How Friendly are people in America with Indians | Lifestyle and Culture in America | Pudhumai Sei

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024
  • How Friendly are people in America | Lifestyle and Culture in America | Pudhumai Sei
    Hello Friends,
    In this video we are sharing our experience, how friendly the people here in the USA.
    Facebook page : / pudhumaisei
    Instagram : / pudhumaisei
    USA Vlogs :
    • Welcome to our Home | ...
    #pudhumaisei #usatamilvlog #tamilvlog

КОМЕНТАРІ • 706

  • @shastri10k77
    @shastri10k77 3 роки тому +187

    I've always been afraid of getting culture shock when moving to a new place. But, Malar you gave me courage to try applying for a job in the states.. thanks Malar! Hopefully I go through the interview well and get to move there

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 3 роки тому +461

    அட. நம்ம ஈரோட்டு பொண்ணு. அமெரிக்காவில் கலக்குதுப்பா... சிறப்பா சேனல் நடத்துறேம்மா. வாழ்த்துக்கள்.

  • @vamtamizh2199
    @vamtamizh2199 3 роки тому +84

    நீங்கள் உண்மையிலேயே.. ஒரு புதுமைப் பெண்தான்... 🙏👌

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 роки тому +32

    வழக்கத்தை விட மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இந்த பதிவு. 👋👋👋

  • @selvarasuk6402
    @selvarasuk6402 3 роки тому +6

    நன்று,சிறந்த தகவல்.எங்களால் அவ்விடத்திற்கு வரமுடியவில்லை என்ற ஏக்கத்தை தணித்த அன்பு சகோதரிக்கு நன்றி.

  • @premkumar5064
    @premkumar5064 3 роки тому +9

    People in US are very friendly and it's stated in the video, they don't see from where we have come and who we are. Saying Hi or smiling to a stranger is a good habit and it makes our day.

  • @Madhan_leo
    @Madhan_leo 3 роки тому +166

    அமெரிக்காவுல Tv 'la என்ன என்ன தமிழ் channels பாக்க முடியும்னு போடுங்க... Los angles , Mexico oru tour போடுங்க...

  • @susentertainment2025
    @susentertainment2025 3 роки тому +117

    Hi america pakka ninaikaravanga like podunga 😁😁

  • @kumarchinraj8
    @kumarchinraj8 3 роки тому +58

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை பணம் இல்லாமல் அமெரிக்காவை சுற்றி பார்க்க முடிகிறது உங்கள் வீடியோ மூலமாக... வாழ்த்துக்கள்..

  • @murugeswari1434
    @murugeswari1434 3 роки тому +6

    இன்று உங்களால் நான் தெரிந்துகொண்ட செய்திகள்....நன்றி மகளே

  • @jegadeesh6784
    @jegadeesh6784 2 роки тому +3

    தமிழர் புகழ் உலகம் எங்கும் ஓங்கி ஒலிக்கும்.. வாழ்த்துக்கள்

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 2 роки тому

    அழகு தமிழில் அற்புத விளக்கம்.நீங்கள் ஒரு கலங்கரை விளக்கம்.முத்தாய் உதிர்க்கும் உங்கள் வார்த்தைகளுக்கு ,அழகு உச்சரிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி

  • @deephabalaji8579
    @deephabalaji8579 3 роки тому +46

    They are very friendly people. They wish even when you pass by them. Good content!

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez 3 роки тому +38

    Hey, My children were born in the US. They had a culture shock when we returned to India. However, my son and daughter relocated back to Texas. Myself and my wife are in India taking care of our elderly parents. Except for few things, US is an amazing place to live.

  • @renganathanmurugan7771
    @renganathanmurugan7771 3 роки тому

    வாழ்த்துக்கள், வீடியோ அனைத்தும் அழகு. ஒரு சந்தேகம், சியாட்டில் தமிழ் சங்கம் என்று ஒரு தமிழ் சங்கம் இருந்தாக கேள்விபட்டிருக்கிறேன். அது நீங்கள் இருக்கும் இடத்தால் தான் இருக்கிறதா

  • @vigneshav
    @vigneshav 3 роки тому +9

    I am in Dallas, TX. People here are really really friendly and I would ask myself why isn't our country like this.

