அங்கு சாலை விதிகளுக்கு மிகவும் மதிப்பளிப்பது வியப்பாக உள்ளது! இங்கு விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் 100லிருந்து 120/130 செல்வது வழக்கமான ஒன்று! ஆனால், அங்கு 60ஐத் தாண்டக்கூடாது என்பது புதுமையே! நல்வாழ்த்துகள்!!
செல்வங்களே நல்ல கம்பெனியின் நல்ல காராக வாங்கியுள்ளீர்கள் ஆட்டோமேட்டிக் கியர் சிறப்பு வாழ்த்துக்கள் மேலும் கார் பற்றிய எனது முப்பது வருட அனுபவத்தில் சில விஷயங்கள் பகிர்கிறேன் தரத்திலும் பாதுகாப்பிலும் சொகுசிலும் முதல் இடம் ஜெர்மன் மேக் கார்கள் இரண்டாம் இடம் யுரோப் கண்ட்ரி கார்கள் மூன்றாமிடம் ஜப்பான் கார்கள் வாங்கவேகூடாத கார் கம்பெனிகள் அமெரிக்கா கொரியன் சைனா வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் சகோதரி, இனிமேல் அனைத்து இடங்களுக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம், நண்பர் சாலை விதிகளை அருமையான விளக்கினார் 👏 சமத்து குட்டி பாப்பா அமைதி அமைதி அமைதியோ அமைதி 🥰 இனிய பயணங்கள் தொடர்வோம் நாம் அனைவரும் 👍
this is a very good car. good luck! my first family car was CRV. We had it from 2002-2017. No issues. and we replaced with newer 2017 model. BTW, I am originally from Erode too :)
India la ippadi rules iruntha maximum accident nadakkathu and peopleku romba useful ahh irukkum ... sister unga kooda engalaum serthu freeya America la road ride pannavachittinga super experience thank you ♥️🔥🔥🔥✌️
வாழ்த்துக்கள் ஆகா ரோடுகள பார்த்தாலே அபாரம இருக்குதுங்க! இங்கே நம்ம ரோடுல கன்னாபின்னானு லெப்ட், ரைட், ஓவர்டேக்கு,ரெட்சிக்னல் போட்டா போறது, இஷ்டத்துக்கு ஹார்ன் அடிக்கரது .... ஒரு பப்பும் அங்கே வேகாது போல.. ஒரே ஒரு சந்தேகமுங்க. நம்ம நாட்டுக்காரங்க எந்த வெளிநாட்டுக்கு போனாலும் அந்த நாட்டு சட்ட, திட்டங்கள ஒழுங்கா கடைபிடிக்கராங்க. ஆனால் இந்தியாவில் மட்டுமே சட்டங்களை மீறி அவங்கவங்க சட்டங்கள பேசராங்க ஏங்க?
வணக்கம்... சூலூரிலிருந்து... உங்களை எங்கள் வீட்டு பெண்களுக்கு எடுத்துக்காட்டகா காண்பித்துள்ளேன்.... நம் பெண்கள் அனைவரும் "சிங்கப்பெண்களே " அருமையான பதிவும் விளக்கமும்... வாழ்க வளமுடன்.... 🙏 சூலூரிலிருந்து....
The people like you make us know better the life style in US. We are only familiar to erode NKL CBE and Salem .your footages help us a lot .many of our relative live abroad but never make footage s and let every know of the facilities abroad. It ll be useful if u make video s on the culture and way of us people's life style.
அருமை nga எங்க மச்சானு க்கு தான் பாராட்டு...இவ்வளவு support pannraarunga...arumai மச்சான்...semmainga
தங்க பொண்ணு, தங்க மாப்பிள்ளை... தங்க செல்லக்குட்டி... வாழ்த்துக்கள்
இதை ...இதைத்தான் நாங்கள் எதிர் பார்த்தோம் அமேரிக்கா ரோட்டில் எங்கள் மலர் புதிய காரில் பவனி வருவது எங்களுக்கு பெருமை வாழ்க வளமுடன் வாழ்த்துகள் மலர்
வாழ்த்துக்கள் தோழியே..💐💐சிறப்பான பயணம் தொடரட்டும் .. நீங்கள் கடைசியில் சொல்லும் thank you வின் அழகே தனிதான்...💐💐
என்னை போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் தமிழில் மிக அழகாக ஏராளமான தகவல்களை கூறும் தங்களுக்கும் தங்கள் கணவர்க்கும் மிக்க நன்றி.
அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் 100ஆண்டுகள்.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரி. ஒரு புதுமைப்பெண்ணாக மேலும் சாதனைகள் புரிய வாழ்த்தும் ஜெயராமன் கோவையிலிருந்து.
மேலும் அமெரிக்காவில் தண்ணீர் சுவை எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோவூம் போடவும்
சொல்ல வார்த்தைகள் இல்லை
மிகவும் அழகாக இருந்தது
இந்த video நன்றிகள் பல
நல்ல SUV வாங்கிட்டீக ! வாழ்த்துக்கள்!!!
