BALA KILI KANNI | Bala.S.Poorvaja | Sri Gomathi Dos | Kadri Manikanth | பாலா- கிளிக்கண்ணி

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Jai Ma.
    New Tamil Devotional song on Ma Sri Bala Tripurasundari. This song is released on the occasion of the 57th Vardanthi Mahotsav of Swami Sri Gomathi Dos.
    The song is composed to the traditional Tamil folk Kilikkanni song meter.
    As in every Song in this channel, Bala kilikkanni is another intimate and soulful song describing the relationship between devotee and the divine - here as the loving daughter. She, by her nature is playful, and is happy to be with the devotee. All we, as the devotee, need to do is to love her and give her the space in our hearts.
    This song is composed by Swami Sri Gomathi Dos, and sung by Bala S Poorvaja. Wonderful musical orchestration by Kadri Manikanth and Visuals by RF Xavier.
    Ma Bala seen here, graces us from the Sri Siddha Bala Peetam, Kallidaikurichi inTirunelveli District.
    Jai Ma
    Song: Bala Kili Kanni
    Singer : Bala S. Poorvaja
    Lyrics & Composition: Sri Gomathi Dos
    Music Orchestration: Kadri Manikanth
    Nadaswaram: Maylai Karthikeyan
    Flute: Lalit Thalluri
    Mastering: Dhanasekar
    (c) Copyright Reserved. Unauthorised usage of song or visuals is strictly prohibited.
    #tamildevotional #balasong #ammansong #bakthi #bakthipadal

КОМЕНТАРІ •

  • @bsnPushpa
    @bsnPushpa 5 місяців тому +8

    அம்மா நீங்கள் பாலாம்பிகை அம்பாளுக்கு தாலாட்டுவது போல் நான் என் குழந்தைக்கு என் மடியில் தாலாட்டு பாட வேண்டும் தாயே. எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா 😢😢😢.

  • @Dhansekaran-w6d
    @Dhansekaran-w6d 2 місяці тому +1

    சூப்பர் ❤❤❤👍🙏🙏🙏🙏🙏🙏

  • @thajasingh9009
    @thajasingh9009 2 роки тому +3

    கொள்ளைக் கொள்ளும் அழகு சுந்தரியே...பார் முழுவதும் உன் அருளை வாரி வழங்கி அனைவரும் மகிழ்வோடு வாழ வழிவகை செய்திடுவாய் பாலாம்பிகை தாயே...!!!!!!!!!!!

  • @maharajanmala7047
    @maharajanmala7047 2 роки тому +1

    பேத்தி இந்த பாடலை போட்டு தூங்க வைப்போம் அவ்வளவு அழகாக இருந்தது பெரியவர்கள் கேட்டுகிட்டே தூங்கலாம் ஓம் சக்தி பராசக்தி பாலா

  • @PrabhuAgasthiyar
    @PrabhuAgasthiyar Рік тому +2

    அளவிளா ஆனந்தம் தாயே வளர்க நின் தொண்டு வாழி வாழி

  • @anithaselvaraj3139
    @anithaselvaraj3139 9 місяців тому +4

    அம்மா தாயே...நன்றி என் குழந்தை தாலாட்டு பாடல்.....அம்மா❤️🙏🙏🙏

  • @சிவராஜ்குமார்

    🙏சித்தர்கள் போற்றி புகழ்ந்து வாழ்த்தி வணங்கும் தாயே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள்புரியுங்கள் தயே.🙇🙇🙇.
    🙏🙇🔥🔥🔥🔥🔥🔥🔥🙇🙏

  • @MohanKumar-ug8kv
    @MohanKumar-ug8kv 2 роки тому +1

    கிளி மொழி பேசும் செல்ல குழந்தை ஶ்ரீ பாலம்பிகைக்கு என் வணக்கம்

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 роки тому

    கிளிக்கண்ணியே எங்க வீட்டுக்கு வா மா🙇‍♀️🙇‍♂️🌷🏵⚘️🌼🌺🙏🌺🌼🏵️🌸🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @jeevag3670
    @jeevag3670 2 роки тому