  • @jailanibeevi2863
    @jailanibeevi2863 3 роки тому +4

    Same feeling sister. Ithelam pakrapo enakum thonum nama oorlayum ipdi irukalanu.

  • @velegambaram2175
    @velegambaram2175 3 роки тому

    அருமை சகோதரி வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பிள்ளைக்கும். அமைதியான பேச்சு, அலட்டல் இல்லாமல் உண்மையை பேசும் யூடியூப் சேனல். வாழ்த்துக்கள் சகோதரி.!!!

  • @sathishnarayanan5452
    @sathishnarayanan5452 3 роки тому +7

    I like the disclaimer you’ve added before start like “sharing based on your experience and will vary people to people” In my experience living in usa with family in the last 10 yrs it also vary region to region north east west south end etc which is not obvious!! You’ve summarized very well... it’s always challenging to adopt to everything overall patience is very important!! Y’all stay safe as a family!! Good luck 👍🏻

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 3 роки тому

    அருமையான விளக்கம் சாப்பாடு காய் கறி குளிர்சாதன பெட்டிகள் மற்றும் நேர்ல பார்த்த உணர்வு வருகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி அருட்பேராற்றலின் கருணையினால் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்

  • @janakiramj2424
    @janakiramj2424 3 роки тому +36

    You're becoming so familiar to all of us now ❤️😊

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 3 роки тому +11

    Thank you sister for giving lot of information about the culture in US.
    Very good & useful informative video. Congratulations 👍

  • @ajithkumar7516
    @ajithkumar7516 3 роки тому +6

    Nice Akka. ..
    Unga video pakum pothellam America tour pona mathiru feelings akka. ❤️❤️❤️❤️Nice akka

  • @n.thirugnanamuthu7842
    @n.thirugnanamuthu7842 3 роки тому +3

    Super akka எனக்கு அமெரிக்கா வரணும்னு ரொம்ப ஆசை ஒர்க் பண்ணணும்னு ஆசை akka எனக்கு அந்த சான்ஸ் கிடைக்குமா நான் கடவுள் கிட்ட பிரயேர் பண்ணிக்கிட்டு இருக்கேன் this video is super akka all the best

  • @paulrajv6601
    @paulrajv6601 3 роки тому

    அறுமையன Thagavalgal payanulladhu valthukkalai sister

  • @trainyourbrain9167
    @trainyourbrain9167 3 роки тому +6

    Sister, you are really doing a great job!!! I have been seeing your videos in recent days with a lot of information.

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 3 роки тому +13

    அமெரிக்காவையே முழுசா சுற்றி அடையாளம் காட்டும் நம்ம ஊரு பொன்னு... சூப்பர்ம்மா...

  • @potatobonda
    @potatobonda 3 роки тому +13

    Malarvizhi, this was a first class video. You have covered almost all topics which need to be told to everyone who intends coming over to USfor work and stay. Sunder Subramaniam from Aurora- IL.

  • @ravit1336
    @ravit1336 3 роки тому +2

    Super, new message per head cost 200 dollars those who participated in the marriage function in USA
    Thank you for lot of inputs

  • @sm.2045
    @sm.2045 3 роки тому

    தகவலுக்கு நன்றி சகோதரி

  • @santhoshvijaya3616
    @santhoshvijaya3616 3 роки тому +6

    Sister thank you for sharing your amazing review.

  • @meenthamaavu
    @meenthamaavu 3 роки тому +7

    எல்லாத்தையும் விட உங்க Thambnail சூப்பர்👌👌👌👋👋👋🌷🌷

  • @dpkpraba
    @dpkpraba 3 роки тому +6

    Wow. So much informative video. Need a video about visa procedure's in detail.
    I watched that visa video also. Thanks sister.

