🚍அமெரிக்கா பேருந்து பயணம் | Public Transport | Bus Travel in America | Pudhumai Sei | USA Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • அமெரிக்கா பேருந்து பயணம் | Public Transport | Bus Travel in America | Pudhumai Sei | USA Tamil Vlog
    Hello Friends,
    Welcome to Pudhumai Sei,
    In this travel vlog, i am sharing the bus travel experience (Public Transport) in United States of America (USA), Come and travel with me from Redmond to Bellevue Transit Center.
    We are also going on a walk in Bellevue DownTown to the Bellevue Library where the statue of great leader Mahatma Gandhi is located.
    Our Other America Travel Vlogs in Tamil :
    • அமெரிக்காவில் சுற்றுலா...
    America Shopping Vlogs in Tamil :
    • அமெரிக்காவில் மொத்த வ...
    Facebook page : / pudhumaisei
    Instagram : / pudhumaisei
    Pudhumai Sei All Videos :
    • Cost of Living in Amer...
    #tamilvlog #usatamilvlog #tamilvlogs #pudhumaisei #travelvlogtamil

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @potatobonda
    @potatobonda 3 роки тому +312

    I am from Coimbatore now living in US since five years. The Americans in general do not like public transport like buses for city travel. Every family has at least one car while some houses have two or three. For long trips they use a 7 seater vehicle. For long distance travel they go by flight or their own cars. Rental cars are also in plenty. Only New York City, Los Angeles city and may be some very large and thickly populated cities have city buses. Chicago has a good network of trains. Some cities are connected by rail but the American rail network is very poor. Only last week I read a news report that the government wants to increase the rail connectivity. The power supply is 115-125 volts AC 60 cycles frequency compared to India where we have 230 volts AC 50 cycles frequency. But there is no problem of power cuts or failures, except when tornadoes strike in Louisiana or Florida. Highway network is excellent. All city road traffic signals work 24 hours without any failure. Every road user sticks to all rules and police enforces the rules strictly. Policemen do not take bribes here. Any health or FIRE emergency one has to dial 911 and within 10 minutes they arrive with paramedics and ambulance. There is no shortage of currency notes (in US they call them ‘bills’) or coins.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 роки тому +51

      Thanks for such a clear and detailed comment. This will be informative for everyone who watches this video.

    • @sedhujanani2316
      @sedhujanani2316 3 роки тому +10

      Hi sir ,USA la college facilities la iruka?entha mathiri course available?

    • @potatobonda
      @potatobonda 3 роки тому +15

      @@sedhujanani2316 My grand daughter who is completing 12th Grade now ( like our 12 th STD) has applied to various universities online. She is normally a topper in her class. She is also learning Carnatic music, both vocal and violin. She is also learning western music by trombone. These extra activities also count for university admissions apart from qualifying 12th Grade marks. One can have any activity like photographing wild life, gardening, farming, garment stitching, embroidery, painting, story writing, acting, Once your online application is accepted the university will speak to you by phone/send you an email. Engineering, medicine, life sciences, humanities, law, business, etc. First one year hostel stay is compulsory. After that student can opt for independent stay in a rented apartment or as a paying guest.

    • @sedhujanani2316
      @sedhujanani2316 3 роки тому +7

      Tq for your reply.Actually I'm going to complete my UG degree(final year).I wish to do my PG on USA.so I asked u an information.Tq sir😊

    • @Bostonite1985
      @Bostonite1985 3 роки тому +11

      @Sunder Subramaniam...US had a very good public transportation until the 1930s. Then major car and oil companies bought these bus companies and closed them. It is not that Americans do not like public transport. In the last 90 years, they have become so much used to travelling by car. I have lived in US and Europe. Public transportation is excellent in almost all European countries. Car is an option if you live in cities.

  • @sthalasayananselvaraj6979
    @sthalasayananselvaraj6979 3 роки тому +440

    அமெரிக்கா போக முடியாதவர்களுக்கு அமெரிக்கா போய் வந்த மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி

  • @syedibramsa1908
    @syedibramsa1908 3 роки тому +199

    உங்கள் வீடியோவைப் பார்க்கும்போது நாங்கள் அங்கே இருப்பது போன்ற உணர்வு வருகிறது. வாழ்த்துக்கள்...