    ஓம் ஐம் க்லீம் ஸௌம் பாலதிரிபுரசுந்தரியே நம ஓம் 🙏✨.....பாலா அவள் என் தங்கையாக நான் பார்கிறேன் 🥰.... அவளுக்காக நான் என்றும் என் சேவைகள் செய்வேன்......😍

  • @PrabhuAgasthiyar
    @PrabhuAgasthiyar Рік тому

    ஞானம் அதிஞானம் வாலையின் அருள் உன்னை விழங்கிஇருக்கிறது மேலும் வளர்க வணங்கி வாழ்த்துகிறேன்

  • @Ambalsreepeedam
    @Ambalsreepeedam 2 роки тому +2

    பாராளும் பைங்கிளியே ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி பாடல் அருமை. அற்புதம். வாழ்க வளர்க பூர்வஜாம்மா!...

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 Рік тому

    அம்மா தாயே எங்களை காப்பாற்ற வா மா🙏🙇‍♂️🙇🏾‍♀️🙇🙇‍♀️🍇🌷⚘️🏵🌺🌸🏵🌺

  • @PrabhuAgasthiyar
    @PrabhuAgasthiyar Рік тому

    தேன் போன்ற குரல் கலியுகத்தில் இப்படி ஒரு அற்புதம் அருமை

  • @varadhanvaru
    @varadhanvaru 2 роки тому +1

    ஜெய் மா ஸ்வாமிஜி. பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது ஸ்வாமிஜி.🙏🏼

  • @suttapazham-muruga
    @suttapazham-muruga Місяць тому

    Absolute bliss 🥰🙏💐

  • @veeraswamyvenkatesh5317
    @veeraswamyvenkatesh5317 Рік тому

    Jai Ma Swamiji 🙏 Jai Ma Poorvajama 🙏 Wonderful song with great visuals 🙏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 6 місяців тому

    Arumai padal varikal screen il vanthathu sirapu.kural inimai.kilikal vilayatu mikavum arputham.thangame
    God bless you.

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 роки тому +1

    ஜெய்மா பாலா மா.
    பார்க்க பார்க்க பரவசம், கேட்க கேட்க ஆனந்தம்.
    மீண்டும் மீண்டும் கேட்கவும், பார்க்கவும் தோன்றுகிறது.
    அனைவருக்கும் நன்றிகள்.

  • @vijayasesadhri2487
    @vijayasesadhri2487 Рік тому

    அருமையாஇருந்ததுபாடல்

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 роки тому

    Jaima BALA Ma 🙏🙇‍♀️🙇‍♂️🌷🌼🌼⚘️🪷🪷🪷
    அம்மா தாயே அப்பாவை காப்பாத்துங்க மா

  • @Starlife_by_Gowri
    @Starlife_by_Gowri Рік тому

    Very nice song❤

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 роки тому

    Amma va ma enga வீட்டுக்கு வா மா 🙇🙇‍♀️🙏🪷🌷🌼🏵️🌹🌺🍇🍊🍍🍋🍓🍎🥥🥥

  • @ganesangs3544
    @ganesangs3544 2 роки тому +5

    ஜெய்மா பூர்வஜாம்மா பாடல் மிக அருமையாக இருக்கிறது

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 роки тому

    ஜெய்மா பாலா மா🙏🙇‍♀️🙇🙇‍♂️🙇‍♀️🌺🌼🏵
    வா மா🙏

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 11 місяців тому +1

    அம்மா எங்களை செல்வ செழிப்பாக வாழ வைக்க வா மா🪷🙏

  • @rathnanrc4690
    @rathnanrc4690 2 роки тому

    நான் என்னையே மறந்து கேட்ட பாடல் இது மிகவும் அருமை நன்றி 🙏🏽🙏🏽

  • @rameshelangovan4980
    @rameshelangovan4980 2 роки тому

    Very nice

  • @vedhasorubini5405
    @vedhasorubini5405 2 роки тому +2

    Jaima Swamiji
    jaima Poorvajama
    superb lyrics and excellence energy in Poorvajama 's voice.
    So happy to listen.Beautiful music.
    Thank you again the entire team.
    Jaima