  • @lambooji2011
    @lambooji2011 3 роки тому +17

    Malar I was really enjoying your candid conversation & surely useful for the intended US Visitors...Keep Going👍😊🇳🇬🎈🎈⚘

  • @now4001
    @now4001 3 роки тому

    அருமையாக உள்ளது அக்கா! தகவலுக்கு நன்றி!👌👌👌

  • @sathisbalan9201
    @sathisbalan9201 3 роки тому

    அருமை தங்கச்சி!சூப்பரா சொன்னீங்க!என்ன பண்றது?நம்ம நாடு மாற அடுத்த தலைமுறை ஆயிரும் போலயே!

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 3 роки тому

    அனைத்து விபரங்கள் அருமை.நன்றி. வாழ்க வளமுடன்.

  • @KirithisVlogs
    @KirithisVlogs 3 роки тому +10

    Great content Malar..👍👍 keep going🥰

  • @sujithjeev8935
    @sujithjeev8935 3 роки тому +6

    Your way of Speaking is Lovable.. Keep Going Akka ..👏👏💛 Take Care well..

  • @passpaskaran5995
    @passpaskaran5995 3 роки тому

    அன்பான அக்கா நீங்கள் றொம்ப சூப்பரா explain பண்ணுறீங்க உங்க பதிவுகள் றொம்ப யூஸ்புள்ளா இருக்கு உங்க presentation பார்க்கவே நான் உங்க பதிவுகளை பார்பேன் நன்றி வாழ்க வழமுடன்😊

  • @Padthulakku
    @Padthulakku 3 роки тому

    அருமையான விளக்கம் சகோதரி. வாழ்க வளமுடன். *-பத்மநாபன்,* From Kuwait.

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 роки тому +2

    ❤️🙏மிகச் சிறப்பு. விரிவான விளக்கம்.M.Sundaravadivelu. Sathyamangalam

  • @deepakprakash9268
    @deepakprakash9268 3 роки тому +10

    Your Tamil is so Beautiful.

  • @MahaLakshmi-rr3sf
    @MahaLakshmi-rr3sf 3 роки тому

    Thanks for your new information. Nice, good

  • @kattadurai8667
    @kattadurai8667 3 роки тому +1

    அக்கா நீங்கள் thank you சொல்ற விதம் ரொம்ப அழகா இருக்கு..

  • @dhanalakshmi7920
    @dhanalakshmi7920 3 роки тому +4

    Very useful, amazing and interesting info dear 😍

  • @santrastervin2134
    @santrastervin2134 3 роки тому

    Supper rra erukku akka unga vidio ellama super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 neeraya visayam tharichikka mudiutha akka thank you God bless you akka

  • @karthiksaranya1235
    @karthiksaranya1235 3 роки тому

    Rombal nal kalichu unga video thirumba pakren good video clear short soltinga supperrr

  • @163devinej8
    @163devinej8 3 роки тому

    Pudhumaiyana nanbarkalai engaluku arimugam seithu vaithathu arumai

  • @sahayadevikitchen29
    @sahayadevikitchen29 2 роки тому

    Nice sharing 🤗👍👍❤️

  • @mareeshwarisong9905
    @mareeshwarisong9905 3 роки тому

    அருமையான தகவல்

  • @Naveenkumar.M
    @Naveenkumar.M 3 роки тому +1

    Nice video... keep rocking 🎉

  • @amazzeperumal6476
    @amazzeperumal6476 3 роки тому +1

    Superb great fantastic experience in your Life.

  • @dhayalanc272
    @dhayalanc272 3 роки тому +1

    Thank u so much awesome for the helpful clear explanations nice video sister congrats.

  • @SATHEESHKUMAR-wj1jg
    @SATHEESHKUMAR-wj1jg 2 роки тому

    Explain is very good thanks.....

  • @pkarthipalusamy4804
    @pkarthipalusamy4804 3 роки тому

    Thank u so much sister... US culture pathi nearaya thearuchukitta... Namma country laum intha Mari Nalla culture varaku Romba useful ah irukkum.. thank you so much both of you..

  • @saathiappamani2034
    @saathiappamani2034 3 роки тому

    Useful information. You are looking polite and done smart explanations.