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 роки тому +3

      Nandri😀

    • @ssrecoverytata6572
      @ssrecoverytata6572 3 роки тому +1

      Very nice

    • @lingam2384
      @lingam2384 3 роки тому

      @@PudhumaiSei வணக்கம் அன்பு தோழி வீடியோ பார்த்தேன் அங்கே இருப்பது போல் உணர்ந்தேன் மிக்க மகிழ்ச்சி உங்கள் நட்புக்காக நட்புடன் please call &WhatsApp..7395952987.thanks

    • @jayaramanv3429
      @jayaramanv3429 3 роки тому +1

      Lovely video
      Nice effort
      Thank you sister

    • @machicads584
      @machicads584 3 роки тому +2

      @@lingam2384 🤣😂🤣🤣

  • @rajum.d1992
    @rajum.d1992 3 роки тому +198

    அக்கா நீங்கள் என்னதான்
    அமெரிக்காவுல வாழ்தலும்
    நம்ம ஊரு மண் வாசனை மொழில பேசுறீங்க பாருங்க
    அதுதான் அழகு
    நம்ம தமிழ்நாட்டுல உங்க ஊரு எதுங்க அக்கா
    நா திருப்பூர்ல இருந்து message பண்ணறேன் அக்கா உங்களுக்கு
    👍👍👍👍👍

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 роки тому +27

      Vijayamangalam

    • @palayam388
      @palayam388 3 роки тому +7

      @@PudhumaiSei Erode district rught

    • @worldpeace3310
      @worldpeace3310 3 роки тому +2

      @@PudhumaiSei akka pls video epdi adukiringa..ena camera..aduka alloweda akka

  • @NisharBCA
    @NisharBCA 3 роки тому +56

    அமெரிக்க போகவே முடியாத எங்களைச் போன்றவர்களுக்கு அங்கு இருப்பது போன்ற உணர்வைஏர்படுத்தியதுதங்களின் காணொலிகள் அன்புமகளுக்கு மிக்க நன்றிகள்

  • @josephjoseph626
    @josephjoseph626 3 роки тому +42

    அக்கா! உங்களுடைய பேருந்து பயணம் சூப்பர்!. இதேபோன்று நான் வேலைபார்க்கின்ற சிங்கப்பூரிலும் பஸ் போக்குவரத்து
    Same - ஆக இருக்கிறது. எல்லாவற்றையும் விட நம்முடைய
    தேசதந்தை மகாத்ம காந்தி உருவ
    சிலையை காட்டியதற்கு மிகவும்
    நன்றி அக்கா!... ஜெய்ஹிந்த்....

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 3 роки тому +12

    இந்த மாதிரி விசயங்களை
    உலக தழிழர்களுக்கு
    காண்ப்பிப்பதற்கு நல்ல மனசு
    வேண்டும் சகோதரிக்கு
    வாழ்த்துக்கள்

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 роки тому +44

    சுத்தம் சுகாதாரம் இருக்கும் நாடுகளே (சுற்றுசூழலை பாதுகாக்கும்) வல்லரசு நாடுகளாக உள்ளது. அருமையான தெளிவான தமிழ் உச்சரிப்பு

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 3 роки тому +115

    அமெரிக்காவை பார்த்தது மகிழ்ச்சி ,அதில் நம் தேச தந்தை மகாத்மாவுக்கு சிலை இருப்பது பெருமை.

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 3 роки тому +55

    அந்த நாட்டுல பஸ் ஏறும் போது அவர் ஹாய் சொல்லுறாரு இங்க நம்ப தமிழ் நாட்டு ல இந்தா உள்ள போ னு கத்துவாங்க 😂

  • @rajumohansundarraj9431
    @rajumohansundarraj9431 3 роки тому +8

    வாழ்த்துக்கள் சகோதரி! நம்ம தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலைக்கு ,இப்படிப்பட்ட காணொளிகளை பார்க்கும்போது .....கவலைகள் மறக்கின்றன!!உங்கள் பணிகள் சிறக்கட்டும்!!!