  • @meenakshisundaram3226
    @meenakshisundaram3226 2 роки тому +1

    அருமையான பக்தி பரவசமான பாடல் இனிய குரலில் ஜெய்மா பூர்வஜா அம்மா

  • @samuthrapandian8620
    @samuthrapandian8620 2 роки тому +4

    Jaima Poorvajama 🙏
    Marvelous song!
    Visuals also super!
    JAIMA to All 🙏

  • @yamunaraju8747
    @yamunaraju8747 Рік тому

    Excellent composition and rendition

  • @janakiramanvenkataramanuja7166
    @janakiramanvenkataramanuja7166 2 роки тому +1

    Very Nice Swamiji.
    God bless Sow.Poorvaja to achieve more.

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 роки тому +1

    Jaima POORVAJA ma 🙏
    Jaima BALA Ma 🙏
    Very nice ma. Wonderful ma.

  • @Sram4624
    @Sram4624 2 роки тому +3

    Jaima Swamiji🙏
    Jaima Poorvajama🙏
    Very different song as usual divine experience. Nice singing Poorvaja ma

  • @kaliyurvasanthi9201
    @kaliyurvasanthi9201 Рік тому

    Excellent rendition Poorvajama. Ma Bala bless you abundantly n expecting many more such melodies.

  • @aanmigachanneldhanakrirshn4074

    அம்மா. தாயேசரணம்

  • @sadhushyamala5999
    @sadhushyamala5999 2 роки тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🎁👏💐
    No words to Express
    As usual the entire team rocked
    Lyrics music voice bala parrots emotion hats off
    Poorvaja ma's voice still more magical
    Lyrics each every word tells that swamiji you wrote having live darshan of bala
    Namaskaram swamiji mathaji poorvaja ma

  • @venkataramantg4699
    @venkataramantg4699 2 роки тому +1

    Excellent .. very pleasant to hear . Colorful parrots .. All ..Grace of Sri Bala. JAI MA

  • @renukakarunakaran2274
    @renukakarunakaran2274 2 роки тому +1

    Very nice song.I am a Bala devotee.very happy blissful song.🙏🙏

  • @narayananvijayakumar1749
    @narayananvijayakumar1749 2 роки тому

    திருவடிகள்
    போற்றி! போற்றி!!🙏

  • @IV-ew9rc
    @IV-ew9rc 2 роки тому +1

    ஜெய் பாலா மா தாயே போற்றி போற்றி ஓம்

  • @madhavam-loveforkrishna5146

    I heard this song on Instagram. I was searching for this from a long time. Even though I can't understand every word I feel connected to devi or amman somehow while listening to this song. I wish someone could post translation also. Thanks🙏.

  • @bhanumathir8810
    @bhanumathir8810 2 роки тому

    அருமை அருமை மகளே👍

  • @SamSam-fl5lc
    @SamSam-fl5lc 11 місяців тому

    ஜெய்மா பூர்வஜாமா🙏

  • @alangaraselvi
    @alangaraselvi Рік тому

    Arumai anbum nantrikalum

  • @lakshimikanth786
    @lakshimikanth786 2 роки тому +1

    Jaima Balambigai amma
    Amazing lyrics and Wonderful pictures

  • @insightfulsuresh
    @insightfulsuresh 2 роки тому +2

    Jai Maa Bala 🙏🙏🙏 Bala ma looks very beautiful. 🌹🌹🌹

  • @meganathanb830
    @meganathanb830 Рік тому

    Thanka for giving wonderful song.. Jai Bala 🙏

  • @jyothiselwesra8413
    @jyothiselwesra8413 2 роки тому +1

    ஆஹா அற்புதம்

  • @veeraswamyvenkatesh5317
    @veeraswamyvenkatesh5317 2 роки тому +1

    Jai Ma Swamiji 🙏 Jai Ma Poorvajama 🙏 Very nice song with superb video background. Special gift to all on this special day. Jai Ma 🙏

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 2 роки тому +1

    ஓம் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நமோ நம :🙏 🙏 🙏
    அருமையான பதிவு...

