்ப னை செய்யும் கடைகள் வைத்து உள்ளனர் இந்துகள் ராமர் கோயில் தேவையான பூஜை பொருட்கள் வாங்கி செல்கி ன்றனர் , ராமஜென்மபூமி மலரட்டும் காத்திருப்போம்.. "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை.

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 9 місяців тому +4

    Jai Sri Ram.

  • @kprakash8067
    @kprakash8067 9 місяців тому

    அருமையாகச் சொன்னீர் ஐயா ! நன்றி !
    இராமா! உலக மக்களைக் காப்பாய் அப்பா !

  • @kannana2232
    @kannana2232 9 місяців тому +2

    நாம் வாழும் சமகாலத்தில்
    இராமபிரானின் சன்னதியை
    காண பாக்கியம் செய்திருக்க வேண்டும்

  • @TheBlackbird600
    @TheBlackbird600 9 місяців тому +1

    Sreeram Jai Ram Jai Jai Ram❤️

  • @forumshelp
    @forumshelp 9 місяців тому +30

    Can't see any other Tamil Journalist describe as well as Pandey did

    • @Mba54
      @Mba54 9 місяців тому +2

      True

    • @TheDevaser
      @TheDevaser 9 місяців тому

      He’s a great journalist! I love his views & comments. He’s so knowledgeable about Sanatan dharm.

  • @PrakashAT-t8d
    @PrakashAT-t8d 9 місяців тому

    ஆழ்ந்த இரங்ல்.பான்டெ

  • @vmuthu100
    @vmuthu100 9 місяців тому +1

    ஜெய் ஶ்ரீ ராம் ❤

  • @veeranraman5525
    @veeranraman5525 9 місяців тому +2

    Jai Sri Ram 🙏🙏🙏

  • @psrinivasan9920
    @psrinivasan9920 9 місяців тому +1

    Sri Rama Jaya Rama Jaya Jaya Rama

  • @gandhisundigital4837
    @gandhisundigital4837 9 місяців тому +1

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @enlightnedsoul4124
    @enlightnedsoul4124 9 місяців тому +6

    ജയ് ശ്രീ റാം 🙏🧡

  • @IndianTamilan19
    @IndianTamilan19 9 місяців тому +5

    வாழ்த்துக்கள் அருமையான தெளிவான பதில் - திரு ரெங்கராஜ் பாண்டே சார்💪💪♥️🇮🇳🙏
    ஜெய்ஸ்ரீராம்♥️♥️🇮🇳🙏🙏💪ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🙏
    யார் எது சொன்னாலும் திரு மோடி அவர்களுக்கே முழு உரிமையும் உண்டு ராமர் விசயத்தில்-
    இதுமே மக்களின் தீர்ப்பு🙏🙏💪💪
    சங்கராச்சியாரை புறக்கனியுங்கள்👎👎👎

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 9 місяців тому +2

    ஜெய் ஶ்ரீராம்

  • @suryakala569
    @suryakala569 9 місяців тому +1

    Good explanation,our prime minister our hero Ram Ram Ram Jai shree Ram

  • @-AnuPrathaK
    @-AnuPrathaK 9 місяців тому

    Jai Jai Shree Ram... Ayodhya vasi Ramchandra Baghavan ki Jaiiiii❤🎉

  • @rajrajesh211
    @rajrajesh211 9 місяців тому +1

    🙏ஜெய் ஸ்ரீராம்🙏

  • @sangeethasuresh434
    @sangeethasuresh434 9 місяців тому

    விளக்கம் தெளிவாக இருந்தது நன்றி பான்டே ஜி

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 9 місяців тому +1

    Jai Sri Ram 🎉

  • @nagarajahc8204
    @nagarajahc8204 9 місяців тому

    நன்றாக புரிந்தது

  • @ananthakrishnans4368
    @ananthakrishnans4368 9 місяців тому

    Very good , detailed account of events ..

  • @dineshs4697
    @dineshs4697 9 місяців тому +2

    Jai sri ram

  • @murugaramaih1750
    @murugaramaih1750 9 місяців тому +1

    Great Explanation Excellent Sir🎉🎉🎉

  • @ashokmenon991
    @ashokmenon991 9 місяців тому +1

    Mr pandey big salute to u sir.detailed sharp clear DATA❤

  • @DevineTime
    @DevineTime 9 місяців тому

    Good Clarification

  • @TheSkswami
    @TheSkswami 9 місяців тому +1

    Perfect!

  • @nithikhas5925
    @nithikhas5925 9 місяців тому

    Super sir. Nice explanation for all kind of people

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 9 місяців тому

    Thanks Sir for the lucid explanation! Jai Hind! Jai Shriram!

  • @suguna.m1841
    @suguna.m1841 9 місяців тому +1

    Jai shree Ram 🙏🙏🙏🙏

  • @senthilkumar.m3900
    @senthilkumar.m3900 9 місяців тому +1

    Jaishriram

  • @mrmadhumenon
    @mrmadhumenon 9 місяців тому +2

    நன்றி பாண்டே ஜி

  • @MurthyMurthy-uq2km
    @MurthyMurthy-uq2km 9 місяців тому

    Excellent explanation pranams ji

  • @subramaniamr8336
    @subramaniamr8336 9 місяців тому

    அருமை🎉🎉🎉🎉🎉🎉