  • @timepassplace2410
    @timepassplace2410 3 роки тому +5

    அமேரிக்காவயே சுத்தி பாரத்த மாதிரியிருக்கு நன்றி சகோதரி
    உங்க எளிமையான பேச்சுதான் உங்க சக்‌ஷஸ்... ஆல்தெ பெஸ்ட்

  • @ramasamys2236
    @ramasamys2236 3 роки тому +2

    நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. பெலிவ், சியாட்டல், ரெட்மெண்ட் சென்றபோது பார்த்த இடங்களை கானொலியில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி. நன்றி.

  • @dhanpani2244
    @dhanpani2244 3 роки тому +63

    Background music இல்லாமல் video பார்த்தது நன்றாக இருந்தது .

  • @MariMuthu-lk8vs
    @MariMuthu-lk8vs 2 роки тому +1

    அருமை அருமை சூப்பர் நாங்கள் அமெரிக்காவிலும் தமிழன்டா என்று இருந்துவிட்டு அமெரிக்கா பார்ப்போம்

  • @chandrasekarans6406
    @chandrasekarans6406 3 роки тому +21

    அமெரிக்க மண்ணில் இலையுதிர் காலம் சொல்லும் பெண்.. தமிழில் இன்னும் இனிமை..

  • @gunasekar2724
    @gunasekar2724 3 роки тому +1

    அருமையான ஒளிப்பதிவு ' அருமையான உச்சரிப்பு 'அருமையானஅமெரிக்கா ,வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் !!!

  • @vadivelvel4106
    @vadivelvel4106 3 роки тому +22

    அமெரிக்காவிற்கு வந்து நேரில் பார்த்த. பீலிங் நன்றி அம்மா

  • @Dinesh-mq8zl
    @Dinesh-mq8zl 3 роки тому +7

    America 👌 nalla irunchu atha vida neenga pesuna Tamil, unga voice unga smile ellam america va vida romba azhaga irunchu 👌

  • @prakashmvp7087
    @prakashmvp7087 3 роки тому +98

    அமேரிக்கா போக முடியாது அதனால விடியோல பாத்தது அருமையாக இருக்கு.😁😁👍

  • @KarthiKp-qz6fm
    @KarthiKp-qz6fm 3 роки тому +4

    நான் ஒரு லாரி டிரைவர் எனக்கு மிகவும் பிடித்த மாதிரி இருக்கு நான் அங்கேயே வண்டி ஒட்டி வந்த அனுபவம் கிடைத்தது தாங்களுக்கு நன்றி

  • @you_me_2gether
    @you_me_2gether 3 роки тому +13

    Busses எல்லா clean ha vechurkaanaga
    நம்ம tamilnaatala மகளிர் கு busses இலவசம் ❤️😊😊

  • @meganathann8767
    @meganathann8767 3 роки тому +37

    நம் இந்தியா எப்பொழுது மாறும் அமெரிக்கா போல் ஏக்கத்துடன் உள்ளோம், உங்கள் காணொளி அருமையாக இருந்தது நன்றி.

    • @dedicatingtotheworld1630
      @dedicatingtotheworld1630 3 роки тому +2

      Naanum than bro

    • @nallthambipaul835
      @nallthambipaul835 3 роки тому +2

      ஊழல் இல்லாமல் மாறும்போது

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 роки тому +2

      அது வரை மனித இனம் தழைத்து இருக்குமா நாம் மற்ற உயிர் இனங்களுக்கு செய்யும் கொடுமையை இயற்கை அண்ணை பார்த்து கொண்டே இருப்பாளா?

    • @nallthambipaul835
      @nallthambipaul835 3 роки тому +2

      @@makeshkumar8887 இயற்கை அன்னை....

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 3 роки тому +1

      China oda Reforms & Modernization Formula va udane strict ah implement pannuna innum 30 years la Superpower aayidulam

  • @sivan1192
    @sivan1192 3 роки тому +22

    முடிந்த அளவு தமிழிலேயே பேசுங்கள், நம் தலைமுறை உணர வேண்டும் அடுத்த தலைமுறைக்கும் தாய் மொழி எடுத்துச் செல்ல வேண்டும்.
    உம்: bus , bus stop, travel, இதைவிட
    " பேருந்து, பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தம், பயணம் " போன்ற தமிழ் சொற்களை முறையாக பரப்ப வேண்டும்.
    தேசபிதா அல்ல தேச தந்தை
    நன்றி வணக்கம்.
    வாழ்க,
    வாழ்த்துக்கள்

  • @jonesashokraj4155
    @jonesashokraj4155 3 роки тому +2

    அமெரிக்காவை அழகுடன் காண்பித்த நல் உள்ள த்திற்கு நன்றி

  • @kavisthukavisthu6230
    @kavisthukavisthu6230 3 роки тому +37

    அருமை நாங்க எல்லாம் எங்க போகபோறோம் ஆனா உங்க வீடியோ அங்க போய்டு வந்தது போல இருக்கு....