  • @jothimanik3878
    @jothimanik3878 2 роки тому +1

    Poorvaja song is wonderful

  • @suprajaabadri
    @suprajaabadri 2 роки тому +1

    Jai ma poorvajama
    Such a cheerful and beautiful song
    With colourful visuals
    So pleasing to hear and treat to eyes
    Jai ma

  • @poorani1286
    @poorani1286 2 роки тому +1

    Jaima poorvajama,Very nice ma 🎉

  • @prabhavgurumurthy
    @prabhavgurumurthy 2 роки тому +2

    Poorvajama..arumai..as always...

  • @jayavenkat5783
    @jayavenkat5783 2 роки тому +1

    Jai Ma Swamiji. Jai Ma Poorvaja ma. Wonderful song with beautiful lyrics. Visuals are so nice , it is treat for our eyes and ears. Truly divine. May Ma Bala bless you to sing more and more Poorvaja ma 🙏

  • @balasubramaniamv5807
    @balasubramaniamv5807 11 місяців тому

    Nice song rombha nalla iruthuche ❤

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 роки тому

    பாடல் சூப்பர்!கிளிகள் அற்புதம்!

  • @subramanianiyer4907
    @subramanianiyer4907 2 роки тому +1

    Very touching and superb lyrics with matching music score and visual treat. Great singing by Poorvajamma. Expect more

  • @sivashankarikrishnamoorthy9348
    @sivashankarikrishnamoorthy9348 2 роки тому +1

    Jaima Swamiji
    What an excellent rendition
    The happiness in Poorvajama’s voice is scintillating
    Wonderful lyrics and pleasure on the visuals
    Jaima to the whole team

  • @RaniRani-e6q
    @RaniRani-e6q Рік тому

    Jaima

  • @sangeethachenthu918
    @sangeethachenthu918 2 роки тому +1

    Excellent lyrics swamiji🙏🙏🌹💐.

  • @chajasugo
    @chajasugo 2 роки тому +1

    Wonderful lyrics and video mixing. Poorvajama's voice power changing a lot. Kudos to whole team members who worked for it. Thank you Ji for another presentation.
    Jai Ma

  • @sekark6102
    @sekark6102 2 роки тому +1

    அம்மா 🙏

  • @lakshmijaishankar4154
    @lakshmijaishankar4154 2 роки тому +1

    Jaima Swamiji🙏🏻
    Jaima Poorvajama🙏🏻
    Excellent singing with beautiful lyrics ma..beautiful background.
    Thank you for the beautiful rendition.
    Jaima Balama🙏🏻

  • @sakthisubramanian369
    @sakthisubramanian369 2 роки тому +1

    Jaima swamiji. Lyrics and music superb.👌👌.congratulations and hatsoff to the whole team.👏👏👏

  • @meenaramesh1111
    @meenaramesh1111 2 роки тому +1

    Very nice rendition poorvaja.Lyrics are very impressive Swamiji. Jai ma.

  • @jayaramanathan1026
    @jayaramanathan1026 2 роки тому +1

    பால பாட்டு ரொம்ப நல்ல இருக்கு

  • @karthikarthikeyan8282
    @karthikarthikeyan8282 2 роки тому

    அனைவருக்கும் தாய் யும் இவளே மகளும் இவளே🥰 தங்கமகளே பாலே 🙏

  • @kertanrajpal6108
    @kertanrajpal6108 2 роки тому

    Jai Baladevi Ma 🙏🏽

  • @selwesramurthy1014
    @selwesramurthy1014 2 роки тому

    Wonderful lyrics super music. Devine experience

  • @sreeja562
    @sreeja562 6 місяців тому

    🙏🙏🙏

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 роки тому +2

    Jaima SWAMIJI and POORVAJA ma
    பாடல் வரிகளும், பாடிய விதமும் மிக மிக மிக அருமை. காணொளியும், இசையும் மிகவும் அழகு. மிக்க நன்றிகள். கிளிகளோ என்னே அழகு அழகு.

