தைரியம் அருமையான தலைப்பு ஜோதிட விதியின்படி தாங்கள் கூறியது இதில் வராத ஒன்று உண்டு மனிதன் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று உயர்நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் போதும் ஆன்மீக வழியில் இறைவனை நோக்கி பயனிக்கும் போதும் இந்த இரு நிலைகளிலும் முன்னேறிச் செல்லும் போதும் அங்கே தான் என்ற ஆணவம் அகங்காரம் வழியில் இடைமறித்து நம்மை பின்னோக்கி இழுக்கும் போது அதை தைரியமாக நேருக்கு நேர் நின்று சந்திக்க வேண்டும் அதை வெல்ல வேண்டும் இதுவே உண்மையான தைரியம் என்பது என் கணக்கு இந்த தைரியம் எந்த வகையைச் சார்ந்தது? நன்றி வணக்கம் ஜெய் பவானி
வணக்கம் குருவே. சரியாக சொல்லிட்டீங்க... எனக்கு அசட்டு துணிச்சல் உண்டு குருவே. குருவே... கனவு பலன்கள் சொல்லுங்களேன்... ரொம்ப நாள் ஆட்சு. கோவில் பிரசாதம் கொண்டுவந்துட்டு, அதை தராம போய்ட்டா என்ன பலன் குருவே.நான் வணக்கும் ஆஞ்சநேயர் பிரசாதம்... மனம் கஷ்ட படுகிறது குருவே. நன்றி குருவே.
*ஐயா இனிய காலை வணக்கம்.... பதிவில் 3க்கு 6 க்கு அதிபதியாகி குரு 10 இல் உச்சம் பெற்றுள்ளது ,ஆனால் 6 வருடம் முன்னாள் நீங்கள் சொன்னது போல எப்போதும் நானா அவனா என்று பார்ப்போம் என்று இருந்தேன், ஆனால் இப்போது நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது, சூரியன் ஆட்சியில் உள்ளதால் கோவம் வரும் ஆனால் செவ்வாய் 12 இல் ராகு உடன் உள்ளதால் துணிச்சல் இருக்கு ஆனால் வெளியூர் வெளி மாநிலத்தில் மட்டும் அந்த தைரியம் வருது அது ஏன் ஐயா.... இதை பற்றியும் ஒரு பதிவு வேண்டும்.... நன்றி... அருமை...👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐*
ஐயா எனக்கு மகர லக்கினம், மேசம் ராசி... எனது ராசி கட்டத்தில் செவ்வாய், சூரியன், சந்திரன், கேது ஆகிய 4 வர் இருக்கின்றனர். எனக்கு எப்படி இருக்கும் னு சொல்லுக ஐயா.....லைப் ரொம்பவே கஷ்டமா போகுது.......
ஐயா! என் கனவில் அடிக்கடி இறந்தவர்கள் வருகிறார்கள் , அதேபோல், தேவையில்லாமல் நான் சிறு வயதாக இருந்தபோது இறந்தவர்கள் நியாபகம் வருகிறது. அதுவும் 20 வருடம் முன்பு. மேலும் அவர்கள் உறவு கூ ட இல்லை. மகர ராசி அவிட்டம் நட்சத்திரம். மேலும் அடிக்கடி வானில் நட்சத்திரம் நகர்வதை பார்க்கிறேன் தயவு செய்து பதில் அளிக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா!
Sir vanakkam🙏.enoda kanavula enoda paati vanthu en name solli kupdranga.na varaen paati wait nu solitu engayo poraen.after 1 week again paati enoda kanavula vanthu aluguranga.nan kanmoodi paduthurupathu pola iruku.please sir ena pananum nu solution solunga.