  • @sundharansinniah4608
    @sundharansinniah4608 3 роки тому +2

    உனக்கும் அப்பா அம்மா வுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  • @Kskumaran08
    @Kskumaran08 3 роки тому +43

    கூட்டமே இல்லாத ஊரா இருக்கே👍👌☺️ அருமை 👌

    • @Arunnkumar7
      @Arunnkumar7 3 роки тому

      America india ah vida 3 times periya country population rmba kammi athan

  • @ganesans7473
    @ganesans7473 3 роки тому +1

    என்றாவது ஒருநாள் அமெரிக்காவை பார்க்க மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ஓர் அற்புதமான காணொளி!

  • @shamsshanu4724
    @shamsshanu4724 3 роки тому +44

    அக்கா... Tourist uh வரணும்... எவ்ளோ cash வேணும், என்ன procedure... ஒரு video la போடுங்க pls

  • @chennai5606
    @chennai5606 3 роки тому +10

    நீங்க பேசுற தமிழ் நல்லா இருக்கு அமெரிக்காவுல இருக்குற தமிழர்கள் பல பேர் இங்கிலீஷ்லயே சீன் போடுவாங்க நம்ம ஆளுங்களை பார்தாலும் ஆனால் நீங்க அப்படி இல்லாமல் நல்லா தெளிவா பேசுறீங்க

  • @ramansankar7337
    @ramansankar7337 3 роки тому +39

    அமெரிக்காவில் ஒரு பகுதி சுற்றி காண்பித்தது க்கு நன்றி

  • @gokulnaths8807
    @gokulnaths8807 3 роки тому +27

    நாங்க எல்லாம் அமெரிக்கா போகவெண்டியது இல்லைங்க அவ்வளவு அழகாக நீங்கள் படம்பிடித்து காண்பித்து சொலிருக்கிங்க🙏

  • @srinivasan3757
    @srinivasan3757 3 роки тому +8

    மேம் உங்கள் வீடியோ ஓரிரு நாளாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்

  • @bhuvaneshwaribhuvaneshwari4167
    @bhuvaneshwaribhuvaneshwari4167 3 роки тому

    மிகவும் நன்றி சகோதரி. உங்கள் உதவியுடன் அமெரிக்காவை சுற்றி பார்த்தேன்

  • @nandakumar6261
    @nandakumar6261 3 роки тому +13

    Very clean and neatly covered. I'm just enjoyed till end.

  • @ramani.g390
    @ramani.g390 3 роки тому +13

    The "way" of explaining is nice. Clarity is fantastic.

  • @sriram8010
    @sriram8010 3 роки тому +28

    நம்ம நாடு 100 வருஷம் ஆனாலும் இப்படி ஆகாது

  • @sriramstickersusilampatti5288
    @sriramstickersusilampatti5288 3 роки тому +36

    நம்மாளுங்க என்னதான் தமிழன் தமிழன் சொன்னாலும் அமெரிக்க போன்ற வெளிநாடுகள் மட்டும் இல்ல, அடுத்த மாநிலம் போனாலே நம்மகிட்ட தமிழ்ல பேசமாட்டாய்ங்க....😁😀
    நீங்க எதோ ரொம்ப நாள் பழகின நண்பர்கள் கிட்ட பேசுற மாதிரி (தமிழில்) பேசி காணொளி பதிவு செய்ததற்கு எனது இதயம் கனிந்த நன்றி கலந்த வணக்கம்..... 🙏💐

  • @mareeswaranj7405
    @mareeswaranj7405 3 роки тому +13

    ஏதாவது ஒரு குப்பைகளை கண்ல பார்த்தீங்களா? இந்த மாதிரி நம்ம நாடு எப்ப வருமோ?😔😔😔...