  • @cartoonulagam8213
    @cartoonulagam8213 2 роки тому +1

    Jai ma 🙏

  • @MitraAthviga
    @MitraAthviga 2 роки тому +1

    Really i can't control my tears 😢 😭 when i ask this song........
    Ma please ramanar kummi song mathuri KANCHI MAHA PERIYAVA ku one KUMMI song paduga please 🙏 poorvaja ma

  • @geethakrishnamoorthys4498
    @geethakrishnamoorthys4498 2 роки тому +1

    Very nice song with nice lyrics & nice music 🙏🙏

  • @venkatr9213
    @venkatr9213 2 роки тому +1

    Jai Maa Bala 🙏

  • @maileshsai6913
    @maileshsai6913 2 роки тому +1

    Nice song

  • @sreeja562
    @sreeja562 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @ponnidivya2905
    @ponnidivya2905 2 роки тому

    Awesome lyrics and voice. 👏

  • @aswinannamalai5397
    @aswinannamalai5397 2 роки тому +1

    😍😍😍

  • @dineshkumarrajagopal7663
    @dineshkumarrajagopal7663 2 роки тому

    Goosebumps 😍😍😍

  • @thenmozhi4414
    @thenmozhi4414 Рік тому

    🙏🙏🙏🌹❤️

  • @durgaraja3741
    @durgaraja3741 2 роки тому +1

    love it 💜

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 2 роки тому

    🙏

  • @jayalakshmisreeram8690
    @jayalakshmisreeram8690 2 роки тому

    Jai bala super . Rendition and wordings super . Pl give lyrics

  • @bhaskarsatheesh
    @bhaskarsatheesh 2 роки тому +1

    Music overtakes the beautiful lyrics...

  • @ChitraArun-od9gs
    @ChitraArun-od9gs 10 місяців тому

    Anvetukuvama

  • @Artforever23
    @Artforever23 2 роки тому +1

    Jai ma!!! I had a chance to listen to this wonderful rendition only today. Excellent lyrics and video. Amazing voice. My love for bala ma keep increasing day by day. Would love to visit the Peedam one day. Can anyone please tell me if this Peedam is available in Chennai as well? When I searched for Sri Siddha bala peedam I got many results including chennai many places. Kindly let me know.

    • @BalaSPoorvaja
      @BalaSPoorvaja  2 роки тому +1

      It is in Kallidaikurichi near Tirunelveli ma.
      Jai Ma.

    • @Artforever23
      @Artforever23 2 роки тому

      @@BalaSPoorvaja Thanks for the reply. Jai Ma!!!

  • @rajakandasamy3198
    @rajakandasamy3198 2 роки тому

    🐦

  • @pazhanikumar3713
    @pazhanikumar3713 2 роки тому

    நமசிவாய &வணக்கம், தங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை மகளே, தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா, எங்கள் வீட்டில் உள்ள துர்காவிற்கு சில பாடல்கள் உங்கள் குரலில் பாடி தரமுடியுமா, அப்படி ஒரு பாடலுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும்

    • @pazhanikumar3713
      @pazhanikumar3713 2 роки тому

      தங்கள் பதிலுக்கு நன்றி மகளே
      தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா, தங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்
      ஜெய் துர்கா.. 🌹🌹🌹🌹🌹

  • @lathavlogs4748
    @lathavlogs4748 2 роки тому

    💐💐💐💐💐❤❤❤❤❤🙏👌👌👌👌👌👌👌👍👍👍

  • @kannatha548
    @kannatha548 Рік тому

    வாழை குட்டி வாழைப்பரமேஸ்வரி அம்மா சமயபுரத்தம்மா

  • @Bombaytheepori
    @Bombaytheepori 4 місяці тому

    Ok

  • @shanthyiyer7892
    @shanthyiyer7892 2 роки тому +2

    Lyrics pl

  • @Bombaytheepori
    @Bombaytheepori 4 місяці тому +1

    Ok