Birth date:.3.2020 Time:10.27 am Konjam pathu solunga sir..konjam help pannunga sir pls..enoda dob:01.6.1996 Time:2.45 am and en husband dob:22.7.1992 and time: 10.15am pls konjam help pannunga sir pls😭😭😭😭😭
ஐயா வணக்கம். .. லக்னத்திற்கு 8 ம் வீட்டில் சந்திரன் உள்ளது . குரு அதை 10 ம் இடத்தில் இருந்து 9 ம் பார்வையாக பார்க்கிறார். . என்னுடைய பிரச்சினை மனம் எப்பொழுதும் சஞ்சலமாகவே உள்ளது .. ஒரு நிலைபாட்டை சரியாக எந்த விஷயத்திலும் எடுக்கமுடியவில்லை ... என்னுடைய லக்னம் (மேஷம் ).. தீர்வு உண்டா இதற்கு
ஐயா காலை வணக்கம் எப்பாெழுதும் தனிமையில் இருக்கவே மனம் விரும்புகிறது இதற்கு எந்த கிரகம் அல்லது கிரககூட்டணி காரணமாக இருக்கும்.இதற்கு வீடியாே பதிவு பாேடுங்கள் ஐயா நன்றி
ஐயா, ஓர் சிறிய சந்தேகம்.... தலைப்புக்கு அப்பாற்பட்டது. தாங்கள் கூறியபடி சூரியன், புதன், சுக்கிரன் முக்கூட்டு கிரகம் ஆயினும்... என்னுடைய ஜாதகத்தில் அம்சா கட்டத்தில் சூரியன், சுக்கிரன் கும்ப ராசியில் சேர்க்கை பெற்று புதன் மட்டும் மிதுன ராசியில் பிரவேசிக்கிறது. இப்படி ஓர் அமைப்பு சரியானதா? இல்லையேல் ஜாதகம் தவறா?
@@anandmurugesan4347 நண்பரே மகரத்தில் சூரியனும் சுக்கிரனும் உத்திராடம் 3 ஆம் பாதத்திலும் புதன் திருவோணம் 3 ஆம் பாதத்திலும் உள்ளது எனவே அம்ச கட்டத்தில் அவ்வாறு வருகிறது ராசியில் இவ்வாறு வந்தால் மட்டுமே தவறு அம்ச கட்டம் பாத சார அமைப்பை கொண்டு சொல்லப்படுவது எனவே அது தவறு என குழம்பிகொள்ள வேண்டாம் 💪
Na, magaram, utradam iyya.. En life la problem mela problem varuthu... Marriage life la problem,, en hus ::meenam, utrattadi.... Avarala porantha veetlayum mathika matranga..... Jobum ila sir... En life la epo sir problem sari agum???
Vankam ayya.. Valiya nalam Nanum wife um kadaka lakanam...lakanam kathu. athan enkum wife wife Kim rmbha sanda varuthu ayya ? Enga family pidkvyea illa ? Neengal than sola vendum
En kulanthai ku brain development slow ah irukum matha kulainthainga mari iruka matta nu solranga..na enna paavam pannan en ponnu ku en intha nilamai..en ponnuku sari agala nanum avalum sethu poiduvom sir..kadavul kuda enaku thunai ilaye😭😭😭😭😭😭
Excellent and thank you Sir for this padhivu! Interesting and new! Very keen to know abt Mars affecting 3rd and 6th; Saturn affecting 6, 8, 10 and 12th houses
மதிப்பிற்கும்... மரியாதைக்கும்... உரிய குருவே தங்களுக்கு நல்லதோரு ஞாயிறு காலை வணக்கம்....
Migawum pidittha pahuthi
மிக அருமையான பதிவு நன்றி ஐயா. தினமும் உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம். புது புது பதிவுகள் மிக மிக அருமை. அன்புடன் இனிய காலை வணக்கம்.