அருமையான தகவல் ! நன்றி, வாழ்த்துக்கள்..!
ரொம்ப நல்லாருக்கு இந்த வீடியோ , வாழ்த்துக்கள் அக்கா
Congratulations my dear kongu tamilachi.supper
வாழ்த்துகள் சகோதரி
Oru valiyaa namma director cum cameraman inaiku pesitaapdi. 🔥🔥🔥🔥😂
வாழ்த்துக்கள் சகோதரி &சகோதரர் குட்டி தங்கம்..
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளுமாறு வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லாம்வல்ல முருகப்பெருமான் உங்களுடன் துணையிருப்பார்
அங்கு சாலை விதிகளுக்கு மிகவும் மதிப்பளிப்பது வியப்பாக உள்ளது! இங்கு விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் 100லிருந்து 120/130 செல்வது வழக்கமான ஒன்று! ஆனால், அங்கு 60ஐத் தாண்டக்கூடாது என்பது புதுமையே! நல்வாழ்த்துகள்!!
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வாழ்த்துக்கள் சகோதரி
அருமையான பதிவு போக்குவரத்தை பற்றி தெளிவாக சொன்னதற்கு தம்பதியினருக்கு நன்றி .
செல்வங்களே நல்ல கம்பெனியின் நல்ல காராக வாங்கியுள்ளீர்கள் ஆட்டோமேட்டிக் கியர் சிறப்பு வாழ்த்துக்கள் மேலும் கார் பற்றிய எனது முப்பது வருட அனுபவத்தில் சில விஷயங்கள் பகிர்கிறேன் தரத்திலும் பாதுகாப்பிலும் சொகுசிலும் முதல் இடம் ஜெர்மன் மேக் கார்கள் இரண்டாம் இடம் யுரோப் கண்ட்ரி கார்கள் மூன்றாமிடம் ஜப்பான் கார்கள் வாங்கவேகூடாத கார் கம்பெனிகள் அமெரிக்கா கொரியன் சைனா வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் சகோதரி.Allah bless you and your family.
It feels great seeing you, listening to you, especially on these tough times here ❤️
Pray for all the Indians.
By the way, congratulations
Yes brother
அருமை வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Romba naala therunjukanumnu nenachathu therunjukuta thanks 😊 Very nice content Sis 👍
erode is close to my heart.you are quite sober and so simple.how u manage this?awesome.
சிங்கப்பெண்ணே..... வாழ்த்துக்கள்.... ரொம்ப சந்தோசமாக உள்ளது....
Super akka
Congrats to both of you and explained well about highways rules in USA..It's very useful to others...Simply Superb👌👌
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் திறமையான வாழ்க்கை முறை யை எனது மகளுக்கு எடுத்துக்காட்டாக கூறுகிறேன்.
நன்றி அக்கா ரொம்ப அருமையா இருந்தது.இந்த கார் எவ்ளோனு சொல்லுங்க அக்கா.......
உண்மையா உங்கள் மூலம் அமெரிக்காவை சுற்றி பார்த்த சந்தோசம்.......
கொங்கு தமிழ் பெண்... அமெரிக்காவில்... உஙகள் படைப்புகள் மிகவும் அழகுங்க... வாழ்த்துக்கள்❤️🌹
Congratulations new car we saw u.s.a road fecelit God bless you
Akka summa payapatama ottunga... Unga kannula payam theriyuthu.. Be confident....all the best...
வாழ்த்துக்கள் ங்க சகோதரி.. அடுத்து வீடு வாங்கியாச்சு ணு வீடியோ போடணும்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
அமெரிக்காவில் காரிலும் பயணம் செய்து விட்டேன் அக்கா😍👌🏻👌🏻
Eid mubarak ❣💫😇
May Allah bless all the people's in the world 🌎🤲🤗
Valga valamudan akkka,bro
வாவ் சூப்பர் மா.. வாழ்த்துக்கள் ❤️
வாழ்த்துக்கள் சகோதரி, இனிமேல் அனைத்து இடங்களுக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம், நண்பர் சாலை விதிகளை அருமையான விளக்கினார் 👏 சமத்து குட்டி பாப்பா அமைதி அமைதி அமைதியோ அமைதி 🥰
இனிய பயணங்கள் தொடர்வோம் நாம் அனைவரும் 👍
Congratulations Malarvizhi and her husband. You have acquired your Honda CRV. Your video gave very good explanation of the various road rules.
Very good explanation about driving and rules that need to be followed,keep going congrats 👍
Super nga a new car vankinathku congrats.enjoy your life & enjoy your journey.thanks
வாழ்த்துகள் அக்கா
வாழ்த்துக்கள் பல. சகோதரி, நம்ம ஊர்களில் இருப்பதை போல் சாலையில் அவ்வளவு டிராபிக் இல்லயே. ரோடு பிரியா இருக்கு. நன்றாக இருந்தது. God bless you
கார் வாங்கிட்டிங்க வாழ்த்துகள் மேம்...