  • @yosothagirisri3401
    @yosothagirisri3401 3 роки тому

    Super sister.us paathathu eala unga muulima eapatie earuku nu tharijutan.rumba Thanks sister

  • @rameshkannan2500
    @rameshkannan2500 3 роки тому

    தகவல்களுக்கு மிக்க நன்றி .

  • @balasubramaniamv.3620
    @balasubramaniamv.3620 3 роки тому +8

    Well explained. Keep rocking Malar madam

  • @saleemmohamed8237
    @saleemmohamed8237 2 роки тому

    I like your way of presentation 🌹 lot's of information... keep it up All the best

  • @elumalairohith5533
    @elumalairohith5533 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி ...

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 роки тому

    நன்றி மலர்விழி சகோதரி
    யோகிஸ்குமார்

  • @karthikmsks2676
    @karthikmsks2676 3 роки тому +1

    Wow semma India la kovil la seruppu kuda nambi vida mudiyathu 😃

  • @pattammalvaradarajan9017
    @pattammalvaradarajan9017 3 роки тому +9

    Good. More like news reader giving news. Videos in between is fine. Do say more like thambi's work, how competitive Americans are, why US is so advanced.
    Your video was a change to dismal feeling in Chennai. Take care Malarma.

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 роки тому

    வாழ்த்துக்கள் மா சூப்பர் சூப்பர்
    நீங்கள் சொன்ன அமெரிக்கா
    வந்தது பொல் இருந்தது

  • @karmegamns5318
    @karmegamns5318 3 роки тому

    அருமையான பதிவு நன்றி நீங்கள் ஈரோடு மாவட்டத்தில் எந்த ஊர்

  • @gopalratnamr8666
    @gopalratnamr8666 3 роки тому

    Iam 76 yr old from Chrnnai tnk u for taking from SF to CBE Chennimalai Erode shopping Alleppy Cochin Yr farm house etc

  • @sathimoorthiy9994
    @sathimoorthiy9994 3 роки тому

    மிக அருமை தோழன் தோழியரே
    வணக்கம் அன்பு மகிழ்வி பாப்பா
    அன்பு வணக்கம்
    அமெரிக்கா
    அமெரிக்கா நண்பர் கள்
    நான் விரைவில் அமெரிக்கா வருவேன்
    இன்னும் ஒரு சில காலத்தில்

  • @jmc5123
    @jmc5123 3 роки тому

    Superb!!! Thanks for your very nice explanation 🙏🙏🙏

  • @Vikikav491
    @Vikikav491 3 роки тому

    supper sister nenga sonathu roma usufula iruthathu.

  • @arulmuthusamy9972
    @arulmuthusamy9972 2 роки тому +1

    அமெரிக்காவில் விற்பனையாகும் இந்திய உணவுப்பொருட்கள் விலை, டெக்ஸ்டைல், கைவினைபொருட்களின் ஏற்றுமதி வாய்ப்பு பற்றி ஒரு வீடியோ .... ?

  • @carokiyaraj
    @carokiyaraj 3 роки тому +1

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்.
    ஒரு வேண்டுகோள்,
    அந்த நாட்டு மக்களுக்கு ஜாதிய உணர்வுகளை கற்று கொடுவிடாதீர்கள். இது அங்கு வாழும் அனைத்து இந்தியர்களுக்கும். நன்றி

  • @muruganandamk4485
    @muruganandamk4485 3 роки тому +1

    அருமையான பதிவு 👍👍❤️

  • @rajendranramaswamy5050
    @rajendranramaswamy5050 3 роки тому

    அருமை அருமையான பதிவு நன்றி

  • @kasimani5771
    @kasimani5771 3 роки тому +2

    Very useful info sister thank you

  • @a.p.jkalam6764
    @a.p.jkalam6764 3 роки тому

    Super akka semmaiya pesuringa

  • @saranya8603
    @saranya8603 3 роки тому

    Very nice people so good all the best your UA-cam channel pudhumai sei

  • @premierradio7642
    @premierradio7642 3 роки тому +10

    Americans in general are very nice and polite people. Especially, people from Southern are awesome always smile when someone pass by, family oriented, they kinda like lay back life don't like busy work schedule.
    Above all they have basic manners. India has a long way to go. Tourists in India are often ripped off.