அன்புடன் காலை வணக்கம் ஐயா இந்த பதிவில் தைரியத்திற்கான கிரகங்கள் யவை எனவிலக்கமாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி அன்புடன் மேகலா பன்னீர் 👨👨👧👧
செவ்வாய் கிரகம் 🥊🥊🥊
😲😮😰payangaramana title but ending so grateful 😎🙋
Nanri Nanri sir
நன்றி அய்யா
Vanakkam valiya nalam sir
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Ok good information.
Magarathin vilakkam correct 😀.
Good afternoon sir arumaiyana pathivu 🙏🙏
GURUVE ENAKKU MANANAM SEIVATHIL SATRU SIRAMAM ULLADU ,AAGAVE YEVAARU PADITHU PURINTHU KOLVATHU VAZHIKAATUNGAL.I LOVE JOTHIDAM.
Vanakam Sri Krishnan sir thithikal thani-thani plangal sollungal
Nice jii.. Thanks 🙏🙏🙏
சார் காலை வணக்கம்
நீங்கள் ஜோதிடம் வகுப்புகள் எடுக்கின்றீர்களா....
உங்கள் அலைபேசி எண் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்
நன்றி
Arumaiyaana thalaippu...
Hi Chithappa❤️🙋 Iniya Kalai Vanakkam🙏 Nice Topic👌👏
தைரியம் அருமையான தலைப்பு ஜோதிட விதியின்படி தாங்கள் கூறியது இதில் வராத ஒன்று உண்டு மனிதன் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று உயர்நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் போதும் ஆன்மீக வழியில் இறைவனை நோக்கி பயனிக்கும் போதும் இந்த இரு நிலைகளிலும் முன்னேறிச் செல்லும் போதும் அங்கே தான் என்ற ஆணவம் அகங்காரம் வழியில் இடைமறித்து நம்மை பின்னோக்கி இழுக்கும் போது அதை தைரியமாக நேருக்கு நேர் நின்று சந்திக்க வேண்டும் அதை வெல்ல வேண்டும் இதுவே உண்மையான தைரியம் என்பது என் கணக்கு இந்த தைரியம் எந்த வகையைச் சார்ந்தது? நன்றி வணக்கம் ஜெய் பவானி
ஆண்டவனின் திருவிளையாடல்களில் ஒன்றாகும்
நன்றி ஐயா
🙏 குருநாதா 🙏
சாமி வணக்கம் மூன்றாம் பிறையை பார்த்த மறுநாள் நான்காம் பிறையையும் பார்த்து விடுகின்றேன் அதனால் தான் தொல்லைகள் தாங்க முடிய வில்லை என்று நினைக்கிறேன்
வணக்கம் குருவே. சரியாக சொல்லிட்டீங்க... எனக்கு அசட்டு துணிச்சல் உண்டு குருவே. குருவே... கனவு பலன்கள் சொல்லுங்களேன்... ரொம்ப நாள் ஆட்சு. கோவில் பிரசாதம் கொண்டுவந்துட்டு, அதை தராம போய்ட்டா என்ன பலன் குருவே.நான் வணக்கும் ஆஞ்சநேயர் பிரசாதம்... மனம் கஷ்ட படுகிறது குருவே. நன்றி குருவே.