Super akka 👍👍
this is a very good car. good luck! my first family car was CRV. We had it from 2002-2017. No issues. and we replaced with newer 2017 model. BTW, I am originally from Erode too :)
Happy to know that anna
Sister very nice video
Unga videos lam pakkum pothu foreign country ku vara thonuthu
Very good driving very proud movement Namma oru ponu driving in foreign country all the best am from erode 👍
வாழ்த்துக்கள் சகோதரி👏
Have a pleasant & Safe 🚘Driving Journey 👍
Congrats🎉அருமையான வீடியோ ..highways and lane explanation super. இருவரும் சாதாரணமாக பேசுவது கேட்க நன்றாக உள்ளது .all the best👍👍
நல்வாழ்த்துக்கள்!! Stay safe & drive safe!👏👏🎉❤️
அருமை...
வாழ்த்துக்கள் sister.
Arumai. All the very best sahodhari
India la ippadi rules iruntha maximum accident nadakkathu and peopleku romba useful ahh irukkum ... sister unga kooda engalaum serthu freeya America la road ride pannavachittinga super experience thank you ♥️🔥🔥🔥✌️
நன்றி தங்கை தம்பி பாப்பா வாழ்க வளமுடன் நன்றி
USA வ பத்தி நான் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன் ரொம்ப நன்றி sistar
good presentation. it seems I am seeing a Holywood film.Very good photography.
Finally got car...good... நன்று..
வாழ்த்துக்கள் அக்கா 👍
Semmaa sister. 😘😘😘😘
வாழ்த்துக்கள்
ஆகா ரோடுகள பார்த்தாலே அபாரம இருக்குதுங்க!
இங்கே நம்ம ரோடுல
கன்னாபின்னானு
லெப்ட், ரைட், ஓவர்டேக்கு,ரெட்சிக்னல் போட்டா போறது, இஷ்டத்துக்கு ஹார்ன் அடிக்கரது ....
ஒரு பப்பும் அங்கே வேகாது போல..
ஒரே ஒரு சந்தேகமுங்க.
நம்ம நாட்டுக்காரங்க எந்த வெளிநாட்டுக்கு போனாலும் அந்த நாட்டு சட்ட, திட்டங்கள
ஒழுங்கா கடைபிடிக்கராங்க.
ஆனால் இந்தியாவில் மட்டுமே சட்டங்களை மீறி அவங்கவங்க சட்டங்கள பேசராங்க ஏங்க?
புது வாகனம் அமைந்தமைக்கு வாழ்த்துக்கள்
வணக்கம்... சூலூரிலிருந்து...
உங்களை எங்கள் வீட்டு பெண்களுக்கு எடுத்துக்காட்டகா காண்பித்துள்ளேன்.... நம் பெண்கள் அனைவரும் "சிங்கப்பெண்களே "
அருமையான பதிவும் விளக்கமும்...
வாழ்க வளமுடன்.... 🙏 சூலூரிலிருந்து....
safe drive akka😇
2:18. Thier maximum speed in just 140 km awesome
Congrats akka🎉👍
Arumai Nalla super Nalla arumai Walter Kal🙏👍👍👍👍
Hi akka... I like all your videos.... All are good to see... ❤
Congratulations malarvizhi. You buy new car
அமெரிக்காவில் மண் தரை எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ போடவும்
Nice video sister
very informative - good luck on ur new car...
Vazthugal. Safety driving is best.
Vaazhththukkal ❤️🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️🙏🏽drive safe
Hi akka
Recently I came to US. I am planning to get license. This video is helpful for me now. Thank u.
கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் அக்கா
Nijamagave puthumai saithu vidirgal sister congratulations ....
நன்றி மலர் சகோதரி
யோகிஸ்குமார்
அருமையான பதிவு
...
Super sister enakum car drive pannanum asai ah irruku
Semma Clean America nga 😃😀👍
I am frist time watching your video very like tamil family support 👍
Good explanation of road rules and regulations and congratulations for purchasing new car sister, nice video 👍
Congratulations sissy from Ireland 💐💐
I am from pollachi I am big fan of you sister...and kongu tamil miga arumai...
The people like you make us know better the life style in US. We are only familiar to erode NKL CBE and Salem .your footages help us a lot
.many of our relative live abroad but never make footage s and let every know of the facilities abroad.
It ll be useful if u make video s on the culture and way of us people's life style.
Super thanks for sharing 👌🙏
Congrats sis...u r a multitalented person...I like u very much..
Congratulations அக்கா அண்ணா......☺☺☺
Honda CR-V .....nice choice 👌 very low maintenance
Congrats very clear explanation ma
Semma information video idhu mari video naraiya podunga 🙏🙏
Congratulations.Best wishes for safe drive
மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க
❤️
Congratulations for new car