  • @selvarajr9474
    @selvarajr9474 3 роки тому

    நல்ல பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்

  • @vigneshdasvignesh4338
    @vigneshdasvignesh4338 3 роки тому

    Wonderful and useful, valuable information s, very very neat explanation for understanding the culture of America,
    In india, when we all compelsery obey the law and rules of the government, the speed of to Reach, India a super power country like America,
    Valuable information,
    God bless you,

  • @rajak_2713
    @rajak_2713 3 роки тому +1

    Ninga Erode ah.... Nanum Erode than... Nice to Meet you... Akka😎😍🥰🤗

  • @xavierbuilders8548
    @xavierbuilders8548 3 роки тому +1

    Super information Akka

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 роки тому

    Superb.I always like yr Last Word.Thank Q.....

  • @jawaharjk1346
    @jawaharjk1346 3 роки тому

    அருமை சகோதரி

  • @ketheeshsk2106
    @ketheeshsk2106 3 роки тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் தமிழும் அருமையாக உள்ளது

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 роки тому +1

    Ka..anga poiyum neengalum annavum Tamil culture the same... Awesome

  • @grktamil6016
    @grktamil6016 3 роки тому +5

    Addicted to your videos akka❤❤

  • @v.rajeshkumar8252
    @v.rajeshkumar8252 3 роки тому

    Sema speech akka

  • @gokulramasubbu2939
    @gokulramasubbu2939 3 роки тому +14

    After seeing all your videos, I'm very much excited to see US 💯

  • @prasannavb2060
    @prasannavb2060 3 роки тому +16

    Akka oru vaati , unga american friends lam introduce pannunga oru video la 😍. Today best worth content as always

  • @yummycafe2781
    @yummycafe2781 3 роки тому +5

    Superly Said everything true Sis 😍

  • @balasubramaniamv.3620
    @balasubramaniamv.3620 3 роки тому +12

    Malar mam, can you explain about the post doctoral opportunities in USA

  • @karthickmanikarthimani4866
    @karthickmanikarthimani4866 3 роки тому +2

    Sister I like your all videos. Congrads. Continue.

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 роки тому +1

    நீங்கள் சியாடல், வாசிங்டனா?.....
    உங்க இடத்திலிருந்து போயிங் விமான உற்பத்தி சாலை ரொம்பத் தூரமோ?...... அங்கே போய் ஒரு வீடியோ எடுத்து போடுங்களேன்...
    அப்புறம் வாசிங்டன் சர்வகலாசாலை காகங்களைப்பற்றி ஒரு ஆய்வுநடத்தி அறிக்கை கொடுத்திருக்கின்றனர்.... அதை நீங்கள் படிக்கணும்..... அவ்வளவு விசயமிருக்கு........ ஐ லவ் சியாடல், வாசிங்டன்......♥️

  • @durgadevi8739
    @durgadevi8739 3 роки тому +1

    Unga video ku wait pannittu erunthen.. sister

  • @skrvlogs1992
    @skrvlogs1992 3 роки тому +27

    நீங்க சொல்லுற rules and regulations 🤯லாம் கேட்டாலே தல சுத்துது

  • @gvkengineering74
    @gvkengineering74 3 роки тому

    Nice information...
    Go-ahead....

  • @naveens885
    @naveens885 3 роки тому

    சங்கரேஸ்வரி... அருப்புக்கோட்டை. எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாப்பா 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏😘🙏🙏💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @CharuzKitchen
    @CharuzKitchen 3 роки тому +9

    You have settled down really fast and got used to this climate and culture. And sharing your experience in a short span is even informative!
    I am from Oregon ,your nearby state and visit often Bothell where our extended family live. Hoping to meet u sometime soon in person after this Pandemic.