*ஐயா இனிய காலை வணக்கம்.... பதிவில் 3க்கு 6 க்கு அதிபதியாகி குரு 10 இல் உச்சம் பெற்றுள்ளது ,ஆனால் 6 வருடம் முன்னாள் நீங்கள் சொன்னது போல எப்போதும் நானா அவனா என்று பார்ப்போம் என்று இருந்தேன், ஆனால் இப்போது நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது, சூரியன் ஆட்சியில் உள்ளதால் கோவம் வரும் ஆனால் செவ்வாய் 12 இல் ராகு உடன் உள்ளதால் துணிச்சல் இருக்கு ஆனால் வெளியூர் வெளி மாநிலத்தில் மட்டும் அந்த தைரியம் வருது அது ஏன் ஐயா.... இதை பற்றியும் ஒரு பதிவு வேண்டும்.... நன்றி... அருமை...👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐*
இனிய காலை வணக்கம். மிக்க நன்றி சகோதரரே மிக்க மகிழ்ச்சி
Ur topics are always interesting..keep it up sir 😊
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மதிய வணக்கம் 🙏"
Super sir
Hallo GM sir. Your speech arumai. I am basic student. Simmathil baba kiragangal thosamillai engirarkale unmaiya? 7 m edathil simmam varukiradhu. Adhil sukren +kedhu ullaner edhu thosam illai engirargal sariya
Sir 🙏,,, Aarumai 👌
Sir ungala parka mudiuma
நல்ல பதிவு அண்ணா 👏👏👏
Good
Super guru good morning 🙏
Good morning sir thanks for guidance
👍
Sir it's good.. One kindly request you to confirm my rasi & laknam i bon in 1983.12.06 morning 6.45 please let me know thanks 🙏
செவ்வாய் மற்றும் சூரியன் திருகோநத்டில் இருந்தால் அதுக்கொரு video போடுங்கள் நன்றிகள்
ஐயா எனக்கு மகர லக்கினம், மேசம் ராசி... எனது ராசி கட்டத்தில் செவ்வாய், சூரியன், சந்திரன், கேது ஆகிய 4 வர் இருக்கின்றனர். எனக்கு எப்படி இருக்கும் னு சொல்லுக ஐயா.....லைப் ரொம்பவே கஷ்டமா போகுது.......
ஐயா! என் கனவில் அடிக்கடி இறந்தவர்கள் வருகிறார்கள் , அதேபோல், தேவையில்லாமல் நான் சிறு வயதாக இருந்தபோது இறந்தவர்கள் நியாபகம் வருகிறது. அதுவும் 20 வருடம் முன்பு. மேலும் அவர்கள் உறவு கூ ட இல்லை. மகர ராசி அவிட்டம் நட்சத்திரம். மேலும் அடிக்கடி வானில் நட்சத்திரம் நகர்வதை பார்க்கிறேன் தயவு செய்து பதில் அளிக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா!
Thank you sir 💐🙏
செவ்வாய் திரிகோணத்தில் சுய சாரம் வாங்கினால் என்ன பலன் ஐயா கிடைக்கும்
Matham maruravanga paththi oru pathivu ponga iya
Good morning aiya 😊🙏
Superb 👌👌👏👏
Super sid
ஐயா வணக்கம். இன்று பதிவு அருமை. ஐயா ஒரு சந்தேகம். மாந்தி யார். குளிகன் ஜாதகத்தில் எங்கு இருக்கிறார். எப்படி அறிவது
Arrumyyai ayya
Thanks anna
Good sir
சரி யாக கணிக்கும் குருவே, எனக்கு ரிஷபம் ராசி, ரிஷப லக்னம், ரோகினி நக்ஷத்திரம் 1 பாதம், எப்பா கல்யாணம் எப்பா நடக்கும் எனக்கு வயது 29,
ஐயா நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம்... தேவையற்ற மனக்குழப்பம், மனபயம் உண்டாகிறது ஐயா.. இதற்கு தீர்வேதும் உள்ளதா ஐயா.... 🙏🙏🙏🙏
Same enakum bro
ஒரு விசயத்த 10 மாறி ஏதேதோ கற்பனைல யோசிக்க தோனுது... எல்லாரும் நம்மள AVOID பன்ற மாறியே பீல்.. 🙄🙄😑😑😑😑
I like your all videos i like very much about your kedhu story sir
🌹🙏🙏🙏
Sir vanakkam🙏.enoda kanavula enoda paati vanthu en name solli kupdranga.na varaen paati wait nu solitu engayo poraen.after 1 week again paati enoda kanavula vanthu aluguranga.nan kanmoodi paduthurupathu pola iruku.please sir ena pananum nu solution solunga.