  • @spacelover2868
    @spacelover2868 2 роки тому

    எங்களுக்கும் ஆசைதான் எவ்வளவு முயற்ச்சி பண்ணியும் கிடைக்கவில்லை இருந்தாலும் அந்த ஆசை கூடிக்கொண்டே இருக்கிறது உங்களால் அந்த ஆசை மென்மேலும் வளருகிறது... நன்றி தயவுசெய்து உங்களது வீட்டுக்காரர் அதாவது தங்களது கணவரை வரக்கூடிய பதிவுகளில் தங்களுடைய ரசிகப் பெருமக்களுக்கு தங்களுடைய கணவரை வரக்கூடிய பதிவுகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளுங்களும் அன்புச் சகோதரன்....

  • @vasudevans4586
    @vasudevans4586 3 роки тому +17

    This is the first time I am seeing this video, I am really impressed, you are so polite and your prounctiation is very good

  • @noname2993
    @noname2993 3 роки тому +9

    என்ன தான் வசதி இருந்தாலும் நம்ம ஊரில இருக்கிற மாதிரி வராது❤

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 3 роки тому +7

    பேருந்து கூட்டம் இல்லை நஷ்டத்தில் பேருந்து இயக்கபடுகிறது அமெரிக்க பேருந்து...😂😂😂

  • @MohanRaj-rf2xr
    @MohanRaj-rf2xr 3 роки тому +34

    உண்மையிலேயே சொர்கமே என்றாலும், நம்ம ஊரு போல வருமா... தமிழ்நாடு👍

    • @somasundaram555
      @somasundaram555 3 місяці тому

      சொல்லி சொல்லி வாழாம போய் ட்டோம்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 роки тому +11

    Street's lay out & maintenance besides buildings are impeccable.
    We in India wouldn't even care for our home maintenance at this level.
    Vow ! Library is located in a sprawling area within a look of natural ambience which by itself would inspire us to read books.
    How about the frequency of buses? There are very few commuters in the bus. How about the safety & security while in travel or shopping there ?
    Nowhere could we see people around even in residential area ?

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 роки тому +2

      Bus comes every 30mins to the bus stop near our apartment. In prime areas we can expect buses in every 5 or 10 mins. Buses are safe, in addition to that they have a camera inside.
      Thanks for your detailed comment

  • @arunprasathj
    @arunprasathj 3 роки тому +1

    Hey Redmond ah❤️❤️❤️❤️
    Ennoda favourite city, naan Inga 7 months irundhen... Lovely city.❤️❤️

  • @anbumaha8075
    @anbumaha8075 3 роки тому +21

    அருமை எந்த நாட்டில் இருந்தாலும் நம் நாட்டவர்கள் தனி கெத்து தான் 👍🙏🙏🙏 வாழ்க தமிழ் 🙏🙏🙏

  • @MathiNeashika
    @MathiNeashika 3 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Prabu638
    @Prabu638 3 роки тому +5

    Wooow...woooow..wooow my most most fav place i love USA😍💕😻

  • @vinishroy403
    @vinishroy403 3 роки тому

    Really America dream life maathiri iruku....... neenga ellarum really lucky person s thaaan.....

  • @arunprabhu7525
    @arunprabhu7525 3 роки тому +8

    Ennatha USA irunthalum erode to coimbatore SCP MSM KKC RAJA Bus pola varuma

  • @inwaychannel1430
    @inwaychannel1430 3 роки тому

    நன்றி உங்கள் வீடியோ மூலம் எங்களுக்கு ஒருவாய்ப்பை அளித்தீர்கள் மிக சந்தோஷம்

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 роки тому +3

    எவ்வளவு வலிமையான நாட்டில் இருந்தாலும் நான் எலிமையானவனே என்பதை நிரூபித்து கம்பீரமாக நிற்கிறார் நம் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள். அவரை காட்டிய உமக்கு நன்றிகள் பல.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 роки тому +1

      🙏

    • @nyayirukannan4084
      @nyayirukannan4084 3 роки тому

      எள்- சிறிய விதை, எள்ளல் - சிறுமைப் படுத்துதல்.. எளிமை - simple...