In my Navamsam mars and jupiter in 7th aspects sun saturn and venus in 1st house
Good morning sir. Like you ...,i am also a gentleman. But when it comes to self respect,I don't back up. I hit hard.
Birth date:.3.2020
Time:10.27 am
Konjam pathu solunga sir..konjam help pannunga sir pls..enoda dob:01.6.1996
Time:2.45 am and en husband dob:22.7.1992 and time: 10.15am pls konjam help pannunga sir pls😭😭😭😭😭
கடகத்தில் குரு இருந்தால் என்ன பலன் ஜயா கிடைக்கும்
ஐயா வணக்கம். .. லக்னத்திற்கு 8 ம் வீட்டில் சந்திரன் உள்ளது . குரு அதை 10 ம் இடத்தில் இருந்து 9 ம் பார்வையாக பார்க்கிறார். . என்னுடைய பிரச்சினை மனம் எப்பொழுதும் சஞ்சலமாகவே உள்ளது .. ஒரு நிலைபாட்டை சரியாக எந்த விஷயத்திலும் எடுக்கமுடியவில்லை ... என்னுடைய லக்னம் (மேஷம் ).. தீர்வு உண்டா இதற்கு
Vakiyam or thirukanitham? Which right sir?
Vakkiyam sari
Sir ,kadaka lagnam,3il guru+suriyan apram7il magarathil sani ,epdi irukkum??
Kuruve சரணம்
ஐயா காலை வணக்கம் எப்பாெழுதும் தனிமையில் இருக்கவே மனம் விரும்புகிறது இதற்கு எந்த கிரகம் அல்லது கிரககூட்டணி காரணமாக இருக்கும்.இதற்கு வீடியாே பதிவு பாேடுங்கள் ஐயா நன்றி
வணக்கம் சார் வாழ்க வளமுடன் மிக மிக சிறப்பான பதிவு நன்றி சார் லக்னம் மற்றும் லக்கினாதிபதி பலன் பற்றி பதிவு போடவும் நன்றி
Me and my husband na romba short and lean but kovam varum husband nala height nala weight soft character
Before watching video like and command...Arumai guru...🙂..Pls Tamil rasi palan kadagamu upload panuga 🙏🙏
ஐயா வேசி யோகத்தைப் பற்றி தாங்கள் விளக்க உரை அளிக்கவும்
Good Morning Sir
👍👍👍👍👍
SIR UNGALIDAM JADHAGAM PAKANUM .EPDI CONTACT PANRADHU....
ஐயா, ஓர் சிறிய சந்தேகம்.... தலைப்புக்கு அப்பாற்பட்டது.
தாங்கள் கூறியபடி சூரியன், புதன், சுக்கிரன் முக்கூட்டு கிரகம் ஆயினும்... என்னுடைய ஜாதகத்தில் அம்சா கட்டத்தில் சூரியன், சுக்கிரன் கும்ப ராசியில் சேர்க்கை பெற்று புதன் மட்டும் மிதுன ராசியில் பிரவேசிக்கிறது.
இப்படி ஓர் அமைப்பு சரியானதா? இல்லையேல் ஜாதகம் தவறா?
மிதுனம், துலாம், கும்பம் இந்த மூன்று இடங்களில் ராசிக்கட்டத்தில் இந்த மூன்று கிரகங்கள் இருந்தால், அம்சத்தில் இப்படி வர வாய்ப்புகள் உண்டு
@@thamizhanmediaa இல்லை ஐயா.,
ராசி கட்டத்தில் முக்கூட்டாக அமைந்து மகர ராசியில் சஞ்சரிக்கிறது.
@@anandmurugesan4347 நண்பரே
மகரத்தில் சூரியனும் சுக்கிரனும் உத்திராடம் 3 ஆம் பாதத்திலும் புதன் திருவோணம் 3 ஆம் பாதத்திலும் உள்ளது
எனவே அம்ச கட்டத்தில் அவ்வாறு வருகிறது ராசியில் இவ்வாறு வந்தால் மட்டுமே தவறு அம்ச கட்டம் பாத சார அமைப்பை கொண்டு சொல்லப்படுவது எனவே அது தவறு என குழம்பிகொள்ள வேண்டாம் 💪
காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
Guru ,sani serkai pathi oru video podunga nu soldren Nega my comments pakave matingkuringa
Na, magaram, utradam iyya.. En life la problem mela problem varuthu... Marriage life la problem,, en hus ::meenam, utrattadi.... Avarala porantha veetlayum mathika matranga..... Jobum ila sir... En life la epo sir problem sari agum???
sani peyarchi, guru peyarchi aakanum
Ayya vanakkam arumai ah sonniga nandri 🙏 🙏 ayya remmba nalla kettudu iruken kunrimani (kunduumani) patriya thanthriga ragashiyam konjam solluga ayya
What will the life of a person who dies without living his life and lost his life due to sevenai n this jemam
And what will be his life in next jemam
Rahu or ketuvodu grahangal irundaal adu kala sarpa dosama
vanakam ayya, sujerathisail kuruputhi startaga pogirathu iyya 2020-2022 epdirukum sollunga
epdirukum sollunga iyya sukerathisail kuruputhi sollunga please
👏
👍🎤🎙💐👌 MUTHUKUMARAN Esanur
Sir oruvar penlaknathilo allathu aan laknathilo piranthaalum laknathipathi valuvaka irunthum sari illatha dasa puthikalil avarathu manamaanathu maari sila thavarukalai thuninthu seiya vaikkinrathu, ithu unmaiya. Unmaiyaga irunthaal anupathil solluginren
Vankam ayya..
Valiya nalam
Nanum wife um kadaka lakanam...lakanam kathu. athan enkum wife wife Kim rmbha sanda varuthu ayya ? Enga family pidkvyea illa ? Neengal than sola vendum
காலை வணக்கம் ஐயா. வாழிய நலம்.
Ayya Navasam video poduge
En kulanthai ku brain development slow ah irukum matha kulainthainga mari iruka matta nu solranga..na enna paavam pannan en ponnu ku en intha nilamai..en ponnuku sari agala nanum avalum sethu poiduvom sir..kadavul kuda enaku thunai ilaye😭😭😭😭😭😭
சாலகிராம கல் பற்றி கூறுங்கள் அய்யா
மூன்றாம் அதிபதியாக சந்திரன் இருந்து ரிஷப ராசியில் உச்சம்பெற்று மூன்றாம் வீடான கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றால் தைரிய ஸ்தானம் எவ்வாறு இருக்கும்
தைரிய ஸ்தானம் எவ்வாறு இருக்கும்
April month thulam raasi sollunga sir..
Sir neenga enda ooru sir ungala paakanum
Dear Sir, Jupiter and sun, 5th house it is pacakthiri dosam kindly explain sima lagnam Sir.
Excellent and thank you Sir for this padhivu! Interesting and new! Very keen to know abt Mars affecting 3rd and 6th; Saturn affecting 6, 8, 10 and 12th houses
ஐயா கைல காசு
இருந்தால் எல்லாரும் கோவக்காரங்க தான்.
மனிதன் பொருள் சேர்க்க தான் வேலை கு செல்கிறான்..
Money is always ultimate..
Kanni lackanam. 11suriyan puthan. 4shevvai.6 guru.2chanran
வணக்கம் ஐயா நான்காம் பிறையை தெரியாமல் பார்த்தால் ஏதேனூம் பாதிப்பு ஏற்படும் ஐயா.
GOOD MORNING HAVE A NICE DAY IYYA!🕺👋💘
Spelling mistake in topic...🤔🤔🤔
Ayya enaku viruchigalaknam 3il seivai ragu sukran kutaga iruku guruve
உங்களை அணுகுவது எப்படி
ஐயா லக்னதிற்கு சொல்லுங்க