  • @gowthamm4398
    @gowthamm4398 3 роки тому

    அக்கா இந்த இடத்தையும் உங்க தமிழையும் கேக்க கேக்க நாங்க எல்லாரும் அமெரிக்கா வந்த பயணம் செய்த அனுபவம் இருந்தது ,நன்றி உடன் பிறப்பே

  • @deathshot2846
    @deathshot2846 3 роки тому +4

    Akka antha oorula thane avangers ellam irukkanga...!? 😍

  • @ambikasenthil5063
    @ambikasenthil5063 3 роки тому +1

    நல்ல பதிவு, நன்றிகள் கோடி.

  • @praveenba23
    @praveenba23 3 роки тому +8

    அசத்திவிட்டீங்க போங்க.. அக்கா
    நம்ம ஊர் மக்களுக்காக..
    நல்ல முயற்சி என்றும் நம்மிடம்..
    வாழ்க, வளர்க நம் தமிழால்..

  • @tamilbharathi3165
    @tamilbharathi3165 3 роки тому

    Really superb sis, engala unga video moolama America kootittu ponadukku romba thanks.

  • @tegkingff8193
    @tegkingff8193 3 роки тому +35

    America' America than pa."'''

  • @rsuresh6904
    @rsuresh6904 3 роки тому +1

    Very useful short video, I enjoyed the full video..thank u for your presentation 👍

  • @Julianrj2510
    @Julianrj2510 3 роки тому +9

    Lived in Bellevue for 3.5 years and heavily used public transportation for daily commute to office in Seattle . Remember B-Line, King County bus service . Fond memories

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 роки тому

    மிகவும் அழகான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு சகோதரர்.

  • @arajaguru4624
    @arajaguru4624 3 роки тому +6

    Too good mam., you know,it's my dream, at least once i should visit America..! Your video created more curiosity
    Thank you

  • @antonyraj6214
    @antonyraj6214 3 роки тому +1

    One of the best video with proper informations. God bless you.

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 3 роки тому +5

    They know the meaning of the words discipline and self discipine
    That is how they are comfortable
    Ultimately we should not try to mis use the comforts

  • @sonachalamk
    @sonachalamk 3 роки тому

    அருமையான தெளிவான பதிவு, புன்னகையுடன்.

  • @BTI786
    @BTI786 4 роки тому +15

    அருமையான காணொளி முழுமையாக பார்தேன் எனது காணொளியையும் பார்த்து எனக்கு ஆதரவு தாருங்கள் நானும் உங்களுக்கு ஆதரவாக உள்ளேன்

  • @உங்கள்நெசவாளன்-ள6ய

    அருமை அருமை சகோதரி. என் இந்தியாவும் ஒரு நாள் அமெரிக்காவை விட சிறந்த நாடாகும் ❤️❤️❤️
    இந்தியாவில் தனி நபர் ஒழுக்கம் தேவை . சட்டம் கடுமையாக இருக்க வேண்டும்

  • @பாசக்காரன்-ப4ஞ

    Bellevue downtown... subscribed 🤪that’s it

  • @venkat8939
    @venkat8939 3 роки тому +2

    Superana Video coverage, nenga US la WAY2GO nu orthar Tamilnaatu kaarar dhan panraru Texaslendhu, knjm neenga avarlam
    onnu sendhu oru video podunga, romba nalla irkum...

  • @prabhuraj1621
    @prabhuraj1621 4 роки тому +4

    Hm super 👌👌buses tq for full traveling informations and details. Very very useful tq 👍👍👍

  • @saraswathyv1699
    @saraswathyv1699 3 роки тому

    Rombha super, ellam therindhu kondu. Vilakkamaga sonatharku Nandri.🙏

  • @rajeshselvam3933
    @rajeshselvam3933 3 роки тому +8

    This is my first video watched Fully, with out skipping

  • @rajendranthiruvengadaraj4547
    @rajendranthiruvengadaraj4547 3 роки тому

    I feel as though i am travelling in US.Good picturisation.Nice narration. Wonderful.

  • @abdullahraj9653
    @abdullahraj9653 3 роки тому +12

    இயற்கையான வெளிப்புற சாலை அமைப்பு. பேருந்து பயண தகவல். Microsoft's office, தேச பிதாவின் உருவச்சிலை. அருமையான பதிவு🌹🇺🇸🤝🏼🇮🇳♥️

  • @kjayakannan2003
    @kjayakannan2003 3 роки тому +1

    Bringing my memories... Seattle and Bellevue

  • @govindanrthisprogrammevery2305
    @govindanrthisprogrammevery2305 3 роки тому +3

    I am a farmer from Cuddalore district of Tamil Nadu. Thanks for your help to see Belgium.

  • @sengottaiyanpushpa1247
    @sengottaiyanpushpa1247 3 роки тому +13

    அமெரிக்க போகவே முடியாத எங்களைச் போன்றவர்களுக்கு அங்கு இருப்பது போன்ற உணர்வைஏர்படுத்தியதுதங்களின் காணொலிகள் அன்புமகளுக்கு மிக்க நன்றிகள் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து செங்கோட்டையன்

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 роки тому +1

      Nandri😀

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 роки тому

      Poga mudiyadhu nu ila.. kandipa polam. Poganum nu try pana polam.

  • @changeyourlifechangeyourli4965
    @changeyourlifechangeyourli4965 4 роки тому +7

    Hi sister video really informative and interesting
    Show us the white House video if possible
    Thums up

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 роки тому

      Thank you so much .. Will upload a video for sure , even we have plans to visit

  • @SelvaKumar-ix2hd
    @SelvaKumar-ix2hd 2 роки тому +1

    sister india 💯🇮🇳 mass 👍

  • @devibalan.a
    @devibalan.a 3 роки тому +5

    Government bus, very well maintained ❤️

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 3 роки тому

    Nice explanation,tamil la clear pesuratha thaaa unga high light👍

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 3 роки тому +3

    அருமையாக உள்ளது.
    உங்களைப் போன்ற அமெரிக்கா போக முடியாதவர்களுக்கு இது போன்ற வீடியோ பயனுள்ளது. உங்கள் தமிழ் உச்சரிப்பு பாராட்டுக்குரியது.
    நன்றி, வணக்கம்.

  • @arunkumarsunshine6962
    @arunkumarsunshine6962 3 роки тому +1

    Superb நண்பி !!!!செம்ம feel 👍👍👍i wants to live USA ....😂😂😂😂

  • @hemapriya5173
    @hemapriya5173 4 роки тому +8

    Bus travel samaya irunthuchi akka😍😍

  • @sairamann4668
    @sairamann4668 3 роки тому +1

    Super video audio locations
    Thank u for your efforts for us to see

  • @rohith3079
    @rohith3079 3 роки тому +6

    The place is so amazing 🤞

  • @deenadayalandeena3175
    @deenadayalandeena3175 3 роки тому

    அருமை ஆன பதிவு சகோதரி

  • @Livespiritful
    @Livespiritful 3 роки тому +9

    I lived in Kent, Washington. Nice place.

    • @Livespiritful
      @Livespiritful 3 роки тому

      @Shukriyadhan no. Have to go oneday

  • @sundarajm7013
    @sundarajm7013 3 роки тому

    Thank you.... Keep continue... 🙌

  • @hemapriya5173
    @hemapriya5173 4 роки тому +6

    Hi akka..first comment and like.good evening akka

  • @ramarajendirancsr
    @ramarajendirancsr 3 роки тому

    👌, அமெரிக்கா வர இயலுமோ தெரியாது! ஆனால் ஒரளவு பார்க்க முடிந்தது.

  • @tamilselvi-gu3vo
    @tamilselvi-gu3vo 4 роки тому +7

    Super sis enjoy your life sis❤❤❤❤❤❤

  • @nesavizhigal1220
    @nesavizhigal1220 3 роки тому +2

    நன்றி தங்கை

  • @Epic_Automotiverse
    @Epic_Automotiverse 3 роки тому +4

    I love your videos i’m a new member here. Watched almost all of your videos. Romba alaga tamil pesuringa rombaa nalla vlogs pandriga.. unga all time smile face oru possitve vibe koduthute iruku. Love from india❤️

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 3 роки тому

    மிக சிறப்பு சகோதரி அருமை அருமையாக விளக்கினீர்கள நன்றிகள்

  • @kalai1001
    @kalai1001 4 роки тому +6

    Super malar.. Gandhiji ya ethirpakala.. It's great to see him

  • @senthoorofficial
    @senthoorofficial 3 роки тому +1

    Bus Travel super akka....

  • @shrishrekitchen2321
    @shrishrekitchen2321 4 роки тому +6

    Beautiful weather!!!!Nice interesting vlog!!!Joined new friend!!